பார்லி கஞ்சியின் நன்மை.,இஞ்சிச்சாறு அதிகமா குடித்தால்? | Actor Rajesh | Siddha Doctor | Astrology

  Рет қаралды 176,429

OmSaravanaBhava

OmSaravanaBhava

Күн бұрын

#omsaravanabhava #actorrajesh #siddhamedicine #doctorinterview #Barley #Cerealgrain #siddhamaruthuvam #ayurvedicmedicine #curitymedicine #foodhealth #kidneystone #homeopathy #nakkheerantv #Health&lifestyle
பார்லி கஞ்சியின் நன்மை.,இஞ்சிச்சாறு அதிகமா குடித்தால்? | Actor Rajesh | Siddha Doctor | Astrology | Part 3
அந்த மருந்து ஒரு புது வியாதி உண்டாகும்!| Actor Rajesh | Siddha Doctor | Dr.Murugappan | Kidney Stone | Part 1
• அந்த மருந்து ஒரு புது ...
YOUTH செய்யக்கூடாத முக்கிய விஷயங்கள்...பட்டியலிடும் டாக்டர்! | Actor Rajesh |Siddha Doctor|Astrology | Part 2
• YOUTH செய்யக்கூடாத முக...
Subscribe: / @omsaravanabhava929
About OmSaravanaBhava:
OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Пікірлер: 177
@karthikeyan-kc2py
@karthikeyan-kc2py Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்களை தேடி தேடி எங்களுக்கு வழங்கும், திரு. ராஜேஷ் ஐயா அவர்களுக்கும் ஓம் சரவண பவ youtube channel க்கும் நன்றி 🙏
@bharathij8305
@bharathij8305 2 жыл бұрын
சார் நீங்க சாப்பிடுகிற இயற்கை உணவு பற்றி ஒரு வீடியோ போடுங்க சார்.டாக்டர் அருமையாக, மிகவும் பொறுமையாக கூறிய விதம் அருமை.
@RAMESH_191
@RAMESH_191 2 жыл бұрын
ஐயா நல்ல விழிப்புணர்வு தகவல் இன்னும் பதிவுகள் போடுங்கள் ஐயா வாழ்க வளமுடன்
@yuvarajseker5633
@yuvarajseker5633 2 жыл бұрын
ராஜேஷ் சார் சூப்பர் டாக்டர் பற்றிய கூடுதல் பயனுள்ள தகவல் மேலும் அதிக பதிவுகள் தேவை ஐயா.
@AbbasAli-cx9ee
@AbbasAli-cx9ee 2 жыл бұрын
நடிகர் ராஜேஷ் அவர்களே தங்கள் உணவு முறையை நாம் அனைவரும் நலமுடன் பல்லாண்டு வாழ வெளிப்படுத்துமாறு மிக்க அன்புடன் வேண்டுகிறேன்
@lakemistturtles5113
@lakemistturtles5113 Жыл бұрын
aaàwàààßaqqqqqa
@dhanasekar3525
@dhanasekar3525 2 жыл бұрын
Dr. முருகப்பன் அவர்கள், நோய்களை பற்றி விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது ந ன் றி
@prabhad830
@prabhad830 2 жыл бұрын
Yes very true
@gowrirama25
@gowrirama25 2 жыл бұрын
Well said, Rajesh, அடக்கம், விட்டு கொடுத்தல், சுயநலம் இல்லாதிருத்தல், சுய ஒழுக்கம், மன கட்டுப்பாடு, கட்டுக்கோப்பான வாழ்க்கை, இவை எல்லாவற்றையும் இழந்து விட்டோம், சொந்த பந்தங்கள் இவை எல்லாவற்றையும் இழந்து. மிக கேவலமான வாழ்க்கை வாழ்கிறோம் 👆🏿🌹
@kumarblore2003
@kumarblore2003 11 ай бұрын
நம்பிக்கைதான் வாழ்க்கை. மீண்டும் கட்டமைக்க முடியும். முயற்சி செய்வோம்.
@sithambaramkannan8109
@sithambaramkannan8109 2 жыл бұрын
மிக மிக நல்ல ஆக்கம். தொடர்ந்து செய்யுங்கள் இது போன்ற சான்றோருடைய சந்திப்பை! இயற்கை சித்த மருத்துவம் சிறப்பான பலன் உண்டு. இவருடைய விலாசம் முடிந்தால் பகிரவும். மிக்க நன்றி உங்கள் பணிக்கு.
@rajavarmancv9600
@rajavarmancv9600 2 жыл бұрын
We never come across a person like Ratnakumar in our life. Great invention by Rajesh sir who detect the intelluctual like Ratnakumar sir.History is not only a subject, it is essence of our moral strength. (If a boy dont know about his father and mother, he is orhpan. If a man dont know about his history(culture),he will became slave.)so we beg you to continue with history topics of Ratna kumar(Rajesh sir,20 years before, i met you at Taj hotel chennai in a birthday celebration. கோட் சூட்டில் மிக அழகாக வந்தீர்கள். அன்றே உங்களைப் பார்த்து நான் மிகவும் பிரமித்துப் போனேன். இன்றும் அதே அழகுடன் கம்பீரமாக காட்சி அளிக்கிறீர்கள் )
@gnanasambanthamt4470
@gnanasambanthamt4470 Жыл бұрын
Pl do further more with his address very informative so that we can change our life style thanks repeat always with address
@mseethalakshmi6377
@mseethalakshmi6377 2 жыл бұрын
பார்லி தண்ணீர் எல்லாரும் குடிக்கலாமா வயது வரம்பு உண்டா
@parasukrish436
@parasukrish436 2 жыл бұрын
இரத்தினகுமார்❤️ ஐயா அவர்கள் காணோலி எப்போது வரும் ஐயா.
@AbbasAli-cx9ee
@AbbasAli-cx9ee 2 жыл бұрын
தொடரட்டும் உங்கள் பேட்டிகள்! நலம் பெறட்டும் நாட்டு மக்கள்!
@BalaMurugan-xm9tx
@BalaMurugan-xm9tx 2 жыл бұрын
தமிழகத்தின் பொக்கிஷம் திரு.ராஜேஷ் அண்ணா அவர்கள்🙏🙏
@kesavamoorthy4737
@kesavamoorthy4737 2 жыл бұрын
Please Rajesh sir, continue With Rathna Kumar sir's History conversation
@muniyasamyrani2375
@muniyasamyrani2375 2 жыл бұрын
ஐயா ராஜேஷ் அவர்களே, ரத்னகுமார் அவர்களோடு கலந்துரையாடலை தொடருங்கள் ஆவலோடு உள்ளோம், நன்றிங்க ஐயா
@nishathghouse4923
@nishathghouse4923 2 жыл бұрын
ரத்னகுமார்‌ஐயா‌ அவர்களின்‌‌ காணொளியை ‌விரைவில் எதிர்பார்க்கிறோம் ராஜேஸ் ஐயா
@mrvpriyavetri5330
@mrvpriyavetri5330 2 жыл бұрын
தொடர்ந்து பல விசயங்களை தெரிந்து கொள்ள வேண்டிய வாய்ப்புக்களை தந்தமைக்கு நன்றி.... தங்கள் நடித்த கண்ணிபருவதினிலே படம் பார்த்த போது என் வயது 6..சிறந்த முறையில் பல நீகழ்சிகள் தொடர்து வழங்க வேண்டும். ஐயா அவர்கள் என்றும் நலமுடன் வாழ வேண்டும்.
@susima3886
@susima3886 Жыл бұрын
Sir, பார்லி நீர் பற்றி தெளிவாகச் சொல்லுங்கள் please
@balavinayagam9332
@balavinayagam9332 2 жыл бұрын
ஐயா 🙏🙏🙏திரு.இரத்தினம் வேல் அவர்களை என் இதயம் தேடுகிறது 🙏🙏🙏
@babuganeshkaruppusamy2128
@babuganeshkaruppusamy2128 2 жыл бұрын
சித்த மருத்துவரிடம் மீண்டும் பேட்டி எடுங்கள். *மூளை சம்மந்தமனா பிரச்னை? *சித்தாவில் ஆபரேஷன் முறை உள்ளதா? *குடல் இறக்கத்திற்கு அல்லோபதி ஆபரேஷன் நல்லதா? அடுத்த பேட்டியில் கேளுங்கள் ஐயா நன்றி
@mnjayanthan4811
@mnjayanthan4811 2 жыл бұрын
Please continue with doctor murugappan
@ATRRajan.317
@ATRRajan.317 Жыл бұрын
நன்றி அய்யா...
@ramasamysaranya7807
@ramasamysaranya7807 2 жыл бұрын
ஐயா மருத்துவரை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் முகவரி தந்தால் உதவியாக இருக்கும்
@sofiaarockiamary7125
@sofiaarockiamary7125 2 жыл бұрын
டாக்டரை பேட்டிகண்டு எங்களுக்கு‌ அரிய கருத்துக்களை தெரிவிக்க செய்ததற்கு நன்றி சார். குறிப்பாக அவர் சொன்னார் அண்ணன் தம்பிக்கு வைத்தியம் ஒரேமாதிரி தேவைப்படாது என்று. முற்றிலும் அது சரியான கருத்து. ஆனால் சர்க்கரைக்கு அலோபதியில் ஒரே மாதிரி மருத்துவம் செய்வது கேள்விக் குறி தான்.
@mangalakumar3127
@mangalakumar3127 2 жыл бұрын
வைத்தியம் அல்ல கோளாறுகளை உண்டுபண்ணுவதே அது
@ragunathan873
@ragunathan873 2 жыл бұрын
Well done We need R and R sir's. Salem Ragu
@thamizhalaganrajangam1469
@thamizhalaganrajangam1469 Жыл бұрын
சார் உங்களுக்கு நன்றி! உங்களது பணி தொடர வாழ்த்துக்கள். "போற்றுவோர் போற்றட்டும் புழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டும் " என்று மக்கள் நலப்பணிகளை தொடருங்கள் அதுவே சமுதாயத்திற்கு நீங்கள் செய்யும் தொண்டு. இது உங்களுக்கு தெரியாத விசயமல்ல நன்றி!.
@RAMBABU-tk1ch
@RAMBABU-tk1ch Жыл бұрын
அருமை அருமை யான விளக்கம் நன்றி வணக்கம் வாழ்க
@karthikeyan-kc2py
@karthikeyan-kc2py Жыл бұрын
மருத்துவரின் தெளிவான விளக்கங்கள் அருமை 👌 👌
@karthikeyan-kc2py
@karthikeyan-kc2py Жыл бұрын
@36:59 உண்மை நல்லதை ஏற்க தான் மனித மூளை தயங்குகிறது. விஷத்தை எளிதில் விலை கொடுத்து வாங்குகிறது(உணவு முதல் மருந்து வரை).
@SureshKumar-eg6vq
@SureshKumar-eg6vq 2 жыл бұрын
31.14 நிமிஷம் அது எவ்வளவு பெரிய கருத்து ஆஹா அற்புதம் அற்புதம் அற்புதம் இவர்தான் வைத்தியர்
@shanth2025
@shanth2025 2 жыл бұрын
Waiting for history series...
@Jaikumar-ib1pp
@Jaikumar-ib1pp 2 жыл бұрын
When is the next episode of Dr. Ratnakumar sir, please Announce our sincere history lovers.
@RAMBABU-tk1ch
@RAMBABU-tk1ch Жыл бұрын
ஐயா உங்கள் சேவை எங்களுக்கு தேவை தொடர்க ஐயா நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் நலமுடன்
@kalpanasiva6282
@kalpanasiva6282 2 жыл бұрын
Rajesh sir ungal unavu pazhakathai video vil sollungal.Nangal payanadaivom.
@marianvincent9950
@marianvincent9950 7 ай бұрын
சூப்பர்
@sivaramaprabhuprabhu1226
@sivaramaprabhuprabhu1226 2 жыл бұрын
Really superb and thanks sir
@kalpananagarajan5389
@kalpananagarajan5389 2 жыл бұрын
Monday 18.7.22 I went for treatment to Murugappa sir such a nice person without I told my problem sir he explained my body condition and he understood my pain and I had taken medicine it's really working.
@chitraraja1931
@chitraraja1931 2 жыл бұрын
His address please
@basavarajshirur6315
@basavarajshirur6315 2 жыл бұрын
Doctor address please
@powosjdcyyxaeoeudhdha3090
@powosjdcyyxaeoeudhdha3090 Жыл бұрын
Dr Address please
@vlatha4147
@vlatha4147 Жыл бұрын
Gal bladder stoneக்கு cure என்ன?
@riyajanvi6997
@riyajanvi6997 2 жыл бұрын
Sir barely water patri konjam detail a sollunga Rajesh sir
@subufarms26.4.20
@subufarms26.4.20 2 жыл бұрын
nice videos good explanation.
@geethanarasimhan2883
@geethanarasimhan2883 2 жыл бұрын
Sir why have u suddenly stopped history series by Thiru Rathinakumar sir. Please continue.
@jayanthirani8100
@jayanthirani8100 Жыл бұрын
ராஜேஷ் அப்பா உங்கள் உணவு முறை என்னவென்று பட்டியலிட்டு தருமாறு வேண்டுகிறோம்
@jayasankarpanchanathan7863
@jayasankarpanchanathan7863 2 жыл бұрын
very good information mations sir.thanks one more request kindly make debate regarding rehumutoid arthritis please.
@venkatavaradharagavan534
@venkatavaradharagavan534 2 жыл бұрын
Sir Please continue discussion further also.
@padmavathyjagadeesan167
@padmavathyjagadeesan167 2 жыл бұрын
Thank you for your usual interview. Please continue valuable information 🙏🏽
@sumathinaidu9144
@sumathinaidu9144 2 жыл бұрын
Thank you for sharing such a wonderful information Sir 👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@seenivasans6789
@seenivasans6789 2 жыл бұрын
அருமை அண்ணா
@kalyanasundarambalasubrama8267
@kalyanasundarambalasubrama8267 11 ай бұрын
Your interview and explanations by Doctor is good.
@p.k8644
@p.k8644 2 жыл бұрын
பார்லி அரிசியை பற்றி இன்னும் விளக்கமாக சொல்லுங்க ஐயா.
@geetha-1165
@geetha-1165 2 жыл бұрын
Yes, whether it will increase wait.
@mahalingamr.mahalingam4268
@mahalingamr.mahalingam4268 2 жыл бұрын
சுகர் பிரச்சனைகளை சரி செய்ய முகவரி சொல்லுங்க சார் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்
@nesh_19
@nesh_19 2 жыл бұрын
Hi mr.rajesh, mr.ratnakumar history interview not came for two days.. requesting to continue the series, im avid follower of the interview. Tq
@sarathbabu9903
@sarathbabu9903 2 жыл бұрын
Please continue.
@vasudavan3985
@vasudavan3985 2 жыл бұрын
Where is Prof. Ratnakumar, wht happened to his history lessons, when he will be continue the history.
@muthumanickam4468
@muthumanickam4468 2 жыл бұрын
தடுத்துட்டாங்களா வரலாற்று பதிவுகளை உண்மை சுட்டுருச்சாமா வரலாறு நாங்க தெரிஞ்சிகிட கூடாதாமாம் அது தான் 90சதவீதம் தெரிஞ்சிகிட்டோமே இனி உங்களிடம் பெற்ற வரலாறுகளை இனைய தளத்தில் பதிவு செய்து கொண்டே இருப்போம் ஐயா ரத்தினகுமார் அவர்களுக்கும் உங்களுக்கும் கோடாண கோடி நன்றிங்கய்யா
@r.sridevidevi8535
@r.sridevidevi8535 2 жыл бұрын
Thank you sir
@17.deepakraja11
@17.deepakraja11 9 ай бұрын
Sir Thank you and usefull messages
@ramesh_124
@ramesh_124 2 жыл бұрын
Continue Rathnakumar sir video
@JayaLakshmi-ox9ql
@JayaLakshmi-ox9ql 2 жыл бұрын
Udal edai kuraya unavugalum, veru vazhigalumsollunga pls🙏🙏🙏🇮🇳🇮🇳
@thamizharasant669
@thamizharasant669 2 жыл бұрын
உங்கள் உணவு முறை பற்றி சொல்லுங்க
@nekethavisvesh359
@nekethavisvesh359 2 жыл бұрын
Lipoma கொழுப்பு கட்டியை குணப்படுத்த முடியுமா
@selnag4576
@selnag4576 Жыл бұрын
Soaked barley water should be boiled before drinking???Rajesh sir,are you taking plain barley water in the morning or boiled barley water ???please confirm
@muthub2640
@muthub2640 6 ай бұрын
உங்களால் பயன்அடைந்தவர்கள் அதிகம்ராஜேஸ் அண்ணா
@lalitharamachandran9609
@lalitharamachandran9609 2 жыл бұрын
Background music kuraiyunga
@prabhakharanr6611
@prabhakharanr6611 2 жыл бұрын
Dr CK nandagopal sir interview panunga sir
@geetha-1165
@geetha-1165 2 жыл бұрын
5.45 correct.. 7.42 correct 11.02 pl tell more about barely water therapy
@savithrivaratharajan8005
@savithrivaratharajan8005 Жыл бұрын
Thanks a lot
@prabhad830
@prabhad830 2 жыл бұрын
Pls continue with such useful and helpful interviews. Yes as you say many people will benefit on watching such interviews
@NaveenKumar-jj6lh
@NaveenKumar-jj6lh 2 жыл бұрын
Ithu venam
@moonshadowspring
@moonshadowspring Жыл бұрын
I’m Happy to watch Your videos Sir 🥰🥰🥰
@divinegoddess_3
@divinegoddess_3 2 жыл бұрын
7:40 - Child from divorced parents... They are affected... Yes
@pimpiliki_006-A.
@pimpiliki_006-A. 2 жыл бұрын
முதன் முதலாய் ரசிகனாய் ஆகிப்போனது ரத்தின குமார் அவர்களுக்குதான் .வேலை முடிந்து எவ்வளவு நேரம் கழித்து வந்தாலும் அவர் கர்ஜனையை கண்ட பின்பு தான் உறங்குவேன். என்ன காரணம் என்றாவது சொல்லுங்கள் ராஜேஷ் அவர்களே...இங்கு பலரும் ஐயாவை கேட்டு பின்னூட்டம் இடுகின்றனர். கேளாதது போல் இருக்காதீர்கள்
@shasikalagovindraj3559
@shasikalagovindraj3559 Жыл бұрын
யாரும் எதுவும் சொல்லட்டும். நீங்கள் சேவை மனப்பான்மையோடு தொடர்ந்து செய்யுங்கள் போற்றுவார் போற்றலும் தூற்றுவர் துற்றாலும் போகட்டும் கண்ணனுக்கே.
@saisasi5977
@saisasi5977 2 жыл бұрын
India makkalthokai pothum.
@nagarajalagarsamy5583
@nagarajalagarsamy5583 2 жыл бұрын
I like dr. Rathinakumar sir waiting for history
@nitheshpranavraju4213
@nitheshpranavraju4213 2 жыл бұрын
Waiting for sir rathna Kumar history episodes,,,,
@manikandanmanikandan8045
@manikandanmanikandan8045 2 жыл бұрын
Karaikkuti address???
@RAMESH_191
@RAMESH_191 2 жыл бұрын
சார் இரத்தினகுமார் சார் வரலாற்றின் பதிவுகள் போடுங்கள் சார்
@gowrirama25
@gowrirama25 2 жыл бұрын
Without west, u look Awesome, 👆🏿🌹
@sarojas2087
@sarojas2087 11 ай бұрын
சார் இன் பேலன்ஸ் ஒரு நபருக்கு இல்லாமல் இருந்த வருக்கு வைததி யம் பார்த்து குணமாகி விட்டார் என்று சொன்னீர்கள் எந்த பகுதி யில் மூலை யிலா தெரிந்தால் என் மகனுக்கு மருத்துவம் பார்பேன் கூறவும் நன்றி
@vpnewshd6779
@vpnewshd6779 2 жыл бұрын
Rathna kumar sar kaa waite pandavuga like
@prabakarvnb7976
@prabakarvnb7976 2 жыл бұрын
Kidney failure treatment soluga ayya
@sureshgtry
@sureshgtry 2 жыл бұрын
Sir For Stoke treatment if u know treatment or doctor pls advice
@mookaiah73sivapreethi17
@mookaiah73sivapreethi17 2 жыл бұрын
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@vijayanambiraghavan3406
@vijayanambiraghavan3406 2 жыл бұрын
அனைவருக்கும் கட்டாயம் தெரியவேண்டியத் தகவல்கள். 👌🙏🏽
@sarinayusuff6022
@sarinayusuff6022 Жыл бұрын
Keep going 👍 super boss
@NaveenKumar-jj6lh
@NaveenKumar-jj6lh 2 жыл бұрын
Rathanakumar iyaa video enga
@devindran2780
@devindran2780 2 жыл бұрын
We are disappointed with this new interview, where is Rathnakumar sir,
@sasisuresh9757
@sasisuresh9757 2 жыл бұрын
R² -Sir pls .waiting for 62
@public150
@public150 Ай бұрын
விதிப்படியே நடக்கும்.
@gunasekaran3595
@gunasekaran3595 2 жыл бұрын
Super sir condinu 🙏🙏
@nandakumarcheiro
@nandakumarcheiro Жыл бұрын
B P tablet more taking will make ypu drowsi sleepiness in us.There is always a reaction.
@NaveenKumar-jj6lh
@NaveenKumar-jj6lh 2 жыл бұрын
ரத்தினகுமார் ஐயா காணொளி என்னவாயிற்கு ராஜேஷ் ஜயா கூறுங்கள்
@fathimaaliyaar5236
@fathimaaliyaar5236 2 жыл бұрын
ராஜேஷ் சார்... நான் உங்களுடைய விசிறி... மருத்துவரின் முகவரி தேவை.. please.. குடுங்க..
@iyyappanpillai7579
@iyyappanpillai7579 2 жыл бұрын
டாக்டர் போன் நம்பர் போடுங்கள்
@vilavongsvk2343
@vilavongsvk2343 Жыл бұрын
Sir you are doing the best service please do the necessary address and telephone of the doctors
@ramanujamt430
@ramanujamt430 Жыл бұрын
Want of next rewiew sir
@thiru1501
@thiru1501 2 жыл бұрын
Rathna kumar sir. Where r u. Plz come. 😃
@jamessmuthu9936
@jamessmuthu9936 2 жыл бұрын
ஹலோ ராஜேஷ் அவர்களே, மருத்துவர் நந்தகோபால் அவர்களுடன் கலந்துரையாடல் பண்றீங்க ல்ல, அதை மட்டும் செய்யுங்கள், அது மட்டுமே, நீங்கள் இந்த சமூகத்துக்கு செய்யும் நல்ல விஷயம்.
@jagnus2406
@jagnus2406 2 жыл бұрын
Need Rathnakumar interview please.
@geetha-1165
@geetha-1165 Жыл бұрын
5.44 rajesh sir correct
@muthub2640
@muthub2640 6 ай бұрын
உங்களால் நானும் பயனடைந்தவன்
@malavikasrinivasan1381
@malavikasrinivasan1381 2 жыл бұрын
TQ sir very very very nice explanation and useful message to all
@vickyabel4289
@vickyabel4289 2 жыл бұрын
With barely what need to add please tell us sir ?????
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 3,7 МЛН
An Unknown Ending💪
00:49
ISSEI / いっせい
Рет қаралды 58 МЛН
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 26 МЛН
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 3,7 МЛН