Youtube-யோட ராசி துலாம் ராசியா.. அட இது தெரியாம போச்சே! Actor Rajesh | ALP Astrology | OSB | laknam

  Рет қаралды 244,185

OmSaravanaBhava

OmSaravanaBhava

Күн бұрын

#omsaravanabhava #actorrajesh #alpjothidam #jodhidarmurugesan #akshayalagnapaddhati #mangalyam #nadijodhidamfacts #thali #illegalrelationship #nadijodhidam #olaichuvadi #sucidecases #jodhidam #astrology #predictions #astrology #planets #nakkheeran #jodhidar #astrologystudy
Subscribe: / @omsaravanabhava
About OmSaravanaBhava:
OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Пікірлер: 539
@sujathamm7730
@sujathamm7730 Жыл бұрын
திரு. ராஜேஷ் சார், உங்க channelல நீங்க செய்ற சர்வீஸ் ரொம்ப சூப்பர். இதில் நீங்க பேட்டி கண்ட ALP Astrologer திரு. பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்களின் வீடீயோவைப் பார்த்து வியப்படைந்தேன். நானும் இந்தக் கலையைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று 15 நாள் வகுப்பில் சேர்ந்தேன். பேட்டியில் சொல்லியிருந்தவாறே 15 நாளில் இவ்வளவு எளிதாக ஜோதிடம் (எனக்கு இந்த வகுப்புக்கு முன் ஜோதிடத்தில் 'அ' 'ஆ' கூட தெரியாது) கற்றுக் கொள்ள முடிகிறது என்று ஆச்சரியப்பட்டேன். இப்போது என்னாலும் ஜோதிடம் கணித்துக் கூற முடிகிறது என்று எனக்கே வியப்பாக இருக்கிறது. இந்தக் கலையைக் கண்டுபிடித்து, இதை உலக மக்களின் நன்மைக்காக அர்ப்பணித்து, வீட்டுக்கு ஒரு ஜோதிடராவது இருக்க வேண்டும் என்று பாடுபடும் திரு. பொதுவுடைமூர்த்தி ஐயாவுக்கு நன்றி மற்றும் அவர் மென்மேலும் வாழ்க்கையில் உயர்வு பெற்று இந்தப் பணியை தொடர்ந்து செய்ய என் வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவரை உங்கள channel மூலம் அறிமுகப்படுத்திய திரு. ராஜேஷ் சாருக்கும் என் பணிவான வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த channelல் உங்கள் பணியும் மென்மேலும் தொடர வேண்டும் என்று நன்றியுடன் வாழ்த்துகிறேன். மிக்க நன்றி சார். ALP Astrology office contact number - 9786556156
@Baladevan-c2e
@Baladevan-c2e Ай бұрын
மிடில
@manimekalai6263
@manimekalai6263 Жыл бұрын
ஜாதகம் கற்றுக்கொள்வது இவ்வளவு எளிமையா என்று ஆச்சர்ய படுத்தும் முறை அட்சய லக்ன பத்ததி குருவிற்கு நன்றி🙏
@RadhaKrishnan-cn4ic
@RadhaKrishnan-cn4ic Жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா. ஆழியாரில் விண்ஆய்வாளர் ரவிசந்திரன் ஐயா அவர்கள் நெரிடையாக வாணியல் நிகழ்வை மிகஎளிமையாக கோள்களில் இயக்கத்தை விளக்கிவருகின்றார்கள்.இன்று சூரிய சமநாள்.அதனை எப்படிஎளிமையாக பயன்கொள்ளலாம் என்பதைஉணரலாம் ஐயா விண்ணியலும் வாழ்வியலும் என்ற யூடியுப்செனலில் மிகதௌதெளிவாக விளக்கியுள்ளார்.வாழ்க வளமுடன்.
@mastercakes272
@mastercakes272 Жыл бұрын
Om Saravana bhava Rajesh sir ku nandri.. Nan ungalin Alp video parthu athil aarvam kondu ALP class la join paniruken... Ungal video moolamaga vizhipunarvu earpaduthiyatharku nandri... Engal guru Thiru. pothuvudai moorthy sir avargaluku mikka nandri intha arputhamana kalaiyai anaivarum kattru kolla vendum endra avarathu ennam miga uyarnthathu... Nalla padinga pa nalla padikanum ithu than engal guruvin asai... Nan enathu andrada vaazkaiyil alp moolam sila maatrangalai earpaduthiyullen .. miga uthaviyaga ullathu... Intha timela namaku virayam irukunu therinchu suba virayam akitom... Ipdi neraya.... Moorthy sir avargaluku migavum kadamai pattullen
@MANI-bz4jc
@MANI-bz4jc Жыл бұрын
உங்கள் வீடியோவை பார்த்து alp ஜோதிட வகுப்பில் சேர்ந்து கற்று கொண்டேன். தங்களுக்கு என்னுடைய நன்றிகள்
@சரவணன்-த4ள
@சரவணன்-த4ள Жыл бұрын
நிறைய பேர் கற்றுக்கொண்டேன் என்கின்றனரே யாரும் தொடர்பு எண் பகிரமாட்டேங்க
@shanthi8849
@shanthi8849 8 ай бұрын
இது எங்கே கற்றுக்கொள்ளலாம் எப்படி கற்றுக் கொள்ளலாம் என்பதை கொஞ்சம் சொல்லுங்கள் தயவுசெய்து ஒரே மர்மமாக உள்ளது
@t.rajasekarant.rajasekaran7350
@t.rajasekarant.rajasekaran7350 Жыл бұрын
அற்புதம் மிகவும் ஆச்சர்யமாக உள்ளது கற்றுக்கொள்ள ஆர்வம் உள்ளது இறைவன் அருள் கிடைத்துவிடும் நிச்சயம் கற்றுக்கொள்வேன். 🙏🙏🙏🙏🙏
@krishnavenil8480
@krishnavenil8480 Жыл бұрын
Pls phone number sir
@janakibharathkumar5108
@janakibharathkumar5108 Жыл бұрын
பல ஆண்டுகள் உழைப்பிற்கு பிறகு கிடைத்த பொக்கிஷம். அதை தான் மட்டுமே வைத்து கொள்ளாமல் அனைவருக்கும் கொடுத்து அழகு பார்க்கும் எங்கள் ஐயாவின் மனது போற்றுதலுக்குரியது.வீட்டிற்கு ஒரு எல்பி என்ற தாரக மந்திரத்தை உருவாக்கிக் கொண்டு இருக்கும் எங்கள் குருவின் பாதம் தொட்டு வழங்குகிறோம்.
@lakshmiandlakshmi7886
@lakshmiandlakshmi7886 Жыл бұрын
இவருடைய நம்பவரா தவயவுசெய்து கூறுங்கள்
@k.n.arivuchezhiannakappan812
@k.n.arivuchezhiannakappan812 7 ай бұрын
phone number
@prakashmsamy1607
@prakashmsamy1607 Жыл бұрын
அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறை பலரின் வாழ்வில் மாற்றம் தந்த தன்னம்பிக்கை தந்திரம்... மனக் கவலைகள் போக்கும் மகத்தான மந்திரம்... நான் கற்று, உணர்ந்து பயன்படுத்தி வரும் அட்சய தந்திரம்.... நன்றி நவ கோள் சித்தர் ஐயா அவர்களுக்கும் மற்றும் ஜோதிட குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும்,,,, வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்,,,,🌾🌾🌾🌾
@PositiveParandaman
@PositiveParandaman 8 ай бұрын
இலவசமாக பார்ப்பீர்களா
@alpr.senthilkumar1729
@alpr.senthilkumar1729 Жыл бұрын
நமஸ்காரம்ஐயா உங்களிடம் அட்ச லக்கனம் பத்ததி ஜோதிடம் கற்றேன் இன்று என்னால் சிறப்பாக பலன் கூறுவது முடிகிறது.நன்றி🙏🙏🙏
@MygoalUsa
@MygoalUsa 8 ай бұрын
Vanakam ga May i get an appointment for consulting pls.
@siddharththoughts3184
@siddharththoughts3184 Жыл бұрын
ALP the future of modern world..... thank you so much திரு.குரு podhuvudai மூர்த்தி sir for inventing such a astrological method for this world.....திரு.குரு சாந்தகுமார் sir thank you for joining me in ALP class..... Thank you திரு.ராஜேஷ் sir for this video because many people's where come to known about our ALP by ஓம் சரவணா பவா....Thank you பிரபஞ்சம் for the people's around us 🙏🙏🙏🙏❤️
@raghupathyvittal-wo9ew
@raghupathyvittal-wo9ew Жыл бұрын
Reformation, Revolution,Rejuvenation of Astrology through ALP. Famous people will take ALP to the the nook and corner of the world . Thanks Rajesh Sir. Hats of to Dr. Shri Puduvudai Moorthy ,The Founder. Great work by All the ALP Teachers.🙏
@viewsofnature4425
@viewsofnature4425 Жыл бұрын
Number one fraud.. Cheating group
@pethaperumalchidambaram9116
@pethaperumalchidambaram9116 Жыл бұрын
ராஜேஸ் சார் அருமையான பதிவு நன்றி குருஜிக்கு நன்றி இன்னொரு குருஜிக்கு நன்றி
@saravanabava9741
@saravanabava9741 Жыл бұрын
நான் மிகவும் மதிக்கின்ற மரியாதைக்குரிய திரு.ராஜேஷ் ஜயா அவர்களை பார்த்து ஒவ்வொரு பதிவுகளை பார்க்கும் பொழுது மிகவும் பிரமிப்பாக உள்ளது ஓம் சரவணபவ தொகுப்புகளை தொடர்ந்து பார்த்து கொண்டிருக்கும் இந்த அருப்புக்கோட்டை க.சரவணபவாவின் தாழ்மையான வேண்டுகோள் நான் ஒரு முறையாவது உங்களை நேரில் சந்திக்க வாய்ப்பு தர வேண்டுகிறேன் நன்றி ஐயா
@revasgs6038
@revasgs6038 Жыл бұрын
அருமையான பதிவு ராஜேஷ் சார். மிக்க நன்றி👌👍🙏
@vjgalaxy4041
@vjgalaxy4041 Жыл бұрын
Through this video. Recent batch i learnt and started predictions to my surrounding and friends. Karma class is out of the world. Graditute everyone. Thank u universe. Thank u Rajesh sir. Thank ALP.
@slakshmi6046
@slakshmi6046 Жыл бұрын
அருமை திரு பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்களே🙏
@arkm08
@arkm08 Жыл бұрын
ஐயா வணக்கம். உண்மையில் இது அற்புதமான விசயம். இந்த வீடியோ பார்த்து ALP கத்துக்கிட்டேன்.அற்புதமா இருக்கு இவ்வளோ துல்லியமாக இருக்கும்....இவ்வளோ எளிமையா இருக்கும்ன்னு எதிர் பார்க்கவில்லை. பொதுவுடைமை மூர்த்தி சார் க்கும்.... ராஜேஷ் சார் க்கும் அன்பார்ந்த நன்றிகள்.நன்றி.
@havishmaan11111
@havishmaan11111 Жыл бұрын
Sir your contact no
@MygoalUsa
@MygoalUsa 8 ай бұрын
Vanakam ga May i get an appointment for consulting pls.
@krishnank4397
@krishnank4397 Жыл бұрын
ALP concepts are modern and evalutionary and future of Astrology. As a student I feel proud of it and million thanks to My beloved Guru Ji Dr Poduvudaimoorthy
@antonysilvia4015
@antonysilvia4015 Жыл бұрын
வணக்கம் குருஜி.... நன்றி ராஜேஷ் sir.....பொதுவுடமை மூர்த்தி ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி.
@Saravanakumar-ix6gt
@Saravanakumar-ix6gt Жыл бұрын
அருமையான பதிவு ஐயா ஐயாவின் விளக்கம் மனதிற்கு தெளிவும் நம்பிக்கையும் ஏற்படுகிறதுALP சோதிடத்திற்கும் ஐயாவிற்கும் நன்றிகள். பல கோடி ராஜேஷ் சார்க்கும்
@bavanieranarajan2293
@bavanieranarajan2293 Жыл бұрын
தயவு செய்து தொடர்பு கொள்ள phone # குறிப்பிடவும்
@viewsofnature4425
@viewsofnature4425 Жыл бұрын
Number one fraud group
@sriandaalammanblocks9913
@sriandaalammanblocks9913 Жыл бұрын
உங்கள் பாதிவு நல்ல பதிவு ALB பேன் நம்பர் தேவை
@ramanathanannamalai8926
@ramanathanannamalai8926 Жыл бұрын
கருமாபடி தான் நடக்கும்
@hi4981
@hi4981 Жыл бұрын
ALP is the best Astrology which is very simple and gives correct prediction and very accurate. Thanks to Guruji
@KumarPoonuswamy
@KumarPoonuswamy Жыл бұрын
ஜோதிடத்தை யாராலும் முழுமையாக கணிக்க முடியாது இறைவனைத் தவிர ராஜேஷ் சார் உங்கள் மீது நல்ல அபிப்ராயம் கொண்ட வன் ஒரு வார்த்தை சொன்ன திருவார்த்தை என்பது போல நீங்க சொன்னால் ஜோதிடத்தை பற்றி எனக்கு பிடிக்கும் இவர்கள் சொல்வது எல்லாம் வேஸ்ட் முருகா வாழ்க வளமுடன்
@shobanabalaji5539
@shobanabalaji5539 Жыл бұрын
Actually I saw your video after my friend's suggestion, because I have an intrest in astrology. I have joined the class and the app is user friendly not to do any calculations, with this we can save our time. Thank you sir, thank you our mentors, thank you our thalaivar Dr. Moorthy sir. 🙏🙏🙏🙏
@thulasivs05
@thulasivs05 Жыл бұрын
Revolution in modern astrology which should be appreciated and celebrated. Hats off to Mr. Podhuvudai Moorthy for giving this ALP method of prediction to all of us. It's a gift for us to know about the history of ALP on world's astrologer day. Wishing you all good luck on this wonderful world's astrologer day
@viewsofnature4425
@viewsofnature4425 Жыл бұрын
Number one fraud group
@pavasmr3627
@pavasmr3627 Жыл бұрын
Hi, have you undergone this ALP course?
@rajasekarranvj7254
@rajasekarranvj7254 Жыл бұрын
திரு பொதுவுடை மூர்த்தி மற்றும் திரு.சத்தியநாராயணன் அவர்களுடைய அலைபேசி எண்ணை பதிவிடமுடியுமா? சார்.
@hrithish
@hrithish Жыл бұрын
Contact details please sir
@nagarajandixit7702
@nagarajandixit7702 Жыл бұрын
பதி விடுகிக்றீர்கள். நன்றி. அண்ணாரினீ ஃபோன் எண் முதவரி தெரிந்தால் தானே வ நாங்கள் பறன் பெற முடியும்.அலதற்காக எங்கள் சேனலுக்கு பணம் கட்ட வேண்டுமா
@VISEK01
@VISEK01 Жыл бұрын
Excellent Mr. Satyanarayana, i have interacted with Satyanarayana he is having amazing and exceptional skill in Astrology.
@Lord64449
@Lord64449 Жыл бұрын
ஐயா பொதுவுடைமூர்த்தி அவர்களின் Alp ஜோதிடம் மிகவும் அற்புதமான முறை. லக்கனம் நகர்த்தி பார்க்கும் முறை மிக மிக துல்லியமாக உள்ளது...இப்படிக்கு.லஷ்மிகாந்தன்.20..3..2023..திங்கள்
@poiyainambathinga9570
@poiyainambathinga9570 Жыл бұрын
Alp பயங்கரமான கொள்ளை கூட்டம் ஜோதிடம் பார்க்க வராங்களே ஜோதிடர் ஆக்குறேன்னு சொல்லி பணத்தை எல்லாம் புடுங்கிட்டு விட்டுருவாங்க
@krishnamoothykrishnamoothy6835
@krishnamoothykrishnamoothy6835 Жыл бұрын
இடமாரு தோற்றப்பிழை இன்றி கூட்டல் கழித்தல் வகுத்தல் பிழையின்றி மென்பொருள் தந்து நேரத்தையும் கணிதத்தையும் தந்த குருவிற்கு நன்றிகள்
@mikemike4873
@mikemike4873 Жыл бұрын
Where to get the software bro?
@Padmaleela
@Padmaleela Жыл бұрын
​@@mikemike4873 ALP Astrology app from Google play store
@frensammy9933
@frensammy9933 Жыл бұрын
​@@mikemike4873 Play Store ...and it's free
@jayalakshmituppal8114
@jayalakshmituppal8114 Жыл бұрын
Hello Raje's Sir Namskaram, After seeing your Interview with ALP astrologer Guru pothuvudai Moorthy Sir I joined in the Class and learnd Jothidam and So many Good tips to lead a Smooth daytoday life.👍🙏🙏🙏. Thankyou Sir. ALPJayalakshmi
@MygoalUsa
@MygoalUsa 8 ай бұрын
Vanakam ga May i get an appointment for consulting pls.
@amutharaja8939
@amutharaja8939 Жыл бұрын
உங்க video பார்த்தபின் நானும் Alp Astrology Basic course, அதை தொடர்ந்து Advance course முடித்திட்டேன். தற்போது Alp Astrologer ஆக மதுரையில் சிறந்த முறையில் ஐயா திரு பொதுவுடைமூர்த்தி அவர்களின் ஆசியுடன் பலன் கூறி வருகின்றேன். ஐயா ராஜேஷ் அவர்களுக்கும் ஐயா பொதுவுடைமூர்த்தி அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
@manivelramasamy8547
@manivelramasamy8547 Жыл бұрын
ஐயா நானும் alp ஜோதிடம் கற்க விரும்புகிறேன்....எப்படி யாரை தொடர்பு கொள்வது?. உதவுங்கள் ஐயா....
@sonofgun2635
@sonofgun2635 8 ай бұрын
Mam nenga Jadagam pakringalq
@MygoalUsa
@MygoalUsa 8 ай бұрын
Vanakam ga, May i get an appointment for consulting. Pls
@sampathkumar2950
@sampathkumar2950 8 ай бұрын
Sir, I am from Madurai but living in Delhi. Nanum katru kola virumbugiren. Ungal contact number a kudukamudiyuma. Sila visayangal pesa vendum. Pl share your number
@shanthi8849
@shanthi8849 8 ай бұрын
முகவரி தாருங்கள் உங்களை பார்க்க வேண்டும்
@alpcrmuthu
@alpcrmuthu Жыл бұрын
ஜோதிட சுச்சாமங்கள் அற்புதம்.
@umaalptv7550
@umaalptv7550 Жыл бұрын
ராசி கட்டத்தை 24 ஆக வைத்து எப்படி எளிமையாக பலன் கூறலாம் என Alp தெளிவு படுத்திய விதம் அழகு அருமை
@muthusubbiah4567
@muthusubbiah4567 7 ай бұрын
Hi
@kaaviyanv9235
@kaaviyanv9235 Жыл бұрын
Super sir... Pallaandu vaazhga valarga valamudan nalamudan iraivan arulaal
@parvathimoorthy115
@parvathimoorthy115 Жыл бұрын
வணக்கம் சார். ALPஜோதிட முறை மிக அருமையாக உள்ளது. நானும் இதை தற்பொழுது பயின்று வருகிறேன். இதில் நான் பெருமை கொள்கிறேன். குருவிற்கு என்னுடைய பணிவான நமஸ்காரங்கள். நன்றி.
@sharanr8585
@sharanr8585 Жыл бұрын
How to learn
@sugirthamalarjeyothiarajah2511
@sugirthamalarjeyothiarajah2511 Жыл бұрын
Dear Rajesh Sir.I'm from Sri Lanka.I'm your big fan from those days in the cinema field.Now your service should be appreciated.Gongratulations
@sugirthamalarjeyothiarajah2511
@sugirthamalarjeyothiarajah2511 Жыл бұрын
I'm Sukirthamalar from SriLanka.Sir, could you please help me to conduct
@sugirthamalarjeyothiarajah2511
@sugirthamalarjeyothiarajah2511 Жыл бұрын
Sir,Could you pls help me to conduct Guruji Pothuvudai moorthy sir?Thank you Sir.
@senthilvelmurugana1161
@senthilvelmurugana1161 Жыл бұрын
I have joined ALP class through this video sir thank you very much Rajesh sir My life changing moment to watching this video
@Ragavendraom
@Ragavendraom Жыл бұрын
Ennappa life change aachu.. alp astrology nu pottikutu 1000 2000 sambarikkava
@senthilvelmurugana1161
@senthilvelmurugana1161 Жыл бұрын
Hi Raghavendra sir Myself I have changed many things and my family and friends life have also changed. I don't have this Idea but I seeing your comment I will put ALP astrologer and I will earn thaks for giving idea Raghavendr idea
@maharshi-uk6vd
@maharshi-uk6vd 8 ай бұрын
​@@senthilvelmurugana1161sir vanakam enoda life naraya astrologer pathite sir ithuvaraikum edhum nadakale but ayya voda videos regulara pakure romba usefula ah iruku but avarkita jathakam pakuruthuku amount ille sir pls enoda jathakam explain panugu sir pls reply 🙏🏼
@kanda1176
@kanda1176 Жыл бұрын
திரு பொதுவுடைமை மூர்த்தி ஐயாவின் பதிவை எதிர்பார்க்கின்றோம்.. நன்றிகள் திரு இராஜேஷ் ஐயா 🙏
@AACOM-hi2vs
@AACOM-hi2vs Жыл бұрын
ஐயா ராஜேஷ் ஐயா வணக்கம் உங்களுடைய நிகழ்ச்சியைப் பார்த்து 15 நாட்களில் ஜோதிடம் கற்றுக் கொள்ளலாமா என்று வியப்பாக இருந்தது ALP அவர்களை தொடர்பு கொண்டு நான் அவர்களிடத்தில் பயிற்சி பெற்றேன் முதலில் வியப்பாக தான் இருந்தது ஜோதிடம் கற்கும் நாட்களில் ஒவ்வொரு நாட்களும் ஒவ்வொரு விதமாக பாடங்கள் இருந்தது நாம் வியக்கும் வகையில் ஆசான்கள் அனைவரும் பயிற்சி அளித்தனர் நேரடி வகுப்பு எவ்வாறு இருக்குமோ அவ்வாறு பயிற்சிகள் இருந்தன ஜோதிடம் மட்டுமல்லாமல் வாழ்க்கைக்கு தேவையான வாழ்வியலும் இப்பாடத்தில் இருந்தது வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகளும் இங்கு கற்றுக் கொடுக்கப்பட்டன முதல் மூன்று நாட்களில் கட்டங்கள் வைத்து கிரகங்கள் இல்லாமல் ஜோதிட பலன்கள் சொல்லலாம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் இந்த 15 நாட்களில் முடிவில் நான் பலன் சொல்ல ஆரம்பித்து விட்டேன் என்றால் அவர்களது பயிற்சி பற்றி சொல்லவா வேண்டும் பயிற்சியின் போது எந்த கேள்வி கேட்டாலும் நமக்கு ஆசான்கள் அனைவரும் தெளிவாக பதில் கூறினார்கள் இவர்களின் பயிற்சி முறை மற்றவர்களைவிட வித்தியாசமானது கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் இருந்தால் போதும் அவர்கள் உங்களை மேம்படுத்தி விடுவார்கள் இது உதட்டில் இருந்து வரும் வார்த்தை அல்ல மனதில் இருந்து வரும் வார்த்தை இவ்வாறு இவர்களைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம் எளிமையாக ஜோதிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் இவர்களிடத்தில் கற்றுக் கொள்ளலாம் இதற்கெல்லாம் காரணம் ராஜேஸ் அய்யாவின் இந்த நிகழ்ச்சியை தரமான நிகழ்ச்சியின் நிகழ்வைத் தந்து எங்களுக்கு வரம் வாங்கி கொடுத்து உள்ளீர்கள் 9025164404
@rrkbhat
@rrkbhat Жыл бұрын
ALP ஜோதிடத்தின் துல்லியத் தன்மையை அனுபவத்தில் ஒவ்வொரு முறையும் உணர்ந்து வருகிறேன். நன்றி.
@viewsofnature4425
@viewsofnature4425 Жыл бұрын
Number one fraud group
@sriramj.8744
@sriramj.8744 Жыл бұрын
ஜோதிடத்தை எளிமைப்படுத்தி மென்பொருளில் வழங்கிய பொதுவுடைமை ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@viewsofnature4425
@viewsofnature4425 Жыл бұрын
Fake
@viewsofnature4425
@viewsofnature4425 Жыл бұрын
Number one fraud group
@alpnallanaayaki333
@alpnallanaayaki333 Жыл бұрын
வணக்கம் அய்யா 🙏 உணர்வதும் உணர்த்துவதும் தான் வாழ்க்கை கோடான கோடி நன்றிகள் அய்யா 🙏 உணர்ந்தேன் அய்யா 🙏
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Жыл бұрын
வணக்கம், அய்யா அல்ல, ஐயா என்பதே சரி.
@r.senthilkumar9135
@r.senthilkumar9135 Жыл бұрын
அட்சய லக்கன பத்ததி முறையில் ஜாதகம் பார்த்து நான் சொல்லும் பலன் மிக துல்லியம் . நன்றி
@computertutorial2268
@computertutorial2268 Жыл бұрын
Neenga pakkuringala?
@r.senthilkumar9135
@r.senthilkumar9135 Жыл бұрын
@@computertutorial2268 yes sir
@computertutorial2268
@computertutorial2268 Жыл бұрын
Jadhagam pakka evlo fees sir
@kumarswathi2900
@kumarswathi2900 Жыл бұрын
வணக்கம் வாழ்த்துக்கள் உண்மை ஐயா ஐயா அட்ரஸ் பிளிஸ் ராஜெஸ் அண்ணா
@shankarsubramaniam9420
@shankarsubramaniam9420 Жыл бұрын
My father also can very easily tell about lost things. In my life he has never been wrong. He learnt astrology all by himself. He is 94 now. But bad luck I have not been able to learn this from him
@narendranb2662
@narendranb2662 Жыл бұрын
One and only the best astrology method i have ever seen
@bhaskarvs4049
@bhaskarvs4049 Жыл бұрын
Dear Respectable ALP Astrology Founder Pothuvudai Moorthy Sir You Really it's Amazing How You Do What You Do...... Thanks For Being You 🌹🌹🌹🌹🌹👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏
@viewsofnature4425
@viewsofnature4425 Жыл бұрын
Number one fraud group
@deepadeekshitha777
@deepadeekshitha777 Жыл бұрын
Thank u Rajesh sir... Through this video I came to know about ALP astrology..I joined the class and learnt this course in 15 days... wonderful experience now i can make exact prediction for my family and friends..Nandri Nandri Nandri
@amuthakulandaivelan121
@amuthakulandaivelan121 Жыл бұрын
Sir please tell me, How can I join that class?
@MygoalUsa
@MygoalUsa 8 ай бұрын
Vanakam ga May i get an appointment for consulting pls.
@vetriaanmeegam
@vetriaanmeegam 8 ай бұрын
What is the fees?
@srinivashvarusanadu7976
@srinivashvarusanadu7976 Жыл бұрын
அருமை அருமை குரு‌ஜி
@ramasamym5374
@ramasamym5374 Жыл бұрын
ஐயா பொதுவுடை மூர்த்தி அவர்களுக்கு வணக்கங்கள் தங்களின் ஒவ்வொரு பதிவை பார்க்கும் போதும் மிகவும் பிரம்மிப்பாக ஆச்சரிய படத்தக்கதாகவும் உங்களுடைய prediction உள்ளது என்று சொன்னால் மிகையாகாது கண்டிப்பாக ALP ஒரு நாள் உலகம் முழுவதும் புகழ் பெறும் நன்றி
@viewsofnature4425
@viewsofnature4425 Жыл бұрын
Number one fraud group
@aariffaafireofficer7449
@aariffaafireofficer7449 Жыл бұрын
அட்சய பாத்திரம் போன்றது .அய்யா அவர்களை நேரில் சென்று சந்தித்த பின்னர் என்னுடைய தேடலுக்கு விடை கிடைத்தது ஜோதிடத்தை பொதுவுடமை ஆக்கிய பொதுவுடமை மூர்த்தி அய்யா அவர்களுக்கு நன்றி🎉🎉🎉🎉🎉
@lathakannan7473
@lathakannan7473 Жыл бұрын
Contact number, please sir
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Жыл бұрын
அய்யா அல்ல, ஐயா என்பதே சரி.
@premaeswari4997
@premaeswari4997 Жыл бұрын
நானும் ஜோதிடம் கற்று கொள்ள ஆர்வமாக இருக்கிறேன் ஐயா.எப்படி எப்போது அடுத்த வகுப்பு என்பதை கூறுங்கள் ஐயா.நன்றி ராஜேஸ் மற்றும் திரு. மூர்த்தி சத்தியநாராயணன் ஐயா
@sripriyasrinivasan7957
@sripriyasrinivasan7957 Жыл бұрын
How much fees
@sudhashanmugam7976
@sudhashanmugam7976 5 ай бұрын
🙏நன்றிகள் குருபகவான் ஐயா அவர்களுக்கு 🙏
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிக அருமையான நேர்காணல் 🔥
@SairamVelpandian
@SairamVelpandian Жыл бұрын
I wholeheartedly thank Rajesh sir and Om Saravana Bhava Channel for introducing Akshaya Lagna Paddati and extra ordinary l human being Pothuvudai Moorthy sir and his wonderful team. Joining ALP is a wonderful journey with Moorthy sir along with his passionate team is a priceless gift in my life and i feel blessed that i have been directed to the right destination to explore and learn about the queries i had regarding astrology and prediction. I have been benefited personally attending ALP sessions and proud to be a ALP student. I thank everyone and the universe for giving me this wonderful experience. As rightly said, whatever we learn is only a drop in a ocean. Akshaya Lagna Paddati is like Akshaya Pathram it gives more and more as we ask for it.
@naturesmusicmiraclesbegins8758
@naturesmusicmiraclesbegins8758 7 ай бұрын
Contact number of Guruji Pothuvudai Moorthy
@sriprasadnatarajan9130
@sriprasadnatarajan9130 Жыл бұрын
ALP ஜோதிட முறை மூலம் எல்லோரும் அந்த அற்புத கலையை கற்றுக்கொள்ளலாம் என்று இந்த வீடியோ மூலம் தெரிந்து கொண்டு, நானும் இன்று ஜோதிட பலன் என் குடும்பத்திற்கு பார்த்துக்கொண்டு தெளிவு பெற்றேன் ஐயா... உங்களுக்கும்,ALP குருமார்கள் அனைவருக்கும் நன்றி ஐய்யா.. 🙏
@Kumazanchery
@Kumazanchery Жыл бұрын
அய்யா..தகவல்கள் அருமை.வாழ்த்துகள். அன்பு வேண்டுகோள்..தொடர்புக்குக்கு அவர்களின் அலை பேசி ( phone) எண் கிடைத்தால் நாங்களும் பயன் பெறுவோம்
@rams8541
@rams8541 Жыл бұрын
திரு ராஜேஷ் அவர்களுக்கு உங்களுடைய இந்த ஏ எல் பி ஜோதிடம் வீடியோ பார்த்து திரு பொதுவுடை மூர்த்தி ஐயா அவர்களின் ஜோதிட வகுப்பில் சேர்ந்து கற்றுக்கொண்டேன். தங்களுக்கும் திரு பொதுவுடை மூர்த்தி ஐயா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி ஜெகநாதன் சென்னை
@AlpAstrolgerRParamasivan
@AlpAstrolgerRParamasivan Жыл бұрын
அருமையான பதிவு. நன்றி 🌹🙏
@meenadinesh9447
@meenadinesh9447 Жыл бұрын
Alp astrology s the future of astrology world
@hemalathagopalan5440
@hemalathagopalan5440 Жыл бұрын
Super method and future method is Alp astrology
@karthikkarthik7913
@karthikkarthik7913 Жыл бұрын
ALP மூர்த்தி ஐயா அவர்களை இறைவன் அருளால் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது என்னோட ஜாதகம் பார்த்தேன் மிகவும் அருப்புதமாகவும் பொறுமையாகவும் சொல்கிறார் மற்றும் ஷாந்தி தேவி மேடம் அவர்களும் பதில் தருகிறார்கள் மூர்த்தி ஐயா நன்றி
@lathasundar9283
@lathasundar9283 Жыл бұрын
Address please
@lathasundar9283
@lathasundar9283 Жыл бұрын
Address please
@sripriyasrinivasan7957
@sripriyasrinivasan7957 Жыл бұрын
Fees how much
@cashlessassets8406
@cashlessassets8406 Жыл бұрын
Awesome sir. We are proud to live in your timeline
@sittrasubbarayan8061
@sittrasubbarayan8061 Жыл бұрын
Dr pothuvudamai moorthy sir is legend and godfather of the new ALP astrology method Its very useful for poor, poverty people can know their fate Long live moorthy sir and his family and also all the teachers and students of the ALP astrologers I am also very much interested to learn the ALP astrology pls intimate the next session Sir is polite and soft without headweight
@teesu5673
@teesu5673 Жыл бұрын
Avar number and address sollamudiuma sir
@pavasmr3627
@pavasmr3627 Жыл бұрын
Why is he charging 3k then?
@subhamv984
@subhamv984 Жыл бұрын
Is he coaching freely for poor people?? Pl ask them to share their experiences here
@Ragavendraom
@Ragavendraom Жыл бұрын
Yes it's fake
@sangeethav6373
@sangeethav6373 Жыл бұрын
நீங்க போடுற வீடியோ சூப்பர் ஆனா அவங்களோட போன் நம்பர் தாங்க இல்லைன்னா விலாசம் சொல்லுங்க
@Padmaleela
@Padmaleela Жыл бұрын
Www.alpastrology.com
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Жыл бұрын
காணொளி அருமை.
@geethachandramouli5499
@geethachandramouli5499 Жыл бұрын
Yes
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Жыл бұрын
வணக்கம், தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கிலச் சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள். நன்றி.
@renganmurli6222
@renganmurli6222 Жыл бұрын
Google Alp moorthy
@ஸ்ரீகோமதி
@ஸ்ரீகோமதி Жыл бұрын
My heartfelt thanks to our Guru s.pothuvudaimoorthy sir. and one day his wonderful & unique method of ALP astrology its win the world. all of you must learn alp method astrology its god gift .and you will feel better than before.
@Gk.22673
@Gk.22673 Жыл бұрын
எனக்கும் ஜோதிடம் பார்க்க தெரியும் லக்கினம் என்பது உயிர் லக்கினம் எப்போதும் மாறாது நம் வாழ்வில் நடக்கும் மாற்றங்கள் அனைத்தும் கோட்சாரம் திசை புத்தி மற்றும் அந்தரம் அடிப்படையில் தான் நடக்கும்
@rajiram8036
@rajiram8036 Жыл бұрын
Your no pl sir
@diviraghav4478
@diviraghav4478 Жыл бұрын
Nenga astrologer ah
@rajiram8036
@rajiram8036 Жыл бұрын
Sir your phone no pl
@Gk.22673
@Gk.22673 Жыл бұрын
பார்க்க தெரியும் அது தொழில் இல்லை
@diviraghav4478
@diviraghav4478 Жыл бұрын
@@Gk.22673 enaku pathu sola mudiyuma
@devikanchi2453
@devikanchi2453 Жыл бұрын
🙏அட்சய லக்ன பத்ததி முறையில் ஜோதிடத்தை படித்ததில் பெருமைப்படுகிறேன் படித்தால் வாழ்க்கை மாறும் என் மனம் அமைதி பெற்றது குருவிற்று நன்றி.....
@selvaraj-mw5ve
@selvaraj-mw5ve Жыл бұрын
ஜோதிடத்தைப் பற்றிய மற்றுமொரு பதிவை கேட்க முடிந்தது நன்றி. ஒவ்வொரு நொடிப்பொழுதையும் காலசக்கரமாக உருவாக்கினால் எல்லாவற்றையும் அடக்கியதாக இருப்பின் ஜோதிடம் துல்லியமாக இருக்கும் ஆனால் இன்னும் காலச்சக்கரம் கண்டுபிடிக்கப்படவில்லை நன்றி.
@gajalakshmik5255
@gajalakshmik5255 Жыл бұрын
எங்கள் குரு ku vannakam ALP astrology குடும்ப இதில் நானு ஒரு member நன்றி
@AriyanAradhana
@AriyanAradhana Жыл бұрын
Sister class poringala
@gajalakshmik5255
@gajalakshmik5255 Жыл бұрын
@@AriyanAradhana s pa
@thayalan6688
@thayalan6688 Жыл бұрын
@@AriyanAradhana hi
@arunam8033
@arunam8033 Жыл бұрын
​@@AriyanAradhana where? Address?
@chozan1788
@chozan1788 8 ай бұрын
மேடம் கிளாஸ் எங்க போனிங்க? முகவரி மற்றும் தொடர்பு நம்பர் தாருங்கள் ..
@murugavelmahalingam3599
@murugavelmahalingam3599 Жыл бұрын
ராஜேஷ் சார், ஸ்ரீராம் சாரோடு பேட்டியை விரைவில் கொடுங்கள் எங்களுக்கு... உலகம் திரும்பி பார்க்கும்.
@computertutorial2268
@computertutorial2268 Жыл бұрын
S I am also waiting for his interview sir.
@omprakashs636
@omprakashs636 Жыл бұрын
ராஜேஷ் சார். உங்கள் பேட்டிகள் எல்லாம் பிரமாதம். நான் கூட ஜோதிடம் பயில்கிறேன். ஆனால் என் அனுபவம் என்ன என்றால், அநேக ஜோதிடர்கள் நம் முற்பகுதி அல்லது கடந்த கால விடயங்களை ஓரளவுக்கு கணித்து சொல்லி விடுகிறார்கள். ஆனால் எதிர்காலம் பற்றி அவர்கள் கூறுவது என் வாழ்க்கையில் அவ்வளவாக நடந்ததே இல்லை. நான் பல ஜோதிடர்களை பார்த்து விட்டேன். பெரிய பெரிய ஜோதிடர்களிடம் கூட சென்று பார்த்து விட்டேன். அதனாலேயே நான் ஜோதிடத்தை பூரண மாக நம்ப மனம் ஏற்கவில்லை. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.
@சக்திஸ்ரீ
@சக்திஸ்ரீ Жыл бұрын
எதிர் காலம் அறிந்தால் தாங்கள் தான் கடவுள்..ஒன்றை நினைக்கின் அது ஒழிந்திட்டு ஒன்றாகும். அன்றி அது வரினும் வந்தெய்தும். ஒன்றை நினையாத முன் வந்து நிற்பினும் நிற்கும் எனை ஆளும் ஈசன் செயல்.-- ஔவையார். சக்தி ஸ்ரீ MA Astro.
@CherryIofficial
@CherryIofficial Жыл бұрын
I am really astonished!
@veeramanimurugesan1003
@veeramanimurugesan1003 Жыл бұрын
Rajesh Sir looking very smart
@sathiyaprabhakaran2397
@sathiyaprabhakaran2397 Жыл бұрын
I admired his show in Captain TV. That time itself I was motivated. Thanks now it became so popular. He is a greatman , not keeping his finding with him alone, but teaching to all.
@itsme_sathish
@itsme_sathish Жыл бұрын
உங்க videos வரும் .... தினமும் காத்திருக்கிக்கேன்🎉🎉
@prasathv216
@prasathv216 Жыл бұрын
யாருமே நினைத்துக்கூட பார்க்க முடியாத செயலை செய்பவர்கள்தான் சரித்திரத்தில் இடம் பிடிக்கிறார்கள். அறிந்து கொண்டதை தான் வைத்துக்கொள்ளாமல் எல்லோருக்கும் கற்றுக்கொடுப்பது வியப்பான ஒன்று. துல்லியத் தன்மை வாய்ந்த ALP ஜோதிடம்..
@viewsofnature4425
@viewsofnature4425 Жыл бұрын
Number one fraud group
@ravikanagarajravikanagaraj8572
@ravikanagarajravikanagaraj8572 8 ай бұрын
😂
@meenadinesh9447
@meenadinesh9447 Жыл бұрын
Very useful information and really very proud to be a student of alp astrology
@loreenrichman2932
@loreenrichman2932 Жыл бұрын
How to enrol.
@MygoalUsa
@MygoalUsa 8 ай бұрын
Vanakam ga May i get an appointment for consulting pls.
@daybydaytv8159
@daybydaytv8159 Жыл бұрын
ஆழியாறு ரவிச்சந்திரன் பேட்டி எடுங்கள் உங்களால் நிறைய தகவல்கள் ‌வெளிவரட்டும்
@rajaduraikrishnamoorthy7377
@rajaduraikrishnamoorthy7377 Жыл бұрын
ALP is the best astrology method for accurate predictions. Thanks Sir.
@sureshnandhagopal7757
@sureshnandhagopal7757 Жыл бұрын
Rajesh sir nan ungakita jothigam pakanum
@TAMILSELVAN-pg7vt
@TAMILSELVAN-pg7vt Жыл бұрын
Thanks to the Ton for Om Saravana Bhava Channel for this video which turned my life direction. The long wait for learning astrology has come to the right place in ALP. The science of Astrology handcrafted by Pudhuvudai Moorthy Sir is a blessing for me. The vast astrological science has been delivered in a nutshell to the human race by Moorthy Sir. I am learning this method, by which I am able to understand the happenings of my life and to avoid upcoming hurdles in life. This is an extremely simple designed course for 15 days, that will change Our life to a great Level. ALP Course is a blessing to the human race by God .
@VSR369
@VSR369 Жыл бұрын
Pls Course fees?
@jayakumarkg1765
@jayakumarkg1765 Жыл бұрын
My ALP is Viruchigam and Mars is in ALP. I was told that I am responsible for my debts which is 100% correct and I really trusted ALP very much.❤❤❤
@Ragavendraom
@Ragavendraom Жыл бұрын
Share ur details.. aprom neenga vanga na kadunukku pakkathu veetukarana kaaranam😅
@cookingdestination5702
@cookingdestination5702 Жыл бұрын
Excellent it is future generations astrology really very grateful to you pothuvudai moorthy ayya
@ajithkumar3067
@ajithkumar3067 4 ай бұрын
Ithula enna beauty na .. Rajesh sir kae Elam theriyum.. aana theriyatha maari kepaar. 🙏
@saravananjagannathan8827
@saravananjagannathan8827 Жыл бұрын
அருமையான பதிவு.
@ragulraje7
@ragulraje7 Жыл бұрын
அனால்.நாம பாக்கிற யோதிடத்தி திசை என்கிறோம்.அதுஎமக்கு சரியாக இருக்கிறது 😊
@rlgrlg1979
@rlgrlg1979 Ай бұрын
குரு வணக்கம்
@anandmeera4797
@anandmeera4797 Жыл бұрын
Vazhga valamudan sir
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Жыл бұрын
*வாழ்க வளமுடன் ஐயா* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பளித்து அழகிய தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் எழுதி தமிழை சிதைத்து, கொலை செய்கிறீர்கள் ?. நன்றி.
@dreamboy20007
@dreamboy20007 Жыл бұрын
Really wonderful explanation ,easy to predict in ALP
@sowmiyanarayanan8886
@sowmiyanarayanan8886 Жыл бұрын
Nice Explanation
@maheshwarij7200
@maheshwarij7200 Жыл бұрын
Good information and usefull🙏
@k.kalimuthu9119
@k.kalimuthu9119 Жыл бұрын
மின்சார வாரியத்தின் முன்னால் தொலைத்த தங்கப் பொருளை மீண்டும் கண்டுபிடிக்க உதவிய அட்சய லக்கனபத்ததி ஜோதிட பிரசன்ன முறை ஜோதிடத்தின் மணிமகுடம் என்றால் அது மிகையல்ல.... நன்றி ஐயா சிவகாசி k.காளிமுத்து
@raju31031971
@raju31031971 8 ай бұрын
ALP ஜோதிடம் - ஓர் எளிய அறிமுகம். நன்றி!
@umavenkat6590
@umavenkat6590 Жыл бұрын
வணக்கம் சார் Alp is easy to way predict and follow
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Жыл бұрын
ஐயா.
@balasubramaniansethuraman8686
@balasubramaniansethuraman8686 Жыл бұрын
அன்பார்ந்த திரு. ராஜேஷ் அவர்களுக்கு ஒரு விண்ணப்பம். இவர்களை நீயா நானா ஊடகம் மூலம் அனைவருக்கும் அறிமுகம் செய்து வைக்கலாம். நன்றி.
@kannangp5710
@kannangp5710 Жыл бұрын
Pothuvudaimoorthy sir had already appeared in Neeya Naana show in a short segment
@kumaresanavkkumaresanavk7755
@kumaresanavkkumaresanavk7755 Жыл бұрын
மிக அருமை ஐயா நன்றி
@chitraganesh7993
@chitraganesh7993 Жыл бұрын
Thank you podhuvudai moorthy sir,for giving this,new and accurate way of predicting the horoscope....... I m surprised ,how alp astrologers could predict the exact time of the event...in a minute,....while other methods struggle to predict the same... Amazing,and hats off moorthy sir..for the ALP software......which is a ready reckoner for the day today events happening in our life. Thanks to Rajesh sir....for this excellent interview of ALP founder,Mr.poduvudaimoorthysir. looking forward for future episodes.....🎉
@renganmurli6222
@renganmurli6222 Жыл бұрын
Human brain is the top of all computers, but tesla car can see vehicle come one km before, bcuz use of satellite📡🛰 human brain can't use satellite may be in future
@JK_Tirupur
@JK_Tirupur Жыл бұрын
Nalla Urutura ya .... Lagna adhipathi dasa , bhudi , apuram 7 bhudi , dasa ippadi ya Urutunga ya .... Yetho 1% nadakuthudu But yellame ipppadi thanu solrathu Apatham
@vasanthkumar3861
@vasanthkumar3861 Жыл бұрын
11:45 savukku shankar
@AlpRajArulanantam
@AlpRajArulanantam Жыл бұрын
ஞானத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது அது போல இந்த அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறை உணர்வது மட்டுமே அனைவரும் உணருங்கள் இது வழங்கிய வாக்கு யோகி பொது உடை மூர்த்தி சார், மற்றும் அனைத்து குரு மார்களுக்கும் நன்றி ,
@poiyainambathinga9570
@poiyainambathinga9570 Жыл бұрын
இவனுங்க பயங்கரமான கொள்ளை கூட்டம் ஜோதிடம் பார்க்க வராங்களே ஜோதிடர் ஆக்குறேன்னு சொல்லி பணத்தை எல்லாம் புடுங்கிட்டு விட்டுருவாங்க
@bhuvanapradeep4319
@bhuvanapradeep4319 Жыл бұрын
Where can we contact u sir?
@rathiprakash7813
@rathiprakash7813 Жыл бұрын
Yaravudhu en jadhagam parthu palan sollunga papom. Suffering from health problems.
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН