பெரியார் அண்ணா. கலைஞர். இன்று நம்மவர்கள் பேச்சு மிக அருமை. 40 முத்துகள் அனைத்தும் பட்டை தீட்டிய வைரம். அ. ராசா அவர்களின் பேச்சு. அன்றைய நிலை. படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளது. நன்றி.. (வேற்றுமையில் ஒற்றுமை. அனைவருக்கும். வாழ்வு.)...
@Newvision-vz1qmАй бұрын
வல்லம் பஷீர் அவர்களின் மிக சிறப்பான பேச்சு.
@gurusamy1454Ай бұрын
நல்ல பதிவு நல்ல விளக்கம் நல்ல கேள்வி வாழ்த்துக்கள் பஷிர் தோழருக்கு
முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்பட்டானாம் !!!! சிறுபான்மை அரசு ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆசைப்படுது !!!!!
@krishnamoorthysrinivasan1737Ай бұрын
Hats off to News Focus Tamil.😁 Thiruvalargal V. Anbazhagan. & Vallam Basheer. are Good Combination in discussing Political Analysis..👌 அதாவது அன்பழகன் அவர்கள் தொடுக்குன்ற வினாக்களுக்கு வல்லம் பஷீர் அவர்கள் விடுக்கின்ற பதில்கள் எல்லாம் கேட்கின்றபோது என்போன்றவர்களுக்கு அரசியல் நிகழ்வுகளின் விபரங்கள் தெளிவாகின்றன. மிக்க நன்றி இருவருக்கும்.🙏🙏 Pls. Continue your Services..👍
@sathyat6760Ай бұрын
@@krishnamoorthysrinivasan1737 well as all media this channel also dmk agenda. Lot of nose cut happen there. Rahul was asked about Sikh riots, no of communal riots in their 60 yrs rule. Since u don't understand hindi ,u don't really know. The constitution red book which rahul shows in that pretext itself the senior advocates blamed Nehru, Indira to be danger,killer of construction
@easterdevavaram6813Ай бұрын
correct sir your talking
@ashokr6704Ай бұрын
கேள்வியை புரிந்து சுருக்கமாக கேட்கவும்.
@sureshnarayanan8170Ай бұрын
ARUMAIYAANA PATHIVU VALIAM BASHEER SAGO! CONGRESS MUST LEARN FROM PAST MISTAKES AND SHOULD MAKE CORRECTIVE ACTONS QUICK TO BALANCE THE TEAM "INDIA"! MINORITY BJP UNION GOVERMENT WILL FALL DOWN THE SONNER !
@rkgokul1Ай бұрын
Remember our Great Anna....all our tn mps fulfil the ambitions of our Legrndary dravidian leaders...Mass dmk....proves again ...
@meyyappanshanmugam3528Ай бұрын
ஜார்ஜ் சோரஸின் முகமூடி ராகுலால் மோடியின் கணுக்கால் முடியைக் கூட தொட முடியாதுடா வெண்ணெய்
@kumaravel5791Ай бұрын
இரண்டு பேரும் ஒன்று தான் அவர்களுடைய ஓனரை பற்றி வெளிப்படுத்துங்கள் 😂😂😂
@rajasundar2877Ай бұрын
நீங்க சும்மா கத்திக்கிட்டே இருக்க வேண்டியதுதான். அவங்க அதாவது BJP காரங்க தொடர்ந்து EVM வச்சு தொடர்ந்து தேர்தலில் ஜெயிப்பாங்க அது மட்டுமல்ல அவங்க நெனச்சத நிறைவேற்ற தான் செய்வாங்க, உங்களால் எதையும் தடுக்க முடியாது. சும்மா இப்படி பேசிக்கிட்டே இருக்க வேண்டியதுதான்.
@krishnamoorthyj8327Ай бұрын
ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கப்படும் அரசியல் முறையில் அமெரிக்கா போன்ற கார்ப்பரேட் சார்ந்த அரசியல் தான் ஒரு நாட்டில் அமையும். ஈஸ்ட் இந்திய கம்பெனி முறையில் கார்ப்ரேட் அரசியல் பாதி காங்கிரசும் முழுவதுமாக மோடிகட்சி செய்கிறது. இதில் இஸ்ரேல் நாடு ஈரான் பாகிஸ்தான் பங்களாதேஷ் சிரிலங்கா போன்ற நாடுகள் மதமும் கர்ப்பரேட்டும் சேர்ந்து ஆட்சி நடத்து கின்றன
@fidemTMАй бұрын
நடிப்பு தான்
@IsackMoses-pp3lwАй бұрын
Paliyrdum. Aattai. Alangarippathupol. Arasiyelsasanstthai. B. J P. Nadanthukolhiradhu
@easterdevavaram6813Ай бұрын
religion is now a days very dager for development of india educated people should think about this matter religious must for mankind it never prevent the development of india
@vasudevan4262Ай бұрын
௮டப்போங்கய்யா
@sathyat6760Ай бұрын
Well, the political scene is changing for good. Dmk did nothing good
@ReplyTheTruth-xu3zrАй бұрын
Do you think BJP did good? What non sense you are talking about. Last 10 years India gone back 50 years.
@narayanasamymunuswamyАй бұрын
When you compare BJP rules in the country, DMK is doing excellent but if you people see Tamil Nadu by wearing a black goggle, then everything will look only black in colour. No one can expect appreciation from you.