பார்த்தாலே பசியெடுக்கும் சத்துமிக்க கம கம சாம்பார் சாதம் / பொங்கலுக்கு பிறகு இதுதான் முதல் சமையல்,

  Рет қаралды 24,855

My Country Foods

My Country Foods

Күн бұрын

#சுப்பிரமணிநினைவுநாள்
பார்த்தாலே பசியெடுக்கும் சத்துமிக்க கம கம சாம்பார் சாதம் / பொங்கலுக்கு பிறகு இதுதான் முதல் சமையல்,
நீங்களும் இது போல மக்களுக்கு செய்ய விரும்பினால் இந்த 8778957647 WHATSAPP நம்மருக்கு மெஸேஜ் மட்டும் செய்யவும் அல்லது எங்களுக்கு anandhaeswari4@gmail.com என்ற முகவரிக்கு மெயில் செய்யவும் நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்
வணக்கம் நண்பர்களே 🙏🏻🙏🏻🙏
தங்கள் இல்லங்களில் நடைபெறும் அனைத்து விசேஷங்களுக்கும், பிறந்த நாள்,திருமண நாள் திருமண நாள் நினைவு நாள் மற்றும் இதர விசேஷங்களுக்கும் நீங்கள் எங்கள் மூலமாக சிரமப்படும் மக்களுக்கு உணவு ,உணவு பொருள்கள் ,மற்றும் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க மற்றும் கணவரை இழந்து வருமானம் இன்றி வாடும் பெண்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்திற்கு அவர்களுக்கு ,ஆடு,மாடு, பெட்டிக்கடை,தையல் இயந்திரம் ,மாவு அரைக்கும் இயந்திரம் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு உதவிகள் ,குழந்தைகளின் படிப்பு செலவுகளுக்கு மற்றும் இன்னும் நிறைய உதவிகள் எங்கள் My Country Foods சேனல் மூலமாக நீங்கள் செய்ய விரும்பினால் இந்த மெயில் IDக்கு மெயில் அனுப்பவும் anandhaeswari4@gmail.com நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்

Пікірлер: 31
@kumarsuntharajah6329
@kumarsuntharajah6329 9 күн бұрын
Enna Russia mohan annan thadumatam, go ahed,Wonder full samayal👍👍
@shamshathsulaiman8676
@shamshathsulaiman8676 8 күн бұрын
எல்லாரைவிட சாம்பார் சாதம் சூப்பரா இருக்கு சாப்பிடனும் போல தோனுது
@Chandran1234mr
@Chandran1234mr 8 күн бұрын
ஆனந்தி அக்கா உங்க மாமனார் எப்படி இறந்தார் 😢😢😢😢
@SanthiyaSanthiya-cz6zt
@SanthiyaSanthiya-cz6zt 7 күн бұрын
Neeinga entha video la pathinga
@GeethaSivakumar-h7j
@GeethaSivakumar-h7j 7 күн бұрын
போஸ்ட் போட்டிருந்தார்கள் சிஸ்டர் கலாவின் சமையல் ஆனந்தி சேனல் அமலா சேனல் மூன்றிலும் போட்டிருந்தார்கள்❤​@@SanthiyaSanthiya-cz6zt
@GeethaSivakumar-h7j
@GeethaSivakumar-h7j 7 күн бұрын
திங்கட்கிழமை சிஸ்டர்
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை 10 күн бұрын
சூப்பர் 👌 ஆனந்தி👑 வாழ்த்துக்கள் 🎉 காலை வணக்கம் 🌅
@mronedon
@mronedon 4 сағат бұрын
Akka naan eppo thann unga chanel paarthenn romba shock alkitennn 😢😢😢
@saravanansajith9356
@saravanansajith9356 10 күн бұрын
Rasiya amma mohan appa super.
@ziaullahkhan3229
@ziaullahkhan3229 9 күн бұрын
Food sponsor family thanks good job ananthi akka family vlog super akka
@SubramanyaShet-bo2yf
@SubramanyaShet-bo2yf 10 күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💜💙💚
@misireabanubanu359
@misireabanubanu359 10 күн бұрын
Entha oru ku poromnu sollunga
@SathiyaMurugan-w4e
@SathiyaMurugan-w4e 3 күн бұрын
Akka appavku enna Achu
@dubaisakthi2016
@dubaisakthi2016 8 күн бұрын
Anathi mamanar death akidar, ena achei nu yaravathu soluka
@RiyasAmeer-m4g
@RiyasAmeer-m4g 6 күн бұрын
ஆனந்தி அக்கா வீடியோ போடுங்க என்னன்னு தெரியல
@SubramanyaShet-bo2yf
@SubramanyaShet-bo2yf 10 күн бұрын
👌🏻👌🏻👍🏾👍🏾👍🏾✌🏻
@SubramanyaShet-bo2yf
@SubramanyaShet-bo2yf 10 күн бұрын
😋😋😋
@sasitharansivanu6554
@sasitharansivanu6554 9 күн бұрын
akka srilankaku vaango
@AltafAltaf-w6i
@AltafAltaf-w6i 4 күн бұрын
நானும் உங்களோடு வந்து விடுகிறான் எனக்கு ம் யாரும் இல்லையே எத்தனை நாள் வெளிநாட்டில் நான் இருப்பேன் 😢😢😢😢
@subbulakshmisathya2105
@subbulakshmisathya2105 7 күн бұрын
ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம் ஓம் சாந்தி ஓம் சாந்தி
@ramakrishank7400
@ramakrishank7400 4 күн бұрын
😢😢😢
@kumuthakuhan6383
@kumuthakuhan6383 7 күн бұрын
ஆனந்தி உங்கள் மாமா எப்படி இறந்தார் . என்ன நடந்த்து?
@vijayalakshmim7115
@vijayalakshmim7115 10 күн бұрын
Thalika oil konjama irruku kaduku rompa irruku konjam oil use panunga ka
@RiyasAmeer-m4g
@RiyasAmeer-m4g 6 күн бұрын
ஆனந்தி அக்கா உங்க வீட்டு மாமா எப்படி இறந்தாங்க
@bestiesaravanaraj6794
@bestiesaravanaraj6794 9 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 10 күн бұрын
ஹாய் ஆனந்தி மற்றும் குடும்ப குழுவினர்களே.. எப்படி இருக்கீங்க..🙋‍♀️ சுப்பிரமணி அவர்களின் நினைவு நாளில் அன்னதானம் அளித்த குடும்பத்தினருக்கு ஆனந்தி சேனல் சார்பாக நன்றி..🙏 சற்று உடல் நலக்குறைவால் இடையிடையே கருத்து பதிவிடவில்லை ஆனந்தி& கலா..!! முன் short வீடியோவில் மனோரமா சகோதரி ஓடம் பாட்டு பாடி என்னை கருத்து பதிவிட வெச்சிடாங்க ஆனந்தி..!! சாம்பார் சாதம் மட்டும் மனக்கல சமையலே மனக்குது சொந்தங்களே..!!😋👍🤗
@stelladhanapaul7197
@stelladhanapaul7197 8 күн бұрын
ஆனந்தி மாமனார் தவறிட்டார் தெரியுமா
@AltafAltaf-w6i
@AltafAltaf-w6i 4 күн бұрын
என்னை தப்ப நினைக்க வேண்டாம் 😢😢😢
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை 10 күн бұрын
நன்மை செய்யும்படி உனக்கு திராணி இருக்கும் போது அதை செய்யத்தக்கவர்களுக்கு செய்யாமல் இராதே அடுத்து வாய்ப்பு வருமோ வராதோ வாய்ப்பு கிடைக்கும் போதே தேவையான உதவிகள் செய்திடுங்கள்
@Rusikaamala-q6y
@Rusikaamala-q6y 7 күн бұрын
Unga mamanar Ithula nalla thane akka irukaru, eapdi thitirunu irantharu onnume puriyala 😢😢😢
@HariSuthan-q8b
@HariSuthan-q8b 10 күн бұрын
Super akka
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН