Hr and Ce திடீருனு எங்க இடம் என்று வரும்போது என்ன செய்ய வேண்டும். அவர்களின் இடம் என்று அரசாங்க பதிவேட்டியில் வரவில்லை. அறநிலையத்துறை சம்பந்தமான இடம் வாங்கிவிட்டால் அதிலுருந்து எப்படி வெளியே வருவது?
@muthumaniveeramuthu2381 Жыл бұрын
ஏற்கனவே திரேடப்பட்ட சொத்துக்கள் குறுக்குபுத்தியால் குடுமப சொத்தாக மாற்ற முயல்வவதே தவறு
@VijaiKumar-nd8iu Жыл бұрын
Anna courtla case irukum pothu settlement pannala ma koodatha engaloda nilathukku case irukkunu engalukku theriyathu enga appa rendu magalukum settlement pannitar ithapathi thelivaga sollunga anna thank you
@Raj-xl5jo Жыл бұрын
எனது பாட்டி அவரது பூர்வீக சொத்தை மகன் வழி பேரனுக்கு மட்டும் தான செட்டில்மென்ட் மூலம் கொடுத்து இறந்துவிட்டார். அதை சமீபத்தில் மகன் வழி பேரன் சமீபத்தில் விற்றுள்ளார். இதன் மீது இறந்த பாட்டியின் மகளாகிய என் அம்மா வழக்கு தொடர முடியுமா? ஆலோசனை கூறுங்கள். அப்படி யாரேனும் வழக்கு நடத்தி வெற்றி பெற்றால் பல சதவீதம் சன்மானமாக அளிக்க தயாராக உள்ளோம்.