உங்கள் காணோளி கண்டு நீதி மன்றமே வாழ்த்தி இருக்கும்
@canniappinbalassoupramanie77179 ай бұрын
மிக அருமையான விளக்கம் சட்டக்கல்லூரியில் உள் ள விரிவுரையாளர் போல விளக்கி கூறுகிறீர்கள் மிக்க நன்றி சார்
@eswargnanaseelan92939 ай бұрын
அருமை வழக்கறிஞர் பலரும் உங்கள் கானொலி பார்த்து பயன் பெருகிறார்கள் நன்றி
@karuppiahp2359 ай бұрын
Very good explanation on a required subject especially ladies who are deprived of their rights over parents properties! Well clarified! Keep it up sir. Please Continue your service to society by giving this kind of legal issues.
@pathminiravendran920212 сағат бұрын
Good Information Sir
@janarthananmudan14576 күн бұрын
நன்றி
@anbulagam6118 күн бұрын
விடுதலை பத்திரம் பற்றிய முழு விவரங்களையும் வெளியிட வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்
@chellammals3058Ай бұрын
இந்தப் பதிவு சட்டசிக்கல்களை கொஞ்சம் புரியவைத்தது நன்றி நண்பரே
@sundharmoorthy433911 ай бұрын
தெளிவாக தீர்ப்பு விவரத்தை கூறியதற்கு நன்றி சார்
@kpthangaraj4144 Жыл бұрын
மிகவும் அழகான பதிவு நன்றி சீனியர் வாழ்த்துக்கள்
@t.ganthimathi5724 күн бұрын
Thankyou Sir. Thanks for your good information.
@rajasekarang3040 Жыл бұрын
நல்ல பதிவு இது போன்ற பதிவுகள் எங்களுக்கு உபயோகமாக உள்ளது
@nagashanmugam5709 Жыл бұрын
மிக அருமை.
@sridhara.m7054 Жыл бұрын
அருமையான விளக்கம் சீனியர்
@umasankarva6446 Жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி 🙏🏻
@kannappanramu867710 ай бұрын
Boss super explanation vazhga vallamudan 🌹👌👍
@duraijaibalan1231 Жыл бұрын
Hello Sir Your presentation is so good. Request to keep it continuously.
@moorthitvt63413 ай бұрын
மிக்க பயனுள்ள சட்டம் பதிவு
@lourdhumary31808 ай бұрын
Super sir 👏🏼👏🏼👏🏼
@balumoorthy35624 ай бұрын
Super Message sir Thank you
@sreedevi7166 Жыл бұрын
Very informative sir
@bojanmathan32214 ай бұрын
😢very nice. My comments - Once the enjoymemt changes the sisters were aware
@mohans4122 Жыл бұрын
Sir very useful judgement I follow to you .
@sivasamik6899 Жыл бұрын
Very clear explain sir🎉 Thank you very much sir🎉
@ssrajendran5506 Жыл бұрын
very very good sir💐👍🏼👌🏼
@kumarramya5711 Жыл бұрын
Nanri
@HariHaran-tr8sq6 ай бұрын
அருமை அருமை அருமை
@BabyShakila-i3t Жыл бұрын
Superb sir,
@mageswaritailor9611 Жыл бұрын
Super arumai 👌
@tamilsevasanth4247 Жыл бұрын
நன்றி சார்
@masila75 Жыл бұрын
Super
@venkidusamykandasamy453 Жыл бұрын
clear explanation sir
@somasundaramchettiar5661 Жыл бұрын
Good explanation
@bojanmathan32215 ай бұрын
Nice
@eswargnanaseelan92939 ай бұрын
❤
@Jk-1960 Жыл бұрын
ஊஸ்டர்
@sathishkumara2182 Жыл бұрын
Kindly give the download link of particular jugdement... superb explanation 🎉
@seinivasant34762 ай бұрын
வணக்கம் சார், மிக அருமையாக இந்த சட்ட சிக்கள்கள் மற்றும் அதற்க்குள் இருக்கும் குளருபடிக ளின் விளக்க உரையை மிக நேர்த்தியாக வழங்கியமைக்கு மிக்க நன்றி. உடமை நீக்கம் என்றால் என்ன? அதைப்பற்றிய விளக்கம் வேண்டும் சார். கிடைக்குமா?
@AS-wmbn5559 ай бұрын
Sir en appa and periyaappa evargal chithapa payan 1 irukaru 2 home town la irku (1 home en appa and avanga chithapa payan name la irku) (1 home en periyaappa and chithpayn name irku)en appa Na me la iruka home low amt ku dha sale agum
@AS-wmbn5559 ай бұрын
En periya appa name iruka home high rate la sale panitaru but endha 2 home avar thatha sothu edhu la en appa ku en periya name la iruka home la pangu irku ha sir
@AS-wmbn5559 ай бұрын
2005 aft dha land share pana write panunga adhula 100% share la en appa ku 25% En periyaappa 25% Evargal chithapa payan ku 50% edhu pola dha land home nu elam share pananha
@AS-wmbn5559 ай бұрын
But elam epdi share panaga epa endha home matum en periya en name irku sale panitaru edhu home la en appa ku pangu irkum ha sir
@jvaruneshjkg24085 ай бұрын
Sir, forgery ha unregistered uyil vachu double document pannitanga itha epadi forgery nu identify panrathu
@moorthitvt63416 ай бұрын
சிறப்பான தேவையான விளக்கம்
@megaanbu2643 Жыл бұрын
சில நீதிபதிகள் சரியான தீர்ப்பை வழங்கி வருகிறார்கள்
@dhinakaranharisarathi148911 ай бұрын
Please Share download link
@panneerkumar3924 Жыл бұрын
Good job brother
@Shravan-k5l3 ай бұрын
Can i get telephone consultaion. Im from Nagercoil
எனது தந்தையின் அம்மா எனக்கு பாட்டியாவார் அவரின் பூர்வீக சொத்தில் எனது தந்தையின் இராண்டாவது மனைவியின் மகள் சொத்தில் பங்கு கோரமுடியுமா சார்
@SriramSriram-eo2jc9 ай бұрын
நிச்சயமாக அவர் உமது தந்தைக்கு பிறந்தவர்
@kaushikkaushik7221 Жыл бұрын
Call pane pasa mudeyuma sir
@kanagasabapathisa76612 ай бұрын
First tell the citation It will be useful for the lawyers and public
@sanvin9515Ай бұрын
ஐயா என் அண்ணன் இறந்து 26 yrs ஆகுது. ஒரு பெண் வாரிசு உள்ளது இப்பொழுது share கேட்கிறாங்க ... சட்டம் என்ன சொல்லது
@prasathe53484 ай бұрын
Sir enaku unkal help venum sir
@Malar2302 Жыл бұрын
ஏற்கனவே பாக பிரிவினை செய்த நிலத்தை நியாயமாக பிரிக்கவில்லை என்று வழக்கு போட்டால் வழக்கு நிக்குமா?
@rajas944211 ай бұрын
No
@govindrajgovindraj41436 ай бұрын
உங்கள் விளக்கம் பாமரமக்களும் அறிந்து கொள்ள முடிகிறது ஆகவே உங்கள் ஊர் உங்கள் செல்நம்பர் தெறிவிக்கவும் எங்கள் குடும்ப வழக்கு ஒன்று உள்ளது நீங்கள் ஆஜர் ஆக முடியுமா
@srinis2332 Жыл бұрын
பிரிக்கப்படாத சொத்தில் ஒருவர் மட்டும் தனது வாரிசுக்கு உயில் எழுதலாமா
@PerumalG-mr8rq5 ай бұрын
வாதியின் வாதியின் வழக்கறிஞரை பிரதிபாஜி விலைக்கு வாங்கிவிட்டால் அதற்கான நடவடிக்கை என்ன?
@VinothKumar-kj9ce11 ай бұрын
Case type for (4scc/1995)? Any reply?
@sabarinathan19598 ай бұрын
ஐயா நான் கூட்டு குடும்பத்தில் பிறந்து வளர்ந்தேன்.எனது தந்தையும் பெரியப்பாவும் சேர்ந்து வியாபாரம் செய்தனர். அவர்கள் பொது சம்பாத்தியத்தில் வீடு மற்றும் நிலம் வாங்கினர். வாங்கிய வீடு மற்றும் கடையை எனது பெரியப்பா பெயரில் ரிஜிஸ்டர் செய்து கொண்டார். அதற்குப் பிறகும் வாங்கும் சொத்துக்களை எனது தந்தையின் பெயரில் சிஸ்டர் செய்து தருவேன் என்று உறுதி அளித்தார் ஆனால் அப்படி எதுவும் செய்யவில்லை. இப்பொழுது பொது சம்பாத்தியத்தில் வாங்கிய சொத்துக்களை பங்கு பிரிவினை கேட்கும் பொழுது அது எனது பெயரில் உள்ளது உனக்கு பங்கு தர முடியாது என்று சொல்கின்றனர். இதற்கு நாங்கள் என்ன செய்வதென்று தெரியவில்லை தயவு செய்து எங்களுக்கு உதவுங்கள்
@ramasamynallasamy8526Ай бұрын
பாகப்பிரிவினை கேட்டு முதலில் வழக்கறிஞர் அறிவிப்பாணை அனுப்பி விட்டு பின் பாகப்பிரிவினை வழக்கு பதிவிடுங்கள் பொதுச்சொத்தினால உருவான எல்லா சொத்துக்களையும் வழக்கில் தாவா சொத்துக்களாக காட்டி பாகப்பிரிவினை வழக்கு பதிவிடுங்கள்
@sethubai5353 Жыл бұрын
இதற்கும் limitation உண்டா
@anujasharmili Жыл бұрын
என் மாமியார் பெயரில் ஒரு காலி மனையை என் மாமனார் 1979 ல் கிரையம் செய்து உள்ளார். பின் 1985ல் அதே காலி மனையை என் மாமியாரிடம் இருந்து தன் பெயருக்கு (மாமனார்) பெயருக்கு தான செட்டில்மென்ட் செய்து தன் சுய சம்பாத்யத்தில் வீடு கட்டி வாழ்ந்து வருகிறார். தற்போது வீடை ஒரே மகனுக்கு தான செட்டில்மென்ட் செய்ய விரும்புகிறார்.. இவ்வாறு செய்வதால் தனது 2 மகள்களால் எதிர் காலத்தில் பிரச்சினை வருமா என்று பயப்படுகிறார். மகள் 2 வரின் கையெழுத்து தான செட்டில்மென்ட்க்கு தேவையா?. மாமியார் இறந்து விட்டார். மகனுக்கு ஒன்றுமே செய்யவில்லை.. மகள்களுக்கு நிறையவே செய்து விட்டார்.. வீடு மட்டுமே மீதி உள்ளது.. வழி காட்டவும்...
@SriramSriram-eo2jc9 ай бұрын
😂😂😂😂 நீங்கள் எவ்வளவு செய்தாலும் சொத்தில் பங்கு கேட்டு கேஸ் போட்டால் குடுத்து தான் ஆக வேண்டும் Do you know the dowry is offence
@m.velmanimani5663 Жыл бұрын
அருமையான விளக்கம் வழக்கரினர் அவரகளே.கூடியவிரைவில் உங்களை அழைப்பேன் .உங்கள் விளக்கம் அது கலங்கரை விளக்கம் .