சிவ சிவ🙏🙏🙏 சிவமே தாங்கள் கூறிய வரத்தை இறைவன் அருளினார் தாங்கள் கூறும் போது கண்களில் நீர் ததும்புகிறது
@seshadriiyer6303 Жыл бұрын
Very important information for Brahmanar community.Tks.
@jayajaya35932 жыл бұрын
Sir velinadu poga manthiram pariharam erubtha solunka sir
@bhuvanapriya80833 жыл бұрын
சிவ சிவ🙏🙏🙏🙏🙏😭😭😭😭 நன்றி சிவமே🙏🙏🙏🙏🙏 தங்கள் திருவடிகளை மனதார வணங்குகிறேன் சிவமே🙏🙏🙏🙏
@sri_vembai_kamatchi3 жыл бұрын
மிகவும் அருமையான தெளிவான பதிவு... மிக்க நன்றி அய்யா. அடியேன் 18.2.2020முதல் தொடர்ந்து மௌன விரதம் இருந்து வருகிறேன் தொடர்ந்து 19மாதங்கள் ஆகும் நிலையில் வரும் 20.9.2021அன்று மௌன நிலையிலையே காசி யாத்திரை செல்கிறேன்.. எனக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ள பதிவு அய்யா... மிக்க நன்றி அய்யா...
@SelvaRaj-ey1lt2 жыл бұрын
எங்களை நேரடியாக கூட்டி சென்று வந்தது போல் உள்ளது சார். ரொம்ப தேங்க்ஸ் சார்
ஐயா, நாங்கள் முதலில் இராமேஸ்வரம் செல்லவில்லை. தவறா? காசியில் தர்பணம் செய்து விட்டு புத்தகயாவில் மட்டுமே 32 பிண்டங்கள் செய்து விஷ்ணு பாதத்தில் பிண்டங்களை சமர்ப்பித்து, பிராமணர்களுக்கு உணவிற்கு பணம் தந்து விட்டு ஆலமரத்தை வணங்கி சுற்றி வந்தோம். பரவாயில்லையா??? 🙏
@boopalashanthi41002 жыл бұрын
Kasi ku poitiu vandu kalasa Pooja pannanum nu soldragale antha kalasa Pooja nambale vetla pannikalama anna
திதி கொடுப்பது உங்களின் விருப்பம் தாங்கள் விரும்பி கொடுக்க நினைப்பதை கொடுக்கலாம்.
@seenu6813 жыл бұрын
ஒரு திருத்தம் - வாரணாசி - கயா 250 KM மன்னிக்க வேண்டுகிறேன்
@பிரபஞ்சரகசியம்3 жыл бұрын
தங்களின் தகவலுக்கு நன்றி.. தங்களின் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்...
@chellaalramadoss36542 жыл бұрын
@@பிரபஞ்சரகசியம் l00p
@madras2quare3 жыл бұрын
வணக்கம் சார். நான் ஒரு கணவனை இழந்த பெண். எனக்கு ஆண் குழந்தை இல்லை. நான் எப்படி என் கணவருக்கும் என் முன்னோர்களுக்கும் இதைச் செய்வது? தயவுசெய்து உங்கள் பார்வைக்கு இந்த கேள்விபட்டு நீங்கள் எனக்கு பதில் கிடைக்கும் என நினைக்கிறேன். கடவுளை வேண்டி முடிக்கிறேன்.நன்றிசார்
@sridaranm80842 жыл бұрын
நன்றி சாமி
@skannan85892 жыл бұрын
கயா காசி தூரம் 240 கிமீ அலகாபாத் 130 கிமீ என சொல்ல படுகிறது சரியா