என் தந்தைக்கும் என் மாமனார் மற்றும் தாத்தா பாட்டி பாட்டனார் முப்பாட்டன் ஆகியவர்களுக்கு பிண்டம் கொடுத்திருக்கிரேன் அதற்க்கு வாய்ப்பு நல்கிய பிரபஞ்சத்துக்கு. நன்றிகள்
@ushajanakiraman18092 жыл бұрын
Gaya Poiituvandha திருப்தி எனக்கு கிடைத்தது.Very many Thanks, 🙏🌹🙏
@ramamurthykrishnan91062 жыл бұрын
மிக சமீபத்தில் நான் கயா சென்று திதி கொடுத்து விட்டு வந்தேன்... ஆனால் தங்களது வீடியோவினால் எனக்கு பல தகவல்கள் கிடைத்தது...மிக்க மகிழ்ச்சி.. நன்றி...எல்லாம் மிக சரியாக கூறி உள்ளீர்கள்... வாழ்க..தங்கள் பணி...வளர்க தங்களது ஆன்மீகம்
@santhanamgovindan78432 жыл бұрын
வாழ்க வளமுடன்
@ramamurthykrishnan91062 жыл бұрын
நன்றி
@MyTravelPokkisham8 ай бұрын
மிக்க நன்றி 🙏 நமது சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள் மிகவும் பயனுள்ள தகவல்களை அறிந்து கொள்ளலாம் 🙏
@selvaraniumadurai53533 жыл бұрын
விஷ்ணு பாதம் கோயில் மிகமிக அருமையாக உள்ளது கோயிலைப் பற்றி மிக அழகாக தெளிவுப்படுத்தியுள்ளீர்கள் கோயில் பார்க்கும்போது நம் ஊர் கோயிலைப்பார்ப்பது போல உள்ளது. சிலைகளும் அருமையாக உள்ளன. இந்தக் காணொளி எனக்கு மிகவும் பிடித்துள்ளது ஏனோ விஷ்ணு பாதம் கோயிலைப் பார்க்கும்போது அழுகை அழுகையாக வருகிறது. அது இந்தக் கோயிலைத் தரிசித்த நிறைவினாலா அல்லது நம்மால் நேரில் தரிசிக்க முடியவில்லை என்ற ஏக்கமn தெரியவில்லை. எப்படியாவது வாரணாசி கயா சாஞ்சி போன்ற இடங்களை நேரில் சென்று தரிசிக்க வேண்டும் என்பதே என் லட்சியம். இறைவன் அருள்புரியட்டும்..நன்றி. |
@MyTravelPokkisham3 жыл бұрын
கடவுள் கண்டிப்பாக அருள்புரிவார் 🙏
@MyTravelPokkisham3 жыл бұрын
kzbin.info/www/bejne/oH6nYo2BgNWJr5Y
@MyTravelPokkisham3 жыл бұрын
kzbin.info/www/bejne/gHLHdqx8adWoqLM
@sasikalavenkataraman67802 жыл бұрын
@@MyTravelPokkisham CT CT Zee en
@arulprakashsivanmalai36902 жыл бұрын
வரைவில் செல்வாய்
@Hemalatha-dp5bo2 ай бұрын
நன்றி வணக்கம் சகோதரி வாழ்க வளமுடன் 🙏
@MyTravelPokkisham2 ай бұрын
@@Hemalatha-dp5bo மிக்க நன்றி சகோதரி
@MyTravelPokkisham2 ай бұрын
@@Hemalatha-dp5bo மிக்க நன்றி சகோதரி
@Indra-r7n3 ай бұрын
சகோதரி. நான் கயா சென்றுள்ளேன். இன்று திரும்பவும் கயாவை கண்டதும் மிக்க மகிழ்ச்சி - நன்றிகள் கோடி. ஆனந்தம்.🙏
@MyTravelPokkisham3 ай бұрын
@@Indra-r7n மிக்க நன்றி 🙏
@ramachandranadvocatetaxcon60112 жыл бұрын
அருமையான விளக்கத்துடன் புராண சம்பவங்களை மிகவும் கோா்வையுடன் தெள்ள தெளிவாக பக்தா்களின் மனதில் பதியும்படியாக தாங்கள் தொகுத்து வழங்கியதற்க்கு தங்களுக்கு எல்லாம் வல்ல ஶ்ரீமீனாட்ஷி சுந்தேரஸ்வரா் அனுக்கிரஹமும் ஶ்ரீஶ்ரீசிருங்கேரி ஜெகத்குரு சங்கராச்சாரியாா் மஹாஸ்வாமிகள் ஆசீா்வாதமும் பரிபூரணமாக கிடைக்க பிராா்த்திக்கிறேன்.
@MyTravelPokkisham2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா🙏
@senthilnathmks18522 жыл бұрын
நல்ல பதிவு. நன்றி. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 💐💐💐💐💐💐💐💐
@MyTravelPokkisham2 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@lallisoundar4879 Жыл бұрын
Kasibonalrameswaramboganuma
@manjulakarthikeyanmanjulak4604 Жыл бұрын
Tq mam giving for nice and use full video ❤
@MyTravelPokkisham Жыл бұрын
Thank you so much
@balakrishnanchinnan46982 жыл бұрын
தகவல் அனைத்தும் அருமை...அருமை.
@MyTravelPokkisham2 жыл бұрын
மிக்க நன்றி
@mohankeerthi80524 ай бұрын
Good explanation clearly understood thanku very much mam
@MyTravelPokkisham4 ай бұрын
@@mohankeerthi8052 Thank you so much 🙏
@madasamy.s3708 Жыл бұрын
Very nice good information thanks. Iam one time kaya tharesanam visunu patham. நன்றி
@MyTravelPokkisham Жыл бұрын
Thank you so much
@parameswaransankaranarayan47763 жыл бұрын
Hello Manju thank u for describing the temple Vishnupad. In Gaya. Vishnu temple. People do Gaya Shraddham here. Very Auspicious. There. People give pindam for Piththrukkal. Also they do this and worship and praying for our Forefathers. Usually we do at home. But in Gaya we give 64 pindams. 32 pindams solely for one's Mother who is carrying us for ten months and give birth. The Pindam giving process is lengthy. Gaya Shraddham is very important and auspicious. Here Vishnupadam is very important. So today Manju has told us about Gaya Shraddham and is importance. Even if we are not able to do at home we can do Gaya Shraddham for all our Forefathers or Mother's or for anybody we can do. One Pandit will be there who will guide us to do procedurewise. So let us visit Gaya and learn all these things in our lifetime.
@MyTravelPokkisham3 жыл бұрын
Thank you mami 🙏🙏
@janakinarayanan49202 жыл бұрын
நாங்கள் இருவரும் முறை சென்று வந்துள்ளோம் இங்கு மூதாதையர்களுக்கு ஸ்ரார்த்தம் செய்ய சந்தர்ப்பம் எங்களுக்கு கிடைத்தது பெரிய பாக்கியம்
@yogagunayoga3220 Жыл бұрын
N moodadayarku Saashtaanga namoskaar. 🙌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@lalithachandramouli2466 Жыл бұрын
@@yogagunayoga3220 CT
@sivayamsiva93432 жыл бұрын
Thanks for sharing 🙏🙏🙏very useful information congratulations 👌👌👌
@MyTravelPokkisham2 жыл бұрын
Thank you
@Balakrishnan-di5gc Жыл бұрын
Hello GayuvukkubFlight Service Unda Pl. upload
@pachaikanipandi7361 Жыл бұрын
அருமையான பதிவு
@MyTravelPokkisham Жыл бұрын
மிக்க நன்றி
@malligavinvidiyalkolamrang40702 жыл бұрын
Very nice and useful information thank you🙏🙏🙏🙏🙏🌷🌷
@MyTravelPokkisham2 жыл бұрын
Thank you so much
@MyTravelPokkisham2 жыл бұрын
Please subscribe our channel keep watching
@jayanthisadasivam96802 жыл бұрын
Arputhamana pathivu sagothari namaste 🙏🏻 nandri
@RajeswaryArulthas Жыл бұрын
அருமையான விளக்கம், பணிதொடரட்டும்.😊!
@MyTravelPokkisham Жыл бұрын
மிக்க நன்றி
@prakasnaayak71182 жыл бұрын
I love your channel valla valla nu pesama perfect video worth watching
@MyTravelPokkisham Жыл бұрын
Thank you so much
@velouk94922 ай бұрын
Long live thank you 🌹
@MyTravelPokkisham2 ай бұрын
@@velouk9492 Thank you
@velouk94922 ай бұрын
@@MyTravelPokkisham 🌹
@subramanianmuthugopal2678 Жыл бұрын
மிகவும் அருமை
@MyTravelPokkisham Жыл бұрын
மிக்க நன்றி
@jayanthi101 Жыл бұрын
Thanks 🙏 very informative
@MyTravelPokkisham Жыл бұрын
Thank you so much
@lakshmimuralidaran39302 жыл бұрын
Thank you for good explanation of ds temple. 🙏
@anandhisrinivasan36782 жыл бұрын
பதினைந்து வருடத்திற்க்குமுன்பு சென்று வந்தேன் பதிவுக்கு நன்றி
@MyTravelPokkisham2 жыл бұрын
மிக்க நன்றி
@jeyasreeagnishwaran74102 жыл бұрын
நாங்கள் 19வருடங்களுக்கு முன்.
@valliammalrp9712 Жыл бұрын
நன்றி ங்கா நாங்கள்சபோயிவாந்தேம்
@shanmukkanivelusamy21825 ай бұрын
Nan pona matham kaya kasi poi vanthen kayavil ththi koduthu vittu vanthen
We see one leg here and where is the leg is mnown but kept secret.
@sulochanas8579 Жыл бұрын
Thank u for your narration
@MyTravelPokkisham Жыл бұрын
Thank you so much
@manippstribol27092 жыл бұрын
நன்றி சகோ
@MyTravelPokkisham Жыл бұрын
மிக்க நன்றி
@shanmugasundarams72852 жыл бұрын
சூப்பர் நான்கயாவில் தர்பணம் கொடடுத்தோம்.கணவன் மனைவியாக இருவரும்.நீங்கள் சொன்னது எல்லாம் சரி.ஒன்றைமட்டும் அழுத்தமாக சொல்ல வேண்டும்.அது என்னவென்றால் பொண்கள் தர்பனம் கொடுப்பது இங்குமட்டும்தான்.நன்றி சூப்பர்
@MyTravelPokkisham2 жыл бұрын
மிக்க நன்றி
@lakshmijayaraman6090 Жыл бұрын
Pindadhanseyya evvalu rupees
@svenkatraman7421 Жыл бұрын
நாங்கள் சென்ற மாதம் கயா சென்று வந்தோம்
@karpagarajr5877 Жыл бұрын
Mam na ennoda baby ku gaya name vachiruken apdi vaikalama
@shyamalanambiar26375 ай бұрын
மீண்டும் கயா காசிபார்த்தது கண்ணுக்கும் மனதிற்கும் மகிழ்ச்சியாக இருந்தது வாழ்த்துக்களுடன
@MyTravelPokkisham5 ай бұрын
@@shyamalanambiar2637 மிக்க நன்றி
@hemamalinips59282 жыл бұрын
Om Namo Narayanaay Namah
@kalyanir4650 Жыл бұрын
Super ma
@MyTravelPokkisham Жыл бұрын
Thank you
@gopinath28992 жыл бұрын
நன்றி🙏💕
@MyTravelPokkisham2 жыл бұрын
மிக்க நன்றி
@lakshmiem33542 жыл бұрын
Suuuuuperb dear!, 👌👌👌👌👌🙏🙏🙏
@MyTravelPokkisham2 жыл бұрын
🙏
@subramanianmuthugopal2678 Жыл бұрын
வட நாற்றிக்கு மார்ச் ஏப்ரல் may மாதம் டூர் செல்லலாம். குளிர் மழை இருக்காது. சற்று வெய்யில் அதிகமாக இருக்கும்.
@kalpagamravichandran8532 жыл бұрын
Very well narrated
@MyTravelPokkisham2 жыл бұрын
Thank you
@subramanianb4229 ай бұрын
Om namo narayanaya star 5
@jayalakshmijayaraman40902 жыл бұрын
So many Thanks
@MyTravelPokkisham Жыл бұрын
Thank you so much
@venkatababuvenkataraman554 Жыл бұрын
We also done gaya shardham
@rathinavelus88252 жыл бұрын
கயா நகரில் என் தாய் தந்தையர் , தாத்தா பாட்டி என் முன்னோர்கள் அனைவருக்கும் பிண்டம் போட்டு அதை அர்ப்பணிக்க ஆவல். ஓம் ஸ்ரீ பகவானும் என் முன்னோர்களும் ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்.அனுமதி வழங்கும்படி வேண்டுகிறேன்.நமஸ்காரம்.
தங்களின் பொறுமையான இனிமையான விளக் கதிற்கு மிக்க நன்றி. ஆனால் அடிக்கடி பாத் தீங்கான பாத் தீங்கான என்ற சொல் எரிச்சலை தருகிறது. தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.
@geethagopalan30562 жыл бұрын
Hayaavirkku senru vantha thripthi.thank you.
@kandasamydevasenapathi63993 жыл бұрын
Good inform
@MyTravelPokkisham3 жыл бұрын
Thank you sir
@MyTravelPokkisham3 жыл бұрын
kzbin.info/aero/PL0WeVMXXPfu3KMkOy4oC3yULQtqpzaCAW kasi yathirai full video link please watch and subscribe
@shanthipalanisaami88062 жыл бұрын
Nandri sakothari
@MyTravelPokkisham2 жыл бұрын
நன்றி
@pushpaksanthi7308 Жыл бұрын
Cell phone vulle kondupogalama?answer me please 🙏
@MyTravelPokkisham Жыл бұрын
Puriyala
@pushpaksanthi7308 Жыл бұрын
@@MyTravelPokkisham kovilil vulla cell phone kondu poi video yedukkalama?
தாய் தந்தை இருப்பவர்கள் முன்னோர்களுக்கு பிண்டம் கொடுக்கலாமாங்க
@MyTravelPokkisham Жыл бұрын
தந்தை முன்னோர்களுக்கு கொடுக்கலாம் தந்தையால் போக முடியவில்லை என்றால் நீங்கள் கொடுக்கலாம்
@rcrcrcrcrcrcrc146 Жыл бұрын
@@MyTravelPokkishamநன்றி அய்யா❤
@perumalmohanbabu91652 жыл бұрын
Please next video
@srividhyasrividhya15292 жыл бұрын
Nice
@rangaswamynarasimhan19192 жыл бұрын
Please inform ideal time (,month)to visit Gaya for pind Daan like when not very cold and raining .
@MyTravelPokkisham2 жыл бұрын
நாங்கள் கயாவுக்கு போயிருந்தது மார்ச் மாசம் போயிருந்தோம் அப்போ மழை கிடையாது வெயில் இருந்தது
@divinehousing17472 жыл бұрын
Am unmarried my amma widow ....so naanga father ikku ladies srathham seiyalama???
@MyTravelPokkisham2 жыл бұрын
உங்களுக்கு அண்ணனும் தம்பியும் இருந்தா அம்மா கூட உட்கார்ந்து அப்பாக்கு சிராத்தம் பண்ணலாம் தம்பி அண்ணன் யாருமில்லனா நீங்க அம்மாவோட உட்கார்ந்து கண்டிப்பாக கொடுக்கலாம் பெண்கள் தாராளமாக கொடுக்கலாம்
@divinehousing17472 жыл бұрын
@@MyTravelPokkisham na unmarried paravalaya sis...
@krishnanmkalyanakrishnan6232 Жыл бұрын
Iamonetime visit the gay'a perform pudirpoojanandrivannkam
@ramachandran4273 жыл бұрын
🙏🙏🙏👌👌👌
@divinehousing17472 жыл бұрын
Mam Sita married women na unmarried so na pannalama or enga amma appa ikku pannalama ??? Sollunga pl
@MyTravelPokkisham2 жыл бұрын
நீங்க உங்க அம்மா அப்பாவுக்கு ஒரே பொண்ணா இருந்தா பண்ணலாம் கல்யாணம் பண்ணனும் பண்ணலைன்னா அவசியம் கிடையாது அதே பையன் இருந்தாங்கன்னா நீங்க பண்ண கூடாது பைய தான் பண்ணனும்
@divinehousing17472 жыл бұрын
@@MyTravelPokkisham omg son irukan but Avan seiya mattan apdiye namma force pannalum manasala kudukanam but Avan ikku nambikkai illa appo naanga pona waste ah ??
@MyTravelPokkisham2 жыл бұрын
கண்டிப்பா பையன் இருந்தா பையன் தான் செய்யணும் ஏன் அவர் செய்ய மாட்டாரு எதுனால சண்டையா இல்லன்னா இதில் எல்லாம் நம்பிக்கை இல்லையா கண்டிப்பா அவரை பண்ண சொல்லுங்க அப்பதான் பித்ரு தோஷங்கள் நீங்கி அவரும் நீங்களும் எதிர்கால வாழ்க்கையே எந்த ஒரு பிரச்சனையும் இல்லாம நல்லா போகும்
@divinehousing17472 жыл бұрын
@@MyTravelPokkisham already rameshwar ponum sir Avan Venda verupa senjan ....enna solla life kudumai thaan pogudhu....45 innum marriage kuda nada ka mattingudhu...
@vijayaraghavalumani9334 Жыл бұрын
@@divinehousing1747 in in in in😊 14:06
@Earthplanet2462 жыл бұрын
useful information
@MyTravelPokkisham Жыл бұрын
Thank you
@padmabhaskaran3163 Жыл бұрын
🙏🕉🌹🌿
@skannathason16235 ай бұрын
3.8.2024 கயா சென்று கொண்டிருக்கிறேன்
@MyTravelPokkisham5 ай бұрын
@@skannathason1623 வாழ்த்துக்கள் மிக்க மகிழ்ச்சி
@jayanthisadasivam96802 жыл бұрын
🙏🏻🌿🙏🏻🌿🙏🏻🌿
@jayanthisadasivam9680 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sekarvu9808 Жыл бұрын
Thank you very much Madam for detailed explanation. Pl. Give details for accommodation in Gaya .🙏🙏🙏🙏🙏🙏
@MyTravelPokkisham Жыл бұрын
Thank you so much sir. Gaya la Nattukottai Nagara Chatram iruku
@brindharaghavendhran97412 жыл бұрын
சிரார்ரத காலம் இல்லே. சிரார்த காலம், ஶ்ராத்த காலம்,sollunga.
@gangadharanramachandran1109 Жыл бұрын
Bihar &,GAYA PINDAM 32+16+16= 64 PINDAM.
@sundarisamh12282 жыл бұрын
Please Prime Minister Modi this temple is not maintained properly. It is extremely dirty, walls and floors look so worn out. Such a precious and spiritual temple seems to be in ruins. Please see this message and take proper steps to maintain this temple.
@jeyasreeagnishwaran74102 жыл бұрын
Yes. I too wanted to say this. Those who make dirty should be punished severely. If we don't keep our temples clean who others will?
@sundarisamh12282 жыл бұрын
Prime Minister Narendra Modi please renovate this place. It is extremely old and dirty at the same time.
@arulprakashsivanmalai36902 жыл бұрын
இப்ப நான் இங்கதான் இருக்கிறேன்
@Kala-f3t5 ай бұрын
Mili
@maheshwaridharmar38162 жыл бұрын
🙏🙏🙏🙏🙏 நன்றி
@friendpatriot15542 жыл бұрын
கோயில் சரியாக சீராக காட்டவில்லை. தொடர்ச்சியாக இல்லை.
@ramucharu1 Жыл бұрын
Wonderful Thankyou
@MyTravelPokkisham Жыл бұрын
Thank you
@ananthanthirumala11762 жыл бұрын
பத்ரிநாத்திலும் பிண்டம் கொடுக்கலாம் அதுவும் கயா சிரார்த்தம் போல பலன் உண்டு