Vanakkam guruji. Very beautiful description. So many analization and the way you are explaining is awesome. Thank you 🙏. Saranya mam the way you are asking question is lovely.
சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் உள்ள ஆதிபுரிஸ்வரர்.. சுயம்பு லிங்கம். சென்னை பாரிஸ் செளகார்பேட்டையில் உள்ள மல்லிகேஸ்வரர் கோவில் சுயம்பு லிங்கம்.
@IndhumathiSelvaraj-wv3iz25 күн бұрын
Coimbatore perur sivan temple polam la sir
@bharatimb120625 күн бұрын
Guruveaaaaaaa charanam
@jayanthimurali416625 күн бұрын
Madambakkam near Tambaram Suyumbu lingam at Dhenupureeswar temple , Madambakkam sir
@visvakumar265924 күн бұрын
Ama Ayya
@mithrasathish403824 күн бұрын
சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் உள்ள ஆதிபுரிஸ்வரர்.. சுயம்பு லிங்கம். சென்னை பாரிஸ் செளகார்பேட்டையில் உள்ள மல்லிகேஸ்வரர் கோவில் சுயம்பு லிங்கம்.
@priyadarshinisekar4823 күн бұрын
கோவை பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம் சுயம்பு மூர்த்தி.
@vijayaselvaraj482625 күн бұрын
வணக்கம் ஐயா காஞ்சிபுரத்தில்,எங்கு உள்ளது என்று தயவு சொல்லுங்கள்
@சரவணானஹாசினி24 күн бұрын
திரு உத்திரகோசை மங்கை ஆலயம் பற்றி ஒர் பதிவு பகிரவும் ஐய்யா
@sekarneela314825 күн бұрын
Guruji 🙏🙏🙏
@shanmugasundari268924 күн бұрын
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் சுயம்பு சுவர்ணேஸ்வரர் உள்ளது குருஜி.
@jayabharathi151524 күн бұрын
நன்றிவணக்கம் சார் முன்செய்த புன்னியம் எப்படிபெற வேண்டும் எனஅருமையாக கூறினீர்கள் சார் அதுபோல் பின்பு என்கின்ற சொர்கமும் நரகமும் உண்டுஎன ஏன் மக்களுக்கு புரிவதில்லை ஒருதவறு செய்தால் அதற்க்கு தண்டனை உண்டுஎன ஏன்நினைப்பதில்லை திரைப்படங்களில் கூட சொர்க்கம் இப்படி நரகம் இப்படி என படம் எடுத்து காட்டுகிறார்கள் எதனால் மக்கள் மாறவே மாட்டேன் என்கிறார்கள் சார் இதற்க்கும் கிரகங்ளுக்கும் தொடர்பு உண்டா எனில் எனது கேள்விக்கு பதில் தாருங்கள் அதை ஒரு பதிவாகவே போடுங்கள் அதைகேட்டு அனைத்து மக்களும் பயனடையட்டும் நன்றிவணக்கம் சார்
@ponsaravanan197324 күн бұрын
👌👌👌👌👌
@bmalathi308324 күн бұрын
❤❤
@revathysubramanian46724 күн бұрын
🙏🙏🙏
@sathya387523 күн бұрын
வணக்கம் ஐயா! சமீபத்தில் ஒரு பதிவில் , உங்கள் குழந்தைகள் தேர்வில் தேர்ச்சி பெற கிழக்கு திசையில் உள்ள ஜன்னல்களை மூடி வைக்கவும் என்று குறிப்பிட்டுள்ளனர். இது சாத்தியமா ஐயா?தெளிவு படுத்தவும்.
குரு ஜி கோவையில் உள்ள பேருர் பட்டீஸ்வரர் சுயம்பு லிங்கம் என்று தான் எங்களுடைய முன்னோர்கள் கூறியுள்ளனர்.தெளிவுபடுத்துங்கள் முருகா சரணம்.🙏
@mithrasathish403824 күн бұрын
சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் உள்ள ஆதிபுரிஸ்வரர்.. சுயம்பு லிங்கம். சென்னை பாரிஸ் செளகார்பேட்டையில் உள்ள மல்லிகேஸ்வரர் கோவில் சுயம்பு லிங்கம்.