மஹாலக்ஷ்மி வீட்டில் எழுந்தருள வைக்க வேண்டிய பொருள், வழிபாட்டு முறை. HOW TO PRAY MAHALAKSHMI

  Рет қаралды 150,299

SATHYASEELAN ASTROLOGY TV

SATHYASEELAN ASTROLOGY TV

Күн бұрын

#sathyaseelanastrologer
sathyaseelanastrologertoday
#astrology #vasthu
#puthuyugamastrologer #sathiyaseelan #sathyaseelan
#சத்தியசீலன் குருக்கள்
#சத்தியசீலன்#mahalakshmi #kamadenu#vinayagar#sangusakranamam#meenkeychain
FOR ASTROLOGY AND VASTU CONSULTATION
(ஜோதிடம் மற்றும் வாஸ்து)
Contact: சிவ ஸ்கந்தா ஜோதிடாலயம்
8098994156
82700 69631

Пікірлер: 189
@Shenba-pu3xb
@Shenba-pu3xb Жыл бұрын
குருவடி சரணம் திருவடி சரணம்.தலைவாசல் பூஜை செய்து நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளோம் குருஜி .2 பொருட்கள் வாங்கிவிட்டேன் விரைவிலே அனைத்து பொருட்களையு ம் காமதேனுவையும் வாங்க குருவருள் கிடைக்கட்டும்.எங்களைப்போல இந்த பதிவை பார்க்கின்ற அனைவர்க்கும் இந்திர வாழ்வு அமைய குருவருள் புரியட்டும்.நன்றிகள் கோடி
@g.sathyasathya7823
@g.sathyasathya7823 Жыл бұрын
I am also
@njyothisingh634
@njyothisingh634 Жыл бұрын
Pz viedo sendme
@targetdream369
@targetdream369 Жыл бұрын
Nandriiii
@lathan362
@lathan362 3 ай бұрын
Thanks
@deeshakitchen5325
@deeshakitchen5325 3 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@lathachandran4708
@lathachandran4708 Жыл бұрын
வணக்கம் குருஜி, நீங்கள் கூறிய விசயங்கள் அனைத்தும் உண்மை.நீங்கள் வீடியோவில் காண்பித்த சுக்ரனின் பொருட்கள் அனைத்தும் உங்களுடைய வழிகாட்டுதழின் படி கிடைத்தது. மஹாலட்சுமி தாயாரை மனதார நினைக்கும்பொழுது அந்த தாயார் நம் இல்லம் தேடி வருவாங்க என்பது உண்மை.மிக்க நன்றி குருஜி.இது போன்ற நல்ல விசயங்களை எங்களுக்காக சொல்லவும்.
@vengateshwarivengateshwari5536
@vengateshwarivengateshwari5536 19 күн бұрын
இந்த பொருட்கள் அனைத்தும் எங்கு கிடைக்கும் என்று தகவல் தெரிவிக்கவும். கும்பத்து டன் இருக்கும் கஜலட்சுமி எங்கு கிடைக்கும் . குபேர சாவி, மற்றும் மீன்கொத்தி சாவி எங்கு வாங்கினீர் என்றும் தகவல்கள் தெரிவிக்கவும்.
@vaazhgavalamudan3531
@vaazhgavalamudan3531 10 күн бұрын
Goto a gold smith and make order​@@vengateshwarivengateshwari5536
@ssr7222
@ssr7222 Ай бұрын
ஐயா வணக்கம் உங்களின் ஒவ்வொரு பதிவும் பொக்கிஷம் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ்க வளமுடன் நன்றிகள் கோடி 🙏🙏🙏❤️❤️❤️🦜🦜🦜🌹🌹🌹
@kavithap1883
@kavithap1883 Жыл бұрын
Hello sir unga video parthu vellikizhamai sukira horai poojai 9 weeks panen sir.. correctly after 9 th week finished next day I checked am pregnant.. am more happy .. Amma mahalakshmi gave ashirwad for me .. also my husb business also improvement have .. thank you sir . I never forget u in my life ..
@manimekalakarthik9547
@manimekalakarthik9547 Жыл бұрын
9 weeks Poojai epdi seivathu konjam detail ah sollunga sister
@rprabha3588
@rprabha3588 Жыл бұрын
தலைவாசல் பூஜை செய்முறை தாருங்கள் உபயோகமாக இருக்கும்
@indumathisaran4848
@indumathisaran4848 Жыл бұрын
குருவடி சரணம் தாங்கள் கூறிய மங்கள பொருட்கள் சிலவற்றை உங்களின் அறிவுரை படி நான் வாங்கி பூஜை செய்து பயனடைந்து வருகிறேன் மிக்க நன்றி குபேர சாவி காண கிடைக்காத பொக்கிசம் மிக்க நன்றி🙏🙏🙏
@j.aanitha9973
@j.aanitha9973 Жыл бұрын
குபேர சாவி எங்கு கிடைக்கும்
@SarathKumar-rx2hj
@SarathKumar-rx2hj 8 ай бұрын
Mam where did u buy pls share me what are the items did u buy
@chithrachithra3268
@chithrachithra3268 4 ай бұрын
Kubera Savi eappadi vankininga
@sathyabama6783
@sathyabama6783 26 күн бұрын
Where we get Sri chakram .
@kaliyammalkaliyammal2410
@kaliyammalkaliyammal2410 Жыл бұрын
எனக்கு கண்டிப்பாக இந்திரலோக யோகம் கிடைக்கும்.ரொம்ப ரொம்ப நன்றி.குருஜீ.நான் நல்லா சிறப்பா வாழ்வேன்.காளியம்மாள் அனுஷம்.👌👌👍👍🙏🙏🙏🙏
@LShanthi-rt5eq
@LShanthi-rt5eq 5 ай бұрын
Nandri guruji. Ungal video parthu mudindavarai vangi poojai regularaha seihindren.nalla munnettram therihiradhu.en ponnukku ungaladvise padi pariaram seithom.sukran kedu.thirupanadal. Sendru ambalukku golusu dhanam seithom.nalla varan amaindadhu thirumana naal sat iyilla endru ungalai parthom. Neengal xilxer chain poda sonneergal original Muthu mahabalipuram sendru vangi valayalil potirukkindral.neengal sonnathai appadiye follow pannom.kodi nandri guruji .adhan pin ungalaii enakkum en son nukkum jadagam parthu neengal sonnadhai follow pandrom.nansrigal guruji.
@n.sathishsathishn.sathishsathi
@n.sathishsathishn.sathishsathi Жыл бұрын
மிக்க நன்றி ஐயா பணிவான வணக்கம் கடவுள் சிலைகள் எங்களிடம் பகிர்ந்ததற்கு நன்றி ஐயா
@ramaselviprabum4620
@ramaselviprabum4620 Жыл бұрын
Ayya- pls let us know where we can buy all these items, this will be helpful
@saranyakn8263
@saranyakn8263 2 ай бұрын
❤ from kerala, 😊 I'm following your tips, regulerly watching your vedios in Anmiga ula, Anmiga pariharam, puthuyugam channel, and ibc bakti.... Amazing results 👍!!!
@vijilakshmi6143
@vijilakshmi6143 Жыл бұрын
Ungalukku nalla manasu sir neenga nalla irukkanum 💕
@kaliyammalkaliyammal2410
@kaliyammalkaliyammal2410 Жыл бұрын
மிக மிக விளக்கமாக சொன்னீர்கள் குருஜீ.ரொம்ப நன்றி. குருஜீ.🙏🙏🙏
@juliyarajesh4248
@juliyarajesh4248 Жыл бұрын
குருஜி, மதியம் வரும் 1 to 2 ல் வரும் சுக்கிர ஹோரையில் வழிபடலாமா. வெள்ளிக்கிழமை
@SrirangaVaasi
@SrirangaVaasi 25 күн бұрын
மிகவும் நன்றி சுவாமி 🙏🏻 நல்ல பதிவு 🎉😊 அடியேன் 🙏
@ushapremkumar9271
@ushapremkumar9271 Жыл бұрын
மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கிய பிறகு manjal பிள்ளையாரரை yenna செய்ய வேண்டும்
@amutha2449
@amutha2449 Жыл бұрын
Sir epadi pooja panikanu oru vedio poduga sir
@rakshithachandru3739
@rakshithachandru3739 Жыл бұрын
Arumayana pathivu sir thank u sir idhepola innu nerya pathivukal podavum murga
@nithyanithya3646
@nithyanithya3646 Жыл бұрын
Thank you for you to send this wonderful video for us to follow all our Mahalakshmi vasiya things. I keep on watching your videos for 3 yrs.
@nandhinivelumani7845
@nandhinivelumani7845 Жыл бұрын
Sir, where did you get the mahalakshmi idol? Kindly share the details.
@vyluruilavarasi6997
@vyluruilavarasi6997 5 ай бұрын
எவ்வளவு அழகான விவரங்கள், ஸ்வாமி!...
@geetharani953
@geetharani953 Күн бұрын
Thanks Guruji❤
@bothisher3814
@bothisher3814 Жыл бұрын
நான் கஞ்சனூர் செல்ல வேண்டும் என்று இருந்தேன் ஐயா கடைசி நிமிடத்தில் தடைபட்டு விட்டது ஆனால் நான் திருப்தி செல்வது போல் 2 முறை கனவு வந்துவிட்டது மேலும் நீங்கள் சொல்லிய அனைத்தையும் நான் படிப்படியாக செய்து கொண்டு வருகிறேன் நன்றி
@Dhanu2013
@Dhanu2013 Ай бұрын
Sir unga youTube channel first time pakiren sir unga video matha channel papen romba best a irrukum sir
@hariharanm2364
@hariharanm2364 Жыл бұрын
வணக்கம் குருஜீ கோ வாங்கிய பிறகு வீட்டில் ஒவ்வொரு நல்ல விசயம்மா நடக்குது குருஜி 🙏
@soniyasoni5739
@soniyasoni5739 Жыл бұрын
Guruji, Happy to see your videos again and again.
@bhagiyalakshmidevaraj6598
@bhagiyalakshmidevaraj6598 8 ай бұрын
சுவாமி வணக்கம் நான் ஏற்கனவே பித்தளையில் கோமாதா வைத்திருக்கிறேன் இப்ப மறுபடியும் வெள்ளியில் மாத்த வேண்டுமா அதையே பூஜை பண்ணலாமா.
@passiontamil5768
@passiontamil5768 Жыл бұрын
Nenga correct unmai solrunga guru ji nandri guruji yellarum sami kumbidra mari soldringa guruji mikka nandri guru ji
@user-tk1yt4pq9o
@user-tk1yt4pq9o Жыл бұрын
ஐயா வணக்கம் மிகவும் நன்றி 🙏🙏🙏
@bmalathi3083
@bmalathi3083 14 күн бұрын
நன்றி குருஜி
@anilkumarkamathi8930
@anilkumarkamathi8930 Жыл бұрын
🙏🤩🌞🌞🌞🌞🍥🍥thank you so much 👌wow wow super 🎖️omom om
@padmachandru6644
@padmachandru6644 11 күн бұрын
Hello Guruji.. antha kolusu piragu yenna seiya vendum.. nirantharamaga pooja araiyil vaithu pooja seiya venduma alladu poojaku piragu veetu sumangali pengal or penn kuzhaithaigal anindu kollalamaa ?? Pls reply sir
@shreeharinishreeguruvais-uk1fh
@shreeharinishreeguruvais-uk1fh Жыл бұрын
Guruve saranam om shreem namah guruji u are amazing..... Thanks for showing these sukirans to us.... தங்கலின் வலிக்காட்டுதலல் வாழ்ந்து காட்டுவோம் என்ற நம்பிக்கை உள்ளது... நன்றி குருஜி
@akilaanand843
@akilaanand843 Жыл бұрын
வணக்கம் ஜீ,, அந்த கோ பூஜை மட்டும் செய்முறை விளக்கம் தரமுடியுமா
@Vidhyachu
@Vidhyachu 8 күн бұрын
Where I could find all these products in silver?
@vimalex8582
@vimalex8582 Жыл бұрын
Kama thenu right side ah left side pakkanuma ela kandruvai pakkanuma ayya
@Arsh140
@Arsh140 Жыл бұрын
You are awesome 😊😊
@user-gz3um5ic7o
@user-gz3um5ic7o 5 ай бұрын
Venn muthu enga kidaikum sir
@GeethuCreationsRangoli
@GeethuCreationsRangoli Жыл бұрын
குருஜி வீடியோ போடுங்கள் உங்கள் பதிவுகாக கத்து கொண்டு இருக்கிறோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@revathisri5878
@revathisri5878 Ай бұрын
ரொம்ப நன்றி சார்
@priniith1304
@priniith1304 Жыл бұрын
ஐயா, விநாயகர் சிலையின் தந்தம் எந்த பக்கம் இருந்தால் சிறப்பு அதை பற்றிய விளக்கம் கொடுங்கள்...
@mpv1516
@mpv1516 Жыл бұрын
பிள்ளையார் தந்தம் எந்த பக்கம் இருந்தாலும் நல்லதா பாருங்க நன்மை கிடைக்கும்..சந்தேகம் பட்டு கடவுளா கும்புடாதீங்க
@selvaart6848
@selvaart6848 Жыл бұрын
வலது பக்கம் சிறப்பு தரும்.மேலும் தகவலுக்கு Google பார்க்கவும்
@RanjaniManish
@RanjaniManish Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி, நன்றி
@banumathi271
@banumathi271 Жыл бұрын
Sir vanakkam mahalakshmi silai Savi srisakkaram intha 3 purul vendum sir
@banumathi271
@banumathi271 Жыл бұрын
Answer pls sir
@manjo130
@manjo130 Жыл бұрын
Sir adikkadi video podunga. Videos are helpful 🎉
@arumugaampappa993
@arumugaampappa993 Жыл бұрын
Vanakkam sir sukrahorai poojai adiyeN seithu Palan petruirrukean guruji 💐🙏🙏🙏🙏
@entertainmentchannel...6184
@entertainmentchannel...6184 Жыл бұрын
Kolusu, kamadhenu poojai, kubera savi, mahalakshmi
@user-gz3um5ic7o
@user-gz3um5ic7o 5 ай бұрын
Sir neenga kattina silagaluku thinamum abisegam pannanuma . Sangu chakram, mahalaxmi silai,vinayagar silai kubera saavi.
@jpsatishkumar
@jpsatishkumar 2 ай бұрын
Great video ❤
@rklbrother.v535
@rklbrother.v535 Жыл бұрын
Nandri Ayya 🙏
@annamnadar3818
@annamnadar3818 Жыл бұрын
Thank you
@ananthsivakami5369
@ananthsivakami5369 3 ай бұрын
Thanks sir🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@ushabalan4383
@ushabalan4383 Жыл бұрын
Vanakkam iyya...karungali malai pengal aniyalam...atha pathi oru video poda sir plss
@Santhamani-ik3up
@Santhamani-ik3up 3 ай бұрын
Mikka nanri ayya
@guganb1233
@guganb1233 Жыл бұрын
Sir thalai vasal pusaiyai video
@meenasusi972
@meenasusi972 Жыл бұрын
Edbu vanguna shop contact kudukalamsy?
@meenasusi972
@meenasusi972 Жыл бұрын
Sir epadi pooja panuradhu nu solunga ji...oru video podunga ..nenega endha episode sona pooja elamey
@ramprabha4722
@ramprabha4722 Жыл бұрын
Arumai 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@SIVASIVA-ei3mc
@SIVASIVA-ei3mc Жыл бұрын
நன்றி anna valipadu panna tgirumenigalai enna seiyya vendum endrum thangal than thelivu padutha vendum 🙏🙏🙏
@aahrsshkaa9227
@aahrsshkaa9227 Жыл бұрын
Super sir mikka nandri aiyaa
@saranyas8184
@saranyas8184 Жыл бұрын
Semipu urvadaya pengal seyavendiyathu apdinu oru vedio potinga sir adula mahalaxmi 12 namngal solirundhinga ipo Andha vedio Ila kongam adha podunga sir pls
@amirthap1910
@amirthap1910 Жыл бұрын
Thku kuruji thanks al lot
@amutharajeswarenrajeswaran9912
@amutharajeswarenrajeswaran9912 Жыл бұрын
Sir varalakshmi poojaikku Nangal use patina gold jewellery ammanukku podalama Pl solunga sir
@shivapriya9766
@shivapriya9766 Жыл бұрын
Anna sontha vittu ammaiya enna saivathu solluga pls
@amutha2449
@amutha2449 Жыл бұрын
நீங்க பண்ற பூஜா வீடியோ poduga ஐயா
@ladiesartandcraft5237
@ladiesartandcraft5237 Жыл бұрын
nandri guruji
@sudhishharish4674
@sudhishharish4674 Жыл бұрын
ஐயா கருங்காலி மர பொருள் வீட்டில் வைக்கலாமா
@lathag1867
@lathag1867 Жыл бұрын
அருமை சார் ...🙏🙏
@shyamala5919
@shyamala5919 5 ай бұрын
entha idathil vaikkanum sir sanku chakkarm
@sswathi4145
@sswathi4145 Жыл бұрын
Nanri iyya🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@meenasusi972
@meenasusi972 Жыл бұрын
Enga vanguvadhu??pls solunga ji
@amutha2449
@amutha2449 Жыл бұрын
அய்யா, இந்த சாவி,கோமாதா வெள்ளி தான் வைக்கணுமா
@SIVASIVA-ei3mc
@SIVASIVA-ei3mc Жыл бұрын
Andha silai thirumenigalai enna seiyya vendum anna 🙏🙏🙏
@amutha2449
@amutha2449 Жыл бұрын
Sir Ellam kedachutum savi matum ketaikathu sir atha matum shorts vedio keya murum picture poduga sir naga screen shot eduthu vachu
@bmalathi3083
@bmalathi3083 14 күн бұрын
❤❤🙏
@muralidamu1890
@muralidamu1890 Жыл бұрын
Hello sir jathagam parka vedum Nan coimbatore sir
@meenasusi972
@meenasusi972 Жыл бұрын
Panam box enga vaika....epadi pooja panna.. edhuthu pooja pannitu thirumbi bero la vaikanum ma
@kcmurugan921
@kcmurugan921 Жыл бұрын
அன்னபூரணி, கோமாதா சிலை வீட்டில் வைக்கலாமா ஐயா.
@Rk-bg9oe
@Rk-bg9oe 10 ай бұрын
Non veg samaithal sri chakram vaikalama veetil sir,
@karikalanj7546
@karikalanj7546 10 ай бұрын
Super hit 🎯
@RanjaniManish
@RanjaniManish Жыл бұрын
Sir.. நீங்க ஏன் வெள்ளி key chain la மீன் symbol போட்டு வாங்கினீங்க.. உங்க ராசி மீனம் என்பதினாலா..
@keytosuccess5105
@keytosuccess5105 Жыл бұрын
👌👍🙏 thanks a ton sir
@Thangapillatamil
@Thangapillatamil Жыл бұрын
Unmai
@DheepakRamanan
@DheepakRamanan Жыл бұрын
வணக்கம் குருஜி
@Sylvie_V
@Sylvie_V Жыл бұрын
Xநின்றபடி கும்பிடுற சாமி மாடம் நல்லதா உட்கார்ந்து சாமி கும்பிடுகிற மாதிரி வைக்கிற சாமி மாடம் நல்ல தான் பார்த்து கேட்டு சொல்லு அண்ணா
@krishnaveniv.a7257
@krishnaveniv.a7257 Жыл бұрын
ஓம் குருவே நமஹ.🙏🙏🙏
@muthusanthi3009
@muthusanthi3009 Жыл бұрын
Where can we get the above pooja things?
@sheejaharipad3857
@sheejaharipad3857 Жыл бұрын
Jewellery stores
@selvaart6848
@selvaart6848 Жыл бұрын
Sree chakram where to get?
@shanthiskitchen8025
@shanthiskitchen8025 4 күн бұрын
​@@selvaart6848 sukra jewellery Mylapore
@megalavelusamy8453
@megalavelusamy8453 Жыл бұрын
குருவே சரணம் 💐💐💐💐
@lathamani140
@lathamani140 Жыл бұрын
குருவே சரணம்
@user-kr4iu8ld7x
@user-kr4iu8ld7x 29 күн бұрын
🙏
@user-rq4sp1mc4o
@user-rq4sp1mc4o Жыл бұрын
Guru ji namaskaaram I am trusting what you say. you told us that we should not keep varahi statue. But I have varahi and prathyangira photo . They gave me these photos in the temple now what should i do with them
@pose32
@pose32 Жыл бұрын
Mam, don't hesitate to leave them in sea or water bodies.
@suseechannel.3802
@suseechannel.3802 Жыл бұрын
Thalivasal poojai seiyamudiya villai. Thadangal varthu.
@lakshmiyuvaraj8870
@lakshmiyuvaraj8870 Жыл бұрын
Sir jerman silver ubayogikkalama sollunga plss original silver vaanga konjam kashtam
@pose32
@pose32 Жыл бұрын
Mam.. start with silver coins.. MahaLakshmi will give you opportunities to buy everything else in silver.. German silver is not silver.. silver is sukran related metal where MahaLakshmi resides.
@santhiselvaraj5227
@santhiselvaraj5227 Жыл бұрын
Guruvadi saranam
@nandhinishivaguru9179
@nandhinishivaguru9179 Жыл бұрын
My boy baby Names Shriswant, Shrihan🙏🙏
@usharaj4676
@usharaj4676 Жыл бұрын
சிலை வழிபாடு வீட்டில் விசேஷம் இருக்காதுனு சொன்னிங்க
@ragam5405
@ragam5405 Жыл бұрын
Muttal sukaran veraaaa silai veraaaa avar kopam Ukra Theiva than koodathu nu sonnaru
@menagavijay3972
@menagavijay3972 Жыл бұрын
Correct so which to follow
@sappu2939
@sappu2939 Жыл бұрын
Super sir
@amutha2449
@amutha2449 Жыл бұрын
வணக்கம் ஐயா
@Anime_Dynasty1
@Anime_Dynasty1 Жыл бұрын
Aum guruji
@dhivvyarajagopal5510
@dhivvyarajagopal5510 Жыл бұрын
Shreem
@azvathkumar6044
@azvathkumar6044 Жыл бұрын
Guruvey tiruvadi saranam🙏🙏🙏
@jenijenisha5503
@jenijenisha5503 Жыл бұрын
Ayya oru channel a neenka vikrakam vaikka koodathu sollirukeenka athu kovila tha vaikkanumnu
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 32 МЛН
SPONGEBOB POWER-UPS IN BRAWL STARS!!!
08:35
Brawl Stars
Рет қаралды 24 МЛН
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44