Brother intha maari mannu yerangura problem vantha borewell recharge method la borewell pipes la hole pottu rain water ulla vida midiyaathungalaa brother please clarify...🤔🤔🤔🤔🤔🤔
@jayakrishnann40922 жыл бұрын
Great sir
@pkfarm6282 жыл бұрын
Motor la kayaru kattanum bro
@kathirselvakumar22172 жыл бұрын
Pump to pipe adopter ss la potrunga Anna kalathukum prachanai irrukaradhu Enga thoothuthuku 10 varushathuku mela endha prachanaium illa bayamum illa thru pudichu ootai um ulugadhu
@Pudhumaiuzhavan2 жыл бұрын
ஏற்கனவே ஒரு மோட்டார்க்கு உபயோகப்படுத்தி இருக்கிறேன் பிரதர் டாப் மற்றும் பாட்டம் அடாப்டர் 3500 ரூபாய்
@kathirselvakumar22172 жыл бұрын
Ok anna
@FarmLifeKuppanur2 жыл бұрын
Camera nalla quality bro ...Nice
@Pudhumaiuzhavan2 жыл бұрын
Thank you bro
@veeraraghavanethirajalu8632 Жыл бұрын
Heating in boiling waste oil and end dia increasing with a mandril will enable full length nipple insertion . No wet cloth should be applied. It will cool itself and settle with no problem of hardening and getting cut after some time.
@ulageshwaranthitikshashri35312 жыл бұрын
உங்க ஊர் பெயர்
@Pudhumaiuzhavan2 жыл бұрын
அவிநாசி
@ulageshwaranthitikshashri35312 жыл бұрын
Okay anna
@ulageshwaranthitikshashri35312 жыл бұрын
I am from palladam
@manivini64802 жыл бұрын
500அடி ஆழத்தில் சிக்கிய மோட்டார் 35000 செலவு. மோட்டார் i காப்பாற்ற முடியவில்லை. Bore recover ஆகிவிட்டது.நியூ motar texmo 38000. விவசாயம் seivathurku a verupaga உள்ளது..
@mrspanner8992 жыл бұрын
700 அடி குழி மோட்டார் மாட்டிகிச்சு எடுக்குறப்ப உள்ள விளுந்துருச்சு புதிய மோட்டார் வாங்கி போட்டுது கண்டேன் 42000
@Pudhumaiuzhavan2 жыл бұрын
ஆமாங்க இது எல்லாம் நிரந்தரம் அல்ல உங்களுக்கு நல்ல நேரம் இருக்கும் வரைக்கும் எந்த பிரச்சனையும் தராது அது பாட்டுக்கு ஓடும். அப்புறம் வச்சு செய்யும் இதை பார்க்கும் பொழுது கம்முனு கம்பரசரே பெஸ்ட் என்று போய்விடலாம் போல இருக்கிறது 😔
@mrspanner8992 жыл бұрын
@@Pudhumaiuzhavan அது உண்மை தான்
@yogarajkaruppusamy91322 жыл бұрын
@@Pudhumaiuzhavan வணக்கம் அண்ணா கம்பரசர் தான் பெஸ்ட் எந்த வேலையா இருந்தாலும் ஒரு 50% நம்மளே வேலை செஞ்சுக்கலாம் எங்கிட்டயும் 1200 அடி போர் மோட்டார் டெக்ஸ்மோ கம்பெனி மோட்டார் இருக்கு மாட்டுன நாலு வருஷத்தில் 3 டைம் சர்வீஸ் போயிருக்கிறது
@Pudhumaiuzhavan2 жыл бұрын
😔😔😔
@anbudananant56862 жыл бұрын
இந்த பிரச்சனை வந்தால் போர்ரில் யூரியா போட்டால் சுலபமா மோட்டார் மேல வந்துரும்...
@Pudhumaiuzhavan2 жыл бұрын
அண்ணா தண்ணி 40 அடியில் உள்ளது மோட்டார் சிக்கி இருக்கிறது 830 அடியில் அப்படியே இருந்தாலும் யூரியா அங்கே போயி என்ன செய்யப் போகிறது?
@kumarkayircenter71822 жыл бұрын
நல்ல பதிவு
@Pudhumaiuzhavan2 жыл бұрын
நன்றிங்க அண்ணா
@senthilkumarp23752 жыл бұрын
Anna where did you serviced it In local or texmo company
@Pudhumaiuzhavan2 жыл бұрын
ப்ரோ வணக்கம் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் 20 ஒர்க் ஷாப் உள்ளது
@mahalingamr72892 жыл бұрын
ஆட்சியின் அவலம் விவசாயம் நஷ்டம், கோவை திருப்பூர் மாவட்டதில் விவசாயம் ?
@thangaraj196292 жыл бұрын
இதனால் தான் கிணறு வெட்டி விவசாயம் செய்து இருக்கிறார்கள்.,
@Pudhumaiuzhavan2 жыл бұрын
அண்ணா எப்படி இருக்கீங்க 😊
@Mr_Senthil2 жыл бұрын
தலைவரே கிணறு வெட்டுனா தண்ணிக்கு என்ன பன்றது? இதற்கே தன்னீர் கேள்வி?
@mohamedhanifa21822 жыл бұрын
இப்போது கோழிகள் வளர்கவில்லையோ வீடியோ போடவில்லையே
@mechfort2k2232 жыл бұрын
கயிறு போட்டு கட்ட மாட்டீங்களா நண்பரே
@Pudhumaiuzhavan2 жыл бұрын
அண்ணா கயிறு போட்டு கட்டுவது எல்லாம் வீட்டு போர்களுக்கு ஒன்றை எச்பி இரண்டு எச்பி சிங்கிள் பேஸ் மோட்டார்களைத் தான் கட்டுவோம்