பாஸ்டர்களை பகுத்தறியுங்கள் | DISCERN PASTORS | TAMIL CHRISTIAN AWARENESS MESSAGE | SAMSON PAUL

  Рет қаралды 26,487

Jeevaneerodai

Jeevaneerodai

5 жыл бұрын

DISCERN PASTORS | CHRISTIAN AWARENESS MESSAGE | SAMSON PAUL | JEEVA NEERODAI MINISTRIES, PONDICHERRY | | CHRISTIAN AWARENESS TALK | TAMIL CHRISTIAN SERMON | BIBLE SERMONS \\ SUBSCRIBE And JOIN with US - bit.ly/2NtnGJV
To Buy Samson Paul BOOKS and DVD Online - bit.ly/2Q6vuTW
To Visit Jeevaneerodai KZbin channel - bit.ly/2NuHnRI
SUBSCRIBE For More MESSAGES and Daily UPDATES -bit.ly/2NtnGJV
#Tamilchristianmessage #Christianawareness #tamilchristiansermons #pastors #trending
------------------
OUR ADDRESS
Bro.SAMSON PAUL,
LIVING STREAM MINISTRIES
126,Muthaiya Mudaliyar Street,
Muthailpet, PUDUCHERRY- 605 003.
INDIA
FOR CONTACT : +91 - 0413 - 2236042
e-mail : jeevaneerodai@gmail.com
Website: www.jeevaneerodai.com
[Online Book STORE also Available. To Buy Samson Paul Books please visit our website]
MORE TAMIL CHRISTIAN MESSAGES
கிறிஸ்துவின் ஐக்கியத்தினால் வாழ்வு - • கிறிஸ்துவின் ஐக்கியத்த...
கிறிஸ்துவின் வல்லமையினால் வாழ்வு - • கிறிஸ்துவின் வல்லமையின...
இயேசு ஏன் அவசியம்? - • இயேசு ஏன் அவசியம்? | T...
இயேசு ஏன் வெளிப்பட்டார்? - • இயேசு ஏன் வெளிப்பட்டார...
இயேசுவை எப்படி பின்பற்ற வேண்டும்? - • இயேசுவை எப்படி பின்பற்...
சிலுவையும் தேவ அன்பும் - • சிலுவையும் தேவ அன்பும்...
ஆசிர்வதிக்கப்படுதல் என்றால் என்ன? - • ஆசிர்வதிக்கப்படுதல் என...
திருச்சபை எதற்காக? பாகம் - 1 - • திருச்சபை எதற்காக? பாக...
திருச்சபை எதற்காக? பாகம் - 2 - • திருச்சபை எதற்காக? பாக...
யோனாவே ஏன் இத்தனை எரிச்சல்? - • யோனாவே ஏன் இத்தனை எரிச...
இயேசுவின் அன்பை அனுபவிப்போம் - • இயேசுவின் அன்பை அனுபவி...
பொல்லாத காலங்களில் நல்ல தேவனுடன் - • பொல்லாத காலங்களில் நல்...
ஆசீர்வாதத்தைப் பெற ஒத்துழைப்பு - • ஆசீர்வாதத்தைப் பெற ஒத்...
விடுதலை பெறுவது எப்படி? - • விடுதலை பெறுவது எப்படி...
#samsonpaul, #jeevaneerodai, #samsonpaulmessage, #tamilchristianmessage, #christianmessagetamil, #christianmessage, #christianmessages, #biblemessagetamil, #tamilbiblemessage, christian message, christian messages, tamil christian message, tamil christian message new, new tamil christian message, tamil christian message latest, latest tamil christian message

Пікірлер: 115
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r 3 жыл бұрын
தேவ ஆவியானவர் உதவியோடு ஒவ்வொரு விசுவாசிகளும் பகுத்தறிவு உள்ளவர்களாக சிந்தித்து செயல்பட வேண்டும்
@nataranjan96
@nataranjan96 3 жыл бұрын
நன்று நன்று நன்றி நன்றி
@jeradinmichael5382
@jeradinmichael5382 Жыл бұрын
Praise The Lord Jesus Christ. Amen.
@joiceabraham710
@joiceabraham710 Жыл бұрын
இந்நாட்களில் இப்படிப்பட்ட நல்ல புத்தியுள்ள ஆராதனையும் ஆலோசனைக்காரர்களையும் காண்பதும் கேட்பதும் அரிதான காரியம் . ஆலோசனை இல்லாத இடங்களில் ஜனங்கள் சீர்கெட்டு விழுந்து போவார்கள் நல்ல ஆலோசனைக்காரர்கள் உண்டானால் சுகம் உண்டாகும் என்பது எத்தன உண்மை. நன்றிங்க பிரதர்🙏🏼🙏🏼🙏🏼👍🙌💐
@sathishkumar2632
@sathishkumar2632 4 жыл бұрын
இது தான் ஜீவ வார்த்தை.... god bless you pastor.....
@jeyaseelan73
@jeyaseelan73 5 жыл бұрын
இது போன்ற சத்தியம் உலகின் பல பகுதிகளில் வேகமாக செல்ல வேண்டும்
@randallsam9774
@randallsam9774 3 жыл бұрын
Pro tip: watch series at kaldroStream. Been using them for watching a lot of movies lately.
@dukearthur2473
@dukearthur2473 3 жыл бұрын
@Randall Sam Yup, I have been using Flixzone} for since november myself =)
@raidenjason5662
@raidenjason5662 3 жыл бұрын
@Randall Sam Definitely, I've been using Flixzone} for since november myself :)
@sundarrajan6991
@sundarrajan6991 Жыл бұрын
ஆமேன்
@viratselva18
@viratselva18 Жыл бұрын
Thank u jesuss♦♥
@samcabraham1278
@samcabraham1278 8 ай бұрын
Very useful
@rajsrilanka1249
@rajsrilanka1249 4 жыл бұрын
மிக அருமை பாஸ்டர்
@matthewmatthew8946
@matthewmatthew8946 4 жыл бұрын
சிறப்பான செய்தி
@charlesnazarene5166
@charlesnazarene5166 4 жыл бұрын
Amen
@TamilRajan-xs5kn
@TamilRajan-xs5kn 4 жыл бұрын
அருமை.👏👏👏👏
@jeganc9563
@jeganc9563 2 жыл бұрын
Praise the Lord
@yahshua309
@yahshua309 3 жыл бұрын
ஐயா ஒருவர் இரண்டு தேவன் என்கிறார். மற்றொருவர் மூன்று தேவன் என்கிறார். ஒருவர் சபைக்கு போகக்கூடாது என்று பிரசங்கம் பண்ணுகிறார். மற்றவர் டான்ஸ் ஆடுகிறார். ஒருவன் சனிக்கிழமை ஆராதனை உண்டு என்கிறான். மற்றொருவன் ஞாயிற்றுக்கிழமை ஆராதனை என்கிறான். மற்றொருவன் வியாழக்கிழமை ஆராதனை என்கிறான். ஒருவன் அம்மாவாசை ஜெபம் என்கிறான். ஒருவன் நான்தான் பரிசுத்தன் மற்றவர்கள் குற்றவாளி என்கிறான். ஒருவன் நான் பரலோகத்துக்கு உங்களைக் கூட்டிச் செல்வேன் என்கிறான். ஒருவன் தெளிப்பு ஞானஸ்நானம் என்கிறான். மற்றவன் பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் என்கிறான். இன்னொருவன் ஞானஸ்நானம் தேவையில்லை என்கிறான் . நீங்கள் எந்த சபை ஐயா. புதியதாக இயேசுவிடம் வருபவர்களை எந்த சபைக்கு கூட்டிக் கொண்டு போக வேண்டும். ஒருவன் தசமபாகம் கொடுக்கலாம் என்கிறான். இன்னொருவன் தசமபாகம் கொடுக்க கூடாது என்கிறான். ஐயா இவர்கள் எல்லாரும் ஒன்றாக சேர்ந்து பரலோகம் சென்றார் இது பரலோகம் ஆக இருக்குமா?
@thangarasuthangarasu1784
@thangarasuthangarasu1784 5 жыл бұрын
நல்லபோதனை
@jeyanthiravi7991
@jeyanthiravi7991 Жыл бұрын
Unmaiyai sariyaaisonneerkal ethirpaarppilaamal thevanukku Ooliyam sekirapothu avareellaavarraiyum paarththukkolvaar super pastor
@fellowshipwiththejesuschri6703
@fellowshipwiththejesuschri6703 5 жыл бұрын
you are right dear Anna. we must need this kind of message today. thanks. God be with you.
@refugemission
@refugemission 5 жыл бұрын
Thank you, brother, for all of your correcting teachings. May God use you mightily for His Kingdom.
@ashirvadassemblyofgodchurc5776
@ashirvadassemblyofgodchurc5776 4 жыл бұрын
this is not correcting but misleading people
@RAJA-fo3lj
@RAJA-fo3lj 3 жыл бұрын
@@ashirvadassemblyofgodchurc5776 போதகர் சரியாகத்தான் போதிக்கிறார் !
@jeyabaul3629
@jeyabaul3629 2 жыл бұрын
@@ashirvadassemblyofgodchurc5776 a@@
@josephlourdusamy5372
@josephlourdusamy5372 5 жыл бұрын
Awakening message for today pentecostal church believers
@ashirvadassemblyofgodchurc5776
@ashirvadassemblyofgodchurc5776 4 жыл бұрын
lazy people will like these kinds of preaching
@tnslmkolathurtu9442
@tnslmkolathurtu9442 4 жыл бұрын
Why Pentecostal
@ponmaniwilliams1408
@ponmaniwilliams1408 5 жыл бұрын
Correct 👌👏👏glory to God
@kalaipastin2735
@kalaipastin2735 Жыл бұрын
உண்மை யாகசொன்னீர்கள்
@vasthyvaiduriyam2330
@vasthyvaiduriyam2330 5 жыл бұрын
Opt message brother. God bless ur ministry. Praise God. Thank you brother.
@jessyvasanthi882
@jessyvasanthi882 5 жыл бұрын
Praise the Lord Thank you brother.
@kalaipastin2735
@kalaipastin2735 Жыл бұрын
உங்கள் செய்தியை பார்த்துவிட்டு உங்கள் சபையை கர்த்தர்
@johndurai359
@johndurai359 4 жыл бұрын
சரியான போதனை .
@josephineprem2150
@josephineprem2150 5 жыл бұрын
praise lord pastor ..very very useful message...always we here ur message especially my mom day n ngt she here ur message and share ur msg to all beliver n non beliver also
@daviddonilisagodiswithyou530
@daviddonilisagodiswithyou530 2 жыл бұрын
Jesus Christ Jesus name Amen alleluia God is good
@anthonycruz9662
@anthonycruz9662 5 жыл бұрын
Nice message pastor
@josephineprem2150
@josephineprem2150 5 жыл бұрын
eye opened msg pastor
@indiramk3088
@indiramk3088 5 жыл бұрын
Praise the Lord Paster nice message God bless you and your family and your ministry
@B.jawaharlalJawaharlal
@B.jawaharlalJawaharlal Жыл бұрын
We the jehavoshamma saints and bleavers our elders and preachers never ask any offerings and tith to us it is up to the wish that why our chuchers were planted all over the world nearly twelve thousand chuches amen
@irudayarajm
@irudayarajm 2 жыл бұрын
Praise the Lord. Pastor thank you very much for your Good messages
@samsonsathyaraj7584
@samsonsathyaraj7584 3 жыл бұрын
Amen...God bless u
@manojkoiljebadurai
@manojkoiljebadurai 5 жыл бұрын
Very much needed msg na ..thanq
@gnanamasaithambi6201
@gnanamasaithambi6201 4 жыл бұрын
Glory to GOD. Amen HALLELUAH
@SasiKumar-yu9uh
@SasiKumar-yu9uh 4 жыл бұрын
Nice message must need now
@annapoornat.k.1144
@annapoornat.k.1144 3 жыл бұрын
Absolutely right brother. God's words are in your mouth. PRAISE the Lord. May God bless you and your family and your ministry always
@arulgodpray1149
@arulgodpray1149 4 жыл бұрын
Jeevaneerodai
@voiceoftheredeemer3855
@voiceoftheredeemer3855 4 жыл бұрын
Praise the lord 🙏 wonderful message 👏
@devblessjaison8512
@devblessjaison8512 3 жыл бұрын
You are an exceptional case.so many preachers have not courage to preach like this..but definitely you will be blessed
@dhivyaradhakrishnan1179
@dhivyaradhakrishnan1179 4 жыл бұрын
Praise the Lord, God bless you brother!
@markparamesh5935
@markparamesh5935 4 жыл бұрын
Ammn
@thangamthangam7860
@thangamthangam7860 5 жыл бұрын
Correct pastor
@thermalrajesh1
@thermalrajesh1 3 жыл бұрын
Nice message
@jehovahnissistudio9981
@jehovahnissistudio9981 5 жыл бұрын
இந்த செய்தியின் மூலம் ரொம்ப பாதிக்கப்பட்டுட்டீங்க போல திரு. E.kannan
@ashirvadassemblyofgodchurc5776
@ashirvadassemblyofgodchurc5776 4 жыл бұрын
உங்களுக்கே தெரியாமல் இவர் போன்றவர்கள் உங்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள் காணிக்கைகள் கொடுப்பது எளிதல்ல காணிக்கைகள் கொடாமல் இருப்பதே எளிது ஊழியர்களுக்கு கொடுப்பதை கொச்சைப்படுத்தும் இவரை போன்றவர்களை விசுவாசிகள் என்ற பெயரில் உள்ள கஞ்சன்கள்தான் ஆதரிப்பார்கள்
@RAJA-fo3lj
@RAJA-fo3lj 3 жыл бұрын
@@ashirvadassemblyofgodchurc5776 வேத ஆதாரத்துடன்தானே எடுத்துக் கூறினார் ? உங்களுக்கு பகுத்தறியத் தெரியவில்லை !நீங்கள் கள்ளப்போதகத்திற்கு உடன் பங்காளியாக வேண்டாம் please
@vasanthychandran6591
@vasanthychandran6591 4 жыл бұрын
100℅ true Bro.
@saravanan6913
@saravanan6913 4 жыл бұрын
100℅ true so lost days God coming soon careful brother
@velusamy8172
@velusamy8172 Жыл бұрын
There were disciples like Peter, Thomas and Judas with Jesus. Later on Paul and so many even now a days also..... Confused.
@user-iw8ju2tu5z
@user-iw8ju2tu5z Жыл бұрын
இதுபோல் நிறைய எலும்பினார்கள் ஆனால் அவர்கள் தேடியும் காணாமல் போய்விட்டார்கள் ஊழியமும் இல்லை அவனும் இல்லை
@prasadpalayyan588
@prasadpalayyan588 4 жыл бұрын
கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருகிறவர்களுக்கு பணம் , பொருள் , பதவி, இவ்வுலக காரியங்கள் ஒரு பொருட்டல்ல. சங்க 9:2,36:8,5:11,13:5, 40:16; 16:11;104:35, ஏசாயா 29:19;61:10, திருப்தி அவரே- ஏசாயா 55:1,2 நித்தியானந்தமுள்ள கர்த்தர் 1தீமோ 6:15 . ஏனெனில் அவர் ஒருவரே "'ஜீவன்""(Greek-zoe) உள்ளவர். மேலும், கள்ளத்திருச்சபைகளைப்பற்றியும், கள்ளத்திருச்சபை சிஸ்டத்தைப் பற்றியும் எடுத்துக்கூறுங்கள்.
@chandrikasubramaniam2147
@chandrikasubramaniam2147 4 жыл бұрын
For church expenses how the expenses will be meet without preaching offerings, pastor. We thought so and give offerings
@natarajanvenkatachalam6866
@natarajanvenkatachalam6866 4 жыл бұрын
Why do we (all the people of world) need a religion to live as human? Or we (all the people of world) need a religion to live as inhuman ? Please think wisely.
@ashirvadassemblyofgodchurc5776
@ashirvadassemblyofgodchurc5776 5 жыл бұрын
கள்ளசகோதரர்களை குறித்து பேசுங்கள் சகோதரா
@emediasolution6571
@emediasolution6571 4 жыл бұрын
கள்ள சகோதரர்களும், ஊழியர்களும், தீர்க்கதரிசிகளும் நம் நடுவில்தான் இருக்கிறார்கள் நாம்தான் அடையாளங்கான வேண்டும் அண்னே தயவு செய்து மீண்டும் ஒருமுறை இந்த செய்தியை வேதவசனத்தோடு பொதுவான முறையில் கேட்டப்பாருங்கள் நீங்களே இவர் சொல்வது சரி என்பீர்கள்.... கள்ள ஊழியர்களையும் அடையாலங்கண்டு விலகுவீர்கள்....
@vethaalex
@vethaalex 3 жыл бұрын
The so called evangelists show their family members pictures on KZbin and get more money towards their increasing needs. Don't they know that is wrong in the sight of God?
@nirmalamary2211
@nirmalamary2211 4 жыл бұрын
Please avoid dye and colour dress Bro.
@edwardalex5599
@edwardalex5599 Жыл бұрын
Purity in heart is more important Sister
@user-iw8ju2tu5z
@user-iw8ju2tu5z Жыл бұрын
சாத்தானும் வேதமும் ஓதுவான்
@vstrhythm-keys1639
@vstrhythm-keys1639 4 жыл бұрын
முதலாவது உங்களை உங்கள் சபை ஜனங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
@ravindrarajpaul8017
@ravindrarajpaul8017 3 жыл бұрын
பரிசுத்த வேதாகமத்தை நன்றாக வாசித்து தியானிப்பவர்களுக்கு யாருடைய ஆலோசனைகளும் தேவையில்லை.அவர்களுக்குள் இருக்கும் அபிஷேகத்தின் வல்லமை நன்றாக கற்றுக்கொடுக்கும். இந்த வகையான பதிவுகள் கிறிஸ்தவர்களுடைய தரத்தை குறைவாக காண்பிப்பதுடன் அந்நிய ஜாதிக்கு வாய்க்கு அவலாகவும் அமையும்.நாம் ஒருவரையொருவர் பட்சிப்போமானால் எல்லோரும் அழிவது திண்ணம்.ஆகவே,ஒருவரையொருவர் பட்சித்துக்கொள்வதை தவிருங்கள்..
@bro.issack4770
@bro.issack4770 4 жыл бұрын
காணிக்கை என்றவுடன் நீங்களும் தாவீது மோசேஎன்றும் பழைய ஏற்பாட்டை பேசுகின்றிர்கள்
@ashirvadassemblyofgodchurc5776
@ashirvadassemblyofgodchurc5776 5 жыл бұрын
11m-15m வரையுள்ள விளக்கம் மிக மிக தவறு மாய்மாலப்பேச்சு
@ebis5686
@ebis5686 4 жыл бұрын
ஐயா நான் ஒரு இந்துகுடும்பத்தில் இருந்து இயேசுவை அறிந்துகொண்டே நா போன சர்ச் பாஸ்டருக்கு 4 வருடமா காணிக்கை கொடுத்தே என்னுடைய உழைப்புல பாதி கொடுத்ததுபோல் கொடுத்தே கொஞ்ச நாள் கொடுக்காம இருந்தே அந்த பாஸ்டர் போடாத சாபமே இல்ல ஆனா நா கர்த்தர தேடுதத விடல கர்த்தர் என்னை நல்லாதா வச்சிருக்காரு
@ashirvadassemblyofgodchurc5776
@ashirvadassemblyofgodchurc5776 5 жыл бұрын
15m - 17m நல்ல உதாரணங்களை கொச்சைப்படுத்தும் பேச்சுக்கள் நானே நல்ல மேய்ப்பன் என்ற இயேசுவின் பேச்சையும் மேய்ப்பன் கறிக்காகதான் மேய்ப்பார்கள் என்று கொச்சைப்படுத்துவதைப் போல உள்ளது
@jehovahnissistudio9981
@jehovahnissistudio9981 5 жыл бұрын
இந்த பதிவின் மூலம் உங்களுடைய மனநிலையை நான் புரிந்துகொள்ள முடிகிறது .... உங்களுக்கு சாதகமாக இந்த செய்தி இல்லையென்பதற்க்காக சேற்றை வாரி இறைக்கிறீர்கள் , இது தவறு சகோதரர்
@ashirvadassemblyofgodchurc5776
@ashirvadassemblyofgodchurc5776 5 жыл бұрын
@@jehovahnissistudio9981 நீங்கள்தான் ஊழியத்தின் நற்காரியங்களில் சேற்றை வாரி இரைத்தீர்கள்
@justindunson9397
@justindunson9397 4 жыл бұрын
இதே போல் ஓமன் தேசத்தில் ஒரு தமிழ் பாஸ்டர் சொன்னது உண்மை
@mjebakumar3242
@mjebakumar3242 4 жыл бұрын
Correct preaching.
@emediasolution6571
@emediasolution6571 4 жыл бұрын
அண்னே உங்க சபையில் உள்ள ஒரு விசுவாசி தவறு செய்வதை அறிந்து போதனை வாயிலாகத்தான் சரிசெய்வீர்கள் அந்த விசுவாசியும் மனந்திரும்பமுடியும், ஆனால் ஒரு தேவனுடைய ஊழியர் தவறு செய்து தேவசெய்தி வாயிலாக தேவனால் கன்டிக்கப்பட்டால் தன் தவறை உணர்ந்து மனந்திரும்பி தேவனோடு ஒப்புறவாகி அதன்பிறகு செய்யவேண்டிய ஊழியத்தை சரியாகசெய்வதுதான் ஒரு நல்ல தேவ உழியருக்கு அழகு அதை விட்டுவிட்டு போதிப்பவரை குறைசொல்வது தவறாகும். இவர் சொல்வதுபோல் வாழவில்லையென்றால் நீங்கள் சொல்வது சரி. ஆனால் இவர் அப்படியல்ல இவருடைய 25வருட ஊழிய அனுபவத்தில் நான் சுமார் 11 ஆண்டுகளாக இவரை பார்த்துவருகிறேன் இவர் சற்று மாறுபட்டவர்....
@vstrhythm-keys1639
@vstrhythm-keys1639 4 жыл бұрын
ஜீவ நீரோடை ஜீவன் இல்லாத புத்தகமாய் இருக்கிறது
@ashirvadassemblyofgodchurc5776
@ashirvadassemblyofgodchurc5776 4 жыл бұрын
இவரைப் போன்றவர்கள் அறியாமல் கொச்சைப்படுத்தும் ஊழியர்களில் முக்கியமானவர் பவுல் 2 கொரிந்தியர் 11:8 [8]உங்களுக்கு ஊழியஞ்செய்யும்படிக்கு, மற்றச் சபைகளிடத்தில் சம்பளத்தைப்பெற்று, அவர்களைக் கொள்ளையிட்டேன்.
@emediasolution6571
@emediasolution6571 4 жыл бұрын
அண்னே பவுல் தன்னுடைய சம்பலத்தை மட்டம் பெற்று மற்ற சபைகளுக்கு கொடுத்தார் காணிக்கை தசமபாகத்தை அல்ல....
@ashirvadassemblyofgodchurc5776
@ashirvadassemblyofgodchurc5776 4 жыл бұрын
@@emediasolution6571 பவுல் எவ்வளவு சம்பளம் பெற்றார் எவ்வளவு மற்ற சபைகளுக்கு கொடுத்தார் தம்பி
@emediasolution6571
@emediasolution6571 4 жыл бұрын
@@ashirvadassemblyofgodchurc5776 எவ்வலவு என்று வேதத்தில் குறிப்படப்படவில்லை அண்னே. உங்களுக்கு ஏதாவது தெரியுமா?
@ashirvadassemblyofgodchurc5776
@ashirvadassemblyofgodchurc5776 4 жыл бұрын
@@emediasolution6571 தெரியாததைப் பற்றி ஏன் உபதேசமாக பேசுகிறீர்கள் தம்பி
@emediasolution6571
@emediasolution6571 4 жыл бұрын
@@ashirvadassemblyofgodchurc5776 அதுக்கு மேலே அளித்த கமென்ட்ச பத்தி பேசவே இல்லயேனே நீங்க, இத நான் ஆரம்பிக்கல அண்னே நீங்க போட்ட கமன்டுக்களுக்கதான் என்னுடைய பதில் நீங்கள் போட்ட கமென்ட்ஸ் ஒன்று விடாமல் தேடிப்படிங்கன்னே.... இதற்கு மேல் தங்களுக்கு பதிலலிப்பது எனக்கு நாகரிகமாக தோன்றவில்லை உங்களுக்கு ஒன்றிர்கு பதிலளித்தால் ஒவ்வொரு கேள்வியாக எழுகிறது உங்கள் மனதிற்குள் எழும் கேள்விகளை எழுதி வைத்து, உங்கள் கருத்துக்களையும் வேதம் கூறும் சத்தியத்தையும் நீங்களே பகுத்தறிந்துகொள்ளுங்கள் நேரம் என்பது நமக்கு விலையேறப்பெற்றது... நாம் அருகிலிருந்து பேசினால் நேரம் செலவிட தயார் பேசினால் பரவாயில்லை இதை நான் டைப் செய்யவே எனக்கு கனிசமான நேரங்கள் போய்விடுகிறது.... வாழ்த்துக்கள்... கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
@vstrhythm-keys1639
@vstrhythm-keys1639 4 жыл бұрын
உங்களை முதலாவது சோதிக்கனும். நீங்கள் நல்ல மேய்ப்பனா அல்லது கள்ள மேய்ப்பனா. In your book you are always blaming others.
@jebajenifa7283
@jebajenifa7283 4 жыл бұрын
This is not blaming .This is a warning
@chandrikasubramaniam2147
@chandrikasubramaniam2147 4 жыл бұрын
No no . This pastor makes rhe people to alert. Because we experienced. Now we are in debts
@vstrhythm-keys1639
@vstrhythm-keys1639 4 жыл бұрын
ஐயா மற்ற ஊழியர்கள பற்றி குறை சொல்லி நயமாய் பேசுவது உங்களுக்கு நல்லது அல்லது. இப்படி பேசி தான் நீங்கள் உங்கள் சபை மக்களை வஞ்சிக்கிறீர்
@kuttykutty9072
@kuttykutty9072 4 жыл бұрын
நீ வீணாக பேசுவதை நிறுத்திவிட்டு ஏதாவது வேலை செய்யலாமே மனிதா?
@prajkumar8387
@prajkumar8387 3 жыл бұрын
Praise the Lord
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 104 МЛН
УГАДАЙ ГДЕ ПРАВИЛЬНЫЙ ЦВЕТ?😱
00:14
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 2,8 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН
One moment can change your life ✨🔄
00:32
A4
Рет қаралды 31 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 104 МЛН