டான் தொலைக்காட்சிக்கு நன்றிகள். நாதஸ்வர வித்துவான் பாலமுருகனிடம் உள்ள நல்ல பண்புகள் பழக்கவழக்கங்கள் உண்மை பேசுதல் ஆகிய நல்ல குணங்களை நேர்முக உரையாடலை செய்த டான் தொலைக்காட்சிநேர்முக வர்ணனையாளரின் கேள்விகள் மூலம் பார்க்கக் கூடியதாக இருந்தது. சுருக்கமாக சொல்வதென்றால் எங்கள் தாய் நாட்டின் தவப் புதல்வன் நாதஸ்வர சக்கரவத்தி பாலமுருகனைப்போல் நல்ல மிகவும் பணிவான ஆணவம் சிறிதளவும் இல்லாத சிரித்த முகத்துடன் இருக்கும் பண்பாளனைப் பார்க்கும் போது எங்களுக்குப் பெருமையாகவும் சந்தோசமாகவும் உள்ளது.நன்றி. [ நீடுடிய காலம் வாழ வாழ்த்துகின்றேன்.]
@ekkaduthanigaimani67852 жыл бұрын
Enna oru Guru, appa bhakthi. Thalaimurrai thalaimurraiyaaga thodarattum inda kalai thondu inda ulagirku. God bless u all. Ungal thanthai neenga vaikum both Ellam ketpar, aasirvavadipar Ungala.
@brothersfishingbrothersfis54203 жыл бұрын
The reyal hero
@Rakasilo3 жыл бұрын
Had the chance to hear him play in Singapore and Coimbatore. Excellent
@RanjithKumar-ni7st Жыл бұрын
நல்ல உள்ளம் கொண்ட மாமனிதர் அன்மையில் அவர்கள் இல்லத்திற்கு நாங்கள் சென்றிருந்தோம் அவர் எங்களிடம் பேசிய விதமும் பழகிய விதமும் உபசரித்த விதமும் எங்கள் உள்ளத்தினுள்ளே குடியேறி விட்டார் என்றே சொல்ல வேண்டும் அப்பேர்ப்பட்ட மாமனிதர் பழகுவதற்கு குழந்தை மாதிரி அவர் தமிழ்நாட்டில் இருந்து து.ரஞ்சித் நாதஸ்வரம் நான் கேட்டுக் கொண்டதிர்க்கினங்கி என் பெயரை அவர் வாயால் அழைத்தார் அது எனக்கு பெரும் பாக்கியம் நன்றி இந்த தருணத்தில் என் நன்றியை பணிவோடு தெரிவித்து கொள்கிறேன்
@prabaharanthiruchelvam82013 жыл бұрын
தந்தையின் வழப்பு முக்கியம் அதைநான்அறிவேன் வாழ்த்துகள் பல கோடி தி௫மலைசெல்வன் கனடா 💐🙏🙏🙏🙏👍
@madhavankc32552 жыл бұрын
Very good
@ArunKumar-kx5dq3 жыл бұрын
Sir ninga tamil natla evlo perukku roll model theriuma Arumai sir ninga