ரஜினி Mind Voice : நம்மள வச்சு என்ன செய்ய போறான்னு தெரியலயே
@NNNAM4352 жыл бұрын
comedy. 😂vijay illa Thalaivar🌟 Rajini daa
@VenkateshVenkatesh-ex9ng2 жыл бұрын
Daaiii yaara nee ella channel comment box lum ithe sollriye vekkam ah illa punda Goyala
@kajamohideen92172 жыл бұрын
ரஜினி அஜித் இருவரும் மற்ற மதங்களை தப்பாக நடித்ததில்லை ஆனா கமல் விஜய் பன்னாடைகள் தான் முஸ்லிம்களை தவறாக காண்பித்து வருகிறார்கள்
@spyder95662 жыл бұрын
ஒரு தனிப்பட்ட நடிகரின் ரசிகர்களை மட்டும் திருப்தி படுத்த படம் எடுத்தால் நிச்சயம் படம் சுமார் தான்... பொது ஆடியன்ஸ் தான் படத்தோட வெற்றியை தீர்மானிக்கிறார்கள்... இதை பல இயக்குனர்கள் மறந்துவிடுகிறார்கள்
@user-Rajasekar-w4s2 жыл бұрын
👌👍
@aravindaravindhan.r68592 жыл бұрын
Well said👍
@Thamizhpiriyan2 жыл бұрын
Exactly
@chrisjoe25732 жыл бұрын
@@smilelaugh5815 no ! Nelson said Thalapathy didn't interfere in story ! In his interview
@smr196732 жыл бұрын
Correct
@DarkKnight-rs8kf2 жыл бұрын
Vijay fans mind voice :; blue sattai இன்னைக்கு என்னல்லாம் பன்னப்போறானோ..
@brian231742 жыл бұрын
😁😁😁😁😂😂😂😂
@sowndaryat12022 жыл бұрын
Vijay anna ku blue sattai lam yaarunu theriyaathunu
@abduljailany67092 жыл бұрын
Nalla illa padathikku blue sattai review kodukka maattaraam.
@MrShameed19912 жыл бұрын
Ippa than panni mudichaan
@thalapathyonly6412 жыл бұрын
Valaimaiya Vida Nalla Thaaan da Kuduthu Irukaan🤣🐢
@subashcj79532 жыл бұрын
மாஸ்டர் படம் கைதி அளவுக்கு இல்லனு அப்போ தோணுச்சு ஆனா இப்ப புரியுது மாஸ்டர் படத்தோட அருமை.
@Im-Aj2 жыл бұрын
Yeah bro. Beast a vida master evlo mel
@subashcj79532 жыл бұрын
@@Im-Aj mersal ku apparam vandha padangal laye master dhaan thalapathy ku suit aagura nalla padam.
@Im-Aj2 жыл бұрын
@@subashcj7953 yes bro. But thuppaki mari beast varum nu nenachen. So disappointment
@subashcj79532 жыл бұрын
@@Im-Aj thupakki maadhiri ini Thalapathy ku oru pakka vaana action thriller with commercial element ulla padam varadhu konjam doubt dhaan bro😒
@kokilakamali41802 жыл бұрын
Ayyayo I think so already yesterday. U too have Same opinion
@Manikandan-od9ps2 жыл бұрын
நானும் விஜய் ரசிகன் தான் ஆனால் படம் சுமார்தான் 1.ஒரு twist இல்லை. 2. Concept ரொம்ப பழசு 3.climax la terrorist ha handle pandra விதம் ரொம்ப over. நீங்க சொல்லுற review 100% correct bro
@sinivasang37782 жыл бұрын
Flop movie
@sankarr86372 жыл бұрын
உண்மை ப்ரோ
@immortalmonkuaking6792 жыл бұрын
bro then you can make a movie with vijay
@AmericanTamilVibes2 жыл бұрын
@@immortalmonkuaking679 it’s not about taking movie with Vijay but it’s an opinion about the move. Accept the criticism!
@dr.doomyt35472 жыл бұрын
Salary 70 crore vaanguna director epdi bro movie nalla eduppan. First vijay salery korachukka sollunga. Pana pai ya irukkan vijay
@mohamedabdulkader8112 жыл бұрын
Pooja Hegde be like ~ Vadakka oru furniture a odachittom (Radheshyam) Lochakkkk..... ~ Thekkayum oru furniture a odacchaachu (Beast) Mojakkk....
@deepakh46142 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣 good
@narayananlakshmi95792 жыл бұрын
🤣🤣🤣🤣👌👌👌👌
@s.praveenkumar95462 жыл бұрын
Semma comment bro
@apmt67142 жыл бұрын
😁😁😁😁😁
@jeonjksr21612 жыл бұрын
ஒரு வேலை இந்த ஹீரோயின் நடிச்சா எல்லா parnicarum உடையும் போல. தமிழ் ல ஜீவாஓட frst படம் முகமூடி அதுவும் போச்சி
@mohanavelduraiswamy58072 жыл бұрын
"வலிமை" படமும் பெருசா திரைக்கதை இல்லாத சுமார் படம் தான். ஆனா அஜித் மாதிரி ஒரு மாஸ் ஹீரோ தன்னுடைய ரசிக பட்டாளத்துக்கு, குறிப்பா பைக் ரேஸ் மேல வெறிப்பிடிச்ச இளைஞர்களுக்கு ஒரு முக்கியமான சமூக கருத்தை சொல்லிருப்பாரு. ஆனா "பீஸ்ட்" படத்தில இருக்குற மிகப்பெரிய பிரச்சினை இதான். நாடு முழுக்க முஸ்லிம்கள் மேல பெரிய ஒடுக்கு முறையும், தாக்குதலும் நடந்துக்கிட்டு இருக்கு. அந்த நியுஸலாம் நாம பாத்துக்கிட்டு இருக்கும் போதே, இஸ்லாமியர்கள இன்னும் தீவிரவாதிகளா சித்தரிக்கிற மாதிரி ஒரு படம் பண்ண எப்படி மனசு வருது. அதுவும் விஜய், நெல்சன் ரெண்டு பேருமே சிறுபான்மை மதம் சார்ந்தவங்க. Beyond the movie Criticisms "Islamaphobia" வ தூக்கிப் புடிச்சதுக்கே, தூக்கிப் போட்டு மிதிக்கலாம். "வேலாயுதம்" படத்துல "முஸ்லிம் ஃப்ரெண்ட் இல்லாத ஒரு ஹிந்து வ இங்க நீ பார்க்க முடியாது னு" விஜய் சொன்ன டயலாக்கு ஃபயர் விட்டவங்க டா இவங்க. இப்புடி பண்ணிட்டிங்களே டா... Correct your grave mistakes. Political correctness முக்கியம் பிகிலே...!
@cubiait34982 жыл бұрын
Well said
@kavinshanmugam17412 жыл бұрын
Bro terrorism ku matham kedaiyaathu aana Islam mathathula terrorism kaatanumnu nenachathu ok.... Yena Hindu ku eppadi oru sang parivaro athu maari Muslim ku ISIS .... aana ithae Nelson illa Vijay pira matha terrorism ku padam edukkanum
@d33nuk2 жыл бұрын
தமிழ் நாட்டின் பெருமை நீங்கள் நண்பா .. இதுவே தமிழ் நாடு ... தமிழ் நாட்டின் அப்பாவி இந்து முஸ்லீம் கிறிஸ்தவ மக்கள் ஒவ்வொருவரின் மனதும் உங்களை போலவே நினைக்கும் . எப்போதும் போல அனைத்து மத மக்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் ... மதவெறியர்களை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது .. அது எந்த மதமாக இருந்தாலும் சரி .. துரதிஷ்டவசமாக நம்மை பிரிக்கும் வேலைகளை வேகமாக செய்து கொண்டிருக்கிறார்கள் .. பிணந்தின்னி அரசியல்வாதிகள் .
@SureshKumar-tu6tq2 жыл бұрын
Muslim dhan world fullam bomb vaikan piribinai pesi terrerisom valakuran
@manzjeni88652 жыл бұрын
👏👏
@aravindjayakumar10722 жыл бұрын
It's high time to stop glorifying or worshipping big Actor and we have to support directors/Writers to save Tamizh Cinema... Or else big Actor needs to allow the director to direct the film as per their wish without disturbing them
@veerathiraichannel64102 жыл бұрын
Correct'ah sonninga,naan oru kaalathula Vijay fan,but Asuran,Kaithi maathiri padangal paarkum pothuthan naan herokkala vida directors'a athigam pidikka aarambichathu.
விஜயின் திரைப்படங்களான கண்ணுக்குள்ள நிலவு, புலி வரிசையில் பீஸ்ட்.
@jaheerkalanthar8162 жыл бұрын
Kannukulla nilavu nallathan bro irukkum
@Shiva-il4us2 жыл бұрын
சுறா
@jaggumimer2902 жыл бұрын
Sura ? Adhu dhan pa indha subject oda heartu piece eh!
@SureshKumar-lr2gg2 жыл бұрын
சுறா, ஜில்லா, பைரவா, ஆதி, வில்லு, தலைவா இதுப்போன்ற படங்களை ஒரளவு வதாக பார்க்க முடியும்.
@veerathiraichannel64102 жыл бұрын
@@jaheerkalanthar816 Kannul nilavu nallathan irukkum,Vijay acting in this movie was totally different.
@AmericanTamilVibes2 жыл бұрын
🇺🇸 USA வில் இன்று படம் பார்த்தேன்.. படம் எப்படி உள்ளது என்று கேட்ட தெலுங்கு நண்பர்களிடம், நன்றாகத்தான் இருந்தது என்று சொல்லித் தொலைத்தேன்.. வேறு என்னத்த சொல்ல?? எப்பயாவது ஒன்னு வருது.. அதுவும் கண்றாவியா இருக்கு 😢😢
@smr196732 жыл бұрын
Vj fans after master: nelson dhan da adhutatu blockbuster dhan vj fans after beast : pusuvanam 😂💥
@A_D_x2 жыл бұрын
Kgf 2 romba worth thaan pola. Beast nalla erukkum nu nanaechaen. Vijay sir acting mathum thaan mass. Story mokka.
@abduljameel5602 жыл бұрын
தீவிரவாதி சார் தீவிரவாதி சார் இந்த தமிழ் சினிமாகாரங்கள மொத்தமா கடத்துங்க சார் ரொம்ப புன்னியமா போகும்,,,
@tamilarasirenganathan82432 жыл бұрын
🤣
@thamizhmani99962 жыл бұрын
படம் பார்த்தேன்.....தவறாது இனி வரும் மாஸ் மசாலா படங்களுக்கு Dont search logics nnu oru disclaimer போட சொன்னா நாங்க லாஜிக் பாக்காம பாப்போம்
@sachinansus81942 жыл бұрын
😂
@jaheerkalanthar8162 жыл бұрын
Ithuvum nalla iruke
@gikkud2 жыл бұрын
Saw RRR yesterday...no logic at all Hero biten by snake is able to come back alive and fight within few minutes...All gun fires never kills heroes...but nobody criticised that movie.
@VishnuVarthan-ZappyLad2 жыл бұрын
RRR Bahubali aprom Antha Mandayan oda KGF la enna logic irukku atha laam paathuthu aaaaahhhhhh ooooohhhhhhhhn nu Nalla Muttu kudukuringa?
@rayapuramkrishnan18332 жыл бұрын
@@gikkud athu ena rrr la naduchavanga artists,ithula naduchathu selfish artist
@watsoncharm2 жыл бұрын
1) Siruthai Shiva to Rajini (🤯) 2) H.Vinoth to Ajith (🤯) 3) Nelson to Vijay (🤯) 4) Nelson to Rajini (?)
ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால் தெலுங்கு பாலைய்யா படத்தை தமிழ்ல பார்த்த மாதிரி இருக்கு இந்த பீஸ்ட். 😂😂😂😂😂😂
@LongHornTexas2 жыл бұрын
என்னங்கடா எல்லாரும் இந்த படத்துக்கு பெரிய பாஸிடிவ் விஜய் விஜய்’னு கூவிக்கிட்டு இருக்கீங்க.. கதையே இல்லாம எல்லா சீனுலயும் ஹீரோவே வந்த எந்த படம்டா உருப்பட்டு இருக்கு?? விஜய் தான் இந்த படத்துக்கு மிகப் பெரிய நெகடிவ்.
@mediamanstudio59772 жыл бұрын
கரெக்ட்! ரஜினிக்கு பாபா மாதிரி!
@apmt67142 жыл бұрын
Konjammachum story venum bro....
@Jeyalaks2 жыл бұрын
இந்த வருடத்தில் அதிக லாபம் கொடுக்கும் படம் பீஸ்ட்..
@Jeyalaks2 жыл бұрын
நீங்க என்ன கதறினாலும் விஜய் அண்ணா படத்தை பார்ப்பதற்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் ஃபேமிலி ஆடியன்ஸ் வருவார்கள்..
@LongHornTexas2 жыл бұрын
@@Jeyalaks அண்ணா.. கேஜிஎஃப் சும்மா கதற விடுது.. உங்க தளபதி இப்போ மிதி பட்டு செத்த பாம்பு.. இப்போ நல்ல படியா போய் விட்டு.. தளபதி எப்போதாவது நல்ல படம் கொடுத்தா அப்போ திரும்பி வாங்கண்ணா.. 🤗🤗
Yes. You read my mind. Sun pictures movies always be like this. Only because of mass promotion with their own media network. I expected the same. I appreciate your review bro. Keep going.
@sundararajulupanneerchelva54572 жыл бұрын
It is tge Director who is responsible for tge movie! Sun pictures simply a business organization!
@rajeshdurai88162 жыл бұрын
Sun pictures only production unit...more responsibility on Director for good script and direction...
@vishalnarayanasamy87672 жыл бұрын
I hope Nelson would treat BEAST failure as a lesson and not repeat it in Thalaivar 169. I want the next Rajinikanth movie to be full of Nelson elements not force Rajinism factor in it
@Im-Aj2 жыл бұрын
Yeah lokesh & nelson vijay a vechi train pannikitanga. So vikram & thalaivar 169 nalla irukkum
@immortalmonkuaking6792 жыл бұрын
@@Im-Aj yeah they made audience are fools.
@devsya2 жыл бұрын
Chances are less as the stardom and hype is much for Rajni Petta madhri oru whole package ah iruntha padam click aagum intha track laye pona work aagathu
@immortalmonkuaking6792 жыл бұрын
@@devsya but back in rajini era he is famous for black humor. I hope nelso keep black humor 50% and action 50 % or it will end up like beast. But bro he is in start of cine industry and if you seen his director roundtable interview you might have noticed it because of that only its like this. After pokkiri in this movie he shown less expression. song was ultimate.. this is different in making but screenplay wasted but cinematography and stunt was major. it was like thalapathy playing as a game character rather than a movie. I think its thalapathy movie but other character comes in far namesake and villain was stupid than far people enjoyed. I now think atlee is better than nelson even though story is copy in atlee movie it will be engaging. but we have to give kudos for director to give pokkiri vijay for fans.
@A_D_x2 жыл бұрын
Padhatha fulla pakkama rajini sir ok nu sollirukka koodhathu
@rajendranduraisamy30862 жыл бұрын
எனக்கு 45 வயது அதனால் தான் தற்போது வரும் படங்கள் என்னை ஈர்க்க வில்லை என்று நான் நினைத்தேன் ஆனால் படங்கள் சரியாக திரைக்கதை அமைத்து ரசிக்கும் படி எடுக்கப்பட்ட வில்லை என்பதே உண்மை.
@dheepikadheenadayalanmekal96882 жыл бұрын
Hi Rahman. I agree to most of the points you said. I personally liked the comedies (Not all, but majority). One thing that was annoying is the length of the movie. I wonder if there is an unwritten rule for big star movies in terms of length. Movies starring big stars are always lengthy, even if the script doesn't demand it. Do you know what is the reason behind it.
@dheepikadheenadayalanmekal96882 жыл бұрын
@hriday rasa Thuppakki was 2h 52m, and it was not a problem at all. Because the script demanded it and the screenplay made justice to the length. But Beast would have been more interesting if the screenplay was faster which would have made the length shorter for a hijack story. Other star movies or small budget movies are made shorter or lengthier according to the script. For example, pizza. It genre is horror and it was only 2h. Despite being a shorter film, it gave a complete feel. So, I am coming back to my question. Is it an unwritten rule for big star movies to make long duration movies even if the script doesn't demand it. My question is not only for vijay movies. It is for all big star movies. So I hope you understand my question now and take back you disrespectful comment. Please and thank you 🙂
@supesta2 жыл бұрын
@@dheepikadheenadayalanmekal9688 appreciate your patience in explaining it with utmost decency . Just a word of caution , as you may know social media is filled with trollers and abusers. So not everyone will be kind and choosy and we must ignore them . Cheers
@supesta2 жыл бұрын
For tamil movies with big stars the length is planned mostly like this I assume : 1. Opening scenes 1.a. buildup scenes 1.b. Mass scenes 1.c.punch dialogues 2 . Interval block 3. Climax 4. Heroine portion 5 . Comedy portion 6. Songs 7. Stunt scenes 8. Sentiment scenes and finally 9. Story . :) If you give 20 mins for each then it is 180 mins. But direcotr would have shot the movie for 500 mins and editor needs to shorten the length. Director sits with editor and keeps pestering saying almost all scenes are important 🤪 If director plans for a pucca script , plans new things in each scene , plans for twists and turns - surprise elements and keep the script tight , then the movie wouldn't cross 2 hours and then it will be entertaining . Scenes or buildup should justify the content and presentation . Director has planned for a movie like Whitehouse down but the execution has gone miserably wrong .
Absolutely right , sura - very low budget otherwise not very bad , Adhi - superb story but again low budget and wrong casting , Kuruvi - second half failed , Bairava - entertaining with good mass scenes but falls flat after sexind half of second half . But Beast is so boring .
@gotmsanjay81712 жыл бұрын
Poda punda
@gotmsanjay81712 жыл бұрын
@@stalinx82 🤣
@protubershrish67652 жыл бұрын
Those gun scene -- how could they think we ll accept when kids in this generation are much better in playing PS4 PS4
@VikkiZizou2 жыл бұрын
Ithu Vijay Beast movie illa, Thuppaki oda spoof movie mathri irukku 😆
@abduljameel5602 жыл бұрын
இதுல விஜய் க்கு பதிலா GP முத்து வ நடிக்க வச்சிருக்கலாம்
@@jessicajessica89 எல்லோரும் திருந்திட்டாங்க போல ! யாரும் இன்னும் அவரை கடிச்சு குதற காணோம் ! 😂
@premkumarsekar17262 жыл бұрын
Real hostage theater La irukkum vijay Fan's thaan
@ManirathinamT2 жыл бұрын
Ultimate
@jessicajessica892 жыл бұрын
😂😂
@VishnuVarthan-ZappyLad2 жыл бұрын
Padam Nallathaa irukku KGF 2 ku ipdi kooda promotion seilaamo? Paaraa naaliku mattum kgf 2 varalinaa neenga Beast super nu solirupinga ethukku? 😂🤬 Beast 300cr kandipaa adikum
@aravind70072 жыл бұрын
Taanakaran movie தியேட்டர்லயே release pannirukalam 🤧☹️....... ஆனால் இந்த படத்தையெல்லாம் தியேட்டர்ல release panringa.....🤦🤷
@bestdate95412 жыл бұрын
Beast does not have a single scene where you feel tense, it is a stand-up comedy show, not a hick jack movie. One of the worst movies by Vijay. Do not tweak your story due to the hero image. Nelson failed here as he tweaked the script keeping Vijay to showcase him as Hero only. Vijay's 2022's biggest Flop, As always, Pooja is the Iron leg, Unfortunately Indian directors are not realising that.
@abmosa37812 жыл бұрын
Choreographer jani should be fixed for all Vijay films in future. Shoby,Brinda,Dinesh can never match jani master’s ace choreography. In Telugu,jani is the top master next to Shekar where Shekar is also one of the best in the market.
@abmosa37812 жыл бұрын
@hriday rasa Jani master composes tough steps as well as relevant for the music which is his unique talent so some south superstars like chiranjeevi,ram charan,Allu Arjun,junior NTR,Puneet Rajkumar gave him oppurtunites regularly!
@middleclassaambalamca39982 жыл бұрын
Bro.I Am True Thalapathy Vijay Fan .But,You Said Really Well About The Movie. Waiting.For KGF Review As Like You Done For The Beast Movie 💯
I have never walked out of a movie and for the first time in my life, I left the theatre after intermission. The movie has neither comedy nor action. The screenplay is absolutely flat and the whole movie feels as if it was shot by school children. Excellent review by the team. It is high time that the audience criticise such a low effort movie so that we can see great movies again.
@bashahumayun0072 жыл бұрын
நா ட்ரைலர்லயே சொல்லிட்டேன், சண்டை காட்சி எல்லாம் video game பாத்த மாதிரி இருக்கு..
@rewathy19862 жыл бұрын
Aama2...Thala tavira vera evan pannalum video game mathiri than irukkum...
@harinihar24682 жыл бұрын
True
@bashahumayun0072 жыл бұрын
@@rewathy1986 இல்ல நா அப்டி சொல்ல வரல. CUG சரியா பன்னலே.. தல பன்னாலும், தளபதி பன்னாலும் technical team ஒழுங்கா செஞ்சா எல்லாம் சரியா இருக்கும்.
@parthasarathym46272 жыл бұрын
KGF 2 blockbuster🔥🔥💥 Beast utter flop🤣🤣
@abmosa37812 жыл бұрын
Jani master works in tamil cinema 1)Guleba - gulebagavalli 2)Chill bro - pattas 3)Rowdy baby - maari 2 4)polladha ulagam - maaran 5)Arabic kuthu&jolly o gymkhana- Beast 7)Summa surrunu - ET
@wrench83512 жыл бұрын
Am i the only one always expect movies like "The man from earth"..without action,fight only goosebumps.when this indian directors create masterpiece like this..?
@JohnRaw852 жыл бұрын
You need to expand you movie selection from just masala flicks.
@wrench83512 жыл бұрын
@@JohnRaw85Bro im already exit from the masala movies..im not ridicule tamil cinemas they also had movies like kattrathu tamizh, Oththa seruppu size 7 etc...but nowadays why they made trash movies like vivegam and beast plus waste of their money and our money too
@arunsairaj2 жыл бұрын
Spot on..... after some time in the movie i thought Nelson is actly playing a april fools joke on us. The audacity to give that many promos for this kind of a movie !!
@supesta2 жыл бұрын
Actually I am not bothered about logic if the movie and content is interesting and engaging. in this movie they both are also not working good . in RRR movie had so many logic issues but still the movie was engaging that is why it was entertaining. Saw KGF. Superb package . Amazed with the making .
@studypurposeonly692 жыл бұрын
Yeah I agree. Take RRR for example, It definitely had illogical scenes but the movie as a whole was enjoyable and entertaining
@kidduthashmanokaran94822 жыл бұрын
எப்பிடி படம் வந்தாலும் நல்லாவே சொல்லுர பிரசாந்த் அண்ணன் இன்னும் ஒண்டும் சொல்லல்லயோ
@ngmeeran2 жыл бұрын
நெல்சன் மேல தவறு கிடையாது கதையை யாரு கேட்டா விஜய் தான் கேட்டார்... அப்போ விஜய் மேல் தான் 80% தவறு ஒரு படத்தில் கதை மட்டுமே முக்கியத்துவம் அதே போல எல்லாம் நடிகர்களும் மற்றவர்களிடத்தில் இந்தக்கதை இதற்கு முன்னாடி வந்து இருக்கின்றதா என்று விசாரித்து நடிக்க வேண்டும்..... இல்லை என்றால் நீங்களும் அனைத்து சினிமாக்களை பார்க்க கூடியவர்களாக இருக்க வேண்டும்..... அப்போது தான் உங்களை நம்பி இருக்குற அவர்களுக்கும் உங்களுக்கும் நல்ல சிறந்த மதிப்பு இருக்கும்.. 🔥🔥🔥🔥🔥🔥💓
One time watchable movie thaan but vijay ku kuduka patta role la pakkava nadichi irukaru.. screen play romba mokka.... climax lam veruthuten..... vijay fan ah solanumna..vijay kaaga one time mattum pakalam...
@62arivan2 жыл бұрын
இன்னும் தமிழ் ரசிகர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் சில முன்னணி நடிகர்கள்.
@rajivenkat11962 жыл бұрын
Vanduthan vandhuthan en thalaivan vandutan🔥🔥🔥
@sivanthit94832 жыл бұрын
இதைப் போய் கூர்க்கா படத்தோட Compare பண்ணீட்டீங்களே....! அது எவ்ளோ நல்லாருக்கும்....!
@kalaidevan65612 жыл бұрын
Lokesh: after master 100% vijay movie pannanumnu aasaya irruku Lokesh: after seeing beast aala udra saami
@kalaidevan65612 жыл бұрын
@@MrSrinirocks next movie 100% Lokesh movie aa irrukumnu sonnan bro but 100% vijay movie panna aasa irrukunu sonan
@manimaragatham43382 жыл бұрын
Action, Commercial Movie 70% Logic 30% Heroism & Villan Over Briliancy for Template any Tamil Top Heros movies, New Young Directors Big Heroes Handling Above this Formula.bro
@vasudevan27102 жыл бұрын
Vijay T-shirt potey Vijay movie ah veg roast panura thalaivarey🤣
@Statsjk2 жыл бұрын
KGF2 vs Beast.... Beast is the best... Reality: Beast not even fit to be compared with kgf2...
@sureshraghul27152 жыл бұрын
Beast la Vijay Enna Pannano athe than kgf 1 la yash pannitu irunthan... Padathula first 20 mins ku hero evlo periya aal nu build up kudukalam aana Padam arambichu 2 hrs aana appuramum innum hero evlo periya aal theriyuma nu build up vechi, athukunu thaniya samanthame illama scene vechi last 40 mins la than story la hero nejamave Enna panran nu kaaturanga 🤦... Ithu than mass padama ? 🙄
@believe80972 жыл бұрын
@@sureshraghul2715 normala illama different ah irukku and screen play important bro ethe mari kuda vijaya padam edukka sollunka
@sureshraghul27152 жыл бұрын
@@believe8097 ithe maari Vijay padam illa namma oor la irunthu Evan Eduthalum kaari thuppuvanga etho Kannada padama avanunga ivlo edukurathe perusu nu othukutu irukanga... Screenplay wise kgf is still weak, oru character build panrathu first act laye Panni mudichu story start pannirukanum... Like I said neenga kgf ah cinema therinji patheenga na full padathulayum actual story last 40 mins than nadakum athuku munnadi Vara scenes Ellame vera characters main story ku samanthame illama thani thaniya avan anniki 100 per irukum pothu Enna pannan theriyuma nu verum montage scenes ae 2 hrs ku eduthu vechirunthanga
@morningstararun62782 жыл бұрын
Vijay fans : Second show ve ipdi kilicha, appo blue sattai....
@antonysuresh43742 жыл бұрын
Good analysis to the movie. I like the way you are speaking.
@protubershrish67652 жыл бұрын
Watched the movie-- 😇😇😇- these mass heroes should try to reform not only in their looks - but also in selecting the story --
@peoplesvoice7772 жыл бұрын
சன் பிச்சர்ஸ் மட்டமான படங்களுக்கு அதிக செலவு செய்து,தங்களிடம் இருக்கும் கருப்பு பணத்தை வெள்ளை ஆக்குகிறது
@rameshkmurthy90612 жыл бұрын
Hatsoff to your genuine remarks and reviews.
@bijubiju43052 жыл бұрын
படத்துல வில்லன் யாருன்னு சஸ்பென்ஸாவே வச்சிட்டானுங்க நெல்சன்தான் வில்லன்னு படம் பாத்ததுக்கப்புறம்தான் புரிஞ்சுது🤣
@BalaBala-nc6xd2 жыл бұрын
Without vijay total movie is nothing...i got excited for first 30 mins action sequence totally extraordinary... But after that movie somewhat boring and slow... I expected this as same as doctor but am disappointed...
@SHANS-i7q2 жыл бұрын
வலிச்சா சொல்ல போது கோமதி "fans"... என்ன கோமதி அக்கா வலிச்சா சொல்லு க்கா..🤣🤣🤣🤣🤣🤣🤣
@mdthiyagu2 жыл бұрын
Superstar future movie with Nelson very very paavam 😭😭😭
@nishokcnn34132 жыл бұрын
Bro valimai kuda neenga genuine review dhan pottinga I'm die hard Ajith fan but valimai second half konjam lag laam Ila romba lag dhan irundhuchi then I watched master it's very fabulous experience for me they VJ also hold the movie and side actors also hold the movie and VJs also standby his role overall master experience his good for me rather than bigil .for this movie also you gave a good reviews I watched your all reviews and top movie all time of VJ that reviews also I watched that 10 movies all are my favourite only
@SK-jm2br2 жыл бұрын
End punch awesome anna🥰🥰🥰🤣🤣
@ANAND123smiler2 жыл бұрын
Ending 💥💥💥💥👏👏
@AjithKumar-of5jf2 жыл бұрын
Final punch vera levelu 😂😂😂🔥🔥🔥
@newsandopposingviews91192 жыл бұрын
10:08 Blue Velvet reference. Ulaga cinema 😊
@mercurygamingcommunitypubg72902 жыл бұрын
Yash : enna Vijay bayama irruka 🤣 Nalaiku innum bayangaram irrukum Thu 💦 mokka padam 😂 Ithu KGF ❤️🔥 potiya Semma 😴 bore Money waste 🤑 Si sir Inga oare paitiyama irruku si sir 😁
@protubershrish67652 жыл бұрын
Nothing in the movie -- do these people think we are so fool that just one song will run the movie without any logic
@lifeishappy90752 жыл бұрын
அடுத்து ரஜினி உடைய நிலைமை 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@johnsonjo84542 жыл бұрын
ரஜினி எஸ்கேப் 😀
@johnsonjo84542 жыл бұрын
ரஜினி எஸ்கேப் 😀
@VNMRGSN2 жыл бұрын
Tamil directors are remaking English movies badly for Tamil Telugu Hindi audiences. Lokesh and Nelson are damaging Vijays image
@hyena53132 жыл бұрын
it's actually reverse. lokesh is too skilled director. How must use only good performers for scipts like karthi, kamal etc not a masala man like vijay vijay should stick to atlee
@lakshmishankar21732 жыл бұрын
Its the other way
@girubhahart54242 жыл бұрын
@@hyena5313 correct
@law80532 жыл бұрын
நீங்கள் கொடுக்கும் 200ரூ Worth ஆன படம் தான்
@prabakaran51712 жыл бұрын
vera evolo pa kudukanum 200 summava
@vigneshchandran35192 жыл бұрын
Bro yethachu solliraporan kaasu waste 200 ku illa 2ruba kuda worth illa
@cmanikandac41052 жыл бұрын
Neenga yenna 5000 rupaya koduthu patheenka
@immanuveldavid14612 жыл бұрын
இல்ல நான் தெரியாமதான் கேக்குறேன். விஜய்க்கு அறிவு எங்க போச்சு...? எப்படி சொன்னாலும் நடிக்கறதா...? 80 கோடி வாங்கறப்ப மட்டும் லாஜிக் இடிக்கலயா...? நெல்சன்ட்ட சொல்ல மாட்டானா...? அவன் டிவி நாடகம் எடுத்துட்டு இருந்தான். அப்படியே சாவ வேண்டியதுதானே..? இது நெல்சனும், விஜய்யும் செய்த 'பேன் இந்தியா துரோகம்...!!!'
@hariharasudhan55402 жыл бұрын
Tamil cinema is going towards destruction 💔
@vigneshprabhu68252 жыл бұрын
I have nothing against Thalapathy,. If with this kind of stardom he is gonna deliver Dog shit. Then I have nothing more to say. And if someone love Thalapathy so much they can put his poster in their room and worship him. What he does off screen doesn't matter to me because I am not interested in his personal life. I literally felt like some one served me Dog shit in a Star Hotel and charged me premium for that dog shit. I felt like I was robbed. Lately Thalapathy films are not delivering. This movie is like rock bottom. For someone who has loved Thalapathy from childhood, his movies keeps disappointing . May be he should get into politics because he has lost his sense of choosing the script.
@girubhahart54242 жыл бұрын
After kathi no good film
@amrith16482 жыл бұрын
@@girubhahart5424 theri , mersal
@saravanakumar16712 жыл бұрын
End la neenga sonnathu 100% true bro..
@tamilkathirtamilkathir87042 жыл бұрын
ரஜினி நெல்சனை பொச்சில் மிதிச்சு விரட்டியதாக தகவல் வந்துள்ளது 🤣🤣🤣🤣😂😂😂
@alexpandian58962 жыл бұрын
En thalaivan Walter white......😭....heisen berg face mask kevala paduthitanunga
@prajeetkumar39662 жыл бұрын
Operation success but patient dead😂😂😂😂😂😆
@pkjohn-yx3lg2 жыл бұрын
ET padam nallathan irukkum brother...
@AshokKumar-fm8ge2 жыл бұрын
Genuine observation. Congratulations.
@vegeta-ultraego11362 жыл бұрын
IMAGINE IF THUPAKKI released today with new tech VS K.G.F 2. OR modern KATHTHI VS K.G.F... murugadoss🔥🔥.nelson👎.
@protubershrish67652 жыл бұрын
Atlee Shiva nelson -- join the club
@mrvillangaming232 жыл бұрын
டேய் நீ படம் பாத்துட்டு பேசுறியா இல்ல வேற ரிவியூ பாத்துட்டு சொல்றியா 🤦🤦🤣
@sivakumarrajagopal26892 жыл бұрын
Another good director bites the dust because of a big star. Only few can handle.big stars
@abduiiah73062 жыл бұрын
Villan thaan Nelson irukkare appuram yethukku thaniya oru villan.
@TRUE_VOICE_2 жыл бұрын
Now all peoples start to watch English web series, English movies also korean films, we don't want the commercial movies all anymore, we don't want opening songs and duet all anymore. My humble request is please don't make movies like this anymore, we all tired watching it.
@MaluNazareth2 жыл бұрын
FDFS - from Delhi!! I would say.. it could’ve been better !! They’ve wasted the whole bunch of money, expectations and time… oru thadava paakalam for Vijay’s screen presence Reused characters : coco movie : protagonist’s Sister stalker resemblance as pooja’s fiancé Doctor movie : the local goons as same Dark Humour concepts -serious faces ( didn’t worked well ) Huge disappointments OTT material One time watchable.. 😶😭😶😭
@shanmuha85132 жыл бұрын
You are the one only giving a 90% correct review. Vijay did his job as usual no expression except dance (born as a dancer).watch Air Force 1 Harrison ford performance.
@harishnirmal70042 жыл бұрын
Intro la tha kuruvi jump... 😂😂
@haja23822 жыл бұрын
நான் விஜய் நடித்த விஷ்ணு படத்தின் இடைவேளை யில் எழுந்து வந்து விட்டேன். அதற்கு அப்புறம் Beast தான் அந்த பெருமை பெற்றது. சுறா வே ஓகே
@bijudaniel37472 жыл бұрын
Sema anna❤️ perfect review totally 💔💔
@mohamedsultan81982 жыл бұрын
Today's trend: If Vijay appears in the மூவி .. it's sufficient, any rotten ஸ்டோரி can be sold in the market.?!.
@aakash48572 жыл бұрын
Honest Review...New subscriber 💥😞😞
@manojrajan37332 жыл бұрын
Le' me Dhanush fan : Apo Thiruchitrambalam nelamai??😂