Watch our Review and Opinion on #KgfChapter2 using the link given below. #KgfChapter2 #KgfChapter2Review #KgfChapter2ReviewTamil #KgfChapter2Fdfs kzbin.info/www/bejne/qKXRp5qPoqmSo7M
Arun ji British movie name puriyala plz share pannuga
@assu97992 жыл бұрын
Nenga...sollirukarathu ellame ok tha...but comedy ithukum mela Oruthar epdi write panna mudiyum🤷
@moorthyvadamalai90852 жыл бұрын
எந்த படமும் எந்த ஹீரோவாக இருந்தாலும் எந்தக் காலத்திலும் கதையை நம்பாமல் கதாநாயகனை மட்டும் நம்பினால் அது வெற்றிப்படமாக அமைவதில்லை.
@s.krithick7b5272 жыл бұрын
Yes
@aasifn86082 жыл бұрын
💯%True
@selvamchinnathambi41662 жыл бұрын
200% unmai ... இதை ஹாலிவுட் இல் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்
@petlovers_mrn2 жыл бұрын
சரியா சொன்னீங்க 🤝
@cco8972 жыл бұрын
True bro
@b.x.probert85782 жыл бұрын
Nelsonகு 100ரூ பிரியாணி வாங்கி கொடுத்ததுல தப்பே இல்ல.😂😂😂😂
@THALAPATHY-VARAHI2 жыл бұрын
😅
@dineshs35752 жыл бұрын
அவன் 20 ரூபாய் குஸ்காக்கு கூட லாயக்கில்லை.
@natozeleo75792 жыл бұрын
Petrol waste... 😁😁😁
@SathishKumar-vb7ug2 жыл бұрын
Bro ennaaaa broooooooo😂😂😂😂😂😂😂😂
@SathishKumar-vb7ug2 жыл бұрын
@@dineshs3575 😂😂😂😂😂😂
@heavenlyfather17232 жыл бұрын
நாளை KGF 2 REVIEWக்கு Eagerly Waiting சகோ. 👍🏽
@sankarbilla54542 жыл бұрын
I am waiting
@ameensayad87062 жыл бұрын
வருமா😁😂😂
@AmeerKhan-qx6kd2 жыл бұрын
Kgf is only the real pan india movie Beast is dubbing movie not a pan India movie
@smileinurhand2 жыл бұрын
120 கோடி நடிகர்கள் சம்பளமாக போனால் படம் இப்படித்தான் இருக்கும். அப்புறம் கதை 👎🏼, சிந்தனை 👎🏼.
@anand24822 жыл бұрын
Unfortunately big screen edulayum KGF 2 release agala 😭
@FlutterShipp2 жыл бұрын
ஊருக்குள்ள நியாயமா பேசுரவனே இந்த பேச்சு பேசுறானே நாளைக்கு காலங்காத்தால ப்ளூ சட்டைய போட்டுட்டு ஒருத்தன் வருவானே ஐயையோ நெல்சா... 😪
@sheikjinthasheikjintha90392 жыл бұрын
Sema sema
@mediamanstudio59772 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣👍
@jeraldraju39302 жыл бұрын
Dei nelsa, nee ellam oru creator, unakku evvalavu buildup kuduthange. Entha oru superstarkum sakkaram suthikkitte irukkathupu. Vijaykum aarambithu vittathu sarivu. Happy indru muthal happy
@ganesanjs38232 жыл бұрын
Waiting for blue sattai. 🤣🤣🤣
@sivarcs16922 жыл бұрын
Vera level ma 😂🤣😂🤣
@jothi19802 жыл бұрын
ஒரு படத்திற்கு நேர்மறை விமர்சனமும் தேவையில்லை, எதிர்மறை விமர்சனமும் தேவையில்லை,,, சரியான விமர்சனம் இருந்தால் போதும், அதை நீங்கள் எப்பொழுதும் மிகச் சரியாக செய்து கொண்டிருக்கிறீர்கள்,,,, 🥰🥰🥰
@nivasarun5782 жыл бұрын
Unmai....
@vijayanandoracle2 жыл бұрын
👌🏻
@marshalraj12822 жыл бұрын
Yes
@manikandanjansak37462 жыл бұрын
மைர பிடுங்கினார் இவரும் 4மணி காட்சி போன எல்லாம் பேசக்கூடாது.. 11:15 மணி காட்சி பார்த்து விட்டு திரும்பினால் விமர்சனம் நல்ல படியாக இருந்திருக்கும்.... 😡😡😡
@aagnayogalaya61142 жыл бұрын
Po da ..........
@amaldev15972 жыл бұрын
💯💯💯 Genuine review..This is what we audience needed.. Reviewrs need to review with crct opinion whether he or she is fanboy or not..Best example is Arun anna and bst channel is filmi craft 💯💯 Kudos bro👏👏👏
@sarathkumar-002 жыл бұрын
Yes... Romba gentle a review panuvaru... Yarukum hurt agadu... Athan ivar oda positive
@sivabalanvm51382 жыл бұрын
Really gentle review ! This will be healthy for fans and Cinema! Keep ur good work brother !
@sadhamk26382 жыл бұрын
Valimai 6/10 Beast 5.5/10 Arun bro review rocks
@Headphone_musiq2 жыл бұрын
KGF 2 ரசிகர்கள் சார்பாக படம் வெற்றிபெற வாழ்த்துகள்💕❣️
@kartimarz12982 жыл бұрын
Sambavam naliku tan iruku🔥
@sachinucme41282 жыл бұрын
Thank you nanba. From Karnataka KANNADA
@kelvindances2 жыл бұрын
பெரளையே 😭
@ramachandran52442 жыл бұрын
Kgf yash to vijay :- பயமா இருக்கா இனிமே பயங்கரமா இருக்கும் 😂😂😂
@MilletSnacks2 жыл бұрын
Konjam Dialogue Delivery ❤️❤️❤️👍🏼👍🏼👍🏼
@GnAnaSeKar112 жыл бұрын
😂😂😂
@athivaragan2 жыл бұрын
அருமையான விமர்சனம். அதிலும் அந்த கடைசி வரிகள். ஓ.. அதுவா இது. இதை யாரும் கண்டுபிடிக்கவேயில்லை. அருண் உங்களுக்கு இணை நீங்கள் தான். சூப்பர் தல.
@messengerofgod62642 жыл бұрын
உங்களது திரை விமர்சனம் தனித்துவமானது 👍 Geniune review 👌
@jaisriramjaisrihanuman73572 жыл бұрын
Yes
@karthikm19592 жыл бұрын
வலிமைக்கு 6.5 பீஸ்டுக்கு 5.5... வலிமையை விட பீஸ்ட் பார்க்க மனதுக்கு வலிமை வேண்டும்😁😁
iam a thalapathy fan BEAST movie my opinion . POSITIVE : 1 . Vijay acting . 2 . Anirudh music . 3 . Arabic kuthu . 4 . Vtv Ganesh comedy . 5 . Stunt and fight sequences . NEGATIVE : 1 . Common hijack story without any twist . 2 . Redin and other comedy actors comedy not best compared to doctor and coco . 3 . Villan character not powerful . 4 . Decent screenplay . 5 . Compared to Nelson's other films doctor and coco BEAST is average . Naan romba laa expect pannalla doctor and coco movie level kuu thaan expectations odda ponnen but beast doctor and coco vavida ( story , screenplay , dark comedy , entertainment laa kammi thaan ) . MY RATING : ( 2.5 / 5 ) . ( ONE TIME WATCHABLE ) .
@vijayanandoracle2 жыл бұрын
Thx
@vigneshwar99032 жыл бұрын
Coco veh avg dhana
@ssbskujnsgvs122 жыл бұрын
Vijay acting illa
@thangaduraiarumugam3342 жыл бұрын
Correctu enakum athuthan thonuchu. But padam moakayalam illa. Decent average movie. Mukiyama bike chasing apram car chasing lam vachu thalavali tharla
@balumuthu97432 жыл бұрын
Ethukku 500 roopa mitcham
@vinodhvedaraj72892 жыл бұрын
Most trusted reviewer on social media👍
@arung14042 жыл бұрын
Valimai rating 6😍🔥 Beast rating 5.5😍🔥
@munawthahsin98222 жыл бұрын
Valimai 6.5
@samratbala69712 жыл бұрын
Ivan oru aamai 🐢 kunju da
@balasubramanian19552 жыл бұрын
Super
@jdnaveen3212 жыл бұрын
Annathe 7
@JJAnand-sm3sk2 жыл бұрын
Annaatthe rating 5
@gokulkrish142 жыл бұрын
*என்னையும் என் பணத்தையும் காப்பாற்றிய அருண் அண்ணா விற்கு மிக பெரிய நன்றி..!* 🙏❤️
@vickyjillu79902 жыл бұрын
Unga panathai pathu vachikonga ...
@mohammedriffan72092 жыл бұрын
Petrol podunga
@NirmalKumar-pl5on2 жыл бұрын
கோடான கோடி நன்றிகள் 🙏
@visible76512 жыл бұрын
😂😂
@kanagarajraja6362 жыл бұрын
🤣🤣🤣🤣
@theebenrajrajosagran59332 жыл бұрын
All the big star with promising director failed big time in kollywood. Really disappointed to the core. Tollywood had gone to different level on making. Mollywood storytelling are brilliant. Even sandalwood r good. Bad time for kollywood. Rajini n Kamal had saved kollywood for so many years. Hope thala thalapathy back with a bang in coming projects.
@uhtijmai2 жыл бұрын
What an insult 😂
@protubershrish67652 жыл бұрын
Well said
@venkatr39872 жыл бұрын
👍👍
@arivuselvan53122 жыл бұрын
True, Big actors movies are so disappointing nowadays
@SanithKK2 жыл бұрын
Film makers should realise fan servicing won't make movie a success . But focus on creative story.
@yuvandhina48042 жыл бұрын
வலிமை second half தான் பீஸ்ட் first half......... விவேகம் first half தான் பீஸ்ட் second half 🤕🤕🤕
@bhu22082 жыл бұрын
kola mass sir 😂😂😂
@Raju_77862 жыл бұрын
Yaaru samy ivann 😀
@-Liyash-2 жыл бұрын
Beast movie might disappoint us but KZbin beast Arun bro never disappoint 💪. One & only genuine movie reviewer . Thanks bro. Athuvum end punch sema🤣🤣
@naveenns10862 жыл бұрын
en thalaivan singam😂🤣 vanthutaam da👏👏👏vera level Early review❤️🔥💥
@manojn.j65522 жыл бұрын
Good & Genuine Review, Directors are following Hero only,nobody understand Story/screen play & script writing is one and only Hero,,, Thanks bro
@chandrutimes21312 жыл бұрын
எப்பேர்ப்பட்ட படமாக இருந்தாலும்.... உங்கள் விமர்சனம் பார்த்த பிறகு தான் அதனை பார்க்க தோன்றுகிறது
@bhuvanahariharan11722 жыл бұрын
True
@ssjkannan12 жыл бұрын
Exactly 👍
@MuthuMuthu-hr1qw2 жыл бұрын
பீஸ்ட் படிச்ச ஸ்கூல்ல கே ஜி எஃப் 2 ஹெட்மாஸ்டர் 🔥🔥🔥
Flimicraftias: இந்த rewiew ending twist என்னனு எங்களுக்கு மட்டுமே தெரியும். அதெல்லாம் commercial audiance க்கு தெரிய வாய்ப்பில்லை.
@blacky91812 жыл бұрын
Action movie edukkanumnu solli nelson avaroda strong dark humor line um miss pannitaaaru 😞😞😞Ada pongayaa most expected movies ellaamy ipdi thaan poittu irukku intha year ….ithu vara onnu kooda hit section la varala …..Tamil cinema rompa mosamaaa poitttu irukku tho oru vela 😩😩😩😩
@mohamedyousuff.m93712 жыл бұрын
direct avanga style la make pannama actor ku yetha maari chnge panna ipdyyhan aahum
@pavithran34262 жыл бұрын
Appo beast avlo thana??? 😂😂😂😂 KGF 2 தரமான சம்பவம் இருக்கு
@Ravi-my1cl2 жыл бұрын
Bro doctor movie eh avolo lam illa bro athum lag ah irukkum
Don't feel bro...the legend annachi is arriving at soon...😆😃
@ramya11802 жыл бұрын
போச்சா 😂😂 Was waiting for your review Arun. Thanks 😊
@mathandream2 жыл бұрын
Pochuuu 🤣🤣🤣
@arulmurugan14972 жыл бұрын
My mind voice: சோனாமுத்தா போச்சா 😁
@ganesans41552 жыл бұрын
அருமை 😁
@rajab10712 жыл бұрын
Nice crisp review..Arun u need to take classes on review to other reviewers on how to cover on all aspects of film making on positives and negatives and at same time not make personal comments on actors.. keep rocking Arun..kgf review waiting
@sujathabhaskar87072 жыл бұрын
Genuine review without trying to please vijay fans. This is how a review should be. Straightforward and to the point without hurting anyone. Hats off to your courage for giving 5.5 rating for a top hero movie. Hope other reviewers learn from you 👏👏👏👏
@popeye27122 жыл бұрын
Nan wait panitey irundhen...honest review unga kita dhan edhir pakamudiyum
@neelkantperiyasamy33192 жыл бұрын
விஜய் படம் என்றவுடன் ஆகா, ஓகோ என்று தூக்கிக் கொண்டாடாமல் நேர்மையான விமர்சனம் கொடுத்த ஃபில்மி க்ராப்ஃட் அருண் சகோவுக்கு நன்றி! கதைக்காகக் கதாநாயகன் என்று எடுத்த பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, கில்லி, போக்கிரி உள்ளிட்ட படங்கள் தரமாக இருந்தன என்று சொல்லலாம். நாயகனுக்காக என்று கதை பண்ணி, டிங்கரிங் செய்து, பட்டி பார்த்து, பெயிண்ட் அடித்து வரும் படங்கள் புஸ்வாணங்கள் தான்!
@emceeakshayiyer34262 жыл бұрын
And finally the most awaited review ❤️
@rajuxavier2.0902 жыл бұрын
ஏன் ப்ரோ தமிழ் ஃபிலிம் இன்டஸ்ட்ரியில் மட்டும் இப்படி எல்லாம் நடக்குது கடந்த காலத்தில் பெரிய நடிகர்கள் அனைவரும் நடித்து வெளிவந்த படங்கள் அனைத்துமே average ஆகவே உள்ளது example: அண்ணாத்த ,வலிமை , இப்போ பீஸ்ட் ஆனால் வளர்ந்து வரும் நடிகர்களின் படமான டாக்டர் மற்றும் மாநாடு போன்ற படங்கள் நல்ல கதை மற்றும் திரைக்கதையுடன் வெற்றி பெற்றன, சிவகார்த்திகேயன் மற்றும் சிம்புவுக்கும் கூட அந்த இரண்டு படங்கள் முதல் 100 கோடி படங்களாக அமைந்தது , இனிமேலாவது பெரிய நடிகர்களும் இதை புரிந்து கொண்டு நல்ல முறையில் கதை மற்றும் திரைக்கதையை தேர்ந்தெடுத்து அருமையான படங்களைக் கொடுக்க வேண்டும் என்பதே ஒரு தமிழ் சினிமா ரசிகனாக எனது விருப்பம்👍
@guruinibm2 жыл бұрын
When directors do back to back movies the screenplay gets diluted. Vijay does movies like master or beast immediately after kaithi or doctor. They should give director ample time to write screen play.
@balasubramanian19552 жыл бұрын
Karthi padam always better
@thirukumaran29182 жыл бұрын
ராஜூ சேவியர் அவர்களுக்கு வணக்கம். வெற்றி பெற்ற இயக்குனர்கள் மேல் நடிகர்கள் வைக்கும் நம்பிக்கையும்,பெரிய நடிகரை இயக்க வாய்ப்பு கிடைத்தவுடன் தன்னிடம் சரியான கதை இல்லாமல் இருந்தாலும் அந்த வாய்ப்பை தவரவிடகூடாது எப்படியாவது இதை பயன்படுத்தவேண்டும் என்ற இயக்குனர்களின் ஆசையும்,குறிப்பிட்ட ஒரு சில நடிகர்கள் நடித்தாலே நமக்கு பெரிய லாபம் கிடைக்கும் என்று கதையை பற்றியெல்லாம் கவலைப்படாமல் படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்களின் பேராசையும் தான் காரணம். இதையல்லாம்தாண்டி தனக்கு விருப்பமான நடிகர்கள் எந்த மாதிியான படத்தில் நடித்தாலும் அதை கண்மூடித்தனமாக ஆதரிக்க அந்த நடிகர்கள் மேல் அளவுக்கு மீறிய அன்பு வைத்திருக்கும் ரசிகர்களும் காரணம்.
@harimyla2 жыл бұрын
Director kitta content illa ji. Actors goes by big budget assuming that technical show will make the film hit. Most of the times they forgot to design strong villain character for a bare minimum masala movie for big heroes.
@asearalen95042 жыл бұрын
@@thirukumaran2918 💯💯
@legend1239872 жыл бұрын
Most awaited blockbuster review... Arun is the real beast !!!!
@karthik7672 жыл бұрын
Legend arun anna fans waiting for KGF 2 review 🔥🔥🔥
@swethaas98222 жыл бұрын
படம் பரவா இல்ல ப்ரோ... ரொம்ப ஆஹா ஓஹோ எல்லாம்.இல்ல... கடைசி 5 விஜய் படங்களில் இந்த படம் 'மொக்க' ப்ரோ... அப்போ KGF தான் பெஸ்ட்👌👌👌👌👌👌👌
@samratbala69712 жыл бұрын
Mixed reviews lam vijay ku puthusu ila.final verdict la padam pesum blockbuster nu.wait and watch💥💥
@sureshvarma85632 жыл бұрын
Apdiyaa
@prakashrajan34432 жыл бұрын
@@samratbala6971Blockbuster doesn't a matter. Story is important
@warrio6172 жыл бұрын
No more hope in tamil cinema chumma hype thaan 😭 adhuku Malayalam padam paatutu polaam
@chakabcd2 жыл бұрын
Genuine review..As a audience we needed the Review whoever the Hero/Director is. Thanks for Giving it as it is!
@Vignesh_032 жыл бұрын
Finally inner peace.. Genuine review 👌👍
@pugal11672 жыл бұрын
thalaiva last 6:50🤣👌
@mounasundaranvelloresingar42122 жыл бұрын
I hope and wish, kamal sir will exceed the expectations. I trust him. Let's wait and see in may (or june).
@kartikeyanp26092 жыл бұрын
என்ன அருண்.... கடைசியில் இப்படி உண்மைய போட்டு உடச்சிடீங்க.....இப்படி எல்லா படத்துக்கும் சொல்லிட்டு இருந்தா நம்ம தமிழ் இயக்குனர்கள் எப்படித்தான் படம் எடுக்கறது????....
@MilletSnacks2 жыл бұрын
Good Question First Part Second Part nu Solli vidalam
@exploreqatar64902 жыл бұрын
Fucking vijey
@MD-Mohd2 жыл бұрын
Final Voice Over 😂 இது அதுலேந்து சுட்டது கண்ணுபிடிக்கலயே😂
@ajirames71772 жыл бұрын
Thalaivaaaa unga review thaa waiting😍😍😍
@shantharavi34892 жыл бұрын
Genuine review.... Always story is the hero..... If it is not strong.....even mass heroes' movies disappoint the audience, ending of the review......👌🤩
@kishorekumar1162 жыл бұрын
Hiii
@Venusakil2 жыл бұрын
ஒரு பேட்டியில் நெல்சன் சொல்லியிருப்பாரு ஒரு பெரிய நடிகரை வைத்து படம் எடுக்கும் போது நாம நெனச்ச மாதிரி எடுக்க முடியாது. Compromise பன்னிக்க வேன்டிருக்கும்முன்னு. அவர் சொன்னது இந்த பீஸ்ட் படத்துல தெரியுது.
@abi_abhiabi94712 жыл бұрын
Sombu reviews ku maththiyil, ungal thairiyamana review ku paarattukkal. ❤️
@john13612 жыл бұрын
*Rocky Bhai says: Beast..beast..beast, I don't like it, I avoid it. Now I don't have to avoid, it's dead* 🙃
@notuppd13292 жыл бұрын
Really 😪
@PRABAKARAN_TAMILAN_MADURAI2 жыл бұрын
வலிமை படத்திற்கு கம்பெனி குடுத்த பீஸ்ட்
@dhanviframes95152 жыл бұрын
I can understand your stomach burning about Ajith..😂😂
@PRABAKARAN_TAMILAN_MADURAI2 жыл бұрын
@@dhanvs9515 நான் சினிமா காரங்களுக்கு சொம்பு தூக்குற ஆளு இல்லைங்க... வலிமை பீஸ்ட் ரெண்டுமே சுமாரா தான் இருக்கு... ஏத்துக்குட்டு தான் ஆகணும்
@kartykdev94602 жыл бұрын
"Eye in the Sky" mattuma, Konjam Money Heist Konjam Vikram teaser la shield clip touch Konjam Top gun flight sequence Idha Elathayum mashup panni kalanthu vitrukainga thalaivarey... Heist group paatha oru scene la irkanga oru scene la evanumey ila Enanga aiya idhu ... Thalapathy + Ani kkaga one time worthu 🔥
@2143-klx2 жыл бұрын
Die hard konjam
@marimuthukarthikeyan5372 жыл бұрын
எந்த காலத்திலும் கதைதான் ஹீரோ👍🏼 திரைக்கதைதான் மாஸ் ஹீரோ🔥🔥🔥🔥🔥
@sebastiyanj77742 жыл бұрын
Arun Anna waiting for your review 💯 waiting TQ good morning anna
@santhoshchellappan27982 жыл бұрын
Ayyo Anna review ending ,,, mudiyala,sema bro 👍👌👌👍
@senthilmadhu85232 жыл бұрын
Inner peace finally... thanks Arun nae♥️
@sureshsowndappan35922 жыл бұрын
Hi Arun ji 💥👋 Nermaiyana review 👍 👌 👍 Great review 👏 👌
@bharatha65682 жыл бұрын
No one was genuine reviewer like you now a days ji, great review.
@deepakannan43682 жыл бұрын
Video ending வந்த டயலாக் செம bro😜
@divakarjai2 жыл бұрын
Always neutral and honest bro... Vera level..
@sudarsondevaraj10612 жыл бұрын
Thanks arun bro,Excellent review
@suganthiraja64782 жыл бұрын
Semma mass Anna..waiting over💐💥🎉💐💥🎉🔥🔥
@NaveenKumar-em9om2 жыл бұрын
Unga nermai romba pudichi irukku. 5.5/10....😂🤣😂🤣
@mediamanstudio59772 жыл бұрын
எண்ணி 7 நிமிஷம் 14 செகண்ட்டுக்குள்ள மொத்தக் கதையையும் முடிச்சிட்டீங்களே ப்ரோ....! * ஒருத்தர் மூஞ்ஜை ஒருத்தர் பார்க்கும் 'கருப்பு சிரிப்பு' அதான்.. பிளாக் காமெடி பண்றேன்னு நெல்சன் எத்தனை முறைதான் மாவு இல்லாம கோலம் போடுவாரோ?! ( இதுக்கு 8 கோடி சம்பளமாம் இதுல கொஞ்சூண்டு செலவு பண்ணி 150 ரூபாவுல ஒரு கட்டு A 4 ஷீட் வாங்கி கதை எழுதியிருக்கலாமே ) ரங்கா நியாயமா இது? 🖤
@lakshmipriyalakshmipriya7372 жыл бұрын
Brother neenga geniune review pandrenga. Vazhga ean endral Vijay, sun tv ithellam parthu bayanthu pogama unmaiya unmaiya sollrenga athuvey unga channel ku periya pugazh thedi tharum. 5/10 best mark. All the best eppavum ithu pola neemaiya pannunga bro.
5:18 அப்றம் எங்கிட்டு தீவிரவாதி மேல மரியாதை வரும்👌🤣
@gunasingam20882 жыл бұрын
Vaa thalaiva vaa thalaiva unakaga dhan waiting 4mani show ku poidu vanthudu ipo dhan unga video pakka vanthen
@hari-fl6gm2 жыл бұрын
Arun annanoda review paka evlo neram kathurugurathu 😁😁😁Arun Anna unga review kagathan waiting 🔥🔥🔥🔥
@SJ-nq7fr2 жыл бұрын
I know ur review ll be dere .. was waiting for it ..after ur review only ll watch d movie nowadays
@ragavendiranv2 жыл бұрын
Rajini sir, Should say "No" to Nelson...
@udhayam82562 жыл бұрын
அண்ணாத்த விட வலிமை மோசம் இல்லை... வலிமையை விட பீஸ்ட் மோசம் இல்லை.. அண்ணாத்த 1 தடவ பார்த்தவன் இந்த படத்த 5 தடவ பாக்கலாம் வலிமை 1 டைம் பார்த்தவன் பீஸ்ட் படத்த 3 டைம் பாக்கலாம்..விஜய் ரசிகனுங்க 2 டைம் பாக்கலாம் குடும்பத்தோட 1 டைம் பாக்கலாம்...
@Venusakil2 жыл бұрын
வெறும் பில்டப் வச்சு இனி எந்த படமும் வெற்றி பெறாது. Content strong ஆ இருக்கனும். ஆடியோ லான்ச் வைக்காததால படம் நல்லா இல்லையோ?
@aathif6662 жыл бұрын
Story la onnum illa la bro
@Venusakil2 жыл бұрын
@@aathif666 storyயே இல்லையே Bro
@balasubramanian66022 жыл бұрын
Final touch awesome!.. Unga black comedy nalla work out aagi iruku intha review ku🤣
@arulmurugan94592 жыл бұрын
Waiting your review thank you brother 🙏🙏🎉🎉
@PraveenKumar_202 жыл бұрын
Vanakam arun bro 🙏❤️ Very happy good morning
@DARK-3602 жыл бұрын
Ivalavu late ha vandha yeppadi bro 😂😂. Waiting for your review 🔥🔥
@TutorErode2 жыл бұрын
Eye in the sky 😁😁😁. Waiting for your review Bro.
@VijayMediaDpi2 жыл бұрын
Bro eye in the sky movie ellam vera level Making.. ❤️❤️❤️
@MilletSnacks2 жыл бұрын
👍🏼Thanks for your reaction to this Beast movie review ❤️❤️❤️❤️❤️
@nagarajangk87772 жыл бұрын
Arun Anna kita irundhu Odavum mudiyadhu Oliyavum mudiyadhu..Yendha scene yendha padathula iruku nu solliruvaaru as world class movie lover...Vera level bro.. Sun Pictures ipdi promote pannum bodhe oru feeling padam avlodhan pola nu...Avlodhan pola..
@darshang47202 жыл бұрын
I really respect your review i liked the movie alot but I agree with one point there was no proper continuation
@ars172 жыл бұрын
Perfect review 👍, தயவு செய்து இந்த review வை ரஜினிகாந்த் அவர்களுக்கு எப்படியாவது சேர்த்தால் நன்றாக இருக்கும், அவராவது சுதாரிக்கட்டும்(தப்பிக்கட்டும்)
@paramesh89392 жыл бұрын
நேர்மையான விமர்சனம் என்றால் அது அருண் அண்ணா தான்....
@ramprasadkb44752 жыл бұрын
Thalaivare, padam pakarathukku munnadi entha review um parka venam nenachaen but unga review spoiler free honest review ah irukum nu theriyum athanala parthen and you lived up to the expectation as always...
@Filmicraft2 жыл бұрын
🙏❤️
@angaming93582 жыл бұрын
Hii arun anna ungalukku than waiting love you anna 😍😍😍vera leval speed 😍😍unga dedication 😍😍
@k.velmurugan81922 жыл бұрын
எங்கள் பணத்தை காப்பாற்ற வந்த கலியுக தெய்வமே.... 🤷♂️ உமக்கு நன்றிகள் பல...
@akash99632 жыл бұрын
🥺enna bro intha movie vera maari n nenache aana neenga solrath paatha thalapathy fans vukku mattum intha movie pudikkumn nenaikkire appo beast vs kgf solrathukku kooda worth ille intha movie
@munisrkmunis28272 жыл бұрын
நேர்மையான விமர்சிக்க உங்கள விட்டா ஆள் இல்லை தல 👍👍
@SathishDhya2 жыл бұрын
Va Thala va Thala, vanthu Review ah podu thala 🥰🥰🥰
@vigneshwar99032 жыл бұрын
In interview: Nelson: padam success ku yenga sir trip kootitu poringa? Vijay: Neenga thaniya ponga. 😂 Ippa puriyudhu
@தமிழன்டாதமிழ்-ந2ச2 жыл бұрын
பீஸ்ட் செம வேஸ்ட் 🐒 கூர்கா செம மூவி 👍 பீஸ்ட் சுட்ட படம். விஜய் ஓவர் சீண்.1/10 🙏அருண் உங்கள் விமர்சனம் அருமை 🙏வாழ்த்துக்கள் 🤞👍 வாழ்க வளமுடன் 🙏
@magi4you2 жыл бұрын
You are amazing on timely review
@rajraj-hf5ew2 жыл бұрын
Unga review than waiting 🔥
@kaleelrahman64092 жыл бұрын
eye in the sky naanum parthutten....nalla velai ennaya kaappathitteenka arun bro...
@jkreally97622 жыл бұрын
Finishing touch superb
@velumani10702 жыл бұрын
இந்த தமிழ் நாட்டில் இன்று மிக மிக சந்தோசமான ஒரு நபர் அவர் தான் s.r.பிரபு.
@madstuffer67102 жыл бұрын
Bold review in spite of all those fan chaos 💯 kudos mr . Arun . Got an overall idea clearly