I'm a big Prashant fan. When jeans was released I was in 1st std. From 5yrs old I'm Prashant fan. Only reason Prashant failed according to me is change of looks. If Prashant keeps the same body and looks he kept in jeans he can give a comeback no doubt in that. Jodi, kannedhire thondrinal n all super movies. Same look and feel good movies are his positives.
@Sesath233 жыл бұрын
nanba nan 4 vathuth pidikum pothu avaroda muthal padam vanthuchi enga kudumbathula ellarkum antha padam pidichirunthuchi ippa kudumpathoda poi pakkara mathiri buildup irukumo thavira vera ethum irukathu
@mjsaithivakaranraja3 жыл бұрын
I am die hard fan of Prasanth sir...I love his movies Jodi,Star,Majunu,Hello,Partean Rasithean,Jeans and many more
@thenisiragugalrealestate8322 жыл бұрын
அருமையான நடிகர்
@amumeridasarts40483 жыл бұрын
Johny is a Different story line for him he acted well too🤩
@vishnuprasad96623 жыл бұрын
கேப்டன் விஜயகாந்த் தொடர்ந்து பல தோல்வி படங்களை கொடுத்தாலும் பின்பு பல வெற்றி படங்களை கொடுத்தார். ஆக தன்னம்பிக்கை இருந்தால் மீண்டுவர முடியும்.
@chellamdurai58843 жыл бұрын
L
@Vijayalakshmi-ln1gp2 жыл бұрын
Yes mostly heros neeriya flop movie kodutirukanga ana adu avangaloda confidence including vijay,ajith,vikram,surya,simbu,dhanush,vijaysethupadhi,sivakarthikeyan,jayamravi,arya,vishal,arun vijay,vishnu vishal evunga ellarakum neriya flop movies vandurukum because avangaloda confidence,story selection,body fitness so adanala avanga movies continuesa nadichitu irrukanga prashanth 2003 la winner avaruku last hit movie adukappuram avar movie nadhucharu action hero va avar faceku set agala romantic hero va dan set agum but vijayku rendumae set agum,ajith first 90s la avar romantic hero,action hero nadicharu set agidichu but prashanth 2nd inning nalla irrukum namburane all the best prashanth sir you have very bright future
@MKAS-pm7iv2 жыл бұрын
Lovlee
@likeycansan38702 жыл бұрын
S
@kubendranvolks3843 жыл бұрын
Top Star PRASANTH vera leval.
@SelvaKumar-eo1tb3 жыл бұрын
Top star prasanth fans like here
@soundarrajansuriyan36562 жыл бұрын
Prasanth ,simbu most talented person in Tamil cinima
@gunabharathig12732 жыл бұрын
அந்தகன் வரட்டும் அப்புறம் தெறியும்... எனக்கு நம்பிக்கை இருக்கு... MOVIE Hit Aagum...
@SPL_Travel_Diary2 жыл бұрын
👌👌👌
@sheiksharuk89532 жыл бұрын
Prithviraj nadichar malayalam hit ahala Hindi Story nammaku sariya varathu
@gunabharathig12732 жыл бұрын
@@sheiksharuk8953 🙄
@Arjunenk2 жыл бұрын
👍
@SPL_Travel_Diary2 жыл бұрын
Prasanth ComeBack 🔥
@bestashok2 жыл бұрын
Arun Vijay (got hits and started in 1990 but again got break very very late in with 2015 Yennai Arindhal that too as Villain but after that he is now got a good market and visibility. Chiyaan Vikram (started in 1990 but got blockbuster in SETHU in 1999)so yea these two made great comebacks. So Prashant can do it. OR Maybe Reinvent himself dunno how but Vijay Kumar not successful as a lead actor but great second innings as supporting role. So i would consider Arun Vijay, as you can see he was almost lost in the industry and now he is back again stronger than ever before with lots of struggle and hardwork other people like Abbas, Srikanth, Bharath totally lost as time passed but this man rebuilt himself according to audiences taste. So thing is he has to put in the huge work, yea his personal life affected it but if Arun Vijay could do it, then nothing should stop Prashant as well. Point is he willing to go so INTENSE, HARD & CONSISTENTLY work to see himself back as TOP ⭐
@PremKumar-pn3ed3 жыл бұрын
Real stunt first hero of tamil cinema. முதலில் பேக் பல்டி அடிச்சது Top star than
@SPL_Travel_Diary2 жыл бұрын
👌👌👌
@6ajaram3 жыл бұрын
Prashant should act in Bala movie 👍
@jeyasingh90423 жыл бұрын
Top Star come back..
@தமிழ்திசைசெய்திகள்3 жыл бұрын
பிரசாந்தக்கு சினிமாவில் அதிர்ஷ்டமில்லை என்பதுயலெ்லாம் வெற்று பேச்சு அவருக்கு விருப்பமில்லாமல் கூட இருக்கலாம் அவர்கூட பயணித்தவர்களின் இன்றையை சூழல் கூட காரணமாயிருக்கலாம், தாெய்வு ஏற்பட்டாலே இப்படி தான்.முன்னனி கதாநாயர்களுடன் இனைந்து கதையின் நாயகனாக நடிக்கலாம்! ரஐினியே பலர்க்கு உதாரணம் முயற்சி செய்யுங்கள்!
@ramananm58202 жыл бұрын
Prashant very talented actor 80s 90s 20s super movie he give .fantastic actor Prashant.
@habeebmohammed93252 жыл бұрын
Arun Vijay, Aravind Swamy make great come back after losing their Market,if they did it then why not possible for Prasanth?
@amumeridasarts40483 жыл бұрын
Always 🌟Top Star Prashanth🌟 Fan😎
@hardtarget30742 жыл бұрын
படத்துக்கு ஏற்ற ஹீரோ வேணும்.....ஹீரோ க்கு ஏற்ற படம் வேணும்.....அப்பதான் வெற்றி .... மற்ற படி நம்ம பாலகிருஷ்ண மாதரி உருட்டு எல்லாம் வேலைக்கு ஆகாது..... 😁😁😄😀😀 எங்கள் டாப் ஸ்டார் கண்டிப்பா சாதிப்பார் .......
@hariblack1433 жыл бұрын
90s kids most fav actor Prashanth
@anbuoviyan21452 жыл бұрын
நல்ல திறமையான நடிகரை சாதிய வலைக்குள் சிக்க வைத்து சிறை பிடித்தார்கள் என்னுடைய பொதுவான கருத்து கலைஞனுக்கு சாதி இருக்கக்கூடாது அதை பிரசாந்த் விரும்பினாரோ இல்லையோ அவர் மேல் திணிக்கப்பட்டது ஒரு திறமையான நடிகர் மீண்டு வரவேண்டும் என்பதே எங்களைப் போன்றவர்களின் விருப்பம்
@sridhar92723 жыл бұрын
My . Prashant fans super sir
@kmutharaiyan39652 жыл бұрын
I was also gave some suggestions to Prasanth while walking in IIT Campus, to concentrate carefully in his career, as he is my favorite hero. Bad time for Prasanth.
@deva80532 жыл бұрын
Entha year sir
@vivekanandan.s31583 жыл бұрын
Come back topstar 👌👌👌👌
@s.d.williams60853 жыл бұрын
When jeans released Prashant was very young moreover vijai and Ajith were not in Big position Now they both are in peak so it will be very difficult for prashant to come back
@karthikkeyan36032 жыл бұрын
Oru nalla manidhar top star prasanth sir..manusana mathika therinthavar.. Andhagan movie blockbuster agum... Challenge panikalaam.. Iam waiting
@rajasekarvasu82883 жыл бұрын
Masssss hero prasanth bro
@chellakand77143 жыл бұрын
பிரசந்துகுநே நான் ஒரு sci-fi love story வைத்து உள்ளேன். I don't have full screen play. But avarum avar அப்பாவும் உதவினால் நல்ல ஸ்கிரீன் play writer வைத்து develop பண்ணினா அவருக்கு மறுவாழ்வு கிடைக்கும். கொஞ்சம் பிரமாண்டமாக சங்கர் வைத்து கலர்புல் லா எடுக்கணும். அமெரிக்கா மலேசியா இந்தியா என்று மூன்று நாட்டில் கதை நடக்கும். குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் நகைச்சுவை படமா டெவலப் பண்ணலாம். இது போல் புதுசா எதாவது யோசித்தால் தான் திரும்ப வர முடியும்.
@r.muthuraja70753 жыл бұрын
நானும் பிரசாந்த் அவர்களுக்கு நல்ல கதை வைத்து இருக்கிறேன் கூடிய விரைவில் அவரை சந்திப்பேன்
Prashanth will good back & his movie will run 100 days.
@sritar9853 жыл бұрын
பிரசாந்தாக்கு .எத்தனையோ ஜாதகம் பொருத்தம் பார்த்தார்களாம் ஒரு பேட்டியில் அவர் தந்தையே தெரிவித்திருக்கிறர். அந்த பெண்களின் மனவேதனை கூட இருக்கலாம். கலைஞர்கள் என்பவர்கள்.அரசியல். ஜாதி மதம் கடந்தவர்களாக இருக்க வேண்டும். ஒரு திறமையான நடிகருக்கு. இப்படி நடக்ககூடதுதான். என்ன செய்வது காலத்தின் கட்டளைகளுக்கு நாம் எல்லாம் கட்டுபட வேண்டும்.
@sujasingh43002 жыл бұрын
Nearly 2 lack horoscopes.
@sridhar92723 жыл бұрын
My top 🌟 and super
@peasanthabans77033 жыл бұрын
Prasanth is top Satre always
@king_staar_Entertainment3 жыл бұрын
Come back kooduparr🔥🔥🔥🔥Anthagannn moolaammmm 🔥🔥🔥🔥
@விருதைமஜ்னுமணி2 жыл бұрын
என்றென்றும் டாப் ஸ்டார் ரசிகன் விருதை மாவட்டம்..
@vijaya49662 жыл бұрын
THANK. YOU. BROTHER 🌹
@abisiva872 жыл бұрын
One of the best actor n knowledge person. Waiting for Anthagan movie
@pazhanivel.p11813 жыл бұрын
பாக்கத்தான போற இந்த டாப் ஸ்டார் ஆட்டத்தை
@pmm14072 жыл бұрын
Nokia and Prashanth both are same . Not updated according to the technology..
@alexjai80103 жыл бұрын
போராட்டமே எங்கள் வாழ்க்கை
@Muralimms73 жыл бұрын
மறுபடியும் வருவார் மீண்டும் வருவார்
@lllGOOD3 жыл бұрын
முதல்லே ஒரு நல்ல பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ண சொல்லுங்க 👌 நல்லா வச்சு காப்பாத்த சொல்லுங்க படம் என்ன..... வாழ்க்கை கூட நல்லா இருக்கும்👌👌👌🙏
@GK-hn2pv2 жыл бұрын
Prashanthkku oru arumaiyana comedy story aenkitta iruka iedhula nadicha thirumbavum oru round varuvaar
@puruda-3353 жыл бұрын
Arjun is exceptional case
@HariKrishnan-fc3zd3 жыл бұрын
I like prashant anna
@rithiskumar12643 жыл бұрын
Arun Vijay to bailwan: holy my beer
@nirmalnarayanan63223 жыл бұрын
*Hold
@thalaivar1693 жыл бұрын
Winer
@dhaanushl64653 жыл бұрын
Prasanth Divorce is not the reason for his downfall. Kamal got divorced 2 Times and now Dhanush got Divorced but still they are in Good Position in Tamil Cinema. Pawan Kalyan divorced 2 Times but still he is a Big Star in Telugu Cinema
@kabilakabila50163 жыл бұрын
Kamal despite all his talent is neither #1 nor the wealthiest star in Tamil Cinema - ever wondered why? Despite his multi-facet status, his fan base is lesser than Rajini’s - why wondered why? I would watch Kamal’s movie and enjoy it to the core, but would be reluctant and ashamed to come outside and say I am a KAMAL fan - the reason is obvious. Pawan Kalyan? We are talking about Tamil audience here
@dhaanushl64653 жыл бұрын
@@kabilakabila5016 Because in Tamil Cinema the Majority of Audience want to see Entertaining Actors not Good Actors and also they want to see Entertaining Films not Good Films
@ArjunKumar-nv7nl3 жыл бұрын
Over huh length pandra. Mundakalappa
@kabilakabila50163 жыл бұрын
@@ArjunKumar-nv7nl not sure what that means but one thing- your choice of words says more about you than whomever you are referring to - God bless you
@kabilakabila50163 жыл бұрын
@@dhaanushl6465 that is correct- Tamil audience like entertainment from mediocre, normal men who are loyal to their wife and love their kids. We dont need art films or world class cinema from great actors who lack sanity in their personal life.
@illathiillan53343 жыл бұрын
💕💕😍My fav
@jeyaparathythambiah85582 жыл бұрын
Pirasanth epothum top star ❤❤
@sridhar92723 жыл бұрын
Topstar Prashant fans of filling
@jeansprasanthprasanth44013 жыл бұрын
TOP STAR PRASHANTH COME BACK ANTHAGAN MOVIE 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
பயில்வான் எதாச்சும் தெரிஞ்சா பேசு இல்லைனா கம்முனு இரு. வைகாசி பொறந்தாச்சு படத்துக்கப்புறம் செம்பருத்தி வண்ண வண்ண பூக்கள் ராசா மகன் என்று வரிசையாக வெற்றி படங்களை கொடுத்த பிரசாந்த், ஆணழகன் என்ற ஒரு படத்தில் பெண் வேசமிட்டு நடித்தார் அந்த படமும் தோல்வி அச்சு அசலா பொட்டபுள்ள மாதிரியே இருந்ததினால் பிரசாந்துக்கு இருந்த ரசிகைகள் கூட்டம் கப்புனு சரிந்தது. அதுக்கப்புறம் பட படங்கள் நடித்து தன்னைய ஒரு கம்பீரமான ஆணாக காண்பிக்க முடியற்சி செய்தார் , கல்லூரி வாசல் என்ற ஒரு படத்தில் தாடி மீசை எல்லாம் வைத்து அஜித்துக்கு வில்லனா எல்லாம் நடித்தார் அந்த படமும் படு தோல்வி. அதுக்கப்புறமே சங்கரின் ஜீன்சில் நடித்தார் , அதன் பின் கண்ணெதிரே தோன்றினாள் என்று ஒரு சில வெற்றி படங்களில் நடித்தார், கொஞ்சம் மேலே வந்ததும் மறுபடியும் அவரோட அப்பா தியாகராஜனும் இவரும் சேர்ந்து படத்தின் அனைத்து விசயங்களிலும் மூக்கை நுழைத்து வரிசையாக தோல்வி படங்கள் கொடுத்து காணாமல் போனார், அதில் வடிவேலு பட்டைய கெளப்பின வின்னரும் ஒன்று. அப்புறம் தமிழ் சினிமாவில் ஒரு தடவை மார்க்கெட்டை இழந்துவிட்டால் மீண்டும் தலைகீழா நின்னாலும் ஹீரோ அந்தஸ்தை பெற முடியாதா? மார்க்கெட் இழந்து பத்து வருசத்துக்கப்புறம் வாய்ப்பு பெற்று தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகன் மட்டுமல்ல தமிழ் திரையுலகின் முக்கியமான நடிகர்களில் ஒருவராக ஆனார் ஒருவர் அவர் பேரு விக்ரம்.
@SureshSuresh-ij8ll3 жыл бұрын
Vikram onnum form la irundhu lam formout aagala.. formout la irundhu form ku vandharu.. once orutan nalla form la irundhu formout aayita thirumba varadhu kashtam boss
@rkanandkumar39713 жыл бұрын
Thala Ajith mattum dhan mass
@arumram46423 жыл бұрын
அந்த விக்ரமும் தியாகராசரும் மாமன் மச்சானாமே
@eggguy21839 ай бұрын
Top back come back after goat 🎉
@TheColourwonders3 жыл бұрын
Pulugu Mannan bayilvaan
@dhanaorkut3 жыл бұрын
Prashanth was good very good from ‘Chembaruthy’ and thiruda thiruda, and all movies in 90’s and suddenly couldn’t see him. One day, ‘Jeans’ movie trailer played in TV. I don’t know it was Prashanth, I thought some new North Indian guy, but later after 2 months I knew it was him (totally different), then he continued after that to make his Next innings of movies then disappeared. Again, he came back with force in ‘Tamizh’ Hari’s movie 👌🏻(bcoz it was like a Baasha type of storyline) and made few more and again disappeared.. Actually, he is senior to Vijay and Ajith and he must have been now in their position but because of his LoverBoy Roles in all his films, we pushed him back. If he transformed into Vikrams or Ajith’s style of Various Characters with Makeup and tough guy then he would be in heights today !
@raghuramanraman11743 жыл бұрын
Tamizh aasaiyil oor kaditham parthen rasithen majnu chocolate jeans matrum neraya Prasanth padangal marakka mudiyathavai prasanthuku careeer drop anathal than andha idathai vijay Ajith pidithu kondargal illai endral Prasanth than indru leading hero and box-office hero of Tamil cinema sembaruthi also good film aanazhagan padam vera level
@vijaya49662 жыл бұрын
IN. 🌹JEANS 🌹. BECAUSE. OF. HAIR. CUT. HIS. LOOK. WAS. CHANGED . IN. 🌹MANNAVA 🌹. HE. HAS. SO. MUCH. HAIR ,. VERY. STYLISH 🌹VERY. SUPERB. BEAUTYFUL 🌹. LOOK . BEFORE. 🌹JEANS 🌹MOVIE. HIS. ALL. FILMS. HE. ACTED. IN. VERY. GOOD. WAY ,. VERY. STYLISH. DANCER 🌹GOOD. SUPPER. FIGHTER 🌹VERY. BEAUTYFUL 🌹CHARMING. CUTE. HERO 🌹. BUT. IN. CINE. INDUSTRY. SOME. PEOPLE. ARE. VERY. JEALOUSE. ABOUT. PRASHANTH 🌹🌹🌹🌹🌹🌹🌹 WHAT. EVER. IT. IS,. WHOEVER. AGAINST. HIM ,. GOD. WILL. TAKE. CARE. OF. HIM 🌹🌹🌹🌹🌹HE. WILL. GET. HIS. PLACE. BACK ,. NOBODY. CANNOT. CAPTURE. HIS. PLACE ,. MORE. OVER. NOBODY. IS. EQUAL. TO. HIM 🌹 HE. IS. VERY. UNIQUE 🌹🌹HE. IS. BEST 🌹🌹🌹🌹🌹🌹👍👍👍👍👍
@smileinurhand2 жыл бұрын
அப்பாவைவிட்டு விலகினால் இளம் இயக்குநர்களளுடன் இணைந்து பிரசாத் கலக்கலாம்.
@mahendranprabhu58502 жыл бұрын
Prasanth will shine again.
@mspradeep38073 жыл бұрын
Top star💫
@ravimurthy5034 Жыл бұрын
பய்ல்வான் ஐயா, மார்கெட் இழந்த நடிகர் எங்க STR இப்ப TOP GEAR LA போய் கிட்டு இருக்காரு .. பத்து வருசமா படமே இல்லைனாளும் STR FANS NAANGA இருக்கோம் SIR
@volcanovolcano36383 жыл бұрын
வணக்கம் பயில்வான் சார். திரு.மேஜர் சுந்தர் ராஜன் சினிமாவில் அவர்களை பற்றிய செய்தியை சொல்லவும். நன்றி.
@ArulPalanisamy3 жыл бұрын
Most of the heroes fail when they try to become action heroes.....
@Vijayalakshmi-ln1gp2 жыл бұрын
Yes
@عبداللهسوندرم3 жыл бұрын
I'm always top star prashanth Rasigan da, enga annan mindum vetri Maalai suduvan ithu nichayam,
@vijaya49662 жыл бұрын
SUPPER 🌹
@abdulakkeem69522 жыл бұрын
விக்ரம் வந்து பொனவர். வெற்றி
@balakrishnan9153 жыл бұрын
Always I like him..
@anandaraj33663 жыл бұрын
காரணங்கள் #1 தந்தை #2 திருமணமும் அதனால் வந்த பிரச்சினை # 3 கூடவே இருந்த ஜால்ரா பாய்ஸ் 🤣
@l.s87163 жыл бұрын
பிரஷாந்தின் கைவிடபட்ட படங்கள் #விண்ணோடும்முகிலோடும்,என்ன விழை அழகே,போலிஸ்,ரன்வே,பெற்றோல்,சக்கரை,முருகன் Taxi Driver, & கட்டன்
@SureshSuresh-ij8ll3 жыл бұрын
All films directors yaaru
@l.s87163 жыл бұрын
@@SureshSuresh-ij8ll Cheran,Raj kapoor,Susi ganesh others I don't know
@senthilkumar-ev3hp2 жыл бұрын
@@SureshSuresh-ij8ll விண்ணோடும் முகிலோடும் - சேரன். என்ன விலை அழகே - ராஜ்கபூர் பெட்டரோல் ஏ.வெங்கடேஷ்
@purpleocean89673 жыл бұрын
🌟 தியாகராஜன் தோண்டிய ஆழமான குழி பிரசாந்தை சுவடு தெரியாமலாக்கி விட்டது. அப்பனால் கெட்ட அப்பாவி மகன் பிரசாந்த்...😂
@ajithgokul43553 жыл бұрын
😂😂😂😂
@mohanapriyan87973 жыл бұрын
Next is vijay
@kumarp76983 жыл бұрын
@@mohanapriyan8797 vijay is evergreen face of tamil cinema🎦. சர்க்கஸ் என்றால் சிங்கம் முக்கியம். அதுபோல சினிமா என்றால் அது விஜய் தான் அடையாளம். Box office king 👑 of tamil cinema.
@purpleocean89673 жыл бұрын
@@kumarp7698 எம்.ஜி.ஆர் கேரளாவை சேர்ந்தவர். ரஜினிகாந்த் கர்நாடகாவை சேர்ந்தவர். முதன் முதலாக ஒரு தமிழன் தமிழ் நாட்டின் சூப்பர் ஸ்டாராக ஒளி விட்டு பிரகாசிக்கிறார்..👍
@VillageTreasure...2 жыл бұрын
Unamaya va bro
@andhagan17193 жыл бұрын
Bayilwan sir ungalukku now chance illa kudukala innu full industry wrong aa pesa kudathu Prashanth Paththi Ungal ikku enna theriyum innu neenga pesu ringa neengal prashanth kuda act panni irukinga aanazhagan movie la chance kuduthavaru pathi thappa pesaringa and ithu romba periya nambikkai throgam
@rkathiravanr19823 жыл бұрын
Top star is mass ya 20 movie is 100 days ya very great action hero is masss
@likeycansan38702 жыл бұрын
Lovu prasanth
@gmkumar75742 жыл бұрын
என்ன மேன்… வைகாசி பொறந்தாச்சுல இருந்து திடீர்னு ஜீன்ஸுக்கு போய்ட்ட? இடையில எத்தனை படத்துல நடிச்சார்?