Mam நான் சமீபத்தில் தான் உங்கள் subscriber ஆனேன். தினமும் இரண்டு கதைகளாவது கேட்க தவறுவதில்லை. உங்களுடைய குரல் மிகவும் இதமாக உள்ளது. எந்த பிழைகளும் இன்றி அழகாக கதைக்குள் எடுத்து செல்லும் ஆற்றல் கதையாசிரியருக்கு நிகராக தங்களுக்கும் உண்டு. உணர்வுபூர்வமான தங்கள் கதை சொல்லும் ஆற்றல் அருமை. உங்களுடைய இந்த முயற்சிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்!!!🎉🎉
@kathairadiotamilАй бұрын
Thanks for your wishes dear 😊அழகான உங்கள் மறுமொழிக்கு மிக்க நன்றி ❤️🙏🏽
@bamaveeranan9533Ай бұрын
P
@pushpapushpa-c1rАй бұрын
Voice nice sister 👏🙏
@kathairadiotamilАй бұрын
Thanks a lot 😊🙏
@muruganthangapriya1891Ай бұрын
Kathai super sis ❤ Neenga sollum vitham miga arumai 🎉
Very nice story sister👌👌👏👏👍👍Nice narration in your sweet voice and could imagine the story running in our mind sister while hearing the story with so many characters🤗🤗😍😍🥰🥰🤩🤩♥️♥️Mekka Nandri sister🤗🤗🙏🏻🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️♥️
@kathairadiotamilАй бұрын
Thank you for your love and support dear ❤️😊
@saivijayalakshmi2312Ай бұрын
@@kathairadiotamil Nandri sister🙏🙏♥️♥️
@sankaripushparathinam8307Ай бұрын
அக்கா, மலையாள எழுத்தாளர் கோட்டயம் புஷ்பநாத் அவர்கள் நிறைய கதைகளை எழுதி இருக்கிறார் அக்கதைகளை எழுத்தாளர் சிவன் சில கதைகளை தமிழில் மொழிபெயர்த்து இருக்கிறார், கதைகள் அனைத்தும் மாந்திரிகமும் மோகினிகளும் கொண்ட திகில் கதைகளாக இருக்கும் அவருடைய கதைகளை சொல்லுங்கள் அக்கா
@kathairadiotamilАй бұрын
அவருடைய கதைகள் வாசிக்க, காப்பிரைட் அனுமதி இல்லை என்று நினைக்கிறேன் 🙂
@adharshguna2256Ай бұрын
Arumaiyaana kathai❤
@kathairadiotamilАй бұрын
Mikka nandri 😊🙏🏽
@shakersghaus6439Ай бұрын
நன்று. தேட வேண்டிய. அவசியம். இல்லை காலச்சுவடு. பதிப்பகம். இது. நாவல்.படித்ததில்.பிடித்து விட்டது .நான். கேட்டது. 40.சிறுகதை. அதில். இருந்து. சில். கதைகள்
@kathairadiotamilАй бұрын
நல்லது . முயற்சிக்கிறேன் 👍
@rajeshvicky9641Ай бұрын
ராஜேஷ்குமார் நாவல் கொஞ்சம் சொல்லுங்க
@mahalakshmiganapathy6455Ай бұрын
❤❤
@kathairadiotamilАй бұрын
❤🙏
@shakersghaus6439Ай бұрын
பால்ய. கால. சகி. எங்க. அப்பப்பா. ஒரு யானை. இருந்தது. Classic. மூன்று. Seettukkaran.makal.comedy. பஷீர். சிறந்த. படைப்பாளி.