No video

நடிகை கனகாவை ஓட ஓட விரட்டும் பிரச்சினைகள்! கரகாட்டக்காரன் நாயகி கனகா! kanaga l VJ Balaji

  Рет қаралды 4,921,159

VJ BALAJI CINEMA 360 DEGREE

VJ BALAJI CINEMA 360 DEGREE

Күн бұрын

#ActressKanaga #Karagattakkaran #Kanaka #Kollywood #Kanakacancer
#actress #god #song #love #lovestatus #lovedsong #cinematic #godofwar #followforfollowback #bollywood #explorepage #hindisong #explorepage #viralmusic #fashion #viralsong #india #indian #music #sorts #shorts #short #shortsvideo #reels #reel #reelsinstagram #reels #movie #motivation #motivational #new #news #keşfet #ajith #samantha #rain #religion #leo #dance #drawing #baby #comedy #cooking #goddess #new #omletarcade #online #pubgmobile #live #like #life #upsc #love

Пікірлер: 750
@selvaboopathi8909
@selvaboopathi8909 2 ай бұрын
கனகா மேடம் ஒரு சிறந்த நடிகை. தமிழ் உச்சரிப்பு அருமை.
@Gandhi-uj1xu
@Gandhi-uj1xu Жыл бұрын
6ஆம் அறிவு சரியாக வேலை செய்கிறது. அன்பு, அழகு, உண்மை, நேர்மை, பாசம், தைரியம், தன்னாம்பிக்கை, பொறுமை, மரியாதை, இனிமையான குரல், தோல்வியிலும் துவளாத மனம், சகிப்புத்தன்மை கடவுளின் அற்புதமான படைப்பபு கனகா அற்புதமான பெண் நீங்கள்! கிரேட்
@muppidathikumar6340
@muppidathikumar6340 8 ай бұрын
கனகா அவர்கள் பல்லாண்டு காலம் வாழ்க.❤.I like you.
@priyavenkatesan6175
@priyavenkatesan6175 3 жыл бұрын
பிடித்த நடிகை. அழகான எளிமையான ‌நடிகை. அழகான பேச்சு. இன்னும் உங்களை பிடித்து விட்டது கனகா மேம்
@parthasarathikasirajan3697
@parthasarathikasirajan3697 2 жыл бұрын
உங்களின் தமிழில் நீங்கள் பேசுவது மிகவும் அருமை. ஏனெனில் மற்றவர்கள் 99%ஆங்கிலம் பேசுகிறார்கள் ஆனால் உங்களின் கருத்து மிகவும் சிறப்பு.
@Maas-2023.
@Maas-2023. Жыл бұрын
நாம் மனம் வெறுத்து யாரிடமும் பேசக்கூடாது என்று முடிவெடுக்கும் பல தருணங்களில் பேச வேண்டிய கட்டாயத்திற்கு தள்ள படுவோம், குடும்பத்திற்காக அவர் நிரந்தரமாக ஒதுங்கி நேர்மையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். இன்னும் முகத்தில் வசீகரம் குறையவில்லை, பேச்சில் அவ்வளவு தெளிவு 👌👌👌👌கனகா மேடம்.
@villageboypraveen997
@villageboypraveen997 3 жыл бұрын
கனகா மேடம் இந்த இண்ட்டர்வியூக்கப்புறம் எனக்கு உங்கள ரொம்ப பிடிச்சிடுச்சு. எவ்வளவு எளிமையா எதார்த்தமா பேசறீங்க. இந்த வீடியோ மத்த நடிகைகளுக்கு ஒரு இன்ஸிபிரேசன். ஐ லவ் யூ மேடம்.
@tamilarasan2457
@tamilarasan2457 2 жыл бұрын
கனகா அவர்களின் ரசிகன் நான் அவர் நலமோடு வாழ இறைவனை வேண்டுகிறேன். சிறப்பான தமிழ் பேசியது நன்றி 🙏
@KumariKumari-jw2iy
@KumariKumari-jw2iy Жыл бұрын
கனகாவின் ,வாழ்க்கை இனியும் ,சந்தோசமாகவும் மனநிம்மதியுடனும்,நீ ண்ட ஆயுளுடனும்,வாழ இறைவனை வேண்டுகிறேன்.
@indian.2023
@indian.2023 4 жыл бұрын
"அவர்கள் நம்பவில்லை அதனால் என்னை யாரும் அழைத்து ஆறுதல் சொல்லவில்லை" நல்ல தெளிவு, நல்ல தமிழ், கனகா மேல் மரியாதை வந்தது.
@subbaiankamaraj2937
@subbaiankamaraj2937 4 жыл бұрын
Ganaga good artist,like this issue about 7th sense criminal actress shuruthihassan for threatening.....bcoz she use all actress all women's name in once upon a time. Suba is not her name suba means good things. Pepsi like that form don't cooperate with 7th sense criminal actress shuruthihassan and her criminal childs (arrest gundas law miruthula Veerasamy in gp tiruppur ). K. P. Jr. Art. (silukuvar pattisingam, ambala,othaiku Otha,nimirthunil,suvasame ) TN.08/2020
@prabayuvan1810
@prabayuvan1810 4 жыл бұрын
மூச்சு விடாமல் அழக தமிழ் பேசுறீங்க சூப்பர் மறக்க முடியாத அழகி கனகா
@jumahbee7780
@jumahbee7780 4 жыл бұрын
Ll
@riskaspappa69
@riskaspappa69 4 жыл бұрын
😘👌👌👌👌
@samjohn3712
@samjohn3712 4 жыл бұрын
Yes pro
@ldhamo8960
@ldhamo8960 4 жыл бұрын
Zoo
@subbaiankamaraj2937
@subbaiankamaraj2937 4 жыл бұрын
Ganaga good artist,like this issue about 7th sense criminal actress shuruthihassan for threatening.....bcoz she use all actress all women's name in once upon a time. Suba is not her name suba means good things. Pepsi like that form don't cooperate with 7th sense criminal actress shuruthihassan and her criminal childs (arrest gundas law miruthula Veerasamy in gp tiruppur ). K. P. Jr. Art. (silukuvar pattisingam, ambala,othaiku Otha,nimirthunil,suvasame ) TN.08/2020
@thevarajahsivagurunathan6938
@thevarajahsivagurunathan6938 4 жыл бұрын
கனகா நீங்கள் சந்தோஷமாக நிம்மதியாக அமைதியாக வாழ வாழ்த்துக்கள் God bless you
@subbaiankamaraj2937
@subbaiankamaraj2937 4 жыл бұрын
Ganaga good artist,like this issue about 7th sense criminal actress shuruthihassan for threatening.....bcoz she use all actress all women's name in once upon a time. Suba is not her name suba means good things. Pepsi like that form don't cooperate with 7th sense criminal actress shuruthihassan and her criminal childs (arrest gundas law miruthula Veerasamy in gp tiruppur ). K. P. Jr. Art. (silukuvar pattisingam, ambala,othaiku Otha,nimirthunil,suvasame ) TN.08/2020
@nrkrajiraji6033
@nrkrajiraji6033 3 жыл бұрын
சூப்பர் கனகா மேடம் தமிழ் தெள்ளத் தெளிவாகப் பேசும் நீங்கள் பல்லாண்டு வாழ்க
@SivaSiva-hu1zf
@SivaSiva-hu1zf 4 жыл бұрын
தமி்சினிமாவில் கனகா மாதிரி ஒரு சிறந்த நடிகை இன்று வரை யாரும் கிடையாது
@prabayuvan1810
@prabayuvan1810 4 жыл бұрын
சூப்பர்
@prabayuvan1810
@prabayuvan1810 4 жыл бұрын
கனகாவிற்கு அம்மா பாசம் நிறைய உள்ளது கனகா மேடம் உங்களை அன்று (2013)ல் டிவியில் பார்த்தேன் இன்று (2020)ல் நீங்க எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா நீங்க எந்த குறையும் இல்லாமல் நீண்ட காலம் நல்லா இருக்கனும் மேடம் உங்கள் வெளிப்படையான மணமும் தமிழ் பேச்சும் அருமை சூப்பர் 👌👌கிராமத்து படத்திற்கு கிடைத்த pokkisam நீங்கள் செம 👌👍
@sarveshraja1724
@sarveshraja1724 4 жыл бұрын
மறக்க முடியாத நடிகை கனகா..
@manikandank7217
@manikandank7217 4 жыл бұрын
நீங்கள் குணமுடன் இருக்க இறைவன்னிடம் வேன்டு கிறேன்
@samjohn3712
@samjohn3712 4 жыл бұрын
Yes pro
@subbaiankamaraj2937
@subbaiankamaraj2937 4 жыл бұрын
Ganaga good artist,like this issue about 7th sense criminal actress shuruthihassan for threatening.....bcoz she use all actress all women's name in once upon a time. Suba is not her name suba means good things. Pepsi like that form don't cooperate with 7th sense criminal actress shuruthihassan and her criminal childs (arrest gundas law miruthula Veerasamy in gp tiruppur ). K. P. Jr. Art. (silukuvar pattisingam, ambala,othaiku Otha,nimirthunil,suvasame ) TN.08/2020
@samjohn3712
@samjohn3712 4 жыл бұрын
@@subbaiankamaraj2937 unga karudu super pro thanks
@murugesanmurugesan5106
@murugesanmurugesan5106 2 жыл бұрын
in
@kumarpkm6177
@kumarpkm6177 3 жыл бұрын
இன்னும் நூறாண்டுகள் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்!
@SanjaySanjay-eg7cr
@SanjaySanjay-eg7cr Жыл бұрын
Pengalil azhagu endral kanaga mam than 👍💯❤️🎊☺️☺️🤗
@kumarvel7446
@kumarvel7446 4 жыл бұрын
ரொம்ப அழகா பேசுறீங்க மேடம் உங்கள் சந்திப்பு மகிழ்ச்சி
@kamarajk4963
@kamarajk4963 4 жыл бұрын
கனகா மேடம் கரெக்டான பதில் கொடுத்திருக்கிறார்கள் ஒரு நல்ல ஆர்டிஸ்ட் கலைத்துறையில் மீண்டும் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் கிடைக்கும்
@thirunav9352
@thirunav9352 4 жыл бұрын
யதார்த்தமாண பேச்சு .சில நடிகைகள் ஓவர் பில்டப்பு கொடுத்து பேசூவார்கள்.ஆணால் நான் இபீபடித்தான் இதுதான் என்னுடைய குணம் என்று தாளிவாக அருமையான தமிழ் உச்சரிப்புடன் பேசியுள்ளார்.வாழ்க வளமுடன் கணகா.
@s.leelavathyleelaram7401
@s.leelavathyleelaram7401 3 жыл бұрын
அம்மா, சம்பாதித்த. பணம், இவர். சம்பாதித்தது, எல்லாம். இருக்கிறது, ஒரு. நல்ல. வாழ்க்கையை. அமைத்துக்கொள் வதற்கு. என்ன?, பைத்திம்மாதரி. தனியாக. இருந்து. என்னத்தை. சாதிக்கப்போபிறர், சரியான. நேரத்தில். சரியான. முடிவுகள். எடுக்கத்தெரியாமல். வாழ்கிறார்
@Petalheart3861
@Petalheart3861 4 жыл бұрын
மனதில் பட்டதை அப்படியே பேசுறாங்க. நல்ல திறமையான நடிகை கனகா மேடம்
@user-sh2ny1gs3r
@user-sh2ny1gs3r 4 жыл бұрын
நிக்கட்டுமா போகட்டுமா செம சூப்பர் இந்த வீடியோல உங்கல பார்தது ரெம்ப சந்தோசம்
@prabayuvan1810
@prabayuvan1810 4 жыл бұрын
இந்த மான் உந்தன் சொந்த மான்👌 மல்லிக மொட்டு மனச தொட்டு 👌 நிக்கட்டும்மா போகட்டுமா எல்லா பாடல்களும் சூப்பர்
@subbaiankamaraj2937
@subbaiankamaraj2937 4 жыл бұрын
Ganaga good artist,like this issue about 7th sense criminal actress shuruthihassan for threatening.....bcoz she use all actress all women's name in once upon a time. Suba is not her name suba means good things. Pepsi like that form don't cooperate with 7th sense criminal actress shuruthihassan and her criminal childs (arrest gundas law miruthula Veerasamy in gp tiruppur ). K. P. Jr. Art. (silukuvar pattisingam, ambala,othaiku Otha,nimirthunil,suvasame ) TN.08/2020
@ravikumarkannan7530
@ravikumarkannan7530 3 жыл бұрын
🙏🙏🙏
@ravikumarkannan7530
@ravikumarkannan7530 3 жыл бұрын
AM. VERYFILINGMADAM. GOD. BELLS. YOU. 🙏🙏🙏
@peaceandharmony4062
@peaceandharmony4062 4 жыл бұрын
கனகா என்னூடைய crush She says that it's nothing but, she just concerns her business. It's really an amazing attitude.
@sivasangari7927
@sivasangari7927 4 жыл бұрын
கனகா மேடம் உங்களை ரொம்ப ரொம்ப பிடிக்கும்
@subbaiankamaraj2937
@subbaiankamaraj2937 4 жыл бұрын
Ganaga good artist,like this issue about 7th sense criminal actress shuruthihassan for threatening.....bcoz she use all actress all women's name in once upon a time. Suba is not her name suba means good things. Pepsi like that form don't cooperate with 7th sense criminal actress shuruthihassan and her criminal childs (arrest gundas law miruthula Veerasamy in gp tiruppur ). K. P. Jr. Art. (silukuvar pattisingam, ambala,othaiku Otha,nimirthunil,suvasame ) TN.08/2020
@SATHISHKUMAR-qb4em
@SATHISHKUMAR-qb4em 4 жыл бұрын
அழகிய தமிழில் நல்ல உச்சரிப்புடன் தெளிவான ஆங்கில சொற்கள் கலக்காமல் பேசியது சிறப்பு
@subbaiankamaraj2937
@subbaiankamaraj2937 4 жыл бұрын
Ganaga good artist,like this issue about 7th sense criminal actress shuruthihassan for threatening.....bcoz she use all actress all women's name in once upon a time. Suba is not her name suba means good things. Pepsi like that form don't cooperate with 7th sense criminal actress shuruthihassan and her criminal childs (arrest gundas law miruthula Veerasamy in gp tiruppur ). K. P. Jr. Art. (silukuvar pattisingam, ambala,othaiku Otha,nimirthunil,suvasame ) TN.08/2020
@asdfghjkl-bn5gc
@asdfghjkl-bn5gc 2 жыл бұрын
Alageya tamilatchi kanaga
@asdfghjkl-bn5gc
@asdfghjkl-bn5gc 2 жыл бұрын
Huts Sana law super
@banumathi3559
@banumathi3559 Жыл бұрын
Beautiful tamil. Speaking. Super
@balakrishnan-mk7nn
@balakrishnan-mk7nn 4 жыл бұрын
நடிகையாக இருந்தும் ஆங்கில உச்சரிப்பு இல்லாமல் பேசியது வரவேற்க்க வேண்டிய விஷயம்..... வாழ்த்துக்கள்....
@nandhinir5204
@nandhinir5204 4 жыл бұрын
Unmai
@estherthomas4481
@estherthomas4481 4 жыл бұрын
இங்கிலீஷ் பேசதெரியாது
@prabayuvan1810
@prabayuvan1810 4 жыл бұрын
தமிழ் பேசினா தப்பு இல்லையே இங்கீலிஷ் பேசவும் தெரியும்
@subbaiankamaraj2937
@subbaiankamaraj2937 4 жыл бұрын
Ganaga good artist,like this issue about 7th sense criminal actress shuruthihassan for threatening.....bcoz she use all actress all women's name in once upon a time. Suba is not her name suba means good things. Pepsi like that form don't cooperate with 7th sense criminal actress shuruthihassan and her criminal childs (arrest gundas law miruthula Veerasamy in gp tiruppur ). K. P. Jr. Art. (silukuvar pattisingam, ambala,othaiku Otha,nimirthunil,suvasame ) TN.08/2020
@goldhd6321
@goldhd6321 4 жыл бұрын
@@subbaiankamaraj2937 what
@manikandank7217
@manikandank7217 4 жыл бұрын
எத்தனை காலம் ஆனாலும் கனகா மறக்காது தமிழ் சினிமா
@samjohn3712
@samjohn3712 4 жыл бұрын
Yes pro maraga mutiyadu kanaka kanaka tha
@subbaiankamaraj2937
@subbaiankamaraj2937 4 жыл бұрын
Ganaga good artist,like this issue about 7th sense criminal actress shuruthihassan for threatening.....bcoz she use all actress all women's name in once upon a time. Suba is not her name suba means good things. Pepsi like that form don't cooperate with 7th sense criminal actress shuruthihassan and her criminal childs (arrest gundas law miruthula Veerasamy in gp tiruppur ). K. P. Jr. Art. (silukuvar pattisingam, ambala,othaiku Otha,nimirthunil,suvasame ) TN.08/2020
@AshokKumar-bm8fw
@AshokKumar-bm8fw 3 жыл бұрын
குழந்தை மாதிரி பேசுறாங்க வாழ்க வளமுடன்
@nateshanb3740
@nateshanb3740 3 жыл бұрын
வணக்கம்
@manikandank7217
@manikandank7217 3 жыл бұрын
.வணக்கம்
@oshakooshako4793
@oshakooshako4793 3 жыл бұрын
அழகான தமிழ் பேசும் நல்ல ஒரு நடிகை. மீண்டும் அவர்களை வெளிக் கொண்டு வந்த தொலைக்காட்சிக்கு நன்றி.
@prabayuvan1810
@prabayuvan1810 4 жыл бұрын
Hai kanaka mam 14.06.2021 அன்று பிறந்தநாள் கானும் எங்கள் கண்ணழகி கனகா மேடம்( லெட்சுமி பிரியா ) உங்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்🍰 நீங்கள் நீண்டகாலம் நல்லா இருக்கணும் 🙏🙏🙏கனகா மேடம் உங்களை அன்றும் இன்றும் என்றும் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் உங்கள் big fan ஒரு குழந்தை போல் இந்த சிரிப்பு அழகு அழகு 💋
@Rajraj-yq2vb
@Rajraj-yq2vb 4 жыл бұрын
Enakkumtha ungala poala big fane
@sankar5557
@sankar5557 4 жыл бұрын
நானும் கனகா மேடம் ரசிகன்தான்.அன்றும் இன்றும் என்றும். வாரா வாரம் கனகா மேடம் வீட்டுக்கு போய் பார்க்கிறேன்.ஆனா அவங்களை பார்க்க முடியலை.
@prabayuvan1810
@prabayuvan1810 4 жыл бұрын
கனகா மேடம் விலாசம் சொல்லுங்க சக்திவேல்
@AakashAakash-ej7ij
@AakashAakash-ej7ij 4 жыл бұрын
Happy birthday
@ramarajan8061
@ramarajan8061 3 жыл бұрын
எனது பெயர் இராமராஜன் வைக்க காரணம் கரகாட்டக்காரன் படம் தான் . உங்களது கிராமிய படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்
@lillylilly6612
@lillylilly6612 2 жыл бұрын
It's... Omg 😃
@gloria0704
@gloria0704 9 ай бұрын
திரையில் உண்மையில் கனகாவை எனக்குப் பிடிக்காமல் இருந்தது. இப்ப அவங்களை ரொம்பப் பிடிக்குது.அழகா புடவை உடுத்தி வந்திருக்காங்க. அழகா தமிழ் பேசுறாங்க.நல்ல நடிகை..❤
@user-rajan-007
@user-rajan-007 4 жыл бұрын
அன்று கனவு கன்னி தேவிகா, தன் ஓரே மகளுக்கு நல்ல ஒரு எதிர்காலத்தை உருவாக்கி குடுக்காம போனது மனசு ரொம்போ கஷ்டம்
@samjohn3712
@samjohn3712 4 жыл бұрын
Yes pro pry panuga nanum panure
@samjohn3712
@samjohn3712 4 жыл бұрын
Welcome pro avanga nalla eruganum
@sankar5557
@sankar5557 4 жыл бұрын
நண்பா! நீங்கள் சொல்வது உண்மைதான்!
@samjohn3712
@samjohn3712 3 жыл бұрын
Yes pro
@geethahariniboomigeetha4904
@geethahariniboomigeetha4904 3 жыл бұрын
Crt bro
@rajavelrajavel8738
@rajavelrajavel8738 4 жыл бұрын
உங்கள்நடிப்புஎனக்கு ரொம்பபிடிக்கும்மேடம்
@subbaiankamaraj2937
@subbaiankamaraj2937 4 жыл бұрын
Ganaga good artist,like this issue about 7th sense criminal actress shuruthihassan for threatening.....bcoz she use all actress all women's name in once upon a time. Suba is not her name suba means good things. Pepsi like that form don't cooperate with 7th sense criminal actress shuruthihassan and her criminal childs (arrest gundas law miruthula Veerasamy in gp tiruppur ). K. P. Jr. Art. (silukuvar pattisingam, ambala,othaiku Otha,nimirthunil,suvasame ) TN.08/2020
@vigneshwariVaiyapuri-lo2hv
@vigneshwariVaiyapuri-lo2hv Жыл бұрын
இந்த கால கட்டத்திலும் இப்படி ஓரு பிரப்பபா வியந்து போகிரேன்❤❤❤❤❤ அவங்க என்ன படி வாழ வாழ்த்துகள் இரைவன் அருள் புரியட்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@priyangagunasekaran8790
@priyangagunasekaran8790 4 жыл бұрын
பேட்டி எடுக்கும் நபர் மிக அழகாக பேசுகிறார்.... look like actor prasanth
@vjbalajicinema360degree
@vjbalajicinema360degree 4 жыл бұрын
Thank you
@SkJ-jy4wr
@SkJ-jy4wr 3 жыл бұрын
Yes
@sampathsubramani3788
@sampathsubramani3788 4 жыл бұрын
அம்மா எனும் உலகத்தில் அமைதி எனும் உறவுடன் வாழ்கிறார் கனகா, யாருக்கும் கிடைக்காத அமைதி என்றும் நலமுடன் மன நிறைவுடன் வாழ வாழ்த்துக்கள்
@subbaiankamaraj2937
@subbaiankamaraj2937 4 жыл бұрын
Ganaga good artist,like this issue about 7th sense criminal actress shuruthihassan for threatening.....bcoz she use all actress all women's name in once upon a time. Suba is not her name suba means good things. Pepsi like that form don't cooperate with 7th sense criminal actress shuruthihassan and her criminal childs (arrest gundas law miruthula Veerasamy in gp tiruppur ). K. P. Jr. Art. (silukuvar pattisingam, ambala,othaiku Otha,nimirthunil,suvasame ) TN.08/2020
@suntharit.r.6122
@suntharit.r.6122 3 жыл бұрын
Yes
@alvinjosejose4559
@alvinjosejose4559 2 жыл бұрын
@@subbaiankamaraj2937 ñ
@stephenb1673
@stephenb1673 2 жыл бұрын
Crt she is blessed
@babut9398
@babut9398 2 жыл бұрын
@@subbaiankamaraj2937 B
@vaithishwaryk4044
@vaithishwaryk4044 3 жыл бұрын
I love kanaga soft character Tamil speech sema
@Moham1432
@Moham1432 Жыл бұрын
உங்களை வணங்க வேண்டும் 🙏🙏🙏 உங்களை போல தமிழ் பேசும் நடிகை இனி கிடைக்க போவது இல்லை ❤
@arumugamarutamil1726
@arumugamarutamil1726 4 жыл бұрын
வாழ்க வளமுடன் Actress beautiful கனகா mom
@prabhakrishnaprabha32
@prabhakrishnaprabha32 2 жыл бұрын
காலம் கடந்து போனாலும் கனகாவின் பெயர் பாய்ந்து போவதில்லை.
@Venkatnpm
@Venkatnpm 4 жыл бұрын
வார்த்தையில் மிக தெளிவாகவும், தமிழை மிக அழகாகவும் உச்சரிக்கிறார் கனகா அவர்கள், 90 காலக்கட்டங்களில் தமிழ் சினிமாவில் அவர் நடித்திருந்தாலும் இன்றுவரை என்னைப்போல் நிறைய ரசிகர்கள் அவர்களுக்கு உள்ளனர் என்பது சந்தோஷமான உண்மை.!
@prabayuvan1810
@prabayuvan1810 4 жыл бұрын
I am kanaka fan
@priyavenkatesan6175
@priyavenkatesan6175 3 жыл бұрын
Me too
@jsmoorthy7967
@jsmoorthy7967 3 жыл бұрын
நல்ல மனம் திறந்த பேச்சு...திறமையான நடிகை. மீண்டும் சினிமாவிற்கு வராமல் வாழ்க
@user-ip5iy4sb3e
@user-ip5iy4sb3e 3 жыл бұрын
ஆமாம் சினிமாவைசாராமலேஅமைதியாக வாழவாழ்த்துக்கள் 🙏🙏
@venkataramanaharshuvenkata8938
@venkataramanaharshuvenkata8938 2 жыл бұрын
ஒரு நடிகை தன் மகளுக்கு வீட்டிலேயே பாடம் சொல்லி குடுத்து திறமையான நடிகையாகவும் தன் மகளை உருவாக்கி மற்ற நடிகைகளுக்கு முன் உதாரணம்
@banuuma2992
@banuuma2992 4 жыл бұрын
கனகா madam ungalai thiraiyil meendum paarka aasai. I like you so much.. வாழ்க வளமுடன் பல்லாண்டு.God bless you.
@arunkumaarm4634
@arunkumaarm4634 4 жыл бұрын
Kanaka u deserved a very good family life... Fate played in Ur life... Love you madam
@spfamilygaming6174
@spfamilygaming6174 3 жыл бұрын
அழகிய கனகா அக்கா 2021 இன்னும் கனகா ஜடை கனகா கொலுசு இருக்கிறது நீங்கள் திரும்பவும் நடிக்கனும்
@sarathbabuk9795
@sarathbabuk9795 4 жыл бұрын
ப்ரம்மாதம் தெளிவு தெளிவு மகிழ்ச்சி நல்லாயிருங்க கவனமாக இருங்கள்
@subbaiankamaraj2937
@subbaiankamaraj2937 4 жыл бұрын
Ganaga good artist,like this issue about 7th sense criminal actress shuruthihassan for threatening.....bcoz she use all actress all women's name in once upon a time. Suba is not her name suba means good things. Pepsi like that form don't cooperate with 7th sense criminal actress shuruthihassan and her criminal childs (arrest gundas law miruthula Veerasamy in gp tiruppur ). K. P. Jr. Art. (silukuvar pattisingam, ambala,othaiku Otha,nimirthunil,suvasame ) TN.08/2020
@lakshmikarthikeyan6287
@lakshmikarthikeyan6287 4 жыл бұрын
Super. She looks natural. Homely. Nice and good voice.
@Unicorn-rj6go
@Unicorn-rj6go 8 ай бұрын
இப்போ இருக்க நடிகைகள் என்ன ஆர்ப்பாட்டம், அலப்பறை... ஆனால் கனகா எவ்ளோ எளிமையாக இருக்கிறாங்க... மரியாதை கூடுகிறது இவர் மேல்..
@thirueditzofficial8417
@thirueditzofficial8417 4 жыл бұрын
சாகும் காலம் வரை கனகா Fan
@sankar5557
@sankar5557 4 жыл бұрын
நானும் தான் நண்பரே!
@naveenKumar-pv1sm
@naveenKumar-pv1sm 4 жыл бұрын
நீங்களும் ராதிகா mam, குஷ்பூ mam, மாதிரி சின்ன திரையில் நீங்களும் வாங்க கனகா mam....
@vasanthasasi.s4688
@vasanthasasi.s4688 3 жыл бұрын
So so so so dost dost
@arunaponnambalam7849
@arunaponnambalam7849 3 жыл бұрын
@@vasanthasasi.s4688 is 08
@muthaiahkannu5117
@muthaiahkannu5117 2 жыл бұрын
@@vasanthasasi.s4688 ந😚😙😊…
@malikkasuppiah2042
@malikkasuppiah2042 Жыл бұрын
@@vasanthasasi.s4688 .௮
@magenthiran3128
@magenthiran3128 Жыл бұрын
@@vasanthasasi.s4688 \
@manikandank7217
@manikandank7217 4 жыл бұрын
தமிழ் சூப்பரா பேசுரிங்க நீங்க நல்லா இருக்னும்
@g.veerasamyg.veerasamy7013
@g.veerasamyg.veerasamy7013 4 жыл бұрын
ஒங்கள எனக்கு ரொம்ப புடிக்கும்! என்ன ஆச்சர்யம் ! பாருங்க நான் பிறந்த 14 - 07 -1973 லே தான் நீங்களும் பிறந்திருக்கிறீங்க!
@muthammalr8130
@muthammalr8130 4 жыл бұрын
9
@govindaswamya4251
@govindaswamya4251 4 жыл бұрын
@@muthammalr8130 Ko
@subbaiankamaraj2937
@subbaiankamaraj2937 4 жыл бұрын
Ganaga good artist,like this issue about 7th sense criminal actress shuruthihassan for threatening.....bcoz she use all actress all women's name in once upon a time. Suba is not her name suba means good things. Pepsi like that form don't cooperate with 7th sense criminal actress shuruthihassan and her criminal childs (arrest gundas law miruthula Veerasamy in gp tiruppur ). K. P. Jr. Art. (silukuvar pattisingam, ambala,othaiku Otha,nimirthunil,suvasame ) TN.08/2020
@user-er9jv2ps8e
@user-er9jv2ps8e 4 жыл бұрын
என்றும் சூப்பர் ஹிட் கதாநாயகி...சூப்பர் ஹிட் கதாநாயகிதான். தன்மானம்‌ எனும் தன்னம்பிக்கையின் நாயகி... என்‌றும் நலமாய் வாழ இறைவன் அருள்புரியட்டும்.
@subbaiankamaraj2937
@subbaiankamaraj2937 4 жыл бұрын
Ganaga good artist,like this issue about 7th sense criminal actress shuruthihassan for threatening.....bcoz she use all actress all women's name in once upon a time. Suba is not her name suba means good things. Pepsi like that form don't cooperate with 7th sense criminal actress shuruthihassan and her criminal childs (arrest gundas law miruthula Veerasamy in gp tiruppur ). K. P. Jr. Art. (silukuvar pattisingam, ambala,othaiku Otha,nimirthunil,suvasame ) TN.08/2020
@prabayuvan1810
@prabayuvan1810 4 жыл бұрын
சூப்பர்
@ramakrishnand7624
@ramakrishnand7624 4 жыл бұрын
Wow kanaga உங்களை காணும் பொழுது ரோம்ப சந்தோஷம் நீங்கள் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டுகிறேன். 14.07.2020 பிறந்த நாள் வாழ்த்துக்கள்
@rajmohan4236
@rajmohan4236 4 жыл бұрын
Semma alagu ponu athum ramarajan kuda senthu act panum pothu semma alagu
@muthukumaranganesan8739
@muthukumaranganesan8739 Жыл бұрын
கரகாட்டகாரன் படமும் மறக்கமுடியாது கனகாவையும் மறக்கமுடியாது
@palanisamyr7907
@palanisamyr7907 4 жыл бұрын
சூப்பர் ஹிட் ஆனபாடல்கள்படங்கள்அருமை.
@niroshasivakumar1037
@niroshasivakumar1037 4 жыл бұрын
மீண்டும்..உங்களை சினிமாவில் கான விரும்புகிறோம்.ஆ.சிவகுமார்..இலங்கை..17-07-2020
@ramachandraramachandra5333
@ramachandraramachandra5333 4 жыл бұрын
18/7/2020 me
@subbaiankamaraj2937
@subbaiankamaraj2937 4 жыл бұрын
Ganaga good artist,like this issue about 7th sense criminal actress shuruthihassan for threatening.....bcoz she use all actress all women's name in once upon a time. Suba is not her name suba means good things. Pepsi like that form don't cooperate with 7th sense criminal actress shuruthihassan and her criminal childs (arrest gundas law miruthula Veerasamy in gp tiruppur ). Ref:ilankai tamilar genocide Reasoner sh#) K. P. Jr. Art. (silukuvar pattisingam, ambala,othaiku Otha,nimirthunil,suvasame ) TN.08/2020
@subash2718
@subash2718 4 жыл бұрын
No can replace kanaka my all time favourite heroine, pls come for acting at least in some serials pls, live long form 80s kids
@bharathidasan3092
@bharathidasan3092 4 жыл бұрын
Enakku piditha heroin my sister Kanaka
@user-th9ht7su6v
@user-th9ht7su6v 2 ай бұрын
அருமை. அருமை. மிகவும். அருமை. அன்புள்ள. எனதருமை. அக்கா. உங்கள். கருத்து
@user-px4nf4cl4l
@user-px4nf4cl4l Жыл бұрын
கனகா மிகவும் சிறந்த பெண்
@sesa3mediachannel478
@sesa3mediachannel478 4 жыл бұрын
நான் பெண் பார்க்கும் பொழுது எனக்கு கரகாட்டகாரன் கனகாமாறி இருக்கனும் பார்த்தேன்
@jayakumarview2656
@jayakumarview2656 4 жыл бұрын
Super pa
@geethahariniboomigeetha4904
@geethahariniboomigeetha4904 3 жыл бұрын
Kanaga mathiri wife kitaichankala sir
@MonikaMonika-gh8gs
@MonikaMonika-gh8gs 3 жыл бұрын
Character mari ya. Ila alagula ya sir
@davidraj1059
@davidraj1059 3 жыл бұрын
Aprm ennachu
@bha3299
@bha3299 3 жыл бұрын
Kovai sarala mathiri kidachirukkume
@nagalakshmiv659
@nagalakshmiv659 3 жыл бұрын
கனகா மேடம் கடவுள் துணை இருப்பார் கவலைப்படாதிங்க,நாங்க இருக்கிறோம் மேடம் அம்மா செய்த தர்மங்கள் உங்களை காப்பாற்றும் அம்மா இல்லாத உலகம் வெறுமை
@kannankannan-bp7vg
@kannankannan-bp7vg Жыл бұрын
தூய தமிழில் பேசிய கனகா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@vinishroy403
@vinishroy403 2 жыл бұрын
Please ...kanaha mam again come to cinema ....😍😍😍😍😘😘😘😘innum Angel😍😍😍😘😘😘
@shaanwar20011
@shaanwar20011 4 жыл бұрын
Don’t judge a book by its cover.... she is amazing and intellect..... unfortunately we have a mindset to see glamour but not talents..... God bless her
@marurdharmalingam8977
@marurdharmalingam8977 2 жыл бұрын
Hii 99yards i
@tamilarasan2457
@tamilarasan2457 2 жыл бұрын
உங்களுடைய பேச்சு மிகவும் உண்மையான பேச்சு வாழ்த்துக்கள்.
@arunbruno6688
@arunbruno6688 4 жыл бұрын
Kanaga madam. You are too awesome in character and inyour behaviour... Hats off to you mam
@XSAW_FF
@XSAW_FF 3 жыл бұрын
இப்படிப்பட்ட தாழ்மையான குணம் இயேசப்பாவுக்கு ரொம்ப பிடிக்கும். அவர் உங்கள ரொம்ப நேசிக்கிறார்.
@gangadevi5357
@gangadevi5357 2 жыл бұрын
Great kanga madam. அம்மாவை நன்றாக புரிந்து வைத்து உள்ளீர்கள். I m very proud of you madam.
@goals4867
@goals4867 4 жыл бұрын
Very true speech,god bless u ,I pray for u
@kumareshview
@kumareshview 4 жыл бұрын
Yes beauty queen kanaga.. traditional dress thaaan super loook..ALL TIME HITS ..Never forget those days...
@rajagopalan5074
@rajagopalan5074 4 жыл бұрын
Super maturity in her speech. Nalla valarpu
@nehruarun5122
@nehruarun5122 Жыл бұрын
எங்களுக்கெல்லாம் மிக மிக பிடித்த நடிகை. நீண்ட ஆயுளும் நல்ல மகிழ்ச்சியான ஆரோக்கியமான வாழ்க்கை அமைய வேண்டுகிறேன்.
@purushothmathan5131
@purushothmathan5131 3 жыл бұрын
90s oda favouroute heroyin❤️❤️❤️❤️❤️
@jaquelinerosie1034
@jaquelinerosie1034 3 ай бұрын
இறைவன் உங்களை ஆசிர்வதித்துகாப்பாராக வாழ்த்துக்கள் சகோதரி
@vjtamil2222
@vjtamil2222 3 жыл бұрын
Mam every days unga movie songs kettuttu than velaie seiven super ennoda husband ungalai varnichutte iruppar very nice mam your speech thank u mam god bless u mam
@unarvum.unmaiyum.tailor
@unarvum.unmaiyum.tailor 4 жыл бұрын
Enakku kanaka romba pidikkum 💘💘 avanga padam ellame virumbi papen
@123bjp
@123bjp 4 жыл бұрын
நீங்கள் ஒரு மிகப்பெரிய அளவில்
@nithya12345
@nithya12345 4 жыл бұрын
Miss Kanakha Congratulation மகிழ்ச்சி வாழ்த்துகள் அழகாக பேசுகிறார்
@bhanumathi1520
@bhanumathi1520 4 жыл бұрын
என்னதான் பழைய நடிகர் நடிகைகளை எடுத்தாலும் கனகா போல வருமா பழைய படத்திலே கனகா படம் தான் இரத்ததில் கலந்தது சினிமா சினமா
@subbaiankamaraj2937
@subbaiankamaraj2937 4 жыл бұрын
Ganaga good artist,like this issue about 7th sense criminal actress shuruthihassan for threatening.....bcoz she use all actress all women's name in once upon a time. Suba is not her name suba means good things. Pepsi like that form don't cooperate with 7th sense criminal actress shuruthihassan and her criminal childs (arrest gundas law miruthula Veerasamy in gp tiruppur ). K. P. Jr. Art. (silukuvar pattisingam, ambala,othaiku Otha,nimirthunil,suvasame ) TN.08/2020
@senthilkumar-ev3hp
@senthilkumar-ev3hp 4 жыл бұрын
பார்க்கவே பாவமா இருக்கு
@rajaramc5532
@rajaramc5532 4 жыл бұрын
S.
@subbaiankamaraj2937
@subbaiankamaraj2937 4 жыл бұрын
Ganaga good artist,like this issue about 7th sense criminal actress shuruthihassan for threatening.....bcoz she use all actress all women's name in once upon a time. Suba is not her name suba means good things. Pepsi like that form don't cooperate with 7th sense criminal actress shuruthihassan and her criminal childs (arrest gundas law miruthula Veerasamy in gp tiruppur ). K. P. Jr. Art. (silukuvar pattisingam, ambala,othaiku Otha,nimirthunil,suvasame ) TN.08/2020
@dhawoodbasha4254
@dhawoodbasha4254 4 жыл бұрын
வண்ணம் பூசாத தூய நிலவு கல்லம் இல்லாத வார்த்தைகள் கபடம் இல்லா சிந்தனைகள் லைக்
@prabayuvan1810
@prabayuvan1810 3 жыл бұрын
@@dhawoodbasha4254 உன்மையாக ஆடம்பரம் இல்லாத நடிகை கனகா மேடம்
@puppypuppys8938
@puppypuppys8938 4 жыл бұрын
Very nice..madam... lovely kanaka
@user-ss4zt5ub2j
@user-ss4zt5ub2j 4 жыл бұрын
Tamil speech super madam
@amarneethiamarneethi9705
@amarneethiamarneethi9705 10 ай бұрын
கணவுக்கண்ணி கணகா. என் பதின்பருவ நாயகி.அழகோ அழகு.
@thirumalairaghavan
@thirumalairaghavan 4 жыл бұрын
நல்ல தமிழ் உச்சரிப்பு........ குறிப்பா ",ல, ள & ழ", ச, ஷ"....
@siddiq12c19
@siddiq12c19 4 жыл бұрын
Karakattakaran film manathai kavarnthavargal madam kanaga i like your film &songs
@renganathan9769
@renganathan9769 4 жыл бұрын
My favourite heroin kanaga Mam
@SrilaxmiShanmugavel-xs9fl
@SrilaxmiShanmugavel-xs9fl 8 ай бұрын
Love u kanaga amma
@beaula_beatz1419
@beaula_beatz1419 Жыл бұрын
இவங்க ரொம்ப நல்லவங்க. இவங்க அப்பா பேச்சு இவங்கள ரொம்ப காயப்படுத்தியிருக்கு.அதுனால தான் இவங்க தனிமையா இருக்காங்க. யாரோடையும் பேசாம இருக்காங்க. இதுல இருந்து மீண்டா நல்ல இருக்கும். பாவம் கனகா mam.
@bhanumathi1520
@bhanumathi1520 4 жыл бұрын
கனகா மேடம் கிட்ட இவ்ளோ கஷ்டம் இருக்கா படத்துல பார்க்கும் போது சந்தோஷமா ஆடி பாடி நான்ங்க இப்போ என்னடாநா அவ்ளோ கஷ்டபடுறான்க
@thiminitubers5026
@thiminitubers5026 2 жыл бұрын
Actress Kanaka was so popular in the 90s. Good interview!
@gopalkrishnan3885
@gopalkrishnan3885 4 жыл бұрын
அருமையான நடிகை கனகா மேடம்
@jothimass3198
@jothimass3198 4 жыл бұрын
I miss you mam God bless you
@thangaveluraj5366
@thangaveluraj5366 4 жыл бұрын
தமிழை கைமா பண்ணும் நடிகைகள் மத்தியில் சுத்த தமிழ் பேசுவதற்கு மிக பெரிய சபாஷ்
@prabayuvan1810
@prabayuvan1810 4 жыл бұрын
மறக்க முடியுமா கனகா மேடம் உங்களை
@v.thamaraimuthu7229
@v.thamaraimuthu7229 4 жыл бұрын
@@prabayuvan1810 CT
@prasannajasli8637
@prasannajasli8637 4 жыл бұрын
@@prabayuvan1810 4
@srisundkumarselvam1598
@srisundkumarselvam1598 4 жыл бұрын
சரியா சொன்னீங்க. உண்மை
@subbaiankamaraj2937
@subbaiankamaraj2937 4 жыл бұрын
Ganaga good artist,like this issue about 7th sense criminal actress shuruthihassan for threatening.....bcoz she use all actress all women's name in once upon a time. Suba is not her name suba means good things. Pepsi like that form don't cooperate with 7th sense criminal actress shuruthihassan and her criminal childs (arrest gundas law miruthula Veerasamy in gp tiruppur ). K. P. Jr. Art. (silukuvar pattisingam, ambala,othaiku Otha,nimirthunil,suvasame ) TN.08/2020
@Divine_kingdom_thamizh
@Divine_kingdom_thamizh 3 жыл бұрын
தமிழ்நாடு உங்க பக்கம்தான் கடவுளும் உங்க பக்கம் தான் இருக்காரு சந்தோஷமாயிருங்க காட் பிளஸ் யூ
@meenap6541
@meenap6541 3 жыл бұрын
My favourite Heroine ❤️🥰
@Thanabal-ng7im
@Thanabal-ng7im 8 ай бұрын
Kanaka love uuuuuuuuui❤ ❤❤😂❤
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 1,6 МЛН
UNO!
00:18
БРУНО
Рет қаралды 5 МЛН
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 20 МЛН
30 7 13 AGNI NEWS ACTRESS KANAGA IS ALIVE NO CANCER
2:30
samyans samy
Рет қаралды 472 М.
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 1,6 МЛН