கரகாட்டக்காரன் கனகா தனி Room-ல அடஞ்சிகிடப்பது ஏன்? Love Failureஆ?- Gangai Amaran Exclusive Interview

  Рет қаралды 199,287

YellowBench Tamil

YellowBench Tamil

Күн бұрын

#yellowbenchtamil #karakaattakaran #gangaiamaran #kanaga
Part 1 Link : • விஜய் அஜித்தை வச்சு வெ...
விஜய் அஜித்தை வச்சு வெங்கட்பிரபு இயக்கும் படம் ? : Gangai Amaran Exclusive Interview | Ilaiyaraja
கரகாட்டக்காரன் கனகா தனி Room-ல அடஞ்சிகிடப்பது ஏன்? Love Failureஆ?- Gangai Amaran Exclusive Interview
Gangai Amaran is an Indian music composer,singer, lyricist, writer, film director and actor in Tamil films.Gangai Amaran was born in Pannaipuram in Theni district, Tamil Nadu in December 1947, as the youngest son of Daniel Ramaswamy and Chinnathayi. He is the younger brother of noted music director Ilaiyaraaja and father of director and actor Venkat Prabhu and actor, composer and singer Premji Amaren.
Get our Updates On
Twitter: / yellowbenchtml
Facebook: / yellowbenchtamil
Instagram: / yellowbenchtamil
To subscribe: bit.ly/3BgnJTI
Yellow Bench Tamil brings you the latest Information on Politics, Sports, Business, Cinema and International affairs in TAMIL. Subscribe to our KZbin channel for More latest Tamil News and Interviews.

Пікірлер: 149
@YellowBenchTamil
@YellowBenchTamil Жыл бұрын
Part 1 Link : kzbin.info/www/bejne/epKclJebptpkoJo விஜய் அஜித்தை வச்சு வெங்கட்பிரபு இயக்கும் படம் ? : Gangai Amaran Exclusive Interview | Ilaiyaraja
@user-cg8ch6sw8p
@user-cg8ch6sw8p Жыл бұрын
Please interview singer Minmini, jency
@prabayuvan
@prabayuvan Жыл бұрын
கனகா அவர்களை எப்படியாவது வெளியே அலைத்து வாங்க கங்கை அமரன் ஐயா உங்களுக்கு கோடான கோடி🙏🙏🙏🙏🙏 நன்றி
@meenavellaiyan1980
@meenavellaiyan1980 Жыл бұрын
அலைத்து அல்ல - அழைத்து
@avadivuaravind8859
@avadivuaravind8859 Жыл бұрын
ஐயா உங்களால் மட்டுமே கனகா மேடத்தை வெளியே கொண்டு வர முடியும்
@jai9353
@jai9353 Жыл бұрын
கனகா அவர்களை நீங்களாவது வெளி உலகிற்கு அழைத்து வாருங்கள் ஐயா உங்களுக்கு கோடானகோடி நன்றிகள் பல இன்றும் என்றும் கனகாவை விரும்பும் ரசிகர்களில் நானும் ஒருவன்
@vpp602
@vpp602 Жыл бұрын
Iam malayalee.. I too love kanaka.. She did many malayalavm moveis.. Most of them bighit.. Now kanaka's condition 😔
@sureshm4826
@sureshm4826 Жыл бұрын
கனகா அவர்கள் ஆர் ஏ புரம் வீட்டில் இருக்கிறார்கள்...
@prabayuvan
@prabayuvan Жыл бұрын
கனகா மேடம் உங்களை ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் கனகா மேடம். வெளியே வாங்க உங்களுக்காக எத்தனை பேர் இருக்கிறார்கள் என்றும் உங்கள் ரசிகை வெளி உலகிற்கு வாங்க கனகா மேடம் 🙏🙏🙏🙏🙏♥️
@Salas-e5
@Salas-e5 Жыл бұрын
ஐயா தயவு செய்து எப்படியாவது கனகா அவர்களை வெளியே கொண்டு வாங்க உங்க தலைமுறையே நல்லா இருக்கும், அவுங்கள பத்தி செய்தி வரும் போது நான் நினைப்பேன் எத்தனை பேர் சினிமாவில் இருக்காங்க ஏன் அவுங்க யாரும் கனகா அவர்களுக்கு உதவ முன் வருவதில்லை யாருக்கும் மனசாட்சி ஒன்று இல்லை என்று நினைப்பேன் pls நீங்க உதவி பண்ணுங்க🙏🙏🙏
@venkatesanthenewstar3932
@venkatesanthenewstar3932 Жыл бұрын
கண் அழகி கனகா வாழ்க.
@saleemsaleemsaleemsaleem2808
@saleemsaleemsaleemsaleem2808 Жыл бұрын
அருமையான நேர்காணல் நெறியாளர் குரல்வளம் அருமை குயில்பாட்டுப்போல நெறியாளர் பேச்சு கங்கைஅமரண் ஐயா பலமுறை நெறியாளரை கிண்டலடித்தப்போதும் சிரித்தபடியே கடந்துப்போணது அருமை
@vijisarangapani4621
@vijisarangapani4621 Жыл бұрын
நடிகை கனகா அவர்களையே மறக்க முடியாத ரசிகர்கள் இன்னும் நிறைய இருக்கிறோம் தயவுசெய்து திரையுலகுக்கு வாருங்கள் ஒரு ரசிகையாக உங்களை அழைக்கிறோம் மறக்காமல் வாருங்கள் என்றும் உங்கள் ரசிகை
@sarosaravanan8342
@sarosaravanan8342 Жыл бұрын
இப்படம் வெளியாகும் போது அப்போது எனக்கு 9.வயது நான்காம் வகுப்பு படித்தேன் எங்க ஊரில் அதிகமாக நாட்கள் ஒடிய படம் இது மட்டுமே அதற்கு பின் இதுவரை அதிக நாட்கள் எந்த படமும் ஓடவில்லை
@bharathidarshanram249
@bharathidarshanram249 Жыл бұрын
Ama correct
@Azhaguvel-nu5ck
@Azhaguvel-nu5ck Жыл бұрын
Enda orru bro
@sarosaravanan8342
@sarosaravanan8342 Жыл бұрын
@@Azhaguvel-nu5ck முசிறி
@shubakarameldercare1095
@shubakarameldercare1095 Жыл бұрын
Unbreakable record break all time movie only one 🔥கரகாட்டக்காரன் 🔥
@lathamuthaiah3814
@lathamuthaiah3814 Жыл бұрын
மறக்கமுடியதபடம்பழையநினைவுகள்
@exalmed
@exalmed Жыл бұрын
கல்லூரியில் படித்து கொண்டு இருந்த காலத்தில் அந்த படம் பார்த்தபிறகு கனகாவை காதலிக்க தொடங்கிய லட்சக்கணக்கான இளைஞர்களில் நானும் ஒருவன்... என்ன அழகு...
@senthilbai2528
@senthilbai2528 Жыл бұрын
Pls உங்கள் ஒருவர் மட்டுமே அவரை கொண்டுவர முடியும் கனகாவை வெளில வரரவைக்கமுடியும்
@sriramkashyap3309
@sriramkashyap3309 Жыл бұрын
கங்கை அமரன் அவர்களின் இசை ஞானம் அளப்பரியது.. அவரின் பல பாடல்களின் வரிகள் பிரமிக்க தக்க வகையில் இருக்கும்.முழு திறமையையும் வெளிப்படுத்த அவருக்கு சரியான சந்தர்ப்பமும் சூழ் நிலையும் அமையவில்லலை.. அமைந்திருந்தால் தமிழகத்தில் இரண்டு இளையராஜாக்கள் இருந்திருப்பார்கள்...
@jayanthiig5034
@jayanthiig5034 Жыл бұрын
பால் எடுக்க வரும்போது பிடிங்க சார் உங்களால் மட்டுமே முடியும் please great artist kanaka
@prabayuvan
@prabayuvan Жыл бұрын
சூப்பர் சூப்பர்
@arasisekar6806
@arasisekar6806 Жыл бұрын
Yen avanga nimathiya valrathu ungaluku pudikaliya interview pathutu avangaium asingam asingama pesanum yen iPadi erukinga ellam sry Nan ungala solala ellaraium dhan solren .
@kumarbakiya6333
@kumarbakiya6333 Жыл бұрын
எல்லோரும் போய் போய் வெளியே கூட்டி வாங்க..நாங்களும் பார்க்க வேண்டும் நடிகர் சங்கம் நடித்தவர்கள் முன் வர வேண்டும்..பாவம் அழகி அவர்.
@banuraju3053
@banuraju3053 Жыл бұрын
பிளீஸ் வாங்க கனகா mam
@sundarsabaree494
@sundarsabaree494 Жыл бұрын
பால் எடுக்க வருவார்கள் அப்போ யாரையாவது நிக்க வச்சு பாத்து அவரு கூட பேசி வர வைக்கலாமே 😢😢😢😢 நானும் அவரின் தீவிர ரசிகை பாவம் சேர் அவங்க இப்படி ஒரு பெண் வாழ்வது என்பது கொடுமை யிலும் கொடுமை மனம் மிகவும் வேதனை அடைகிறது அவங்கள எப்படியாவது வெளியே கொண்டு வாங்க சேர் இவரின் ரசிகராகிய நாங்கள் என்றும் உங்களை மனமார வாழ்த்துவோம்
@SandalwoodNeemwood
@SandalwoodNeemwood Жыл бұрын
கங்கை அமரன் sir எப்படி இருக்கீங்க ? All are Evergreen song 👌👌👌
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிக அருமையான பேட்டி 💐👌
@rajeswarimurali5706
@rajeswarimurali5706 Жыл бұрын
Kanaka Madam, be courageous. You have life ahead. We are very much fond of Devika madam, and your acting. We pray for you Madam. God bless you, He be with you always.
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 Жыл бұрын
"எங்க ஊரு பாட்டுக்காரன்" கங்கைஅமரன் + ராமராஜன் + இசைஞானி முதல் சூப்பர் ஹிட்டான படம்..!
@kalaraman4180
@kalaraman4180 Жыл бұрын
கன கா அவர்களை மீண்டும் படிக்க வளங்கள் ஐயா.
@sivassiva-yw9ci
@sivassiva-yw9ci Жыл бұрын
என்றும் இளைஞன் அய்யா.கங்கை அமரன்❤❤❤
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 Жыл бұрын
Shiva asked good question why not pay her visit?;most of the people give same excuse.. if they tried hard they can find a way to meet her.. recently i have seen in news her house also caught on fire..pray for her peace and health..she she really need help
@vijiofficial-vg391
@vijiofficial-vg391 Жыл бұрын
Yes Pls Sir , take steps to bring Kanaga Mam to outside world...
@bharathidarshanram249
@bharathidarshanram249 Жыл бұрын
Kanaga akkavai eppadiyavadhu velila kondu vanga aiya please 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭
@anbukumar2520
@anbukumar2520 Жыл бұрын
கனகா நீங்கள் எனக்கு மிகவும் பிடித்த நடிகை. நீங்கள் வெளியே வந்து உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்தால் மட்டுமே உங்கள் தாய் தேவிகா அம்மா மகிழ்ச்சியாக இருப்பார். நீங்கள் ஏற்கனவே சினிமாவில் சாதித்துவிட்டீர்கள். ஆனால் உங்கள் ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும். உங்களை மீண்டும் சினிமாவில் பார்க்க வேண்டும். உங்களைப் பார்க்க நாங்கள் காத்திருக்கிறோம். குறைந்த பட்சம் உங்கள் தாயை மகிழ்விக்க நீங்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். நீங்கள் வெற்றிகரமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வதைக் கண்டு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைவோம். என்றென்றும் உங்கள் அபிமானி, ரசிகை, நலம் விரும்பி ஜெயலட்சுமி
@thamaraik1773
@thamaraik1773 Жыл бұрын
Sometimes people prefer to be alone. I saw one video whereby Kanaga came to vote. She looked really fine. Maybe she is keeping away from her father. He used to torment Devika Mam and now he is trying to torment his daughter. So perhaps we should leave Kanaga alone. When she is ready, she will definitely communicate with people.
@muthusankariarunsankar4666
@muthusankariarunsankar4666 Жыл бұрын
My mom's favourite movie....mom illa.. but movie podum pothu automatica amma niyabagam varum
@vasudevanr3628
@vasudevanr3628 Жыл бұрын
God bless gagai amaran ayya with good health wealth, ayya great human being
@sd-ud6iq
@sd-ud6iq Жыл бұрын
Kanaga at her best karagatakaran, periya veetu pannakaran, mamooty film,thalatu ketkuthamma,athisaya piravi,durga
@gifta3727
@gifta3727 Жыл бұрын
கனகா வெளியே வா சீரியல்ல நடிமா ஏன் தனியா இருக்க
@amarabathysinasamy3799
@amarabathysinasamy3799 Жыл бұрын
கனகாவை திரை உலகம் மறந்து விட்டதா
@Valarmathi269
@Valarmathi269 Жыл бұрын
வெளிய வாங்க கனகா... Please...
@rajkumarsivaranjani.m6415
@rajkumarsivaranjani.m6415 Жыл бұрын
Evary green star Amar sir❤❤
@satheeshkumar5411
@satheeshkumar5411 Жыл бұрын
Hi sivasankari...why don't you guys take up the initiative to visit her home in person..it may not be telecasted in public forum..but personally why can't you help with the support of your channel and gangai amaran sir..at some point we need to help her and just talking will not make any difference...not sure if you or team will read it....but if you can ,pls do so
@chozhann379
@chozhann379 Жыл бұрын
Gangai Amaran Sir, Request to you from the fan of the reporter Sivaranjani to offer her good heroine role in Cinema .She is an amazing beauty with excellent expressions.
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
Gangai sir kku nalla manasu. Kanaka va console panni velila kondu varanum nu nenkkiraru pavam
@gokulavasanth6060
@gokulavasanth6060 Жыл бұрын
Big fan of this anchor very very gorgeous anchor
@sabeithaschannel
@sabeithaschannel Жыл бұрын
எப்போ செய்யபோறீங்க நாட்கள் கடந்துவிட்டது பாவம் அவர்கள்.
@Ritesh3834
@Ritesh3834 Жыл бұрын
Atlast after 35 years banana comedy secret revealed by Legendary GA sir
@kasiraman.j
@kasiraman.j Жыл бұрын
He revealed some years before itself
@velumedical8696
@velumedical8696 Жыл бұрын
Kanaka i love you
@victoriawilliam7066
@victoriawilliam7066 Жыл бұрын
Karagattakaran padathirkku Ramarajan Kanaga thaan nachinnu porutham irunthathu. Vera yaarum nadichiruntha nalla ve irunthurukathu
@megaselva1
@megaselva1 Жыл бұрын
He deserves more
@Nonecares452
@Nonecares452 Жыл бұрын
80's and 90's dhan ya , vaazhkaya vaazndha madhiri irukku. Yenna paatu.
@manoharraji27
@manoharraji27 Жыл бұрын
Thank you very very much Gangai Amaran sir. 🙏🙏🙏🙏 I love karakaattakaaran movie so so much. You are so kind, loving, energetic and a noble soul Gangai Amaran sir. You showed every technician in the intro song also. You are great 👍
@YogesT-yu5ue
@YogesT-yu5ue Жыл бұрын
Ganga mam favourite actress
@arivarasana3743
@arivarasana3743 Жыл бұрын
Great Actress...
@AnwarHussain-fr3fr
@AnwarHussain-fr3fr Жыл бұрын
எத்தனை வெற்றி படங்கள் நீங்கள் கொடுத்து இருந்தாலும் கரகாட்டக்காரன் ஒரு சரித்திரம்
@robinsonjebaraj7229
@robinsonjebaraj7229 Жыл бұрын
Kanaka........😢😢😢😢😢😢 malligaiyea malligaiyea thudhaga poo...pls pls...vaanga veliya...
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
Very nice interview with Gangai sir
@dspdrawingnotes2.033
@dspdrawingnotes2.033 Жыл бұрын
Pls media go and bring out ... interview her....
@arunthathip695
@arunthathip695 Жыл бұрын
Shiva shankari super interview. Awesome Anchor
@sivagamisekar5613
@sivagamisekar5613 Жыл бұрын
Excellent 💯👍👏kind person in gangai amaran sir ❤❤❤❤❤❤❤💐🙏🙏💐🙏💐🙏👏👏👌👌🌺🌺🌺
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 Жыл бұрын
கமல்ஹாசன் + ஸ்ரீதேவி நடித்து கே.பாலாஜி தயாரித்த சூப்பர் ஹிட்டான "வாழ்வே மாயம்" படத்திற்கு இளையராஜா அவர்கள் இசையமைத்ததாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர் ஆனால் அந்த படத்திற்கு இசை கங்கை அமரன் அவர்கள்...!
@elisabathseenu7779
@elisabathseenu7779 Жыл бұрын
Uncle eppadiyaavadhu veliye kondu vaarungal
@anbukumar2520
@anbukumar2520 Жыл бұрын
Kanaka you are my all time favourite actress. Your mother devika amma will be happy only If you come out and live your life happily. You have already achieved in cinema. But you should fulfil your fans wish. I want to see you in cinema again. We are waiting to see you. At least you should live a happy life to make your mother happy. We will also be very happy to see you living a successful and happy life. Forever your admirer, fan, wellwisher Jayalakshmi
@subbulaksmi8083
@subbulaksmi8083 Жыл бұрын
உதவுங்கள் ஜயாநல்லாவாழ்தவங்க. உதவுகள்🙏🙏🙏
@josenub08
@josenub08 Жыл бұрын
One can listen to GA thousand times or more..
@rajarani2590
@rajarani2590 Жыл бұрын
வாழைப்பழகாமெடி திரை பாடத்தில் 1989 வருஷத்தில்தான் இடம்பெற்றது இதன் ஒரிஜினல் காமெடி 1980 to 85 காலகட்டத்தில் தூதர்சன் டெலி நாடகத்தில் கோவை அனுராதா அவர்கள் நடித்த சிறைசாலையில் நடக்கும் கஞ்சி - கடலை உருண்டை காட்சி கரகாடக்கரனில் காப்பி அடிக்கபட்டது அங்கே கடலை உருண்டை இங்கே வாழைப்பழம் அவளவுதான் வித்தியாசம்
@saleemsaleemsaleemsaleem2808
@saleemsaleemsaleemsaleem2808 Жыл бұрын
எத்தணை இசையமைப்பாளர்கள் வந்தாலும் செண்றாலும் இளையராஜா பாடல்கள் தலைமுறை தாண்டியும் நிண்றுப்பேசும் மணதில் முணு முணுத்தபடி
@pasumaiiyakkam8895
@pasumaiiyakkam8895 Жыл бұрын
ஐயா கங்கை அமரன் அவர்கள் நினைத்தால் கனகா மேடத்தை நிச்சயம் வெளில கொண்டுவந்து மீண்டும் சினிமாவில் நடிக்க வைக்கலாம்!!!!! கனகாவின் வருகைக்காக காத்திருக்கும் தீவிர ரசிகன் ரிஷிஅன்பு புதுவை மாநிலம்!!!!!!!
@SanjaySanjay-eg7cr
@SanjaySanjay-eg7cr Жыл бұрын
Kanaga miss 😔🥺🙏 veliya kondu varungal pleeeeeees 🙏🙏🙏🙏🙏🙏
@dhanabalanv6052
@dhanabalanv6052 Жыл бұрын
Sir pavam epdiyavadhu kanahava kappathunga ungalala mudium
@vaigarainila
@vaigarainila Жыл бұрын
wonderful anchor, wonderful qns, Gangai amaran sir's speech---also wonderful..
@ramthirumalai6870
@ramthirumalai6870 Жыл бұрын
Movie ran due to Gowndamani, sendil and God of music.
@essakimuthu6794
@essakimuthu6794 Жыл бұрын
Good Idea sir..🎉🎉
@arulprakasan1697
@arulprakasan1697 Жыл бұрын
Very good anchor..
@saravananviruthy3641
@saravananviruthy3641 Жыл бұрын
அவங்களுக்கு மனநல பிரச்சினை இருக்கும் போல, தயவு செய்து கவுன்சிலிங் கொடுத்து காப்பாற்றுங்கள்
@selvakumarm7425
@selvakumarm7425 Жыл бұрын
Anchor super. Very Interesting interview
@keerthiqueen9088
@keerthiqueen9088 Жыл бұрын
Super speach gangai amaran sir❤️
@njmanimaran5385
@njmanimaran5385 Жыл бұрын
சிவசங்கரி 😍
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 Жыл бұрын
மறக்க முடியுமா
@kamakshigopalan
@kamakshigopalan Жыл бұрын
அவளை யாராவது காப்பாற்றவும்.
@elangovanelangovan2227
@elangovanelangovan2227 Жыл бұрын
👏👏👏👍👍
@ashasridevi9584
@ashasridevi9584 Жыл бұрын
Sir neengal yeppadiavadhu kanaga avargalai veliye koottittu vanga sir please ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@prabhu6330
@prabhu6330 Жыл бұрын
Good interview
@suganya3suganya363
@suganya3suganya363 Жыл бұрын
We want kanaga pls
@sakthi641603
@sakthi641603 Жыл бұрын
5:17 கங்கை அமரன் மலையாள திரைப்படத்தைப் பற்றி விளக்குகிறார், இவங்க கோவை சரளா வருவாங்கன்னு கரகாட்டக்காரனை பற்றி பேசுறார்.
@seenubhai
@seenubhai Жыл бұрын
This vala pazha comedy is from an American film.. this is a 1940 time comedy..this is original
@sekars3220
@sekars3220 Жыл бұрын
Good
@arasisekar6806
@arasisekar6806 Жыл бұрын
Kanaha va kondu vanga nu solvenga ..avanga veliya vanthapram kaluvi kaluvi oothuveenga ..antha manushanga than inga valra ellarum oru silar thavira
@rjdairy03
@rjdairy03 Жыл бұрын
Innoru isaignani.... god bless u sir...
@parthasarathysarathy8461
@parthasarathysarathy8461 Жыл бұрын
relation to kanaga go and meet her
@Kv2024feb5
@Kv2024feb5 Жыл бұрын
Semma Sir 🙏🏻😇👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@lllGOOD
@lllGOOD Жыл бұрын
Neengalavathu போய் kanakavitam petti edungalen.....please
@jaggatheeswarieashwaran8339
@jaggatheeswarieashwaran8339 Жыл бұрын
Nice gentleman
@user-yg6fe7jd5t
@user-yg6fe7jd5t Жыл бұрын
காதலில் தோல்வி அடைவர்கள் உளவியல் மருத்துவரை சந்தித்தால் வெகுவிரைவில் அதில் இருந்து மீளலாம் இல்லையே நாள் செல் செல் மன அழுத்தம் அதிகரிக்கும் நாள்ளடைவில் வைத்தியம் பிடிக்கும் வெக்கபடாமல் உளவியல் மருத்துவரை சந்திக்கலாம் மக்கள் அறிவியல் ரீதியாக சிந்திக்க வேண்டும் மனிதன் என்பது மனது தான் என்னத்தை இழந்தாலும் மனதை மட்டும் உடைய விடக்கூடாது அது பேச்சு என்றால் அதற்கு பிறகு மனிதன் நடப்பீனம் தான்
@sureshdass606
@sureshdass606 Жыл бұрын
Kanagaa akka besantnagar aru padai veedu temple lukku varanga
@pradeeps4319
@pradeeps4319 Жыл бұрын
ஐயா உதவி பண்ணுங்க அவங்களுக்கு 🙏🙏🙏🙏🙏🙏ப்ளீஸ் 🙏🙏🙏
@samjohn3712
@samjohn3712 Жыл бұрын
kanaka vanga veliya
@seenu2002
@seenu2002 Жыл бұрын
கனகா please come to normal life
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 Жыл бұрын
Greatest cult classic movie
@meyyappanm9469
@meyyappanm9469 Жыл бұрын
My favorite person
@kalaiselvijanagiraman1424
@kalaiselvijanagiraman1424 Жыл бұрын
படம் வளர்ந்த விதம் யாத்ர்த்தம் வளர்த்தது அற்ப்புதம்
@sathamhussain7023
@sathamhussain7023 Жыл бұрын
Kanaga maari oru best heroine lam ipo pakurathu romba kastam.. nadipu, dance nu pichu otharuvanga..
@hfjufufufufiggi
@hfjufufufufiggi Жыл бұрын
கனகாவின் வாழ்க்கையை அவங்க அம்மா நாசம் ஆக்கி செத்துபோய் சுடுகாட்டுல படுத்துகிட்டா தொண்டு முண்ட இதுல அவ பழைய காலத்து நடிகையாமா கழுதை முண்ட ஒரு நல்ல தாய் என்ன பன்னனும் ...... பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி குழந்தை குட்டினு வாழ வச்சுர்கனும் பாவம் கனகாவும் மத்த நடிகைகளை போல் நல்ல படியாக வாழ்திறுப்பாங்க ஒரு குடும்பத்த அமைச்சு தராம சேத்து போய்டாலே அவ நரகத்துல அலஞ்ஜுட்டு இறுப்பா பொண்ணு கஷ்டபடுரத பாத்து கேடு கேட்டவலா இறுப்பா போல ராட்சசி அவ என் கைல கிடைச்சா அவல சேறுப்பால அடிச்சே கொன்னுடு வேன் வேசி முண்ட கிழட்டு சிறுக்கி ...........அவங்க அம்மா அப்பா என்னா கோடுரமானவர்கள் தூதூதூ. அவங்க அப்பா இன்டர்வியூல அந்த கிழவ என்ன பேச்சு பேசுறா கேலட்டு நாய் 🐕 சினிமா காரங்க வாழ்க்கைல மட்டுமில்ல நம் நிஜ வாழ்க்கையிலும் இங்க இருக்கிற பாதி அம்மா அப்பா புள்ளங்கி வாழ்க்கைய ஒன்னு இல்லாம ஆக்கிட்ராங்க காசு பணத்துக்காக 🦹🦹😠😠😭😭😭
@TravelWithParisTamizhaa
@TravelWithParisTamizhaa Жыл бұрын
Y he dint go and see her ?
@Mahalakshmi-qi1hw
@Mahalakshmi-qi1hw Жыл бұрын
Akka neega veliya vaanga pls akka ungala paakanum pls
大家都拉出了什么#小丑 #shorts
00:35
好人小丑
Рет қаралды 85 МЛН