வீட்டில் ஒரு அக்காவும் ஒரு தம்பியும் பேசிக்கொண்டு சமையல் செய்வது போல மிக அன்னியோன்யமாக இயல்பாக இந்த வெந்தய குழம்பு தயாரிப்பை ரசிக்க முடிந்தது வசந்தி அக்காவுக்கு நன்றி செஃப் தீனா சகோ உங்களுக்கும் நன்றி
@chitraananth182 жыл бұрын
அம்மா மண்சட்டியில் வைக்கும் வெந்தயக் குழம்பு அவ்வளவு சுவையாக இருக்கும்... அடுத்த நாள் விறகு அடுப்பில் வைத்து சூடு செய்து சாப்பிட்டால் ஒரு பிடி சோறு அதிகம் சாப்பிடுவோம்...கடைசியாக அந்த குழம்பு சட்டியில் சூடா சாதத்தைப் பிசைந்து சாப்பிட்டுப் பார்த்தால் தேவாமிர்தமாக இருக்கும்.. சூப்பர் சகோ..
@janav87692 жыл бұрын
ரசிகர் நீங்க
@aashikaaashika79952 жыл бұрын
Vujvcu
@tamilarasi77902 жыл бұрын
Super, ennoda paati matpaanayil dhan samaipanga, 2 days vachi irupanga, ketu pogadhu( sambar kuda) thotu pottu vaikira madhiri irukanum appa dhan nalla irukum nu sollunga, nejama avalo super ah irukum, village ku pona pazhaya kozhambu kuda, sooda sadham vadichi oru moogil la saidha thattula kotti parimaruvanga parunga, chance ye illa
சமையலில் ஆர்வமும் ரசிப்புத் தன்மையும் இருந்தால்தான் ருசித்து சாப்பிட முடியும் 🙏🏼👍
@nilavazhaginilavazhagi3306 Жыл бұрын
Suvaiyaaga samaikka mudiyum 😎🤏👍🙌
@pranygashansika1366 Жыл бұрын
வணக்கம் ஜெஃப் நீங்கள் வசந்தி அம்மா குடுத்து செட்டிநாடு வெந்தயம் குழம்பு வீட்டில் செய்திருக்கின்றோம் மிகவும் அற்புதம் ❤ நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள்
@jaicharan57192 жыл бұрын
தம்பி நீங்கள் அந்த அம்மாவிடம் அன்புடன் பேசிய விதம் ,உங்களின் பொறுமையான பேச்சு எல்லாமே அருமை .மிக்க நன்றி 🙏🙏🙏
@Santhi-fp6mc2 жыл бұрын
சூப்பர் தம்பி மற்றவர்களிடம் பேசுற முறை தன்மையா யிருக்கும் 👌குழம்பு சூப்பர் 👍🏻🙏
@anitapadmanaban27092 жыл бұрын
Truly said , Deena brother knows how to talk at a place, he is filled with bliss.
@Adithi19169 ай бұрын
ரொம்ப நாளா பண்ணணும்னு நெனச்சு இன்னிக்கு செஞ்சேன். மிகவும் அருமை🎉 ஒவ்வொண்ணுக்கும் தீனாவின் விளக்கங்கள் ரொம்ப useful ஆ இருக்கு.
@amsavallim69032 жыл бұрын
உங்களிடமிருந்து இன்னும் நிறைய ரெசிபிகள் எதிர்பார்கிறேன் அம்மா
@om8387 Жыл бұрын
மிகச் சுவையான சமையல் என்பது மிக நுணுக்கமாக கவனித்து அதற்கு சேர்க்க வேண்டியதைச் சேர்த்துச் சமைத்தால்தான் அது மனதிற்கும் வாய்க்கும் பிடித்த சமையலாகும் இந்த அம்மா வெந்தயக்குழம்பு வைக்கிற முறையைப் பார்த்தபின் இனி மற்ற குழம்பெலாம் எதற்கு வாழ்த்துக்கள் தம்பி தீனா
@malarmurugan83352 жыл бұрын
வணக்கம் 🙏☺️ அம்மா நான் உங்கள் பக்கத்தில் இருப்பது போல் இருந்தது அந்த வகையில் நீங்கள் தெளிவாக உங்கள் சமையல் குறிப்பு இருந்தது நன்றி அம்மா 🥰👌👌💖💕🙏🙏🙏🙏😘
@porchelviramr44042 жыл бұрын
சிறப்பு அம்மா! இருவருக்கும் உளமார்ந்த நன்றி உரித்தாகுக! 🙏🙏🙏🙏🙏
@karthikckrishna Жыл бұрын
I have travelled the globe…. Nothing comes near to our South Indian food …especially Tamil Nadu food…. And our people …. always humble ….Just great great great!
@விழித்திடுதமிழா-ச8ச2 жыл бұрын
அருமை , அம்மா, உங்கள் சமையலை பார்த்தவுடனேயே பசி எடுக்கதொடக்கிவிட்டது. நன்றி தீனா
@hibiscussunflower59169 ай бұрын
She has a wonderful heart. She's happy when others enjoy her food. GOD BLESS HER.
@chitraananth182 жыл бұрын
இன்றைக்கு வைத்து விட்டேன் உங்களுடைய முறையில் வெந்தயக் குழம்பு.... மண்சட்டியில் வைத்தேன்... சூப்பர் சுவை...
@latha62782 жыл бұрын
Sir, நான் செட்டி நாட்டு தக்காளி கூட்டு( கரம் மசாலா போடாதது) மற்றும் பலாக்காய் கூட்டு பள்ளத்தூர் காலேஜ் மெஸ்ஸில சாப்பிட்டது, அந்த டேஸ்ட் 25 வருஷமாக நாக்கிலயே நிக்கிது. வேறு எங்கும் அந்த ருசி வரல. நானும் வீட்ல முயற்சி பண்ணி பார்த்தேன், அவங்க பக்குவம் அவங்களுக்குதான் வரும். இந்தம்மா செய்த வெந்தய குழம்பு அருமை. அவங்ககிட்ட தக்காளி கூட்டு &பலாக்காய் கூட்டு செய்து Upload. பண்ணுங்க சார். I will be very grateful to you.
@saro71612 жыл бұрын
தங்கள் வீடியோவை பார்த்து நாங்கள் இப்பொழுது பல குழம்பு வகைகளும் ,சைடிஸ் வகைகளும் நிறைய கற்றுக் கொண்டோம் . நீங்கள் செய்யும் ஒவ்வொரு டிஷ்யூம் நான் வாரம் ஒரு முறை செய்து சாப்பிட்டு கொண்டு தான் இருக்கிறோம் .என் அம்மாவின் சமையலறையை தீனாவின் சமையலறை என்று தான் சொல்ல வேண்டும் .மிக்க நன்றி இன்னும் உங்கள் சமையல் பயணம் தொடர வாழ்த்துக்கள் .
@fajiloon2 жыл бұрын
ஒரே ஒரு நாள் மட்டும் நான் செய்து சாப்பிட்டேன் சூப்பர் சுவை
@vedaji65772 жыл бұрын
Vatthakuzambu pannitten , Nan neeggal pottathodu pacha sundakkai pottu panninen , sema super , excellent ah erunthathu , thankyou sir
@brameshavadhani17204 сағат бұрын
Vendayak kulambu n deenaa iya rendu vishayamum en favourite
@adhityanpazhanivelu96882 жыл бұрын
பார்க்க ஆசையாக இருக்கிறது.😍😋
@jayakalyanialagirisamy188 Жыл бұрын
Deena, சிறப்பான ரொம்ப popular ஆனchet ஆனால் ஒரு மாண வனைப் போல் தாழ்மையுடன் பிறரிடம் கற்றுக் கொள்ளும் பணிவானவர் பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து.- குறள்.
@umaselvam78642 жыл бұрын
Dheena bro vendhaya kulambu was excellent.karaikudi samayal is always spl. Tku bro.
@s.niranjana7558 Жыл бұрын
வாழ்த்துக்கள் நன்றிகள் இருவருக்கும் 🌹🌹 நாக்கில் ஜலம் வருகிறது மிகவும் பொறுமையாக அருமையாக செய்திருக்கிறீர்கள் 👌 மிகவும் சந்தோஷம் 😂 உங்கள் கைபக்குவம் தனித்தன்மை 👌
@karthigeyank.46942 жыл бұрын
இதே பக்குவத்தில் விறகு/மண்சட்டியில் செய்து, சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் நலம்... அருமையான சமையல் பதிவு.. வாழ்த்துக்கள்..
@meenajk35442 жыл бұрын
அருமை அம்மா❤ உங்கள் பணி தொடரட்டும் ❤🙏
@anitapadmanaban27092 жыл бұрын
Convey my lovable wishes to Amma. Thanking you to show such pure people, god bless you
@kritikshasai42982 жыл бұрын
Zlz
@kritikshasai42982 жыл бұрын
Zlz
@kritikshasai42982 жыл бұрын
Fllll
@anandkumarvasudhevan94652 жыл бұрын
உள்ளமும் உணர்வும் நிறைந்தது...நன்றி
@kavi05052 жыл бұрын
Those who are interested in cooking will use full tamarind pulp.. you were 100% correct! And vendayam, jaggery, nallennai in puli kuzhambu are a perfect combination to maintain health. Many think it is for taste variation. Absolute no! Puli reduces blood in body as per traditional knowledge. Vendayam increases the same. So it's advisable that one always uses Vendayam in kuzhambu. In coastal areas, lesser Vendayam is preferred. In interior part of the country, Vendayam usage increases as humidity decreases. In rainy season, use less Vendayam. Also jaggery aids in digestion. Nallennai maintains our body without becoming acidic with so much tamarind. We must appreciate our traditional knowledge for all these. And she did not allow coconut to boil for long time. She has learnt it properly!
@gandhimathin4153 Жыл бұрын
Definitely I have gained knowledge from your this comment. Kindly share such things in future as well as many will be benefitted
@siyamalamahalingam30602 жыл бұрын
She is great human being bcos she respect others feeling ,by meeting her you have gone high in my view ,congrats chef
@jothilakshmi96342 жыл бұрын
சொன்ன து போல வைத்தேன் மிகவும் நன்றாக இருந்தது
@karthicarun22562 жыл бұрын
Good chef .You are so grounded and allow that person to do them in their own pace.This lady has beautiful smile.
@venkatasubramaniyamkrishna81192 жыл бұрын
அம்மா! நீடூழிகாலம் வாழ்க! உங்க சமையலை பார்க்கும் போதே நாக்கில் எச்சில் ஊறுது அம்மா!!
@shanthipalmer83412 ай бұрын
Venthaya kulambu romba nalla iruku... Neenga solli kudatha mari senjom nalla vanthuchu... Intha mari neriya karaikudi recipes share pannunga.. Nandri
@RaviKumar-do8zl2 жыл бұрын
அண்ணா நீங்கா எவ்ளோ பெரிய செஃப் இருந்தாலும் அந்த அக்கா அக்காவிடம் நிறைய விஷயங்களை கேட்டு தெரிந்து கொள்கிறீர்கள் நன்றி
@JansiraniRajendran-v6b6 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி நானும் இதே போல் செய்தேன் மிகவும் நன்றாக வந்துள்ளது மிக்க நன்றி சகோ 😊🙏🙏
Chef Deena is very humble person he knows more but still wants to learn
@Deepa03093 ай бұрын
Wonderful, instead of going for exotic dishes .. every day food with its diffrent style and flavour within the state... lovely lovely.😊
@favouritevideos15172 жыл бұрын
RISK EDUTHU OVVORU OORUKKA ANGULLA SPECIAL RECIPES INTRODUCTION CHAITHU VIDEO'S UPLOAD PANDRATHU KU SUPERB DEENA BROTHER....THANK YOU
@pavithralakshminarasimhan2623 Жыл бұрын
I like the way Akka talk, confident, open and honest. Different recipe than I make. Thank you
@chithusclipstamil844 Жыл бұрын
வெந்தயக் குழம்பு அருமை என்னா இது செட்டிநாடு பெயர் வந்தாலே வெந்தய குழம்புன்னு சொல்றாரே அப்படி என்னதான் பண்ணி இருக்காங்க பதிவு பார்த்து அசந்து விட்டேன் சகோதரரே அந்த அம்மாவுக்கு வாழ்த்துக்கள் நீங்க ரசித்து ருசித்ததை நான் ரசித்து பார்த்தேன் சகோ லைக் 👍
@dakshaeshtinku82762 жыл бұрын
அருமையாக இருந்துச்சு எங்க வீட்டில் செய்யுது பார்த்தும் அருமை🙏🙏
@VIP-gf9gz Жыл бұрын
I tried it today it came out well.... மிகவும் அருமையாக இருந்தது
@m.nallazhakanazhagan17952 жыл бұрын
excellent! thank you both of you! Tmt. Vasanthi Ammavukku enathu vanakkangal!
@ramasamydp27582 жыл бұрын
அருமை வெந்தய குழம்பு உங்க பேட்டி ரொம்ப புடிச்சிருக்கு திருவண்ணாமலை சேர்ந்த நண்பருக்கு என்னோட வணக்கம் இவன் கோவில்பட்டி பள்ளக்கு ரோடு முத்து நகர் த ரமேஷ். தூத்துக்குடி மாவட்டம்
@SureshS-sn5vx2 жыл бұрын
Super vendaya kulambu arumai vasanthi amma nalla solli tharainga Kulambu pakkum podu sapdanum pola thonuthe😋😋 super amma Super anna thanks
@anuradhas17232 жыл бұрын
Arumaiyaaga solli koduthargal. Migavum nandri
@colors10982 жыл бұрын
I tried this Vendhaya Kolambu. It was great.. The secret of this recipe was the final powder (dry roast fenugreek seeds & cumin seeds)... Aroma of this kolambu was very good and thank you for this video. Thank you for sharing this recipe aunty..
@Arts_by_JEEVA2 жыл бұрын
தீனா சார் நான் உங்கள் தீவிர ரசிகன் z thamil அஞ்சறை பெட்டியில் இருந்து பார்த்துக் கொண்டு வருகிறேன் எனக்கு ஒரு விபத்தில் வலது கை துண்டிக்கப்பட்டது என் மனைவி வேலைக்கு செல்வதால் என் பிள்ளைகளுக்கு நான் தான் சமையல் செய்து தருகிறேன் அதற்கு காரணம் நீங்கள் தான் உங்கள் சமையலை பார்த்து செய்தால் நன்றாக இருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி சார்🙏💕
@shanthiravi96752 жыл бұрын
அருமை. சமையல் சொல்லிக் கொடுக்கும் விதம் அருமை. உங்கள் பணி தொடர்ந்து சிறப்படைய வாழ்த்துகள்.
@narmadhak23742 жыл бұрын
Super ma
@shreyavikram267 Жыл бұрын
I really tried this recipe. Taste was amazing. Thanks to u Mr.Dheena for having taken efforts to bring out the authentic recopies like this.
@alphaxr39362 жыл бұрын
Anna Anba adakkama pesurathu epdinu ungakitta than kathukanum super really appreciate
While watching the video I felt tremendous respect to both vasanthi mam and Deena Sir. Every action that we do is ofcourse for or earning, but when we do it considering all around us must be happy is a service to humanity and God. God bless us with such humans to all. ITs so inspiring to watch.
@SumathiCroos Жыл бұрын
Hi Deena, I love Vendhaya Kuzhambu and Pasi Paruppu Thovayal combination. Thank you very much Deena
@SIVAKUMAR-STB2 жыл бұрын
நான் கூட சாம்பார் தவிர ரசம்,புளி குழம்பு,வத்த குழம்புகளுக்கு வெல்லம் பயன் படுத்துவேன்.... நல்லா இருக்கும்.....
@rahelbaskaran6620 Жыл бұрын
சுப்பர் வெந்தயக் குழம்பு.நன்றி அம்மா
@muhamathiram5184 Жыл бұрын
அண்ணன் அம்மா மிகவும் அருமையான குழம்பு. நன்றிகள். 🙏🙏
@sherlyveeraragavan7700 Жыл бұрын
Chef Deena, I am form Tiruvannamalai lived on Vadamathathi st. My family still lives there in the same house. Happy to know that you are from Tv malai. Love your channel and I tried many of your dishes and recommended to my friends. Thank you. Vasanthi madam, you are great!
@ramaprabha70162 жыл бұрын
Chef semma kulampoo nan unga chettinaadu chickens 🐔 kulampoo today try pannan semmaiya vanthchu thanku chef
Romba thevaiyana oru recipe Bro Thank you so much 🎉
@syamaladevinelaturu4707 Жыл бұрын
Thanks for the recipe mam, I will try. My mother used to do it and I we love our mother's preparations. Now, I was waiting for to learn the correct method, thank u Mr. Dhina, through you I got this
@ayshaayshu52419 ай бұрын
இந்த குழம்பு இட்லியை விட தோசை புட்டுக்கு சூப்பர் இடியாப்பம் இன்னும் சூப்பர்
@padminikrishnan9132 Жыл бұрын
Deena unga receipes ennaku rombha pidikum en chinna son unga receipe ya anupinar pa.
@jayanthiperumal8185 Жыл бұрын
Thambi today I make venthaiya kulambu follow ur recipe taste vere level tq aiya
@asmabegum32652 жыл бұрын
Hat's of deena pro your greatman of the field
@MahaLakshmi-vu2qy Жыл бұрын
செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது நன்றி 🙏
@khathijanasser36512 жыл бұрын
Ada Ada vudaney sethu sappittuvittu sema teast 👍👍👍👍👍👍🙏
@harikrishnan88082 жыл бұрын
A well demonstrated n executed recipe u showed i.e., famous in Karaikudi, vendhaya kulambu. Thank u.
@vsrivasan19772 жыл бұрын
Now I know the reason why I got affinity towards your channel. Am also from Thiruannamalai!!!
@shymalaramesh9649 ай бұрын
Thanks a million for sharing this recipe🙏💐 God bless her, she’s doing a great job by feeding the old people, hats off to her generosity 🙌🙏💐
@lathav600711 ай бұрын
Both interact so well vasanthi Amma’s speech is well matured , smiling and chef Deena sir rocks as always 🎉🎉🎉🎊🎊
@karthikakarthika89242 жыл бұрын
Supper anna. Ungal program ellam pidikum. Ennadha mastera erundhalum ella oorkalukum poi ennum thedi pidithu kathukonde erukinga.
@brameshavadhani1720 Жыл бұрын
Wow lovely review of my favourite kulambu
@vasuindhu Жыл бұрын
Nan try panane supera iruthusu sir, mam 👌👍🙏❤️❤️❤️❤️❤️
@ranijayakumar43982 жыл бұрын
Arumai chef Deena sir 👌🏻👌🏻👌🏻👌🏻
@peabhavathi78042 жыл бұрын
Sir pakumbhodhe vai orudhu epave sapdanumnu inaiku try pandra super sir
@shankarimahadevan1096 Жыл бұрын
Vayla thanni voorudhu 😋😋 thanks 👍
@gowriesabaratnam60972 жыл бұрын
Hi Brother very good I like this recipe Sri Lanka now in Canada I like to eat your style is different let’s try I always watched your recipe every thing is good God bless you
@tgbshervin25672 жыл бұрын
Thank you very much for this video. Now I learned how to prepare vendaya kulumbu. Thank you sir.
@latha62782 жыл бұрын
காரைக்குடிக்கே எங்கள கூட்டிப்போய்டீங்க. Super.
@ranijayakumar43982 жыл бұрын
Amma vazhga valamudun 🙏🏻🙏🏻🙏🏻
@gcgamer68032 жыл бұрын
Sir this presentation was superb 👏 expect more videos from authentic taste dishes from it's original native
@sulaiha63402 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும் வெந்தய குழம்பு
@Diyaworld303 Жыл бұрын
Sir, the way u encourage others is amazing
@chanlee62542 жыл бұрын
Amma is so kind & innocent . Thanks chef deena 😂
@sureshcool0032 жыл бұрын
எங்க ஊரு பேர தமிழ் போட்டதுகு நன்றி bro
@rameshkumarm97472 жыл бұрын
வாழ்த்துக்கள் அத்தை💐💐
@bhu_naga2118 Жыл бұрын
உங்கள் சேவை தொடரட்டும்😊
@rameshbl36086 ай бұрын
❤❤❤ நீ சிரிச்சா உன் உதடு வந்து வீங்கி போன சுன்னிய மாதிரி இருக்குடா❤❤❤
@yogesvarivari33962 жыл бұрын
You are doing a wonderful job.Kéep up the good work, it's very useful for everyone Tqvm from Malaysia
@dhivyasoundar63632 жыл бұрын
Hi dheena sir..i liked very much your cooking. Your thiruvannamalai side nu sollenga ilaya..naangalum dhan.
@homehome8392 жыл бұрын
நன்றி தீனா தம்பி நன்றி சகோதரி
@sundararaman59332 жыл бұрын
Amma ungaloda receipe vera irrunthal podungma.karaikudi samyal nalla irukkum
@meenanaidu85832 жыл бұрын
Superb recipe sir, i am definitely going to try it... Thanks