No video

பூண்டு மிளகு சோறு | GARLIC PEPPER RICE | MEDICINAL RECIPE | POONDU MILAGU SORU

  Рет қаралды 167,660

KATRATHU KAIALAVU

KATRATHU KAIALAVU

Күн бұрын

GARLIC PEPPER RICE
Hi friends today in our channel we going show the preparation of the POONDU MILAGU SORU. We all well know about the medicinal benefits of the garlic and pepper. Which help to improve the immune system of the body. People who suffering from cold and inspiratory problem can have this dish for weekly twice.
The aroma and taste of the recipe was so good. It also good for kids. So try this medicinal recipe at home and enjoy it with your family.

Пікірлер: 392
@elaascribble7210
@elaascribble7210 4 жыл бұрын
பண்டி ப்ரோ உங்க நல்ல மனசுக்குதான் யார் உங்களிடமிருந்து விலகி சென்றாலும் அவர்களை விட நல்ல மனிதர்களை கடவுள் உங்களிடம் அனுப்புகிறான்...
@thillaigovindhan777
@thillaigovindhan777 4 жыл бұрын
Yes
@baranisakthii
@baranisakthii 4 жыл бұрын
அப்போ சேகர் அண்ணன் சென்றாயன் அவர்கள் குடும்பத்தை யார் கவனித்து கொள்ளவார்கள்..... சென்னையில் கொரனா பாதிப்பு அதிகம் உள்ளதால் அவர்கள் வர தயங்குகின்றனர தவிர இந்த சேனலை விட்டு விலகிசெல்லவில்லை நீங்களே இப்படி சண்டைய மூட்டி பிரிச்சுடாதிங்க... இரட்டை அர்த்தம் கொண்ட இந்த கமென்டை எதற்கு பின் பண்னினிங்க பாண்டி அண்ணா...... வறுத்தமாக உள்ளது....
@elaascribble7210
@elaascribble7210 4 жыл бұрын
@@baranisakthii யோவ் நான் என்ன சொல்றேன்னு புரியாம லூசு மாதிரி பேசாத உனக்கு கிருஷ்ணன்னா,விஜயகுமார்ன்னா யாருன்னு தெரியுமா?நான் சேகர் சென்றாயன சொன்னேன்னு உனக்கு தெரியுமா?
@baranisakthii
@baranisakthii 4 жыл бұрын
@@elaascribble7210 Teakadai Debate இந்த வீடியோவில் சேகர் அண்ணா சென்னைக்கு வர மறுக்கிரார் என்று கூறியுள்ளனர் அதை வைத்து பார்த்தால் (யார் உங்களிடம் இருந்து விலகிசென்றாலும் அர்களை விட நல்ல மனிதர்கள்) நீங்கள் செய்த இந்த கமென்ட் அப்படிதான் அர்த்தம் தரும்.... இந்த வீடியோவுக்கு
@jeromedaniel3723
@jeromedaniel3723 4 жыл бұрын
@@baranisakthii yaru da loose madhri pesutu irrka
@Magesh143U
@Magesh143U 4 жыл бұрын
கப்பலில் கையளவு இதயம் கொண்ட மனிதத்தின் கடலளவு மனதை கண் முன் கண்டதற்கு கற்றது கையளவு ஒரு தோள் கொடுத்து நின்றதற்கு வாழ்த்துக்கள் பாண்டி...
@palanil8137
@palanil8137 3 жыл бұрын
Super
@Magesh143U
@Magesh143U 4 жыл бұрын
வாழ்த்துக்கள்... கப்பலில் கடமையாற்றி... கண்ணீர்த் துளியுடன் கை நீட்டி காத்திருந்த எம் தமிழ் சொந்தங்களுக்கு பசி பறக்க கற்றது கையளவு உடன் கைகோர்த்து பயணம் செய்த அந்த கையளவு இதயம் கொண்ட கடலளவு மனதும் கொண்ட கதாநாயகனுக்கு..💛💛💛💛
@SurendarGunasekaran
@SurendarGunasekaran 4 жыл бұрын
உண்மையிலே உங்க வீடியோவை பார்க்கும் போது கண் கலங்குது பாண்டி அண்ணா .. எவ்ளோ ஏழ்மைல இருக்காங்க.. அவங்களுக்காக தேடி போய் உதவுர உங்க நல்ல மனசுக்கு நீங்களும் உங்க குடும்பமும் நல்லா இருக்கணும்..
@ItisPradeep
@ItisPradeep 4 жыл бұрын
Master Chang Army ...
@noname-ho7vb
@noname-ho7vb 4 жыл бұрын
Yes
@dineshkumarm8953
@dineshkumarm8953 4 жыл бұрын
God bless the Gentleman who offered this groceries to the needy people, we know how hard to live and work in a ship... you are a true soul...
@prince.s97
@prince.s97 4 жыл бұрын
master chang life story oru episode panunga bro...
@DASS1984
@DASS1984 4 жыл бұрын
பெயர் சொல்லாத அந்தக் நல் உள்ளத்துக்கு வாழ்த்துக்கள் 💐💐💐 கடவுள் நேரில் வர மாட்டார் உதவி செய்ய உங்களைப்போல் உள்ளவர்கள் உள்ளவரை உணவு தந்த நல் உள்ளத்துக்கும் வாழ்த்துக்கள் 💐💐💐💐
@manivolley9680
@manivolley9680 4 жыл бұрын
I miss you sekar Anna iam MANIKANDAN singapore 🇸🇬 you only great iam waiting for your fun and cooking great job bro
@mathavanambalam4854
@mathavanambalam4854 4 жыл бұрын
அருமை அருமை
@meganadhan6001
@meganadhan6001 4 жыл бұрын
ரொம்ப நன்றி நீங்க அந்த ஏரியாவை காட்டினால் எனக்கு ரொம்ப சந்தோஷம் ஆயிடுச்சு ஏன்னா அங்க நான் ஒரு சிறு வைத்து நடத்திக் இருந்தேன் அங்க எப்பொழுதும் ஒரு 50 பேர் ஆதரவற்று இருப்பார்கள் எப்பொழுது முடியும் அப்பொழுது எல்லாம் உங்களால் முடிந்த உதவி நன்றி
@c.vijaya9531
@c.vijaya9531 4 жыл бұрын
நிறைய பாராட்டுக்கள் , நிறைய வாழ்த்துக்கள்!
@kausalyag2974
@kausalyag2974 4 жыл бұрын
"பூண்டு மிளகு சோறு "----தூய்மையான தமிழ்ச்சொல்.......Good ... super.. tempting ....superb colour......wow....
@vickym2204
@vickym2204 2 жыл бұрын
Supper good main thing for thanks katrathu kaiyalau family saleut
@vickym2204
@vickym2204 2 жыл бұрын
I'm chengal pattu Vignesh bro
@maluchitra714
@maluchitra714 4 жыл бұрын
ஆனந்த கண்ணீருடன் பாராட்டுகிறேன்
@joansylviapremalourdusami5360
@joansylviapremalourdusami5360 4 жыл бұрын
எளிமையான மிகவும் அருமையான சமையல் 👍
@romlavinishia5625
@romlavinishia5625 2 жыл бұрын
Semma poondu milagu satham bro romba pidichuruku kandipa try panuven chang bro pandi bro ungal sevai yelai makkaluku thevai,kashtapadum makkaluku nengal seiginra uthavigaluku manamarntha paratukkal😊👌🙏👏👏👏
@thirumuruganvaradarajan1704
@thirumuruganvaradarajan1704 4 жыл бұрын
Super ra erukku brother i will try
@shekarravi5264
@shekarravi5264 3 жыл бұрын
Anna neengal ellorum help kind persons god bless u all my brothers
@northmadraskitchen3296
@northmadraskitchen3296 4 жыл бұрын
Pandi Anna Team ku Romba nandri 🙏🙏🙏 naanum channel start irrunthu pakuren yeathu oru help panittu than irrukanga great blessed Team... Amasa Valli ku first help panaga start aanathu..❤️❤️❤️
@baskarbaskar110
@baskarbaskar110 3 жыл бұрын
Two master cooking nice
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 4 жыл бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை பாண்டி ப்ரோ மாஸ்டர் சாங் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 😍🌺🏵
@mkcomputers1162
@mkcomputers1162 4 жыл бұрын
We miss our white heart sekar anna
@jpvlogs1125
@jpvlogs1125 4 жыл бұрын
Avaarriku Enna achu bro plz tell
@drraghavan4757
@drraghavan4757 4 жыл бұрын
Avaru oru vela thania channel aramichutaro
@JC-cm1gs
@JC-cm1gs 4 жыл бұрын
Guess he has been sent out from the team. Same like the previous guy
@jpvlogs1125
@jpvlogs1125 4 жыл бұрын
@@JC-cm1gs SS ..I smell that
@kavingopinathan5115
@kavingopinathan5115 4 жыл бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் பாண்டி அண்ணா ராஜா அண்ணா. 🙏🙏🙏🙏🙏🙏
@sureshpetbirds
@sureshpetbirds 4 жыл бұрын
👌👌👍👍 supper na
@rameshbabuk3786
@rameshbabuk3786 4 жыл бұрын
Mr pandhyan your doing great work to word all the peoples
@muthulakshmianandhi4593
@muthulakshmianandhi4593 4 жыл бұрын
Ellarum kum help panra nalla ullangaluku nanri. Etha munvanthu seium pandi anna & team nanri and melum sevai thodara valthukkal.
@yogasivanayakiantonynichol312
@yogasivanayakiantonynichol312 4 жыл бұрын
Anna supero super valka valamuthane
@selvaranid3630
@selvaranid3630 4 жыл бұрын
Super sangand pandiand new comers
@anianitha4398
@anianitha4398 3 жыл бұрын
Super kudisai tholila ookivikirenga
@nallakannu9444
@nallakannu9444 4 жыл бұрын
Next mani rice pannunaa nalla erukum ithuvaraikum try pannathathu athuthaa yannakum roomba pudikum mandi brice
@priyabuju8833
@priyabuju8833 4 жыл бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அண்ணா
@gladstonerayen949
@gladstonerayen949 4 жыл бұрын
Great work. God bless the USA family for their generosity to the needy and poor in our society.
@alexraj4923
@alexraj4923 4 жыл бұрын
Semma bro
@sachithap1989
@sachithap1989 4 жыл бұрын
Stalin& Sekhar Anna nice combo.Neenga super a varuveenga vazhthukkal. Kalaignzat TV programme ur programme super
@rosalinesharmila836
@rosalinesharmila836 3 жыл бұрын
👍👍👍👍 continue your service..
@gisoo7374
@gisoo7374 3 жыл бұрын
Vera level bro 🔥🔥👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@shafisha4497
@shafisha4497 4 жыл бұрын
Super bro
@muthumuthupandi4964
@muthumuthupandi4964 4 жыл бұрын
Keep it up your service.
@mohamediqbal3942
@mohamediqbal3942 4 жыл бұрын
Chang master kaattumbothu cover perusa irunthuchi ippo chinnatha irukku
@jeromedaniel3723
@jeromedaniel3723 4 жыл бұрын
Kora mattum sollum mkk
@Chumma-f5p
@Chumma-f5p 4 жыл бұрын
Pandi Bro😇God bless you and your team. And the one who helped these poor souls. Bible:-ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார். Whoever is kind to the poor lends to the Lord, and he will reward them for what they have done. Proverbs19:17 .
@praba-ln1zl
@praba-ln1zl 4 жыл бұрын
Sekar. Sendrayan Anna Yenga bro..
@jebastinyabase5955
@jebastinyabase5955 4 жыл бұрын
Excellent job
@gopim4930
@gopim4930 4 жыл бұрын
Excellent Sir
@muralikrishnan6062
@muralikrishnan6062 3 жыл бұрын
Brother super resepe
@arungayu3168
@arungayu3168 4 жыл бұрын
Super annan
@Murugan-kn3qy
@Murugan-kn3qy 4 жыл бұрын
Master super samaiyal. .valga valamudan
@shobanashobanashobana9541
@shobanashobanashobana9541 4 жыл бұрын
சூப்பர் அண்ணா 👌👌👌🇲🇾🇲🇾🇲🇾
@jayakumarview2656
@jayakumarview2656 4 жыл бұрын
Super nice brother
@ammugeretha2315
@ammugeretha2315 Жыл бұрын
God bless you teams
@rameshram-sd9uw
@rameshram-sd9uw 4 жыл бұрын
அருமை
@subbiahmariappan1689
@subbiahmariappan1689 4 жыл бұрын
Continue your service, God save your life and your family 👪. Members
@saishankarvinayagamurthy4060
@saishankarvinayagamurthy4060 4 жыл бұрын
As usual my family did it. 👍❤🙏 my kutty Sana l you chellam from Canada mama mentioned I love you my acca
@punithapakrisamy8277
@punithapakrisamy8277 4 жыл бұрын
1st time watching this channel l salute great 👍 god bless you guys
@veeramanip2968
@veeramanip2968 2 жыл бұрын
Super bro god bless you
@blrrekhablrrekha
@blrrekhablrrekha 4 жыл бұрын
I love this recipe yummy...😋
@rajarr4085
@rajarr4085 4 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா சேகர் அண்ணன ரொம்ப மிஸ் பண்றேன்
@lakshmia4081
@lakshmia4081 2 жыл бұрын
Anna supara helping panriga 👌👌
@vasanthadevisaparaththinam9559
@vasanthadevisaparaththinam9559 4 жыл бұрын
Super brother's
@ramanathandiva1826
@ramanathandiva1826 3 жыл бұрын
Super 👌👌👌👌
@munawarkhan744
@munawarkhan744 4 жыл бұрын
MashaAllah Wazga valamudan
@siva.k.m.1574
@siva.k.m.1574 4 жыл бұрын
Endrum poola indrum aarumai veralaval .god bless you 💓
@minilitelite4793
@minilitelite4793 4 жыл бұрын
hi pandi hi chang how is all team super your r helping hats of your team congrats your dream come true amudha
@menakaboopathi2619
@menakaboopathi2619 4 жыл бұрын
வாழ்த்துக்கள் 💐
@shortoffun143
@shortoffun143 4 жыл бұрын
My KK team 👍👍 👍👍 👍💙💙💙
@ethiraj9902
@ethiraj9902 4 жыл бұрын
Pandy anna chang life story oru video podunga na ungaluku kidacha nalla food master epovum neenga piriyama ethu polavey santhosama errukanu ungaloda team
@tamilan9031
@tamilan9031 4 жыл бұрын
சோப்புகளை காய்கறி மளிகைபொருள்களுடன் போடாதிர்கள் அண்ணா வாடை வரும்
@shobanashobanashobana9541
@shobanashobanashobana9541 4 жыл бұрын
எஸ் கரெக்ட்
@divenareshnaresh7529
@divenareshnaresh7529 4 жыл бұрын
நானும் அத தான் நினைத்தோன்
@mary9n945
@mary9n945 4 жыл бұрын
Good instruction
@durgapirem2599
@durgapirem2599 4 жыл бұрын
Yes rate
@vijayalakshmikamaraj4378
@vijayalakshmikamaraj4378 4 жыл бұрын
Yes u r right👍👍
@julietagnes4923
@julietagnes4923 4 жыл бұрын
Today sirappu miga sirappu 💯👍
@ashok4320
@ashok4320 4 жыл бұрын
சிறப்பு!
@krishnankathrikrishnankath2966
@krishnankathrikrishnankath2966 4 жыл бұрын
சூப்பர் அண்ணா சூப்பர் அண்ணா சூப்பர் அண்ணா சூப்பர் அண்ணா சூப்பர் அண்ணா சூப்பர் அண்ணா வெரி நைஸ் அண்ணா
@janandhraj
@janandhraj 4 жыл бұрын
Thanks for the good heart for sponsoring!!
@yeswanthjm2704
@yeswanthjm2704 4 жыл бұрын
maligai porutkaludan inda sopai podatheerkal sopai paperil potlam katti kodungal sponsor seitha nalla ullangalukku vazhthukkal
@angelinarul6585
@angelinarul6585 4 жыл бұрын
very nice
@mohanrajk6096
@mohanrajk6096 3 жыл бұрын
Bro , siru thaniyankal vachu panunga bro, now a days all kids r in home,so v can prepare and give it to them. Take healthy one (food) and make our family too healthy . You ppl r doing good job ,please keep going
@indrajithb1313
@indrajithb1313 4 жыл бұрын
Pathu thla corona varama pathukonga.... 😍mathavanga luku help pandra nenga nalla irukanum
@basheerahamed2966
@basheerahamed2966 4 жыл бұрын
உங்களுடைய சிறந்த பணி தொடரட்டும்
@MohanRaj-jh6ej
@MohanRaj-jh6ej 4 жыл бұрын
அருமை அற்புதம்
@rajan.ddhassian2832
@rajan.ddhassian2832 4 жыл бұрын
Valthukal
@shalinijeffrey255
@shalinijeffrey255 4 жыл бұрын
As a mom, I too wanna tell you to take good care of your daughter while you all around... I see her running into those trees all alone while you were busy on camera... Kindly keep an eye on the little girl child always as days are very bad and you need to be cautious... Better let her stay with your wife safely at home... This is shared with good intention only
@pavintechengineeringpavint1389
@pavintechengineeringpavint1389 4 жыл бұрын
I too agree that
@Ajithkumar-wl9di
@Ajithkumar-wl9di 4 жыл бұрын
காமெண்டுக்கு ரிப்ளை செய்வது அருமை
@Robinratnadas
@Robinratnadas 4 жыл бұрын
Vaange vaange eniku en wife melagu soru senjange bro, edeyum aduthe naal try panrom.
@mathpirates9434
@mathpirates9434 4 жыл бұрын
Superb anna
@aravindharavindh7349
@aravindharavindh7349 4 жыл бұрын
Super
@sainathshenoy71
@sainathshenoy71 4 жыл бұрын
I tried today the taste was very nice thank you
@salahudeenrashid7569
@salahudeenrashid7569 4 жыл бұрын
Super 👌 👌 👌
@jayarammurugesan3505
@jayarammurugesan3505 4 жыл бұрын
Super pandi bro super 🙏🙏🙏
@rampriya9892
@rampriya9892 2 жыл бұрын
Pandi Thambi unka Sevai puithamanadu Thambi John Thambi mattum corona time laum unkaluku help panna erukanka John Thambi nantri Pandi unka pani Thodara vazthukal thambi 👍👍👍🙏🙏🙏🙏
@jaikumarm6095
@jaikumarm6095 4 жыл бұрын
Good initiative.
@celibacy9497
@celibacy9497 4 жыл бұрын
கப்பல் துறைமுகத்தில் வேளைசெய்யும் நண்பரே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நீங்கள் நூராண்டுகள் வாழ்க உங்கள் உள்ளம் யாருக்குமே இல்லை இந்த பூமியில் 🙏நண்றி🙏கற்றது கையளவு டீம்🙏🙏🙏🙏
@lavanyalavanya2987
@lavanyalavanya2987 3 жыл бұрын
Anna try pannea Super na 😋😋
@ansarmohamed6923
@ansarmohamed6923 4 жыл бұрын
அருமையான பதிவு நண்பா உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் நண்பா நீங்க எல்லாரும் மேலும் மேலும் வலர வாழ்த்துக்கள் நண்பா
@davidsoniyakumar3895
@davidsoniyakumar3895 4 жыл бұрын
My loving team, Dear pandyan Army team . I salute you all
@sadhanraja
@sadhanraja 4 жыл бұрын
Nijamavae unga team ku manamarntha nandrigala sponsor pana Nala ulathukum enoda nandri sagoo💜
@alkarim52
@alkarim52 4 жыл бұрын
அருமையான; குணமான; மணமான; மருத்துவ குணம் கொண்ட உணவு . தர்மம் செய்வதிலும் ஒரு சிறப்பாக மருத்துவக் குணம் கொண்ட இந்த உணவு கொடுக்க வேண்டும் என்ற நினைவே போற்றுதலுக்கு உரியது. காரணம் இந்த கோரோனோவுக்கு மிளகும்; பூண்டும் சிறந்த எதிர்ப்பணைகள். அருமை தம்பி பாண்டி. அந்த அராபியன் மாஸ்டரை முடியை வெட்டிக்க சொல்லுங்கள் பிளீஸ். இப்ப சலூன் கடையும் ஓபன் தான். பொதுவாக பொதுவெளியில் அதிலும் சமையல் சம்பந்த மான விஷயத்தில் சுத்தம் மிகவும் முக்கியம்; உடல்; உடை சுத்தம் அவசியம். நகம் வெட்டப்பட்டு சுத்தமாக இருக்க வேண்டும். முடி வெட்டி நன்கு ஷேவ் செய்து இருந்து பாருங்களேன்... அதன் சிறப்பே தனி தான். ' இரஃபாண் விஷன் ' என்று ஒரு யூடியூப் வீடியோ போவுது. அந்த பையன் இர்பான் முடி அதிகம் வைத்து அநேகர் அவனை கிறுக்கன் என்று தான் சொல்லுகிறார்கள். அவன் செயலும் பேச்சும் அப்படி இருக்குது . நமது சென்னல் கிளீன் அண்ட் கியூட் ஆக இருந்தால் சிறப்பு தானே. இரண்டு வள்ளல்களுக்கும் மனமார்ந்த நன்றியும் பாராட்டுக்களும். உண்மையிலேயே இல்லாத மக்களை நாடி தூரம் சென்று சிரமப்பட்டு தந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள் . தொடரட்டும் சேவை சிறப்பாக.!! பாண்டி அண்ட் கோ.
@katrathukaialavu
@katrathukaialavu 4 жыл бұрын
நன்றி அய்யா
@sagulhammedd6748
@sagulhammedd6748 4 жыл бұрын
Inraiku....kududha ..products...lam....rmba...spr....congrats...bro...inum..inum..hlp..panunga...
@raniaboshbi4090
@raniaboshbi4090 4 жыл бұрын
Good
@girishkumar6530
@girishkumar6530 4 жыл бұрын
எங்க வீடு ரெட்ட பிள்ளையார் கோயில் பக்கம் தான், வாழ்க வளமுடன், நீங்க செய்யும் புன்னியம் குழந்தைகளை காக்கும்
@MKaja25
@MKaja25 4 жыл бұрын
உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் 💐
@JayaLakshmi-xr1ge
@JayaLakshmi-xr1ge 4 жыл бұрын
சுப்பர் அண்ணா
@lakilaselvamanikkarajah2498
@lakilaselvamanikkarajah2498 4 жыл бұрын
நல்வாழ்த்துக்கள் 💐
@gs1976
@gs1976 4 жыл бұрын
அந்த நண்பர் வாழ்க பல்லாண்டுகள்
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 6 МЛН
OMG what happened??😳 filaretiki family✨ #social
01:00
Filaretiki
Рет қаралды 12 МЛН
7 Days Stranded In A Cave
17:59
MrBeast
Рет қаралды 76 МЛН
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 6 МЛН