பாவக்காய் தோட்டத்தில் பாவக்காய் புளிக்குழம்பு |Bitter Gourd Gravy in Bitter Gourd Garden in village

  Рет қаралды 181,737

KATRATHU KAIALAVU

KATRATHU KAIALAVU

4 жыл бұрын

PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE |
கசப்பான உணவு என்றால் நம் நினைவிற்க்கு வருவது பாவக்காய் தான். பாகற்காயில் பல்வேறு வைட்டமின்கள், சத்துகள் உள்ளன தினசரி காலையில் வெறும் வயிற்றில் பாகற்பழங்களின் சாறைப் பிழிந்து சாப்பிட்டு வர, ரத்தம் மற்றும் சிறுநீரில் மிகுந்துள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும். பாகற்பழங்களைப் பிழிந்து சாறு எடுத்து அருந்தினால், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்றுவலி மாறும். பாகற்காய் குழம்பு உடல் பலத்தைக் கூட்டும். கண் பார்வையைத் தெளிவுபடுத்தும். அடிக்கடி உணவில் பாகற்காயை சேர்த்து வந்தால், ரத்தக் கொதிப்பு மாறும். அதிகமான மது அருந்தியதால் ஏற்பட்ட குடல் கோளாறு, நச்சுத்தன்மை, கல்லீரல் கோளாறுகளை பாகற்காய் குணப்படுத்தும். பாகற்காயைப் பயன்படுத்த உடம்பில் நோய் எதிர்ப்புத் திறன் கூடும்.பாகற்காய்க்கு மருந்தை முறிக்கும் தன்மை உண்டு. எனவே, பொதுவாக நாட்டு மருந்துகள் சாப்பிடும்போது, இதைத் தவிர்க்க வேண்டும்.
இதை என் அப்பத்தா சொல்லி தந்து என் அம்மா செய்வதை பார்த்து நானும் செய்து ருசித்த பின் நீங்கள் செய்து ருசிப்பதற்காக இங்கே‼ நீங்களும் செய்து பாருங்கள். இப்படி செய்தால் சாப்பிடாதவர்கள் கூட சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்
பாவக்காய் - 1/4 கிலோ
தக்காளி - 2
சின்ன வெங்காயம் - 100
பூண்டு - 10 பல்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகா‌ய் தூள் - 2 ‌ஸ்பூ‌ன்
மல்லித்தூள் - 3 ஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பச்சைமிளகாய் - 4
புளி - நெல்லிக்காய் அளவு
எண்ணெய் - தேவையான அளவு
For more Videos
இலி பூச்சி வறுவல்
• மொறு மொறு இலி பூச்சி வ...
1000 காடை முட்டை குருமா
www.youtube.com/watch?v=tszO8...
வெள்ளி மலையில் கருப்பு நண்டு
• வெள்ளி மலையில் கருப்பு...
இராமேஸ்வரம் - தனுஷ்கோடி1964ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் நாளன்று கடலுக்குள் சமாதி ஆன வரலாறு ஒரு பார்வை...
• தனுஷ்கோடியின் வரலாறும்...
Navaratna biryani First time in youtube don't miss it..
• வன அதிகாரியால் பாதியில...
கொட்டாங்குச்சி ஆட்டுக்கால் குழம்பு - • கொட்டாங்குச்சி ஆட்டுக்...
Katta karuvadu - www.youtube.com/watch?v=Nx4vi...
Healthy Village Food - • Before 25 years This W...
• கல்குளத்து உப்புக்கண்ட... - உப்புக்கண்ட சாம்பார்
SUBSCRIBE OUR CHANNEL :
kzbin.info/door/_kT...
Face Book
/ katrathukaia. .
TO Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
For Contact : 9500 007195
#KATRATHUKAIALAVU

Пікірлер: 344
@alkarim52
@alkarim52 4 жыл бұрын
அட்டகாசமான; அற்புதமான லொகேஷன்... நாம் இதுவரை எடுத்த வீடியோக்களில் சிறந்த லொக்கேஷன் இது தான் என்று எண்ணுகிறேன். மிகவும் அருமையான லொகேஷன். அதை அழகிய மனதுடன் அனுமதி தந்து சிறப்பித்த அந்த நல்ல உள்ளத்திற்கு நன்றி. பொதுவாக விவசாயிகள் நல்ல மனதுடன் தான் இருப்பார்கள். ரொம்ப சிம்பிளா ஒரு டிஷ் செய்து அசத்தி விட்டார் மாஸ்டர் சாங். . அந்த அந்த இடத்தின் ஊர் விபரமும் கூறுங்கள் நன்றாக இருக்கும். பாகற்காய் இயற்கை நமக்களித்த அற்புதமான ஒரு மருந்து. இது பல விஷயங்களில் நமது உடம்புக்கு சிறப்பு செய்கிறது. சுகர் மட்டுமல்ல குடலை புழு பூச்சிகளிடம் இருந்தும் பாதுகாக்கிறது. அற்புதமான டிஷ். ஆரம்பத்தில் உதவிய நல்ல நண்பரை காட்டினீர்கள். இதுபோன்ற சேவைகள் தொடரட்டும். இவ்வாறான சேனல்கள் இருப்பதால் சிலருக்கு உதவிகளும் கிடைப்பது சிறப்பு தானே.. அந்த பெண் நலம் பெறட்டும். வாழ்த்துக்கள் பாண்டி தம்பி.
@katrathukaialavu
@katrathukaialavu 4 жыл бұрын
nandri ayya
@velmuruganpandurangan6049
@velmuruganpandurangan6049 3 жыл бұрын
ஊரின் பெயர் பண்ருட்டி வட்டம் விசூர் ஊராட்சி ரெட்டிப்பாளையம் .
@jaganathan7028
@jaganathan7028 3 жыл бұрын
A
@jaganathan7028
@jaganathan7028 3 жыл бұрын
Sassy
@jaganathan7028
@jaganathan7028 3 жыл бұрын
A
@kavithavelmurugan8383
@kavithavelmurugan8383 4 жыл бұрын
Like பண்ணியாச்சு நண்பா சேகர் அண்ணன் புளி யை காட்டும் போது யாருக்கெல்லாம் பல் கூச்சம் ஏற்பட்டது ...
@womensbeautykitchen
@womensbeautykitchen 4 жыл бұрын
எனக்கும்
@dongallata5312
@dongallata5312 4 жыл бұрын
Me
@Mages143
@Mages143 4 жыл бұрын
திலகவதி. Sister kkum... பாலா சார் க்கும் இடையில் ஒரு கருவியாக இருந்து செயல்பட்ட பாண்டி உங்களுக்கும் நன்றி பாண்டி...
@balasubramaniyanbalasubram6024
@balasubramaniyanbalasubram6024 4 жыл бұрын
இந்த குழம்பு இப்போ சாப்பிடுவதை விட ஒரு நாள் வைத்து சாப்பிட்டால் ருசி vera leval லா இருக்கும்
@baranisakthii
@baranisakthii 4 жыл бұрын
*சாங் மாஸ்டர் சமையலுக்கு பாகற்காய் கூட இனிக்கும்* 👌
@balasubramaniyanbalasubram6024
@balasubramaniyanbalasubram6024 4 жыл бұрын
என் கனவு நினைவு ஆனது இதே மாதிரி ஒரு நாள் என் கனவுல பாவக்காய் தோட்டம் வந்தது நன்றி பாண்டி அண்ணா
@vigneshsakthivel1168
@vigneshsakthivel1168 4 жыл бұрын
🤝பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது🙏
@KingKing-uc3nm
@KingKing-uc3nm 4 жыл бұрын
வாருங்கள் கற்றதுகையளவு யூடிப் சேனல் நண்பர்களே உங்களுடைய வீடியோ அனைத்தும் ரொம்பவும் சூப்பர் நீங்கள் சமையல் செய்து முதியோர் இல்லம் உடல் ஊனமுற்றோற்களுக்கு நீங்கள் கோடுபது ரொம்பவும் சந்தோஶமாக உள்ளது உங்களுடைய சேனல் மேலும் வளர்ச்சி அடைய நம் தமிழ் மக்கள் அனைவருடைய வாழ்த்துக்கள் எல்லோரும் பாதுகாப்பாக இருப்போம் கோரோனா அழிப்போம்😷 பாண்டியன் சேகர் ஜெங் சென்றாய்யான் இன்னும் சிலருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் மாஸ்டர் ஜெங் அவருடைய சமையல் சூப்பர் பாண்டியன் அண்ணன் உங்களுடைய மணசு ரொம்பவும் பெருசு வாழ்கவளமுடன் எல்லோரும் இப்படிக்கு உங்களில் ஒருவன்
@katrathukaialavu
@katrathukaialavu 4 жыл бұрын
நன்றி தோழர்
@logeshwaranlogesh2049
@logeshwaranlogesh2049 4 жыл бұрын
பாண்டி அண்ணா. சேகர் அண்ணா. மாஸ்டர் சாங் அண்ணா..செண்டராயன் அண்ணா.. மாஸ்..🔥🔥🔥🔥
@user-hf1zo9dx8h
@user-hf1zo9dx8h 4 жыл бұрын
நான்காவது கமென்ட் என்னுடையது சூப்பர் தோட்டம்
@MohanMohan-bs2pe
@MohanMohan-bs2pe 4 жыл бұрын
பாகற்காய் குழம்பு உடம்பிற்கு நல்லது அருமை நண்பர்களே நன்றி..
@manibalasubaramani2343
@manibalasubaramani2343 4 жыл бұрын
முதலில் பாண்டி சகோவுக்கு வாழ்த்துக்கள் இப்பா சமையலை பற்றியது சூப்பர் இன்னட இவ எதுக்கு எடுத்தலும் சூப்பர் செல்றேனு நினைக்க திங்க காய்கறி வகையிலோயே எனக்கு பவக்காய் எனக்கு ரேம்பா பிடிக்கும் என் மனைவி வைக்கும் பவக்காய் குழம்பு மாதிரியே இருக்கிறது சூப்பர்
@rjvlogs3878
@rjvlogs3878 4 жыл бұрын
KK என்றுமே உங்கள் நிகழ்ச்சிகள் மக்கள் மனதிற்க்கு ஒரு சிறந்த மருந்து...நன்றி பாண்டி, சேகர் அன்னா, மாஸ்டெர் சாங், சென்றாயன் மற்றும் MM. All the best for your successful journey...👏👏👏👍👍👍
@Mages143
@Mages143 4 жыл бұрын
பாலா சார். வாழ்த்துக்கள்....💛💛💛👌👌
@OnlineAnand
@OnlineAnand 4 жыл бұрын
பாவக்காய் தோட்டம் Super
@user-kf9gm4tq6q
@user-kf9gm4tq6q 4 жыл бұрын
உதவிய உள்ளத்திற்கு உளமார்ந்த நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
@nirmalchakravarthy
@nirmalchakravarthy 3 жыл бұрын
Arumaiyana location sirappu👌👌👌💯
@nilasoru5193
@nilasoru5193 4 жыл бұрын
அருமையானதோட்டம்.நானும்ஒருபெரியவிவசாயகுடும்பத்தில்பிறந்தவள்.ஆனால்இப்போஎதுவும்இல்லை.தோட்டத்தைபாா்க்கும்போது.பழையநினைவுவருது
@subramanig3
@subramanig3 4 жыл бұрын
நீங்கள் casual ல பேசி கிட்டே பதிவுசெய்வது தான் சிறப்பு.
@sureshreddy8845
@sureshreddy8845 4 жыл бұрын
அந்த விவசாயிக்கு நன்றி தெரிவிக்கிறேன் ♥️🙏
@velusv4964
@velusv4964 4 жыл бұрын
பாகற்காய் குழம்பு சூப்பர் 👌👌
@HPSMafia
@HPSMafia 4 жыл бұрын
கற்றது கையளவு குழுவினர் தங்கள் காணொளிகளில் உணவின் அறுசுவையும் வருமாறு பார்த்துக்கொள்கின்றனர் . உங்களின் காணொளிகள் மக்களின் சமையல் செய்யும் ஆர்வத்தை தூண்டுகிறது.
@sasikumar-rt4xp
@sasikumar-rt4xp 4 жыл бұрын
எப்போ தா அந்த மீன் பிரச்சனை வீடியோல சொல்லுவீங்க எப்பவும் இந்த சிரிப்புதா இந்த சேனல் மகிமை
@gunakrishnan7821
@gunakrishnan7821 4 жыл бұрын
பாகற்காய் தோட்டத்தில் green lighting set pota maathiri mass ha iruku
@rockyrajan1
@rockyrajan1 4 жыл бұрын
அருமையான தோட்டம் ! அருமையான samaiyal! சூப்பர் !
@karthikarthi1218
@karthikarthi1218 2 жыл бұрын
. நல்லா இருக்கு
@thirumersal
@thirumersal 4 жыл бұрын
எனக்கு பிடித்த குழம்பு😍😍😍
@blrrekhablrrekha
@blrrekhablrrekha 4 жыл бұрын
My favourite vegetable and curry also yummy.....😋
@user-lv2xo4ug6j
@user-lv2xo4ug6j 4 жыл бұрын
சேகர் அண்னே சிரிப்பு தனி அழகு தான்
@rejinking4459
@rejinking4459 4 жыл бұрын
பாகற்காய் சமையல் அருமை அண்ணா
@OORUKKUORUSAMAYALiman
@OORUKKUORUSAMAYALiman 4 жыл бұрын
அருமை அண்ணா
@ashok4320
@ashok4320 4 жыл бұрын
சிறப்பு!
@lakshminagappan7475
@lakshminagappan7475 3 жыл бұрын
Arumaiyana pathivugal Vazhgavalamudan nalamudan sirappudan
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 4 жыл бұрын
அருமை அருமை அருமை பாகற்காய் குழம்பு எனக்கு ரொம்ப பிடிக்கும் 😄
@dhanasekarank6416
@dhanasekarank6416 4 жыл бұрын
எனக்கு பாவக்காய் ரொம்ப பிடிக்கும் சூப்பர்👍🇮🇳👌
@gausikhan2114
@gausikhan2114 4 жыл бұрын
இளநீர் விட்டு சமைச்சா சூப்பரா இருக்கும்
@amaliaarthy4184
@amaliaarthy4184 4 жыл бұрын
Hats off to the kind hearted.👏👏👏
@MohamedMohamed-sy6ys
@MohamedMohamed-sy6ys 4 жыл бұрын
பாஹகாய் கொடியில் இருந்து பாஹகாய் கரி சாப்பிடுவது அருமை
@ArunKumar-my8yc
@ArunKumar-my8yc 4 жыл бұрын
Pakarkai semaya iruku kuzambu super 👍
@divenareshnaresh7529
@divenareshnaresh7529 4 жыл бұрын
அருமை
@kausalyag2974
@kausalyag2974 4 жыл бұрын
Enga Veetula seiyaramathiriye irrukku.super😍😍😍😍😍😍
@sathiyamanokaran567
@sathiyamanokaran567 4 жыл бұрын
Sendrayan anna nanga velam sethuvom, enga support ungalukuthan.
@hisambaby3202
@hisambaby3202 4 жыл бұрын
ماشاء الله تبارك الله 👌👌👌👌
@s.p.murugesan
@s.p.murugesan 4 жыл бұрын
சூப்பர் லொகேஷன், சூப்பர் சமையல்!.
@Lavanya-xu6tj
@Lavanya-xu6tj 4 жыл бұрын
கற்றது கையளவு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் அருமையான பாகற்காய் குழம்பு வைட்டமின் ஏ வைட்டமின் பி வைட்டமின் சி பீட்டாகரோட்டின் லுடின் மற்றும் இரும்புச்சத்து துத்தநாகம் பொட்டாசியம் மாங்கனீசு மெக்னீசியம் தாதுக்கள் போன்ற எண்ணற்ற சத்துக்கள் பாகற்காயில் நிறைந்துள்ளன
@katrathukaialavu
@katrathukaialavu 4 жыл бұрын
thanks sister
@Selvakumar-vf1es
@Selvakumar-vf1es 4 жыл бұрын
Enjoyed the video.... without your video my day is not getting completed .. Thanks a lot....All your team members are nice and friendly...
@MohanRaj-jh6ej
@MohanRaj-jh6ej 4 жыл бұрын
அருமையான வீடியோ நல்ல உள்ளம் வாழ்க என்ன சொல்ல மாஸ்
@amalrai2349
@amalrai2349 4 жыл бұрын
சிறப்பு சாங் அண்ணா👌👈👌
@joansylviapremalourdusami5360
@joansylviapremalourdusami5360 4 жыл бұрын
Awesome super nice 👍
@rampriya9892
@rampriya9892 2 жыл бұрын
Friends fresh pavakai dish 👌unkala partha Porumaiya eruku friends 👍👍👍👍👌👌👌👌🙏🙏🙏
@johnwilko81
@johnwilko81 4 жыл бұрын
Where is andrum indrum, yengayavadhu sandaikki poitaangala
@pushparanisamayal303
@pushparanisamayal303 4 жыл бұрын
Sema pavakai pulicuzhambu😋👍
@JayaLakshmi-xr1ge
@JayaLakshmi-xr1ge 4 жыл бұрын
சுப்பர் அண்ணா🙏🙏🙏🙏🙏🙏
@priyabuju8833
@priyabuju8833 4 жыл бұрын
Super super super super Anna👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏💕💕💕💕🙏🏼🙏🏼👌🏻🙏🏼👌🏻🙏🏼🙏🏼🙏🏼
@riderarunsubramanyam8566
@riderarunsubramanyam8566 4 жыл бұрын
Hmm good job..
@maranmani9852
@maranmani9852 4 жыл бұрын
Super nice vedio
@kogivani6352
@kogivani6352 4 жыл бұрын
Samayal mattum illamal uthavigalum sehyiringga unggal teammukku valthukkal.frm malaysia
@saravanana6865
@saravanana6865 4 жыл бұрын
Super Anna antha akka kaka nenga help pannathu romba nanri Anna 🙏🙏🙏🙏🙏
@peacebirdthetraveller6130
@peacebirdthetraveller6130 4 жыл бұрын
Pandi bro you are rocking, unga velai mattum pakama mathavagaluku help panrathu super god bless you...
@VelMurugan-cm9ks
@VelMurugan-cm9ks 4 жыл бұрын
Enna sollra thunu theriyala ungal Ku thanks bro thanks again
@ishwariyamotivationalgkqui7833
@ishwariyamotivationalgkqui7833 4 жыл бұрын
Superana idam ,arumaiyana samayal, semma comedy ,keep rocking.
@alagesanmudaliyar1198
@alagesanmudaliyar1198 4 жыл бұрын
Mikka nanri very good very naish
@appsungtechnology3221
@appsungtechnology3221 4 жыл бұрын
This cooking is great humanity people
@GanesanGanesan-cq9uo
@GanesanGanesan-cq9uo 4 жыл бұрын
மகிழ்ச்சி அண்ணா
@siva.k.m.1574
@siva.k.m.1574 4 жыл бұрын
Daily video upload panna nalla irrukum . endrum poola indrum aarumai veralaval😍
@foodieeats9569
@foodieeats9569 4 жыл бұрын
Arumai
@sujathakumar5051
@sujathakumar5051 4 жыл бұрын
Super kulambu iidhai pola thamarai Ghandi poriyal vaikalamae thamarai Thandalam Vera edhavadhu dish seidhu kanbikkalamae
@alexasalex5862
@alexasalex5862 4 жыл бұрын
Super awesome 👍
@dharmandharman840
@dharmandharman840 4 жыл бұрын
Good super
@Tnjsridhar
@Tnjsridhar 4 жыл бұрын
Enga silent king Chang Anna cook Pannalay vera level than கற்றது கையளவு குழுவிற்கு பாகற்காய் தோட்டத்தில் சமைக்க இடம் தந்து உதவிய அந்தப் பாகற்காய் தோட்டத்தின் உரிமையாளர் அண்ணன் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகள் பல
@vinothwinner
@vinothwinner 4 жыл бұрын
En friend thotathuku pona nabakam very nice anna
@Pns-ko6qi
@Pns-ko6qi 4 жыл бұрын
நன்றி அண்ணா
@kausalyag2974
@kausalyag2974 4 жыл бұрын
Super location 😍😍😍😍😍
@bharats6530
@bharats6530 4 жыл бұрын
Pavarkai. Kulambu. Arumai
@srithar369
@srithar369 4 жыл бұрын
வாழ்த்துக்கள்
@nesh4767
@nesh4767 4 жыл бұрын
Nice video 👌
@vikyviky007viky7
@vikyviky007viky7 2 жыл бұрын
Awesome 😎
@PraveenKumar-io1io
@PraveenKumar-io1io 4 жыл бұрын
Love you katradhu Kai alavu 👍
@gs1976
@gs1976 4 жыл бұрын
சூப்பர் தலைவா வாழ்க பல்லாண்டுகள்
@jokerjoker8326
@jokerjoker8326 4 жыл бұрын
Super tips master jhon
@rowdyammu3467
@rowdyammu3467 4 жыл бұрын
Semana unga samayal
@kathiravanyuvaraj1651
@kathiravanyuvaraj1651 4 жыл бұрын
Good hearted people...
@deepalakshmi8490
@deepalakshmi8490 4 жыл бұрын
Nice my favorite one
@pradeep0425
@pradeep0425 4 жыл бұрын
Great going ur doing good job and helping people's i love u all . This is my first comment keep rocking guys all the best
@classicalrider3505
@classicalrider3505 4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அண்ணா.. மணம் நெகிழ்வான தருணம்
@shivakumarb.rvinay1693
@shivakumarb.rvinay1693 4 жыл бұрын
Eve we add vellam and it doesn’t effect sugar patients.
@thunumarripasaga5393
@thunumarripasaga5393 4 жыл бұрын
Thanks Anna antha akka ku help pannathuku
@ishwaryaj1155
@ishwaryaj1155 4 жыл бұрын
Finally unga yelaraum pathachu very happy ❤☺
@vanikanaran5047
@vanikanaran5047 4 жыл бұрын
I like your cooking.
@bakkiyalakshmibakkiya570
@bakkiyalakshmibakkiya570 4 жыл бұрын
Sema.....location. good 👏👏👏
@covaiganesh3692
@covaiganesh3692 4 жыл бұрын
👍🏾👌
@yuvi1922
@yuvi1922 4 жыл бұрын
I think sendrayan is rightt😃... Jaggery is most often sold as solid block of sugar... jaggery contains only 10% of glucose...
@womensbeautykitchen
@womensbeautykitchen 4 жыл бұрын
பச்சை பாய் விரித்த மாதிரி தோட்டம் சூப்பர் ப்ரோ ஆமா டிவிலே ஏன் பேர் மாத்தினிங்க
@benjamin.k8539
@benjamin.k8539 4 жыл бұрын
Very very health food brothers👌👌👌
@travelwithsakthiprasad8771
@travelwithsakthiprasad8771 4 жыл бұрын
Arumai👌👌👌 keeping going.
@retrotamizhan9949
@retrotamizhan9949 4 жыл бұрын
Awesome pandi bro....Sekar Anna&sendrayan comedy blasters...As always master Chang...cooking vera level...It was cool to see the green farms quarantined day’s double dhamaka...all the best KK teams
@dayanidhimani1948
@dayanidhimani1948 4 жыл бұрын
Nice video
@gowrikaruna3967
@gowrikaruna3967 4 жыл бұрын
Hmm
@elaascribble7210
@elaascribble7210 4 жыл бұрын
Gud job pandi bro this kind of transparency ll make u to reach places in future...
@Murugan-kn3qy
@Murugan-kn3qy 4 жыл бұрын
Video supero super....master super...segar Anna super
@tamilnadua1056
@tamilnadua1056 3 жыл бұрын
பாவற்காய் தோட்டம்
@djeagandhivijayakumar1107
@djeagandhivijayakumar1107 4 жыл бұрын
Master unga samayalukku naan periya fan akitan
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 40 МЛН
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 83 МЛН
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 13 МЛН
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 14 МЛН
தித்திக்கும் அத்திப்பழம் லட்டு l #Atthi pazham laddu l #atthi palam receipes l #village samayal
8:36
𝗨𝗞𝗦 𝗔𝗹𝗹 𝗜𝗻 𝗢𝗻𝗲 /𝗩𝗶𝗹𝗹𝗮𝗴𝗲 𝗦𝗮𝗺𝗮𝘆𝗮𝗹
Рет қаралды 4 М.
小路飞跟姐姐去哪里了#海贼王#路飞
0:45
路飞与唐舞桐
Рет қаралды 22 МЛН
ПОМОГИ РАЗБУДИТЬ ПИЛОТА 😱😱
0:16
ДЭВИД ЛАВА
Рет қаралды 4,5 МЛН
БАТЯ И ТЁЩА😂#shorts
0:58
BATEK_OFFICIAL
Рет қаралды 4,4 МЛН
ToRung short film: i sell watermelon🍉
0:38
ToRung
Рет қаралды 16 МЛН