பேசினாலும் சரி, பாடினாலும் சரி, சலிப்பு ஏற்பபடாத ஒரே தலைவன்🔥நாம் தமிழர்🌾
@vigneshjohn741710 ай бұрын
❤️❤️❤️
@DevaDevaraj-dx3xx9 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤@@vigneshjohn7417
@Dharanvlogs-20176 жыл бұрын
நீ சொல்ர மாதிரி சீமான் அரசியல் வாதி அல்ல!உயிர் நேய வாதி!நீ ஓட்டுக்கான ஆள் இல்ல,நாட்டுக்கான ஆள்!!அருமை அருமை!!! வாழ்த்துக்கள் அண்ணா!!!!
@karuna0402885 жыл бұрын
அண்ணன் வாக்கிற்கும் நாட்டிற்கும் சேர்த்து தலைவர் தான்.. தமிழக முதல்வராக அண்ணன் வெற்றி பெற வேண்டும்.
@prakash.vinotha46594 жыл бұрын
@@karuna040288 கண்டிப்பா இவர நாம தான் முதல்வர் ஆக்கணும் நண்பா நாம் தமிழர் 💪💪💪
@karuna0402884 жыл бұрын
@@prakash.vinotha4659 கட்டாயம் வெல்வோம் நண்பா
@sivasivaloganathan74564 жыл бұрын
NTK super brother thanks 💪💪🙋💪👏👏👏
@soundarpandiyan76696 жыл бұрын
சில பல குறைகள் இருந்தாலும் சீமானை அதிகாரத்திற்கு அனுப்புவது காலத்தின் கட்டாயம். நாம் தமிழர்
@ramakhi83745 жыл бұрын
Nanba idhu sathyam
@ganeshraja87175 жыл бұрын
Ivara vitta yarum illai TN ku. Ithan unmai
@redandblack1882 жыл бұрын
kzbin.info/www/bejne/nXW3aqmJqsiZqdk
@SS-kf9hp Жыл бұрын
How to type in Tamil. First as a Tamilans we should start typing in Tamil. This is the first thing we Tamilians should do. I live in Europé . European Languages came much later than Tamil Language. But the education in Tamil, government, Schools, hospitals, public places everywhere they are using their Language. Website, menu at the resturants everything in their Language. That’s why they create jobs in their Language
@சுவாமிவிவேகானந்தர்6 жыл бұрын
நொறுக்குதடா, எதிரியின் குலை நடுங்குதடா இவன் பேச்சும்,பாட்டும். தமிழ் தேசியம் அமைந்தே தீறும். நாம் தமிழர்.
@nathanl31606 жыл бұрын
ஒரு மைருமில்ல...
@சுவாமிவிவேகானந்தர்6 жыл бұрын
எங்க அண்ணன் சீமானுக்கு மட்டும் பிள்ள பிறந்தா போதுமா .கட்சிக்கு? என்ன புரியலையா? கட்சி கூட்டணி அமைச்சா தானே ஒரு சீட்டோ, ரெண்டு சீட்டோ கிடைக்கும். நாம் தமிழர் கட்சி கல்யாணம் பண்ணி 6வருசம் ஆகுது இன்னும் சாந்திமுகுர்த்தமே நடத்தலேனா எப்டி? என்னை கேட்பவனுக்கு நான் என்ன சொல்ல....அமமுகவுடன் சாந்திமுகுர்த்தம் நடத்தனும், பிள்ளைங்க பொறக்கனும்.
@nathanl31606 жыл бұрын
நீ பேசறது ஒனக்காவது புரியுதா பாய்?
@theothersideofhumanity44146 жыл бұрын
@@nathanl3160 ஒரமா போய்ட்டு போய் ஊம்புடா
@Aramvellum20245 жыл бұрын
@@theothersideofhumanity4414 super thalaiva correct ahh sonna👌
@arunkmadhi43525 жыл бұрын
அண்ணா ஏனோ உங்களை பார்த்தாலே, உங்கள் பேச்சை கேட்டாலே ஒரு வகையான சிலிர்ப்பு ஏற்படுகிறது
@natchathirakumari54854 жыл бұрын
Nanum
@DriverRaja797554 жыл бұрын
Athu thamilargalukkana onarvu
@Mersal-wz2mj4 жыл бұрын
Ennandral naam tamilar
@mohammedazarudeen79444 жыл бұрын
😂😂😂😂😂😂😂
@rajmahik.rajmahi19434 жыл бұрын
உண்மை தான்
@mariii38383 жыл бұрын
இந்த கானொளி யை 20 தடவைக்கு மேல் பார்த்துவிட்டேன்.மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றுகிறது.😙😙😙😙😙
@esakkimuthu97216 ай бұрын
Naanum 😁
@கார்த்திக்தனபால்6 жыл бұрын
இனமானம் காத்த புலிக்கொடி பறக்கட்டும் இனியேனும் நம் மண்ணில் தமிழ் குடி சிறக்கட்டும். 🤘👊🌿
@ramchanran1636 жыл бұрын
தமிழினத்தின் மிகச் சிறந்த அரசியல் தலைவன் எங்களுக்காக எங்களுடன்
@ganeshraja87175 жыл бұрын
Naam tamilar 😍😍💪💪
@aloicious6 жыл бұрын
"கருப்பு தான் அழகு" வெள்ளை என்பது நிறம்.வெற்றிபெற மூன்று வேண்டும்,1.உறுதியான நம்பிக்கை, 2.விடாமுயற்சி, 3.கடின உழைப்பு.
@freddeepa56515 жыл бұрын
பார்க்க பார்க்க திகட்டாத பதிவு... பலமுறை பார்த்த பின்னும் சலிக்கவே இல்லை... இறைவனின் சிறந்த படைப்பு அண்ணன் சீமான்.... சிந்தனைவாதி, இலக்கியவாதி, சிறந்த அரசியல்வாதி....
@rubanrethinam27076 жыл бұрын
நம் மண்ணை நேசிக்கும் அண்ணன் சீமான் தான் அடுத்த முதல்வர்
@maniananthan37805 жыл бұрын
Valthukkal anna naam tamilar
@subashsubash16665 жыл бұрын
Super
@aravinthkumar75525 жыл бұрын
Without seeing this I posted he is upcoming cm of tamilnadu. I had that much curiosity he want to become the CM of tamilnadu
@udayarithanyav.k66334 жыл бұрын
My wish too
@rajavenkat55946 жыл бұрын
ஆவேசமாக பேசவும் தெரியும்...அழகாக பாடவும் தெரியும்.
@வேந்தன்-த9ன2 жыл бұрын
@Vijay Kumar 😂😂😂😂
@Dharadharani1629Dhara-rc4vn Жыл бұрын
நாம் தமிழர்
@kalicharanar28876 жыл бұрын
சூப்பர் சூப்பர் பேச்சு இது கிராமத்துக்கே உள்ள அழகு
@rajam97315 жыл бұрын
💄😃
@karuna0402885 жыл бұрын
அருமையான பேச்சு. கருத்துக்கு நன்றி நண்பா.
@Arasakumar-vg5lj23 күн бұрын
சீமான் அண்ணா உண்மையிலே நீங்கள் தமிழக முதல்வர் ஆனா, பிற்காலத்தில் இருந்த சங்க இலக்கியங்கள் எல்லாம் பாடல் வழியாக வரும் என்று நினைக்கிறேன்😊
@christiansongs52716 жыл бұрын
2000ம்ஆவது பார்வையாளர் சரியன பாட்டும் விளக்கமும். பிறக்கும் வாக்குகளும் வாக்குகளை உருவாக்கிறவர்களும், இருக்கும் வாக்குகளை மாற்றுவதும் மாணவ செல்வங்களே செயலை செய்வதர்க்கு மாணவர்களின் உணர்வுகளை புத்துயிர் ஊற்றும் அண்ணன் சீமான். வாழ்க தமிழ் வழர்க தமிழ் நாம் தமிழர்.
@naganatha69105 жыл бұрын
no body speak like seeman in tamil nadu only one is NTK
@அஆஞா.ரஞ்சன்6 жыл бұрын
தமிழனின் தொன்மை சிறப்பு மரபுகளை, பழமை மாறாமல் அதே கிராமிய சொற்களால் தன் வசம் ஈர்க்கும் சக்தி சீமானுக்கே உண்டு. உலகம் முழுவதும் இனிமேல் தமிழன் பேச்சி. அது தான் அவனுடைய மூச்சி. 'ஆதித்தமிழனின்,ஆதிக்கமே அரியணையில் அமரும்,ஆளுமை செய்யும். நாம்தமிழர்களாக.
@DK-cx2bc3 жыл бұрын
நான் உங்களுக்கு வாக்கு செலுத்தியதால் பெருமைகொள்கிறேன்...🌾
@சுவாமிவிவேகானந்தர்6 жыл бұрын
ஒத்தையடி பாதையில..... நீ நடந்து போகயிேல.... , நேத்து வச்ச மீன் குழம்பு என்ன இழுக்குதடி... ஆடிகிட்டு ஏமனச வந்து இழுக்குதிடி....தலைசிறந்த தலைவன் என் அண்ணன்.
@pazhanikamal92586 жыл бұрын
Dai kudisai koluthi... Endha kudisaiyum kidaikalaiya Unaku kolutha
@grasukkdi5 жыл бұрын
வரலாறு காணாத வெற்றி 💖👍நாம் தமிழர்க்கு மட்டுமே 💖💖💖💖 நாம் தமிழர் நாம் தமிழர் நாமே தமிழர் ❣️❣️❣️
@rameshbala17205 жыл бұрын
என்னை சாதி மாதத்திலிருந்து கழட்டி இந்த மண்ணில் மனிதனாக நட்ட எங்கள் அண்ணன் சீமானுக்கு நன்றி என்றும் சீமானின் அன்பு தம்பி நாம் தமிழர்
@moondreluthumandiramtamil55723 жыл бұрын
Good brother
@arona70963 жыл бұрын
✋✋✋
@Vivasayam1854 ай бұрын
நானும் நண்பா❤
@muralim36905 жыл бұрын
Mass na இந்த தடவை என்னுடைய ஓட்டு சீமான் அவர்களுக்கு
@சுவாமிவிவேகானந்தர்6 жыл бұрын
இனிமேல் தான் பார்க்க போறீங்க சீமானின் அரசியல் ஆட்டத்தை.
@maranteja29053 жыл бұрын
இனிமேல் தான் அடுத்த படத்தை டைரக்டர் பண்ணபோறாரு சீமான்
@maranteja29053 жыл бұрын
சீமான் ஒரு சினிமாக்காரர்
@ttfveriyan1222 жыл бұрын
அன்னா உங்கள் பேச்சைக் கேட்டு எனக்கு உடம்பு சிலிர்த்தது Vera level...😍👑💯🖤💕
@Aazhi20233 жыл бұрын
குத்தி வடிச்சாலும் சம்பா , குப்பையில் போட்டாலும் மாணிக்கம் தான் நீங்கள். உண்மையைத்தான். நாம் தமிழர் 💪💪💪
@varese7695 жыл бұрын
வாக்களிப்போம் விவசாயி சின்னத்துக்கு 🌾🌾👩🌾 நாம் தமிழர்
@manukavidadchannel79436 жыл бұрын
I love him. How casual leader. TN really need him.
@SelvaKumar-yj4gg5 жыл бұрын
Good songs Anna
@madhaninigo24426 жыл бұрын
குத்தி வடிச்சாலும் சம்பா, குப்பையில் போட்டாலும் மாணிக்கம் - கருப்பு தமிழனின் நிறம்.
@KannanKannan-yd2cm5 жыл бұрын
Vera level
@karuna0402885 жыл бұрын
அருமையான கருத்து நண்பா
@Devchellam611224 жыл бұрын
Idhuka meaning sollunga friend
@fawmifawmim.m11763 жыл бұрын
💪🔥🤙👌💪🏼💐💘🌷💗👌🏿🤲🤲🌷💗👌🏿💪🔥😃😀🤙👌💪🏼💐💘சீமான் அண்ணன் கொள்கைகள் எனக்கு மிகவும் பிடிக்கும் From Sri Lanka💘💐💪🏼👌🤙😀😃🔥💪👌🏿💗🌷🤲
@jas_10_thamizhan3 жыл бұрын
ஓட்டு போட போற பொண்ணே ஒதுங்கி நிற்காதே அண்ணன் பாடிய பாடலுக்கு யாரெல்லாம்
@ranjitharanjitha47374 жыл бұрын
செந்தமிழன் சீமான்.அழகு ....அவன் நாவில் குழையும் தமிழ் அழகு.....சிந்தனை கள் சிறப்பு
@vasanth84476 жыл бұрын
Epadi oru thalivan. Nan kandathilai. Vallthukal Anna....
@_SridhAr_10 ай бұрын
இந்த காணொளியை பார்த்ததில் இயக்குனர் வெற்றிமாறனும் ஒருவர் ❤️
@Jackie.S3 жыл бұрын
How many frds are here😍 after seen Seeman Vox😁 To hear Mesmerizing Voice of Singer Seeman🔥👌?
@antrianoxavier17285 жыл бұрын
I have been following his speeches for more than 3 years. Please don't miss such a leader
@ஈழத்தமிழன்டா6 жыл бұрын
அருமை அண்ணா..... அருமையான வரிகள்....
@sivakarthick95686 жыл бұрын
என்னுடைய அழகிய அரிஸ்டாட்டில்
@Ethanhunt89006 жыл бұрын
நாம் தமிழர்☺️☺️☺️☺️☺️👍👍👍👍👍💪💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯🐯
@prasanaj80956 жыл бұрын
நன்றி ...!
@vijaiananth41786 жыл бұрын
திராவிடம் பதறுது ஆரியம் நடுங்குது .தமிழர் தலை நிமிருது
@jgjeevaa5 жыл бұрын
அண்ணா ❤❤❤
@siththartv2325 жыл бұрын
தமிழன் மட்டுமே மொழி க்காக போறாடமுடியும் பிறப்பின் நோக்கம் தமிழால் தான் புரியும்
@kmrs72515 жыл бұрын
திமுக வின் கைக்கூலி சீமான்...
@karuna0402885 жыл бұрын
அருமையான கருத்து நண்பா
@rajendranr24174 жыл бұрын
Simon🐢🐢🐢 Malayala Pavadai Spy for Christian missionary
@bazhabaai58724 жыл бұрын
ஆயிரம் குறைகள் இருந்தாலும் தமிழ்நாட்டை தமிழன் தான் ஆளனும்
@duraik.a88966 жыл бұрын
அருமையான கிராமிய வரிகள்....
@Just_living5 жыл бұрын
The best leader at time.... His rule is mandate for TN politics. Seeman annan kaalathin kattayam....
@rajeshr21946 жыл бұрын
Good singing 🎤 talent Seeman 👏👏👏
@redandblack1882 жыл бұрын
🤣🤣🤣🤣
@manikandan-dw2dv4 жыл бұрын
உன் அரசியல் வருகைக்காக காத்து கிட்டு இருக்கேன் சீமான் அண்ணன் தமிழன் வெல்வது நிச்சயம்...
@SamSam-fl5lc3 жыл бұрын
இப்படி ஒரு மனுஷன் முதல்வராக வருவதற்கு தமிழ் நாடு கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
@vel9484 жыл бұрын
மண்வசாம் கமலும் ஆகச்சிறந்த ஆளுமை உடையவன் இவன் எங்கள் அண்ணன் சீமான்
@kumarankathirvel41Ай бұрын
அண்ணனின் குரல் சிலிர்ப்பை ஏற்படுத்திவிட்டது❤
@janoravi6 жыл бұрын
காதினில் தேன் பாயுது அண்ணா
@aruldassaruldass65852 жыл бұрын
அய்யா.நன்றி.அய்யா.அருள்.பட்டுக்கோட்டை👌👌👌👌👍👍👍
@kamalakkannan20116 жыл бұрын
100% = நல்ல சிந்தனை
@praveenms72315 жыл бұрын
குத்தி வடுச்சாலும் சம்பா... குப்பையில் போட்டாலும் மாணிக்கம்.... கருப்பு தமிழனின் நிறம்.....
@sulaiman89785 жыл бұрын
நான் காதலியை விட தமிழ் மொழி அதிகமாக காதலிக்கிறேன்
@arona70963 жыл бұрын
🙏🙏🙏
@elakiyatamizhagan77385 жыл бұрын
அண்ணா உங்கள் குரல் கேட்டது சூப்பர்
@sensum20083 жыл бұрын
இந்த மனுசனாள நான் பித்து புடிச்சி திரியிரேன், நான் அதிகமாக அண்ணனுடைய பேச்சை தான் கேட்டுக்கொண்டு இருக்கிறேன்
@d.r.ranjith2194 Жыл бұрын
கவலை வேண்டாம் சகோதரரே இன்னும் கொஞ்ச நாளில் தானாக பைத்த்தியம் பிடித்து விடும்.....😘
@marudhumuthu20896 жыл бұрын
மிகவும் அருமை அண்ணா
@johnabraham71526 жыл бұрын
Pride of Tamil !!!
@johnabraham71526 жыл бұрын
@harish kumar R ungaluku athu pride sir !?
@jayandirandhanapal91449 ай бұрын
அருமை இப்படி மக்கள் இசை பாடலோடு மக்களை மகிழ்த்து பேசுங்கள் சீமான் அன்ணன்... கண்டிப்பாக வெற்றியடைவீர்கள் வாழ்த்துகள்.... உலக வரலாற்றில் மக்களை மகழ்வித்து நல்ல கருத்துகளை சொல்லி பேசியவர்களே பெரிய பெரிய தலைவர்களாக உருவாகியுள்ளார்கள்.... 👍👍👍
@anbuk55874 жыл бұрын
Amazing speech. "நாளை நமதே" வாழ்த்துக்கள்.
@vinothraj68415 жыл бұрын
அண்ணா என்னமோ தெரியல உன்ன தவிர என்னால வேற யாரையும் தலைவணா ஏத்துக்க முடியல சாகும் வரைக்கும்
@mersalkavi60015 жыл бұрын
அண்ணா கூடிய சீக்கிரம் நம்ம கொடி கோட்டைல பறக்க போது... உன்னோட ஆட்சிக்கு தான் மரண waiting😘😘😘😘
@venkateshj96383 жыл бұрын
சீமான் என்றால் பயம் கொஞ்சம் அதிகம். தலைவர்களுக்கு
@shanthikr72992 жыл бұрын
Very TRUE....because he is an honest person
@ajithinthu67466 жыл бұрын
super thala. love u NTK
@தமிழ்மொழி-வ1வ6 жыл бұрын
ஆலமரம் இப்போது தான் விழது விட ஆரம்பிக்கிறது நல்ல பலன் தரும்மா என பொருத்து இருந்த தான் பார்க்க வேண்டும்
@muttalpasangayt83863 жыл бұрын
பதிவிற்கு மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@Foxmedia0186 жыл бұрын
கருப்பு + கருத்து = நல்ல தலைவன்
@kanthan36913 жыл бұрын
எங்கள் அண்ணன் சீமான் அனைத்து திரைமை உள்ள மா மனிதார் ஒரு தலைவர் வேயிப்பாடை மனா உறுதியாக இருக்கே வேண்டும் 🙏💪
உண் வார்த்தைகள் என்னை உசுப்பேத்தி உசுப்பேத்தி இப்போ ஒரு மாதிரி ஆயிட்டேன்... but நல்லா இருக்கு தலைவா
@jgjeevaa5 жыл бұрын
அவன் நம் அண்ணண் தலைவனல்ல சகோதரா
@sugusugumar94504 жыл бұрын
இந்த பேச்சைக் கேட்க போன ஜென்மத்தில் நாம் புண்ணியம் பண்ணியிருக்க வேண்டும்
@AXYoutubeLive6 жыл бұрын
Film director, actor, writer, *singer*, Tamil nationalist, politician - Wikipedia
@raavana21256 жыл бұрын
Artist, martial arts and so on
@RajaRaja-kv1oh6 жыл бұрын
ரம்ப பிரமாதம் தலைவா
@mohamedrihan45606 жыл бұрын
நாம் தமிழர் 💪💪💪
@கிராமத்துஇசை-ப2ற3 жыл бұрын
சீமான் அண்ணா அனைத்திலும் மாஸ்
@hariharikaran89396 жыл бұрын
வாழ்த்துகள்
@senthilkumar-ih7dk6 жыл бұрын
அருமை அண்ணா...
@dinshawfernando66114 жыл бұрын
அருமை அண்ணா. 🙏🙏💪💪
@Karunanithi-fk7ko10 ай бұрын
கொல்ல வரும் புலி உன் பெயர் கேட்டால் குனிந்து வணங்கினார் செல்லும் அண்ணா சீமான் வாழ்க நாம் தமிழர் வெண்பேடு கருணாநிதி 0:38 0:41 0:42
@rajak59585 жыл бұрын
அண்ணா எத்தனை முறை கேட்க தூண்டுகிறது தெரியுமா....!!அருமை அண்ணா....👌👌👌💪💪💪
@shanthikr72992 жыл бұрын
Seeman brother, you must become the chief minister of Tamil Nadu...Your fiery sppeeches are right from your heart..very genuine man.Hats off...God bless 🙌 you bro
@chellamani1346 жыл бұрын
அண்ணன் சிறந்த மனிதன்
@user-pira22062 жыл бұрын
அருமையான குரல்வளம் அண்ணா உங்களுக்கு
@r.asmultiverse58462 жыл бұрын
2.20 --> ஒத்த நிலவ போல (அசுரன்) 2.49--> எள்ளுவய பூக்களையே (அசுரன்).
@pspp5924 жыл бұрын
அறிவியல் அறிந்த அரசியல் ஆசான் அண்ணன் சீமான் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே தமிழக மண்ணையும் தமிழக மக்களையும் காப்பாற்ற முடியும்....
@poova57224 жыл бұрын
(நாம் தமிழர்) 💪எங்கள் கைகள் ஓங்கும் 💪
@bhaskaranvelayutham13162 жыл бұрын
கண்ணே மணியேே முத்தே என் அண்ணன் சீமான் அரிவு களஞ்சியம் 💪💪💪💪💪💪
@BlueStarNewsTv22 күн бұрын
அனைத்து பாடல்களும் நிலைபெற செய்த Dr.KAG குணசேகரன் அவர்களுக்கு நன்றி... இவர் இல்லை என்றால் ஆயிரக்கணக்கான பாடல்களை ஆவணப்படுதினார்
@tamizhraj47994 жыл бұрын
இந்த கானோளியை பார்த்தவுடன் எனக்கு மிகபெரிய நம்பிக்கை வந்தது.. மிக தெளிவான ஆற்றல் மிக்க உரையாடல்..
@rameshnivetha52293 жыл бұрын
நான் பல முறை பார்த்த காணொளி.. 👌👌
@sowntharyat70456 жыл бұрын
அருமை அண்ணா
@ashokking51203 жыл бұрын
என்னோட தலைவன். இவர் போல் ஒரு தலைவன் இருக்க முடியாது
@saravananvalli-qi2qn4 жыл бұрын
இவர் எப்படிபட்டவர் என தெரியவில்லை ஆனால் இவருடைய தமிழ் மண் சார்ந்த பேச்சை கேட்கும் போது இவர் மண் சார்ந்த அரசியலோடு ,யதார்த்த அரசியலையும் முன்னெடுத்தால் நல்ல ஒரு எதிர்காலம் உண்டு.
@mahaprabu4805 жыл бұрын
அனைத்து உயிர்களுக்குமான தலைவன்
@call_me_yuvi_4 жыл бұрын
இனிமையாக இருக்கிறது அண்ணா
@slrajahvlog4 жыл бұрын
அண்ணன் சீமான் எனது துரோகியா இருந்தாலும் நான் அவரை ஆதரிப்பன் ஏண்ணன்றால் அவர் தமிழனுக்காக போராடுகிற ஒரு மனிதர் நாம் தமிழர் அதுக்காக
@KkKk-rh5nu5 жыл бұрын
நம்பிக்கையின் மறு உருவம் சீமான் அண்ணா
@vaaimayvellum53955 жыл бұрын
What a sensational motivation talk. Naam Tamilar 💪💪💪💪💪
@RAJ-HEVAN90SKIDS2 жыл бұрын
எப்பா ஏய் உன்னைய மாதிரி ஒருத்தனை நான் பார்த்ததே இல்லை எனக்கு மட்டும் இல்ல தமிழருக்குரிய தலைவன் நீதான் நீ மட்டும் தான்