பாட்டுக்குப் பாட்டு-சேலம் நகரத்தார் மகளிர் சங்கம் வலம்புரி ஒரு சந்தை-காணொலி-5

  Рет қаралды 8,450

Nattukottai Nagarathar Tv

Nattukottai Nagarathar Tv

Жыл бұрын

வலம்புரியில் ஒரு சந்தை நிகழ்வில் சேலம் நகரத்தார் மகளிர் சங்கத்தினர் கலந்து கொண்டு பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியை நடத்தினார்கள். இது அந்தாதி வடிவம். ஒரு பாட்டின் இறுதி எழுத்தோ, அல்லது சீரோ, அல்லது வார்த்தையோ அடுத்த பாட்டின் ஆரம்பமாக இருக்கும். இது சிலோன் வானொலியில் ஒரு காலத்தில் மிகப் பிரபலமான நிகழ்ச்சி. மிக கலகலப்பாக சேலம் நகரத்தார் மகளிர் சங்கத்தினர் வழங்கிய பாட்டுக்குப் பாட்டு சிறப்போ சிறப்பு.அதன் காணொலி வடிவத்தை வழங்குவதில் நாட்டுக்கோட்டை நகரத்தார் டிவி பெருமையடைகின்றது.
@ Nattukottai Nagarathar Tv
DIRECTOR - Mudhra Muthuraman
MANAGING DIRECTORS
N.Sivasubramanian
Mrs.Lakshmi Sithirai Anandam
Please Follow the below link and support us:
Facebook: / nattukottai Nagarathartv
******************************************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes
பொறுப்புத் துறப்பு-
இந்த சேனலில் ஒளிபரப்பாகும் பிரமுகர்களின் பேட்டிகளில் இடம் பெறும் கருத்துக்கள் அவர்களின் சொந்தக் கருத்துக்களே! அதற்கு இந்த சேனல் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது. விளம்பரங்களின் நம்பகத் தன்மைக்கு விளம்பரம் செய்யும் நிறுவனங்களே பொறுப்பு
******************************************
© Copyright Nattukottai Nagarathar Tv
இந்த சேனலில் விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் +91 9176696136 / 8608008999
For Business Promotions,Advertisement & Enquiries
mudhra.m@gmail.com
#nattukottainagrathartv #salemnagrahtarmahalirsangam

Пікірлер: 11
@sivagamin9923
@sivagamin9923 Жыл бұрын
ரொம்ப மகிழ்ச்சி ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி
@chinnatirupathibairavar4732
@chinnatirupathibairavar4732 Жыл бұрын
அருமையான நிகழ்ச்சி.சேலம் மகளிருக்கு வாழ்த்துக்கள்
@veluannamalai1798
@veluannamalai1798 Жыл бұрын
ஓம் நமச்சிவாய நமஹக முயற்சி திருவினை ஆக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளர்க வாழ்க வளமுடன்
@sekar15
@sekar15 Жыл бұрын
வாழ்க வளமுடன் முயற்சி திருவினையாக்கும்
@chinnatirupathibairavar4732
@chinnatirupathibairavar4732 Жыл бұрын
அருமை
@RaviKumar-vy6xg
@RaviKumar-vy6xg 10 ай бұрын
திருவாசகத்தை வாசித்திருக்கலாமே👍.சொய்சொய் பணியாரம்சுடும் சத்தம்அருமை🤣
@timesofnagarathar4852
@timesofnagarathar4852 Жыл бұрын
Congratulations👏
@valliramanathan8407
@valliramanathan8407 Жыл бұрын
பார்வையாளர்களை பார்த்தால் பாவமாக இருக்கிறது
@chidambramm2468
@chidambramm2468 9 ай бұрын
Superb
@WhiteDoveindia
@WhiteDoveindia 7 ай бұрын
Thirukual. Boti vaithu engaluku inspiration aga erukkalam
@renganathanrm2739
@renganathanrm2739 Жыл бұрын
Ellarukum kaadhu illa nu ninaukuringala....
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 107 МЛН
A chettinad wedding
1:36
Om Yoga Center Dr Malliga sethu
Рет қаралды 3,2 М.
National Award Winning Nagarathar Documentary
18:53
ram sethu studios swarnam palaniappan
Рет қаралды 349 М.
Gowri Shankar WEDS Lakshmi Priya | Chettinad Wedding | Karaikudi
14:04