No video

பெண்களும் சாதிக்கலாம் | மகளிர் பேச்சரங்கம் | கோவை நகரத்தார் சங்கம் வைர விழா-காணொலி-1

  Рет қаралды 6,829

Nattukottai Nagarathar Tv

Nattukottai Nagarathar Tv

7 ай бұрын

கோவை நகரத்தார் சங்கத்தின் 60ம் ஆண்டு விழாவை இருநாட்கள் நகரத்தார் மாநாடு போல கொண்டாடினார்கள். இந்த நிகழ்வுகள் அனைத்தும் நமது நாட்டுக்கோட்டை நகரத்தார் டிவியில் நேரலையாக காண்பிக்கப்பட்டது. இப்பொழுது உங்களுக்காக தனித்தனி நிகழ்ச்சியாக தொகுக்கப்பட்டு வெளிவருகின்றது. இந்த காணொலி வரிசையில் முதல் முத்தாய்ப்பான நிகழ்ச்சியாக மகளிர் பேச்சரங்கத்தில் திருமதி பாரதி பாஸ்கர் தலைமையில் மிகச் சிறப்பாக நிகழ்ந்தது. முதல் பகுதியில் தொழிலதிபராக என்ற தலைப்பில் திருமதி தெய்வானை மணிகண்டனும்,கல்வியாளராக என்ற தலைப்பில் பேராசிரியை முனைவர் திருமதி ராதா முத்து அழகப்பன் ஆகியோர் பங்கேற்றுப் பேசிய நிகழ்வு இடம் பெறுகின்றது.
@NattukottaiNagaratharTv
DIRECTOR - Mudhra Muthuraman
MANAGING DIRECTORS
N.Sivasubramanian
Mrs.Lakshmi Sithirai Anandam
Please Follow the below link and support us:
Facebook: / nattukottai Nagarathartv
******************************************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes
பொறுப்புத் துறப்பு-
இந்த சேனலில் ஒளிபரப்பாகும் பிரமுகர்களின் பேட்டிகளில் இடம் பெறும் கருத்துக்கள் அவர்களின் சொந்தக் கருத்துக்களே! அதற்கு இந்த சேனல் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது. விளம்பரங்களின் நம்பகத் தன்மைக்கு விளம்பரம் செய்யும் நிறுவனங்களே பொறுப்பு
******************************************
© Copyright Nattukottai Nagarathar Tv
இந்த சேனலில் விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் +91 9176696136 / 8608008999
For Business Promotions,Advertisement & Enquiries
mudhra.m@gmail.com
#nattukottainagrathartv #bharathibaskar #kovainagratharsangam

Пікірлер: 10
@subburathinamm3095
@subburathinamm3095 2 ай бұрын
அருமை..அருமை..ராதாசிறப்பான கருத்துரை.வாழ்த்துக்கள்...
@vijaykumar_Muthusamy
@vijaykumar_Muthusamy 5 ай бұрын
Chettiar anaivarum ottrumai aganum🇨🇬💚❤️🔥🫂💪🙏🔱😍🤗🦁🦅
@blisschennai7647
@blisschennai7647 2 ай бұрын
Supper achi
@rama.kannan3730
@rama.kannan3730 2 ай бұрын
நல்ல பேச்சு
@munusamyreddy1056
@munusamyreddy1056 7 ай бұрын
Good Real News mandram
@timesofnagarathar4852
@timesofnagarathar4852 7 ай бұрын
Migasirappu valthukkal
@chinnatirupathibairavar4732
@chinnatirupathibairavar4732 7 ай бұрын
அருமையான பதிவு
@alagappanr.s.7603
@alagappanr.s.7603 7 ай бұрын
Good 🎉
@muthuramandeivanai1584
@muthuramandeivanai1584 7 ай бұрын
Super
@user-iq5ut7hj2j
@user-iq5ut7hj2j 7 ай бұрын
காதல் thirumanaththai வெருக்க்கம் நீங்கள் ஏ ன் காதல் திருமணம் செய்த பாரதி பாஸ்க்கரை அழைக்கிரீர்கள். அவர் இருக்கும் பொது இனதார் திருமணத்தை பெடவெண்டியது தானே
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 193 МЛН
UNO!
00:18
БРУНО
Рет қаралды 2,7 МЛН