பூ வைத்த | Poo Vaitha | Maattukara Velan | MGR,Jayalalitha | Tamil Movie Song HD

  Рет қаралды 3,030,512

Bravo Musik

Bravo Musik

Күн бұрын

Пікірлер: 374
@uthamanuthaman7600
@uthamanuthaman7600 9 ай бұрын
தலைவர் தலைவர் தான் எவரும் நிகரில்லை
@murugesanmurugesan6603
@murugesanmurugesan6603 9 ай бұрын
காலத்தால் அழியாத பாடல்.கோடி முறை கேட்டாலும் சலிக்காது.
@tholasymurugasey367
@tholasymurugasey367 13 күн бұрын
K
@rajieducationandentertainmentc
@rajieducationandentertainmentc 10 күн бұрын
Super excellent favorite song ஆனால் ஈக்கள் சொந்தமா என்ற வரி மட்டும் என்னமோ மாதிரி இருக்கு நல்ல சுவையான உணவில் ஈ மொய்ப்பது போல் ஒரு உணர்வு
@irulappanarunachalam78
@irulappanarunachalam78 3 жыл бұрын
நான் பத்து வயது சிறுவனாக இருந்தபோது வைகை அணையில் இப்படப்பிடிப்புநடந்தது. சுருக்கு வழியாக வடுகபட்டியிலிருந்து வைகைஅணைக்குசுமார்4-00கி.மீ.சென்றுபார்த்தேன்.
@prabhakarana4926
@prabhakarana4926 Ай бұрын
Yes
@sathiyaraja8851
@sathiyaraja8851 Ай бұрын
தற்போது தங்கள் வயது 61 அல்லது 62 ??
@paramasivam6127
@paramasivam6127 Жыл бұрын
தேனி மாவட்டத்தில் உள்ள எங்க ஊருக்கு அருகில் உள்ள வைகை அணையில் எடுத்த பாடல் காட்சிகள்
@motivationalcyber000
@motivationalcyber000 2 жыл бұрын
எம்.ஜி ஆரும் அவரது பாடல்களும் என்றென்றைக்கும் இளமையே.
@parvathiparu240
@parvathiparu240 Жыл бұрын
Exactly 👍
@kanagambalganesan
@kanagambalganesan Жыл бұрын
​@@parvathiparu240😢😮😅😊😊 2:39
@helenpoornima5126
@helenpoornima5126 3 жыл бұрын
எம்ஜிஆர் அப்பாப் பாடல்கள் எப்பவுமே இனிப்பவையே!!
@jaweedkhan0783
@jaweedkhan0783 3 жыл бұрын
All song very nice
@ganeshkm3797
@ganeshkm3797 3 жыл бұрын
I always love music especially makkal thalaivar great emgeeyar mgr
@ganeshkm3797
@ganeshkm3797 3 жыл бұрын
Songs means mgr songs forever
@ganeshkm3797
@ganeshkm3797 3 жыл бұрын
What an allrounder mgr is l always wonder about this manly god
@krishnamoorthi4002
@krishnamoorthi4002 3 жыл бұрын
Unmai.sis
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
அற்புதமான💕😍 பாடல்
@rajaadvocate9047
@rajaadvocate9047 3 жыл бұрын
புரட்சித்தலைவரின் பாடல்கள் அனைத்துமே இனிதுதான் அதில் இதுவும் இனிது
@chandramohanv7825
@chandramohanv7825 2 жыл бұрын
Kaviarasar Kannadasan's
@sugeshmahe2099
@sugeshmahe2099 Жыл бұрын
W, . Gg .. Y M om 😢🎉😢😢😢😢😢 Yu😅? R Bb😮ñ hhbdhd hbhhhb😢.😮.bb mm ...
@manivannana9465
@manivannana9465 2 жыл бұрын
பள்ளியை மட்டம் போட்டு பார்த்த தலைவர் படம்
@selvy1356
@selvy1356 3 жыл бұрын
அருமையான பாடல் எனக்கு பிடித்த பாடல். உங்களுக்கு என் நன்றி 👍
@samayasanjeevi
@samayasanjeevi Жыл бұрын
எங்களுக்கு மிகவும் பிடித்த பாடல் உங்களுக்கு ம பிடித்திருக்கும் நன்றி🙏💕
@sivamanir9812
@sivamanir9812 3 жыл бұрын
😚முதலில் கேட்டவுடனேயே இப்பாடல் பிடித்துவிட்டது. சீக்கிரம் முடிந்த மாதிரி இருக்கும். L.R.ஈ.ஸ்வரியும், சுசீலாவும். இரு கதாநாயகிகளுக்கும் தனித்தனியே பாடாமல் கலந்து படப்பிடிப்பு நடந்துள்ளதுபோல் உள்ளது. முதலில் ஜெயலலிதாவுக்கு LR ஈஸ்வரி ஆரம்பிப்பார். பிறகு ஜெயலலிதாவுக்கு சுசிலாவும் பாடியிருக்கிறார். குழப்பமாக உள்ளது. சிறு வயது (4 வயது) முதல் இதனைக் கேட்டு ரசிக்கின்றேன். அருமை. K.V மகாதேவன் இசைவேகம் அருமை.
@jeyakodim1979
@jeyakodim1979 4 жыл бұрын
ஆரம்ப இசை சில நொடிகள் என்றாலும் அமர்க்களமான இசை.
@vladimirputin3845
@vladimirputin3845 3 жыл бұрын
K.v.makadevan
@subhanmohdali8542
@subhanmohdali8542 3 жыл бұрын
மா வேலன் பாடல் அத்ததனையும் இனிமை தேன் கலந்த பலா சுளை..
@jeyakodim1979
@jeyakodim1979 4 жыл бұрын
துள்ளலான பாடலுக்கு சொந்தக்காரர் எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலோடு..அதே துள்ளலோடு டி.எம் எஸ்ஸின் குரலும் சேர்ந்து என்னமாய் ஒலிக்கிறது. மனதை இதமாக்கும் மந்திர பாடல் வரிசையில் இதுவும் ஒன்றாகும்.
@lathasuresh4606
@lathasuresh4606 3 жыл бұрын
இந்த படம் ரிலீஸ் ஆனபோது சிதம்பரம் டூரிங்டாக்கிஸில் பார்த்தேன் அழகான பாடல்களும்,புரட்சித் தலைவரும் புரட்சித்தலைவியும் அசத்திய அழகன நடிப்பில் வெளியான காவியம்
@veenasampaththanjavur2796
@veenasampaththanjavur2796 3 жыл бұрын
என்ன அருமையான படம் அருமையான பாடல் பொங்கல் ரிலீஸ் படம் first show டிக்கெட் கிடைக்க வில் லை, தியேட்டரில் இருந்து second show parthu vantha ninaivu
@hai77077
@hai77077 2 жыл бұрын
Super mam. ? Which town mam. ?
@murugavalli9738
@murugavalli9738 2 жыл бұрын
So
@murugavalli9738
@murugavalli9738 2 жыл бұрын
Q
@ayubgani1126
@ayubgani1126 3 жыл бұрын
காதுகளில் தேன்விழுந்தமாதிரி ஒருபாடல்
@subhanmohdali8542
@subhanmohdali8542 3 жыл бұрын
தமிழ் சினிமா 1960 To 1970 பொற்காலம் நாம் கொடுத்துவைத்தவர்கள்.
@selvans3757
@selvans3757 3 жыл бұрын
முற்றிலும் உண்மை
@murugesanchinnu1611
@murugesanchinnu1611 3 жыл бұрын
Ll0
@hai77077
@hai77077 2 жыл бұрын
50 to 60 also good
@cpushparaj2548
@cpushparaj2548 2 жыл бұрын
Subramani said true I too 66 now Golden days. Let entire world cinema come to compete with M V. NO ONE CAN STAND BEFORE THAT AND ALL OLD MOVIES
@yasminshahul4643
@yasminshahul4643 2 жыл бұрын
சரியா சொன்னீங்க, சூப்பர் 👍
@udayasurianpanchavarnam1271
@udayasurianpanchavarnam1271 Жыл бұрын
Madam . JeyaLalitha & lakshmi with MGR ... wow ... Good combination .... ⭐⭐⭐ stars chemistry worked very well .. Fantastic 🙏🙏🙏
@sudarmanigandhi2455
@sudarmanigandhi2455 2 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் இனிமை குறையாத பாடல்.1/10/22
@ssavithabanu614
@ssavithabanu614 3 жыл бұрын
MGR paadal endraal enappauku ooer
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 2 жыл бұрын
பூவைத்த பூவைக்கு பூக்கள் .. அந்த பூக்களை தேனுக்காக மொய்க்கும் ஈக்கள் .. என்று எதுகை மோனை பாடிய என் கவிஞன்‌.. வாழைமரத்துக்கு சேலை கட்டி பந்தல் போட்டு தேன் கலந்து பால் பொங்கல் வைத்த சௌந்தரராஜன்.. ஐ லவ் யூ பாடிய சுசீலா.. ஈஸ்வரி.. ஜெயலலிதா.. லட்சுமி.. ... இரண்டு பூவையருக்கும் காதல் (காதில்) பூ வைத்த மாட்டுக்கார வேலன் எம்ஜிஆர்.. இதை அழகாக படமாக்கிய இயக்குனர் நீலகண்டன்..
@nivascr754
@nivascr754 Жыл бұрын
இசை அமைத்த KVM அய்யா வை மறந்துவிட்டீர்களே சார்.....
@Sureshbabu-hc8kk
@Sureshbabu-hc8kk 9 ай бұрын
I am also very very fan of MGR & Jayalitha Ex CM of Tamil Nadu.
@somusundaram8029
@somusundaram8029 5 жыл бұрын
இது போன்ற இனிமையான பாடல்கள் தமிழ் இருக்கும் வரை காற்றில் தவழ்ந்து கொண்டும் மனங்களை நிறைத்து கொண்டும் இருக்கும்
@raniarasi1443
@raniarasi1443 4 жыл бұрын
@rajagopalansridhar3245
@rajagopalansridhar3245 4 жыл бұрын
S
@ashokandevraj590
@ashokandevraj590 4 жыл бұрын
Old is gold
@harithaharitha7523
@harithaharitha7523 3 жыл бұрын
4
@sakthivelsumathy5271
@sakthivelsumathy5271 3 жыл бұрын
0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
@readpbn
@readpbn 3 жыл бұрын
If there was one actor who defied age and simply looked and performed like youth, one and only MGR!
@shanmugavelmuruganshanmiga2890
@shanmugavelmuruganshanmiga2890 5 жыл бұрын
வைகை அணையில் இப்படத்தின் நான்கு பாடல்கள் படமாக்கப்பட்டன. படப்பிடிப்பு பார்த்த அனைவருக்கும் உணவு வழங்கி மகிழ்ந்தார் எம்.ஜி.ஆர்.
@ayswariyaluxmylaw1152
@ayswariyaluxmylaw1152 3 жыл бұрын
Adu daan Thaivar❤
@dharmalingamsubramani872
@dharmalingamsubramani872 3 жыл бұрын
No one can beat the sacrifices and donation by way of food and money given by Puratchi Thalivar, Ponmana Chemmal to Tamilnadu people. That's why teenagers also appreciating and listening such song's of MGR and Jayalalitha till date
@ayswariyaluxmylaw1152
@ayswariyaluxmylaw1152 3 жыл бұрын
@@dharmalingamsubramani872 100% agreeing with you. Makkal thilagam still lives in our heart. ❤
@peteramutha8921
@peteramutha8921 4 жыл бұрын
பாசம். கலந்த. அணைப்பு தலைவருக்கு மட்டுமே இயல்பாக வரும். 👌
@thyagarajanmj9931
@thyagarajanmj9931 6 ай бұрын
Immortal film. What an iconic performance by MGR. Super duper hit. V.Ramamurthy won film fans association award for this film especially for outdoor songs and dual role mask shots.
@bhuvaneswariharibabu5656
@bhuvaneswariharibabu5656 3 күн бұрын
இப்பாடல் மாமா கே வி எம் இசையில் உருவானாது
@arunmozhir6177
@arunmozhir6177 3 жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் இனிமையான பாடல். பொருத்தம் அருமை.
@kasthurisabitha3678
@kasthurisabitha3678 Жыл бұрын
ஏழைகளின் தங்ககத்தலைவன் என் உயிர் புரட்சித்தலைவன் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்
@rlakshmanaprasadprasad7565
@rlakshmanaprasadprasad7565 4 ай бұрын
Mgr. Jayalalitha age difference is 31years but mgr maintained good personality
@kannanthangavel1721
@kannanthangavel1721 3 ай бұрын
Super Thalaivaa..unnai paarthale urchagam, magilchi, udambai nallaa vaithukollavendum endra ennam varugirathu. Cigarette, madhu palakkam illaamal vaalvatharkku neeyethaan Thalaivaa karanam...Nee iruntha kaalalathil naangal vaalnthathu Romba athisttam... unnai romba miss pannugiren Thalaivaa..
@subramanijeyakodi1273
@subramanijeyakodi1273 4 жыл бұрын
எங்கள் ஊர்திருவிழாவில் இரவு 8 மணிக்கு இந்த பாடலை ஒளிபரப்புவார்கள் இப்போதுஇந்தபாடலைகேட்டால்என்சிறுவயதுநினைவுதான்வருகறது இப்போதுஎன்வயது62.பழையநினைவுகளைமறக்கமுடியவில்லை
@ushapalani3121
@ushapalani3121 3 жыл бұрын
Super sir ❤️
@vmanoharanranipet.1527
@vmanoharanranipet.1527 3 жыл бұрын
Same to me.
@subramanianduraisamy1462
@subramanianduraisamy1462 2 жыл бұрын
Sailing on the same boat.
@nivascr754
@nivascr754 2 жыл бұрын
Iam also....
@manikavitha7343
@manikavitha7343 2 жыл бұрын
Nice song
@adhikesavalusundaram5748
@adhikesavalusundaram5748 4 жыл бұрын
எனக்கு மாட்டுக்காரன் வோளன் பாடல் மிகவும் அருமை பிடிக்கும் எம் ஜி ஆர் பாடல் எனக்கு பிடித்த பாடல் 🍅🍅🍅🍒
@thirumalaik3637
@thirumalaik3637 3 жыл бұрын
i Love you MGR ❤️❤️❤️❤️❤️❤️
@rcdoss1203
@rcdoss1203 2 жыл бұрын
KVM இசை அழகு....
@selvakumar2033
@selvakumar2033 Жыл бұрын
P Sushila for Jayalalithaa madam L.R.Eswari for Lakshmi madam T.M.S for both MGR play back with double modulation 👍
@gopalkannansiriveryeagerto5539
@gopalkannansiriveryeagerto5539 6 жыл бұрын
எல் ஆர் ஈ லவ் யூ எப்படி கடிக்கிறார் வித்யாசம் என்று எண்ணி சுசீலா பூவைத்த பூமாதிரி மென்மையாக லவ் யூ இனிமையாக பாடுகிறார்
@Vasanthichandran-ls7cj
@Vasanthichandran-ls7cj 4 жыл бұрын
Not please
@Vasanthichandran-ls7cj
@Vasanthichandran-ls7cj 4 жыл бұрын
199024
@jamalmohamed4825
@jamalmohamed4825 4 жыл бұрын
MATTUK KARA VELAN THIRAIP PADATHIL VARUM PATTU SUPPER O SUPPER MY FAVOURITE SONG 20 06 2020
@k.thirunavukkarasu.k.thiru7993
@k.thirunavukkarasu.k.thiru7993 Жыл бұрын
❤ thirunavukkarau tvm love
@gowthamaputhanbalaraman6589
@gowthamaputhanbalaraman6589 4 ай бұрын
மிகவும் அருமையான பாடல்
@SamadSamad-vl5qr
@SamadSamad-vl5qr 3 жыл бұрын
தலைவன் பாடல்களில் ஜெயலலிதாவுக்கு செக்ஸி இல்லாமல் ஒரு தனி இமேஜை கொடுப்பார்....... ......... .....
@albertkamaraj4554
@albertkamaraj4554 2 жыл бұрын
திரை யிசைத் திலகத்தின் (Kv M) எளிய இனிய இசை
@மனவேதனையுடன்
@மனவேதனையுடன் 6 жыл бұрын
பாடல் எழுதிய கவிஞர்ரை பாராட்டுவதா? பாடலை பாடியவரை பாராட்டுவதா? பாடலை இளமை ததும்ப நடித்தவரை பாராட்டுவதா?.. தேன்னில் கலந்த பாடல்...
@PanneerSelvam-tx3bs
@PanneerSelvam-tx3bs 6 жыл бұрын
மன வேதனையுடன்
@rajeshsmusical
@rajeshsmusical 5 жыл бұрын
vaali lyrics
@rajagopalansridhar3245
@rajagopalansridhar3245 4 жыл бұрын
S
@spkrc8299
@spkrc8299 3 жыл бұрын
@@PanneerSelvam-tx3bs நல்ல பாடல்தானே ? என்ன வேதனை உங்களுக்கு?
@AbdulRahim-ms6hz
@AbdulRahim-ms6hz 2 жыл бұрын
மொத்த கலவைக்கும் ஒருசூப்பர் 👍
@jaganjee2356
@jaganjee2356 3 жыл бұрын
🎇🎇🎇 super super 🎇🎇 MGR jayalalitha to LR eswari sushila padiya padal Papa Papa Papa
@jaganjee2356
@jaganjee2356 3 жыл бұрын
🎇🎇🎇🎇🎇 TM soundararajan padiya padal papa 🎇🎇🎇🎇🎇
@jaganjee2356
@jaganjee2356 3 жыл бұрын
🎇🎇🎇 TM soundararajan padiya padal papa papa 🎇 🎇🎇
@prabhakarana4926
@prabhakarana4926 Ай бұрын
Marakka mudiyathu
@suthakarma8254
@suthakarma8254 5 жыл бұрын
Tms sir semma voice.....ella paadalum anupavichi paadum paadagar
@AJAIKRISHNA5
@AJAIKRISHNA5 Жыл бұрын
Mama sangeetha vaadi engum Veesum. Proper classical jeeniors.
@MuthuKumar-bg2hk
@MuthuKumar-bg2hk Жыл бұрын
Super Muthukumar udumalai
@maniayyanar8364
@maniayyanar8364 5 жыл бұрын
செம்மல் பொன்மனச்செம்மல் தான் வாழ்க வையகம் வளர்க தமிழகம் வாழ்க பொன்மனச்செம்மல் புகழ்
@rajendranjayam4035
@rajendranjayam4035 6 жыл бұрын
அந்நாள் இந்நாள் எந்நாளிலும் மதுரமான இரட்டை மக்கள் திலகத்தின் பாடல்
@anandhianandhi3298
@anandhianandhi3298 4 жыл бұрын
Correct
@peteramutha8921
@peteramutha8921 4 жыл бұрын
@@anandhianandhi3298 👌👌👌
@ravintharanvisumparan3842
@ravintharanvisumparan3842 4 жыл бұрын
Good and nice song I remembering this song sing bye great lreswari madam great singer tms sir composer kanadhasan music director kvmagadevan director pneelakandan thalaiva mgr @ jayalitha Amma madam padam mattukarvelan.
@mynarafi
@mynarafi 4 жыл бұрын
I am mynarafi from Palakkad Kerala. Many raagankal, many mettukkal, I don't know lyrics. Still I like this song. But Katti thankam vettiyedutbu kaathal ennum saaru pizhinthu ....
@mynarafi
@mynarafi 4 жыл бұрын
And one more, Kan pattathu konjam, pun pattathu nenjam, kai thottathu unnai, kulir vittathu ennai
@kumarancnair6503
@kumarancnair6503 2 жыл бұрын
Tribute to MGR and JAYA 🙏🙏
@thirumalaik3637
@thirumalaik3637 3 жыл бұрын
My MGR ❤️❤️❤️❤️❤️🤵👸🏻💋👄💐🌹❤️❤️
@rengarajuseenivasan8796
@rengarajuseenivasan8796 2 жыл бұрын
Our Thalaivar🙏
@jayanthieraghunathan8562
@jayanthieraghunathan8562 3 жыл бұрын
Beautiful song
@amuthaasirvatham4966
@amuthaasirvatham4966 6 жыл бұрын
பூவும்...பூவும் கலந்த பாடல்👌👌👌😘😘😘😘😘😘😘😘😘😘😘
@peteramutha8921
@peteramutha8921 4 жыл бұрын
பூவும் பூவும் கலந்த பாடலா அப்படியென்றால் என் தலைவனுக்கு நிகராகவா சொல்கிறாய்
@Yami._.sukehiro_6999
@Yami._.sukehiro_6999 4 жыл бұрын
@@peteramutha8921 ஆம் சிலர் இங்கு ஜெயலலிதாவை எம் ஜி ஆருக்கு மேலாக நினைத்து கொள்கிறார்கள்
@peteramutha8921
@peteramutha8921 4 жыл бұрын
@@Yami._.sukehiro_6999நண்பா அப்படி நினைப்பவன் சந்தர்ப்பவாதி அண்ணா தி மு கா காரன்
@Yami._.sukehiro_6999
@Yami._.sukehiro_6999 4 жыл бұрын
@@peteramutha8921 உண்மை நண்பா இன்று பலர் அப்படித்தான்
@selvakumarezhil4988
@selvakumarezhil4988 3 жыл бұрын
இரண்டு பேரும் சாராயகடைகளை திறந்த னர்
@vmanoharanranipet.1527
@vmanoharanranipet.1527 3 жыл бұрын
Super super ❤️v Manoharan Ranipet
@shanmugavelmuruganshanmiga2890
@shanmugavelmuruganshanmiga2890 3 жыл бұрын
மதுரை வைகை அணை பூங்காவில், ஒரு வெள்ளை கோட்டை கருப்பு பேன்ட் சிவப்பு டி சர்ட் மேல் போட்டுக்கொண்டு லட்சுமியிடமும், அதை கழற்றிவிட்டு, கருப்பு பேன்ட் சிவப்பு டி சர்ட்டில் மீண்டும் ஜெயலலிதாவிடமும் மாறி மாறி இப்பாடலில் நடித்தார் எம்.ஜி.ஆர்.
@samykpm7705
@samykpm7705 2 жыл бұрын
.
@suntharit.r.6122
@suntharit.r.6122 2 жыл бұрын
Entha varudam . Sir
@shanmugavelmuruganshanmiga2890
@shanmugavelmuruganshanmiga2890 2 жыл бұрын
@@suntharit.r.6122 1970 சார்.
@gnanavelumuthusamy6163
@gnanavelumuthusamy6163 2 жыл бұрын
correct sir இப்ப தான் பார்த்தேன். shoe அதே தான்.
@SYEDHUSSAIN-mz9er
@SYEDHUSSAIN-mz9er Жыл бұрын
@@shanmugavelmuruganshanmiga2890 1970வருடம்பொங்கல்ரிலீஸ்69ல்நீங்கள்படபிடிப்புபார்ததுஇருக்கலாம்
@mnisha7865
@mnisha7865 4 ай бұрын
Superb beautiful 😍 song and voice and 🎶 and Jodi 18.6.2024
@sumithrab4447
@sumithrab4447 5 жыл бұрын
Movie song super 😎😄🙏👌👍👌👍👌👍👌👏
@rajiniraju5468
@rajiniraju5468 3 жыл бұрын
Yaa unmythan Akka correct da sonninga
@rajiniraju5468
@rajiniraju5468 3 жыл бұрын
Semma super sang Akka
@rajiniraju5468
@rajiniraju5468 3 жыл бұрын
Good night friend
@SanthoshKumar-ji1vp
@SanthoshKumar-ji1vp 4 жыл бұрын
10000 nayanthara, 1000 Anushka, 100 Trisha, 10 Ishwarya Rai beautiness is also never equals to one JAYALALITHA MA'AM.. What a beauty... Chanceless..✌✌
@anandhianandhi3298
@anandhianandhi3298 4 жыл бұрын
Very true brother
@mmmtn3
@mmmtn3 3 жыл бұрын
Yes yes , no taking special efforts by JJ Madam for reduction , suction for her body fitness , like these females in latest movies does, she is always JJ , she does her dance, and action sequences very well, noone will equate to her steps, she does with full coordination with the evergreen sooper star then and now Dr. Mgr.
@vampires75
@vampires75 3 жыл бұрын
Yes. She is the only A1 award winner.
@ramadurainarasimhan5449
@ramadurainarasimhan5449 2 жыл бұрын
Wellsaid
@palanikumar337
@palanikumar337 3 жыл бұрын
Jayalalitha and lakshmi two beautiful brahmins ladies did well as pairs both are talented bit anybody cannot match with the beauty attraction colour face clever cuteness with jayalalitha she is such hazardous a pretty fantasy dancer now rest in peace
@peteramutha8921
@peteramutha8921 4 жыл бұрын
தலைவரைப்போல். உலகில். இனி. ஒருவன் பிறப்பதில்லை. ....🙏
@prakashraj-or9rn
@prakashraj-or9rn 3 жыл бұрын
பூ வைத்த பூவைக்குப் பூக்கள் சொந்தமா பூவுக்கும் தேனுக்கும் பூ சிந்தும் போதைக்கும் ஈக்கள் சொந்தமா ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் லவ் யூ பூ வைத்த பூவைக்குப் பூக்கள் சொந்தமா பூவுக்கும் தேனுக்கும் பூ சிந்தும் போதைக்கும் ஈக்கள் சொந்தமா ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் லவ் யூ முத்துச் சிமிழா வண்ணத் தத்தைக் குரலா உன் வெள்ளித் தண்டை ஓசை என்ன பிள்ளைத் தமிழா முத்துச் சிமிழா வண்ணத் தத்தைக் குரலா உன் வெள்ளித் தண்டை ஓசை என்ன பிள்ளைத் தமிழா கண் பட்டு ஆஹா உங்கள் கை பட்டு ஓஹோ இங்கு கட்டு விட்டு சிரிப்பது தமிழ் பாட்டு கண் பட்டு உங்கள் கை பட்டு இங்கு கட்டு விட்டு சிரிப்பது தமிழ் பாட்டு ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் லவ் யூ பச்சை வாழை மரத்துக்கு சேலை கட்டிப் போட்டு வைத்த பந்தலோ பசும் பாலோ பழத்துடன் தேன் கலந்து கன்னி வைத்தப் பொங்கலோ சொன்னால் தெரிவதில்லை எதுவும் ஆஹா அதை உன்னால் தெரிந்து கொள்ள உதவும் ஹோ சொன்னால் தெரிவதில்லை எதுவும் அதை உன்னால் தெரிந்து கொள்ள உதவும் கண்ட பின்னால் எடுத்துச் சொல்ல முடியும் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் லவ் யூ பள்ளிக் கணக்கு கொஞ்சம் சொல்லிப் பழக்கு நீ இல்லையென்றால் நான் தொடுப்பேன் காதல் வழக்கு பள்ளிக் கணக்கு கொஞ்சம் சொல்லிப் பழக்கு நீ இல்லையென்றால் நான் தொடுப்பேன் காதல் வழக்கு போடுங்கள் ஆஹா கூண்டில் ஏற்றுங்கள் போடுங்கள் கூண்டில் ஏற்றுங்கள் உங்கள் பொன் மனத்தை சாட்சி வைத்தது வெற்றி பெறுங்கள் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் லவ் யூ பூந்தோட்டம் மெல்ல வந்து கண்ணடித்துக் கை கொடுக்கும் ஜாலமோ அது காட்டும் ஜாடை என்ன தாலி கட்டும் போதடிக்கும் மேளமோ நன்றாய் இருக்குதிந்த உவமை ஓஹோ இந்தப் பெண்ணே உனது சொந்த உடமை ஓஹோஹோ நன்றாய் இருக்குதிந்த உவமை இந்தப் பெண்ணே உனது சொந்த உடமை இனி எல்லாம் பழகுவது உரிமை பூ வைத்த பூவைக்குப் பூக்கள் சொந்தமா பூவுக்கும் தேனுக்கும் பூ சிந்தும் போதைக்கும் ஈக்கள் சொந்தமா ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் லவ் யூ
@csbalajicsb3778
@csbalajicsb3778 7 жыл бұрын
Tms, LR Eswari and P Suseela trio combination classic music by kvm
@ellamathysinnathaby3729
@ellamathysinnathaby3729 5 жыл бұрын
wonderfuI song and movie nice👌✌👏👏👏🇪🇬
@ஷாஜஹான்A
@ஷாஜஹான்A 3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாட்டு பாட்டு அ ஷாஜஹான் வந்தவாசி
@anandhianandhi3298
@anandhianandhi3298 4 жыл бұрын
Superb song & movie. I miss more & I love sooooooooooo much my dear both legends.......
@selvakumarezhil4988
@selvakumarezhil4988 3 жыл бұрын
கல்வி தந்த காமராஜர் கட்டிய வைகை அணையில் படமாக்கப்பட்டது
@murugiahraj9454
@murugiahraj9454 6 ай бұрын
Super Paadal
@jamalmohamed4825
@jamalmohamed4825 4 жыл бұрын
PURACHITH TALAIVAR M G R PURACHITH TALAIVI LAKCHUMI INAITHU NADITHA MAATTUK KARA VELAN THIRAIP PADATHIL VARUM PATTU SUPPER O SUPPER MY FAVOURITE SONG 11 09 2020
@rajagopalav5255
@rajagopalav5255 Жыл бұрын
Ethu pattayalum MGR ude enkil enakk santhosham. We miss Purakchi Thalaivar😭
@saleemuddeenseegoolam1828
@saleemuddeenseegoolam1828 5 жыл бұрын
Jayalalitta very nice dance n great p shushila
@rsathyasathya3010
@rsathyasathya3010 4 жыл бұрын
Great thalaivar mass song
@thirunakuppan8672
@thirunakuppan8672 3 жыл бұрын
தேனினும் இனிய பாடல்
@nagarajan6095
@nagarajan6095 4 жыл бұрын
Super song
@thiagarajanjayaraman534
@thiagarajanjayaraman534 4 жыл бұрын
MGR/ Jayalalitha jodi always winning pair. Nice song🎶 After so many years I enjoyed the song. MJT
@sivamurugansivamurugan772
@sivamurugansivamurugan772 3 жыл бұрын
Like this song
@ramasamysupersong1504
@ramasamysupersong1504 5 жыл бұрын
Excellent super song and old is gold
@ellamathysinnathaby3729
@ellamathysinnathaby3729 5 жыл бұрын
Nice song ✌👏👏👏❤❤
@krishnamoorthygood5690
@krishnamoorthygood5690 5 жыл бұрын
💥💥💥நற்றுணையாவது நமசிவாயவே💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
@ellamathysinnathaby3729
@ellamathysinnathaby3729 5 жыл бұрын
mgr JayaIaIitha very movie songs aII best✌👏👏👏🌹🌹🌹❤❤🇪🇬🌱
@RaviChandran-ql6zp
@RaviChandran-ql6zp 4 жыл бұрын
இந்த பாடலில் முதலில் பாடுவதாக வரும் காட்சியில் ஜெயலலிதாவுக்கு பின்னணி பாடியது ஈஸ்வரி அதேபோல் லடசுமிக்கு சுசீலா குரல் வரும். இடையில் ஜெக்கு சுசீலா குரலும் லட்சுமிக்கு ஈஸ்வரி குரலும் மாறிவிடுகிறது எதற்காக இதுபோல் உள்ளது. யாருக்காவது தெரிந்தால் பகிரவும்.
@samundeeswarisamundeeswari9956
@samundeeswarisamundeeswari9956 2 жыл бұрын
Thalaiva and thalaivi famous song
@narendransugumar3401
@narendransugumar3401 4 жыл бұрын
Vaathiyar Mgr
@elangovanrajaram1508
@elangovanrajaram1508 2 жыл бұрын
GOOD SONG
@Selvakumar-wr6se
@Selvakumar-wr6se Жыл бұрын
இந்த வைகை அணை கல்வி தந்த கடவுள் காமராஜரரல் கட்டப்பட்டது
@devendiranm7744
@devendiranm7744 7 жыл бұрын
Very Pleasant Song...! Immortal Legends....!
@n.k.rajendranjeyam2255
@n.k.rajendranjeyam2255 7 жыл бұрын
Fantastic picturation of this song with two makkaal thilagam
@nazeranseelan7405
@nazeranseelan7405 6 жыл бұрын
N.K.Rajendran jeyam
@murugaveluvelu3605
@murugaveluvelu3605 5 жыл бұрын
fšzxc bnasfv r xbs
@neelakandanperiyasamy7026
@neelakandanperiyasamy7026 5 жыл бұрын
26 08 2019. .
@jakathish1879
@jakathish1879 5 жыл бұрын
இனிமை
@natarajansubburam
@natarajansubburam 4 ай бұрын
அற்புதமான படம் 50 ஆண்டுகளுக்கு பின் பார்க்க வைகை அணையை பார்க்க முடிந்தது இந்த அணையை மீண்டும் புதுப்பித்தால் மிக நன்றாக இருக்கும்
@RaviKumar-fs5ds
@RaviKumar-fs5ds 6 жыл бұрын
Very very very nice song i love the movies
@sudarmanigandhi2455
@sudarmanigandhi2455 4 жыл бұрын
மிகவும் மிகவும் இனிமை
@SamadSamad-vl5qr
@SamadSamad-vl5qr 3 жыл бұрын
இரன்டு நாயகிகள் இருந்தால் இரண்டாம் நிலை நாயகிக்குத்தான் நல்ல பாடல்களும் நெருங்கி நடிப்பதும் தலைவனின் style,.
@palanikumar337
@palanikumar337 3 жыл бұрын
Tune MGR udkarnthu keddu vaankuvaram songs music shooting spot camera angle dressing ellame MGR satisfaction vanthaal thaan that is why the songs are so jubilant
@priyakannan9418
@priyakannan9418 6 жыл бұрын
Super amma and thalaivar
@kirubhakaran3281
@kirubhakaran3281 5 жыл бұрын
Mgr jayalaitha best pair
@rkparambuveettil4603
@rkparambuveettil4603 4 жыл бұрын
Poo Vaitha Poovaiku Pookal Sondhamaa Poovukum Thaenukum Poosindhum Bodhaikum Eekal Sondhamaa I Love You I Love You I Love Love You Poo Vaitha Poovaiku Pookal Sondhamaa Poovukum Thaenukum Poosindhum Bodhaikum Eekal Sondhamaa I Love You I Love You I Love Love You Muthu Simizha Vanna Thathai Kuralaa Unn Vellithandai Osai Enna Pillai Thamizhaa Muthu Simizha Vanna Thathai Kuralaa Unn Vellithandai Osai Enna Pillai Thamizhaa Kannpatu Ungal Kaipatu Ingu Katuvitu Siripadhu Thamizh Paatu Kannpatu Ungal Kaipatu Ingu Katuvitu Siripadhu Thamizh Paatu I Love You I Love You I Love Love You Pachai Vaazhai Marathuku Selaikati Potuvaitha Pandhalo Pasumpaalo Pazhathudan Thaenkalandhu Kannivaitha Pongalo Sonnaal Therivadhillai Edhuvum Adhai Unnaal Therindhukolla Udhavum Sonnaal Therivadhillai Edhuvum Adhai Unnaal Therindhukolla Udhavum Kandapinaal Eduthu Solla Mudiyum I Love You I Love You I Love Love You Pallikanaku Konjam Solli Pazhaku Nee Illai Endraal Naan Thodupen Kaadhal Vazhaku Pallikanaku Konjam Solli Pazhaku Nee Illai Endraal Naan Thodupen Kaadhal Vazhaku Podungal Koondil Yetrungal Ungal Pon Manathai Saatchi Vaithu Vetri Kollungal I Love You I Love You I Love Love You Poonthotam Mella Vandhu Kannadithu Kaikodukum Jaalamo Adhu Kaatum Jaadai Enna Thaalikattumbodhu Adikum Melamo Nandraai Irukudhindha Uvamai Indha Penne Unadhu Sondha Udamai Nandraai Irukudhindha Uvamai Indha Penne Unadhu Sondha Udamai Ini Ellam Pazhaguvadhu Urimai Poo Vaitha Poovaiku Pookal Sondhamaa Poovukum Thaenukum Poosindhum Bodhaikum Eekal Sondhamaa I Love You I Love You I Love Love You I Love You I Love You I Love Love You.
@kkannan3413
@kkannan3413 6 жыл бұрын
Very great mmmmmmmma i love you ma
@lalalangulam9589
@lalalangulam9589 6 жыл бұрын
K Kannan
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 13 МЛН
Как не носить с собой вещи
00:31
Miracle
Рет қаралды 1,7 МЛН
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 12 МЛН
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34