ஆயிரம் நிலவே வா HD Lyric Video Song | அடிமை பெண் | M.G.ராமசந்திரன் ஜெயலலித்தா | Pyramid Audio

  Рет қаралды 4,032,279

Pyramid - Audio

Pyramid - Audio

Күн бұрын

Пікірлер: 408
@C.sankarSankar-tm4wn
@C.sankarSankar-tm4wn 4 ай бұрын
2024லும்.. எம்ஜிஆர் மற்றும் பாடிய பாலசுப்பிரமணியம் இருவரையும் மறக்க முடியாத வர்கள் யார் எல்லாம்
@rajanssrajendran8808
@rajanssrajendran8808 Жыл бұрын
மன்னை விட்டு மறைந்தாலும் ம் படங்கள் மூலமாகவும் பாடல்கள் மூலமாகவும் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் இதய தெய்வம் எம் ஜி ஆர்
@GAVENKATESHAN
@GAVENKATESHAN Жыл бұрын
வாயசைத்த MGR வாழ்ந்து விட்டார். ஆனா பாடிய SPB யென்றும் வாழ்வார்.
@geetharajaram8745
@geetharajaram8745 Жыл бұрын
Indha paadalai ivvalavu azhagudanspb thavirayaaralumpaada mudiyaathu
@balusamykutty7673
@balusamykutty7673 Жыл бұрын
1:18
@perumalt2079
@perumalt2079 11 ай бұрын
Ànn8h​@@geetharajaram8745
@chandruk5032
@chandruk5032 9 ай бұрын
@@GAVENKATESHAN உன்னை ஆவியா வந்து அடிக்க போகிறார் SPB. நீ இப்டி பொறாமையில் SPB தெய்வமா வழிபடுகின்ற புரட்சி தலைவரை குறைத்து பேசுவதற்கு.... தீதும் நன்றும் பிறர்தர வாரா
@syedhussain2064
@syedhussain2064 Жыл бұрын
தலைவர் இப்பாடல் க்காக எஸ்பி பி அவர்களுக்கு 2மாதம் டைம கொடுதத காரணமாக தமிழகத்தில் எஸபி பி தெரிய தொடங்கி னார் எனபது உண்மை
@OlgaBAaron
@OlgaBAaron 5 ай бұрын
தனது 60 வயது நெருக்கத்தில் நடித்த படங்களில்வ்தன்னை இளமையாக காசி படுத்த தலைவர் நிறைய மெனக்கிட்டிருக்கிறார். தனக்காக அதிக பாடல்கள் பாடிய டிம்எஸ்ஸின் குரலில் முதிர்ச்சி ஏற்பட்டு விட்டது என்ற காரணமாக, தனது பாடல் இளமைக்குரலில் வெளி வரணும்னு, அப்போது கே ஜே ஜேசுதாஸ் பிசியாக இருந்ததால், இளம் பி. பி. ஸ்ரீநிவாஸ் குரலில் ஏற்கனவே ஒரு படத்தில் பாடியிருந்த எஸ்பிபியை பாட வைத்தார்கள் என்பது நம்பத்தகுந்த வட்டாரத்தகவல். குறிப்பாக அடிமை பெண்ணில் தலைவரும், அம்மாவும், தமது காஸ்ட்யூமர்களை நிறைய ஹாலிவுட் மேகசின்சை பார்க்க வைத்து உடைகள் மற்றும் மேக்கப் தயார் செய்ததாகவும் தகவல். அந்த காலத்திலே அவர்களின் தொழில் பக்திக்கான உதாரணங்கள் இவை.
@subramanians4655
@subramanians4655 Жыл бұрын
படம் முழுவதும் இதே type of காஸ்ட்டியூம், அட்டகாசமா இருக்கும். புது பாடகரை வைத்து ஹிட் செய்யமுடியும் என்றால் தலைவரால் மட்டுமே முடியும். 👍👍👍
@rathinavelus8825
@rathinavelus8825 2 ай бұрын
மதுரையில் நான் 5 வருஷங்களாக வேலை செய்யும்போது எவ்வளவோ கஷ்டமாக இருந்தபோது இந்த பாடலை கேட்டு மிகவும் நிம்மதி அடைந்தேன்.
@palanisamysamy5834
@palanisamysamy5834 Жыл бұрын
என் நினைவில் என்றென்றும் நீங்காத இப் பாடல் வரிகள் எவராலும் எழுத முடியாது என அவர் கூறினார் நான் ஒரு நாளைக்கு மூணு முறை பாடல் கேட்டு ரசிப்பேன்
@cholairaj1265
@cholairaj1265 Жыл бұрын
மக்கள் திலகம் நடித்த இப்படத்தை நான்வியந்துபோனேன்காலத்தால்அழியாகாவியம்
@vsrn3434
@vsrn3434 Жыл бұрын
SPB. Cold cough பாதிக்க பட்டாலும் சில வாரங்கள் காத்திருந்து KV மகாதேவன் இசையில் MGR காக பாடிய பாடல்..பாட்டும் ஹீட் படமும் சூப்பர் ஹீட்
@mohan1771
@mohan1771 Жыл бұрын
MGR காக SPB பாடிய முதல் பாடல் 🥰
@vijayjive635
@vijayjive635 3 ай бұрын
Typhoid
@ishaknm6053
@ishaknm6053 Жыл бұрын
மலையாளம் தாய் மொழியாக கொண்ட நான் எனது 13 ம் வயதில் அரை குறையாக உதட்டளவில் முணு முணுத்த முதல் தமிழ் பாடல் இது. பிறகு தமிழ் முறையாக கற்ற பின், இன்றும் நினைக்கும் போது சிரிப்பு வருகிறது என்றாலும் ஒரு பெருமிதம் ஏற்படுகிறது.
@balrajbalraj2311
@balrajbalraj2311 Жыл бұрын
பாபாதமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இவை அனைத்தும் ஒரே மொழிதான்இந்த நான்கு மொழிகளும் அக்கா தங்கை
@V.Garena.F.a.b.f.
@V.Garena.F.a.b.f. Жыл бұрын
@@balrajbalraj2311 மலையாளத்தில் உள்ள மலையாளம்,மற்றும் சமஸ்கிருத மொழிகளை நீக்கி விட்டால்,எஞ்சியிருப்பது சங்கத் தமிழே! -கேரள முதல்வர் மாண்புமிகு பினராய் விஜயன்.
@ponnmanis5546
@ponnmanis5546 Жыл бұрын
​@@balrajbalraj2311fr bhul
@Raja00078
@Raja00078 Жыл бұрын
தூய மலையாளம் என்பதில் தூய தமிழே /இன்றிருக்கும் மலையாளம் பேச்சுவழக்கு சமஸ்கிருத கலந்த சிதைவுற்று உள்ளது
@ishaknm6053
@ishaknm6053 Жыл бұрын
@@Raja00078 நண்பரே, தூய மலையாளம் என்பது பெரும்பாலும் சமஸ்கிருதம் உள்ளடக்கியது தான். பேச்சு வாக்கில் உள்ள மலையாளம் அநேகமாக தமிழ் கலந்து தான் உள்ளது. குறைந்த பட்சம் பத்தாம் வகுப்பு வரையாவது மலையாளம் medium படித்தால் தான் இலக்கண மலையாளம் புரியும்.அவ்வளவு கடினம். உதாரணம்: மருத்துவர் என்ற அழகான தமிழ் சொல்லுக்கு இலக்கண மலையாளத்தில் "வைத்தியர்" இல்லை. "ഭിഷഗ്വരൻ" (பிஷவ்கரன்) என்பது தான் இலக்கண மலையாளம். நன்றி. (தமிழ் பிழையின்றி எழுதி பழகவும்)
@srigajarealestate741
@srigajarealestate741 Жыл бұрын
சூப்பர் பாடலுக்கு முன்னாலும் பின்னாலும் வரிகள் அருமையான பாடல் கேட்பதற்கு முன்னதாகவே பார்ப்பதற்கும் அவ்வப்போது. அருமை
@maalavan5127
@maalavan5127 2 жыл бұрын
இப்பாடலில் வரும் தபேலா நடை அற்புதம்,அனைவரும் ரசிக்க வேண்டிய நடை.
@irulansakthivel8544
@irulansakthivel8544 Жыл бұрын
MD kv mahadevan
@maxell008
@maxell008 4 ай бұрын
That KVM for you Listen - oru nal pothum from thiruvilayadal song KVM
@mariappanraju7242
@mariappanraju7242 3 ай бұрын
திரையிசைத்திலகம் கே.வி.எம்.அய்யா🙏🙏🙏
@brightjose209
@brightjose209 Жыл бұрын
நல்லிரவு துணையிருக்க நாம் இருவர் தனியிருக்க நாணமென்ன பாவம்மென்ன நடை தளர்ந்து போனதென்ன இல்லை உறக்கம் ஒரே மனம் என்னாசை பாராயோ என் உயிரிலே உன்னை எழுத உன் மேனி தாராயோ
@SiththiFarusa
@SiththiFarusa Жыл бұрын
முழுசா எழுதியிருக்கலாமே உறவே
@palanisamypalanisamy6095
@palanisamypalanisamy6095 Жыл бұрын
நள்ளிரவு
@vasudevan.56
@vasudevan.56 Жыл бұрын
நல்லிரவு நல்ல இரவு என்பது தான் இந்த இடத்தில் எழுதப்பட்டது.
@mohamedshariffanees9698
@mohamedshariffanees9698 2 ай бұрын
நல்லிரவு அல்ல நள்ளிரவு
@mohan1771
@mohan1771 Ай бұрын
​@@palanisamypalanisamy6095நல்லிரவு என்பது சரியே
@lathasuresh4606
@lathasuresh4606 2 жыл бұрын
புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி நடித்த அடிமைப்பெண் திரைப்படத்தில் இந்தப்பாடல் ஹைலைட் பட்டிதொட்டி ஏன் உலகமெங்கும் ஒலித்த பாடலை பாடிய SPB சுசீலா மெய் சிலிர்க்க வைக்கிறார்கள் இசையோ திரைஇசைத்திலகம் கே வி மகாதேவன் அவர்கள் இவர்களின் கூட்டு முயர்ச்சியை பட்டிதொட்டி யில் பிரபலப்படுத்திய புரட்சித்தலைவர் என்றென்றும் நினைவில்
@irulansakthivel8544
@irulansakthivel8544 2 жыл бұрын
well said
@lathasuresh4606
@lathasuresh4606 2 жыл бұрын
@@irulansakthivel8544 நன்றி
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
Thalayvarpadal. Anakku. Megavum petykkum
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
Good🙏 night🙏
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
1980.to.1990.varai.oregenal.padal.kadaivasanampdampar.appuram.tupelekkat
@muthumurugank6332
@muthumurugank6332 Жыл бұрын
டூயட் பாடலாக இருந்தாலும் மரியாதைக்குரிய அம்மா அவர்கள் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு ஆணவத்தோடு காதலனை அணுகும் அழகே அழகு...
@raghul2293
@raghul2293 Жыл бұрын
Super lines
@sdasan1902
@sdasan1902 2 ай бұрын
@amalamery9122
@amalamery9122 7 ай бұрын
இந்த இரு நிலவுகளையும் ஆயிரம் முறை பார்த்துவிட்டேன் இன்றுடன் மறுபடியும் ஆரம்பம்
@ThulasiramN
@ThulasiramN 7 ай бұрын
இந்த உலகம் இருக்கும் வரை மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் பாடல்கள் என்றைக்கும் அழியவே அழியாது NThulasiram Bangalore
@DeepaDeepa-fd7ri
@DeepaDeepa-fd7ri Жыл бұрын
அந்த காலம் இதசினிமா வந்த பொழுது டிக்கட் கிடைக்க கஷ்டம நல்ல படம்
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
🙏🍍
@mohan1771
@mohan1771 7 ай бұрын
சென்னை மிட்லண்ட் திரையரங்கில் தொடர்ந்து 75 நாட்கள் ஹவுஸ்புள்ளாக ஓடிய படம்
@bhuvaneswariharibabu5656
@bhuvaneswariharibabu5656 Жыл бұрын
புலவர் புலமைப்பித்தன் புலமைமிக்க வரிகள்
@uthayakumarratnasingam6818
@uthayakumarratnasingam6818 Жыл бұрын
#தலைவர் அவர்களின் இந்த படக் காட்சி... பாடலை கேட்க்கும் நேரம் எல்லாம்.இப்போது நினைவுக்கு வருகிறார் ஐயா ஐ ரியலி மிஸ் யூ SPB சேர்🙏🔥
@senthurnadarsenthurnadar811
@senthurnadarsenthurnadar811 Ай бұрын
Nam thalivarukku entha dress pooddalum appadi oru alagu ❤❤🎉
@kalaiselvid2206
@kalaiselvid2206 Жыл бұрын
பாடலைக் காட்டிலும் தலைவர் ஆடை கவர்ச்சியாக ௭வ்வளவு ௮ழகாக பொருத்தமாக இருப்பது ௭ன்பதையே பார்க்க முடியும்
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
Good night🙏
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏💯
@kodhaivaradarajan2154
@kodhaivaradarajan2154 Жыл бұрын
Kevalamaaga irukkirathu. Half naked and you appreciate it?
@vanithavanitha41
@vanithavanitha41 10 ай бұрын
ஓராயிரம் நிலவே வா இதழோரம் சுவை தேட புதுப் பாடல் விழி பாட பாட } (2) ஆண் : ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா ஆண் : { நல்லிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க நாணமென்ன பாவமென்ன நடைதளர்ந்து போனதென்ன } (2) ஆண் : { இல்லை உறக்கம் ஒரே மனம் என்னாசை பாராயோ } (2) என் உயிரிலே உன்னை எழுத பொன்மேனி தாராயோ ஆண் : ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா பெண் : { மன்னவனின் தோளிரண்டை மங்கை எந்தன் கை தழுவ கார் குழலும் பாய் விரிக்கும் கண் சிவந்து வாய் வெளுக்கும் } (2) பெண் : { இந்த மயக்கம் எழில் முகம் முத்தாக வேர்க்காதோ } (2) பெண் : அந்த நினைவில் வந்து விழுந்தேன் கொத்தான பூவாக பெண் : ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா இதழோரம் சுவை தேட புதுப் பாடல் விழி பாட பாட ஆண் & பெண் : ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா ஆண் : பொய்கை எனும் நீர்மகளும் பூவாடை போர்த்திருந்தாள் பெண் : தென்றல் எனும் காதலனின் கை விலக்க வேர்த்து நின்றாள் ஆண் : ஆஆ பொய்கை எனும் நீர்மகளும் பூவாடை போர்த்திருந்தாள் பெண் : ஆஆ தென்றல் எனும் காதலனின் கை விலக்க வேர்த்து நின்றாள் ஆண் : { என்ன துடிப்போ அவள் நிலை நீ உணர மாட்டாயோ } (2) பெண் : அந்த நிலையில் ஆண் : அந்த சுகத்தை பெண் : நான் உணரக் காட்டாயோ ஆண் & பெண் : ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா இதழோரம் சுவை தேட புதுப் பாடல் விழி பாட பாட ஆண் & பெண் : ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
@vnathysubenthiran3268
@vnathysubenthiran3268 19 күн бұрын
Thanks for lyrics 🎉
@ganesanpnsganesanpns8382
@ganesanpnsganesanpns8382 Жыл бұрын
மிகவும் அற்புதமானது வாழ்த்துக்கள் GNT.RAJA.RAJA.SRI....
@marimuthu667
@marimuthu667 Жыл бұрын
Spb sir.we miss you lot sir. Your voice is so sweet sir even at the age of 23.Your voice was gifted by God.
@dr.bmchandrakumar7764
@dr.bmchandrakumar7764 Жыл бұрын
God bless Sri MGR and SPB sir, i saw him when I was seventh standard
@thillaiganapathi8722
@thillaiganapathi8722 3 ай бұрын
எம்ஜிஆருக்கு எஸ்பிபி பாடிய முதல் பாடல். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் இளமை ததும்பும் நடிப்பில், கேவிஎம் அவர்களின் இன்னிசையில், புலமைப்பித்தனின் புதுமையான வரிகளில், எஸ்பிபி, சுசீலா ஆகியோரின் தேனினும் இனிய, இளமையான குரலில் என்றும் இனியவை பட்டியலில் சேர்க்கின்றது. ஆயிரம் நிலவை ஆயிரம் தடவைக்கு மேல் கேட்டிருந்தாலும் திகட்டுவதில்லை. ஏதோ புதியதொரு பாடலைக் கேட்பது போல் என்றும் இருக்கின்றது.
@ramaprabharamaprabha7735
@ramaprabharamaprabha7735 Жыл бұрын
எஸ் பி பி யின் முதல் தமிழ்ப் பாடல். எம் ஜி ஆர் எஸ் பி பி க்கு. கொடுத்த முதல் சான்ஸ்
@sriraja7563
@sriraja7563 10 ай бұрын
Ithu spb paduna patta
@mohan1771
@mohan1771 8 ай бұрын
இது SPB அவர்களின் மூன்றாவது பாடல்
@KalimuthuK-h2d
@KalimuthuK-h2d 7 ай бұрын
​@@sriraja7563s
@neelakandanravi288
@neelakandanravi288 Жыл бұрын
நல்லவர்களின் சிரிப்பிலும் கடவுள் இருக்கிறார்
@ramakrishnan1459
@ramakrishnan1459 Жыл бұрын
எப்பிறவி எடுத்தாலும் என் அண்ணணைப்போல் பிறவி கிடைக்குமோ யாருக்கும்
@Beat_the_Inflation
@Beat_the_Inflation 2 ай бұрын
உலக தரமான பாடல். Watching on Nov 3rd 2024
@kothainaayagi51
@kothainaayagi51 9 ай бұрын
இந்த பாடல் பாடிய வரும் நடித்த வரும் இன்று நம் இடையே இல்லை அதுதான் நமக்கு மிகவும் வருத்தம் எஸ்பிபி கோசம் நம் தலைவர் காத்து க்கொண்டு இருந்த இன்று நினைத்தாலும் எனக்கு அழையேவந்து விட்டது
@ChandrasekarSekar-ck6kp
@ChandrasekarSekar-ck6kp 2 ай бұрын
இனி இதுபோல் பாடல் வருமா வரிகள் வருமா இசை வருமா குரல்தான் வருமா இனி என்றும் நமது காலத்தில் கேட்டது இளைய தலைமுறை அனுபவிக்க முடியாது
@sumathysivathillainathan3956
@sumathysivathillainathan3956 Жыл бұрын
அடிக்கடி கேட்கும் பாடல்...2023 ஆம் ஆண்டு கேட்கும் போதும் கூட மெய் சிலிர்க்கிறது ❤
@maxell008
@maxell008 4 ай бұрын
Still young
@வாடாமல்லிகவிதைகள்
@வாடாமல்லிகவிதைகள் Жыл бұрын
என்றும் இளமையான பாடல்..!
@chandranjayam5385
@chandranjayam5385 4 ай бұрын
Spbபாடியமுதல்பாடல் சூப்பர் 🎉
@krishnaraja4569
@krishnaraja4569 Жыл бұрын
பி.சுசீலா குரல் அமோகம் தெய்வீக தேன் குரல் ❤ P.Susheela woow what a honey voice🎉🎉 SPB sang beautifully, Kv.mahadevan Music is Awesome 💛💛💛
@maxell008
@maxell008 4 ай бұрын
In this song the hero is KVM ❤
@RamaMoorthy-rm9di
@RamaMoorthy-rm9di 3 ай бұрын
எஸ்பிபி பாடல் வந்து முதல்ல இந்த குரலை கேட்டு மயங்கினேன் நான் எஸ்பிபி யின் பாடல் முதல்ல கேட்டு நான் மயங்கின இதுதான்
@chandranerer1255
@chandranerer1255 Жыл бұрын
Evergreen classic song of P.Susheelamma & SPB .
@velayuthamchinnaswami8503
@velayuthamchinnaswami8503 Жыл бұрын
ஆயீரய் முறை கேட்டாலும் சலிக்காது
@surajssubramanian7327
@surajssubramanian7327 3 ай бұрын
Magical music of K.V.Mahadevan ❤
@stickerpoint3403
@stickerpoint3403 Жыл бұрын
nalliravu thunai irukka nam iruvar thani irukka wat a line old is gold.. palaya songs mathiri inga yaralayum elutha mudiyathu..
@shanmugasundaramk4458
@shanmugasundaramk4458 2 жыл бұрын
Beautiful wonderful My favorite EXCELLENT song SPB and P.Susheela voice super
@ramaprabharamaprabha7735
@ramaprabharamaprabha7735 Жыл бұрын
எஸ் பி பி க்கு வயசு 17. எம் ஜி ஆர் கு இளமையான குரலைக் கொடுத்திருக்கிறார். பாட்டு super
@seenivasan5148
@seenivasan5148 5 ай бұрын
தவறு 23 வயது
@saratchandrasastrydurvasul3342
@saratchandrasastrydurvasul3342 5 ай бұрын
Beautiful duet with variety of instruments synchronised with the golden voices of TTS and P S hatsoff
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
தலைவர் பாடல் என்றாலேமிகவும் அற்புதமாக. இருக்கும்🙏🙏🙏🙏🙏💯
@olympiajayful
@olympiajayful Жыл бұрын
மிகவும் உண்மை
@arumugamgoldworks9598
@arumugamgoldworks9598 Жыл бұрын
@@olympiajayful 🙏
@krishnaraja4569
@krishnaraja4569 8 ай бұрын
சுசீலாம்மாவை தந்த தாய்தந்தையருக்கு நன்றி ❤
@பாண்டி.வெ.திருப்பூவணம்
@பாண்டி.வெ.திருப்பூவணம் Жыл бұрын
புரட்சி தலைவர் ஆவார்கள் க்கு SPB படியாபாடல் இந்த பாடல் ரெக்கார்டிங் க்கு சுமார் ஒரு மாதம் கத்தி இருந்து பதிவு செய்ய பாடல்🎵🎵🎵🎵
@ravindranthangsvelautham6778
@ravindranthangsvelautham6778 11 ай бұрын
காத்திருந்து .தமிழைக் கொலை செய்வதில் என்ன ஒரு ஆனந்தம்.
@ahladajanani
@ahladajanani Жыл бұрын
My all time favourite singer. what a mellifluous voice!!
@Ravi-wt1to
@Ravi-wt1to Ай бұрын
இந்த மாதிரி படம். எடுக்க முடியுமா
@hemakumar5411
@hemakumar5411 Жыл бұрын
இந்த குரலுக்கு உலகத்திலேயே இடு இணை எதுவும் இல்லை
@baluexellentvoiceofspbanna8813
@baluexellentvoiceofspbanna8813 6 ай бұрын
100/100 உண்மை!
@rose_man
@rose_man Ай бұрын
🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பாடகி : பி. சுஷீலா பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன் ஆண் : { ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா இதழோரம் சுவை தேட புதுப் பாடல் விழி பாட பாட } (2) ஆண் : ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 ஆண் : { நல்லிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க நாணமென்ன பாவமென்ன நடைதளர்ந்து போனதென்ன } (2) ஆண் : { இல்லை உறக்கம் ஒரே மனம் என்னாசை பாராயோ } (2) என் உயிரிலே உன்னை எழுத பொன்மேனி தாராயோ ஆண் : ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பெண் : { மன்னவனின் தோளிரண்டை மங்கை எந்தன் கை தழுவ கார் குழலும் பாய் விரிக்கும் கண் சிவந்து வாய் வெளுக்கும் } (2) பெண் : { இந்த மயக்கம் எழில் முகம் முத்தாக வேர்க்காதோ } (2) பெண் : அந்த நினைவில் வந்து விழுந்தேன் கொத்தான பூவாக பெண் : ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா இதழோரம் சுவை தேட புதுப் பாடல் விழி பாட பாட ஆண் & பெண் : ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 ஆண் : பொய்கை எனும் நீர்மகளும் பூவாடை போர்த்திருந்தாள் பெண் : தென்றல் எனும் காதலனின் கை விலக்க வேர்த்து நின்றாள் ஆண் : ஆஆ பொய்கை எனும் நீர்மகளும் பூவாடை போர்த்திருந்தாள் பெண் : ஆஆ தென்றல் எனும் காதலனின் கை விலக்க வேர்த்து நின்றாள் ஆண் : { என்ன துடிப்போ அவள் நிலை நீ உணர மாட்டாயோ } (2) பெண் : அந்த நிலையில் ஆண் : அந்த சுகத்தை பெண் : நான் உணரக் காட்டாயோ ஆண் & பெண் : ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா இதழோரம் சுவை தேட புதுப் பாடல் விழி பாட பாட ஆண் & பெண் : ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
@RRaja-bd3op
@RRaja-bd3op 11 ай бұрын
காலத்தால். அழிக்க. முடியாத பாடல்களில் இதுவும் ஒன்று
@saratchandrasastrydurvasul3342
@saratchandrasastrydurvasul3342 5 ай бұрын
This song catapulted Late SPB to the top of Tamil music world and made him to contribute so many songs in the later part and made him altimeter greats. Of course p susheelamma is a legend both in Telugu and Tamil
@rajasekaranp6749
@rajasekaranp6749 Жыл бұрын
🌹நள்ளிரவு துணை இருக் க?நாம் இருவர் தனி இரு க்க?நாணம் என்ன?பாவம் என்ன?நடை தளர்ந்து போ னதென்ன?இல்லை உறக் கம் ! ஒரே மனம் ! என்னா சை பாராயோ?என் உயிரி லே?உன்னையெழுத?பொ ன்மேனி தாராயோ?🎤🎸🍧🐬😝😘
@வாடாமல்லிகவிதைகள்
@வாடாமல்லிகவிதைகள் Жыл бұрын
வாழ்த்துக்கள்..!
@moortymoorty5485
@moortymoorty5485 Жыл бұрын
Super
@vrmugam984
@vrmugam984 Жыл бұрын
Good songs
@vasudevan.56
@vasudevan.56 Жыл бұрын
புலமைப்பித்தனின் கற்பனை அற்புதம்
@kboms508
@kboms508 Жыл бұрын
சுசீலா அம்மாவின் காந்த குரல் நம்மை எங்கோ அழைத்து செல்கிறது
@maximaximaximo5138
@maximaximaximo5138 Жыл бұрын
காவியத்தலைவனும் காவியத்தலைவியும் கலக்குகிறார்கள்... என்ன தவம் செய்தனோ....??? நீங்கள் வாழ்ந்த சமகாலத்தில் நானும் வாழ்ந்தேனென்று சொல்ல....
@kumarnv251
@kumarnv251 2 ай бұрын
Myself and my college mate were singing this song together. She is no more. Only memories with me 🙏🙏
@deepaleela5438
@deepaleela5438 Ай бұрын
Spb sir first song ' ayiram nilave vaa'
@ramaganeshanas1936
@ramaganeshanas1936 Жыл бұрын
Aayiram vaati kettalum madhi aagadh really heaven la kondupogum 🙏
@madhanraj9784
@madhanraj9784 7 ай бұрын
Ashagiya thamizhil mgr kaga spb padiya mudhal tamizh padal. Enn uyiril unnai ezhudha ... Ella varigalum ❤
@satishcshetty4610
@satishcshetty4610 9 ай бұрын
Across South India this song was a sensational rage in the late 1960s
@amburosssavarimuthu9452
@amburosssavarimuthu9452 Жыл бұрын
இந்த நிலையில் அந்த சுகத்தை நீ உணர காட்டாயோ....இதில் எவ்வளவு காமம் இருக்கிறது ஆனால் மறைந்து இருக்கிறது அதுதான் தமிழ் கடல் தமிழ் அமுது என்று சொல்வது.
@ThangarathiThangarathi-pn7lh
@ThangarathiThangarathi-pn7lh Жыл бұрын
Mannavanin thol irandil mankai enthan Kai thaluva❤👌👌 my favourite song
@selvakumar-h4h
@selvakumar-h4h 3 ай бұрын
கருத்துள்ள பாடல்
@jayarajr5296
@jayarajr5296 4 ай бұрын
Puratchi Thalaivar puratchi thalaivi iruvarum super
@SathyaMuthu-q2b
@SathyaMuthu-q2b Жыл бұрын
Very Nice!🙏 Beautiful! Wonderful!🙏 Amazing! Blossom!🌺 Fantastic Song!🙏My Favorite Song!🙏 Always Best Song!🙏M.G.R They of GOD in TAMILNADU!🙏 The Song Dedicated for My LOVE WIFE ❤️💚🌹 SATHYAH 🌹💚❤️ Thank u!🙏
@Goodie477
@Goodie477 6 ай бұрын
என்ன voice DA 💞
@DiniSmart427
@DiniSmart427 2 күн бұрын
14. 01.2025 சேர்மம் பேருந்து நிலையத்தில் 60 வயதுடைய பாடிக்கொண்டுள்ளார்... இந்த பாடலை
@mohanchennakrishnan5323
@mohanchennakrishnan5323 7 ай бұрын
மனதைமயக்கும் பாடல்
@easvarks532
@easvarks532 6 ай бұрын
Nobody can find good heros again. Thank you, MGR
@RamaKrishnan-kp1bt
@RamaKrishnan-kp1bt 7 ай бұрын
My favourite song love it 💕
@sivapalansivalingam3372
@sivapalansivalingam3372 8 ай бұрын
Spb ஐ எமக்குத்தந்த தாய்தந்தையருக்கு நன்றி.
@b.sundararajan1210
@b.sundararajan1210 2 ай бұрын
Thalaiveri rhomba rhomba pedeikkum. His songi ennaikku rhomba pedeikkum. He big shathanaiyhaler entum his name maraiyhathu.
@Kerelatvm
@Kerelatvm Жыл бұрын
Ever green song my favorite star MGR
@sathyamuthu7406
@sathyamuthu7406 2 жыл бұрын
Very Nice!🙏 Beautiful! Wonderful!🙏 Amazing! Blossom!🌺 Fantastic Song!🙏My Favorite Song!🙏 Always Best Song!🙏M.G.R They of GOD in TAMIL NADU!🙏 Thank u!🙏
@jsampathjanakiraman
@jsampathjanakiraman Жыл бұрын
One of KVMs best composed songs in Tamil. SPB -PS voice is divine. Special treat to music lovers. MGR and JJ super pair.
@aruna2801dasi
@aruna2801dasi 2 ай бұрын
Very good great legend of spbgaru.❤🎉
@Sathyanarayanan-n2c
@Sathyanarayanan-n2c 9 ай бұрын
I miss you spb puratchi thalivar puratchi thalivi amma
@kanthimathigovender9031
@kanthimathigovender9031 2 жыл бұрын
Excellent acting by mgr n jayalalitha lovely couple 💑 the made a perfect match in the film industry on one can beat the loving pair rip 🙏
@RespectAllBeings6277
@RespectAllBeings6277 Жыл бұрын
When SPB sang this song, his age was 23 !
@mohan1771
@mohan1771 Жыл бұрын
👍🏻👍🏻 his third recorded song
@AnilKumar-cl8hc
@AnilKumar-cl8hc Жыл бұрын
Approximately 55 years... It's not normal thing.... We should say proudly that... SPB..... is ultimately a legendary singer...
@rajakarate4983
@rajakarate4983 10 ай бұрын
SUPER.
@venkatesans9989
@venkatesans9989 9 ай бұрын
Amma ,puratchithalaivar❤
@msoundrapandi-w5y
@msoundrapandi-w5y 2 ай бұрын
Macha munivar
@SikandarSikandar-js9rn
@SikandarSikandar-js9rn 3 ай бұрын
SB.balasuramaniyam.fist.lila..talavar.mkkalthilgam.dr.god.MGR.❤❤❤❤ only.tamil.nila.singer.SB.P.sir.❤ excellent MGR pictures🎉🎉🎉🎉🎉
@jayarajr5296
@jayarajr5296 4 ай бұрын
பாடல் நன்று
@AideenMohamed
@AideenMohamed 5 ай бұрын
Nan.20.yers.parthathu.eppa.73.yers.old.i.love.my.derem.girl❤
@BalasubramaniamAnnamalay
@BalasubramaniamAnnamalay Ай бұрын
PADUM NILAVUKKU vaippu thanda CHANDRAN ❤
@antonyrobertantonyrobert4208
@antonyrobertantonyrobert4208 2 ай бұрын
M G R ❤❤❤❤❤❤❤
@mohanchennakrishnan5323
@mohanchennakrishnan5323 7 ай бұрын
Wounderful song
@SelvarajSelvaraj-f2e
@SelvarajSelvaraj-f2e 9 ай бұрын
அருமை அருமை அருமை
@SureshSuresh-vs5re
@SureshSuresh-vs5re 7 ай бұрын
Semma
@abrahamfrancis1209
@abrahamfrancis1209 14 күн бұрын
Tamil Cinema. All Songs only MGR sivaji and Gemini SSR super super all should always be Seen. From Chennai
@krishnakopal7596
@krishnakopal7596 6 ай бұрын
ஆயிரம் நிலவே வா
@MurugesanVkp-r9e
@MurugesanVkp-r9e 10 ай бұрын
VerybeautyfulSong
@Thillaikalaiart
@Thillaikalaiart Жыл бұрын
இந்த காஸ்ட்யூம் எம்.ஜி.ஆரை தவிர எந்த ஹுரோவும் போடமுடியாது. போட்டாலும் விளங்காது.
@mohan1771
@mohan1771 Жыл бұрын
Very true
@s.rajakumar-de4ex
@s.rajakumar-de4ex Жыл бұрын
உண்மை... நண்பா
@Tamilarasan-li6qg
@Tamilarasan-li6qg Жыл бұрын
​@@mohan1771 😊😊😊😊😊
@subramanianarumugam9591
@subramanianarumugam9591 Жыл бұрын
How it is possible , upto underwear level only he dressed
@subramanianarumugam9591
@subramanianarumugam9591 Жыл бұрын
If any other hero wears this dress every one will spit on
@AsrafAli-iq1sr
@AsrafAli-iq1sr 9 ай бұрын
Editing and Costume....Good
@sankarnarayanan2440
@sankarnarayanan2440 5 ай бұрын
சூப்பர் தலைவா
@kothainaayagi51
@kothainaayagi51 9 ай бұрын
என்றும் தலைவர் தலைவர் தான்
@srinivasansundaram4171
@srinivasansundaram4171 8 ай бұрын
Super old love song so sweet of two C. M s.
@vengatesakumark2197
@vengatesakumark2197 2 ай бұрын
Super3
@jebasinghjebasingh9920
@jebasinghjebasingh9920 3 ай бұрын
Spb song
@sivadasanmothedath3719
@sivadasanmothedath3719 2 ай бұрын
Kerala & South India Song