No video

கற்றாழை கார குழம்பு | Aloe vera Recipe | Health Benefits | பாரம்பரிய சமையல்

  Рет қаралды 647,797

KATRATHU KAIALAVU

KATRATHU KAIALAVU

Күн бұрын

PLEASE | SHARE | COMMENT | LIKE | AND | SUBSCRIBE |
Aloe vera Recipe another method
INGREDIENTS
Tamarind - Big gooseberry size/ Medium lemon size (Based on the tanginess of tamarind u have)
aloe vera - 4 nos (medium sized)
Sambar powder - 1.5 tbsp ( any brand or home made)
Red chilli powder - 1/2 tsp
Dhania powder - 1 tsp
Turmeric powder - 1/4 tsp
Jaggery - 1 tsp
Salt & water - As needed
To temper & saute
Gingely oil / Nalla ennai - 4 tbsp
Mustard seeds - 1 tsp
Methi seeds - 1/2 tsp
Urad dal - 1 tsp
Jeera/cumin seeds - 1 tsp
Hing - A big pinch
Red chillies - 2 nos (pinched)
Curry leaves - few (chopped)
Big onion/ small onion - 1 no / 10 nos (finely chopped)
Whole garlic cloves - 10 nos
Tomato - 2 nos (finely chopped)
SUBCRIBE OUR CHANNEL :
/ @katrathukaialavu
TO Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
For Contact : 9500 007195
#KATRATHUKAIALAVU

Пікірлер: 757
@vssumathisureshkumar9406
@vssumathisureshkumar9406 4 жыл бұрын
Romba romba romba nandri thambi. Paatikum nandri sonenu sollupa. Katralai enga veetlayum iruku aana ubayogapaduthum murai theriyama thavichen. Pachaya saptu kaichal vandhuruchi. Indha video pathadhum romba sandhoshama iruku. Meendum meendum nandri pa, romba nandri paati.
@rajagopalansridhar3245
@rajagopalansridhar3245 4 жыл бұрын
Thank u thambi.patti super
@rajagopalansridhar3245
@rajagopalansridhar3245 4 жыл бұрын
Thambi per ena
@rajagopalansridhar3245
@rajagopalansridhar3245 4 жыл бұрын
Ends uru
@rajagopalansridhar3245
@rajagopalansridhar3245 4 жыл бұрын
9349166022
@laxmananm6700
@laxmananm6700 3 жыл бұрын
À un ààà🙏
@blackwood8111
@blackwood8111 5 жыл бұрын
சேகர் அண்ணா வீட்ல பிரச்சினை இருந்தும் அதையும் தாண்டி சிரிச்சி பேசுரப்ப அழகியவரா தெரிகிறார்.
@rajasantosh485
@rajasantosh485 5 жыл бұрын
Kaasu appadithan sirippa throgi
@SathyaSathya-jn4ct
@SathyaSathya-jn4ct 5 жыл бұрын
Krishnan Anna irrukara varaikum Sekar annava romba peasavey vidamattaru...
@sharmilaarvind4164
@sharmilaarvind4164 5 жыл бұрын
Sekar oru throgi
@SathyaSathya-jn4ct
@SathyaSathya-jn4ct 5 жыл бұрын
@@sharmilaarvind4164 apidya yeanga enna achi yeanaku theriyithu...
@jasminemaria9610
@jasminemaria9610 5 жыл бұрын
@@sharmilaarvind4164 Do you know what the problem is? Without knowing anything, how you people can jump into such conclusions.
@selvakumar-eb3dg
@selvakumar-eb3dg 5 жыл бұрын
சேகர் நல்ல மனிதர் இத்தனை பிரச்சனைலும் அவர் வந்ததது நல்லமனிதர்
@jaiganesha3703
@jaiganesha3703 5 жыл бұрын
பாண்டியன், ௨ங்களுடைய பாதையில் நீ்ங்௧ள் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறிர்கள், தைரியமாக முன்னேறிச் செல்லுங்கள்...... வாழ்த்துக்கள்🎉🎊
@gadurgambigai
@gadurgambigai 4 жыл бұрын
மிக அருமை! கள்ளம் கபடம் இல்லாத மக்கள், சூழ்நிலை, சமையல், சாப்பாடு! 👌👌👌
@chandrasekarana2729
@chandrasekarana2729 4 жыл бұрын
கற்றாழை குழம்பு செய்கிறமோ ,இல்லையோ, இந்த வீடியோவில் பதிவிட்டவர்களை பார்க்கும் போது மிக சந்தோசமாக இருக்கு.இயற்கைச் சூழலில் ,மிக இயற்கை யாக விளக்கி காரக்குழம்பு செய்தது மன நிறைவை தருகிறது .நாங்களும் உடன் அமர்ந்து சாப்பிட்டது போல் உள்ளது.அனைவரும் வாழ்க வளமுடன்.வளர்க நலமுடன். இறைவன் துணை யிருப்பாராக. நன்றி !
@suwathysuwathy5841
@suwathysuwathy5841 5 жыл бұрын
எல்லோரும் ஒற்றுமையா இருந்திருந்தால் இன்னும் சிறப்பாய் இருந்திருக்குமே
@Manikandan-sz3xw
@Manikandan-sz3xw 4 жыл бұрын
4:21இந்த கேப்ல தான் சேகர் அண்ணா வீட்ல சண்டை வந்திருக்கு., உங்களுக்கு எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் வெளியில் காட்டாமல் சிரிச்ச முகத்தோடு இருக்கீங்க சூப்பர் தலைவா
@vinothkumar132
@vinothkumar132 5 жыл бұрын
Started liking this channel more now than before . Because This man Pandi shows ppl out thr how to stay strong during hard times. My best wishes guys!
@varadharajanm.k.3298
@varadharajanm.k.3298 4 жыл бұрын
இயற்கையோடு ஒன்றிய கண்ணுக்கும் வயிற்றுக்கும் நிறைவு அளித்தது இந்த பதிவு
@rajbalakrishnan1635
@rajbalakrishnan1635 5 жыл бұрын
மலேசியாவில் இருக்கும் எங்களுக்கு இது ஒரு புதுமையான சமையல் குறிப்பு. குமரி என்றழைக்கப்படும் கற்றாழை உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடிய ஒன்று. மேலும் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் நல்ல அழகான இளமைத் தோற்றத்தையும் தரும். அதனாலேயே இதனை குமரி என்று அழைக்கப்படுகின்றது. நல்ல ஒரு சமையல் குறிப்பு வாழ்க வளமுடன்.
@kumaresanmannai9373
@kumaresanmannai9373 5 жыл бұрын
பாண்டியனுக்கு வாழ்த்துக்கள் சேகர் அண்ணனுக்கு வாழ்த்துக்கள் சகோதரர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் உங்களது காணொளி மிகவும் அருமையாக உள்ளது பாரம்பரிய உணவு மென்மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்க தமிழ்
@pirainilavan
@pirainilavan 5 жыл бұрын
சோகத்திலும் மற்றவரை சந்தோஷபடுத்தும் சேகர் அண்ணன் வாழ்க
@manibalasubaramani2343
@manibalasubaramani2343 5 жыл бұрын
மருத்துவ குணமிக்க குழம்பு வாழ்த்துக்கள் பாட்டி மற்றும் பாண்டி மற்றும் சேகர் அவர்களுக்கு பாரட்டுக்கள்
@BalajiBalaji-rv7sn
@BalajiBalaji-rv7sn 5 жыл бұрын
அனைவருக்கும் நன்றி கற்றாழை கார குழம்பு இப்பொழுது கேள்விபடுகிறேன் சேகா் மாமஸ் நன்றி உங்களது பணி சிறக்க வாழ்த்துகள் புளு .டிசாா்ட் பேட்ட நண்பா் விளக்கம் கொடுத்தது அருமை நன்றி வாழ்த்துகள்
@skstudio7815
@skstudio7815 5 жыл бұрын
Krishnan kasu aasa over ah pudicha emathukaran. Elathaum pandi kita iruthu youTube pathi kathukitu kasu aasaila new channel arambichurukanu antha krishnan avanuku poitu support panrega nega elarum .antha krishnan kedu kettavan suyanala karan...
@bluestarrocks6279
@bluestarrocks6279 5 жыл бұрын
Kariyam mudichona kalati vitadhu pandi krishnan illa reason amsavali anda ponnu ippa krishnan kuduta iruku amount sutadunala krishnankum pandikum perachana krishnan perincatuku ithu ta karanam
@swathisundar6704
@swathisundar6704 5 жыл бұрын
Pandi tevidiya paiya vedhuku da krishana mam's channel pathi podra comments ah delete pandra ...nee nermaiyamaiyana alla irundha unga mama Dana nu Vida vendiyadhu Dana avar valachi yen thadukura thu
@rajas2774
@rajas2774 5 жыл бұрын
கற்றாழை நாட்டு கற்றாழை வித்தியாசம் என்ன? கூறுங்கள்.
@backpackingjohn4350
@backpackingjohn4350 5 жыл бұрын
I just called krishnan.. He just told wat has happened.. It seems sad to hear it from him.. Guys support his new channel.. It's his living.. I request all to support him.. Thank uu
@arunsaran5658
@arunsaran5658 5 жыл бұрын
சூப்பர் தம்பி கற்றாழையில் குழம்பு புது விதமாக உள்ளது . வாழ்த்துக்கள். 😊
@bharatham3415
@bharatham3415 4 жыл бұрын
Kastathulaium srichi santhosa paduthuringa sekar Annan... Great bro
@Arshadmus
@Arshadmus 4 жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் .....நானும் செய்துபாக்கரேன் வீட்டில் வளர்க்கிறேன் ....
@user-kw7kz2or6g
@user-kw7kz2or6g 4 жыл бұрын
நாங்கள் இந்த கத்தாழை குழம்பு வைச்சு சாப்பிட்டோம். ரொம்ப அருமையா இருந்துச்சு. நன்றி தம்பி.வாழ்த்துக்கள்.
@savitharamasami7859
@savitharamasami7859 5 жыл бұрын
Arumai Sagos. Your show is seriously very natural. Innocent people's true speech. More than anything... The food receipe... Much more appreciated... Awesome... Keep rocking.
@BS-tm7fk
@BS-tm7fk 5 жыл бұрын
பான்டி உங்க குரல் வளம் மிக அருமை.. காமரா முன்னாடி வாங்க..நிரைற பேசுங்க!!
@malathim7419
@malathim7419 5 жыл бұрын
அருமையான சமையல், தொடரட்டும் இந்த மாதிரியான சமையல் பதிவு.
@sathikisnotsathik3695
@sathikisnotsathik3695 5 жыл бұрын
சேகர் அண்ணா குடும்பத்தில் சந்தோஷம் நிலவ ஆண்டவனை பிறாத்திக்கிறேன்
@lathalogeshwari6912
@lathalogeshwari6912 4 жыл бұрын
Intha team enaku romba pudichiruku particularly blue t-shirt boy semma
@Petslover467
@Petslover467 5 жыл бұрын
அருமை சகோ இன்று கற்றாழை குழம்பு செய்து பார்த்தேன் மிகவும் சுவையாக இருந்தது. கற்றாழையை தலைக்கு,முகத்திற்கு உபயோகிப்பேன் ஆனால் குழம்பு உங்கள் காணொளி பார்த்தேன். வீட்டில் கற்றாழை செடி இருந்ததால் இன்றே செய்தேன் அருமை. மிகவும் நன்றி
@muralijkmenterprises5386
@muralijkmenterprises5386 3 жыл бұрын
கற்றாழை கார குழம்பு supera irrukku
@bkrishnan1794
@bkrishnan1794 5 жыл бұрын
stay strong..yaar pona enna..unga tiramai nala iruku❤❤❤❤
@SathishKumar-ik8tl
@SathishKumar-ik8tl 5 жыл бұрын
Super brooo💐💐💐💐
@sanjusavi6502
@sanjusavi6502 5 жыл бұрын
Blue shirt Anna nala speach good kalagarenka Anna continue video potunga anna
@christinechenappa1672
@christinechenappa1672 5 жыл бұрын
Sekra Anna hope ur daughter recovery soon, prayer for her and take care
@arunpandian7076
@arunpandian7076 5 жыл бұрын
Katralai kulampu sema differenta eruku keep it up 👍👍👍
@manishadurairaj2797
@manishadurairaj2797 5 жыл бұрын
Super recipe and place good job
@ambikaraajesh678
@ambikaraajesh678 5 жыл бұрын
Fantastic and informative video
@PriyaRaaj25
@PriyaRaaj25 4 жыл бұрын
Super pa. I have aloe vera at home. As u said ladies ku romba nalladhu. Enaku delivery time la dry fish kolambu la aloe vera potudhan neraiya saaptiruken... I love aloe vera. Neraya peruku idhu puriyuradhu illa.. idhula fake green products ah real aloe gel nu nambitu irukaanga..
@cricketwithkamal5688
@cricketwithkamal5688 5 жыл бұрын
The best video from you bandi Anna, good work keep it up, Sekar army...
@udhayakumar6570
@udhayakumar6570 5 жыл бұрын
Super ji blue t shirt Anna super your job
@sugapriya4429
@sugapriya4429 4 жыл бұрын
மிக அமிர்தமா இருந்தது சாப்பிடுவதற்கு. 🙏 சகோதரா.
@saralaravi9831
@saralaravi9831 4 жыл бұрын
nalla erukku thambi kattrazhai kuzhambhu , enga oor ranuvapettai (kammavanpettai ) poi vandthadu pola erunthadu unnga eyalbha paychu kuda super thambi vazhaga valamudan, 26 years munnadi eanga ooorula erundathu pola santhosama erundathu thank you thambi
@MadhesanU
@MadhesanU 4 жыл бұрын
நன்றிகள் கோடி தம்பி நம் வீட்டில் உள்ள கற்றாழை நாட்டு கற்றாழை என்பது எதை வைத்து தெரிந்துக்கொள்வது?
@vairamvairam1352
@vairamvairam1352 5 жыл бұрын
கற்றாழை காரக்குழம்பு அருமை அண்ணா
@mahalingamrethinam9998
@mahalingamrethinam9998 5 жыл бұрын
Coming soon New KZbin channel MAMS MASALA with Krishna
@skstudio7815
@skstudio7815 5 жыл бұрын
Krishnan kasu aasa over ah pudicha emathukaran. Elathaum pandi kita iruthu youTube pathi kathukitu kasu aasaila new channel arambichurukanu antha krishnan avanuku poitu support panrega nega elarum antha krishnan kedu kettavan suyanala karan...
@ponnit3285
@ponnit3285 4 жыл бұрын
Veri nice first time I saw this aloe vera cooking supper 😋👌
@baleswaran8541
@baleswaran8541 4 жыл бұрын
அருமையான பதிவு அனைவருக்கும் நன்றி
@purplecabbagebyrenuka
@purplecabbagebyrenuka 5 жыл бұрын
Thanks for introducing new recipe
@anandmichaelg2811
@anandmichaelg2811 5 жыл бұрын
Pandi don't think whatever people says you do your job. krishna learnd from you and now he started new channel like you showed him how to make videos so he showed his original character that's it you plz carry on your own videos plz don't leave your sekar coz he is the person was in your hard time forget about past think always positive we all their to support you guys
@SathyaSathya-jn4ct
@SathyaSathya-jn4ct 5 жыл бұрын
Pandi Anna.. Sekar Anna...naanga support panrum don't worry do your best job....
@deenavicky5559
@deenavicky5559 5 жыл бұрын
Krishna new chennel start panitara??😭
@anandmichaelg2811
@anandmichaelg2811 5 жыл бұрын
@@rajasantosh485 we r not your slave dude it's our wish if u wanna you go plz don't ever request people to come behind you, I'm supporting some other channels also did I ask you to come behind me so plz mind your own business.
@dheerannaturals8684
@dheerannaturals8684 5 жыл бұрын
grandma you are great ma.
@sudhan1980
@sudhan1980 5 жыл бұрын
All your food concepts are very good.
@vinothkumar8361
@vinothkumar8361 4 жыл бұрын
No more words sirappu nanbaa
@ilayarajans9716
@ilayarajans9716 5 жыл бұрын
Dear Mr.Pandi & Mr.Shekar Amazing Video superb healthy sambar, Mr.Shekar Arumaiyana Manidhar Ningal "Marapom Manipom" you have addressed your issue in an Diplomatic Manner how is your daughter now.
@loguravi9136
@loguravi9136 5 жыл бұрын
Superb team
@nsmgroup4722
@nsmgroup4722 5 жыл бұрын
The guy is explaining neatly. Keep going... Sekar anna.everything will be alright.
@JHANSIRANIKANAGARAJ
@JHANSIRANIKANAGARAJ 4 жыл бұрын
The curry is so delicious kids and adults,enjoyed together ,thank you.
@amudhamurali496
@amudhamurali496 5 жыл бұрын
Awesome youngster showing interest in such useful healthy show👌
@manzulasekaran438
@manzulasekaran438 5 жыл бұрын
Aloe Vera recipe super .. explanation super. .
@rayilvandi
@rayilvandi 5 жыл бұрын
Good job I watch it all video Mams Vara soilunga avaru eillanalum video super Sekar your voice super keep it
@venkatrohith6385
@venkatrohith6385 5 жыл бұрын
Supaer information
@kasture8103
@kasture8103 4 жыл бұрын
Super bro useful information.. Fun ah sonadu very interesting.... Super super
@priyas7889
@priyas7889 4 жыл бұрын
Arumai arumaiyana peechu... 😋😋😋
@racheljames3925
@racheljames3925 4 жыл бұрын
Adha Vida paati senja kuzhambu miga nalladhu... Nalla sathana karakuzhambu... Red color la...delicious
@eswariperumal5968
@eswariperumal5968 5 жыл бұрын
Katràlai Kara kuzhambu arumai 👍 brothers...kastapattu sengirukkeenga ,,Patti,,and others,parattamal irukka mudiyavillai...Super bros nalla irukku. ..👋...
@midhuskitchen
@midhuskitchen 5 жыл бұрын
Hi friends namma krishnan bro andrum indrum you tube channel start pannirukar..avaruku ellarum support pannunga..
@nithinnithin4685
@nithinnithin4685 5 жыл бұрын
Super
@sarojinir346
@sarojinir346 4 жыл бұрын
Naan teast pannirukken rompa teasty ah irukkum very healthy food.
@dhilipjeevs8735
@dhilipjeevs8735 3 жыл бұрын
Ahan
@sudhasudhakar3247
@sudhasudhakar3247 5 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா அனைவருக்கும் பயனளிக்கும் 😍😍😍😘😘
@SolairajR77
@SolairajR77 5 жыл бұрын
Super grandma 😊👌1st time kelvipadren👍 kandippa try panrom 🙏
@ff-vw6gw
@ff-vw6gw 5 жыл бұрын
சேகர் அண்ணா எப்படியாவது மாம்ஸ் சேர்த்துக் கொள்ளுங்கள்
@BS-tm7fk
@BS-tm7fk 5 жыл бұрын
Mamsah sethathae paandi thaan
@user-lt6rg2ny7p
@user-lt6rg2ny7p 5 жыл бұрын
Yena proplem bro
@kamu2602
@kamu2602 4 жыл бұрын
Arumaiyana recipe podareenga..neenga ellorukkum unavu Alithu magizhvathu super❤️
@latesthdtamilmovies2687
@latesthdtamilmovies2687 5 жыл бұрын
சேகர் அண்ணா தூதுவளை சளிக்கு மிகவும் அற்புதமான மருந்து
@dassipoh4399
@dassipoh4399 5 жыл бұрын
Sekar Anna is hero of this channel.dont bother about anyone no Krishna this channel is down.with out Krisnan also can do it with sekar Anna.we will support this channel because of helping people and doing good job.
@ashok4320
@ashok4320 5 жыл бұрын
முதல்முறையாக பார்க்குரேன் மகிழ்ச்சி
@nareshkumarn2792
@nareshkumarn2792 4 жыл бұрын
Arumai super samayal
@anithasuji53
@anithasuji53 4 жыл бұрын
Sema bro nice romba natural la irukku ungaloda nangalum sapta mathiri irunthathu nice video
@malarpraba5356
@malarpraba5356 4 жыл бұрын
Good information for us thank you so much vk Anna for your well explained
@shabanaibrahimshabanaibrah776
@shabanaibrahimshabanaibrah776 4 жыл бұрын
Super brother good medicine and very tasty
@godalwaysgreatgodalwaysgre9169
@godalwaysgreatgodalwaysgre9169 4 жыл бұрын
அருமை 👌 விவசாயிகள் வாழ்க.
@umamaheswari5430
@umamaheswari5430 20 күн бұрын
Innocent people..I like you so much .paatti..❤
@hemapanneerselvam7089
@hemapanneerselvam7089 4 жыл бұрын
Thambi samayal, mooligai use patri niraya therinthu vaithulleergal. Super enga veetulayum sedi erukku but kulambu seithathillai .inimel nanum sotru katralai kulambu seiyya poren. thank you.
@analliyasanmugam947
@analliyasanmugam947 4 жыл бұрын
மிகச் சிறப்பு 👌 சகோ. மிக்க நன்றி அனைவருக்கும்
@manumrc9122
@manumrc9122 5 жыл бұрын
Semma speech young boy vera level
@manjunathk5832
@manjunathk5832 5 жыл бұрын
Pandi sir super....
@rajivr6285
@rajivr6285 5 жыл бұрын
Anna take care of Ur daughter... Continue Ur journey anna
@pandiyanjppandijp3703
@pandiyanjppandijp3703 5 жыл бұрын
நான் இன்று கூட கற்றாழை ஜூஸ் செய்து குடித்தேன்
@raziabanubanu9647
@raziabanubanu9647 4 жыл бұрын
Wow nice 👌😍
@akshithaanand4007
@akshithaanand4007 5 жыл бұрын
அருமையான உணவு நண்பர்களே வாழ்த்துக்கள்
@ManchattiMassalafromKerala
@ManchattiMassalafromKerala 5 жыл бұрын
Wow... Great....Big Fan from Kerala😍😍😍❤️❤️❤️👍👍👍🤩🤩🤩
@ak0239
@ak0239 4 жыл бұрын
கற்றாழை காரக்குழம்பூ பார்த்தேன் செய்தேன் சாப்பிட்டேன் அறுமை
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r 4 жыл бұрын
ஆஹா அருமை அருமை நன்றி தம்பி அழகா பேசுரீங்க
@Hanu658
@Hanu658 5 жыл бұрын
nice .. i love pandi's voice... ooooooooOooohhh
@mohanprakash1683
@mohanprakash1683 5 жыл бұрын
Pandi anna keep ding good program.. Unga voice tha highlight...
@chitrasweet5457
@chitrasweet5457 5 жыл бұрын
Sekar bro don't worry, papa Ku onnum aagathu paathukulam, and nice video mathavangala kashta paduthama namba vealaya namba paatha pothum, namba valarchiya yaralum thaduthu nirutha mudiyathu, and i knew that new guy avara nalla use pannunga thank u😀
@ramyaramya1711
@ramyaramya1711 4 жыл бұрын
Super patty
@Abinaya-1997
@Abinaya-1997 5 жыл бұрын
Bro .. let subscribers come and go .. dont worry . U do a honest videos .. but some people wantedly creating rumours lik they r leave just because Krishna Anna is not here .. let them go .. u r doing great job .. continue it ...let haters hate .. never bother ✌️
@bluestarrocks6279
@bluestarrocks6279 5 жыл бұрын
Amsavali pati kelunga pandi solatum
@Abinaya-1997
@Abinaya-1997 5 жыл бұрын
We r not curious about the issues .. let it be whatever. Leaving the channel is a mistake .. Pandian ellam solikudutharu. But ellam camera ku munnadi irukavagala pathu irukiga and neega avangaluku support pandriga .. camera ku pinadi irukavaga than antha nalla face uh katunathu ..atha yarum marakathiga..camera ku pinadi irukavaga tha 85% of works pakaraga .. but neega avagala unsubscribe pandriga .. this is the worst of all .. I'm not telling to subscribe kk channel .. but be fair enough .. Pandiyan Anna nenachiruntha avarey cook panirukalam and camera work panirukalam .. but he gave chance to someone .. and Avaga really face katitaga .. that's it ..
@backpackingjohn4350
@backpackingjohn4350 5 жыл бұрын
@@bluestarrocks6279. Bro wat happened.. Pls explain me..
@swathisundar6704
@swathisundar6704 5 жыл бұрын
Pandi is a big cheat he stole money donated for amsavali education that's why krishana left
@Geethageetha-nu6em
@Geethageetha-nu6em 4 жыл бұрын
sir very interesting-super
@munawarkhan744
@munawarkhan744 5 жыл бұрын
Nalla sappaadu seynga karrazai moongil rice iidhu yellaam marundhu idhai podipanni saappudalaam nalla saappadu seydhu pangittu saappudunga nanri
@vijisbestcollections6291
@vijisbestcollections6291 5 жыл бұрын
Semma Na ippathan first time pakkuran Na innaikku senji pakka poran Anna nandri
@prakash1232
@prakash1232 5 жыл бұрын
Pandi தொடர்ந்து தற்சார்பு வாழ்க்கை பற்றி வீடியோ போடுங்கு
@purplecabbagebyrenuka
@purplecabbagebyrenuka 4 жыл бұрын
I did it today.yaa taste very yummy. Thanks for this recipe. Seithu kattiya paatikkum nandry.
@suganpal1142
@suganpal1142 4 жыл бұрын
Kaththazhaila kuzhambu veikkalamnu neraya perukku theriyaadhu, thank u for this video bro. Andha thaalippu vadagam eppadi seiveenganu Oru video podunga plz.
@charlie8504
@charlie8504 5 жыл бұрын
Super bros nice video super explaining
@rjvlogs3878
@rjvlogs3878 5 жыл бұрын
Sekar Anna is great....samachi thandha paatikku romba nandri...
@MR-ny1vx
@MR-ny1vx 5 жыл бұрын
Paandi and sekar 😘ninge kalekunge...Naange irukom kadaisivarai
@alwayshappysri
@alwayshappysri 4 жыл бұрын
Dei blue t shirt....love you da. Corona fear la unga video paakuren...mind relaxing...love your team! Thanks alot...
@kgfsquadsrilanka8209
@kgfsquadsrilanka8209 5 жыл бұрын
பாட்டி அருமை ♥️♥️
Harley Quinn's plan for revenge!!!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 32 МЛН
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 12 МЛН
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 16 МЛН
Harley Quinn's plan for revenge!!!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 32 МЛН