அருமை அற்புதம் ஆனந்தம் உங்களுக்கு கோடி நன்றிகள் அன்னையே
@nenjamenimir84353 жыл бұрын
என்ன ஒரு பக்குவமான, பேச்சு.உங்கள் கருத்துக்கள் ஆழம் நிறைந்தவை.
@saipreetha34583 жыл бұрын
நன்றி அம்மா உண்மை
@vetrivelvetrivel54439 ай бұрын
தமிழ் கடல் சேலம் ருக்மணி..
@ரெகுபதி.ந4 жыл бұрын
அம்மா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி அம்மா.
@saravananviji57533 жыл бұрын
தாய் சொல்வது அனைத்தும் உண்மை
@priyamvadhasivakumar68174 жыл бұрын
அம்மா தாயே உங்கள் குரல் கேட்க முடியவில்லையே என்று வேதனைப்படுகிறேன் அம்மா உங்களாலே நிறைய விஷயங்களைக் கேட்டு இருக்கிறேன் தமிழ் கடவுள் சரஸ்வதி நாவில் குடிகொண்டு சொற்பொழிவு செய்வதாக உணர்கிறேன் தாயே
@a.nallathambigokulam44795 жыл бұрын
அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👏👏👏👏👏👏👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏
@srinvasanvenkatesh13945 жыл бұрын
Amma na unga speech neradiya kekanumnu asai padukiren
@GuruAmirtham4 жыл бұрын
அருமை தென்னை மரம் குழந்தை ஒப்பிட்டு கூறுவது. முடியாதவர்களும் அன்னதானம் பண்ண முடியும் என்பதை அழகாக கூறியது மிக சிறப்பு
@mangalamnachiappan34664 жыл бұрын
அம்மா சொற்பொழிவு, மிக அருமை !!🌻🌻🌻
@nirmalajagdish47135 жыл бұрын
தாயே உங்களுக்கு கோடானு நன்றி அனைவரும் உணரவேண்டிய அருமையான பதிவு 🙏🙏🙏🙏🙏🙏
@sathyapalani78955 жыл бұрын
Arumai mam
@samsamsamsansamsam27124 жыл бұрын
யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, “ஓ! யக்ஷா, கேள்! பிறவியோ, {வேத} படிப்போ, {சாத்திர} கல்வியோ பிராமணத்தன்மைக்குக் காரணமில்லை என்பதில் ஐயமில்லை. நடத்தையே அது {பிராமணத்தன்மையாகும்}. ISCON
@veerasamivenkatesan28582 жыл бұрын
என்னமா ஒரு அருமையான பதிவு.
@ruthraveni31914 жыл бұрын
பிறப்பது பாவம் வளர்வது மகாபாவம்
@samsamsamsansamsam27124 жыл бұрын
யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, “ஓ! யக்ஷா, கேள்! பிறவியோ, {வேத} படிப்போ, {சாத்திர} கல்வியோ பிராமணத்தன்மைக்குக் காரணமில்லை என்பதில் ஐயமில்லை. நடத்தையே அது {பிராமணத்தன்மையாகும்}. ISCON
@vengatesandeviyanandal89244 жыл бұрын
@@samsamsamsansamsam2712 பல நஙஙசசசசசாஆஇஇஙஞடரரளதூஉஉஏஐஸஸ.க்ஷஹக்ஷ. 706
@velayuthamsvelayuthams68794 жыл бұрын
@@samsamsamsansamsam2712ப ஹலௌஊஃ ஸொதரஃ ku
@samsamsamsansamsam27124 жыл бұрын
@@velayuthamsvelayuthams6879 சூதாட்டம் பாவடை GAME - CRICKET,,PLS… DON T SEE AND BAN IN INDIA FIRST ???
@இர.செந்தூர்குமரன்5 жыл бұрын
அம்மா, தாயே மிகவும் அருமை.
@andalvasthuatturshiva5 жыл бұрын
வாழ்க வாஸ்துவுடன் வாழ்த்துக்கள்
@shanmugamsaravana8344 жыл бұрын
அம்மா ருக்மணி அவர்களின் பேச்சு உருக்குமணியம்மா நீ என்ற வாரியாரின் வாக்குக்கு ஏற்ப அழகாகவும் இனிமையாகவும் இருக்கிறது
@jayachitraragavan20364 жыл бұрын
அருமையான பதிவு அம்மா
@RamKumar-si8nz4 жыл бұрын
அம்மாவின் பெயரில் மன்றம் அமைய வேண்டும்..
@premathangavelu84043 жыл бұрын
Thank you amma
@swarnasamy4 жыл бұрын
என்ன அருமையான கருத்து அவர்களை இழந்தது எனக்கு வருத்தம் தாயே தர்மம் செய்வோம்
@srbalayourfriend17293 жыл бұрын
அருமை
@kiruthikaspeaking54195 жыл бұрын
Amma arumaiyaana pathivu ungal sorpolivu ...Nanmaigalai eaduthu solla aatkalea illatha ikkaalakattathil ungalai poal ullavargalin sirantha uyaiyaadal thaa nambikaiyaiyum Mana makilichiyaiyum tharugirathu amma ..❤❤👏👏👏👏👏👏👏👏👏😊👏👏😊👏👏👏