கோபம் எங்கு உருவாகிறது? வாரியார் சுவாமிகளின் நகைச்சுவை விளக்கம்
Пікірлер
@SivaVelayudham11 ай бұрын
அப்பனே முருகா எனக்கு கோவம் அதிகமா வருது கோவத்தை கட்டுப்படுத்தும் வல்லமையை தாரும் என் அப்பனே
@deepakg19413 жыл бұрын
ஓம் முருகா எவ்வளவு பெரிய விஷயத்தை எவ்வளவு எளிதாக அனைவரும் உணரும்படி சொல்லிவிட்டார், வாரியார் புகழ் என்றும் நிலைத்திருக்க அந்த முருகனை உளமார பிரார்த்திக்கிறேன்.முருகா போற்றி
@brunolebrin35103 жыл бұрын
T
@bamaganapathi55583 жыл бұрын
வாரியர் அவர்கள் ஒவ்வொரு பிச்சை எடுப்பவரின் குரலை எவ்வளவு அழகாக கொண்டு வருகிறார். அய்யா உங்களைப் போன்ற மகான்கள் மீண்டும் பிறக்க வேண்டும். இப்போது நன்னெறி என்பதே இல்லாமல் போய் விட்டது. ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று கொரோனாவால் திண்டாடிக் கொண்டு இருக்கிறோம்
@raghavank.s14564 жыл бұрын
ஆழ்வார்களும், நாயன்மார்களும் தமிழகத்தில் தோன்றி, இறை பக்தியையும், ஆன்மீகத்தையும் வளர்த்த இந்த தமிழ் பூமியில், அவர்களுக்குப் பிறகும் ஒவ்வோரு தலைமுறையின் போதும் மக்களிடையே இறை பக்தியை பாமர மக்களிடையே பரப்பி, அவர்களிடையே ஆன்மீக உணர்வை ஏற்படுத்தி அவர்களை மேம்படுத்திய பல பெரியோர்கள் இருந்தனர். அவர்களுள், நம் தவைமுறையினருக்கு ஆன்மீக ஜோதியாய் இருந்த பெரியவர் வாரியார் ஸ்வாமிகள் அவர்கள். அவர்களின் ஆன்மீக சொற்ப்பொழிவுகளை கேட்டு பலனடைந்தவர் பலர். அவர் நம் நெஞ்சங்களில் என்றும் வாழ்வார்.
@sundarvijibala3 жыл бұрын
உண்மை. நாம் கொடுத்தவருக்கே கொடுப்பது தவறு இல்லை என்பதை எளிமையாக வாரியார் சுவாமிகள் அருளியது மனத்திற்கு மகிழ்ச்சி அளிக்கிறது🙏.
@sundarviswanathan65003 жыл бұрын
எப்படித் தொடங்கி எப்படி முடித்து புரிய வைக்கிறார். ஸ்வாமிகளுக்கு என் சிரம் தாழ்ந்த நமஸ்காரம் 🙏🌹
வேளைகளில் எல்லாம் தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக இந்த தமிழ் வளர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது வணக்கம் வணக்கம்...
மகான் ஸ்ரீ கிருபானந்த வாரியார் சுவாமிகள் பிறந்த மாவட்டம் எங்கள் மாவட்டம் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் 🙏🙏🙏
@uvijayakumar16993 жыл бұрын
ஐயாவின் சொற்ப்பொழிவு அருமை. அக்காலத்திலயே வங்கி கணக்கு- இலக்கிய நயம் அருமை..ஓம் முருகா. ஓம் சரவண பவ.
@gengaibalatha8904 жыл бұрын
வாரியார் பேசிய மேடைக்கு அருகில் அமர்ந்து அன்னாரின் சொற்பொழிவை நுகர்ந்தவன் நான்.இச்சொற்பொழிவை நல்கிய சேனலுக்கு என் வாழ்த்துகள்-- இவண்: கெங்கை பாலதா.
@வண்ணத்தமிழ்வாழ்க3 жыл бұрын
அய்யாவை நான் ஒருமுறை பார்த்து இருக்கிறேன்
@tamiltime32204 жыл бұрын
மிக மிக அருமை ஐயா குரல் கேட்டாலே மனதுக்கு ஒரு அமைதி கிடைக்கும் அரோகரா ஐயன் முருகனுக்கு அரோகரா
@viswanathans87383 жыл бұрын
அய்யா உங்களின் தமிழ் உச்சரிப்பு மற்றும் பேச்சு தமிழ் போல். அமிர்தம் வணங்குகிரேன்
@Komugam Жыл бұрын
வாரியார் சுவாமிகளின் கோபம் பற்றிய நகைச்சுவையான விளக்கம் மிகவும் அருமை 🙏 இந்த உரையைக் கேட்ட அனைவருக்கும் கோபத்தைக் கட்டுப்படுத்தும் அறிவு கிடைக்கும் என்று நம்புகிறேன் 🙏
@kodiswarang46473 жыл бұрын
வாரியார் ஸ்வாமிகளின் அறிவுரை மக்களுக்கு நன்மை பயக்கும்
@PREMKUMAR-ic8kb4 жыл бұрын
....என் பள்ளிக்கு வந்து தரிசனம் தந்த மகான்........தவம் செய்த பள்ளியில் படித்தமைக்கு நன்றி முருகா......🙏🙏🙏
@selvamg71444 жыл бұрын
நமச்சிவாய, பாக்கியவான் தாங்கள்.
@kalpanakarthikeyan23173 жыл бұрын
எந்த பள்ளி
@OSai-ss8sr3 жыл бұрын
தமிழர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் ஐயா நீங்கள்
@Ettayapuramkannanmuruganadimai2 жыл бұрын
திரு வாரியார் சுவாமிகள் திருவடி சரணம் . ஓம் உலகின் முதற்கடவுள் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
@anbunadarnallanvilai84423 жыл бұрын
வாழ்க பாரதம் 🔥 அருமை எனது சிறுவயதில் கேட்ட மீண்டும் மீண்டும் கேட்க்க தூண்டும் அதே தெய்வீக குறல்
@jayapalveragopal89013 жыл бұрын
ஐயா அவர்களின் அருளுரையை நேரடியாக கேட்டு வியந்து போனேன்.எளியவருக்கும் புரியும் இவரது பேச்சு.
@kanthavelp78573 жыл бұрын
My ore pakkam vadkupalyem
@ashan22303 жыл бұрын
என் வாழ் நாளில் என்றும் மறக்க முடியாத ஓர் தலை சிறந்த ஆன்மீகவாதி யார் என்றால் தெய்வத்திரு திருமுக கிருபானந்த வாரியார். இவர் சொற்பொழிவு தமிழக மக்களுக்கு நகை சுவையோடு கலந்த ஆன்மீக தத்துவங்கள் என்றும் மறக்கத்தக்கது. நம் இதயத்தில் லப் டப் லப் டப் என்று ஒலிக்கும். ஆனால் இவர் இதயத்தில் எப்பொழுதும் "எம்பெருமான், முருகப்பெருமான்" என்று ஒலித்துக்கொண்டே இருக்கும். இவரை போல ஒர் தூய தமிழ் உச்சரிப்பும், அறிவு, ஆற்றல், பேராற்றல், ஆன்மீக ஞானம், இறைவன் கீர்த்தனை, பக்தி பாடல் போன்ற குணாதிசயங்கள் கொண்ட ஒர் ஆன்மீக தமிழ் ஞானியை இத்தமிழ் மண்ணில் பிறப்பது அரிது. இவர் இன்னும் நீண்ட காலம் தமிழ் மண்ணில் வாழ்ந்திருக்கவேண்டும். ஆனால், எம்பெருமான் முருகப்பெருமான் அவர் சன்னதிக்கு சேவை செய்ய அழைத்துக் கொண்டார். இவர் தமிழ் மண்ணை விட்டு மறைந்தாலும், இவரது பேரும் புகழும் என்றும் தமிழ் மண்ணில் நீங்கா புகழடன் சுடர் விட்டு எரியும். வாழ்க வளர்க வாரியார் புகழ் ஆன்மீக தத்துவ பக்தி சொற்பொழிவு.
@pugazhyazhkurumbugal50163 жыл бұрын
ஐயா உங்கள் உரை கேட்டு உங்கள் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டேன்
@seethalakshmisrinivasan15834 жыл бұрын
எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த வர். மிக மிக சிறந்த பண்டிதர். அவரை ஆயிரம் கோடி முறை தலை வணங்குகிறேன் அடியேன்🙇🙏🙇🙏🙇🙏🙇🙏🙇🙏
@govindaraghavanpadmavathy4283 жыл бұрын
Ddddd7d udyudduddu dd bolechilo dddddddddddd dddd
@nagarajanpnagarajanp3613 жыл бұрын
@@govindaraghavanpadmavathy428 )
@rajam20312 жыл бұрын
அன்பு அமைதி குணமான ஞானமுற்றவர் வணங்குகின்றோம் நன்றி வணக்கம் 🙏🍄
@ungalkamadhenu20773 жыл бұрын
கேட்க கேட்க திகட்டாத தேன் போன்ற கனிவான பேச்சு 💐💐
@suthagaransuthajo6811 Жыл бұрын
Arumaiyana manitar siru vayatilirunthu enaku pidithe oru manitar......🙏🙏🙏
@vijayalakshmibalakrishnan38554 жыл бұрын
ஓம் ஸ்ரீ குருப்யோ நமஹ வள்ளல் வாரியார் சுவாமிகள் திருவடிகளே சரணம் சரணம் ஸ்வாமிகள் சொற்பொழிவு கேட்டாலே முருகன் அருள் நிச்சயம் கிட்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@michael.scharles41104 жыл бұрын
எவ்வளவு அற்புதமான விளக்கம். சான்றோர் சான்றோர்தான்.
@thunderstorm8644 жыл бұрын
என் வாழ்நாளில் எனக்கு கிடைத்த சில நல்லவை. என்னை நானறியாத சிறுவயதில் அன்னாரின் சொற்பொளிவால் ஈர்க்க பட்டு அவர் கையால் திருநீறு பெற்றுக்கொண்ட பாக்கியமே. என்றென்றும் அவர் புகள் ஓங்குக
@mohanchandru42084 жыл бұрын
மகிழ்ச்சியில் தெளிவும் தரும் இவர் பேச்சு முருகா முருகாமுருகா
@subramanian43214 жыл бұрын
முருகனே கோபமாக பழனிக்கு வந்தவர்!அவரிடம் பயபக்தியுடன்தான் வேண்டிக்கொள்ளவேண்டும் என எண்ணியிருந்தேன்!அவர் இளகிய மனதுடன் இருக்கிறார் என்பதை சுவாமிகளின் உரை கேட்டு மகிழ்ந்தேன்!
@sivasankari33374 жыл бұрын
ங
@pandi64864 жыл бұрын
ஐயாவின் அந்த சிரித்த முகத்தை பார்த்தாலே எனக்கு சந்தோஷம் பொங்கும்
@pushpavallipushpavalli79554 жыл бұрын
சுவாமிஜி அருமையான ஆன்மிக பேச்சு
@ganesan.mproductionmechani83963 жыл бұрын
I like kirupanantha warrior very very much........!!!! Warrior speech I like so so much......so happy........!!!!
@kathirvelganga47442 жыл бұрын
Thiru Muruga Girubananda Vaarior a Real Hero of Tamilnadu in those days who put the seeds of "Bakthi Markkam" in the minds of people with his jovial and thought provoking speeches from Puranams, Ithikasams with special affection towards Lord Murga Bakthi.Heard His Speech once and got his Blessings at My Native Place Murungapakkam,Puducherry. May His Soul Bless All of Us towards the right thinking and right way of living. Thank You very Much for Posting His Valuable Speeches. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@GaneshaE-cz2sf Жыл бұрын
😅kYummy
@prabhavathib13594 жыл бұрын
வாரியார் சுவாமி திருவடிகளே சரணம்.😀🙌🙌🙌💅💅💅🙏🙏🙏.
@POLLACHI-LIC4 жыл бұрын
ஐயா அவர்களுக்கு சிரம்தாழ்ந்த வணக்கம்
@sathyarajmurugaiyan22204 жыл бұрын
அற்புதமான உரை ஓம் முருகா சரணம்
@francisanthony1004 жыл бұрын
ஆழ்ந்த ஆன்மீக கருத்துக்களை மிக எளிமையான முறையில் எடுத்துச் சொல்லும் நயம் மிக்கவர்.
@mohankathirvel43063 жыл бұрын
Bu
@mohankathirvel43063 жыл бұрын
Tamil
@narayanans15973 жыл бұрын
வாரியார் சுவாமிகள் தெய்வத்திற்கு தெய்வமானவர்
@murugamurugesh28153 жыл бұрын
ஓம் முருகா துணை 🙏🙏🙏
@mugundhann59053 жыл бұрын
Variyaar swamigal is always great
@ARavenue3 жыл бұрын
எல்லா பிறப்பிலும் நம் தாய் தந்தை கந்தப்பெருமான்
@prabhakarsubramaniyaiyer26824 жыл бұрын
யார் தருவார் இந்த அரியாசனம் என்பதை சிறிது மாற்றி யார் உரைப்பார் உண்மையை .!!!!! பளிச் என உண்மையை உரைத்த பெம்மான் தாங்கள் தான் ஐயா. முருகனுக்கு தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அன்னையை போல இல்லையே என்னாத அருள் வள்ளல் என்பதையும் உரைத்த நல்லோர் தாங்கள் தான் ஐயா தலை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன் ஐயா
@MrAbusalik3 жыл бұрын
அருமை யான பதிவு அக்பர்
@guideweb3 жыл бұрын
ஐயா பேச்சு அருமை
@gayathri90skids742 жыл бұрын
🌹🌹🙏ஓம் சரவணா பவ 🙏🌹🌹
@umarajanjothi62284 жыл бұрын
வாரி வழங்கும் வாரியார் புகழ் வாழ்க.
@umarajanjothi62284 жыл бұрын
மகிழ்ச்சி.
@muthukumaranradhika17664 жыл бұрын
இனிமை பேச்சு
@AlphaChinnaraja4 жыл бұрын
அருமை வணங்குகிறேன்
@garuda.07garuda343 жыл бұрын
பழனி மலை 🗻🗻🗻🗻🗻🗻🗻🗻🗻🗻🗻🗻🗻🗻🗻🗻🗻🗻🗻🗻 முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
@srikanthnagaranisrikanthna35054 жыл бұрын
வாரியார் சாமிகளே உங்கள் திருவடி சரணம் சரணம் சரணம்
@RAHAKUMAR4 жыл бұрын
நீரோடை போன்ற பேச்சு...எத்தனை முறை கேப்டாலும் சலிக்காத பேச்சு🕭👏
@garuda.07garuda343 жыл бұрын
🙏🙏🙏🙏 உண்மை வணக்கம் பல
@kalitvmathi21424 жыл бұрын
நன்றி ஐயா அருமையான விளக்கம் கோடான கோடி நன்றிகள் நற்பவி நற்பவி நற்பவி
@venkataramans.r.20984 жыл бұрын
The real siddhar of Murugan is our krupa theivam. We have seen in our lifetime. We all blessed The 20 th century siddat. Ayya vanakkam.
@nats95814 жыл бұрын
Tamizh amutham, great delivery & sense of humour, swamy is evergreen, thank you!