இந்த விழாவை ஏற்படுத்தி தந்த சுரேஷ் காமாட்சி அவர்களை நன்றியோடு பார்க்கிறேன்... பாலாவை தூக்கி நிறுத்த முயற்சி செய்து அதை நீங்கள் செய்து காட்டியுள்ளீர்கள்... தயாரிப்பாளர் காசு எண்ணுவத்தில் தான் குறியா இருப்பான்.. ஆனா நீங்க... சலியூட் ஸார்...இது உங்கள் வேலை இல்லை இருந்தாலும் நீங்கள் இதை செய்தீர்கள்... எங்கள் குரு, எங்கள் அண்ணனை எழுப்பி விட்டீர்கள்... இது நடந்து விட்டால் படம் எடுக்கிறேன் என்று எங்களை பைத்தியம் ஆக்கிறவன் முன்னாடி சினியுலக ப்ரம்மா அண்ணன் பாலா முன்னாடி வரவே முடியாது ...இந்த உற்சாகம் அடுத்த வாரமே அடுத்த படத்தை அண்ணன் அறிவிப்பார்🎉