இந்த கடினமான முயற்சிக்கு கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் நண்பரே
@spot2travel7727 ай бұрын
மிக்க மகிழ்ச்சி
@R.Bheem90357 ай бұрын
உங்கள் இந்த கடினமான முயற்சிக்கு மனமார்ந்த நன்றிகள், தொடரட்டும் உங்கள் பணி.
@spot2travel7727 ай бұрын
🙏
@Movies-of8no7 ай бұрын
Aann pavam movie shooting place Appudinu Google la search Panna katta poguthu
@R.Bheem90356 ай бұрын
@@Movies-of8no உங்க அளவுக்கு அறிவாற்றல், கூகுள் பற்றிய புலமை எம்மிடம் இல்லாமை பெரிய குறைவு.
@userBillGates7 ай бұрын
படத்தில் வரக்கூடிய அனைத்து காட்சிகளையும் ஒப்பிட்டு காட்டியதற்கு நன்றிகள் பில்கேட்ஸ் பிரதர்ஸ்
@spot2travel7727 ай бұрын
🙏
@SuthaSuthaSuthaSutha-q9w9 күн бұрын
அருமை சார் பழைய நினைவுகளை நினைவில் கொண்டு வந்ததற்கு நன்றி சார் உங்கள் சேவைக்கு தலை வணங்குகிறேன் 🙏🙏
@spot2travel7728 күн бұрын
🙏🙏🙏
@sivachandran61785 ай бұрын
தலைவா இந்த மாதிரி ஒரு முயற்சி எடுத்தது தமிழ் நாட்டுல ஏன் இந்தியாவிலே நீங்க ஒருத்தர் தான் தலைவா!!!!
@manoharanmanoharan2726Ай бұрын
Yes, You are Correct.
@AnnamalaiKanesan7 ай бұрын
சூப்பர் சுப்பராயன் நட்புக்காக பாண்டியனும் போதும் ஸ்டண்ட் காட்சியில் நடித்தார். படத்தின் ஸ்டண்ட் மாஸ்டரும் இவர் தான் என்பது சிறப்பு.
@spot2travel7727 ай бұрын
👏👏👍🙏
@Siva-uo6mk6 ай бұрын
விஜயகாந்த் அவர்கள் நடித்த செந்தூரப்பூவே படம் எடுத்த இடம் போடவும் 🙏🙏
@Sachin-gn1zn7 ай бұрын
மிக சிறப்பான பதிவு 👏. உங்கள் KZbin Channel மென்மேலும் வளர வேண்டும். நான் எப்போதும் போல இன்றும் “உன்ன நெனச்சன் பாட்டு படிச்சேன் படம் Shooting Spot ஐ பதிவிடும் வரை உங்களுக்கு ஞாபகம் படுத்துவது என் கடமை 🙏
@spot2travel7727 ай бұрын
மிக விரைவில்
@Sachin-gn1zn7 ай бұрын
@@spot2travel772 🙏❤️
@sureshpasura21467 ай бұрын
நீங்க அந்த காட்சியை விவரிக்கும் தொனியே அருமை
@spot2travel7727 ай бұрын
🙏
@sathasivamsathasivam8034Ай бұрын
16 வயதினிலே movie place post
@MangaiyarkarasiA-x7hАй бұрын
இடங்கள் அனைத்தும் மிக அற்புதமாக இருக்கிறது சூப்பர்...
@spot2travel772Ай бұрын
மகிழ்ச்சி
@TamilArasan-ux7tb7 ай бұрын
அந்த படத்தில் வர கார் முட்டுற காமெடி எங்கள் ஊர் குன்றத்தூரில் எடுத்தாங்க
@spot2travel7727 ай бұрын
👍🙏
@senthillavaniyasenthillava68877 ай бұрын
On the spot cinema @@spot2travel772
@samsumohamed10307 ай бұрын
குன்றத்தூரில் எந்த இடம்
@rhythm621127 күн бұрын
சின்னதம்பிபெரியதம்பி எங்கஊருக்குவாங்னா😊😍
@digitallife860226 күн бұрын
👌👌👌👌👌 need more beautiful shooting spots 👍👍👍👍👍🎉🌹🌹
@radhikakannan21476 ай бұрын
Romba naalah indha mandapam engada iruku nu nenachitu irundhen, indha video pathu kanyakumari (thirparupu nu therinjukitten.Tnq
@ramnataraajjayaraman81627 ай бұрын
My favourite movie. ❤ Thanks 🙏👍
@spot2travel7727 ай бұрын
மகிழ்ச்சி
@Pie13613 күн бұрын
Nostalgic 😊😊
@KishoreKumar-zp4dl7 ай бұрын
பல சீனஸ் எங்க கன்னியாகுமரி மாவட்டம்....
@spot2travel7727 ай бұрын
👍🙏
@arunprasath50467 ай бұрын
எனக்கு இந்த இடங்களை பார்க்கணும்னு ஆசையா இருக்கு...
@spot2travel7727 ай бұрын
🙏
@ganeshbabugg99894 ай бұрын
நீ வருவாய் என படம் லொகேசன் போடுங்க
@aseer-l4m7 ай бұрын
39 ஆண்டுகள் ஆகிவிட்டது எல்லாரும் இருக்கின்றனர் பாண்டியன் மாத்திரம் இல்லை 😢
@ramnataraajjayaraman81626 ай бұрын
Revathi's father charecter, Vk ramasamy and his mother charecter also no more. Also Seetha's father charecter too
In Madurai, Mr. Pandyan sir brother lived in our street.
@manipane81223 ай бұрын
அற்புதம் பழைய நினைவுகள் என்னுல்லே
@KiranPrasath7 ай бұрын
Really a fantastic vedeo with your mesmerising voice and each spot was very much clearly explained very nice thanks for your wonderful vedeo with good explanation We expect more videos from your you tube sir
@spot2travel7727 ай бұрын
மிக்க மகிழ்ச்சி 🙏
@rajaramjayam883326 күн бұрын
இந்த படம் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகில் உள்ள செட்டிகுறிச்சியில் ஐயா KVKR வீட்டில் எடுக்கபட்டது நடிகர் பாண்டியனூக்கு பங்காளி உறவு
@jayabharathy2827 ай бұрын
பூவே உனக்காக எடுத்த வீடியோ பதிவு போடுங்க சார்
@spot2travel7727 ай бұрын
👍🙏
@sdtamil29397 ай бұрын
மிக அருமை அண்ணா❤
@spot2travel7727 ай бұрын
🙏
@aanmeegathagaval7 ай бұрын
அம்மன் தெலுங்கு திரைப்படம் குன்றத்தூரில் எடுத்ததாக முகநூலில் ஒரு பதிவு வந்தது.
@aanmeegathagaval7 ай бұрын
சரியான தகவல் கூறவும் ஐயா
@spot2travel7727 ай бұрын
உண்மை தான் 16 கால் மண்டபம் படிகட்டு பகுதிகளை அடிக்கடி காணலாம் கோவிலின் உட்புறம் உள்ள மரத்தை அம்மனாக காண்பித்து இருப்பார்கள்
@karthikeyankarthi20527 ай бұрын
@@spot2travel772😊
@arunabimanyu40197 ай бұрын
Anna ninga video explain pandrathu super ah iruku❤❤❤❤
@spot2travel7727 ай бұрын
🙏
@Pothigaipriyan2 ай бұрын
நல்ல முயற்சி ..அருமை
@Kathir_Remo7 ай бұрын
Super... Good information 👏👏👏
@meganathanm50667 ай бұрын
Semma sir Great post..❤❤❤
@spot2travel7727 ай бұрын
🙏
@Moorthi-tg5fz7 ай бұрын
Very good sir thanks POLLACHI MAPPILAI SATHYARAJ MOVIE SHOOTING SPOT VIDEO PODUNGA SIR
@spot2travel7727 ай бұрын
👍🙏
@V_i_s_h_n_u_v37 ай бұрын
Super sir ❤🎉🎉🎉 ninaiuv Cinnam shooting spot podunga 🙏🙏🙏
@spot2travel7727 ай бұрын
விரைவில் போட்டுலாம் 🙏
@V_i_s_h_n_u_v37 ай бұрын
Thank you sir
@ramlingam24537 ай бұрын
Super video anna.Naane Raja Naane Mandhiri movie, idaya Kovil ( village portion ) movie , Karuppu Roja movie ( village portion ) , yaar movie (jai sankar house ) ,Paandi Nattu Thangam movie .Please intha movie shooting spot videos upload pannunga anna.
@spot2travel7727 ай бұрын
விரைவில் போட்டுலாம் 👍
@sagayaraj63607 ай бұрын
நீ வருவாய் என shooting spot podungka pro
@spot2travel7727 ай бұрын
👍🙏
@tonygreenmike7 ай бұрын
Interesting. .. AanPaavam heroes oda veedu kaamippingannu ethirpaathen. Mundinja antha location um try pannunga. But why was the screen grab from Yettikki Potti used for thumbnail ?
@spot2travel7727 ай бұрын
விரைவில் வீடியோ போட்டுலாம்
@kuwaitkuw11107 ай бұрын
நான் முதல் வகுப்பு படிக்கும் போது வந்த திரைப்படம் கொஞ்சம் கொஞ்சம் சிறுபிள்ளைகள் பார்த்து ஞாபகம் இருக்கிறது
@spot2travel7727 ай бұрын
மகிழ்ச்சி
@sumanthsoundararajan18926 ай бұрын
Pandian, Dhilip, Ganga - lost super heroes 🙏🇮🇳
@BharathKumaran-pe5pm7 ай бұрын
நன்றி அண்ணா. அடுத்து நீங்கள் போக போகும் படப்பிடிப்பு தளம் என்ன ??? எந்த படம்...
@spot2travel7727 ай бұрын
தாலாட்டு கேக்குதம்மா 5 லோக்கேஷன் அடுத்த வீடியோவில்..
@BharathKumaran-pe5pm7 ай бұрын
@@spot2travel772 என்னிக்கு வரும் நண்பா?
@karthikeyankarthi20527 ай бұрын
மிக அற்புதமான கானொலி..வாழ்த்துக்கள் சார்
@spot2travel7727 ай бұрын
மகிழ்ச்சி
@JayaLakshmi-xg1ur3 ай бұрын
Suppar.anna.🙏
@nethransuresh12617 ай бұрын
Indrum ilamaudan ninaiugal... Nenjam inikkirathu❤
@spot2travel7727 ай бұрын
🙏
@ChandranChandran-t4z5 ай бұрын
Old parasakthi movie pls bilgatse
@elaveininatarajan98017 ай бұрын
Theni dt gudalur cumbum areavil eduththa movie paththi sollunga bro
@spot2travel7727 ай бұрын
👍🙏
@Tranquebar7 ай бұрын
பயனுள்ள தகவல்.
@dnb24637 ай бұрын
இந்த இடம் எந்த ஊரில் இருக்கு
@spot2travel7727 ай бұрын
1.கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவிக்கு மேலே.. 2.சென்னை திருநீர்மலை கோவில்
@mhdsakeeksakeek74947 ай бұрын
Mani& sendil sir ..Lucky man padathu la .. Hotel la saapuduwanga. .. Anda hodal ..irukka ??
@spot2travel7727 ай бұрын
எனக்கு தெரியவில்லை இருந்தால் மாற்றங்களுடன் இருக்கலாம்
@aravindanravichandran7377 ай бұрын
ஜன்னல் ஓரம் படத்துல வர கிராமம் போடுங்க
@spot2travel7727 ай бұрын
👍🙏
@Krishssww7 ай бұрын
Nice,old memories
@shamsundar19977 ай бұрын
Bro Actor Vimal, Actor Shiva & Actor Santhanam's Kalakalappu (2012) Moviela Vara Santhanam Veedu Location In Pollachi Pathi Poduga Pls, It's My Kind Request🙏🙏🙏🙏
@spot2travel7727 ай бұрын
வீடியோ போட்டு இருக்கிறேன் 👇👇👇👇👇👇👇 kzbin.info/www/bejne/bXKQXqStesukars
R.V.உதயகுமார் அவர்களின் படம் ஜமீன்தார் வீட்டில் அதிகமாக எடுத்திருக்காங்க அதை கண்டு பிடிப்பது சற்று கடினமாக உள்ளது அதான் தாமதமாகிறது மிக விரைவில் வீடியோவாக பதிவிடுகிறேன்
@MaheshKumar-dc7su7 ай бұрын
Pollachi area....
@sssvragam7 ай бұрын
Super sir
@spot2travel7727 ай бұрын
🙏
@VinothKumar-r9c7 ай бұрын
கன்னியாகுமரி ⚡ thirparapu
@spot2travel7727 ай бұрын
🙏
@sathyaanbu52576 ай бұрын
பாண்டியன் சார் வீடு அந்த வீடு எங்க இருக்கு
@spot2travel7726 ай бұрын
விரைவில் போட்டுலாம்
@sabiyur7 ай бұрын
Bro இராமநாதபுரம் மாவட்டம் ஷூட்டிங் எடுத்த இடம் போடவும்
@spot2travel7727 ай бұрын
விரைவில் போட்டுலாம் 🙏
@stephenrajdavid25556 ай бұрын
Super 👍🏼
@AmateursFoodandTravel7 ай бұрын
ரோசாப்பூ ரவிக்கைக்காரி படம் எடுத்த spot போடுங்க
@spot2travel7727 ай бұрын
👍🙏
@SuriyaRengu-fs6zd7 ай бұрын
கடற்கரை பக்கம் எடுத்த படம் போடுங்க
@spot2travel7727 ай бұрын
குமரி முனையில் எடுத்த திரைப்படங்கள் 👇👇👇👇👇👇👇 kzbin.info/www/bejne/eX6zeaJpj5ugj80
@SuriyaRengu-fs6zd7 ай бұрын
முட்டம் எடுத்த படம் போடுங்க
@KamalRaj-hp6cd7 ай бұрын
அன்னா சரத்குமார் நடித்த அரசு திரைப்பட எடுத்த இடத்தை வீடியோ பேடுங்கள் இந்தமாதம் இருதியில் பேடுரன்னு சேன்னிங்க அன்னா
@spot2travel7727 ай бұрын
கண்டிப்பாக இந்த மாதம் இறுதி அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்தில் வீடியோ பதிவிடுகிறேன் 👍
@guruprasad42707 ай бұрын
Pandiayarajan house in film which place Janagaraj shop which place
இந்த திரைபடத்தில் வரும் வீடும் நாகர்கோவிலில் தான் இருக்கிறது.
@arunvijay72697 ай бұрын
Rajini (Sivaji movies shooting spate
@nAarpАй бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@vsbagavathy96047 ай бұрын
Brother அம்மன் கோவில் kilaakalae , கிழக்கு வாசல் edutha இடம் poduga
@spot2travel7727 ай бұрын
கவுண்டமணி செந்தில் காமெடி போட்டு இருக்கிறேன் ராசாத்தி உன்னை காணாத பாடல் எடுத்த இடம் போட்டு இருக்கிறேன் ரேவதி சம்பந்தமான காட்சிகள் பதிவு செய்ய வேண்டி உள்ளது ( அந்த இடத்திற்கு முகூர்த்த நாட்களில் மட்டுமே அனுமதி ) மிக விரைவில் முழு திரைப்படம் வீடியோ போடுகிறேன்
@lingaduraialagiah90877 ай бұрын
MADAM / SIR என்று சொல்ல வேண்டிய தேவை இல்லை,
@spot2travel7727 ай бұрын
அது அவர்களுக்கு அளிக்கும் மரியாதை..
@V_i_s_h_n_u_v37 ай бұрын
🙏🙏
@AneesFathima-jf5vu6 ай бұрын
மரியாதை கொடுத்து பேசும் நல்ல உள்ளம்
@Swetha5696Ай бұрын
Yen ya nalla manushana kedukuringa
@nethransuresh126128 күн бұрын
Theater seene sollave illaye sir
@uthayauthaya41776 ай бұрын
❤❤
@tamilcitizen27557 ай бұрын
❤❤❤❤❤
@spot2travel7727 ай бұрын
🙏
@mugilan.m2466 ай бұрын
Nantry
@muthuthangavel31457 ай бұрын
❤🎉❤🎉
@vasanthakumars45477 ай бұрын
❤
@spot2travel7727 ай бұрын
🙏
@s.murugesans.murugesan61817 ай бұрын
நகர்க்கோயில் ல vk ramasamy irukum
@spot2travel7727 ай бұрын
👍
@gks-vyo7 ай бұрын
👍
@spot2travel7727 ай бұрын
🙏
@KamalRaj-hp6cd7 ай бұрын
அன்னா கும்பகோணம் திரைப்படங்கள், அரசு, பாஸ் என்கிற பாஸ்கரன்,கலகலப்பு,ஜி,கலவானி,அனந்தம், கும்பகோணம்கேபாலு,கிரி,நிரயதிரைப்டம் இருக்கிறது அன்னா, சரத்குமார் நடித்த அரசு திரைப்பட எடுத்த எடுத்த இடம் விடியோ பேடுங்க இடம் கும்பகோணம் அருகில் உடையாலுர்
@spot2travel7727 ай бұрын
kzbin.info/www/bejne/bXKQXqStesukars
@joeboyjoeboy54287 ай бұрын
HOSE
@AnnamalaiKanesan7 ай бұрын
சூப்பர் சுப்பராயன் நட்புக்காக பாண்டியனும் போதும் ஸ்டண்ட் காட்சியில் நடித்தார். படத்தின் ஸ்டண்ட் மாஸ்டரும் இவர் தான் என்பது சிறப்பு.