பாவிகள் தரும் நன்மைகள் | Benefits of sinners | 100% Secret | Sri Mahalakshmi Jothidam

  Рет қаралды 28,962

Sri Mahalakshmi Jothidam

Sri Mahalakshmi Jothidam

Күн бұрын

Пікірлер: 99
@thenmozhielangovan6628
@thenmozhielangovan6628 Жыл бұрын
பிரமாதம் சார்... 👌👏தங்கள் காணொளிகளை பார்ப்பவர்கள் முழுவதும் நகரத்தாமல் பார்க்க தூண்டும் வகையில் கணீரென்ற குரலில் நடைமுறைக்கேற்ற நுணுக்கமான தகவல்களை சரளமாக சொல்லிக்கொடுக்கும் உயரிய தன்னலமற்ற பண்புக்குரிய தங்களுக்கு மனப்பூர்வமான உண்மை நன்றிகள் ஐயா... 💥🌹🌻🌹💐🙏
@KaviDeepak.
@KaviDeepak. Жыл бұрын
என் மனதிற்கு மிகவும் பிடித்த ஜோதிட குரு நீங்கள்.. கடந்த 2 வருடங்களாக இன்றைய பாடமாக என்ன தலைப்பு இருக்க போகிறது என்று ஆவலாக காத்திருப்பேன்.. என்னை பக்குவப் படுத்தியிருக்கிறது உங்கள் அறிவுரைகள்.. என் பல கேள்விகளுக்கு பதிலும் கொடுத்திருக்கிறீர்கள்.. மிகவும் மனநிறைவாக இருக்கும்.. நன்றி குருஜி.. இன்றுவரை எவ்வித ஆரவாரமும் இன்றி இந்த அற்புத கலையை எங்கள் யாவருக்கும் வேறுபாடின்றி வெளிப்படையாக கற்பிக்கும் எங்கள் ஆஸ்தான ஆசிரியரே நீங்கள் நலமுடனும் வளமுடனும் வாழ வேண்டுமென்று இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்..❤️
@srithilagam967
@srithilagam967 Жыл бұрын
More than learning astrology you are changing my mindset and lifestyle guruji. Really a excellent service you are providing nandrigal pala.
@velrajappasamy2931
@velrajappasamy2931 Жыл бұрын
குறுகிய நேரத்தில் (10-13நிமி) தலைப்பின் மீதான உங்கள் கருத்துக்களை தெளிவாக முன்வைக்கிறீர்கள். வேறு எந்த சமகால ஜோதிடரைவிடவும் உங்களின் பேச்சாற்றல் வியக்க வைக்கிறது❤❤
@selvaselvendran3392
@selvaselvendran3392 Жыл бұрын
இனிய மாலை வணக்கம் ஐயா தங்களின் காணொளி என்றும் தனித்துவம் வாய்ந்தது
@kumaresana-yk2en
@kumaresana-yk2en 4 ай бұрын
சார் கிரகங்கள் பரிவர்த்தனை பெறும் தன்மையை பற்றி வீடியோ போடுங்கள் உங்கள் பதிவுகள் எனக்கு பிடிக்கும்
@thalapraveen9033
@thalapraveen9033 Жыл бұрын
அற்புதம் குருவே.ஜாதகப்பட யாரெல்லாம் செல்ல பிராணிகள் வளர்க்கலாம் யாரெல்லாம் வளர்க்க கூடாது என்பது பற்றி பதிவு தாருங்கள் குருஜி.
@pvcrao4558
@pvcrao4558 Жыл бұрын
10:44 Respected guruji your slow and steady explanation is very easy to understand the rules. Only your explanation is about subject only, that is also very good. God bless you sir for hundred years of life. 🙏🙏🙏🙏🙏
@pvcrao4558
@pvcrao4558 Жыл бұрын
My age is 67 years.
@bhagyarajchandran9685
@bhagyarajchandran9685 Жыл бұрын
ஆச்சர்ய படுத்தும் விளக்கம்...... அருமை... குருவே. 🙏🏻🙏🏻🙏🏻
@Dhiyasri25
@Dhiyasri25 Жыл бұрын
கிரகங்களின் உறவு முறைகள் பற்றி ஒரு காணொளி பதிவு போடுங்கள் குருஜி
@prakashpk23
@prakashpk23 Жыл бұрын
🙏🏼 Valge Valamuden Ayya 💖 Mikke Nandri 💖 1 Of The Best Video Ayya, Well Explained 💖 🦂 From Malaysia 💖
@senthurmurugan8888
@senthurmurugan8888 Жыл бұрын
தங்களின் அபார ஜோதிட அறிவு என்னை பிரமிக்க வைக்கிறது.தங்களை ஒரு முறையாவது நேரில் சந்திப்பேன்.
@devilking...1768
@devilking...1768 Жыл бұрын
Athula nadakathe😂😂😅
@julyvna
@julyvna 2 ай бұрын
Thank you so much for posting this information
@vignesh33222
@vignesh33222 Жыл бұрын
மிகவும் அருமையான பயனுள்ள விளக்கம் குருஜி 🙏🙏🙏
@vasuvasu-do6ql
@vasuvasu-do6ql 10 ай бұрын
Nandri guru ji🙏🏻❤
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 8 ай бұрын
Thank you sir for your unknown and very clear explanation of advantages and disadvantages of sinn planets.🙏🙏
@ganesangane6369
@ganesangane6369 Жыл бұрын
ஒவ்வொரு வீடியோவிலும் உங்கள் அனுபவம் அருமையாக வெளிப்படுகிறது அருமை
@panneerselvam7180
@panneerselvam7180 Жыл бұрын
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி🙏💕
@sundarrajanr3949
@sundarrajanr3949 Жыл бұрын
நல்ல பதிவு ஐயா தங்களுக்கு நன்றி 🙏🙏
@kpkumarkpkumar3486
@kpkumarkpkumar3486 Жыл бұрын
நன்றி
@sachinsrinu3051
@sachinsrinu3051 Жыл бұрын
Engaluku kidaitha varam guru ji neenga 🙏🙏🙏
@SathishKumar-xg8cc
@SathishKumar-xg8cc Жыл бұрын
Sir u r great sir... Am also kadaga lagnam... After watching this video...En magan or magalidam irundhu adhiga expectation vaikka mattean.....
@abirami6071
@abirami6071 Жыл бұрын
Good evening Sir. Excellent video Sir.
@neeliramesh2126
@neeliramesh2126 Жыл бұрын
Vanakkam Guruve, Nandri Guruve🌹🌹🌹🌹🌹🌹
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Miga, miga arumai, super explanation, thankyou sir 🙏✨✨👏👏✨👏
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
👍👍🤝💐✨✨✨✨✨
@AnuradhaVasanth
@AnuradhaVasanth Жыл бұрын
Excellent advice and True statement sir - Have no expectations but so difficult to practice. For Thulam lagnam, houses 2,4,5,7 and 11 are important houses and all malefic Such a lifetime challenge!
@OmSaiRam00786
@OmSaiRam00786 Жыл бұрын
அருமை ❤️🙏🏻
@srinivasanv9462
@srinivasanv9462 Жыл бұрын
Excellent definition of the video beautiful solution 🎉
@chithambarathanu
@chithambarathanu Жыл бұрын
Sir one doubt my date of birth 19-3-1983 time 6.30pm lagnam kanni.lagnathipathi puthan in kumban or meenam.
@PriyaPriya-ej8qd
@PriyaPriya-ej8qd Жыл бұрын
Tholilathipar agum jadhaga amaibu , scientist agum jadhaga amaibu pathi oru video la solunga ji
@SKS2610
@SKS2610 Жыл бұрын
Naa kumba rasi avittam natchathiram. Magara lagnam , lagnathil chevvai. Neenga solra maathi Sani, chevvai athikkam. Inime mathavanga enna kaaya paduthattum, naa atha accept pannikra. From now onwards naa yaaraiyum kaayapadutha maate 🥹
@sambasivamdhanabalan1946
@sambasivamdhanabalan1946 Жыл бұрын
தங்களின் சேவை... எங்களுக்கு தேவை
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 Жыл бұрын
Exactly said sir😊
@Subramani-ju5ei
@Subramani-ju5ei Жыл бұрын
Very clear explanation very much thankful to you.
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Good morning, sir 🙏 ✨✨
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 Жыл бұрын
Nantrikal Kodi Kodi sir 🙏
@saravanamoorthy3126
@saravanamoorthy3126 Жыл бұрын
Thanks nga Guruji 🙏🙏🙏
@rajam4506
@rajam4506 Жыл бұрын
Good morning sir😀
@vidhyaarumugam
@vidhyaarumugam Жыл бұрын
Super Sir🙏🙏🙏🙏🙏🙏😌
@kavyapragala8213
@kavyapragala8213 Жыл бұрын
Brilliant....
@dr.pgtpremalatha2126
@dr.pgtpremalatha2126 Жыл бұрын
Very good explain sir 🎉
@lathamahesh241
@lathamahesh241 Жыл бұрын
நன்றிகள் ஜீ 🙏
@muthuramank5797
@muthuramank5797 Жыл бұрын
நன்றி....
@PradeepPradeep-pz3uc
@PradeepPradeep-pz3uc Жыл бұрын
Ayya vanakkam Pradeep mannargudi
@sivayogi6570
@sivayogi6570 Жыл бұрын
காலை வணக்கம் குருஜி🙏
@mathankumar4224
@mathankumar4224 Жыл бұрын
Super sir vedios all super
@Bhuvana506
@Bhuvana506 Жыл бұрын
Unmai sir . Good sir
@karunakaran55119
@karunakaran55119 Жыл бұрын
🙏💕 நன்றி
@manickarajraja8818
@manickarajraja8818 Жыл бұрын
Vanakkam anna good morning manickaraja
@kesavanekambaram5088
@kesavanekambaram5088 Жыл бұрын
சார் வணக்கம் ❤
@s.mariappanmahesh8567
@s.mariappanmahesh8567 Жыл бұрын
காலை வணக்கம் ஐயா 🙏🙏
@kalaibio150
@kalaibio150 Жыл бұрын
Super Anna🙏🙏🙏
@goodchanges7883
@goodchanges7883 Жыл бұрын
வணக்கம் குருஜீ
@saravanasara214
@saravanasara214 Жыл бұрын
Guru ji suriyan parvai oli avalavu degree oru rasi ku avalavu kidaikum
@srinivas4971
@srinivas4971 Жыл бұрын
ராசிக்கற்கள் பற்றிய வீடியோ பதிவிடுங்கள்
@venivelu4547
@venivelu4547 Жыл бұрын
Sir, super🙏🙏
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 Жыл бұрын
அண்ணா அன்பு வணக்கம் ங்க 💖🙏
@r.vijayanr.vijayan2206
@r.vijayanr.vijayan2206 Жыл бұрын
Vanakkam Guruji, Danusu Laknam in 10th house(kanni) Guru+sani+Budhan combination is good or bad.
@brindhac8050
@brindhac8050 Жыл бұрын
Mesa laknam 1 il sukran rahu
@ramnlaxmivakkaleri6881
@ramnlaxmivakkaleri6881 Жыл бұрын
If malific happens to be lagnathybathi how it will affect
@thirisigas9312
@thirisigas9312 Жыл бұрын
வணக்கம் சார்
@abdulmuthalif5421
@abdulmuthalif5421 Жыл бұрын
சார் ஒரு கேள்வி பினம் அறுவை செய்யும் தொழில், சாக்கடை அள்ளும் தொழில்,பிணத்தை எரிப்பது அல்லது புதைப்பது இந்த மாதிரி தொழில் செய்யும் நபர்களுக்கு எந்த மாதிரி கிரக அமைப்பு இருக்கும் pls சார் இதை பற்றி காணொளி போடுங்கள் மிக தாழ்மைஉடன் கேட்டு கொள்கிறேன்
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Sani ragu
@subash827
@subash827 Жыл бұрын
Chandran 10il guru paarvai erunthal chandra dasai guru bukthi la govt job kedikkum ah deivame sollunga pls...🙏🏽🙏🏽🙏🏽
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Possible
@subash827
@subash827 Жыл бұрын
@@SriMahalakshmiJothidam nandri theivame...🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@hashiniganna1930
@hashiniganna1930 Жыл бұрын
ஐயா பகை வீட்டில் வர்கோத்தமம் பரிவர்த்தனை அடைந்த கிரகம் வர்கோத்தமம் அடைந்தால் இது பற்றி ஒரு காணொலி போடுங்கள் ஐயா
@sriammansriamman9098
@sriammansriamman9098 Жыл бұрын
ஆம் ஐயா கானொளி போடுங்கள்
@sriramganapathy9194
@sriramganapathy9194 Жыл бұрын
Crt🎉
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 Жыл бұрын
Vanakkam Gurujii🙏🙏🙏🙏🙏
@needpeace25
@needpeace25 Жыл бұрын
👍
@yuvarajapandian8972
@yuvarajapandian8972 Жыл бұрын
Ayya enaku oru ayyam vakra Sani Rahu innahu irundhal thantai matrum irandhavathu manivi mulam nanmai thara matagala sollunga ayya
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Yes
@yuvarajapandian8972
@yuvarajapandian8972 Жыл бұрын
Nanri ayya en jathakathil 9am idhathil intha innahu irukirarhu ayya
@sashikumar5402
@sashikumar5402 Жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@kolanchiyappanc6954
@kolanchiyappanc6954 Жыл бұрын
👌👍🙏❤️
@karthickkarunanidhi5042
@karthickkarunanidhi5042 Жыл бұрын
மகர லக்னதிற்கு சனி எப்படி வேலை செய்வார்???
@satheeshkumar8681
@satheeshkumar8681 Жыл бұрын
ஐயா! எனக்கு மகரம் லக்கணம் சூரியன் 10 ல் இருக்கிறது சூரியன் தசை எப்படி இருக்கும்?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Not bad
@baranitharaniyer9395
@baranitharaniyer9395 Жыл бұрын
ஜோதிடர்களில் நீங்க சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் டில் எப்படியோ அது மாதிரி ஒப்பிட முடியாதவர்
@sree2964
@sree2964 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@prassath1233
@prassath1233 Жыл бұрын
Dear sir...i am dental child specialist...i am magara lagnam ... scorpian zodiac..born in navami...sevvai in 8 th position and get vakram and Saturn in 2nd.... Simmam and viruchigam is thithisunya..my question is whether sevvai is get is power of bhathagathipathi or it will give me as good as 11th lord ?? Expecting ur reply
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Possible
@VijayKumar-gf9pb
@VijayKumar-gf9pb Жыл бұрын
Sir today live iruka sir
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Yes
@sundarraj2659
@sundarraj2659 Жыл бұрын
🖕🙏🙏🙏🙏👌👌👌100%true
@indira1993
@indira1993 Жыл бұрын
காலை வணக்கம் ஐயா
@selvasundarselvasundar4704
@selvasundarselvasundar4704 Жыл бұрын
காலை வணக்கம் சார்
@ArvindKumar-3103
@ArvindKumar-3103 Жыл бұрын
Good morning sir🎉
@PREETHIVVIJAY
@PREETHIVVIJAY Жыл бұрын
🙏🙏🙏
@RenukaNavaneethaKumar
@RenukaNavaneethaKumar Жыл бұрын
🙏🙏🙏🙏
@maheshwareng901
@maheshwareng901 Жыл бұрын
🙏🙏🙏
@manivannangopalakrishnan610
@manivannangopalakrishnan610 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@arunagiri8796
@arunagiri8796 Жыл бұрын
🙏🙏🙏
@riyavelu563
@riyavelu563 Жыл бұрын
🙏
@ssuganthi2537
@ssuganthi2537 Жыл бұрын
🙏
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН