இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள் ஆதன் ஆன்மீகத்துடன் : www.youtube.com/@AadhanAanmeegam
@Sreeyadhavan6553 ай бұрын
50000 பணம் வாங்கிய பின் ஏமாத்திவிடுவார்கள்
@MUTHU-ITTS4 ай бұрын
சவால் எல்லாம் எனக்கு ஒரு அல்வா சாப்பிடுர மாதிரி நினைச்சு போய் வாழ்கையை தொலைக்க வேண்டாம்....ஆன்மாக்கள் இருப்பது உண்மை...இதன் வீரியமால் தெரியாமல் அலட்சியம் செய்ய கூடாது...அண்ணன் மாந்திரிகர் சொல்லுவது உண்மை...
@Srilakshmisilks1234 ай бұрын
சூப்பர் ஐயா 😂😂🙏🙏💯💯
@ramanim76614 ай бұрын
Super challenge 👍
@RamlakshmanRpt4 ай бұрын
சபாஷ் சரியான போட்டி
@E.PARAMASIVAM4 ай бұрын
👍👍👍
@balakrishnanbala32644 ай бұрын
ஐய்யா எங்க கேரளா காரர் சரியாத்தான் சொல்லறார்
@venkatesh.V.V.S4 ай бұрын
இவர் ஒரிசனல் தொட்டிய நாயக்கர்... குடுகுடுப்பைகாரர்... இவர் எப்ப கேரளா போனார்.... வியாபாரத்திற்காக வச்சிக்கிட்ட பேர்தான் இது...
@SudhaKar-dv5rz3 ай бұрын
இவரு கேரளாவா ஏண்டா இவ்வளவு பொய் சொல்றீங்க இவர் வந்து நாகப்பட்டினம் பக்கத்துல மருதூர் வடக்கு அன்னப்பன் காடு குடியிருக்கிறார் இவர் பெயர் குமார்
@manis93604 ай бұрын
7:43 அது சக்தி என்று சொல்வது சரியான வார்த்தையா.? ஒவ்வாமை என்பதே சரியான வார்த்தை...
@abiramivijayakumar77574 ай бұрын
Machine
@kavinkanthasamy14683 ай бұрын
Ennavida bayandhangoli yarumilla ana enakku endha uruvumum nan pakkala
@Allpages93 ай бұрын
நான் மிருகசீரிஷம் 32வயசு ஆச்சு.. ஒரு பேயும் பாக்கல பிசாசும் பாக்கல
@Sivakumar-tg5vw4 ай бұрын
😮
@lovequeen61244 ай бұрын
அப்போ அந்த ஒளி யாரு
@SelvamSelvam-zf9iy4 ай бұрын
விடாது கருப்பு🐎
@kavinkanthasamy14683 ай бұрын
நாரதரே சொல்லரார் ஒலியால்தான் உண்டானார்னு சொல்வார் 😂😂அப்ப எது உண்மை
@GopinathRaj0074 ай бұрын
பந்தையத்துக்கு நாங்க வரலாமா 💀
@Sreeyadhavan6553 ай бұрын
50000 பணம் வாங்கிய பின் ஏமாத்திவிடுவார்கள்
@Kuttymaan0073 ай бұрын
கால் பண்ண முதல்ல போனை எடுக்கிறதே இல்ல அப்புறம் எப்படி உன்கிட்ட பேசறது சார்
@SridharSivam-z4l3 ай бұрын
அப்படி நின்றால் என்ன தருவீர்கள்
@muralis31044 ай бұрын
Vijay TV neeya naana ல 🤐. This kind of person is cheating innocent people's
@SridharSivam-z4l3 ай бұрын
தொப்பூர் கணவாயை பற்றி பேசுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது உனக்கு என்ன தெரியும் அதே ஊர்க்காரன் தாண்டா உன் சவால நான் இருக்கிற சரியான ஆளா இருந்தா உன் பந்தயத்திற்கு நான் எனக்கு என்ன தருவாய்
@KalpanaMs-vg9wq2 ай бұрын
இவன் மூஞ்சியை பார்த்தாலே டுபாக்கூர் என்று தெரிகிறது