🥁🥁🥁🥁பறை சத்தம் கேட்டாலே எனக்கே தெரியாமல் வீரமான உணர்வு மற்றும், சோர்ந்து இருக்கையில் பறை சத்தம் கேட்டால் ஒரு தூண்டுதல் உண்டாகின்றது, அனைத்து பறை அடிக்கும் சகோதரர்களுக்கும் என்னுடைய உளமார்ந்த வாழ்த்துக்கள், உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை சகோதரர்களே🥁🥁🥁🙏🙏🙏❤️❤️❤️🔥🔥🔥
@Kattiyakkaran3 жыл бұрын
Thanks for your comments
@outofschool19623 жыл бұрын
D mb lz
@karthiesakki70773 жыл бұрын
Iùii8iiii49⅞⁸olio is tt5⁵
@uthrakandana84203 жыл бұрын
0
@kumarmayavan27103 жыл бұрын
@@Kattiyakkaran bro unga number venum
@karthickrajendran20466 жыл бұрын
வீரத்தமிழனின் இசை இந்த பறை இசை.... தமிழன் என்பதில் பெருமை கொள்வோம்... தமிழன்டா.....
@Kattiyakkaran4 жыл бұрын
Thank you for your support. Keep supporting us
@kathirvelm21716 жыл бұрын
நான் இங்கு தானா ஆடுறேன். முப்பாட்டன் பறைக்கு என் ஜீன் ஆடுது🙋🙋🙋
@rajaapr31244 жыл бұрын
? Nmbr it
@rajaapr31244 жыл бұрын
Mi Amor❤ I was a very good😎 day and)bh
@rajaapr31244 жыл бұрын
My life is the same time I bchxvxnv
@rajaapr31244 жыл бұрын
Re do understand😉 that
@rajaapr31244 жыл бұрын
Mani apr
@kumaresankuttima3586 жыл бұрын
அந்த சிவன்கூட செவிசாய்க்கானட உன் பறை இசையை கேட்டு 😘😘😘😍
அய்யா உங்களைப் போன்ற கலைஞர்கள் பெரிய அளவில் வர வேண்டும்
@Kattiyakkaran4 жыл бұрын
Thank you for your support. Keep supporting us
@vinayakviayak95766 жыл бұрын
ஆதி இசை சிவனுடைய இசை பறை இசை ஆதித்தமிழர்களின் இசை வெல்க
@Cern-godparticles3 жыл бұрын
True,NAYANMAR MANIKAVASAR ABOUT LORD SIVA:👇 திருவாசகம்-அன்னைப்பத்து பண் : பாடல் எண் : 1 "வேத மொழியர்வெண் ணீற்றர்செம் மேனியர் நாதப் பறையினர் அன்னே என்னும் நாதப் பறையினர் நான்முகன் மாலுக்கும் நாதர்இந் நாதனார் அன்னே என்னும்"
@ramkavi4696 жыл бұрын
super anna நம் பாரம்பரிய இசை தெரு"எங்கும் ஒலிக்கட்டும்
@Kattiyakkaran4 жыл бұрын
Thank you for your support. Keep supporting us
@s.d.salamon3 жыл бұрын
தமிழன் இசை......அருமை இதனை கேட்கும் போது ஒரு உட்சாகம்,ஆனந்தம் உண்டாகிறது.கலைஞர்களுக்கும் உங்களுக்கும் நன்றிகள்....❤❤
@Kattiyakkaran2 жыл бұрын
ஆதரவுக்கு நன்றி
@Balakumar-d9r6 жыл бұрын
இதான்டா எங்க தமிழ் பறை
@balakrishnan-td5dp6 жыл бұрын
அடியோடு சேர்ந்து உங்களது நடனம் அருமை
@Kattiyakkaran4 жыл бұрын
Thank you for your support. Keep supporting us
@சு.செந்தமிழன்6 жыл бұрын
பறை தமிழர்களின் பாரம்பரியம்💪💪
@Kattiyakkaran4 жыл бұрын
Thank you for your support. Keep supporting us
@kaviyarasunm84156 жыл бұрын
தமிழ் நாட்டின் உணர்வுகளுக்கு இந்த இசை
@Kattiyakkaran6 жыл бұрын
Thanks for your comment pls do support
@FruitMixture3 жыл бұрын
உலகமே அழிந்தாலும் தமிழனின் பண்பாடுகளும் கலையும் அழியாது... எந்த நாட்டுக்காரனையும் இந்த இசை ஆட வச்சிடும்... ❤️❤️❤️
@Kattiyakkaran3 жыл бұрын
Thanks for your comments
@muraliv72626 жыл бұрын
மகிழ்ச்சி அடைகிறேன் கற்க விரும்புகிறேன்.....
@Kattiyakkaran6 жыл бұрын
Thanks for your comments
@eliyask26786 жыл бұрын
Semma maassss adina ethuthan adi🥁🥁🥁🥁🥁🥁
@Kattiyakkaran6 жыл бұрын
Thanks for your comments
@rajeshrajendran3366 жыл бұрын
அருமையிலும் அருமை . . . கோடி வாழ்த்துக்கள் அந்த கலைஞர்களுக்கு . .
@Kattiyakkaran6 жыл бұрын
Thanks for your support
@RameshKumar-sn4sn5 жыл бұрын
பரம் பொருலை அரிந்து இசைப்பதெ பறை இசை ,பறை இசையை வாசிக்கும் உல்லங்கலுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கல்
@Kattiyakkaran5 жыл бұрын
Thanks for your comments
@gomathi.g92073 жыл бұрын
Vera level........தமிழுக்கே உரிய இசை
@Kattiyakkaran3 жыл бұрын
Thanks for your comments
@syedmoulana79715 жыл бұрын
😍😍😍😍😍😍🕺🕺🕺 vera level ADI dhool manasu avalo nimadhiya erku
@Kattiyakkaran4 жыл бұрын
Thank you for your support. Keep supporting us
@anuarjunarjun9816 жыл бұрын
பாரம்பரிய இசை பிரமாதம்.... நம்மையும் சேர்ந்து ஆட தூண்டும் இசை மேலும் வளர வாழ்த்துக்கள்.. இது போன்ற கலைஞர்களின் திறமையை வெளியுலகத்திற்கு தெரிவிக்கும் தங்களுக்கு நன்றி.. பல கலைகள் தெரியாமலே போய்கொண்டிருக்கும் இந்த நேரத்தில்... தங்களின் ஊக்குவிப்பு சிறந்தது..
@Kattiyakkaran6 жыл бұрын
thank you for your comment keep supporting
@annbumohan12476 жыл бұрын
Anbu
@selvarani69026 жыл бұрын
An
@veeratamilarsilambatakazha10626 жыл бұрын
@@Kattiyakkaran sir, we are doing a silambattam and we got national level and international level medals So, please come to visit our crew once. Thank you.
@chandarasekarana26516 жыл бұрын
Anu arjun arjun
@raamsunthar18984 жыл бұрын
மிகவும் நன்றாக இருந்தது. கலைஞர்களுக்கு வாழ்த்துகள். ஆசானுக்கு குரு வணக்கம். நான் நிறைய பறை இசையை கேட்டிருக்கிறேன். கேட்டுக் கொண்டும் இருக்கிறேன் பொதுவாக தாள நடை 4/8, 6/8 ( சதுஸ்ரம், திஸ்ரம் ) தாள அளவில்தான் இருக்கும். 5/8 ( கண்டம் ) தாள அளவில் நான் கேட்டது இது தான் முதல் முறை. வாசித்த அனைவருக்கும் வாழ்த்துகள் . உருவாக்கிய ஆசானுக்கு வணக்கம்.
@Kattiyakkaran4 жыл бұрын
Thank you for your support. Keep supporting us
@maxmerasl56046 жыл бұрын
உயிரோட்டமுள்ள இசை நாடி நரம்பிலே உணர்வு கொண்டு சுண்டிய குருதியும் துடிக்கும் எழுந்து ஆட மன்னவனும் குடை நீக்கி ஆடி மகிழும் இசை..... #பறை
@Kattiyakkaran4 жыл бұрын
Thank you for your support. Keep supporting us
@இரும்புகோட்டைஇளம்காளை6 жыл бұрын
இந்த இசைக் கலைஞர்கள் மிகவும் அருமையாக இசை வாசிக்கிறார்கள் வாழ்த்துக்கள் இதே மாதிரி பறை இசை வாசிப்பவர்கள் திருப்பூரில் இருக்காங்க அவங்க எல்லாரும் ஒன்னுத்துக்கும் ஆகாதவங்க நல்ல வயிறு நிறைய சோறு தின்பார்கள் நிறைய சாராயம் குடிப்பாங்க ஆனால் இது மாதிரி ஒழுங்கா வாசிக்கத் தெரியாது
@Kattiyakkaran6 жыл бұрын
Thanks for your comments
@தமிழன்தமிழன்-த7ச6 жыл бұрын
பறையர் என்பதில் பெருமை கொள்வோம்
@Mangai4 жыл бұрын
kzbin.info/www/bejne/iHOpdYGedrJjlck நண்பர்களே , உங்கள் ஆதரவை பறை இசைக்கும் இந்த குழந்தைக்கு தாருங்கள் ...
@sathishpalani89463 жыл бұрын
Tamilan enbathil perumai kolvom
@harishmps47033 жыл бұрын
@@sathishpalani8946 தமிழனின் ஆதி குடியே பறை மற்றும் குறவர் குடிதான் அதிலிருந்து வந்ததுதான் மற்றவையெல்லாம்
@sothapals3 жыл бұрын
Plse inga jaathiya kondu varathinga 🤧
@jagankumar73803 жыл бұрын
Tamilana perumai kollungal sagodhara
@போகன்மணிகண்டன்5 жыл бұрын
அருமை ஐயா மூதாதயனின் கலைவளர்த்தோரே வாழ்க பறை ஓங்குக பறை வளர்க பறை என்று உங்கள் கலை பெரும் பறைசாற்றப்படட்டும்...
போன பிறவியில் வாழ்ந்தாய் உணர்கிறேன்...ஏனோ விழிநீர் வருகிறது இதை கேட்கும்போது
@Kattiyakkaran2 жыл бұрын
மிக்க நன்றி.... எங்களோடு உங்களின் பயணம் என்றும் தொடரட்டும்
@pichaipillaiappasamy76026 жыл бұрын
பறையே நீ வாழ்க வளமுடன் என்றும் 💪💪💪💪💪💪💝💝💝💘💘💘💙💙💙❤❤❤❤❤..
@Kattiyakkaran6 жыл бұрын
Thanks for your comment pls do support
@RamKumar-sp9ky5 жыл бұрын
Entha Mathiri isai agaaaaaaaa best of best
@Kattiyakkaran4 жыл бұрын
Thank you for your support. Keep supporting us
@yogeshnachiappan16546 жыл бұрын
பறை இசை நாடி நரம்பை முறுக்கேத்தும் வீர இசை❤❤❤❤❤❤❤❤❤❤💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪👌👌👌👌✌✌✌
@vasum4946 жыл бұрын
Yogesh Nachiappan sorry soku sirumalar Pardesi
@samadharmang32736 жыл бұрын
உண்மையான என் பரை தப்பாட்டம் மகிழ்ச்சி
@Kattiyakkaran6 жыл бұрын
Thanks for the comments
@karthiksk47246 жыл бұрын
Super உணர்ச்சி மிகுந்த ஒளிப்பதிவு
@Kattiyakkaran4 жыл бұрын
Thank you for your support. Keep supporting us
@விக்னேஷ்கண்டியர்6 жыл бұрын
ஐயா அருமை வார்த்தைகள் இல்லை எனக்கு புடிச்சிருக்கு 👌👌
@Kattiyakkaran6 жыл бұрын
💪💪💪
@jayaprakash93366 жыл бұрын
Super jee
@ktn995 жыл бұрын
மிக அருமை வாழ்த்துக்கள்
@Kattiyakkaran5 жыл бұрын
thanks
@tharanianu58926 жыл бұрын
Udambulam pullarikkithu po.....😊🤝🤝🤝🤝
@Kattiyakkaran6 жыл бұрын
Thanks for ur comment and keep supporting us
@Sivakumarwaytomanage6 жыл бұрын
இதற்கு ஈடு இணை கண்டதில்லை இதுவரை.. வாழ்க வளர்க..
@Kattiyakkaran5 жыл бұрын
Thanks for your comments
@muthukumar.a67866 жыл бұрын
பறை! பறை! எங்கள் உயிர்!!
@Kattiyakkaran6 жыл бұрын
💪💪💪
@muthutattoos4 жыл бұрын
ஆஹா, மிக அருமை! பறை இசையை இவ்வளவு அழகாக காட்சி வடிவாமாக பார்ப்பது இதுதான் முதல் முறை. எத்தனையோ தப்பாட்டத்தை பார்த்திருக்கிறேன். இதுபோல் நேர்த்தியான் இசைகோர்ப்பு, அதற்க்கேற்றார்போல் நடன அமமைப்பு, அந்த குழுவினரின் அச்சு பிழையாத ஆட்டம்,.. அர்ப்புதம்!. முழு வீடியோவையும் பார்த்து மெய் மறந்தேன். பழங்கால இசையான 'பறை இசையை' அழிவின் விழிம்பிலிருந்து மீட்டுவருவதில் இதுபோன்ற கைலைஞர்களின் பங்கு மிகப்பெரியது. ஆசானின் குழு மூலம் காட்சிபடுத்திய கட்டியக்காரனுக்கு என் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும்!
@Kattiyakkaran4 жыл бұрын
Thank you for your support. Keep supporting us
@aestheticlover12655 жыл бұрын
எங்கள் முப்பாட்டன் இசை ♥️
@Kattiyakkaran4 жыл бұрын
Thank you for your support. Keep supporting us
@gowthamalr38656 жыл бұрын
சொல்ல வார்த்தையே இல்ல அண்ணா அருமை
@Kattiyakkaran6 жыл бұрын
💪💪💪
@Mrsameeboy6 жыл бұрын
Scintillating n breath-taking performance by Alanganallur Samar kalai kuzhu. Hats off to Velu aasan n team...
@Kattiyakkaran6 жыл бұрын
thanks for your comments... keep supporting
@gokulamstudiothogai3 жыл бұрын
ரத்தம் வேகமாய் நரம்பு புடைக்க உயிரே ஆடும் இசை. பறைஓசை
@Kattiyakkaran2 жыл бұрын
நன்றி
@pradapsasi62716 жыл бұрын
This is the main logo of tamilnadu.....u all are pride of tamilnadu...... Keep grow this art
@Kattiyakkaran6 жыл бұрын
Thanks for your comment pls watch our videos and do support
@dhanamdhanam7879 Жыл бұрын
Semma Vera leval
@Kattiyakkaran Жыл бұрын
Thank You
@ad_darko40845 жыл бұрын
This make me happy ..... Emotionally I'm cry ....
@Kattiyakkaran5 жыл бұрын
Thanks for your support
@pandiselvan15506 жыл бұрын
arumaiyaana nigalchi vaalthukkal bros by devar magan pandian trichy
Marana performance Anna......... Goosebumps. Vera level😍😎🖤tamizhan 🤩
@Kattiyakkaran5 жыл бұрын
Thanks for your support
@mohamedariff67146 жыл бұрын
இந்த கலை மறையாமல் இருக்கவேண்டுமானால் வெளிநாட்டு இசைகருவிகளை வைத்து மேடை கச்சேரி செய்கின்றவர்களை விலக்கிவிட்டு இதுப்போன்ற நாட்டுபுற கலைஞர்களை கோவில் திருவிழா, மற்ற விசேஷங்களுக்கு அழைத்து அந்த கலையை பாதுகாக்கவேண்டும்! நடனமாடிய கலைஞர்களுக்கு நன்றி!
@Kattiyakkaran6 жыл бұрын
Thanks for your comments pls do support our channel
வாழ்க தமிழனின் கலைகள் உங்களின் புகழ் மேலும் வளரச்சியடைய வாழ்த்துகிறோம் நாம் தமிழர் நாம்தமிழர்......
@Kattiyakkaran6 жыл бұрын
Thanks for your support
@keerthigas22756 жыл бұрын
Awesome .. Vera level..😉😉
@thangaraj3345 жыл бұрын
அருமை பெருமைகளை மனதில் ஊட்டிய மக்கள் கலைஞர் அவர்கள்
@Kattiyakkaran5 жыл бұрын
Thanks for your support
@kaliraja72466 жыл бұрын
பறை வெல்லட்டும்.....வாழ வேண்டும் தலைமுறை கடந்து.... தமிழனுடன்
@Kattiyakkaran4 жыл бұрын
Thank you for your support. Keep supporting us
@nandhakumar23046 жыл бұрын
Wow sema 👌👌👌😍😍😘😘😘
@Kattiyakkaran6 жыл бұрын
Thanks for your comments
@chinnason97376 жыл бұрын
அருமை
@Kattiyakkaran4 жыл бұрын
Thank you for your support. Keep supporting us
@sujic38406 жыл бұрын
sema veera paraiyanda😊🗻🗻🗻🗻🗻🗻🗻🗻🗻🗻🗻
@panjavarnamkrpanjavarnamkr27426 жыл бұрын
அருமை பறைஇசை
@Kattiyakkaran4 жыл бұрын
Thank you for your support. Keep supporting us
@vinothvinoth.u93226 жыл бұрын
ஆதி இசை, உலகின் முதல் இசை, மூத்த இசை, முதல் இசை என்று சங்க காலத்தில் இந்த இசை இறைவன் தொண்டாக இருந்த இசையையும் இந்த இசை கலைஞர்களையும் ஆதரிப்பது இறைவனுக்கு நேரடியாக செய்யும் தொண்டு இவர்கள் இறைவனின் சிம்ம சொப்பனம் இவர்கள் வாழ்க பல்லாண்டு வாழ்க தமிழ் மக்கள்.
@Kattiyakkaran5 жыл бұрын
Thanks for your comments
@muthumanikandan23696 жыл бұрын
பறை அடி இடி மாதிரி இருந்தது அருமை அண்ணா😍😍
@Kattiyakkaran4 жыл бұрын
Thank you for your support. Keep supporting us
@punithakumarpunithakumar87616 жыл бұрын
very good thalaivakka 👌👌👌👌👌👌 👏👏👏👏💞💞💞💞💞💐💐💐💐💐
@Kattiyakkaran6 жыл бұрын
👍👍👍
@tharikanwar78236 жыл бұрын
great 👍👍
@o.m.mohamedmohseen67846 жыл бұрын
Sema, athulayum Kundu uncle hair style super👍👍👍👍
@mersalpandi84986 жыл бұрын
Mass video
@Kattiyakkaran4 жыл бұрын
Thank you for your support. Keep supporting us
@rajamohamed92104 жыл бұрын
பிரமித்துப் போனேன் என் கிராமத்தில் சிறுவயதில் ஊர்திருவிழாவில் இருப்பது போல் தோன்றியது