இப்படி ஆக்கபூர்வ முயற்சி செய்யக்கூடிய இளைஞர்களை பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது. இவர்கள் தங்களின் உழைப்பால் சிறந்த தொழில் முனைவோர்களாக மாறவேண்டும். மக்களும் வங்கிகளும் ஆதரவு கொடுக்க வேண்டும் வாழ்த்துக்கள்
@erusans61472 жыл бұрын
Silar pro
@NaanUngalPm2 жыл бұрын
நீங்கள் செய்யும் முயற்சி ஒன்றும் வித்தியாசமாக இருக்கிறது நண்பா வாழ்த்துக்கள்
@Firthous99242 жыл бұрын
Semma
@jiyarahman64812 жыл бұрын
@@Firthous9924 hug you
@umeshamritha78592 жыл бұрын
Super
@bhavanisaradhi240 Жыл бұрын
Super idea can you make it for us .simple and good idea
@adityaramkashyap9410 Жыл бұрын
Pp
@rajeshpalaniappan83112 жыл бұрын
அருமை இன்னும் நிறைய கருவிகளை செய்து சந்தைப்படுத்துங்க, உங்க சொந்த முயற்சியில் எந்த முதலாளியும் உதவுவான் என்று எண்ணம் வேண்டாம் நீங்க உருவாக்கும் கருவியை சாலை ஓர விற்பனை செய்து கூட சந்தைப்படுத்துங்க
@siva__01622 жыл бұрын
இன்றைய உதவாத இளைஞர்கள் மத்தியில் இப்படிப்பட்ட வர்கள் உருவாவது மிக மிக குறைவே தங்களுக்கு கிடைக்கும் நேரத்தை சரியாகவும் மற்வர்களுக்கு உதவும் வகையிலும் பயன்படுத்தி பற்பல முயற்சிகளில் இறங்கி செயற்பட்டு சாதனைபடைக்கும் இவரைப்போன்றவர்களை பாராட்டுவதில் மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளர்க.
@alagesanram73492 жыл бұрын
மிக அருமையான முயற்சி, இது நடைமுறைக்கு வருமாறு எளிய பொருளை கொண்டு குறைந்த விலையில் தயார் செய்யலாம் வாழ்த்துக்கள்.
@thangarajahsritharan89732 жыл бұрын
நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள்.பாதிபாதியாக குழாய் வெட்டி பொருத்தியது good technology.
@edisonplato51212 жыл бұрын
சிறப்பான முயற்சி, செய்முறை விளக்கம், உபகரணங்கள், அளவுகள், படபிடிப்பு எல்லாம் அதைவிட சிறப்பு📝வாழ்த்துகள்🎉🎊 ❤👌💐👍
@MrVillageVaathi2 жыл бұрын
thanqqq
@humanthings74142 жыл бұрын
உங்கள் கண்டுபிடிப்பு பெரிய விஞ்ஞானிகளையே தோற்கடிச்சிட்டீங்க.வாழ்த்துகள்.மேலும் மேலும் வளருங்கள்.
@josepereira64282 жыл бұрын
Grande ideia nunca tinha visto nada assim parabéns pelo seu trabalho 👏👏👏🖒
@ahnoumanrahman34642 жыл бұрын
மிகவும் ஒரு அற்புதமான ஒரு கருவி உண்மையில் பாராட்டுக்குரிய விஷயம் வாழ்த்துக்கள் மென்மேலும் வளர இது தற்பொழுது நடைமுறையில் பயன்படுத்தப்படுகின்றதா யார் இதை பயன்படுத்துகிறார்கள் தயவுசெய்து தெரிவியுங்கள் உண்மையில் தங்களுக்கு ஆத்ம திருப்தி அடைந்திருப்பீர்கள் இக்கருவி தயாரித்தது வாழ்த்துக்கள் 👌👌👌💯💯💯👏👏👏🏆🏆🏆👑👑👑
@bharathikannan99862 жыл бұрын
sema bro, super ra iruku. enakku onnu senju tharingala.
@hates60762 жыл бұрын
Bro 🤣😂
@maheshkhaire3007 Жыл бұрын
बहुत अच्छा अन्ना Very nice machine enike vange machine 👌ok
@anbumalargale92302 жыл бұрын
Super.. பாராட்டுக்கள்.. உணவு விடுதிகள்,ஓட்டல்கள், அப்பளம் செய்யும் மையங்கள் இவைகளுக்கும் விற்பனை செய்யலாம்..
@asaiyandhanaraj1192 Жыл бұрын
பாராட்டுக்கள் பலகைக்கும் Funக்கும் இடையில் பலகை வையுங்கள்
@d.arockiasamyd.arockiasamy9466 ай бұрын
வணக்கம் ப்ரோ இதுவரை யாரும் கண்டுபிடிக்க முடியாத நல்லதோர் சப்பாத்தியில் புரட்சி செய்யும் மிசினை கண்டுபிடித்து உள்ளீர்கள் மிக்க நன்றி இந்த மெஷின் நடைமுறைக்கு வந்தால் சமையல் உலகில் பெண்களுக்கு அனேக உதவியாய் இருக்கும்
@bssmanian502 жыл бұрын
Hats off to your innovation. தங்கள் கண்டுபிடிப்புகள் அபாரம்....
@உணர்.விழி.எழு Жыл бұрын
அருமை தம்பி அருமை உங்கள் முயற்சிக்கு பராட்டுகிறேன்
@kannanrangaswamy7242 жыл бұрын
இது நல்ல முயற்சி. வேகம் எளிமை இரண்டும் உள்ளன. பாராட்டுகள்
@jayeshlal1975 Жыл бұрын
excellent idea. Fine workmanship. Your exclamatory remark that "intha alavukku rounda varum nnu ethirparkkave illa" proves you are self motivated by the out come. Keep it up Bro. Congrats from Kerala
@asaiyandhanaraj1192 Жыл бұрын
Super idea. இத யாராவது செய்து கொடுத்தா Easy. அ பயன் படுத்துவோம்
@imthathullahimthathullah87062 жыл бұрын
தெளிவான விளக்கத்துடன் கூடிய வீடியோ. நல்ல முயற்சி நாமும் பயன்படுத்தலாம்
@educatedindian50902 жыл бұрын
Super bro... electric gas chinnama epdi seiyyala
@buvaneshboo42662 жыл бұрын
வணக்கம் நண்பா இது போல செய்து தர முடியுமா விலை எவ்வளவு சொல்ல முடியுமா தோழரே
@priyasarathypriya77326 ай бұрын
Ipdi oru maker thevaiya?
@dariosantamaria63305 ай бұрын
Por favor to al español
@ramamaniramamani998711 ай бұрын
மிகவும் அருமை, அருமை, அருமை, தங்களின் தொழில்நுட்ப சேவைகள் மிகவும் சிறப்பு , பிறப்பு ஒரு சம்பவமாக இருந்தாலும் ,அதை சரித்திரமாக மாற்றி உள்ளீர்கள், தலைவணங்குகின்றோம்....வாழ்த்துக்கள்.....
@arunachalam19962 жыл бұрын
பாராட்டுக்கள் முயற்ச்சிக்கு . புதியவை என்பது எளிதாகவும் செலவு குறைவாகவும் விரைவாகவும் பெரிய அளவில் பலருக்கு பயன்தருவாதாகவும் இருக்கவேண்டும் பேப்பர் மாதிரி செவ்வகமாக இருந்து வேகமாக மாவை போட்டவுடன் சாப்பாத்தியை கல்லில் போடும் மாதிரியாக இருந்தால் நன்றாக இருக்கும் ஓட்டல் உபயோகத்துக்கு வியாபார ரீதியில் பயன் பலன் உள்ளாதாக இருக்கும்
@kumaravelk64782 жыл бұрын
சூப்பர் சகோதரா எங்களுக்கும் ஒன்று செய்து கொடுங்கள் Description ல உங்க போன் நெம்பரும் குடுத்திருந்தீங்கன்னா நன்றாக இருக்கும் அல்லது measurement size குடுந்தீர்கள் எனில் உபயோகமாக இருந்திருக்கும் நன்றி வாழ்த்துக்கள்-
@NaseemaBasheer-i5o5 күн бұрын
ഇതിൻ്റെ വില എവിടെ കിട്ടും
@daamodharjn28362 жыл бұрын
Very innovative idea.I appreciate the idea.I congratulate Mr.Village Vaathi for developing this novel chapatti maker.
@muthusamysolaivadivel6805 Жыл бұрын
கிராமத்து விஞ்ஞானி வாழ்த்துகள். Worth தான் நீங்கள். தயாரிக்கும் அனைத்தும்.
@rakeshpr20962 жыл бұрын
Definitely Worthy for new comers bro.. Keep the good work.👍
@MrVillageVaathi2 жыл бұрын
Thanks 👍
@m.ravikannanm.ravikannan2041 Жыл бұрын
நீங்க இந்த மாதிரி நிறைய உபகரணங்கள் செய்ய என் வாழ்த்துக்கள் மிக சிறப்பு தம்பி இதை விற்பனைக்கு கொடுக்க முடியும் என்ன விலை
@dr.joshuaantony5981 Жыл бұрын
U r a real youtuber bro u deserve to be a millionaire
@ownvoicequeen18656 ай бұрын
மிகவும் அருமை வாழ்த்துக்கள் சிறப்பான சிந்தனை
@AIMFF0012 жыл бұрын
Already oru chappathi maker pannikiringa bro ✨️
@MrVillageVaathi2 жыл бұрын
ama bro but rendukum different iruku....keep supporting
@ponniiasacademy66407 ай бұрын
மிக மிக அருமையான தகவல். இதை செய்ய எத்தனை நாட்களாகும், எவ்வளவு செலவு ஆகும் ? இதை நீங்களே தயார் செய்து விற்பனை செய்யலாமே. இது மிகப்பெரிய விஞ்ஞான சேவையாக அமையும். படடித்துக்கொண்டும் பணி செய்து கொண்டும் இருக்கின்றன பெண்களுக்கு மிகப்பெரிய அளவில் நேரத்தை சேமித்துக் கொடுக்கும். தங்களின் சேவை சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@tndarricknsgtc17142 жыл бұрын
Your efforts are golden
@MrVillageVaathi2 жыл бұрын
🥲
@redrose20592 жыл бұрын
அருமையான கண்டுபிடிப்பு, செய்வது சுலபமாக தெரிகிறது, முயற்சித்தால் முடியும் என்று நம்பலாம். வாழ்த்துக்கள் தம்பி.
@subash_102 жыл бұрын
Vera level bro... Doing new new things 🔥🔥 keep it up
@MrVillageVaathi2 жыл бұрын
sure...keep supporting bro...
@subash_102 жыл бұрын
@@MrVillageVaathi sure bro always here to support guys like u ❤️🔥
@sj.56442 жыл бұрын
Hiii
@ssprasanna34892 жыл бұрын
Manual pannidhu porathu best iruthalum nalla machine super video
@liberatadmello37062 жыл бұрын
This guy is genius. So many different talents in India..
@mugeeburrahman43272 жыл бұрын
சமையலுக்கு தேவையான புது புது விஷயங்களை செய்வதற்கு இறைவன் உங்களுக்கு இறைவன் துணை இருக்கும் நன்றி
@chandrakumar88892 жыл бұрын
Excellent village scientist. We expect more such. Tks.
@purushothamank66882 жыл бұрын
உங்கள் கண்டுபிடிப்பு பிறருக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும்
@florencearchana6154 Жыл бұрын
Awesome Bro !! U r so talented.. u have a long way to go 🎉
@vinothkrishnan10062 жыл бұрын
Unga video romba intrestingavum pudhusavum iruku bro vaazthukal
@sangeethapriya78012 жыл бұрын
Super bro...very useful for beginners to make perfect chapatti
@foursidetamil2 жыл бұрын
அருமை சகோ _புதுமையான படைப்புகளுக்கான பட்டறை.... (இது உங்கள் Four Side சேனல்)
@duraimurugan82702 жыл бұрын
Nenga panra ellame worth than Muthu & Kalai..... 💐💐
@teatime3769 Жыл бұрын
மேலும் பல புதிய கண்டுபிடிப்பு வழங்க என்னுடைய வாழ்த்துக்கள்
@iqbalazizah19512 жыл бұрын
INDIANS,TAMILAN... ALWAYS INTELLIGENCE.....
@krishnaramesh21802 жыл бұрын
Sir nalla muyarchi. Neega thayar saithutu marketing pannala. Eppo erukkara generations ka helpful . 👏👏
@Santhosh_Babu_b.s2 жыл бұрын
Anne electric car pannunga intha message na ovaru video kila na poturen
@SureshKumar-pc3kz2 жыл бұрын
Very super Nanum seyya try panren Next paathiram washing machine try pannuga ellorukkum usefulla irukum
@srikarkrishnamurthy23402 жыл бұрын
CONGRADULATIONS FOR A A NEW IDEA AND INVENTION
@paramasivamparama670311 ай бұрын
மிகவும் அருமை தம்பியின் அருமையான நல்ல கண்டுபிடிப்பு வாழ்த்துக்கள் ❤️
@u.muniyasamy-d.m.kpullanth3002 жыл бұрын
Two piece bearing system helps for centrifugal force.
@mathivananr81982 жыл бұрын
நல்ல முயற்சி.வாழ்த்துகள்.
@jayaramanramachandran49302 жыл бұрын
Simple narrative description son. All the best.
@balamuruganm82582 ай бұрын
அருமை நண்பரே மேலும் புதிய முயற்சிகள் எடுக்கவும்
@tajudeenm37752 жыл бұрын
Super bro , roller concept is awesome
@MrVillageVaathi2 жыл бұрын
tq bro..
@panneerselvam10876 ай бұрын
Unmaiyave... Neenga oru Village vignani dhan boss.. Ungaluku oru Salute..🫡
@lakshmik42452 жыл бұрын
Room pottu yosippingalo etha mari idea lam 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 super excellent work 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@MrVillageVaathi2 жыл бұрын
thanks
@ManojKumar-jk5jn2 жыл бұрын
Already ethu mari 1000 same videos iruku...Irunthalum etha pannathuku appreciate pannanum...Idea yellam palasu than
@muralidharanbalaraman9724 Жыл бұрын
Bro you have very good knowledge... Vazhthukkal...
@TheRajesh99992 жыл бұрын
Super bro 👌🏻👍
@baskarmrama2 жыл бұрын
Super bro enakke ungala pakkanum pola erukku nan oru software engineer oru big company la work pannran but nan kuta enna mathuri make pannran super ra vanthu erukku unga video pathu than pannan
@MrVillageVaathi2 жыл бұрын
oh super bro...thanks for your supporting 🤝
@rishay21432 жыл бұрын
Super 💞👏👏🔥
@MrVillageVaathi2 жыл бұрын
thanks
@kumaralagappan31402 жыл бұрын
அருமையான பதிவு என் உடன் பிறப்பே வாழ்க வளமுடன்.
@AADHI42 жыл бұрын
Anna wind turbines generator செங்க அண்ணா
@வயித்தரிச்சல்2 жыл бұрын
அறிவுல அப்துல் கலாம் அய்யாவையே மிஞ்சிருவிங்க போல இருக்கே. அருமையா இருக்கு.
@ragalavlogs36402 жыл бұрын
Realy useful ❤
@suryaprabha9385 ай бұрын
Manushane ila theriyuma... Kudos to your inventions bro 🎉🎉🎉
@prafulgosai46832 жыл бұрын
What if u add a fan regulator to adjust speed
@ajnasv45862 жыл бұрын
Njan vanth kerala payyan ninga videos anik rombam pidikum 😍👍
@MrVillageVaathi2 жыл бұрын
tqq
@muraliperiyasamy36742 жыл бұрын
சிறப்பு தம்பி, வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@srmbrothers76922 жыл бұрын
Super brother ungalin puthiya muyarchigal endrum thodara nangal thunai iruppom
@mohandhuruvan22472 жыл бұрын
அருமையான கண்டுபிடிப்பு வாழ்த்துக்கள்.
@sudarsan00792 жыл бұрын
Bro ce experiment vitu yan vanthinga pls sollunga nangulum unga family thaana Enga kitta sollunga
@kugaiyurlibrary1936 ай бұрын
நான் ரசிக்கும் ஹீரோ நீங்கள்தான். ஹீரோ என்றால் இளமையும் வேண்டும் கடின முயற்சியும் வேண்டும் .இருப்பத்தைந்து ஆயிரம் உள்ள ஒரு பொருளை ஐந்தாயிரம் விலையில். ஏழை இளைஞ்சனுக்கு தெரியாது தான் ஒரு பொக்கிஷம் என்று
@hameemhak8282 жыл бұрын
இது ஏற்கனவே யூடியூபில் வந்துவிட்டது அதை பார்த்து இவர் காப்பியடித்து உள்ளார் நானும் செய்ய வேண்டும் என்று வீட்டில் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் அட்சயா செல்லாக அதை பார்த்து செய்து இருக்கிறார் என்னுடைய வாழ்த்துக்கள் காப்பி அடித்தாலும் அது போன்று செய்ய திறமையும் வேண்டும் மீண்டும் ஒருமுறை என்னுடைய வாழ்த்துக்கள்
@libiyajore267 Жыл бұрын
Vera level bro enakkum onnum senju thanka bro nama manufacturing company arampikkalam bro
@crickettips54792 жыл бұрын
ப்ரோ சூப்பர் ப்ரோ
@crickettips54792 жыл бұрын
என்ன கொஞ்சம் சோம்பேறி ஆயிரம் அவ்வளவுதான்
@johnthangasamyieeman1640 Жыл бұрын
வாழ்த்துக்கள் நல்ல முயற்சி
@thalask2 жыл бұрын
Boss..unga idea supr..but anobond paste use panna vendam..food iteam..so andha paste vendam..pls..
@karunanithikarunanithi77232 жыл бұрын
ரொம்ப நல்லா இருக்கு தம்பி வாழ்க வழமுடன்
@paulthirumaransongs11802 жыл бұрын
Super nanba 👌. Puthusu puthusa seiringa arumai👌
@sundarammanninmaithanuguve1750 Жыл бұрын
ஜெய்ஹிந்த் வாழ்க வளமுடன் சூப்பர் நண்பா வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி
@vara14996 ай бұрын
Vaathi beautiful product.
@smilydinesh2272 жыл бұрын
Bro ungaluku nalla talent irruku
@padsiva40852 жыл бұрын
Super idea.vazhthugal
@bharathinesan39722 жыл бұрын
Super bro neengha oru village vingaani nnradhaa vaarathukku orumura prove panreengha
@nandan1832 жыл бұрын
தம்பி இப்படி தான் GT நாய்டு போன்றவர்கள் உறுவகினார்கள்... அற்புதம் வாழ்க வளமுடன்...
@தேசியமும்தெய்வீகமும்-ச7வ2 жыл бұрын
சிறப்பு மிக மிக சிறப்பு
@avidreader1008 ай бұрын
நல்ல முயற்சி. பாராட்டுக்கள்! ஆட்டுக்கல் செய்து பல வருடங்களுக்கு பின் இப்படி சப்பாத்திக்கு செய்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள். இதையே அப்பளம் செய்யவும் பயன்படுத்தும் வழி இருக்கிறதா என்று பாருங்கள். அப்பளம் மிகவும் மெலிதானது. மாவும் கொஞ்சம் கடினமானது. இதே போல சேவை பிழிவதையும் எளித்தாக்க முயலுங்கள். முறுக்கு போன்றவற்றுக்கும் பயன்படும். புதிய வகை அம்மிக்கல் என்று யாரும் செய்வதில்லை. மின் ஆட்டுக்கலையே, சட்னி போன்றவற்றிற்கு பயன் படுத்துகிறார்கள். அம்மி என்பதில் இரண்டு கல்களும் ஓரளவு தேயும். ஒரு பக்கம் உருண்டும் மறு பக்கம் உருளாமலும் வரும். ரிலேடிவ் மோஷன் வேண்டும். இது சுவையில் வித்தியாசத்தை ஏற்படுத்தும். முயன்று பாருங்கள். மீண்டும் உங்கள் ஆர்வத்திற்கு பாராட்டுக்கள்.
@anbanandam3582 жыл бұрын
SUPER NANBAA VAZHTHUKKAL 👌👌👍👍
@trsarathi8 ай бұрын
அருமை நண்பரே. இதை அழகாக மெட்டல் (Stainless Steel) இல் வடிவமைத்து தயாரித்து விற்கலாமே. உரிமம் (Patent Rights) பெற முயற்சி செய்யுங்கள். வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@kkreddykallu5048 Жыл бұрын
సూపర్ బ్రో మీ ఐడియా చాలా బాగా ఉంది కాకపోతే నాకు తమిళ్ బాషా రాదు కానీ మీరు చేసిన వీడియో నాకు అర్థం అయింది గుడ్ కీపిటప్ గాడ్ బ్లెస్స్ యు
@selvisubramani36072 жыл бұрын
வாழ்த்துக்கள் உண்மையில் நீங்கள் அறிவாளிதான்
@raghavn3602 Жыл бұрын
En neenga itha sale panna koodaathu ...unkaloda own idea vah irunthaa neenga pattern vaangunga annaa....then ithoda measurements thelivaa kaaminga ....super ah irukku anna