எளிய ,மலிவான உபகரணம் ..ஹோட்டல்,பெரிய function களுக்கு மிகவும் பயன் உள்ளது!!! அருமை சகோ.வாழ்த்துகள் ப்ரோ!!💐💐🙏🌹🌹
@Sethuraman-b1v11 ай бұрын
இது மாதிரி தயார் பண்ணி குறைந்த விலையில் விற்க முயற்சிகள் பண்ணவும் விலை குறைவாக இருந்தால் அனைவரும் வாங்குவார்கள் குடிசைத் தொழிலாகவே நீங்கள் செய்யலாம் பெவிக்கால் வைத்து ஒட்டுவதற்கு காட்டிலும் எல் ஆங்கில் போட்டுத் ஜாயின் பண்ணலாம் அல்லது கிளிப் போட்டு ஜாயின் பண்ணலாம்
@viswanathanramakrishnan76137 ай бұрын
மிகவும் சரி. வேலை இல்லை என்ற பேச்சுக்கே இடமில்லை. சும்மா யுட்யூப் இல் போட்டு என்ன பயன். இதை ஒரு தொழிலாக முனைந்து செய்தால் நிறைய பேர் வாங்க இருக்கின்றனர். இது மட்டும் அல்லாமல் சிறியதாக தயிர் கடையும் கருவி, மாவு பிசையும் கருவி செய்து ஒரு combo pack மாதிரி விற்றால் நல்ல வர வேற்பு கிடைக்கும்.
@manjulahiremath38517 сағат бұрын
True , u sell.i will buy,
@arumaiyan63387 ай бұрын
சூப்பர் தம்பி மோட்டர் கொஞ்சம் ஹெவி மோட்டார் போட்டு காய்கறி சிதறாமல் வடிவமைத்து கரண்டில் ஓடுற மாதிரி ப்ரொடக்ஷன் ரெடி பண்ணுங்க தம்பி இந்த மிஷின் ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய மிஷின் நல்ல சேல்ஸ் ஆகும் நன்றி வாழ்த்துக்கள்
@baskarang31617 ай бұрын
அருமையான தகவலுக்கு நன்றி
@adil0123457 ай бұрын
But you should have used stainless steel because normal blades rust in first use itself
நல்ல இருக்கு மீண்டும் புதிய கண்டுபிடிப்புகள் கண்டுபிடியுஙகள் வாழ்த்துக்கள்
@Ravi-ni4kz8 ай бұрын
JsrD ❤10 pees 10i×900=₹ order wood Baade Dc Ac sendamangalam 4314
@ManushkaManushka-j7m2 ай бұрын
உங்கட மிஷன் காட்டி சூப்பர் தம்பி சூப்பர்
@venkatesangopalakrishnan10818 ай бұрын
Thanks and liked your innovation. Best wishes to you bro
@Sargunasri_official10 ай бұрын
Munadeey molld setting pannugh oru kahymuving pann fresar handling setting pannugo easy epoo bakyte poudeeykalam super 👌🏻 👍 bro
@Kmuniandy-vn1oy8 ай бұрын
அடெங்கப்பா எங்கெயொ பொயிட்டப்பா வாழ்த்துக்கள் தம்பி இன்னும் பல புதிய கண்டுபிடிப்புகள் வரட்டும் வளரட்டும் உன் முயற்சிகள் வாழ்க வளமுடன் அன்பே சிவமா❤❤❤❤❤❤❤❤❤❤
@sasidharank14992 ай бұрын
Settings super rotter platukku veliyile ore cover koduthal veg veliye pokathu main currentile work panndramathiri seyyalam intha instrument saithu veliyile vikalam
@duraimurugan8270 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தயாரிப்பு. நன்றி நண்பர்களே...
@muthumatrumKalai Жыл бұрын
Hm ok annaa
@vk081064 Жыл бұрын
Nice project. Just a suggestion. 1. A broad transparent pvc/fiber box can be made and fixed on the dispersal side for collection. 2. A wooden cylindrical piece like chapati kuzhavi can be cut on both ends to push the vegetables. 3. What if 3 blades are used kept at 120 degrees apart. It'll cut faster and save battery power. Also provision can be made for blade replacement. Please comment if I am wrong. Good luck.
@BinoBino-xx1hv Жыл бұрын
Nice suggestion bro. I too thought of increasing the blade from 2 to 4, that would save more time and the blade's sharpness will dull slowly.
@spidy_bro Жыл бұрын
Bro i think tge blade should be removable so we can easily wash and clean it 😅
@sundararajanr68528 ай бұрын
மிக்க சிறப்பு.வாழ்த்துக்கள்
@josephkj1296 ай бұрын
I appreciate your efforts and the product is very good. All the best.
@malligamalliga41318 ай бұрын
Simple&Useful. All the best
@thuwanshiras8115 Жыл бұрын
ரொம்ப சூப்பரா இருக்கு 👌 காய் கறி சிதராம ஏதாவது ஒரு cover மாதிரி use பண்ணி இருக்கலாம் professional ஆ இருந்து இருக்கும் 👍
@muthumatrumKalai Жыл бұрын
Hm ok bro 👍
@athuvapazhakidum6152 Жыл бұрын
@@muthumatrumKalaimuthu vegtable feed panra hole 45°ku slop ah vaciruntha kai vachi thalla vendiyathu illa. Automatic ah gravity la feed agum
@vks-zd1gu8 ай бұрын
தம்பி காய்கறிகள் சிதறாமல் இருக்க ஒரு பாத்திரத்தை இனைத்து செய்து இருக்கலாம் எனக்கு ஒரு மிஷன் வேண்டும் எவ்வளவு விலை?
@gnanakrishnannisanthan5850 Жыл бұрын
Sema ❤❤❤❤❤❤ Lesa saaiva senja easy ah vegetables move aagum no need pressure and keela oru plastic paathiratha 45 degree la vetti vegetables collect pannura madhiri vacha innum super Andha screws adjust panni cutting sizes change pannikalaam la. Adhuku knjm periya head ulla screw ah veli pakkama potrukalaam. Speed adjust panna regulator fix pannunga ❤❤❤❤❤❤❤❤
@muthumatrumKalai Жыл бұрын
👍
@meerabaigiri56219 ай бұрын
Super. Idea your great Engineear keep it up continue the job
@muthumatrumKalai9 ай бұрын
👍
@sheikmohammed72045 ай бұрын
அருமை மேலிருந்து கீழாக வெட்டும் காய்கறிகளை போடுவது போலிருந்தால் கை பாதுகாக்கப்படும்
@patricbenjamin60509 ай бұрын
Very nice. Congratulations.
@janetgreen3553Ай бұрын
I appreciate ur work.
@sheilachandran169310 ай бұрын
Supero super you can have something to push the vegetables God bless you
@kamalluddinrajamohamed3186 Жыл бұрын
Good.practical and economical if self made !! ❤❤
@muthumatrumKalai Жыл бұрын
👍
@sumaiyafathima87406 ай бұрын
@@muthumatrumKalai enakku vendum unga contact number
@azardeenlynx4358 Жыл бұрын
Super bro.... Itha thaan thedikittu irundhean.... Unga IDEA va konjam upgrade pannaa... 20K micham.... Nandrigal...
@muthumatrumKalai Жыл бұрын
👍
@balasethuraman797710 ай бұрын
முயற்சி பிரமாதம்.தொழிலதிபர் ஆக வாழ்த்துகள்.நாங்கள் சாதாரணமாக கட்டர் ரெடி பண்ணுவது. நடக்காத காரியம்
@gnanaprakashm2961 Жыл бұрын
Front la oru guard poturukalam bro Ella waste aguthu mathapadi super bro
@muthumatrumKalai Жыл бұрын
Hm ok bro
@selvarajan67324 ай бұрын
Brother You are master mind
@rrreals4122 Жыл бұрын
A small suggestion bro For hand safety make a pvc pipe pusher
@chozhannagaraj6047 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பிகளே 👌💐💐💐
@muthumatrumKalai Жыл бұрын
Tqq annnaa
@vasur67413 ай бұрын
Very nice. Frontla. Oru. Pice. Fixpanna. Cuttings. Orey. Idathila. Vizhum.
@ponrajsaravanamuthukumar7366 ай бұрын
Good work. Small suggestion motor shaft direction horizontal ah ellama vertical ah top to down direction la iruntha nala irukum nu wastage aagathu feed pandrathum easy ah irukum gravity help pannum
@mav74598 ай бұрын
Bro i u make the blade face towards the ground then feeding the vegetables will b made easy as the vegetables will self feed because of the gravity and also because of this setup u can mount this setup on a container to collect the vegetables pieces in it
@sundaramk7154 Жыл бұрын
Good performance ஒரு Stand செய்து படுக்கவாட்டத்தில் வைத்தால் காய்கள் சிதறாது, வெங்காயமும் Round Shape ல Cut பண்ணலாம் அடுத்து காய்கள் கைகளால் தள்ள வேண்டியது இல்லை But anyway very Good invention keep it up
@muthumatrumKalai Жыл бұрын
👍
@kumarkumar3733 Жыл бұрын
அமர்க்களமா இருக்கு முத்து ப்ரோ 🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😮😮😮❤❤❤❤🎉🎉❤
@muthumatrumKalai Жыл бұрын
Hmm 😍
@kbrotamil.6563 Жыл бұрын
சென்னை 1ல் தேவராஜமுதலி தெருவில் அக்ரிலிக் பிளாஸ்டிக் டிரான்ஸ்பேரன்ட் கிடைக்கும் அதில் ஒரு டோர் செய்து மாட்டினால் காய்கறி கள் சிதறாமல் இருக்கும். அருமையான தாயாரிப்பு.வாழ்த்துக்கள். தொடரட்டும் கண்டு பிடிப்புகள்.
@shuba7410 Жыл бұрын
Bro..this is great. Neenga idha patent pannirpinga nu nenaikkaren. Please do.
@muthumatrumKalai Жыл бұрын
👍
@ganesanmedia5616 Жыл бұрын
அருமையான பதிவு உங்கள் திறமை மேலும் மேலும் உயர்ந்து வெற்றி பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன் ❤😊🙌🙏🚩
@muthumatrumKalai Жыл бұрын
Thanks ❤️
@Chandramohan-cl8lp8 ай бұрын
Super, but you cover the place to collect with out Splashing all Vegatables. Over all your Vegetable cutter is Innovative in Simple and excellent Make ❤❤❤❤
@RamachandranKandiahАй бұрын
உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள் தம்பி இன்னும் மேலும் வளர எனது வாழ்த்துக்கள்
@sivaragava4621 Жыл бұрын
💓Front la vegitables fly akama Iruka transparent plastic poturukalam nu enoda opinion apti try panni inoru video podunga Anne ❤️ ✨but ithoda working super very fast cutting❤️💥
@muthumatrumKalai Жыл бұрын
nice idea bro thanks for sharing...👍
@6557hgy Жыл бұрын
vera lvl nanba vegetable cut panamtamnu solravan kuda ithu iruntha velaseivan satisfaction vera mari💯🤩🔥🤩🔥🤩
@muthumatrumKalai Жыл бұрын
👍
@fftamila1068 Жыл бұрын
Vegetables veliya varathuku panirklam and speed control
@muthumatrumKalai Жыл бұрын
👍
@thalathalapthi1833 Жыл бұрын
Sun TV 6 mani news la vanthutinga congratulations
@muthumatrumKalai Жыл бұрын
Hmm pathingala tqq bro 😍
@JohnsonD-lu8pb2 ай бұрын
தொழில் பயன்பாடு சரி. வீட்டில் பயன்படுத்தம் வகையில் safety முக்கியத்துவம் கொடுத்தால் 🎉
@cmNandhirajkkk Жыл бұрын
சூப்பர் இதற்கு நீங்கள் எடுத்து கொண்ட நேரம் மிகவும் சிறப்பு வாழ்த்துகள்🎉🎊🎉🎊🎉🎊. இதற்கு செலவு எவ்வளவு ஆனது. இது மாதிரி தயார் செய்து தருவீர்களா.
Nice work…❤❤ you can try horizontal position instead to avoid wasting vegetables and also should fix hand guard for safety purpose
@muthumatrumKalai Жыл бұрын
Hm sure bro 👍
@venkateswaranganapathy7746 Жыл бұрын
Congratulations. Wonderful idea This is a very important suggestion. Whenever you are creating 2 aspects to be in mind. Safety & Simplicity with Efficiency.
@ramanvohra6211 ай бұрын
Excellent, brother. Keep up. Go in for commercial production. God bless you.
@sidinterior9661 Жыл бұрын
சூப்பர். வாழ்த்துகள். ❤
@muthumatrumKalai Жыл бұрын
👍
@gnanaprakasams.8643 Жыл бұрын
நல்ல கண்டு பிடிப்பு. நல்லா வருவ தம்பி. 👌
@muthumatrumKalai Жыл бұрын
👍
@lakshminarsimhankrishnaswa9328 ай бұрын
Excellent powerful very innovative solutions provider. Kindly let us evaluate large scale manufacturing.cost of production comes down when large quantities are produced. Let us export these type of quality products with good packaging to 244 countries.atmanirbharat scheme be availed
@ARUNKUMAR_B.TECH-IT Жыл бұрын
Wow super ❤❤ Well done anna ❤❤😊
@muthumatrumKalai Жыл бұрын
Hm thanks bro ❤️
@dhanushkumar947711 ай бұрын
Bro.... Front la oru gard pottu athukku kila oru tray mari set panna vettunathukku apr tray kila eluthu eduthukkura mari.....❤
@Shankarmurthy-l8c3 ай бұрын
Likes you Appu super hero and family belsssssd you are not like the same time 👭👭👍👍👍👌👌👯🧑🤝🧑🏃👫
@chandra_mohan1412 ай бұрын
You can make any glass cover collector for vegetables splitting...it's my suggestion...❤
Good this is only slicing. You have think n design for different vegetables in different shapes like cubes, lengthy cubes and also coconut scrapping think n design all the best.
@krishnankc9546 Жыл бұрын
It is great invention and simple process. I an Engineer recommend for full protection. This can be sold for at cost + your margin. It will use full for high way Dabas,s. This will be use full for highway Hotels. Good luck 😅❤
@muthumatrumKalai Жыл бұрын
👍
@vedamurthya4693 Жыл бұрын
You are a brilliant and talented person.I wish you success in your future career.
@muthumatrumKalai Жыл бұрын
👍
@azizahmed570511 ай бұрын
Bonne vidéo. Cet appareil doit être démonté complètement pour le nettoyage. C'est un projet à développer pour l 'avenir.
@rampremrn470411 күн бұрын
நீங்கள் செய்வது மிகவும் அருமையாக ஊள்ளது ,ஆனா ல் தங்களுக்கு வியாபார திறமைஇல்லை
@nivasramachandiran79110 ай бұрын
Nice work. A speed control for the motor would be handy.
@venkateshiyer879411 ай бұрын
Friend it is very good and awesome 👍
@kdkillergaming4840 Жыл бұрын
Megha arumai Nalla iruku
@ThiruPathi-xu6dq Жыл бұрын
Valgha valamudan 🏇🏌🚴🏍👈
@muthumatrumKalai Жыл бұрын
❤️
@Nithees55511 ай бұрын
Hii bro.....entha type adaptor bro use pannarathu solluga bro ........
@hemanthkumar-ch7ti6 ай бұрын
Super Bro Super 👌 Thank you ✔️
@rrangana112 ай бұрын
I was skeptical at first, but after seeing the results, I have to say "Good job!" You might want to consider adding a pusher to feed the vegetables instead of using your finger-maybe a smaller PVC tube could work.
@ramarajrms4283Ай бұрын
காயை மேலிருந்த லோடு பண்ற மாதிரி செய்யனும் ,காயை லோடு பண்ணும் போது கையால் அழுத்தாமல் ஒரு புஷ்ஷரை ப் பயன் படுத்தினால் நம்கை விரல் கட் ஆகாது !!!!!
@balajit693311 ай бұрын
Hi sir good meking the work so good sir Happy Next your meking work in strangetrils meking work staths like good thinking so 🤝 your video like sir
@rajasekarank68910 ай бұрын
தம்பி இந்த தயாரிப்பை அதிகப்படுத்தி மக்கள் பயன்படுத்தும் வகையில் விற்பனை செய்யலாமே 👌👌👌👍👍👍
@muthumatrumKalai10 ай бұрын
👍
@SuperThirugnanam10 ай бұрын
Very nice. Fit a bowel for collection.
@choco_777_Jix. Жыл бұрын
Worthu worthu Varma ✌️👌
@muthumatrumKalai Жыл бұрын
Hm thanks bro ❤️
@karansinghpokarna4620 Жыл бұрын
நல்ல முயற்சி
@muthumatrumKalai Жыл бұрын
👍
@purnimasola7568 Жыл бұрын
Very Nice and useful Thambi.Nanri.
@aanmeegam931510 ай бұрын
super well cover the vegitable received posiiton.
@drsudhar356 Жыл бұрын
Great work.hatoff congratulations
@muthumatrumKalai Жыл бұрын
👍
@sujathamohanram10 ай бұрын
Super thambi!
@ragusuha11 ай бұрын
super bro.. but safety ku konjam importand kuduthirukalam..
@sivagnanamavinassh78408 ай бұрын
அருமை ஏகம்பன் அருளால் நலமுடன் வாழ்க இதை எங்களுக்கு செய்து தர முடியுமா எங்களுக்கு வேண்டும் தர முடியுமா 5 கட்டர் வேண்டும்
@kumarkrishnan3402 Жыл бұрын
நண்பா உங்கள் பதிவுகள் அருமை எனக்கு ஸ்பிளன்டர் பிளஸில் சாய்ந்து ஓட்டும் படி சேர் செட்டப் செய்து தரமுடியுமா எனக்கு முதுகு வலி இருக்கு நண்பரே அதற்கு என்ன செலவோ தர தயாராக இருக்கிறேன் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் நன்றி 🙏
@muthumatrumKalai Жыл бұрын
Try pandren anna
@MuthulakshmiN-ip3md Жыл бұрын
Super bro.. Wroth tha👌👌
@muthumatrumKalai Жыл бұрын
Hm ok bro thanks ❣️
@n.ksystems4344 Жыл бұрын
Regulator vachu speed control set panna innum nalla irukum
@muthumatrumKalai Жыл бұрын
Hm ama bro... 👍
@asmmoinudeen55548 ай бұрын
Super good job🎉
@tamilelectrotech9677 Жыл бұрын
Super bro well done❤.. motor controller use panni speed konjam slow pannina vettum podu veesu padama irukum nu ninaikiren
@muthumatrumKalai Жыл бұрын
👍
@ragugopi5595 Жыл бұрын
bro vegetables vetim pothu orey eduthula vilura matheri cover make pani use panunga
@muthumatrumKalai Жыл бұрын
👍
@Guptaa-yr7ry4 ай бұрын
1 suggestion. Just flip and make vertical ( loading side will be in top ) with collector tub
@Guptaa-yr7ry4 ай бұрын
You should try mass production with plastic mould manifacturers. .
@austinmano5192 Жыл бұрын
Good job 🎉🎉🎉
@muthumatrumKalai Жыл бұрын
Thanks ❤️
@venkyranganathan87299 ай бұрын
❤ தங்கள் திறமைக்கு என் வணக்கங்கள்
@vadivelan.m1369 Жыл бұрын
Very wonderful video ❤❤❤❤
@muthumatrumKalai Жыл бұрын
Thanks ❤️
@arunthangavel6796 Жыл бұрын
Good work thambi.... Kaiyil vegetables thalluvadharkku badhil, oru wooden piece use panna hand safe huh irukkum... Ithoda next version pvc badhil wood use pannunga plastic pisir vegetable-udan kalakkaamal irukkum. Aprreciative work. Keep it up