பழைய கிறிஸ்துமஸ் பாடல்கள்

  Рет қаралды 59,867

WORD OF GOD MINISTRIES

WORD OF GOD MINISTRIES

Күн бұрын

Пікірлер: 12
@helenmary9384
@helenmary9384 21 күн бұрын
Nice songs sr,🥀♥️🥀
@lalithaj2072
@lalithaj2072 20 күн бұрын
😊😊
@MabelRani-bn9hm
@MabelRani-bn9hm 24 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SalomeJ-kl9pr
@SalomeJ-kl9pr 26 күн бұрын
Amen
@clarajhones9222
@clarajhones9222 Жыл бұрын
Amen 🙏praise the lord 🙏🙏🙏❤️❤️
@GFdnjd
@GFdnjd 22 күн бұрын
Wonderful songs.. To hear early morning I love it❤🎉
@jeritjerwinj829
@jeritjerwinj829 Жыл бұрын
Jerwin Jaaziel and jansi 🎉🎉
@JenishaJ-r5x
@JenishaJ-r5x 27 күн бұрын
🎂t😢☺️🎉🎉🎂😅☺️🎉🎂y🎂😮🎂y💖🎂🎂🙈☺️r🎂😢we 😮😢😅😅😢 35:24 ☺️போகு😮 48:15 😮😅😮😮
@JanabuvachandranM
@JanabuvachandranM 22 күн бұрын
பாடல் :301 1 வானமும் பூமியும் வகித்திடுந்தேவே! வளம்நிறை ஆண்டவரே! - தேவரீர், ஈனராம் எம்மேல் இரங்கி இவ்வறுப்பை ஈந்ததற்காய்த் தோத்ரம்! 2 பாவம்நிறைந்தோர், பாத்திரமற்றோர், கோவத்துக்கேயுரியர், - வறியர் ஆயினர் எமக்கிவ்வறுப்பை யளித்த ஆண்டவரே, தோத்ரம்! 3 வான மன்னாவை வருஷித் திஸ்ரேலை வருடநாற்பது காத்தீர்! - அந்த வல்லமை எமக்கிவ் வருடமுங்காட்டிய வானவரே, தோத்ரம்! 4 ஐந்தப்பங்கொண்டை யாயிரம்பேரை அமர்த்திப் போஷித்தீர்; - ஐயா! போந்த எம் பசியும் புறமுறச்செய்தீர் புண்ணியரே, தோத்ரம்! 5 பெரிய உம்நாமம் பேருலகோங்க, வறியவர் மிடியகல, - இவ்வீவை அறிவுடன்காத்தே அருமையாய் ஆளும் நெறியெமக் கீந்தருள்வீர்! 6 திருச்சபை;பண்ணை திகழ்பயிர் நாங்கள் தேவரீர் பயிர்க்காரர், - திருவே, ஆவியின் மழையால் ஆக்கிடும், எம்மை அழகிய கதிர்மணியாய்!
@JanabuvachandranM
@JanabuvachandranM 22 күн бұрын
பாடல் :33 ஆ! அம்பர உம்பர மும் புகழுந்திரு ஆதிபன் பிறந்தார். ஆதிபன் பிறந்தார், - அமலாதிபன் பிறந்தார். - ஆ! 1 அன்பான பரனே! - அருள் மேவுங் காரணனே! - நவ அச்சய சச்சித - ரட்சகனாகிய உச்சிதவரனே! - ஆ! 2 ஆதம் பவமற, - நீதம் நிறைவேற, - அன்று அல்லிராவினில் - தொல்லையிடையினில் புல்லணையிற் பிறந்தார். - ஆ! 3 ஞானியர் தேட, - வானவர் பாட, - மிக நன்னய, உன்னத - பன்னரும் ஏசையா இந்நிலம் பிறந்தார். - ஆ! 4 கோனவர் நாட, - தானவர் கொண்டாட, - என்று கோத்திரர் தோத்திரஞ் சாற்றிட வே, யூத கோத்திரன் பிறந்தார். - ஆ! 5 விண்ணுடு தோண, - மன்னவர் பேண, - ஏரோது, மைந்தனின் சிந்தையழுந்திக் கலங்கிட விந்தையாய்ப் பிறந்தார். - ஆ!
@JanabuvachandranM
@JanabuvachandranM 22 күн бұрын
பாடல் :21  ஆதித் திருவார்த்தை திவ்விய அற்புதப் பாலனாகப் பிறந்தார் ஆதந் தன் பாவத்தின் சாபத்தைத் தீர்த்திட ஆதிரை யோரையீ டேற்றிட. மாசற்ற ஜோதி திரித்துவத் தோர் வஸ்து மரியாம் கன்னியிட முதித்து மகிமையை மறந்து தமை வெறுத்து மனுக்குமாரன் வேஷமாய், உன்ன தகஞ்சீர், முகஞ்சீர் வாசகர், மின்னுச்சீர் வாசகர், மேனிநிறம் எழும் உன்னதக் காதலும் பொருந்தவே சர்வ நன்மைச் சொரூபனார், ரஞ்சிதனார், தாம், தாம் தன்னரர் வன்னரர் தீம், தீம் தீமையகற்றிட சங்கிர்த, சங்கிர்த, சங்கிர்த சந்தோ ஷமென சோபனம்பாடவே இங்கிர்த, இங்கிர்த, இங்கிர்த நமது இருதயத்திலும் எங்கும் நிறைந்திட. - ஆதி 1 ஆதாம் சாதி ஏவினர் ஆபிரகாம் விசுவாசவித்து, யூதர் சிம்மாசனத்தாளுகை செய்வோர் ஈசாய் வங்கிஷத்தானுதித்தார். - ஆதி 2 பூலோகப் பாவ விமோசனர், பூரண கிருபையின் வாசனர், மேலோக இராஜாதி இராஜன் சிம்மாசனன் மேன்மை மகிமைப் பிரதாபன் வந்தார். - ஆதி 3 அல்லேலூயா! சங்கீர்த்தனம், ஆனந்த கீதங்கள் பாடவே, அல்லைகள், தொல்லைகள் எல்லாம் நீங்கிட அற்புதன் மெய்ப்பரன் தற்பரனார். - ஆதி
@sassiarokiaraj5956
@sassiarokiaraj5956 Жыл бұрын
Amen Jesus Christ Amen Praise the Lord Amen
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
Merry Christmas song
51:53
Bible study time
Рет қаралды 59 М.
Tamil Christmas  Songs | Dheva Prasannam | Holy Gospel Music
2:13:11
Holy Gospel Music
Рет қаралды 635 М.
Thuthi Padalgal / துதி பாடல்கள்
31:57
Light of Men
Рет қаралды 666 М.
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН