வாழ்த்துக்கள் சகோதரரே. தங்களின் வீடு மிகவும் நன்றாக வரும் என்பதில் எள்ளலவும் சந்தேகமில்லை. காரணம் தங்களின் வீட்டை கட்டுவதற்கு மிகச்சரியான நபரை அந்த இறைவன் தாமே தேர்ந்தெடுத்துள்ளார். உள்ளத்தின் ஆழத்திலிருந்து சொல்கிறேன். அவரின் you tube பார்த்துதான் நாங்களும் அவரை தேர்வு செய்தோம். பேச்சில் மட்டும் அல்ல. செயலிலும் அதே நேர்மை, பாராட்டுவதற்கு வார்த்தைகள் இல்லை. இருப்பினும் அவர் பணி சிறக்க ,உடலும் உள்ளமும் என்றென்றும் நலமுடனிருக்க, எல்லாம் வல்ல இறைவனிடம் தொடர்ந்து பிரார்திப்போம். தங்கள் இல்லம் இனிதே முடிவடைய எம் அன்றாட ஜெபத்தில் நினைக்கிறோம் சகோதரரே. வாழ்த்துக்கள். அன்புச்சகோதரி சிறுகனூர் புராஜக்ட்
@alexrajendran62803 жыл бұрын
முற்றிலும் உண்மை செந்தில் சார் சேவை என்னைப்போல் ஆயிரக்கணக்காக வீடுகட்டி கொண்டிருக்கும் நண்பர்களுக்கு நிச்சயம் உதவிகரமாக இருக்கும் alex @ manikkam nagar
@S.Kconstruction23 жыл бұрын
வணக்கம் சார் தண்ணீர் தொட்டி கட்டி முடிக்கப்பட்டது சார் பூச்சு வேலை பூசிட்டு காங்கரட் போடலாமா இல்ல காங்கரட் போட்டுட்டு பூச்சு வேலை செய்யலாமா சொல்லுங்க சார்
@mohamedansari7773 жыл бұрын
நண்பர் அருண் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..அவருடைய கனவு இல்லம் நனவாகப்போகிறது..
@alexrajendran62803 жыл бұрын
அருண் அவர்கள் நினைத்த மாதிரி வீடு அமைய என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
@megamegaviji26583 жыл бұрын
வீடு கட்டும் வாய்ப்பு எல்லோரும் அமைந்து விடாது கிடைத்த வாய்ப்பை நல்ல பொறியாளர் திரு செந்தில் குமார் போன்றோரின் பங்களிப்புடன் தொடர வாழ்த்துக்கள்
@SenthilKumar-xy2if3 жыл бұрын
அருண் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஒரு நல்ல பொறியாளர் ஐ ( செந்தில் குமார் அவர்களை) தேர்ந்தெடுத்து உள்ளீர்கள் வாழ்த்துக்கள்
@ramrajendran62703 жыл бұрын
Old house before demmol boomi pooja podalama
@dhivyaa4423 Жыл бұрын
Entha month la sir veedu edikalam solunga..
@saraswathiec.v28443 жыл бұрын
அருண் அவர்களுக்கு என்னுடைய மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
@revathiayyappan38473 жыл бұрын
Wishes to Mr Arun and congratulation Senthil sir. Impressed speech All the best to the construction Team and Arun
@balanikishka25513 жыл бұрын
நன்றி சார்.இருக்கும் இடத்தில் பழைய வீட்டை இடித்து அதன் பொருட்களை வைத்து தரை மட்டம் உயர்த்தி அதன் மேல் காலம் அமைத்து கொள்ளலாமா?
@HONEYBUILDERS3 жыл бұрын
Not advisable
@swaminathanpattabhiraman25573 жыл бұрын
அற்புதம் Very nice interesting
@indianrvk3 жыл бұрын
Worthy explanation and well said you sir . Mr.Arun sir All The Very Best And Congratulations . Best Bonding 🤝
@dhivyaa4423 Жыл бұрын
Margali marham veedu edikalam a sir
@hariharang61113 жыл бұрын
Sir, veedu base ground level vida lowerla iruku ,itha eppadi seri seiyalaam.
@umarbathusha92923 жыл бұрын
சார் வணக்கம் ஆடி மாதம் வரும் வாஸ்து நாளில் பூமி பூஜை போடலமா,வீடு கட்ட ஆயுத்தம் ஆகிட்டு இறுக்கேன்..உங்க ஆலோசனை தேவை..
@HONEYBUILDERS3 жыл бұрын
செய்யலாம்
@umarbathusha92923 жыл бұрын
நன்றி சார்
@santhasantha35053 жыл бұрын
வாழ்த்துகள் சகோ
@chinnadurai55453 жыл бұрын
Valthukal
@reviewer58733 жыл бұрын
Hi Sir, If we demolish and build a new building,Is it mandatory to leave space between other buildings and sump?
@HONEYBUILDERS3 жыл бұрын
Not necessary. We can do however we want to build
@saravanaprasath21754 ай бұрын
Sir old foundation fulla remove pannunuma,??
@HONEYBUILDERS4 ай бұрын
Foundation நம் புதிய வீட்டிற்கு தகுந்தாற்போல் அமைவது அவசியம்
@akiltex97563 жыл бұрын
Thank you and congratulations
@ganeshmani20573 жыл бұрын
இந்த தடவை உங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்கிறேன் செந்தில் சார்
@munishragavan7863 жыл бұрын
Arun avarkaluku valthukal 🌹
@sadiqali43213 жыл бұрын
வாழ்த்துக்கள்
@munishragavan7863 жыл бұрын
Nanum paliaya vidai edithu puthu vidu katturen
@prasannapycl91553 жыл бұрын
Congrats🎉🥳👏 arun bro
@Devianimationinteriors3 жыл бұрын
All the best sir
@thilojagan1263 жыл бұрын
Congratulations sir n arul
@jillakumar83483 жыл бұрын
வாழ்த்துகள் சேர்
@salemsatheesh7963 жыл бұрын
Congrats Arun sir
@amuthaa46673 жыл бұрын
Congrats sir!
@tamilselvansrinivasan11383 жыл бұрын
👌
@anupriyabuildingcontractor19823 жыл бұрын
Super
@hariselvendran653 жыл бұрын
Congrats sir❤💐
@jeyaganesan2213 жыл бұрын
ஐயா வணக்கம் திருநெல்வேலியில் வீடு கட்டி தர வேண்டும் நன்றி வணக்கம் நற்பவி இந்த பணத்தையும் பவுல்
@HONEYBUILDERS3 жыл бұрын
WhatsApp us at 9940650400
@sunilhermon31468 ай бұрын
❤❤
@saktymurugan66203 жыл бұрын
❤️👌
@mohamediqbal18603 жыл бұрын
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்....உளமார்ந்த வாழ்த்துக்கள்... நண்பர் அருணுக்கும்...பொறியாளருக்கும்....
@noormuhammedghouse71803 жыл бұрын
🙏
@jesiraja5054 Жыл бұрын
பழைய வீட்டை இடிப்பதற்கு உகந்த மாதங்கள் ஏதும் உண்டா அந்த மாதத்தில் குறிப்பிட்ட நாட்களும் உண்டா எங்களுடைய பழைய வீட்டை இடித்து புது வீடு கட்ட உள்ளோம் ஆகையினால் உங்களுடைய பதிலை எதிர்பார்க்கின்றோம்