திமுக வில் மிக மிக விரைவில் தலைவர் ஆக அண்ணன் ஆ.ராசா வர வேண்டும் அதுவே சமத்துவத்தின் நாளுக்கான சான்றாகும் .
@nponnuswamy85032 жыл бұрын
ஆ.ராசா நல்ல இருக்கிறது புடுக்கலையா
@paulduraipauldurai47062 жыл бұрын
திமுகவிற்கு தலையாக இருப்பதை விட அ.ராசா போன்றவர்கள் உயிராக இருக்கின்றனர் .நீ முடிச்சு வெட்டி பயதானே ?
@nbhuvanendran55512 жыл бұрын
@@nponnuswamy8503 உண்மை.ஏன் என்றால் அவர் நம் இனம்
@veerappanrajagopal81232 жыл бұрын
திமுக வில் விரிசல் உண்டாக்க வைக்கும் பதிவு இது ஒரு RSS சிந்தனை
@esakkiraj55462 жыл бұрын
உரிய இடத்தில்இருந்துகழகபணியாற்றுகிறார்கலகமும்களங்கமும்கற்பிக்காதீர்
@Name-ly2kw2 жыл бұрын
அண்ணன் ராசாவுக்கு நிகர் ராசாதான்
@vijaybalasundaram2 жыл бұрын
தேவிடீயா பு**டை(க மொழி தான்) நக்கி ராசா ,
@ulaganathankannan54312 жыл бұрын
மிக அருமையான பதிவு. பல கருத்துக்கள் தெளிவானது.
@kusalachandran53692 жыл бұрын
கலைஞர் ஐயாவுக்கு பிறகு பெரிதும் நான் நேசித்த தலைவர் அண்ணன் ஆ. ராசா அவர்கள்
@mjsq532 жыл бұрын
ராசா அவர்கள் சிறந்த ஆளுமை
@lskumar4934 Жыл бұрын
😊😊😊
@subbarayalunambinarayanan51649 ай бұрын
Yes ,He knows how to make money by doing corruption scientifically . How to insult Hindus. How to distribute money to voters secretly. He said shudras are Hindu and as long as you are Hindu you are son of prostitute and Dhalit. He reasoned that in Manusmriti it's said. Who follows Manusmriti who had written this . He never talk any public cause . He is an arrogant behaviour.
@r.m.97022 жыл бұрын
மிகஅருமையான உரை! அபூர்வதகவல்கள்! நன்றி
@gunasekaranp58722 жыл бұрын
மிக மிக சிறப்பான முறையில் கலைஞர் மக்களுக்கு செய்த நண்மைகளையும் தமிழகத்தை உயர்த்தியதையும் தமிழை செந்தமிழ் அங்கிகாரம் பெற்றதுதந்ததலைவர்
@abdulrahim55182 жыл бұрын
P
@sundaresanpandian38832 жыл бұрын
என்ன அறிவாண்மை மிக்க பேச்சு..நீங்கதான் அய்யா..உண்மையான பெரியாரின் வாரிசு.
@Tamilculture952 жыл бұрын
என் அரசியல் ஆர்வம் ஈர்ப்பு வந்த காரணம் அண்ணன் ஆ. ராசா அவர்களின் பேச்சு தான் .... அண்ணன் ஆ ராசா தி மு க வின் தலைவராக வேண்டும்
@kanniyappana18142 жыл бұрын
நான் ரசித்த முதல் அரசியல்வாதி ஐயா ராசா புள்ளி விவரங்கள் தெளிவான பேச்சு சான்சே இல்லை வாழ்த்துக்கள் 💐💐💐
@thilagavathy96392 жыл бұрын
எந்த விசயத்தைபற்றி பேசினாலும்தகுந்த புள்ளி விபரத்தோடு பேசும்திறமை எல்லோருக்கும் அமையாது கலைஞருக்குப்பின்இவருக்கு அமைந்துள்ளது வாழ்க வளர்க சின்னக் கலைஞர் அவர்களே
@rkgokul12 жыл бұрын
As usual I am viewing A Raja s speech., he speaks often.... Excellent..
@kumaresankumaresan83272 жыл бұрын
என்னய்யா பேச்சு மெய்சிலிர்கிறது போங்க.ராசா நீங்க என்றும் ராசா நம் தளபதியின் ராசா
@admiralvenkas17782 жыл бұрын
இந்த திறமைதான் டெல்லியில் உள்ள கட்சி பேதமின்றி அனைவரது மண்டையையும் குடைகிறது.
@PalaniPalani-it6dk2 жыл бұрын
எது சமூகநீதி என்பதை நமது நாட்டிலே நடந்த வரலாற்று சான்றுகளை சுட்டிக்காட்டி சிறப்பான சொற்பொழிவை வழங்கிய மதிப்பிற்குரிய திரு. ஆ.இராசா அவர்களுக்கு எனது இதயபூர்வமான நன்றியையும் வாழ்த்துகளையும் அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன் அன்புடன் கு பழனி .
@subramanianr63072 жыл бұрын
உரையாடல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது, உண்மை அறியும் வாய்ப்பாக இருந்தது ,ஆ.ராசா அண்ணார் அவர்களுக்கு மிக்க நன்றி
@bala_19922 жыл бұрын
அப்படியா சமூகநீதியை பற்றி முதலில் யார் பேசியதது என்று தெரியுமா ?
@mangalaganesan77022 жыл бұрын
Wonderful speech
@thambasgovindarajulu7981 Жыл бұрын
@
@rameshsamuel47982 жыл бұрын
ராஜா ராஜா தான்,சிறப்பு வாழ்த்துகள் சகோதரா.
@manoharanm15782 жыл бұрын
நிகழ்வை அறிந்தேன் நன்றி அய்யா🙏
@anthonisamyjustin24102 жыл бұрын
அண்ணன் பேச்சே சிறப்பு
@Tamilculture952 жыл бұрын
அண்ணன் அ. ராசா திமுக தலைவராக வரவேண்டும் இவரை போல் வேற ஒரு அழுமை இல்லை இனி கிடைக்க போவதும் இல்லை அனைவரும் விரைவில் அனைவரும் புரிந்தது கொள்வார்கள்
@Tamilculture952 жыл бұрын
Really true 👌 bro
@essar22582 жыл бұрын
கலைஞரையும், சமூகநீதியையும் திரு. ஆ.ராசாவை விட வேறு யாராலும் இவ்வளவு சிறப்பாக பேச முடியாது! A.Raja is the great...
@vijaybalasundaram2 жыл бұрын
மயிறு பேசுன தேவிடீயா பு**டை ராசா
@BlackpearlAbu Жыл бұрын
🎉🎉🎉❤
@karthikchitra46942 жыл бұрын
அண்ணாவின் கனவு, கலைஞரின் அறிவு, பெரியாரின் எளிச்சி, எம் தலைவர் தளபதி சுயமதிப்புஇவை எல்லாவற்றையும் எளிய உறையில் உரத்த குரலில் சொல்லாண்ட செத்தமிழனே நீர் வாழ்க
@dhanush2040 Жыл бұрын
செத்த தமிழனா🤣
@shajuchandran3976 Жыл бұрын
Brilliant 👏 2G raja😁😁😁😁😁😁
@mannai982 жыл бұрын
ஆ ராசா அவர்களுக்குஆளுமை சக்தி இருக்கிறது
@maduramg96492 жыл бұрын
ராஜாவின் ஆற்றல் மிகுந்த பேச்சுக்கு ஈடு இணை இல்லை வாழ்க திராவிடம் ஒழிக சனாதனம்
@muthamizhanpalanimuthu15972 жыл бұрын
அருமை....அருமை...
@francisxavier78262 жыл бұрын
ராசா ராசா தான் 🙏🙏🙏🙏🙏🙏
@dharmanayyan30212 жыл бұрын
எல்லோரும் சேர்ந்து சமமாக மதிக்கப்படும் காலமே பெரியாரின் காலம்.
@thilagavathy96392 жыл бұрын
சங்கிகள் எல்லோரும் சமம் என்று எண்ணுவதே இல்லை என்ன செய்யலாம்?
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மேடையில் கொள்கை கோட்பாடு வரலாற்று உண்மைகளை கூறி பேசக் கூடியவர்கள் திமுகவினரை தவிர வேறு எந்த கட்சிகாரர்களும் இருக்கமுடியாது.
@venugopaalvenkatachalam93162 жыл бұрын
Is it possible to implement social justice,there itself?
@mathialagan13232 жыл бұрын
கொள்கையின்பால் கட்டப்பட்ட வலுவான கட்சி திமுக அதனால் அக்கட்சி எக்காலத்திலும் அழியாது
@johnsundar16112 жыл бұрын
DMK is legend
@dhanush2040 Жыл бұрын
வாரிசு அரசியல் செய்ய வேண்டும் என்று தான் அண்ணா பெரியார் வகுத்த கொள்கை அதை கைவிடாமல் பிடித்து வைத்து இருக்கிறார்கள்👌👌👌
@Liability935 Жыл бұрын
True exactly
@MSOMASUNDARAM2 жыл бұрын
அருமை அண்ணன் அவர்களே
@nesavaalarseidhipaintamilf52082 жыл бұрын
அருமையான கருத்துரை வரலாற்று தொகுப்புரை வழ்த்துக்கள் வாழ்க வாழ்க பைந்தமிழ் ம மெய்யழகன்
@purushothmathan51312 жыл бұрын
Maaassssssd speech sir🔥🔥🔥👏👏🔥🔥
@tamilselvan17312 жыл бұрын
Anna arumaiyana speech vazhthukkal
@deenapdsdeenapds30922 жыл бұрын
ராசா நீ தான் ராஜா
@sarungandhi64982 жыл бұрын
ராசா அண்ணன் சிறப்பு.... 💐💐💐💐
@palamalainarayanasamy54642 жыл бұрын
சமூக நீதி தி மு க கட்சியில் இருக்கிறதா? ஆச்சரியமாக இருக்கிறது
@ganesankaruppan81852 жыл бұрын
தோழர் மதிப்புமிகு ஐயா ராசா அவர்களுக்கு வாழ்த்துகள் 💐 💐 மற்றும் நன்றிகள் 🙏 🙏 அருமை 👌 அருமை 👌
@subbarayalunambinarayanan51649 ай бұрын
1st rank for him to do scientific corruption.
@manickavasagamvellaisamy87993 ай бұрын
அருமை மிக மிக பெருமை
@sugamscreens2 жыл бұрын
கலைஞரருக்கு நிகராக தி.மு.கவில் இருவர் உள்ளனர்.அவர்கள் ஆ.ராசா,திருச்சி சிவா.இருவரின் சிந்தனையும் மிகச்சிறப்பானது.
@tirunavukkarasu92042 жыл бұрын
100% TRUE
@தமிழ்-ள3வ2 жыл бұрын
Raja sir great
@manickavasagamvellaisamy87993 ай бұрын
சூப்பர் வாழ்த்துகள்
@appunprasanth70162 жыл бұрын
ராசா...ராசா தான்......
@s.mohanmohan12712 жыл бұрын
திமுகவில் சிறந்த பேச்சாளர்களில் முதன்மையானவர் வருமானம் வரும் ஆன ஆ ராசா அண்ணன் அவர்களுக்கு தலைவராக வரவேண்டும் அதுவே எனும் சமதர்ம சமூக நீதி
@தமிழ்த்தம்பி2 жыл бұрын
அப்பப்பா.. அந்தக்கால திராவிடப் பேராளர் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் மறைந்த ஆசைத்தம்பியின் வாள்வீச்சு உரைபோலிருந்தது ஆ.இராசா அவர்களின் உரை! சொல்வீச்சுக்கென்றே பிறந்தவர்கள் திமுக பேச்சாளர்கள். திராவிடம் தலைமுறை பல கடந்தும் தீரம் மிக்கதாய்த் தொடரும் என்பது உறுதி!!
@thansinghk84632 жыл бұрын
AVP ஆசைதம்பி அவர்களது உரையை நினைவு கூர்ந்தது மகிழ்ச்சி. அரக்கோணம் தொகுதி தான் கடைசியாக எம்பி ஆக இருந்தது . அந்தமான் சென்றபோது தான் அங்கு இயற்கை எய்தினார்.
@venkateswarinainaraj71872 жыл бұрын
அருமையான பதிவு மகிழ்ச்சி😄😄😄😄😄😄😄😄😄
@kuppusamyithaya4717 Жыл бұрын
சிறப்பு வாழ்த்துக்கள்
@jacinthajacintha31692 жыл бұрын
You are great 👌 sir
@tamilalagandmk2 ай бұрын
தலைவர் கலைஞரின் கொள்கை வாரிசு அண்ணன் ஆ ராசா அவர்கள் திராவிட நெருப்பு 🖤❤️💪💪
@tirunavukkarasu92042 жыл бұрын
What a wonderful speech..... Ayya RAASA.... YOU ARE GREAT SCHOLAR... YOU ARE A GREAT SPEAKER... YOU ARE GREAT LEADER... VAALZHA DMK... VAALZHA VALAMUDAN....
@shajahans3319 Жыл бұрын
கலைஞருக்கு அடுத்த நல்ல ஞானத்தோடு சிறந்த அறிவாற்றலோடு ஞாபகத்தோடும் பேசும் திறன் கொண்ட ஆ ராசா அவர்கள் தி மு க வுக்கு கிடைத்த அரும் பொக்கிசம்
@ThayaSenthil11 ай бұрын
ராஜா அண்ணன் பேச்சை கேட்டால் அறிவை வளர்த்துக் கொள்ளலாம்
@santhanam2587 Жыл бұрын
பெரியார் ,வாழும் பெரியார் !!! வாழ்க வாழ்க, வளர்க வளர்க !!!
@sureshbabu32552 жыл бұрын
சாதிய ஒழிக்க சாதி வாரியாக இட ஒதுக்கீடு இதுதான் திராவிட மாடல்!!. வி பி சிங் எவ்வளவு அமைதியாக இறந்தார் !!
@ganeshgoodsganesh83372 жыл бұрын
படித்தவன் எவனும் மக்களுக்கு சேவை செய்வதில்லை அருமையான கருத்து ராஜா அவர்களே சூப்பர் சூப்பர்
@kirubaharandanabal38822 жыл бұрын
Super 👌👌👌
@kuzhali_.1410 Жыл бұрын
சாதியை கடந்து . மதத்தை கடந்து . மொழி யை கடந்த . இனத்தை கடந்து . கட்சி களை கடந்து . அறிவோடு வரலாற்று ஆதரங்களை கொண்டு உலக புரிதலை கொணடு . இந்திய அரசியல் தமிழ் நாட்டின் அரசியல் களை அறிந்து எல்லா வற்றையும் வற்றை ஒரு கணினியாக உள்ளத்தில் இருந்து வெளியே பேச்சுகள் கொட்டி கொணடே இருக்கும் இரு துருவங்கள் ஒன்று .திருமாவளவன் அவர்கள் . இரண்டாவது அ ராசா அவர்கள் . இவர் கள் இருவரும் இந்த கால அரசியல் ஆசான்கள் . இவர்களை சாதியால் வெல்ல முடியும் . இவர் களின் அறிவு பேச்சால் வெல்ல முடியாத மாணவர்கள் தான் மற்ற தலைவர்கள் .
@ThomasKT-n7n Жыл бұрын
Terrific eye opener! Wonderful Raja sir!
@samsuperbroa01422 жыл бұрын
Super speech sir Congratulations 👌
@balabala8012 жыл бұрын
Excellent anna
@balabala-qf8gm2 жыл бұрын
இவருடைய அறிவுத்திறன் இந்த பேச்சின் மூலம் தற்பொழுது தான் உணர்ந்தேன் கையில் ஏதும் குறிப்புகள் இல்லாமல் சரித்திரத்தை தெள்ளத் தெளிவாக சிறிதும் இடைவெளி இல்லாமல் பேசினார். மிகவும் போற்றத்தக்க மனிதர்.×××பாலசந்திரன்.திமுக.
@மு.முருகேசன்2 жыл бұрын
மாபெரும் தலைவர் கலைஞர் அவர்களின் மகத்தான சமூக நற்சாதனைகளை மக்கள் மன்றத்தில் எடுத்து சொல்லி திராவிட வரலாற்றை திறம்பட பேசும் எம் அண்ணன் திரு.ஆ.ராசா அவர்களின் உரை, அறியாமையை பொசுக்கும் நெருப்பு. வாழ்க நூற்றாண்டுகள்.
@skathiresan84422 жыл бұрын
அ.ராஜா எம். பி. அவர்களின்பேச்சு திராவிடமாடலைஉயர்த்திப்பிடித்துவிட்டது. விண்ணை மிஞ்சுமாபேச்சு. கலைமகள் சகோதரர்ராஜாவைநமக்குநவுனகாளிதாசராகவழங்கியுள்ளார் தளபதி முதல்வரின் ஸ்டாலினின்மட்டுமல்லதமிழ்நிலதாதின்இதயக்கணிநிகழ்காழம்வருங்காலம்இர ண்டுக்குமேஏற்றவர்.தளபதியினபடையில்இவ்வளவுதிறமையானவரைநாம்பார்த்ததில்லை. தளபதககொடுத்துவைத்தவர்ஐனென்றால் சகோதரர்ராஜாவைப்போன்றவர்கள்தமிழ்நிலத்துக்குபக்கபலமாக இருப்பார். வடக்குதேயத்தான்போகிறதுதெற்குவாழத்தான்போகிறது. இதைநாளையசரித்திரம்சொல்லும். வாழ்கசமூகநீதி. வளர்கதிராவிடமாடல்எனநடுநிலையாளர்வாழ்த்துகிறோம். நன்றி.
@tahaassociates80272 жыл бұрын
மிக அருமையான பேச்சு
@sugumar94462 жыл бұрын
எங்கள் இளம் தலைவர் 🖤❤️
@ramlingamvadivel38822 жыл бұрын
இனதலைவர்கலைடர்
@arulmolivarman22862 жыл бұрын
நீங்கள் ஆ ராசா அல்ல.... அற்புத ராசா....
@selvakumars48593 ай бұрын
Excellent speech 👌👌👏👏
@jeganrajalakshmi60822 жыл бұрын
அருமை
@rajthilakrajthilak2362 жыл бұрын
நீங்கள் எவ்வளவு நல்லா பேசினாலும், பொதுச்செயலாளர் நீங்கள் இல்லை.....
@Nature-bo6tt2 жыл бұрын
Yes, நல்ல பேசினாலும் நல்ல படித்தாலும் நல்ல அறிவு இருந்தாலும் இவர்களால் உயர்ந்த இடத்துக்கு வர முடியாது. ஏனெனில் ஈன கெட்ட கேவலமான தேவ...இந்து மதத்தில் அப்படி வரம்பு இருக்கிறது
@Anajasstyle68752 жыл бұрын
Raja and Siva is diamond for dmk
@thirumuruganperumal14342 жыл бұрын
No one in India like you sir
@தணிகைச்செல்வன்.ப2 жыл бұрын
திராவிட போர்வீரர் அண்ணன் ஆ.இராசா 🔥
@balakrishnan72132 жыл бұрын
Most Informative speech! Raja is a Raja of knowledge! My heartiest greetings!
@elangovansidambaram52632 жыл бұрын
Aga,Arumai, Super unkal,speaks Romba,romba,arumai Vera,level Ethaiaellam,Sankigal,Parkkavendum,👌👍🖐🙏🙏🙏
@valarmathyarasu1429 Жыл бұрын
You are a great leader tomorrow you will be greater.
@shajahanfaasi33412 жыл бұрын
ராசா ராசா தான்
@gunasekar30362 жыл бұрын
Great speech 🙏👏
@nizamudeennoordin86882 жыл бұрын
Superb
@ProfDr.A.PonsureshbabuBabu Жыл бұрын
Great speech
@vinoraj32812 жыл бұрын
Nice 👌
@moulavipaj89582 жыл бұрын
By
@desinghk38102 жыл бұрын
great 👌 special.
@TenetTamil2 жыл бұрын
He is the one and only best.. A. Raja. Mp
@senthilsan50802 жыл бұрын
இதுல என்ன கொடுமை என்றால் இப்படி பட்ட ஆளுமையை அண்ணா ஆ. ராசாவை பழனிசாமி விவாத மேடைக்கு கூப்பிட்டார் பாருங்க போயிருந்தால் பழனிசாமி மானம் கப்பல் ஏறியிருக்கும் the great man a. rasa
@mkmk85372 жыл бұрын
பழனிசாமி 17600000000000 ஊழல் பண்ணவில்லையே. விவாதத்திற்கு வந்திருந்தால் ராசாவின் மானம்தான் போயிருக்கும் (மானம் இருந்தால்தானே போவுறதுக்கு? எல்லாம் தொடைச்சிட்டு போகிற கும்பல்.)
@kaniappansrly97442 жыл бұрын
இந்து அறநிலைத்துறை என்பதை நீக்கி திராவிட அல்லது தமிழர் அறநிலைத்துறை என்பதுதான் சரி
@subramanian.aalagar50352 жыл бұрын
A good excellent of brilliant depthing with reality illustration of phenomenals of more than three decades of speech were given by dear Honorable Ex union minister A. Raja. I have to imply my appreciation and congratulations for his style of the delivering of the contents of the speech at this juncture. Why can't A Raja become PM of the union of india after the election of 2024 ?. If, it happens then only the dravida model is actually and really alives in the union india.
@muthuvelan28452 жыл бұрын
Super
@shubremansomesunderam95752 жыл бұрын
Beautiful speech thanks
@pandue17132 жыл бұрын
Great raja anna 👏👌👍🙌
@vote_for_Our_Future Жыл бұрын
ராசாக்கு நிகர் ராசாதான்...
@muraliram8802 Жыл бұрын
ஆகாரம் உண்ண எல்லோரும் ஒன்றாக அன்போடு ஓடி வாங்க !
@chandrasekaran82202 жыл бұрын
அருமையான பதிவை தந்தமைக்கு நன்றி வணக்கம்
@muruganvck85102 жыл бұрын
மிகச் சிறந்த அறிவாளி ராசா அவர்கள்
@kuppumanikp7172 жыл бұрын
அண்ணல் அம்பேத் உலக அறிவாளி என்று இந் நாளிலும் போற்றப்படும் போது அந்நாளில் அவரை நொந்து நோகடித்த மக்களிடையே உண்மையான வாரிசாக போற்றுதலுக்குரிய தம்பி இராசாவை நிறுத்தி பார்த்து சாதி யில்லை என்று சொல்லி விட முடியாது. உங்கள் சாதியில் பிறந்த பெருமையை நினைத்து மகிழ்கிறேன். தம்பி தங்கள் உடல் நலனை பார்க்கவும் குரலி ல் தெரிகிறது. ஐயா தம்பி எங்கள் தைரியம் அண்ணல் அம்பேத்கர் போல் எங்களை அம்போ என்று விட்டு விட வேண்டாம் நீங்கள் நீண்ட நெடு ஆயுளுடன் வாழ வாழ்த்தும் தலித் அம்மா தமிழ் அம்மா..
@Rockfortmenu2 жыл бұрын
Enna manushan ya 👌👌👌 terrific speech Anna 🔥🔥🔥
@balaramr98622 жыл бұрын
Very nice good
@francisprasad21712 жыл бұрын
Wonderful and valuable information Sir, the modern age youngster should really understand all this because , a notorious group is mushrooming now, to erase all this and to bring back India to the dark ages.
@tamilvananvanan67012 жыл бұрын
ராஜா சார் 💐 அருமையான சிந்தனையாளர் பேச்சாளர் வாழ்த்துக்கள்