பறையர் என்பது தாழ்ந்த சொல் அல்ல | பெரியாருக்கும் பெரியார் இரட்டமலை சீனிவாசனார் | சாட்டை |

  Рет қаралды 92,256

Saattai

Saattai

Күн бұрын

சமூகநீதிக்காக பல தலைவர்கள் போராடியிருக்கிற சூழலில் பெரியார் மட்டும் ஏன் கொண்டாடப் படுகிறார்
இரட்டமலை சீனிவசானாரின் மறைக்கப்பட்ட வரலாறு
contact us :
saattaionline@gmail.com
Whatsup : +91 8111077677
Click here to also watch :
ஹீலர் பாஸ்கரை முடக்க பார்க்கும் இலுமினாட்டிகள் : • ஹீலர் பாஸ்கரை முடக்க ப...
நான் திராவிடன்
• Video
• நாம்தமிழர் கட்சியில் இ...
கமலால் வாழ்விழந்த மகேந்திரன்
• கமலால் வாழ்விழந்து து...
ஆ.ராசாவின் கள்ள உறவு
• Video
மருத்துவக்கொள்ளையும் மாற்றுவழிகளும்
/ vtz8
சீமானை சாடும் பிரசன்னா
/ 2aou0
நாம்தமிழர் கட்சியில் ஜனநாயகம் இல்லையா?
/ zw7dm2ulm3
சரக்கு சண்முகத்தின் சம்பவம்
• Video
இதுவல்லவா தேசபக்தி
/ woyis4
சசிகலா வாழ்க்கை வரலாறு
• விடுதலையான சசிகலா செய்...
இலுமுனாட்டி இருப்பது உண்மையா?
• இலுமுனாட்டி இருப்பது ...
சீமான் போட்டியிடும் தொகுதி
• சீமான் போட்டியிடும் இர...
அதிமுகவை சீண்டும் விஜய்
• திமுக அதிமுகவை சாடுகிற...
சீமானை சீண்டுகிறாரா விஜய்சேதுபதி ?
• சீமானை சீண்டுகிறதா துக...
திமுக ஆட்சிக்கு வந்தால்
• Video
மாஞ்சோலை தொழிலாளர்கள் படுகொலை
• Video
பைத்தியமான ரஜினி ரசிகர்கள்
• போயஸ்தோட்டத்தில் ஒன்று...
பேய்க்கும் பேய்க்கும் சண்டை
• Video
சூரப்பாவை ஆதரிக்கும் கமல்
• கமலை ஏன் ஆதரிக்க வேண்ட...
விவசாய போரட்டத்தில் ரஜினி
• மோடி கொடுத்த உணவை சாப்...
தா.கிருட்டிணனை கொன்றது யார்
• Video
சீமானா? ஸ்டாலினா ?
• ஸ்டாலினோடு நேரடியாக மோ...
குனித்த ஈபிஎஸ் குப்புற விழுந்த ஓபிஎஸ்
• குனிந்த ஈபிஎஸ் குப்பு...
அரசியல் சாக்கடை
• Video
பொய் சொல்லும் திமுக
• திமிர் பிடித்த திமுக த...
சுரப்பி சுருட்டப்பாவா?
• உயிருக்கு போராடும் நடி...
சீமானா? ஸ்டாலினா?
• ஸ்டாலினோடு நேரடியாக மோ...
இப்படி பண்ணிட்டீங்களே சூர்யா
• சங்கிகளை கதற விட்ட சூர...
முருகனை கையில் எடுத்த பாஜக
/ twl2vjqn1i
#narendramodi #modi #namo
Fore more updates:
Facebook :
/ saattaionline
Twitter : / saattaionline
Instagram: / saattaionline

Пікірлер: 1 100
@Saattaiofficial
@Saattaiofficial 3 жыл бұрын
மேலும் இது போன்ற காணொளிகளை காண சாட்டையை பின்தொடருங்கள் For subscribe : kzbin.info உங்கள் கருத்துக்களை தெரிவிக்க Saattaionline@gmail.com
@ThennadduKudumban
@ThennadduKudumban 3 жыл бұрын
11:00 கிழவெண்மணி 44பேர் படுகொலைக்கு பழிக்கு பழியாக சரியாக 12 வருட கழித்து 44 துண்டுகளாக கோபாலகிருஷ்ண நாயுடுவை வெட்டி வீசியவர்கள் இந்த 🔥வீர தேவேந்திர குல வேளாளர் 🔥 இதையும் சொல்ல ஏன் மனம் மறுக்கின்றது என்று தெரியவில்லை 🔥ஏறும் போரும் எம் குல தொழில்🔥
@davidraj7
@davidraj7 3 жыл бұрын
M.C RAJA LIFE HISTORY VIDEO PODUNGA ANNA..
@தாய்மண்.ஆட்டோ.மதுரை.விசிக
@தாய்மண்.ஆட்டோ.மதுரை.விசிக 3 жыл бұрын
உண்மை ........... தாத்தா ரெட்டை மலை சீனிவாசன் ........... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 பறையர்
@praveenkumarkumar1992
@praveenkumarkumar1992 3 жыл бұрын
நான் ஜாதி மறுப்பை சரத்குமார் விஜயகுமார் நடித்த நட்புக்காக படத்தில் பார்த்துள்ளேன்.
@சாம்பவகுலவேளாளர்
@சாம்பவகுலவேளாளர் 3 жыл бұрын
சாட்டை துரை முருகன் அண்ணே உங்க நம்பர் வேண்டும்....
@robertdaniel9381
@robertdaniel9381 3 жыл бұрын
💪💪💪 நான் புறநானூறு கூறும் பறையன் குடியை சார்ந்தவன்..... நன்றி திரு சீமான்.... 🙏
@SriRam-hb5oc
@SriRam-hb5oc 3 жыл бұрын
Mm suber bro இப்படியே போய் ஊருக்குள்ள சொல்லுங்க அவன் உங்கள ஒதுக்கி வைக்க இலகுவாக இருக்கும் such a perum pulluthi nenapu
@haridoss.tharidoss.t4161
@haridoss.tharidoss.t4161 3 жыл бұрын
@@SriRam-hb5oc அன்னா தலித் என்றால் ஒதுக்க மாட்டார்கள் எங்கிருங்கலா
@haridoss.tharidoss.t4161
@haridoss.tharidoss.t4161 3 жыл бұрын
@@SriRam-hb5oc பறையர் என்பது நம் குடி அன்னா தலித் என்பது என்ன அன்னா
@harshavadhanethi8101
@harshavadhanethi8101 3 жыл бұрын
@JR joeti dravidargal artham soothiran nu artham appo tamilnadu makkal ah dravidargal nu sonna periyar um brahmanar dhan
@harshavadhanethi8101
@harshavadhanethi8101 3 жыл бұрын
@JR joeti illai sir Anna vaikkala
@kurunchivendan1427
@kurunchivendan1427 3 жыл бұрын
பெரியாருக்கு எல்லாம் பெரியார் எங்கள் தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் போற்றுவோம் வாரீர் நமது தாத்தா ரெட்டமலை சீனிவாசன் போற்றுவோம் வாரீர்
@masssuresh8070
@masssuresh8070 3 жыл бұрын
ஆமா கிழிக்குது.
@mchandrashekhar4043
@mchandrashekhar4043 3 жыл бұрын
Diwan Bahadur Rettaimalai Srinivasan 🙏
@darklight9799
@darklight9799 3 жыл бұрын
@@masssuresh8070 வாங்க வந்தேறி ... 🧐
@kurunchivendan1427
@kurunchivendan1427 3 жыл бұрын
@Anthuvan Anbu Why you point only KS and Thiruma, as if they are the only leaders are doing this evil act. I think, you have to fix your view. In fact, we all responsible for the current worst situation, more so Tamil leaders in Dravidar parties are responsible, it is their irresponsibility is the reason for this worst situation. Ignorance is worst enemy to human, please come out of your mind set and work for the unity of Tamil community. Pointing fingers is not going to help, let us focus on more important thing that is Tamilar unity. I understand your worry, because Aryam and Dravidiam could use Thiruma and KS against us, but no worries , they are our people , history shows their community people gave their life fighting against Aryam and Dravidiam when other community people ( I don't mean you and me ) enjoyed the powers joining hands with Aryam and Dravidiam leaders. Because, as I understand from the History , DKV and Parayar community still suffering in our society generation after generation, because leaders from other community join hands with Vadugars/DRAVIDAM/Aryam, when DKV and Parayar community were fighting against Aryam and Dravidiam. Even today their community is suffering. Let us fix the all the PEOPLE who are supporting Aryam and Dravidiam out of ignorance. Let us stop talking about Thiruma and KS, it is not required for Tamilar politics/Tamilar unity.
@jeyachandranvanitha6645
@jeyachandranvanitha6645 3 жыл бұрын
@@masssuresh8070 why you so scared 😂😂😂
@சின்னாபோர்குடிசாம்பவர்
@சின்னாபோர்குடிசாம்பவர் 3 жыл бұрын
தேசிய தலைவர் தாத்தா இரட்டை மலை சீனிவாசனார் வரலாற உரக்க சொன்ன அண்ணன் துரை முருகனுக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@prasanthkishore7348
@prasanthkishore7348 3 жыл бұрын
சூப்பர் பங்கு👍👍
@mahaprabu4943
@mahaprabu4943 3 жыл бұрын
தலைவா எனக்கு தெரியவில்லை அதனால் கேட்கிறேன் சொல்லுங்க 1882 முதன் முதலில் திராவிடர் கழகம் தொடங்கியவர் அயோத்தி தாசர் (பறையர்) அந்த இயக்கத்தின் பத்திரிக்கை பெயர் தான் ஒரு பைசா தமிழன் பறையர் மகாஜன சபா அதை 1891ல் ஆதி திராவிட மகாஜன சபை என பெயர் மாற்றம் ரெட்டை மலை சீனிவாசன் (பறையர்) செய்துவிட்டார் அயோத்திதாசர் தங்களை சாதியற்ற திராவிடர்கள் என்று தான் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பதிய வேண்டும்னு போராடியவர் அதனால் தான் பறையர்கள் இன்று சாதி சான்றிதழில் ஆதி திராவிடர் என்று பெறுகிறார் கள் சென்னை திராவிட சங்கம் 1912 ல் தொடங்கியவர் நடேசனார் (அகமுடையார்) தமிழகத்தில் திராவிட இயக்கத்தை ஆரம்பித்தவர்களே அயோத்திதாசர் (பறையர்) ரெட்டை மலை சீனிவாசன் (பறையர்) இவர்களை ஏற்பதா மறுப்பதா திராவிடத்தை மறுக்கும் சீமான் தமிழ்நாட்டில் திராவிடத்துக்கு விதை போட்ட அயோத்தி தாசர் (பறையர்) மற்றும் ரெட்டை மலை சீனிவாசன் (பறையர்) க்கு வீர வணக்கம் செலுத்துவது ஏன் ?
@jhonkarthick1614
@jhonkarthick1614 3 жыл бұрын
இரட்டை மலைசீனிவாசன் நம்ம தாத்தாவின் மீசைக்கு இருக்கும் செருக்கு மானமுடையது எவ்வளவு கம்பீரம் பாருங்கள். நாம்தமிழர்.
@Tamil-an
@Tamil-an 3 жыл бұрын
@@owaaaaaaaaau796 மூடு
@வேல்அழகன்
@வேல்அழகன் 3 жыл бұрын
இரட்டை என்றல் இரண்டுஐ குறிக்கும் இரட்ட என்பது எதவது மலையின் பெயராக இருக்குமோ??🥺🥺
@jhonkarthick1614
@jhonkarthick1614 3 жыл бұрын
@@வேல்அழகன் இரட்டை மலை எனபது இரண்டு மலை என்பதே பொருள்.
@jhonkarthick1614
@jhonkarthick1614 3 жыл бұрын
@@வேல்அழகன் இன்று உதயசூரியன் சின்னம் இருப்பதற்கு அய்யா மட்டுமே காரணம் இரண்டு மலைகளுக்கு இடையே உதித்த சூரியன் என்ற அடையாளத்தோடு தனது பறையன் பத்திரிக்கையை தொடங்கினார்.இந்த செய்தி சாட்டை காணொளி மூலமாக தெரிந்து கொண்டேன்.
@tamilputhelvan5146
@tamilputhelvan5146 3 жыл бұрын
tamil desiyam onggum varai, telunggu Karnadaga dravida pannadaigal oliyum varai, tamil tamilan oyamadan. 🇲🇾 yen muthadiyarin tamil muthal kudi paraiyar da 🇲🇾
@johnsoni3071
@johnsoni3071 3 жыл бұрын
அற்புதமான தலைவன் ஐயா இரட்டைமலை சீனிவாசன் புகழ் ஒங்குக!!!
@paraiyar_media
@paraiyar_media 3 жыл бұрын
நன்றி அண்ணா எங்கள் சிவகுலத்தோர் சமுதாயத்தின் சார்பாக நன்றி இரட்டைமலையார் புகழ் ஓங்குக
@rajayukgg
@rajayukgg 3 жыл бұрын
🔥🔥🔥
@ஓம்வாழ்கவையகம்
@ஓம்வாழ்கவையகம் 3 жыл бұрын
அருமை👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
@ECMKavinraja
@ECMKavinraja 3 жыл бұрын
❤❤❤
@AMABHARATHM
@AMABHARATHM 3 жыл бұрын
இரட்டை மலை சீனிவாசன் அவர்களுக்கு ஒரு தமிழனாக என் வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்
@chandrasekarmuthu7759
@chandrasekarmuthu7759 3 жыл бұрын
தன்மானப் பெருந்தகை இரட்டை மலை சீனிவாசன் ஐயா அவர்கள் புகழ் போற்றுவோம்
@ஓம்வாழ்கவையகம்
@ஓம்வாழ்கவையகம் 3 жыл бұрын
@Anthuvan Anbu நீங்கள் பரையரா உடன்பிறப்பே.....ஓங்குக உங்கள் பணி🙏
@fr5449
@fr5449 3 жыл бұрын
அம்பேத்கரை போற்றும் அளவு ஏன் இவரை போற்றப்படவில்லை. பாட புத்தகங்களில் கூட இவரைப் பற்றி எந்த குறிப்புமில்லை.
@gopiravichandran3647
@gopiravichandran3647 3 жыл бұрын
New edition la iruku bro
@Seeman791
@Seeman791 3 жыл бұрын
@@gopiravichandran3647 புதிய ‌பதிப்பில் இருக்கு என் இத்தனை ஆண்டுகளாக ‌இல்லை
@சின்னாபோர்குடிசாம்பவர்
@சின்னாபோர்குடிசாம்பவர் 3 жыл бұрын
திராவிட கிட்ட எச்ச சோறு வாங்கி திங்குற தலீத் திருமானு ஒருத்த எங்க சமுகத்தில் இருக்கா அவ எங்க சமூக தலைவர்களை மறைச்சி பெரியார் அம்பேத்கர் தா எங்களுக்கு தலைவர் மாரி காட்டிடா ஆனா இப்போ உள்ள இளைஞர்களுக்கு தேரிஞ்சிடு எங்க உரிமைகாக போராடின எங்க தாத்தா இரட்டை மலை சீனிவாசனார் தானு
@அழகன்ஆசீவகர்
@அழகன்ஆசீவகர் 3 жыл бұрын
அம்பேத்கரஆரியனுக்கு பிடிக்கிற மாதிறி எழுதி கொடுத்ததால் ஆரியன் வரலாற்றில் பாடபுத்தகத்தில் வைத்தான் இரட்டைமலையார் ஆரியனை அடியோடு வெறுத்தார் ஆகையால் இரட்டடிப்பு செய்தான்ஆரியன்
@nandhivarman9135
@nandhivarman9135 3 жыл бұрын
தமிழின அழிபுபு
@Mohanraj-nd6yb
@Mohanraj-nd6yb 3 жыл бұрын
நீங்கள் கேட்ட அனைத்து கேள்விக்கான பதிலுக்காக நானும் காத்திருக்கிறேன்.அய்யா இரட்டைமலை சீனிவாசன் அவர்களைப் பற்றி பேசியது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது 👍🙏
@parthibankrishnan4457
@parthibankrishnan4457 3 жыл бұрын
அண்ணனுக்கு வாழ்த்துக்களும் 🙏 நன்றிகளும்..
@govindraj8954
@govindraj8954 3 жыл бұрын
இரட்டமலை சீனிவாசன் அவர்களுக்கு புகழ் வணக்கம். நாம. போற்றிநினைவு கூருவோமாக. !
@subramanir6265
@subramanir6265 3 жыл бұрын
@@owaaaaaaaaau796 கொஞ்சம் பொறு மனநலம் குன்றிய கோணையே
@subramanir6265
@subramanir6265 3 жыл бұрын
@@owaaaaaaaaau796 தம்பியும் தங்கையுமே உங்களால் என் நாடே மனநலனும் குணநலனும் குன்றித்தான் இருக்கிறது எங்கள் அண்ணனை மனநலம் குன்றாமல் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் உங்கள் ஆட்சியாளர்களிடமிருந்து எங்கள்... எங்கள் தமிழ்நாட்டை காப்பாற்றுங்கள்...ஏனென்றால்.. இன்னும் ஐந்து அல்லது பத்து வருடங்களில் நாங்கள்..எங்கள் அண்ணன் ஆள நிலம் வேண்டும்... வித்துறாதிங்க....கோபால்....வித்துறறாதிங்க
@SathyaSathya-mk8vi
@SathyaSathya-mk8vi 3 жыл бұрын
ARUMAI NTK
@Tamil-an
@Tamil-an 3 жыл бұрын
@@owaaaaaaaaau796 மூடு
@sureshkumarkanujan8107
@sureshkumarkanujan8107 3 жыл бұрын
@@owaaaaaaaaau796 ella videolayum vanthu katharu
@arumugammuthuvel3778
@arumugammuthuvel3778 3 жыл бұрын
இரட்டைமலை சீனிவாசன் ஐயா அவர்களுக்கு வீரவணக்கம் நாம் தமிழர்
@prabakaran8950
@prabakaran8950 3 жыл бұрын
தாத்தாசீணீவாசண்மாவிரண்
@mahaprabu4943
@mahaprabu4943 3 жыл бұрын
தலைவா எனக்கு தெரியவில்லை அதனால் கேட்கிறேன் சொல்லுங்க 1882 முதன் முதலில் திராவிடர் கழகம் தொடங்கியவர் அயோத்தி தாசர் (பறையர்) அந்த இயக்கத்தின் பத்திரிக்கை பெயர் தான் ஒரு பைசா தமிழன் பறையர் மகாஜன சபா அதை 1891ல் ஆதி திராவிட மகாஜன சபை என பெயர் மாற்றம் ரெட்டை மலை சீனிவாசன் (பறையர்) செய்துவிட்டார் அயோத்திதாசர் தங்களை சாதியற்ற திராவிடர்கள் என்று தான் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பதிய வேண்டும்னு போராடியவர் அதனால் தான் பறையர்கள் இன்று சாதி சான்றிதழில் ஆதி திராவிடர் என்று பெறுகிறார் கள் சென்னை திராவிட சங்கம் 1912 ல் தொடங்கியவர் நடேசனார் (அகமுடையார்) தமிழகத்தில் திராவிட இயக்கத்தை ஆரம்பித்தவர்களே அயோத்திதாசர் (பறையர்) ரெட்டை மலை சீனிவாசன் (பறையர்) இவர்களை ஏற்பதா மறுப்பதா திராவிடத்தை மறுக்கும் சீமான் தமிழ்நாட்டில் திராவிடத்துக்கு விதை போட்ட அயோத்தி தாசர் (பறையர்) மற்றும் ரெட்டை மலை சீனிவாசன் (பறையர்) க்கு வீர வணக்கம் செலுத்துவது ஏன் ?
@mahaprabu4943
@mahaprabu4943 3 жыл бұрын
@Anthuvan Anbu தலைவா எனக்கு தெரியவில்லை அதனால் கேட்கிறேன் சொல்லுங்க 1882 முதன் முதலில் திராவிடர் கழகம் தொடங்கியவர் அயோத்தி தாசர் (பறையர்) அந்த இயக்கத்தின் பத்திரிக்கை பெயர் தான் ஒரு பைசா தமிழன் பறையர் மகாஜன சபா அதை 1891ல் ஆதி திராவிட மகாஜன சபை என பெயர் மாற்றம் ரெட்டை மலை சீனிவாசன் (பறையர்) செய்துவிட்டார் அயோத்திதாசர் தங்களை சாதியற்ற திராவிடர்கள் என்று தான் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பதிய வேண்டும்னு போராடியவர் அதனால் தான் பறையர்கள் இன்று சாதி சான்றிதழில் ஆதி திராவிடர் என்று பெறுகிறார் கள் சென்னை திராவிட சங்கம் 1912 ல் தொடங்கியவர் நடேசனார் (அகமுடையார்) தமிழகத்தில் திராவிட இயக்கத்தை ஆரம்பித்தவர்களே அயோத்திதாசர் (பறையர்) ரெட்டை மலை சீனிவாசன் (பறையர்) இவர்களை ஏற்பதா மறுப்பதா திராவிடத்தை மறுக்கும் சீமான் தமிழ்நாட்டில் திராவிடத்துக்கு விதை போட்ட அயோத்தி தாசர் (பறையர்) மற்றும் ரெட்டை மலை சீனிவாசன் (பறையர்) க்கு வீர வணக்கம் செலுத்துவது ஏன் ?
@rajajara2220
@rajajara2220 3 жыл бұрын
வெண் மணியில் தீயிட்டு பலபேரை கொன்னவனும் ராமசாமியும் ஒரே சாதிகாறாங்கே நாயுடு அதனாலதான் ராமசாமி அந்த அநீதியைகண்டித்து பேசவில்லை.சாட்டை அருமை.
@senthilkumar098
@senthilkumar098 3 жыл бұрын
Yovvvv... antha incident time la periyar health condition mosamana nilamaila iruntharu.. velilaye varurla konja kaalam.. apramthan athu therinchu pesunaaru
@பாவிக்னேஷ்
@பாவிக்னேஷ் 3 жыл бұрын
சங்கரலிங்கனார் காமராஜர் ஆட்சியில் உண்ணாவிரதம் இருந்து இறந்து போனார்.. நாடார் பாசம் தடுக்குதோ காமராஜர் ah எதிர்க்க அண்ணன் சீமானுக்கு..
@padmanabhan.p3127
@padmanabhan.p3127 3 жыл бұрын
@Anthuvan Anbu o
@thirukusan9385
@thirukusan9385 3 жыл бұрын
சொன்ன விதம் மிக அருமை.👏👏👏👌💥🔥
@siva-rz5gh
@siva-rz5gh 3 жыл бұрын
இந்த செய்தி அனைவருக்கும் செல்ல வேண்டியது
@mahumahu7645
@mahumahu7645 3 жыл бұрын
இவரைப் பற்றி முழுமையாக எங்களுக்குத் தெரிய வைத்தமைக்கு நன்றி இனியாவது தமிழராய் ஒன்றிணைவோம்
@kanthan3691
@kanthan3691 3 жыл бұрын
தம்பி வாழ்ந்தால் தமிழனாக தான் நான் வாழ்வேன் மற்றவர்களோடு அன்போடு பழகுவேன் 🙏
@ramdosramdos5948
@ramdosramdos5948 3 жыл бұрын
@@owaaaaaaaaau796 un Amma va yarkitayavadhu koothikodhutu daan nee DMK ku jaalra adhipiya da 200rs uupi naaye neeyellam thirundave maathala pesama ne seththu poidu da
@Tamil-an
@Tamil-an 3 жыл бұрын
@@owaaaaaaaaau796 மூடு
@Thamizh_krish
@Thamizh_krish 3 жыл бұрын
மிக மிக முக்கியமான காணொலி. வாழ்த்துக்கள் அண்ணா.. நண்பர்களுடன் பகிர்த்தேன்
@s.selvapandian2025
@s.selvapandian2025 3 жыл бұрын
அருமையான கருத்து அண்ணா🙏
@sibishankar7345
@sibishankar7345 3 жыл бұрын
தேசிய தலைவர் இரட்டைமலை சீனிவாசனின் வரலாற்று பெருமை யை உரக்க சொன்ன சாட்டைக்கு நன்றிகளும் வாழ்த்துகள்.
@senthilsenthil7616
@senthilsenthil7616 3 жыл бұрын
நாம் தமிழர் கட்சி மணப்பாறை கிழக்கு ஐயா அவர்க்கு வீர வணக்கம் 💪💪💪💪💪💪💪
@senthilsenthil7616
@senthilsenthil7616 3 жыл бұрын
@@owaaaaaaaaau796 எங்கள் பலம்
@Tamil-an
@Tamil-an 3 жыл бұрын
@@owaaaaaaaaau796 மூடு
@vijaysmartar
@vijaysmartar 3 жыл бұрын
ஒரு ஒட்டு போட்டு அவமான படுத்துன தொகுதி தானே
@sundarapandian5299
@sundarapandian5299 3 жыл бұрын
நன்றி அண்ணா நாம் தமிழர் கத்தார் 💪💪💪👃👃
@prasanth.u167
@prasanth.u167 3 жыл бұрын
அய்யாவின் வரலாறை கேட்கும் போதெல்லாம் ஏதோ ஒரு எழுச்சி என் மனதில் உருவாகிறது. மிக்க நன்றி நண்பரே
@skvmedia379
@skvmedia379 3 жыл бұрын
நன்றி திரு.துரைமுருகன் அவர்களுக்கு ... ஆதித்தமிழ்க்குடி சாம்பவர் சமூகம் சார்பாக
@rajayukgg
@rajayukgg 3 жыл бұрын
🙏🙏🙏
@prabhavathyc2232
@prabhavathyc2232 3 жыл бұрын
இத்தனை வருடங்கள் கழித்து இவரைப் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது உங்களின் பேச்சால்.தங்கள் பணி தொடரட்டும்.சிறப்பு.
@mkmegan16658
@mkmegan16658 3 жыл бұрын
உண்மையான சாட்டை கொண்டு அடித்ததை விட இது மிகப்பெரிய அடி... ! வாழ்த்துகள்....!!
@Tamil-an
@Tamil-an 3 жыл бұрын
@@owaaaaaaaaau796 மூடு
@peoplevisionbmi2520
@peoplevisionbmi2520 3 жыл бұрын
வரலாற்றில் நடந்த சம்பவங்களை கூறுவதில் சேட்டைக்கு என்றும் இடம் உண்டு. 👌 கஜினி முகமது பற்றியும் கஜினி முகமதின் படையெடுப்பை பற்றி கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன் அண்ணா .
@மனோ_1106
@மனோ_1106 3 жыл бұрын
🙏இரட்டை மலை சீனிவாசன் ஐயாவுக்கு வீர வணக்கம்🙏 நாம் தமிழர்...🐯💪🇪🇸🐅🌾🔥
@மனோ_1106
@மனோ_1106 3 жыл бұрын
@@owaaaaaaaaau796 இன்று இரட்டை மலை சீனிவாசன் ஐயாவின் நினைவு நாள், அதனால் ஐயாவை பற்றி பேசி இருக்கிறார். இதேபோன்று மற்ற தலைவர்கள் மற்றும் தலைவிகளின் பிறந்தநாள் அல்லது நினைவுநாள் வரும்போது கண்டிப்பாக பேசுவார்.
@dhanamkandasamy7809
@dhanamkandasamy7809 3 жыл бұрын
@@மனோ_1106 ஏம்பா அந்த தமிழ்செல்வி ஒரு உபி நாயினு தெரியலயா?
@மனோ_1106
@மனோ_1106 3 жыл бұрын
@@dhanamkandasamy7809 எனக்கு தெரியாது நன்பரே...NTK ன்னு பெயர் இருந்ததால் நாம் தமிழர் கட்சியினர் என நினைத்தேன்...
@மனோ_1106
@மனோ_1106 3 жыл бұрын
@@owaaaaaaaaau796 உன் பெயரில் NTK ன்னு இருக்கே அத நான் சேன்னேன்...அது புரியாமல் பேசுரது நீ தான்...நீ முதலில் தெளிவாக இரு...
@subramanir6265
@subramanir6265 3 жыл бұрын
@@மனோ_1106 அவர்களின் மொழியில் பதிவிடவும்
@vijayantarmarajoo1277
@vijayantarmarajoo1277 3 жыл бұрын
ஆரியமும், பெரிய ஆரியமும்(பெரியாரியம்) தமிழ் மண்ணுக்கும், மக்களுக்கும் கேடு என்பதை வரலாறு நன்கு தெளிவு படுத்தி உள்ளது. சாட்டையில் அதை சுழற்றி சுழற்றி வெளுத்த தம்பி துரைமுருகனுக்கு வாழ்த்துக்கள் 👏
@sivagangai-TN63...
@sivagangai-TN63... 3 жыл бұрын
@@owaaaaaaaaau796 நல்ல பேச்சு... நீயல்லாம் ஒரு பொண்ணு... துதுதுது...
@Seeman791
@Seeman791 3 жыл бұрын
@@owaaaaaaaaau796 பெரியாரின் பகுத்தறிவு ‌பேத்தி அதனால் தான் இப்படி பேசுகிறார் என்று நினைக்கிறேன்
@vijayantarmarajoo1277
@vijayantarmarajoo1277 3 жыл бұрын
நாகரிகம் அடையா கலப்பின கூட்டம் இந்த திருட்டு திராவிட கூட்டம், பதிவு அப்படித்தான் இருக்கும்
@beo6444
@beo6444 3 жыл бұрын
@@owaaaaaaaaau796 🤣🤣🤣🤣🤣
@tamilt16
@tamilt16 3 жыл бұрын
@@owaaaaaaaaau796 பார்த்து போம்மா உனக்கு ஏதாவது
@Sivakulathor6172
@Sivakulathor6172 3 жыл бұрын
பறையர் அல்ல பரையர் 👍 பறை என்பதன் பொருள் - இசை , பேசு பரை-என்பதன் பொருள்- மூதாதையர், தலைமுறை 👍
@நா.வேல்
@நா.வேல் 3 жыл бұрын
ஆக்கப்பூர்வமான பதிவு தம்பி
@chandrasekarmuthu7759
@chandrasekarmuthu7759 3 жыл бұрын
வெல்க தமிழர் புரட்சி பேரியக்கம் நாம் தமிழர் நாமே தமிழர் நாமே மாற்று
@blackhand1293
@blackhand1293 3 жыл бұрын
இப்பவும் சொல்றேன் தமிழன் குள்ள எல்லா சாதிகளும் ஒரு நாள் உடையும்....அப்போ தமிழன் ஒன்றுபடுவான்🔥🔥🔥திராவிடனும் விரட்டபடுவான்..ஆரியனும் வீழ்த்தப்படுவான்🔥🔥🙏
@ramananyogaraja8755
@ramananyogaraja8755 3 жыл бұрын
திராவிடத்தை தொங்கவிட்டு தோலுரித்ததுக்கு நன்றி சகோ👏👏👏💐💐💐🐅🐅🐅💪🏿💪🏿💪🏿🔥🔥🔥
@SathishK-gv5fv
@SathishK-gv5fv 3 жыл бұрын
தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு வீர வணக்கம்
@directormadhan
@directormadhan Жыл бұрын
திவான் பகத்தூர் இரட்டைமலை சீனிவாசன் ஐயா தாத்தா இல்லை டா
@elavarasans1242
@elavarasans1242 3 жыл бұрын
அருமையான சிறந்த பதிவு சாட்டை அடி தொடரட்டும் வாழ்த்துக்கள் தோழர் விளக்கம் அருமை
@sundararajs3985
@sundararajs3985 3 жыл бұрын
👌👌👌💪💪💪🙏நாம் தமிழர். தம்பி னதரியமாக பேசு உன் தொண்டு தொடரட்டும் என் வாழ்த்துக்கள்.
@mahalaskshmi200
@mahalaskshmi200 3 жыл бұрын
தாத்தா இரட்டை மலை சீனிவாசன் பிறந்த நாளே சமூக நீதி தினமாக கொண்டாடி இருக்க வேண்டும்.
@DiyanTamizh
@DiyanTamizh 3 жыл бұрын
சாட்டை சிறப்பு அடி ,எங்கள் மக்கள் பெரியாரின் காழ்ப்புணர்ச்சி தமிழர் விரோத செயலை புரிந்து கொள்ள வேண்டும்.... இரட்டை மலை தாத்தா வாழ்க....திராவிட இயக்க ம் ஒழிக
@justforyou6822
@justforyou6822 3 жыл бұрын
Thax bro இவர் யார் என்று நமக்கு தெளிவுப்படுத்தியதட்காக
@roselandvision
@roselandvision 3 жыл бұрын
மக்கள்நலம் கொண்டு வாழ்ந்து செயலாற்றிய இவர் போன்ற பெரியோர்களின் புகழ் ஓங்குக...
@jayachandran4029
@jayachandran4029 3 жыл бұрын
வரலாற்றில் புறக்கணிக்கப்பட்ட மக்கள் ஒரு நாள் தனக்குரிய வரலாறை தானே கிளர்த்தெழுந்து படைப்பார்கள்
@ramprasath939
@ramprasath939 3 жыл бұрын
ரெட்டை மலை சீனிவாசன் என்ற பேரையே இன்னைக்கு தான் கேள்வி படுகிறேன்..... தகவளுக்கு மிக மிக நன்றி.. உங்கள் பணி தொடர என் வாழ்த்துகள்..... மற்றும் என் நன்றிகள்...... sattai......
@veerappanrajathurai3747
@veerappanrajathurai3747 3 жыл бұрын
நம் தமிழர் பண்பாட்டை உயர்த்தி பிடிக்க வேண்டும் அப்போது தான் திரவிடங்கள் ஒழியும். நாம் தமிழர்.
@thambi.povoma5030
@thambi.povoma5030 3 жыл бұрын
Mayiru la oliyum... Dae..antha dubakoor seeman pesurathu la perusa nenachutu irukathinga...
@Tamil-an
@Tamil-an 3 жыл бұрын
@@thambi.povoma5030 சரிங்க நல்லவரே
@jeyapals7184
@jeyapals7184 3 жыл бұрын
தம்பி துரை , தங்கள் பணி தொடரவாழ்த்துக்கள். ஐயா ரெட்டமலைசீனிவாசன்அவா்கள் வரலாற்றுப்புத்தகம் படித்ததுபோலிருந்தது தங்கள் காணொலி. நீங்கள் தேவை ஆதிதமிழ்மக்களுக்கு.(அவா்கள் ஆதிதிராவிடா்கள்அல்ல).
@M_Ilaya_Bharathi
@M_Ilaya_Bharathi 3 жыл бұрын
இரட்டைமலை சீனிவாசர் மறைக்கபட்ட வரலாற்று புரட்சியாளர் 💥💥🔥🔥 சாட்டை துரைமுருகனுக்கு நன்றி யாரும் பேச தயங்குகின்ற விடயத்தை பேசியதற்கு 👏👏👏
@karthijothi3024
@karthijothi3024 3 жыл бұрын
இப்போது தெரிகிறது இந்த சனாதன கைக்கூலி வேலை! நம் இனத்திற்கு உள்ளேயே சிண்டு முடியும் வேலை கண கச்சிதமா பார்க்கிறார்கள்!! எங்களுக்கு சுயமரியாதை 'வெண்தாடி வேந்தரும்' 'தன் மான கம்பீர மீசை மலையாரும்' ஒன்று தான்!!! நன்றி !. சத்தியமூர்த்தி.....
@மழவராயர்
@மழவராயர் 3 жыл бұрын
தாத்தா இரட்டைமலை சீனிவாசன் 💪
@baskaranb3562
@baskaranb3562 3 жыл бұрын
பாட்டி சோனியா காந்தி
@darbarfun4640
@darbarfun4640 3 жыл бұрын
@@baskaranb3562 athu thathi sudaliku
@சின்னாபோர்குடிசாம்பவர்
@சின்னாபோர்குடிசாம்பவர் 3 жыл бұрын
@@baskaranb3562 உங்க அம்ம அப்ப நல்ல குமரியாடா 😄😄😄😄 அனுப்பி விடுரியா
@subramanir6265
@subramanir6265 3 жыл бұрын
@@darbarfun4640 எங்க வாய ஏன்டா புடுங்கறிங்க திராவிடமும் அழியும்...தமிழைத்தள்ளிவைத்தால் சத்தியமா அழியும் தமிழன்தான் தமிழ்நாட்டை ஆளனும்னு சொன்னாலே உங்களுக்கு இப்படி எரியுதே தமிழனை கண்டவனெல்லாம் வந்து ஆண்டா தமிழனுக்கு எப்படி இருக்கும்னு இனிமேத்தான் ராஜா நீங்க பாக்கப்போறிங்க பாப்பெ
@Tamil-an
@Tamil-an 3 жыл бұрын
@@baskaranb3562 உன் அப்பன் கருணாநிதி
@prabhakarangopal2148
@prabhakarangopal2148 3 жыл бұрын
இரட்டை மலை சீனிவாசன் அவர்கள் மிகவும் உயர்ந்த தலைவர்,இன்னும் கூட பலருக்கு இவரை பற்றி தெறியவில்லை இவரின் புகழை பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தெரிய படுத்துங்கள் நாம் தமிழர்
@gobalkrishnan9242
@gobalkrishnan9242 3 жыл бұрын
தமிழினத்தின் சமூகநீதி காவலர் ஐயா இரட்டைமலை சீனிவாசனார் புகழை கடை கோடி தமிழனுக்கும் கடத்துவோம்..
@soulwinningapostalicchruch3686
@soulwinningapostalicchruch3686 3 жыл бұрын
இரட்டமலை சீனிவாசன் அவர்களைப் பற்றி தெரிந்துகொள்ள வாய்ப்பை ஏற்படுத்திய அன்பு சகோதரர் துரைமுருகன் அவர்களுக்கு மிக்க நன்றி தமிழ் வாழ்க தமிழ் வளர்க தமிழ்நாட்டை தமிழரே ஆளுக உரக்கச் சொல்வோம் நாம் தமிழர் 🙏 அநீதிக்கு எதிராக சாட்டையை சுழற்றிக்கொண்டு இருக்கட்டும்
@samynathan644
@samynathan644 3 жыл бұрын
Super News Saattai Durai👍👍👍
@galaxyknight6740
@galaxyknight6740 3 жыл бұрын
இரட்டைமலை சீனிவாசன் ஐயா அவர்களுக்கு வீரவணக்கம்
@shekark9494
@shekark9494 3 жыл бұрын
இரட்டைமலை சீனிவாசர் ஐயா என்று எழுதுவோம்
@Maruthanaayagam1991
@Maruthanaayagam1991 3 жыл бұрын
சாம்பவ சிவனின் வழி வந்த இந்தியாவின் மாபெரும் ஆளுமை தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்கள்.
@boxer_subash8006
@boxer_subash8006 3 жыл бұрын
அண்ணா உங்கள் குரலில் ஐயா வின் வரலாறு கேட்கும் போது மிகவும் அருமையாக உள்ளது மையிர்கூச்செரிகிரது. உங்கள் ஆதங்கம் எங்கள் இரத்ததில் புது துளிர்விடுகிரது வாழ்த்த வயது இல்லை அண்ணா நன்றி நன்றி
@muneeshmm624
@muneeshmm624 3 жыл бұрын
We Are Waiting..,🔥
@ganesanchan211
@ganesanchan211 3 жыл бұрын
சிறப்பான பதிவு
@santoshkumar-gj5gh
@santoshkumar-gj5gh 3 жыл бұрын
Thank you durai Murugan Anna for bringing out many hidden history 🙏
@வீழாதுதமிழ்
@வீழாதுதமிழ் 3 жыл бұрын
பெரியாருக்குக் கிடைத்த பேரும் சமூக நீதி நாள் என்ற பட்டம் பெரியாரை தூக்கிப்பிடித்து கொண்டாடும் திராவிட கட்சியும் எழுச்சித்தமிழர் உம் அவர்களுடைய உடன்பிறப்புகளும் ஏன் நம் தாத்தா இரட்டைமலை சீனிவாசனை கொண்டாடவில்லை ஏனென்றால் அவர் தமிழர் நாங்கள் சொல்கிறோம் அம்பேத்கரை ஈ வே ராமசாமியை விட மிக உயர்ந்தவர் எங்கள் தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் 🙏 உங்களை வணங்குகிறோம் தாத்தா 🙏🙏🙏
@darbarfun4640
@darbarfun4640 3 жыл бұрын
Dravidam என்பது பார்ப்பான் சாதி பெயர் அது சன்ஸ்க்ரிட்ட manusmriti இருந்து எடுக்க பட்டது
@Unknownunknown-lc6qi
@Unknownunknown-lc6qi 3 жыл бұрын
Both racism and casteism is detrimental to human beings.
@gmvblackscreen972
@gmvblackscreen972 3 жыл бұрын
மிகச் சிறந்த பேச்சு .உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு
@asjeyakumarkamaraj1258
@asjeyakumarkamaraj1258 3 жыл бұрын
சிறப்பான பதிவு தம்பி
@thamizhmagan-1457
@thamizhmagan-1457 3 жыл бұрын
சிறப்பு! சிறப்பான பதிவுக்கு . மிக்க நன்றி!
@thiruvalluvan.cracyspeechn9946
@thiruvalluvan.cracyspeechn9946 3 жыл бұрын
You are great thampi Durai keep it up God bless you and take care brother from London
@srikanthv8469
@srikanthv8469 3 жыл бұрын
மிக அருமையாக சொன்னீர்
@varadharajan9981
@varadharajan9981 3 жыл бұрын
அருமையான பதிவு! சாட்டையாருக்கு எனது வாழ்த்துக்கள்! 👍
@smileyvicky7761
@smileyvicky7761 3 жыл бұрын
அண்ணா உங்கள். காணோளி எங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கிறது நன்றி
@seemanismshorts8423
@seemanismshorts8423 3 жыл бұрын
சாதி அடக்குமுறைகளுக்கு எதிராக பெரியார் பேசினார் என்பதை ஏற்கிறோம் எதிர்க்கவில்லை பெரியார் மட்டும் தான் போராடினார் என்பதை எதிர்க்கிறோம் பெரியாரும் போராடினார்
@sudhakar01234567890
@sudhakar01234567890 3 жыл бұрын
மிக சிறப்பான வரலாற்றுப் பதிவு வரலாறு அறிந்து கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருந்தது எப்போதும் போல தொடருங்கள் உங்கள் சேவையை நன்றி நாம் தமிழர் லால்குடி சட்டமன்ற தொகுதி
@வானம்பார்த்தபூமி-ந8வ
@வானம்பார்த்தபூமி-ந8வ 3 жыл бұрын
பல காலங்கள் புரியாதா விடயம் இன்று புரிந்தது நன்றி
@Sivakulathor6172
@Sivakulathor6172 3 жыл бұрын
திவான் பகதூர் தாத்தா இரட்டை மலையார் சீனிவாச சாம்பவர் புகழ் தமிழக இளைஞர்கள் மணதில் புரட்சிக்கான சொல்லாக ஒலிக்கட்டும்💥💥💥
@princeruban2484
@princeruban2484 3 жыл бұрын
அருமை 💛💛💛💛💛
@sakthip3861
@sakthip3861 3 жыл бұрын
10000000 .......etc like Bro👍👍💯💯 நீண்ட நாள் எதிர்பார்த்த வீடியோ வரவேற்கிறேன்
@lokesh7hills
@lokesh7hills 3 жыл бұрын
Thatta Rettai Malai Srinivasan is the actual Periyar. நாம் தமிழர், Bangalore, Karnataka 🇰🇬🐅✊🔥
@MuthuMuthu-uv9td
@MuthuMuthu-uv9td 3 жыл бұрын
வேற மாதிரி சம்பவம் சகோதரர்..
@logomaster2660
@logomaster2660 3 жыл бұрын
இதை இதைத்தான் நீண்டகாலமாக எதிர்பார்த்து காத்துக்கிடந்தோம். எதுவோ இனி இல்லாமலே போகப்போகிறது என்ற அறிகுறி தெரிகிறது.
@-karaivanam7571
@-karaivanam7571 3 жыл бұрын
ரெட்டைமலை சீனிவாசன் அவர்கள் புகழ் நிலைத்து ஓங்குக! உயர்க! என்றும் வாழ்க.
@vino3512
@vino3512 3 жыл бұрын
கடைசி 2 நிமிடம் அருமை 👌👌👌👌👌👌
@ramachandrant3103
@ramachandrant3103 3 жыл бұрын
தம்பி உங்கள் விளக்கம் கலங்கரை விளக்கமே செம தெளிவு வாழ்த்துக்கள் வணக்கம்
@thalaprakash1109
@thalaprakash1109 3 жыл бұрын
இரட்டைமலை சீனிவாசன்...பாட்டனுக்கு வீர வணக்கம்....
@elavarasans1242
@elavarasans1242 3 жыл бұрын
ஐயா இரட்டை மலை சீனிவாசன் அவர்கள் தான் உண்மையான சமூக நீதி காவலர் உண்மையான பதிவு
@isaacsamuel189
@isaacsamuel189 3 жыл бұрын
பறையர் மகாஜன சபை பின்நாட்களில் திராவிட மகாஜன சபை என்று 1893ல் மாற்றியதும் எங்க அய்யா தாத்தா இரட்டை மலை சீனிவாசன் 🔥🔥🔥
@lokesh7hills
@lokesh7hills 3 жыл бұрын
Please tell us the reason why it got changed from Pariyar to Dravida Mahajana Sabhai
@isaacsamuel189
@isaacsamuel189 3 жыл бұрын
@@lokesh7hills the reason was simple , there were lot of other castes namely arunthathiyar , present Devendra kula vellalar who were considered to be more opressed than paraiyar these people felt bad to identify themselves with their respective castes so thaatha Rettaimalai srinavasan turned down paraiyar and changed it to Dravida maha jana sabha , bcuz there was no tamilnadu separetely in 1893 so thatha Rettaimalai srinavasan had to speak for all oppressed classes irrespective of whether they are Tamils or malayalees or kannadigas or telugus just like Narayana guru from Kerala who spoke about positive social justice throughout South india or Dravida nadu
@lokesh7hills
@lokesh7hills 3 жыл бұрын
@@isaacsamuel189 True,point to be agreed. Its pity that no Tamils or non tamils so called Dravidian forgot this leader who fought for them but Dravidians considered Periyar their leader may be because he is Kannadiga and from upper caste. In Bangalore, there is Association/Samaj for Narayana Guru near Ulsoor Tamil Majority location but no place for thattta Rettai Malai Srinivasan, this shows the difference between Malayalis unity and Tamils unity. How sad.
@lokesh7hills
@lokesh7hills 3 жыл бұрын
@Anthuvan Anbu Thirumavalavan agree how reddy upper caste come under pallar
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 3 жыл бұрын
பிராமணர்கள் மட்டுமே கல்வி கற்க வேண்டும் முன்னுக்கு வரவேண்டும் என்ற அகங்காரம் திமிர் என்றும் பார்ப்பான் கிட்டவே இருக்கிறது
@ganeshtkkamaraj1690
@ganeshtkkamaraj1690 3 жыл бұрын
@@owaaaaaaaaau796 அவர் சொன்னது சரியாதப்பானுசொல்லாம விவசாயவேலையபாரு வெளிநாடு போ ன்னா என்னபேச்சு. நீங்கசொல்வதும்உன்மைதான் விவசாயத்தைவேர்வைசிந்தி உழைக்கிரவேலையநீபாரு உடல்நோகாம உட்க்கார்ந்துசாப்பிடரவேலையை நாங்கபாத்துக்கறோம்னு சொல்லுறீங்க.
@cricketkalitharan7018
@cricketkalitharan7018 3 жыл бұрын
@@owaaaaaaaaau796 bjp sappi nu podalame ne yen poli id la suthara 🤣🤣🤣🤣
@menshealthpro1806
@menshealthpro1806 3 жыл бұрын
Super bro. Clearly explain
@dharmanadidravidar362
@dharmanadidravidar362 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி சகோதரரே. மீண்டும் இது போன்ற கருத்து களை பதிவு செய்யுங்கள்.
@anbuselvams8161
@anbuselvams8161 3 жыл бұрын
சகோ.....மீண்டும் மிக அருமையான மற்றும் தேவையான கானொளி. தாத்தா அவர்களை நாம் மனிதருள் பெரியார் என்று அழைக்கவேண்டும். நல்ல ஒரு பலமான செருப்படி., வாங்கியவருக்கு குரல் அற்று போயிருக்கும்......
@karthickraja3045
@karthickraja3045 3 жыл бұрын
சமூக நீதி காத்த தாத்தா இரட்டை மலை சீனிவாசன் ஐயா புகழ் ஓங்குக🔥
@sasikumar4168
@sasikumar4168 3 жыл бұрын
Excellent information
@ஓம்வாழ்கவையகம்
@ஓம்வாழ்கவையகம் 3 жыл бұрын
💞 நமது சமூகநீதி பெரியார் தாத்தா இரட்டமலை சீனிவாசன் குறித்து பேசியதற்க்கு சாட்டை துரைமுருகன் மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏💞
@gurunathanbalu3381
@gurunathanbalu3381 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சாட்டை.நாம் தமிழர்.
@Unknownunknown-lc6qi
@Unknownunknown-lc6qi 3 жыл бұрын
அன்புள்ள சாட்டை தங்கள் காணோளி இப்போது சற்றே வித்தியாசமான நடையில் உள்ளது மக்கள் மன சிந்தனையை நன்றாக தூண்டியுள்ளது.
@jeganathanthangasamy9110
@jeganathanthangasamy9110 3 жыл бұрын
தெளிவான இறுதிச்சொல். நாம்தமிழர்.
@narainasuberamaniam3575
@narainasuberamaniam3575 2 жыл бұрын
Very well presented speech , no mistake. Congrats Durai. A++
@s.selvapandian2025
@s.selvapandian2025 3 жыл бұрын
வீர வணக்கம் தாத்தா
@sasmarisan1136
@sasmarisan1136 2 жыл бұрын
அன்புடன் தம்பி துரைமுருகன் அவர்களுக்கு வந்தனம் அருமையான விரிவுரை பதிவு நன்றி வாழ்த்துக்கள் 🙏 நாம் தமிழர்
@yuvaraj1669
@yuvaraj1669 3 жыл бұрын
This kind of video can help Tamil people to stick together 👍🤝we need more past proof for our people and children to see 🆓 TN from dravidam.tq brother
@barath19.40
@barath19.40 3 жыл бұрын
ஐயா இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் முன்று வட்டமேசை மாநாட்டிலும் பங்கேற்ற ஒரே தென் இந்தியர் அறிவாற்றல் ஆளுமை மிக்கவர்.
@Ellaalan2005
@Ellaalan2005 3 жыл бұрын
தாத்தா இரட்டை மலை சீனிவாசன் அவர்களுக்கு வீரவணக்கம்
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН