நேர்மறை எண்ணங்கள் சரமாரியாக உங்கள் வாய்மொழியாக கேட்பதில் மகிழ்ச்சி
@r.kalaiselvi1710Ай бұрын
பணம் முக்கியம் ஆனால் பணம் மட்டும் முக்கியம் அல்ல என்ன அழகு நீங்களும் உங்கள் அற்புதமான தமிழ் பேச்சும் எங்களுக்கா க பிரார்த்திக்கும் நல்ல மனசு வாழ்க வளமுடன் என்றென்றும் நலமுடன்
@KaleeswariMoorthy-b3w28 күн бұрын
Unkalukku kodi nantrey amma 🎉🎉🎉❤❤❤
@shobanakalaiselvi2708Ай бұрын
அம்மா ரொம்ப ரொம்ப நன்றி 🙏🏻🙏🏻🙏🏻இந்த வீடியோவை பார்க்க வைத்த பிரபஞ்சத்திற்கு ரொம்ப ரொம்ப நன்றி 🙏🏻🙏🏻🙏🏻😭😭😭என் கடன் எல்லாமே முடிஞ்சுருச்சுனா என் குடும்பம் நான் நல்லா இருப்போம் 🙏🏻🙏🏻🙏🏻எங்களை பார்த்து சிரிச்சவங்க முன்னாடி வாழுந்து காட்டணும் 🙏🏻🙏🏻🙏🏻அவர்கள் முன்னாடி தலை நிமிர்ந்து வாழனும் 🙏🏻🙏🏻🙏🏻
@PoonyPoony-i8tАй бұрын
உண்மை ❤
@shobanakalaiselvi2708Ай бұрын
@@PoonyPoony-i8t நன்றி 🙏🏻
@simplycooking_5116Ай бұрын
உங்கள் பேச்சு கேட்கும் போது மனம் அமைதி அடைகிறது நன்றி 🙏🏻❤
@rameshpgs7880Ай бұрын
அம்மா... உங்கள் வார்த்தைகள் மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது.,.. நிச்சயம் முயல்வேன்.. சகல ஐஸ்வர்யங்களையும் அள்ளி தரும் பிர பஞ்சத்திற்கு நன்றி.... நன்றி அம்மா 💐💐💐🌈🌈🌹
@gandhi2239Ай бұрын
அம்மா அம்மா அம்மா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் உங்களைப் பார்த்து இந்த பேச்சைக் கேட்டாலே எல்லாம் தீர்ந்து போகுது வேற என்ன வேணும் அவ்வளவு மகிழ்ச்சி அவ்வளவு சந்தோஷமா இருக்கு எல்லாத்தையும் அடைஞ்ச மாதிரி 🎉❤❤❤❤❤❤❤
@YogidharmaYogeshdharmaАй бұрын
நன்றி. உங்கள் சேவை தொடரட்டும். தினம். வாழ்க வையகம்! வாழ்க வளமுடன் 🙏. Tq Universe.
@SureshSuresh-gm1phАй бұрын
நலம் பெற்று சகலசெல்வங்களுடனும் சிறப்புடனும் வாழ வழி காட்டும் அம்மாவுக்கு நன்றி
@shantharupan9584Ай бұрын
Beautiful Amma i நான் மிகவும் அமைதியாகவும் சந்தோசமாகவும் இருக்கிறேன். உங்களுக்கு நன்றி. பிரபஞ்சத்திற்கு நன்றி.❤
@shalinishifana7952Ай бұрын
அம்மா மிக்க நன்றி பிரபஞ்சத்திற்கு மிக்க நன்றி
@Tamilvishnu724Ай бұрын
I like your confidence in your face and smile..
@rajeswari5290Ай бұрын
Valga valamudan valga prapanjam valga vaiyagam Nandrigal amma
@navalakshmim5828Ай бұрын
நன்றி அம்மா 🙏🙏🙏
@abdulrazaqshaikarАй бұрын
Super super super romba useful la irukku
@nhnl7837Ай бұрын
அம்மா வணக்கம் முதல் பார்வை முதல் பதிவு நான் அம்மா🎊🎊🎊💐🙏
@sreevidyag890Ай бұрын
அழகு தேவதை அம்மா 🥰🥰🥰🙏🙏🙏😍😍😍
@muthureddyarunachalam946717 күн бұрын
Nandrigal Amma.
@KalpanaKalpana-rg1btАй бұрын
Million thanks ma and thanks to universe Valzha valamudan ma
@chitrasakpal9612Ай бұрын
Amma vanakam your are lucky for me thank you universe.
நீங்கள் பல்லாண்டு வளமுடன் நலமுடனும் வாழ வேண்டும் எங்களுக்கு நிறைய universe manifest சொல்லிதரவேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. குபேர மந்திரம் ஒம் யக் ஷ ராஸய வித்மஹ வைஸ்ரவணாய தீமஹி தன்னோ குபேராய ப்ரசோதயாத்
@lifedesignswithbkk4859Ай бұрын
@@sheelamurugan4198 சரியாக பாருங்கள்
@arunavenkataramanatarantar5665Ай бұрын
Neega ena ma padichi irukinga Thanks universe
@lifedesignswithbkk4859Ай бұрын
@@arunavenkataramanatarantar5665 MA Med MBA(dip) Uk
@maithreyim11a67Ай бұрын
நன்றி அம்மா
@janz_skyАй бұрын
I love you ma thank you jewelry shop super🎉thank you for giving us positive vibes
@SumathiSumathi-bg9ugАй бұрын
நன்றி அம்மா பிரபஞ்சம் கோடாணகோடி நன்றி 🙏💝🌈🦋❤
@JothiJothi-do6wq29 күн бұрын
Excellent
@traaj233Ай бұрын
நன்றி நன்றி நன்றி பாட்டியம்மா பிரபஞ்சமே நன்றி
@kaleshkumar2553Ай бұрын
Thank you amma 🌈🦋🌈thank you universe 🌈🦋🌈
@kamakshikamala9659Ай бұрын
❤❤❤Thank you lot ma Actually I am suffering a lot but after watch this video I feel very relax. Tq ❤❤❤I need yr's blesses ❤❤❤
@santhik7243Ай бұрын
Thank you so much Amma ❤ thanks universe ❤❤❤
@poojavenkat7492Ай бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றி
@lalitha4182Ай бұрын
Thank you Amma ❤❤ Thank you Universe ❤❤❤
@logeshharsha1626Ай бұрын
Superb mah thank you soomuch prapanjam i love you met again... Thankyou thankyiu
@VivoY-vk6nlАй бұрын
Nandri Amma love you ❤❤❤🙏🙏🙏
@ParimalaParthiban-s3pАй бұрын
Amma neenga apo video varuveenga naan pathitu irupan Thank you.
@jeganathankarthika3583Ай бұрын
Good morning have a nice day ma thank you universe ❤❤❤🎉🎉
@mr.pappuschannel2625Ай бұрын
Thank u Amma❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kalyanikumaresh8278Ай бұрын
Very good message paatima. You take lots of efforts to prepare a video. Hats off to you paatima. 😊Nandrigal Thankyou universe❤
@shilajashilaja1462Ай бұрын
வணக்கம் அம்மா எனக்கு அம்மா கிடையாது உங்களை என் தாய்போல் நினைத்து நீங்கள் சொல்வது அனைத்தும் செய்கிறேன் வீடு கட்ட வேண்டும் ஆசைஎனக்கு முடூயவில்லை அம்மா 🙏 வாழ்க வளமுடன்.
@ViyapthiViyapthiАй бұрын
Nantri amma❤❤❤
@venkadeshkanikasree2557Ай бұрын
Thankyou UNIVERSE....Thankyou nga AMMA....❤❤❤
@rajimurugesan-ct2okАй бұрын
அம்மா நன்றி
@ThamizThamiz-k6vАй бұрын
Last word is true amma
@Ganesh3DElevation7 күн бұрын
thank you
@geethaarunachalam34818 күн бұрын
Thank you ma
@Sanjulekha_lifestyleАй бұрын
அம்மா அப்படியே நகை காட்டும்போது அது எத்தனை சவரன் அப்படி என்று நீங்கள் சொன்னால் நன்றாக இருக்கும் 😊🙏🏻🙏🏻
@SathishKumar-vb2lsАй бұрын
Amma I love u❤
@vijayaravir8957Ай бұрын
Thankyou ❤
@jayasankar5868Ай бұрын
Thank u Amma
@MrMowleeАй бұрын
Wonderful ❤❤
@RamuRamu-vj8nrАй бұрын
அம்மா நான் நேற்று பிரபஞ்சத்திடம் ஏதாவது ஒரு வழிகாட்டுதல் உணர்து கஎன்றேன் இன்று உங்கள் விடியோ பார்தேன் நன்றி
@kingsmediatv9085Ай бұрын
Om Namo Narayana ❤ Word is God ❤
@bnathiyabalasubramaniyam8041Ай бұрын
நன்றி
@indiranisampathkumar7705Ай бұрын
Thank you amma
@SudhaVenkatachalam-w2pАй бұрын
வணக்கம். அம்மா
@sureshg7591Ай бұрын
Thanks amma
@mangaleswari-uf1pzАй бұрын
amma nandri❤❤❤❤
@grevathi6469Ай бұрын
Amma ❤ you thankyou amma
@SharunieRoyАй бұрын
Amma I love you so much ❤❤❤
@kayalvizhi1107Ай бұрын
Positivity 🎉🎉
@KShobana-g8mАй бұрын
Uraugal sera parikaram sollunga amma
@saravanansambosankaran5287Ай бұрын
வாங்க அம்மா வாங்க வாங்க ❤❤ உங்களை பார்த்தாலே ஒரு ஐஸ்வர்யம் தான் நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை அதை அப்படியே செய்து விடுவேன் தாயே மிக்க நன்றி அம்மா I Love you ❤❤❤
@amushamani5258Ай бұрын
Cute ma
@amsglobal-sx3swАй бұрын
❤❤❤
@PiramaLatha10 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SumathiSumathi-bg9ugАй бұрын
❤❤❤❤❤❤
@abdulrazaqshaikarАй бұрын
Mudra va konjam sollunga
@srinathnarayanan9918Ай бұрын
Amma ennai nyabhagam iruka naa shrine Vailankanni 2000 X paasout. AP Balaji class
@lifedesignswithbkk4859Ай бұрын
Sendur photo wil recognise
@srinathnarayanan9918Ай бұрын
@@lifedesignswithbkk4859 ur email id mam I can send . Here I am not having options
@kowsisolomon985Ай бұрын
Why Life history story stopped mam
@komal_ravichandiran.Ай бұрын
🙏🙏🙏
@justapple1956Ай бұрын
Amma
@manjulasri4672Ай бұрын
👌👌👌👍👍👍💐💐💐🌹🌹❤️❤️🙏🙏🙏
@revathivijai1706Ай бұрын
❤Love you Amma 😊❤😊Love you universe ❤
@ammuvinothkumar1051Ай бұрын
Enakkum Nigam vanganum veedu kattanum
@ammuvinothkumar1051Ай бұрын
Nigam vanganum
@sivapakiamdoraisamy2315Ай бұрын
Madam sorry for asking this question I see in your videos that you are using only one hand to show the jeweleries
@lifedesignswithbkk4859Ай бұрын
Becos i dont use camera my other hand holds phone nobody help tto taje vedio i do it edit npost
@shobanakalaiselvi2708Ай бұрын
நான் பணம் வீடியோ பார்ப்பதற்க்கு காரணம் இந்த பணத்தால் நான் எவ்வளவு அவமானம் கஷ்டம் அழுகை என் குடும்பம் எவ்வளவு கஷ்டப்பட்டது. அதனால தான் பணம் வீடியோவை பார்க்கிறேன் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻😭😭பிரபஞ்சத்திருக்கு ரொம்ப ரொம்ப நன்றி என் கடன் பிரச்சனை எல்லாமே இன்றே இப்போதே சரி ஆகி விட்டது பிரபஞ்சத்திருக்கு நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🧎🏻♀️🧎🏻♀️🧎🏻♀️