சம்பத் சுப்ரமணி (ALP ஜோதிடர்) For Contact: 8148836708
@kaliapankaliapan2696 Жыл бұрын
Malaysia time sollunge Anne
@MS-it1gd Жыл бұрын
Superb Thank you Sir
@kaliappanramasamy2012 Жыл бұрын
@@KethuSamrat நீ போய் உங்க ஊரு சுடுகாட்டில் உருளுடா நாயே.
@RajeshGowri-d4j Жыл бұрын
2000rs charge😢😮
@Willssucceed Жыл бұрын
Luv with the Anchor ❤
@kuppand64429 ай бұрын
இந்த வீடியோவை என்னை பார்க்க வைத்த பிரபஞ்ச சக்திக்கு நன்றி! நன்றி!! நன்றி!!🌺🌼🌻🌹🙏🙏🙏🙏🙏🙏
@MRAS_637 ай бұрын
👌
@k.mathankumar81614 ай бұрын
மிக்க நன்றி
@Poojapooja1419-f9eАй бұрын
Akka...enna ku oru dowt antha white cover ah na enna... Koncha slunga
@ayyappanpdk8645 ай бұрын
இந்த பரிகாரத்தை செய்யும் அனைவருக்கும் கடன் தீர்ந்து நிம்மதி கிடைக்க வேண்டும் ஐயா,🙏🙏🙏🙏🙏🙏
@DhanamB-f7m8 ай бұрын
ஐய்யா உங்கள் கருத்து அருமை என் கடன் தீர்வு கிடைத்து விட்டது நன்றி வணக்கம் 🤝🙏
@revathyesakimuthu8375 ай бұрын
கடன் அடைய வேண்டும் இந்த காணோலியை பார்க்கும் அனைவருக்கும் வாழ்க வளமுடன்
@dhandapaniperiyasamy63236 ай бұрын
மிக்க நன்றி ஐயா. நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை நான் செய்ய உள்ளேன். வெற்றி கிடைக்கும் என்று உங்களின் உறுதியான பேச்சில் தெரிகிறது. உங்களுக்கும் இந்த video பார்க்க வைத்த இறைவனுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
@pallavanp_4114 Жыл бұрын
கடன் என்னும் இருட்டில் இருந்த எனக்கு ஒளி தந்த குருவே நீங்கள் மிகப்பெரிய வெற்றி பெற இறைவனை வேண்டுகிறேன் ,,🙏🙏🙏 இந்த வீடியோ என்னை பார்க்க வைத்த பிரபஞ்சத்திற்கு கோடி நன்றிகள் நற்பாவி நர்பவி
@ramanasudharsan7350 Жыл бұрын
இந்த பரிகாரம் ஒரு முறை செய்தால் போதுமா இல்லை ஒவ்வொரு வாரமும் செய்ய வேண்டுமா
@Mbcuniquevision Жыл бұрын
எத்தனை நாளுக்குள்ளே கடன் தீரும் என்று சொல்லுங்கள்,, அதை உங்களால் சொல்ல முடியலேனா,, என்றாவது ஒரு நாளுக்குள்ள வாங்குன கடனை யாராக இருந்தாலும் தீர்க்கத்த போவார்கள்,, இதுக்கு எதுக்கு வெள்ளை கவர்ல பிங்க் பேனாவுல எழுதி பணத்தை வைக்கணும்,, நேரம் விரயம் உங்கள் வீடியோவை பார்ப்பதற்கு பதில்லா வேலை செய்தலே கடன் தீரும்,, வாங்குன கடனுக்கு எப்படி உழைக்கணுமோ அப்படி உழைங்க,, பணம் ஒன்னும் வானத்தில் இருந்து கொட்டாது,,,
@amesharaiamesha120811 ай бұрын
Arumaiyana parikaram.. arumaiyana palan..thank you universe n guruji
@kuppand644210 ай бұрын
@@ramanasudharsan7350இந்த கானொலியை பார்க்க வைத்த பிரபஞ்ச சக்திக்கு பஞ்ச பூதங்களுக்கும் நன்றி நன்றி நன்றி நற்பவி! நற்பவி! ! நற்பவி! ! ! ! 🙏🙏🙏
@maiyalvizhidevi86989 ай бұрын
❤❤❤❤❤
@sathyakavi1431 Жыл бұрын
அய்யா உங்கள் கருத்து எனது கடன் அடைந்து விடும் என்ற நம்பிக்கை வந்து விட்டது நன்றி
@AGTR8621 Жыл бұрын
திரு. ஜோதிடர் ALP சம்பத் அண்ணன் அவர்களுக்கு என் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். நான்கு மாதங்களுக்கு முன்பு பதிவிட்ட காணொளியை இப்பொழுது தான் பார்த்தேன் மிகவும் அருமையாக உள்ளது. என் வாழ்வில் நான் நிறைய கடன் வாங்கி திருப்பி தரமுடியாத நிலையில் மாட்டி மனம் வருந்தி வேதனைக்கு ஆளாகி தவிக்கிறேன். உங்களது காணொளியும் நீங்கள் கூறிய வார்த்தைகளும் ஒரு நல்ல நம்பிக்கையை தருகின்றது விரைவில் நான் வாங்கிய கடனை அடைக்க நல்ல நேரம் வந்துவிட்டது என்று நான் நம்புகிறேன் அண்ணா. ரொம்ப அதிகமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்... இந்த காணொளியை பார்க்க வைத்த பிரபஞ்சத்திற்க்கும் நன்றிகள் பல....
@RameshRamesh-yh6pz6 ай бұрын
இந்த வீடியோவை பார்க்க வைத்த பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள்
@ManonMani-v7fАй бұрын
நன்றி❤
@madhumitha92672 ай бұрын
மிக்க நன்றி ஐயா நீங்கள் சொன்னதை நம்பிக்கையுடன் செய்தேன், சில மாதங்களில் எனது கடன் தீர்ந்துவிட்டது, இந்த வீடியோவை எனக்குக் காட்டிய பிரபஞ்சத்திற்கு நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தின் நலனுக்காகவும் இறைவனை பிரார்த்திக்கிறேன் ..நன்றி ஐயா.. லோகா சமஸ்தா சுகினோ பாவந்து
@thiyaguthiyagu1953 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி இப்போது எங்கள் கடன்கள் அனைத்தும் அடைந்து விட்டது போல் உணர்கிறேன் இப்போது இருந்து செவ்வாய்க்கிழமை தவறாது பரிகாரத்தை ஆரம்பிக்கிறேன் உங்களுக்கு கோடான கோடி நன்றி
@manjujoo99045 ай бұрын
Sir ellam gold um adamanathula eruku ethuku neegal sonna parikaram panalama
@manjulasri4672 Жыл бұрын
செம்ம மாஸ் பிரதர் உங்கள் பீச் ரொம்ப ரொம்ப நல்ல இருக்கு எனக்கு மனசே கவலையுடன் இருந்தேன் இப்போ கொஞ்சம் நம்பிக்கை வருகிறது 🙏
@SUBARAMANISHANKAR15 күн бұрын
இந்த வீடீயோவை எனக்குகடைக்க செந்த பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி
@SUBARAMANISHANKAR15 күн бұрын
இந்த வீடீயோவை எனக்கு கிடைக்க செய்த பிரபஞ்சத்தி ற்கு நன்றி
@GobinathDevaraj10 ай бұрын
I cannot speak for others, but it worked for me. I did followed his recommendation and kept money in a white cover 4 months ago. Closed my loan outstanding last month and did not even realize how things turned. Im commenting for the first time to a video in youtube because I want everyone of you to be happy and just try with hope. Thank you!
@saravananpt582310 ай бұрын
Sir, if i want to settle debt for 4 persons, can i use single cover to keep money???
@muthuparani64489 ай бұрын
இன்றுதான் முதல்முறையாக உங்கள் பதிவை பார்தேன் வருகின்றன செவ்வாய் கிழமை நான் இந்த முறையே செய்கிறேன் அண்ணா
@royalstitcroyalstitc7630 Жыл бұрын
இன்று வீடியோவை பார்த்தேன் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
@anandramasamy4812 Жыл бұрын
ஓம் முருகா நீங்க சொல்லுவதை நான் செய்து பார்க்கிறேன் மிக்க மகிழ்ச்சி
@vembusuriya6785 Жыл бұрын
இந்த காணொளியை பதிவு செய்த அனைவருக்கும் மற்றும்ALP ஜோதிடர் திருமிகு அண்ணன் சம்பத் அவர்களுக்கும் நன்றி நன்றி தமிழ்மக்களுக்கு பயனுள்ள பதிவு உண்மை இருக்கும் இடத்தில் கோபம் அதிகமாக தான் இருக்கும் இது என் வயதில் நான் கண்ட உண்மை அண்ணனுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@vigneshwaranvigneshwaran63955 ай бұрын
ஐயா மிகத் தெள்ளத் தெளிவாக கூறியதற்கு மிக்க நன்றி ஐயா இதை நாங்கள் உடனே செய்கிறோம் நாங்களெல்லாம் கடனிலே கிடந்து நாள் முழுக்க அழுது கொண்டு இருக்கிறோம் நீங்கள் சொன்ன பரிகாரத்தை நாங்கள் நாளை முதல் ஆரம்பித்து கொள்கிறோம் மிக்க நன்றி ஐயா
@usharaniselvam83598 ай бұрын
11 லட்சம் ரூபாய் மகள் திருமணத்திற்கு வாங்கிய கடன் சீக்கிரம் அடைய வழி வகை செய்த சம்பத் ஐயா அவர்களுக்கும், பிரபஞ்சத்துக்கும் நன்றி நன்றி நன்றி
@vijiyas38735 ай бұрын
Epdi pannuneganu explain pannuga pa konjam helpfulla irukkum
@sandhiyaSandhiya-zh6dg4 ай бұрын
Ore cover la every tuesday kaasu podanuma illa vera vera cover vangi eludhi podanuma
நல்லதே நடக்கட்டும்...நல்லதே நடக்கும்...நற்பவி..நலமே சூழ்க.. இந்த நற்செய்தியை கொண்டு சேர்த்த பிரபஞ்சத்திற்கு நன்றி..
@SaraswathyG-n6o Жыл бұрын
🔱🙏🙏🙏🔱🦋🪶🙏🙏🙏
@rukkuk6501 Жыл бұрын
முதல் முறையாக இந்த வீடியோ பார்கிறேன் நான் கண்டிப்பாக இதை செய்வேன் நன்றிகள் கோடி
@GO_SMASH_YT_FF_100K Жыл бұрын
🙏 thanks
@gayugayu1877 Жыл бұрын
First time parkeren sir tq sir
@clarencebalraj8359 Жыл бұрын
Naanum mudhal murai hungal video vai parthen Thank you
@karunakarang9814 Жыл бұрын
@@gayugayu1877😊
@revathisasikumar1895 Жыл бұрын
Nanum first time see tha video
@saipmrsaipmr9394 Жыл бұрын
வணக்கம் சம்பத் சார் நான் முதல் முறையாக பார்கிரேன், கடன் தீர சொன்ன பரிகாரம் அற்புதமானது.நானும் கடைப்பிடிக்கிறேன்.🎉🎉
@எல்லாப்புகழும்ஒருவன்ஒருவனுக்கே Жыл бұрын
கோபமா சொன்னாலும் பிறர் நலனுக்காக அழகா புரியும்படி சொன்னிங்க எல்லோரும் நாளம்பெறுவோம் வளம்பெறுவோம் வாழ்கவளமுடன் அண்ணனுக்கு மனமார்ந்த நன்றிகள்❤
@SarojaSaroja-c7oАй бұрын
என்னை இந்த காணொளியை பார்க்க வைத்த பிரபஞ்சததிற்கு கோடான கோடி நன்றி
@ramkumarram1431 Жыл бұрын
எனக்கு பணம் கிடைத்து கடன் அடைந்து விட்டது. நிச்சயமாக செய்கிறேன் ஆண்ணா நன்றி மகிழ்ச்சி
@rathirathi2376 ай бұрын
White colour cover na ena cover
@kavibharathi17616 ай бұрын
@@rathirathi237Office cover
@madhumitasamayal97996 ай бұрын
@@rathirathi237 moo cover
@arulselviv15015 ай бұрын
@@rathirathi237office cover
@SrinivasanSrini-ru1rh4 ай бұрын
@@rathirathi237go n get in fancy store pure white cover ll b available
@kandasamysm1219 Жыл бұрын
அண்ணா வணக்கம் கடனில் இருந்த எனக்கு ஒரு வழி கிடைத்திருக்கிறது இது உங்களுக்கும் இறைவனுக்கும் நன்றி உங்கள் அம்மாவுக்கு முதல் நன்றி அண்ணா
@GunaGuna-vu2xj Жыл бұрын
🙏🙏 வணக்கம் ஐயா அருமையான பதிவு நீங்கள் சொன்ன கடன் நிவர்த்தி பரிகாரத்தை கண்டிப்பாக செய்து வெற்றி பெறுவோம் ண இந்த பதிவை காண உதவிய பிரபஞ்சத்துக்கு கோடான கோடி ஐயா 🙏🙏
கடன் தீர்க்க நீங்கள் சொன்ன ஆலோசனை எனக்கு நம்பிக்கை தருகிறது. நானும் செய்கிறேன்
@nazeedanashier-gz6xt Жыл бұрын
நானும். சைக்கிறேன் நன்றி குரு
@velukutty3770 Жыл бұрын
Ovvaru Tueday Yaduthu vaiganuma
@kadharnilo9062 Жыл бұрын
நிச்சயமாக நீ வெற்றி பெறுவாய் அய்யா.எல்லாம் வல்ல இறைவன் உன் நல்லெண்ணத்திற்கு துணை நிற்பானாக.
@ShyamalahvinothVinothkumar Жыл бұрын
Sir உங்க பேச்சில் உள்ள தன்னம்பிக்கை உங்களுக்கு நிறைய விசயங்கள் தெரியும் என்பது புரிகிறது. நீங்க செல்வதை செய்து பயன் அடைவேன். நன்றி 🙏🙏🙏
@RajKumar-m4o2d9 ай бұрын
Intha video partha neram en kadanai adaikka kadaul unkal mooliyamaga Vali kaanpiththi vittaar! Nanri sampath sir , vaalga valamudan 😊
@VijayaraniJeyaraman-c9d6 ай бұрын
ஐய்யா உங்கள் பதிவு எனக்கு ரொம்ப ஆறுதல் தருகிறது கடனால் ரொம்ப கஷ்டப்படுகிறேன் உங்கள் பதிவை பார்க்கவாய்த்த பிரபாஞ்சாதிற்கு கோடான கோடி nandri🙏
@ananthmalar Жыл бұрын
நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையில் இந்த பரிகாரத்தை செய்கிறேன் ஐயா நன்றி
@_mani12343 ай бұрын
Nalladhu nadanthadha
@priyankas1022 Жыл бұрын
தொகுப்பாளர் சரியான கேள்விகளை கேட்கிறார். நன்றி.
@jkwin1491 Жыл бұрын
அவருக்கு கடன் உள்ளது போலும் இதை நாம் செஞ்சி பார்க்கலாமா என மனகுழப்பத்திலேயே சிரிக்கவும் செய்கிறார்
@syedkabir2268 Жыл бұрын
Where which place put in that covet
@arulpandiyanpandiyan4636 Жыл бұрын
Nice question
@திருநள்ளாராதிருச்சந்தூரா Жыл бұрын
நீங்கள் சொன்ன இரகசியம் என்னை மிகவும் தன்னம்பிக்கை ஊட்டுகிறது நன்றி நான் நீங்கள் சொன்னதை செய்து வெற்றிபெற முயல்கிறேன்
@allinonechannel6182 Жыл бұрын
Ī
@ArunKumar-en5zj6 ай бұрын
Afternoon or Night
@dhanamathulya6000 Жыл бұрын
தம்பி நீங்கள் கூறிய இந்த பதிவு மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது பல வருடங்களாக இருந்த கடன்கள் எங்கள் குடும்பம் மீண்டும் நல்ல முறையில் இருக்கட்டும் உங்களுக்கு நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் நற் பவி
@gomathiharish2526 Жыл бұрын
வழி தெரியாமல் இருந்தேன் கடன் தீர நன்றி அய்யா
@ammucreation11137 ай бұрын
கடன் தீர்ந்து விட்டதா
@s.kalaiselvis.kalaiselvi565710 ай бұрын
ஐயா இந்த பரிகாரம் செய்து 3 வது வாரம் என் கடன் தீர்ந்து விட்டது மிக்க நன்றி ஐயா இந்த பதிவை பார்ப்பவர்கள் கண்டிப்பாக ஐயா சொன்ன பரிகாரம் செய்து நன்மை பெறவும் ஓம் முருகா சரணம் 🙏🙏🙏
@abineshkumarr10088 ай бұрын
Really ennaku life la Ella kastamam irukuradhu ellemey pochu kadan over load vatti kuda kattamudiyala 😢😢
@A.T.Manikandan8 ай бұрын
Sir. Pink colour pen or pink ink ah@@abineshkumarr1008
@MrajendranMrajendran7 ай бұрын
நன்றி
@Priyanaidu077 ай бұрын
1மணி ல இருந்து 1.15 சொன்னார் அந்த ஜோதிடர் அப்போ exact ah 1.15 மணிக்கு செய்ய வேண்டுமா இல்ல 1 to 1.15 fifteen minutes இருக்கு அந்த பதினைந்து நிமிடத்திற்குள் செய்ய வேண்டுமா சொல்லுங்க please
@sumathigowthamv30626 ай бұрын
ஒரே கவரில் போட்டு வைக்கணுமா இல்லை வாரம் வாரம் வேர கவரில் போட்டு வைக்கணுமா
@revathyrevathy926 Жыл бұрын
நன்றி ஐயா நீங்கள் சொன்ன பலன் எனக்கு அப்படியே ஆகட்டும் ஐயா நான் நீங்கள் சொன்ன பரிகாரம் செய்து என் கடன் என்னை விட்டு விலகட்டும் தெய்வமே நன்றி தெய்வமே...
@sudalaikannan4324 Жыл бұрын
என்ன பரிகாரம் சார்
@mnagarajanmnagarajan79152 ай бұрын
ALP சம்பத் சுப்பரமணி வாஸ்து ஜோதிடர் வீடியோ பார்க நேர்ந்தது பிரபஞ்சத்திர்க்கு நன்றி நற்பவி நற்பவி நற்பவி
@sathishloganayagi6 ай бұрын
ஒம் நமசிவாய 🙏 ALP குருஜீக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல🙏சிவாய நம. 🙏
@velaganikrishna6848 Жыл бұрын
செவ்வாய் கிழமை என்றாலே வெற்றி தான் செவ்வாய் கிழமையில் வாங்கிய கடனுக்கு உண்டான வட்டியை அவர்களுக்கு தந்தால் நம்மால் அந்த கடனை சீக்கிரமே அடைக்க முடியும் இது எனக்கு நடந்து
@muthuparani64489 ай бұрын
அண்ணா இன்று மதியம் 1.15 க்கு இந்த பரிகாரத்தை செய்துள்ளேன் முருகன் அருளாள் எனது கடன் தீர்ந்தால் போதும் வருவாய் தருவாய் அருள்வாய் முருகா
அண்ணா நீங்கள் சொல்வது உண்மை இதை நான் கடைப்பிடிக்கிறேன் நன்றி
@bharathivimala9528 Жыл бұрын
பயனுள்ள பதிவு ( காரணம் சொல்லக்கூடாது. Updated விஷயம் அருமை )
@thilakm77126 ай бұрын
ஐயா நான் மூன்று மாதத்திற்கு முன்னாடி இந்த வீடியோவை பார்த்தேன் இந்த பரிகாரத்தை வாராவாரம் தொடர்ந்து செய்தேன் அடுத்த வாரம் எனக்கு கடனை அடைக்க பணம் கிடைக்கப் போகிறது கடனை அடைத்துவிட்டு கமெண்ட்டில் போடுகிறேன் இந்த வீடியோவை தந்தமைக்கு மிக்க நன்றி
@radhikapandi27116 ай бұрын
Kadan adachutingala sir
@saranyadurai45196 ай бұрын
Sir ore cover la potanuma ila varathirku oru cover vanganuma
@thilakm77125 ай бұрын
கடனை அடைத்து விட்டேன் @@radhikapandi2711
@thilakm77125 ай бұрын
@@saranyadurai4519முதலில் வைக்கும் கவரே போதும் வாராவாரம் ஒரு ரூபாய் பணம் மட்டும் வைத்தால் போதும்
@homefromdhevu5 ай бұрын
Congratulations 🎉
@shakilasaravanan5508 Жыл бұрын
தம்பி உங்கள் வீடியோ பார்த்து பலன் பெற்று எங்கள் வாழ்க்கை மாறி இருக்கு நன்றி🙏
@apjbuilders2002 Жыл бұрын
கம்பி கட்ற கதையா இது...
@jasmine844 Жыл бұрын
நீங்க என்ன அவங்க ஆளா
@Romangokul-h7u Жыл бұрын
ஒரு வெங்காயமும் நடக்கல....
@dhineshnaveen2054 Жыл бұрын
நீங்க சொல்த பாத்தா மாரிமுத்து சொன்னது உண்மையா.
@rajsivabalan-cz5et6 ай бұрын
Ĥ@@Romangokul-h7u
@rajurajesh6633 Жыл бұрын
உண்மையை உரக்க சொன்ன அண்ணனுக்கு கோடி நன்றிகள்... 👏👏👏
@Prasana-iq4ut Жыл бұрын
NANDRI GURUJI AND NANDRI TO THIS CHANNEL.
@jeyapriyajeyapriya8063 Жыл бұрын
எனக்கும் கடன் அதிகமாக இருக்கு சார்
@vetriselvihm7330 Жыл бұрын
ALP என்றால் என்ன சார் விளக்கம் தாருங்கள் சார்
@DhanushKarthi-zx9cm Жыл бұрын
A அண்ணாமலை l லிங்கேஸ்வர p போற்றி
@BalamuruganManivel-j1u Жыл бұрын
உண்மைய சொன்னாறு ஆனால் இரவில் 1.15 பகல் 1.15 மணியானு சொல்லவில்லை
@Rita-sk2wz Жыл бұрын
ஐயா நான் உங்களைப் பார்த்து விட்டேன்.....எனக்கு நல்ல காலம் வந்தாச்சு என்று நம்புகிறேன்....நன்றி ஐயா 🙏🙏🙏🙏
@kandhan900410 ай бұрын
😊
@thanamslakshmi2012 ай бұрын
Thank u sir
@boothathan906 ай бұрын
கூடிய விரைவில் பணம் எனக்கு தாராளமாக ஏராளமாக வந்து கொண்டு இருக்கிறது பிரபஞ்சம் பேராற்றல் சக்திக்கு நன்றிகள் கோடி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
@CHITHRASelvam-w3x6 ай бұрын
அய்யா தர்மபிரபு🥲
@SarasaJ-q2o14 күн бұрын
ஐயா உங்கள் கருத்துக்கள் நீங்கள் பேச்சு அனைத்தும் பாஸிட்எனஜி சூப்பர்
@rudhrasrikavin9999 Жыл бұрын
எல்லாருடைய கடனும் அடையடும் நன்றி எல்லாரும் நல்ல பலன் கிடைக்கும்..
@janupriya3310 Жыл бұрын
Unga nalla manasukku nandri 🙏🙏🙏🙏🙏
@sindhuc3641 Жыл бұрын
Tq
@nadarajan443611 ай бұрын
Alp samthu
@SankarSankar-zz9yv10 ай бұрын
Thanks
@VenkatramanV-td7rb4 ай бұрын
😊
@malamahalingam9675 Жыл бұрын
உங்கள் பதிவை கண்டிப்ப செய்து வெற்றி அடைவேன் நன்றி ஐயா
@kavi19611 ай бұрын
🙏
@jayanthip.1817 Жыл бұрын
உங்கள் பதிவுகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன் எனக்கு நல்ல காலம் பிறக்கும் என்று நம்பிக்கை வந்து விட்டது
@varshinirajamanickam10 ай бұрын
நன்றி ஐயா, நல்ல அருமையான பரிகாரம். வாழ்க வளமுடன்
@growwithshamli4 ай бұрын
இவர் சொல்லுவது உண்மை மூன்று மாதத்தில் 15 லட்சம் கடன் அடைந்தது மிக்க நன்றி ஐயா பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள் இதை அனைவரும் செய்து பயனடையுங்கள்🎉🎉
@Sangeetha-ce5qs4 ай бұрын
Orea cover pottu vaikalama illa vaara vaaram veara cover la podanuma sollunga
@growwithshamli3 ай бұрын
ஒறு கவர் போதும்
@Priya-vj8dz3 ай бұрын
Sir every week seyanuma or one time seyanuma
@growwithshamli2 ай бұрын
எல்லா வாரமும் விடாமல் செய்யுங்கல் 3 மாதத்துக்குல் கடன் கட்டாயம் அடைந்து விடும் வாழ்துக்கல்
@menmozhimanikandan4396Ай бұрын
Night 1.15 or pagal 1.15
@NeelaManju-ff2zj7 ай бұрын
ரொம்ப தேங்க்ஸ் அய்யா... நான் இந்த பரிகாரம் செய்து 2 நாளில் 3 பவுன் நகையை மீட்டுள்ளேன் .. எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது என்னால இன்னமும் நம்ப முடியவில்லை....Any way thank you so so much sir ...❤
@AgathiyanAgam.s6 ай бұрын
Sir epdi seivathu konjam sollunga plz
@Liyasri233 ай бұрын
Hi
@revathikeerathana5 ай бұрын
அண்ணா உங்க வீடீயோ வ முதன் முறையாக. பார்க்கிறேன்..நான் கடனால ரொம்ப கஷ்டபட்ரேன்.நீங்க சொன்ன பரிகாரம் நான் செய்கிறேன்.எனக்கு ஒரு நம்பிக்கை வந்துள்ளது...ஐயா நன்றி....
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி மிக்க நன்றி ஐயா ஜோதிடர் அவர்களே பயனுள்ள தகவல் நாட்டு மக்களுக்காக அழைத்ததற்கு நன்றி நன்றி எம்பெருமான் ஈசன் அருளால் அண்ணாமலையார் திருவருளால் நீங்க ரொம்ப நாள் நல்லா இருந்து நாட்டு மக்களுக்கு நல்ல சேவையை செய்ய வேண்டும் இந்த பணம் வட்டி கடன் கட்டுவது விஷயத்தை சொல்லியதற்கு நன்றி நன்றி சிவாயநம திருச்சிற்றம்பலம்
@uphc87456 ай бұрын
கடன்காரர்கள் சார்பாக நிறைய கேள்விகள் கேட்ட சகோதரிக்கு வாழ்த்துக்கள். வணக்கங்கள். நன்றிகள்.
@Stepenbe2uv Жыл бұрын
இவரோட கருத்து பேச்சு எல்லாமே 100%உண்மை நன்றி சார் நான் இதை செய்து பயனடைகிறேன்
@jasmine844 Жыл бұрын
Bro உண்மையா உங்க நம்பர் செல்லுங்க
@amshavpaa3713 Жыл бұрын
Sir really ya ...சார் அந்த கவர எந்த இடத்தில் வைக்க வேண்டும்
@amshavpaa3713 Жыл бұрын
சார் போஸ்ட் கவர் வாங்க வில் லை ஒயிட் பேப்பரை நடுவில் ஒட்டி கீழை யும் ஒட்டி மேல ஓப்பன் வைத்து செவ்வாய் கிழமை 1.15 மணி அளவில் கவரை குலோஸ் செய்து எந்த இடத்தில் வைப்பது??? ,தயவுசெய்து சேர் பண்ணுங்க
@kumaranarumugam2720 Жыл бұрын
நான் வரும் tuesday கண்டிப்பா செய்வேன்
@தமிழன்சிங்கப்பூர்10 ай бұрын
Sir 1.15 am or 1.15pm please reply sir
@SR-mv2mf Жыл бұрын
His way of explaining is TOP level
@Vijayalakshmi-gu5tf2 ай бұрын
8th November 2024 வீடியோ பார்த்தேன். வரும் செவ்வாய்கிழமை நான் இந்த பரிகாரத்தைக் நம்பிக்கையுடன் செய்யப் போகிறேன்.கடன் தீர்ந்தவுடன் கண்டிப்பாக comment செய்வேன். தங்களின் கருத்திற்கு பல கோடி நன்றிகள்🎉😊
@SarasaJ-q2o14 күн бұрын
ஐயா அனைத்தும் பயன்னுள்ளதகவல் சூப்பர் சிவா நம் திருச்சிற்றம்பலம்💯🙏👍👌
@DhanaLakshmi-gz6jf3 ай бұрын
பிரதர் கடனை அடைக்க அழகாக தொகுத்து வழங்கி உள்ளீர்கள் நன்றி பிரதர்
@arulmary32455 ай бұрын
2டேஸ் முன்னாடி தான் பாத்தேன் இன்று எழுதி வைத்துவிட்டேன். முருகன் அருளால் என் கடன் அடைய வேண்டும். 🙏🙏🙏🙏🙏🙏
@_mani12343 ай бұрын
Kadan adaindhu vittadha sister
@muthuselvam781310 ай бұрын
நீங்கள் சொன்ன மாதிரி செய்து பார்க்கிறேன் எவ்வளவுதான் வருமானம் கடனை அடைக்கவே முடியவில்லை இதில் வெற்றி கண்டிப்பாக நேரில் வந்து பார்ப்பேன்
@sister4evrАй бұрын
Ungal kadan theerinthu vittatha nambarey
@sivaasha838810 ай бұрын
ஐயா இந்த பரிகாரம் செய்து ஒரு சிறு கடனை அடைத்தேன் நன்றி
@sivagnanamavinassh784011 ай бұрын
உங்கள் பேச்சை நம்பிக்கை உண்டாகிறது நன்றி மகிழ்ச்சி
@lekkammala73715 ай бұрын
நான் இப்பொழுதுதான் முதல் முதல் முறையாக உங்களுடைய வீடியோவை பார்க்கிறேன்
@umamaheswarik7950 Жыл бұрын
அருமை 👌தெளிவான விளக்கம்
@palanivelsamy87686 ай бұрын
30.06.2024 ல் இந்த வீடீயோ பார்க்க வைத்த தங்களுக்கு நன்றி அய்யா
@chamundeeswariceo2352 Жыл бұрын
Sir, entha method la naa follow panninan.ennaku one laksh கடன் தீர்ந்துள்ளது இது என் வாழ்வில் நடந்த உண்மையான நிகழ்வு
@hellboyhari694311 ай бұрын
Sis ethai neegala apadi paniga solugan . Apadi pananum. Cover la aduthu vaitha one rupee coin na anaseiya vaindum .koinjam clear soluga pls
@chamundeeswariceo235210 ай бұрын
Kept in Pooja room Video la irukku mari seiga brother
தங்களுடைய காணொளியை காண வைத்த பிரபஞ்சத்திற்கு நன்றி!
@AKSakthivelan2023 Жыл бұрын
தொகுப்பாளர் பேசும் அழகோ அழகு.....❤....சகோ உங்களின் பேச்சில் நம்பிக்கை உச்சம்....சிறப்பு
@jamunaanand28 Жыл бұрын
Very well explanation sir this vedio very useful to all painful persons thank u so much 🎉🎉 vazhga pallandu pallandu
@chithraVenu-vc6rv Жыл бұрын
நனறிகள் கோடி வாழ்த்துக்கள் சார் வாழ்க வளமுடன் உங்களை கான வைத்த கடவுளுக்கு நன்றி
@Chithradevi-z3h Жыл бұрын
Super Anna
@chandrus1977 ай бұрын
ஐயா நீங்கள் சொன்ன மாதிரி பரிகாரம் செய்ய முற்பட்டேன் அந்த டைம் ல செயல்படுத்த முடியல இருந்தாலும் அடுத்த வாரம் மீண்டும் முயற்சி செய்கிறேன் இந்த பரிகாரம் செய்ய வேண்டும் என்று வீடியோ காட்சி முதல் முறையாக பார்க்கிறேன் மிகவும் நன்றி ❤ நன்றி 🙏🙏🙏
@apeekshabhat18756 ай бұрын
Very convincing explanation. Confident person. God bless 🙏🏼
@LakshmiNatarajan-je4zj Жыл бұрын
கடன் அடைய நல்ல பரிகாரம் சொன்னதக்கு நன்றி ஐயா நம்பிக்கை வெற்றி நிச்சயம் வாழ்க வளமுடன்
@MadhesanU Жыл бұрын
குருச்சரணம்🙏 தங்களின் கருத்து வேறுபாடுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன் ஐயா 🙏 நன்றிகள் ஐயா 🙏
@vasudevan4300 Жыл бұрын
நல்ல வழி சொல்லியிருக்கிறீர்கள் ஐயா.நண்றி
@saraswathyp29007 ай бұрын
Guruve saranam தங்கள் சேவை மென்மேலும் பெருகட்டும்
@senthilkumarnagarajan44126 ай бұрын
கடன் வாங்கி தவிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் உங்களுக்கும் கேடான கோடி நன்றிகள்
@leelavathyr Жыл бұрын
Thank you universe 🙏 Thank you god 🙏 Thank you Angels 🙏 Thank you sir for the guidance 🙏
இப்ப தான் முதல் முறை யா பார்க்கிறேன் 🙏 அண்ணா நல்ல பதிவு சரி அண்ணா நான் செய்கிறேன் என்னால் முடியும் அண்ணா மிகவும் நன்றி 🙏🙏🙏
@VinothB-su2ye9 ай бұрын
Unga video parthen en kadan adanthathu nanri 🙏
@ms.sportsacademy905410 ай бұрын
ஐயா இது அருமையான பதிவு கடன் கொடுப்பவர்களுக்கு நாம் செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஹோரையில் பணம் எடுத்து வைக்க வேண்டும் நமக்கு வரவேண்டிய பணம் நம்மை தேடி வருவதற்கு நாம் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்
@yaminirajesh4627 Жыл бұрын
வாழ்க வளமுடன் our speech give positive energy thanks a lot
@kishore___sk___2141 Жыл бұрын
நீங்கள் சொன்னது செய்து முடித்து நான் வெற்றி பெற்றவுடன் நன்றி சொல்ல காத்திருக்கிறேன் நண்பரே 5 years போராட்டம் முடிவுக்கு வரட்டும் 🙏
@sampathkumari8309 Жыл бұрын
Kyenau kadannir😊ayi yeppadi teerum 😊shllung😊al
@banupriya5404 Жыл бұрын
🎉sollunga
@banupriya5404 Жыл бұрын
Ippo solunga
@Viji395 Жыл бұрын
Ippa epadi iruku.. Unga kadan
@sangeethas9642 Жыл бұрын
Unga kadan enachi Sir?
@rrcreativekitchen531110 ай бұрын
உங்கள் பதிவு எங்களுக்கு பயனுள்ளதாக இருக்குறது. முருகா நன்றி
@veerasundaram551229 күн бұрын
ஜோசியர் ஐயா ....உங்களின் கண்டிப்பான பேச்சு ஆலோசனை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது
@non-topup-player3331 Жыл бұрын
Sir neenga unmaiyaa irukkinga, super sir, ungal pechukku naan adimai sir, thankyou sir