பணம் எவ்வளவு வேணுமோ கேளுங்க ஆனா இந்த பாட்டை தினமும் பாடனும் | வாசி தீரவே காசு நல்குவீர் | திருமுறை

  Рет қаралды 65,319

Sithar Yugam

Sithar Yugam

Күн бұрын

#healinghands #sitharyugam #திருமுறை #வாசிதீரவே
நம் முன்னோர்கள் நமது பொருளாதார தேவைக்கு ஏற்றார் போல் அன்றே பல பாடல்களை நமக்காக கொடுத்துள்ளனர.அதில் ஒன்று தான் திருஞான சம்மந்தர் எழுதிய இந்த பாடல் .இந்த பாடல் பாட பாட பொருளாதாரம் மேன்மை அடையும்.கடன் தீரும்,தொழில் சிறக்கும்.

Пікірлер: 61
@saradha.shanmugam7284
@saradha.shanmugam7284 Жыл бұрын
Excellent
@n.rajendransaralavillupura3741
@n.rajendransaralavillupura3741 3 жыл бұрын
எனது மகள் படும் கஷ்டங்களை போக்க வேண்டும் ஓம் ஸ்ரீ
@இராசேந்திரசோழன்-ந3ச
@இராசேந்திரசோழன்-ந3ச 3 жыл бұрын
ஓம் நம சிவாய, மக்கள் தொலைக்காட்சியில் (Makkal TV ) வரும் பலன் தரும் பதிகங்கள் இது எந்த எந்த பிரச்சனைக்கு எந்த எந்த தேவாரத்தை படிக்க வேண்டும் என்று சொல்லும் நிகழ்ச்சி இல்லை என்றல் எந்த ப்ரிச்சனைக்கு என்ன தேவாரம் படிக்க வேண்டும் என்று தேடி படியுங்கள் இல்லை கேளுங்கள் நிச்சியம் தேவாரத்தில் எல்ல பிரச்சினைக்கும் தீர்வு இருக்கிறது, ஒன்றுமே தெரியவில்லை என்றல் ஓம் நம சிவாய இல்லை ஓம் நம சிவயா என்று சொல்லிக்கொண்டே இருங்கள் மற்றும் உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று வழிபடுங்கள் நிச்சியம் நம் கடவுள் சிவன் உங்கள் பிரச்னைகளை தீர்த்து வைப்பார்
@kavikavikavikavi711
@kavikavikavikavi711 3 жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் பல்லாண்டு 🙌🙌🙌🙌🙌🙏🌹🙏
@vijayanirmalas1116
@vijayanirmalas1116 3 жыл бұрын
வாழ்க வளமுடன் Sir 🙏
@pgp8789
@pgp8789 3 жыл бұрын
வாழ்க வளமுடன்.
@banurekha5948
@banurekha5948 3 жыл бұрын
Nan keattutu irukan anna nandri valga valamudan.
@sivaganesan2973
@sivaganesan2973 3 жыл бұрын
நற்றுனையாவது நமசிவாயவே நன்றி வாழ்த்துக்கள்
@sivakamiv3686
@sivakamiv3686 3 жыл бұрын
Thanks 👍
@umabala8997
@umabala8997 3 жыл бұрын
Nanri sir
@sujathasundar8889
@sujathasundar8889 3 жыл бұрын
Thanks a lot for sharing such a valuable information sir GOD BLESS YOU🙏🙏🙏
@gangadevi9694
@gangadevi9694 3 жыл бұрын
Ayya neenga romba beautiful irukinga
@geethaarun3803
@geethaarun3803 3 жыл бұрын
Thank you so much sir God bless you sir
@harsidhaammu3931
@harsidhaammu3931 3 жыл бұрын
Thiruchitrambaram..,. Nanum indha padhigathai adikadi parayanam seigiren ayya.... Sivapuranam dhinamum parayanam seigiren... kolaru padhigangal, Matravai sila sila nerangalil... 12thirumuraigalum mukiyamana padhigangal thoughuthu uravinar moolamum andha Eesanin arulalum kidaithadhu.....🙏🙏🙏🙏
@இராசேந்திரசோழன்-ந3ச
@இராசேந்திரசோழன்-ந3ச 3 жыл бұрын
Why 7 dislike? Please believe in Lord Shiva and Thevaram which is severely powerful, highly powerful Thevaram, it is a promise Thevaram and Lord Shiva will solve your problem. Please no Dislike for Thevaram and Lord Shiva
@gopalshanmugam1004
@gopalshanmugam1004 3 жыл бұрын
உழைப்பே சிவம். சிவனை அவ்வளவு எளிதாக ஏமாற்ற முடியாது. தேவாரம் பாடிக்கிட்டு உழைக்காமல் இருந்தால் சிவன் எதுவும் தரமாட்டார்.
@இராசேந்திரசோழன்-ந3ச
@இராசேந்திரசோழன்-ந3ச 3 жыл бұрын
@@gopalshanmugam1004 தலைவா பகுத்து அறிவுஎல்லாம் நன்றாக தான் இருக்கிறது, உழைப்பே சிவன் சரி தான் ஆனால் அதற்கு முன்பு எப்படி உழைக்க வேண்டும், உழைப்பதற்கு ஆதாரம் என்ன ? எதை செய்தல் முன்னேற முடியும், உழைக்கும் போது இடர்கள் வராமல் இருக்க வேண்டும், ஒரு பழ மொழி இருக்கிறது விடியா மூஞ்சி வேலைக்கு சென்றாலும் வேலை கிடைத்தாலும் கூலி கிடைக்காது என்று இருக்கிறது இது போல் இருக்கிறது தலைவா சும்மா எவனும் வேலையை தூக்கி கொடுப்பது இல்லை அதனால் என்ன செய்தாலும் இல்லை தொடங்கினாலும் இறைவனை நினைப்பது தமிழனின் மரபு, அப்படி இறைவனை நினைக்க வேண்டும் பிறகு பிரிச்சனை தேவாரத்தின் மூலமாக தீரும் என்றல் நான் சொல்வது தீர்வு, தேவாரம் தீர்வை கொடுக்கும், தீர்வு இப்படி தான் இருக்க வேண்டும் என்று நாம் முடிவு செய்வது இல்லை அது தானாகவே வந்து சேரும் இல்லை பிறக்கும், உழைக்க வேண்டும் என்றல் உழைத்து தான் ஆக வேண்டும், சண்டை போட வேண்டும் என்றல் அங்கு சண்டை போட்டு தான் ஆக வேண்டும், ஒரு வழி பிறக்கும் அதில் நாம் தான் செல்ல வேண்டும், சும்மா இரு என்று நான் சொல்லவே இல்லை. ஆனால் தேவாரம் சொல்கிறது இந்த வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு இருக்கிறது இருக்கிறது என்று நம்பிக்கை கொடுக்கும் முதலில், உழைப்பவன் எல்லாம் பெரிய ஆள் ஆகிவிட்டான் என்று சொல்லவே முடியாது, அதனால் முதலில் நம்பிக்கை ஏற்படுத்தும் பிறகு தீர்வை நோக்கி செலுத்தும் தேவாரம்
@marzzz1680
@marzzz1680 3 жыл бұрын
@@gopalshanmugam1004 yow seenu NE moodu
@radhakannan1457
@radhakannan1457 3 жыл бұрын
மிகவும் நன்றி நன்றி நன்றி ஐயா
@swaminathansethu9159
@swaminathansethu9159 3 жыл бұрын
Thank you sir
@rajaboomi279
@rajaboomi279 3 жыл бұрын
ஐயா அரசு வேலை கிடைக்க பாடல் சொல்லுங்கள் நான் மிகவும் கஷ்டப்பட்டு க்கொண்டிருக்கிறேன்
@divyayoga864
@divyayoga864 3 жыл бұрын
vaalga valamudan sir.
@yogasricatering1527
@yogasricatering1527 3 жыл бұрын
Yes its true வாழ்கவளமுடன்
@jothimurugan8194
@jothimurugan8194 3 жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா
@rathinasabapathivt6590
@rathinasabapathivt6590 3 жыл бұрын
சாரதா ரவிச்சந்திரன் திருவாசகத்தில் பதிகம்12திருச்சாழல்தினமும்பாடவும் முதல் அடி. பூசுவதும் வெண்ணீறு
@knatarajan8081
@knatarajan8081 3 жыл бұрын
சிவ சிவா 🙏
@manimekalaikathirvelan3691
@manimekalaikathirvelan3691 3 жыл бұрын
நன்றி நன்றி வணக்கம் ஐயா வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டுகள் வாழ்க வாழ்க
@madymady9305
@madymady9305 3 жыл бұрын
Mikka nandri mikka mahilchi ayya
@arvindhans3449
@arvindhans3449 3 жыл бұрын
Mikka nandri ayya
@pradeepamani5271
@pradeepamani5271 3 жыл бұрын
THANK YOU SIR.
@SaiKumar-wd4hj
@SaiKumar-wd4hj 3 жыл бұрын
மிக சிறப்பு 🙏🙏🙏🙏🙏🙏
@bathrimurugesan9355
@bathrimurugesan9355 3 жыл бұрын
ஐயா திருச்சிற்றம்பலம் ஐயா. திருமறை அல்ல திருமுறை . திருமறை என்பது கிறிஸ்தவர்கள் சொல்வது நமது சைவத்தில் சொல்லப்படுவது திருமுறைகள் . தேவார திருவாசக பதிகங்கள் ஒன்று இரண்டு மூன்று என்று பன்னிரெண்டு வரை முறைப்படுத்தபட்டமையால் திருமுறைகள் என்று அழைக்கப்படுகின்றன. மேலும் திருமுறைகள் நமக்கு கிடைக்க காரணமானவர் இராஜராஜ சோழன் அதற்கு உதவியர் நம்பியாண்டார் நம்பி நம்பியாண்டவர் நம்பிஅல்ல சிவாய நம சிவாய நம
@natarajsiva5940
@natarajsiva5940 3 жыл бұрын
🌴🙏🌹நன்றி 🙋மகிழ்ச்சி ஐயா 🌹🙏🌴
@tinkutinku3779
@tinkutinku3779 3 жыл бұрын
என்னோட மகன் இறந்து 3மாதம் ஆகுறது கன்னிதெய்வமாக மாற்றினால் மீண்டும் அவன் என் மகனாக பிறப்பான அண்ணா
@ns_boyang
@ns_boyang 3 жыл бұрын
கன்னி தெய்வம் என்பது மகளுக்கு மட்டுமே உண்டு!
@tinkutinku3779
@tinkutinku3779 3 жыл бұрын
@@ns_boyang பெண்களுக்கும் ஆண் குழந்தைகளுக்கும் உண்டு
@vaishnavi....6451
@vaishnavi....6451 3 жыл бұрын
Sir en kuzhanthai ku innum pechu varala athuku oru thirupathigam sollunga
@kasimayanpavithra2978
@kasimayanpavithra2978 3 жыл бұрын
Thanks anna rompa nanri anna
@aiswaryalakshmyaravindahan6055
@aiswaryalakshmyaravindahan6055 3 жыл бұрын
Thanks a lot sir
@ganeshm9654
@ganeshm9654 3 жыл бұрын
Nandri Ayya
@rajendrans9404
@rajendrans9404 3 жыл бұрын
ஐயா இது தொழில் முன்னேற்றம் அடைய பாடல்.
@thulasibai9912
@thulasibai9912 3 жыл бұрын
🙏
@Vegitarian...6
@Vegitarian...6 3 жыл бұрын
❣️❣️❣️
@SivaKumar-xp4su
@SivaKumar-xp4su 3 жыл бұрын
Ayya vanakam nandrigal palla
@indranivasundhara7878
@indranivasundhara7878 3 жыл бұрын
Sir namaskaram sir padal description la kudtha nallarkam sir please
@revathishankar9061
@revathishankar9061 3 жыл бұрын
நம்பியாண்டவர் இல்லை நம்பியாண்டார்நம்பி
@ramachandrank7337
@ramachandrank7337 3 жыл бұрын
சம்பந்தரின் தேவாரமான "இடரினும் தளரினும்" என்ற பதிகமும் பண தேவையைப் பூர்த்தி செய்யும்.
@siri8907
@siri8907 3 жыл бұрын
நற்பவி...........
@mercyjacintha2481
@mercyjacintha2481 3 жыл бұрын
Rammmmmmmmm🙏
@shivsimhashivsanjeevisripa4986
@shivsimhashivsanjeevisripa4986 3 жыл бұрын
🌹🌹🌼🌼🌸🌸🌸🙏🙏
@chandru7869
@chandru7869 3 жыл бұрын
100% true
@subhaharmitha9292
@subhaharmitha9292 3 жыл бұрын
Anna job thedikidu iruken Anna
@subhaharmitha9292
@subhaharmitha9292 3 жыл бұрын
Kandipa job kidikanum
@kannanchari5069
@kannanchari5069 3 жыл бұрын
நீங்களே பாட்டையும் தாருங்கள்
@nirmalat.s.7566
@nirmalat.s.7566 2 жыл бұрын
பாடலை பாடாமல் பேசிக்கொண்டே இருக்கிறாரே
@muthukumar-cs9dz
@muthukumar-cs9dz 3 жыл бұрын
Thirumarai illa thirumurai
@saratharavichandran9356
@saratharavichandran9356 3 жыл бұрын
தாங்கள் எங்க பேரன் பேச ஏதாவது பாடல் இருங்க்ங்களா சார் கண்டிப்பா reply pannunga
@எல்லாம்அருள்
@எல்லாம்அருள் 3 жыл бұрын
எல்லாம் வல்ல இறைவன் அருள் பெரு.....
@siddhisowbhagyam7484
@siddhisowbhagyam7484 3 жыл бұрын
இருக்குது மா.... மாணிக்கவாசகர் அருளிச்செய்த.... பூசுவதும் வெண்ணீரு... பூண்பதுவும் பொங்கரவம்.... எனதுவங்கும் திருவாசக பாதிகம்.... (ஊமை, திக்குவாய் சரிசெய்ய உதவும் பதிகம்)
@parameswarimunuswamy1680
@parameswarimunuswamy1680 3 жыл бұрын
0
@manjulamadhavan82
@manjulamadhavan82 3 жыл бұрын
வாழ்க வளமுடன்
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 3,8 МЛН
Остановили аттракцион из-за дочки!
00:42
Victoria Portfolio
Рет қаралды 2,9 МЛН
Cute
00:16
Oyuncak Avı
Рет қаралды 10 МЛН
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 3,8 МЛН