இந்த ஐந்து ரகசியங்களை நீங்கள் பின்பற்றினால், பணம் காந்தம் போல் உங்களிடம் வரும்... MARWADIS SECRETS

  Рет қаралды 509,221

Thamizharasi Balamurugan

Thamizharasi Balamurugan

Күн бұрын

Пікірлер: 447
@balasundaram1226
@balasundaram1226 3 жыл бұрын
1)நேர்மையான உழைப்பு 2)உழைப்பின் மூலம் கிடைத்த பணத்தை பாதுகாப்பான முதலீடு 3)தேவையற்ற செலவை குறைத்தல் 4)சுறுசுறுப்புடன் பணியாற்றுதல் 5)தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாமல் இருத்தல் இவை கடை பிடித்தால் எல்லோரும் வசதியாக வாழலாம்
@vijayakumar9106
@vijayakumar9106 Жыл бұрын
Correct
@natrajansundaram7947
@natrajansundaram7947 Жыл бұрын
😊😊
@agurumoorthy9430
@agurumoorthy9430 3 жыл бұрын
அவர்களின் முன்னேற்றத்திற்கு முக்கிய காரணம் அவர்கள் குடும்பத்தில் உள்ள ஒற்றுமை மற்றும் மற்றவர்களிடம் பழகும் விதம்.
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 3 жыл бұрын
🙏🏻🙏🏻
@diwakarpupu
@diwakarpupu 3 жыл бұрын
Core subject from 3:20! 1. Unity is Strength 2. Respect to The Elders (Foremost) 3. Respect to Our Culture..
@saravananm2822
@saravananm2822 3 жыл бұрын
உண்மை...... நல்ல கருத்துள்ள பதிவு 👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼
@k.k.muthukrishna2694
@k.k.muthukrishna2694 3 жыл бұрын
மகிழ்ச்சி உண்மை நிலை அம்மா
@shankarganesh4772
@shankarganesh4772 3 жыл бұрын
Seekiram vishayathu vanga... Romba arukkureenga.....
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 3 жыл бұрын
Okay
@pbdmusic
@pbdmusic 3 жыл бұрын
நீங்கள் சொல்லும் காரணங்களில் எதுவும் தொழில் நுணுக்கங்கள் கொண்டதாக இல்லையே சகோதரி. பெரும்பாலானவை அவர்களின் பழக்கவழக்கங்கள் சார்ந்துள்ளதாகவே உள்ளது. மேலும் அவர்களின் வளர்ச்சிக்கு கிடைத்த அரசியல் அமைப்புக்களின் உதவிகளை தாங்கள் கவனிக்க வில்லை. காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினால் தொழிலில் முன்னேறலாம் என்பதெல்லாம் அபத்தமானது. கவனித்துப்பாருங்கள் இவர்கள் மற்ற மொழியினரின் பொருளாதார வளத்துக்கு எதையும் செய்வது கிடையாது. தங்களின் சுயநலனை மாத்திரமே எப்போதும் கருதுபவர்கள். இவர்களால் அப்படியொன்றும் தமிழ்ச்சமுகத்துக்கு பலனில்லை. மறுபடியும் கொஞ்சம் தங்களின் கருத்தை அலசுங்கள். பிழையாக ஏதும் சொல்லவில்லை என்று எண்ணுகிறேன்.
@isha_Konnects
@isha_Konnects 3 жыл бұрын
Mam romba valavalanu pesadhinga
@venkatvaradarajan00
@venkatvaradarajan00 3 жыл бұрын
பொறுமை கடலினும் பெரிது. 8 நிமிடங்கள் கூட பெரிதாக தெரிகிறது இன்றைய தலைமுறைக்கு. இன்னும் விளக்கமாக சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் 🚩
@dotcominstitutemelur8096
@dotcominstitutemelur8096 3 жыл бұрын
Mam romba valavalanu
@Ganesh-xw5rh
@Ganesh-xw5rh 2 жыл бұрын
Yes correct sis naa avanga thuni kadiyele work Bangalore le engala veetuku varasolvanga nalla sappadu poduvanga appo parthu iruken oru 10 vaiyanana sweet iruku wow sollave mudiyathu 🙏👌🍫👈
@sujathaudhayakumar4140
@sujathaudhayakumar4140 9 ай бұрын
Arumaiyana Anmega pathivu Mikka nanrima 🙏🙏🙏🙏
@ragunathanc8939
@ragunathanc8939 3 жыл бұрын
அன்புச் சகோதரி வணக்கம்.மிகவும் பயனுள்ள செய்தி.எண்ணற்ற நன்றிகளும் நல்வாழ்த்துகளும்.
@priyansmail4u5
@priyansmail4u5 3 жыл бұрын
In my observation they have a system, No bother how good or bad the business is moving, they will open the shop on scheduled time. They have interlink between their society and do lobby. So less stock and more sales. Their dedication, business links and co-operation within community make them successful in business.
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 3 жыл бұрын
Very true sir 🙏🏻🙏🏻🙏🏻
@sivasubramanian521
@sivasubramanian521 3 жыл бұрын
தமிழக மக்கள் குடும்பங்களில் பொறாமை உண்டு. கூட்டு குடும்பமாக வாழ முடியாத நிலைக்கு பெண்களின் ஆணவம், எதிர்பார்ப்புகள் தான் அதிகம். சுயநலம் அதிகம். அதனால பெரிதாக வளர முடியவில்லை .
@sargurunathan7045
@sargurunathan7045 3 жыл бұрын
இதற்கு காரணம் டிவி நாடகம்
@prakasprasath6725
@prakasprasath6725 3 жыл бұрын
நன்றி மேடம்
@VinothkumarVinothkumar-e7n
@VinothkumarVinothkumar-e7n 10 ай бұрын
Nenga potta marwadi ragasiyam super aa erukku ennum entha marwadi ragasiyam video vahave pottu vedunga pls pls thank you sister
@chitraravi755
@chitraravi755 3 жыл бұрын
அருமையான விளக்கத்துடன் நல்ல பதிவு சகோதரி. மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@krithikak9445
@krithikak9445 3 жыл бұрын
கொஞ்சம் சுருக்கமாக பேசினா நல்லாருக்கும். கேட்டு கொண்டு இருப்பவர்களுக்கும் நேரம் முக்கியம் இல்லையா....
@monishajayakumar9090
@monishajayakumar9090 3 жыл бұрын
Try to make it short and simple
@venkatvaradarajan00
@venkatvaradarajan00 3 жыл бұрын
பொறுமை கடலினும் பெரிது. 8 நிமிடங்கள் கூட பெரிதாக தெரிகிறது இன்றைய தலைமுறைக்கு. இன்னும் விளக்கமாக சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் 🚩
@bs2tamizhfashions453
@bs2tamizhfashions453 3 жыл бұрын
உண்மை
@senthilr5354
@senthilr5354 3 жыл бұрын
Sona visayatha suruki sollunga ,ean ivlo neram,
@natan2998
@natan2998 3 жыл бұрын
@@venkatvaradarajan00 Speaking a lot unnecessary expalanation id not needed.. here. what she explained ... can be finished in 4 minutes itself.. தேவையில்லாத பேச்சுக்களை குறைத்தாலே வளம் பெறலாம். .. ஒரு விஷயத்தை சொல்ல வந்து... அதை எட்டு நிமிடங்கள் இழுத்து இழுத்து அறுத்து தள்ளுவதை விடுத்து ... சுருக்கமாக நான்கு நிமிடங்கள் சொல்லலாம் தவறில்லை.
@harikrishan7882
@harikrishan7882 Жыл бұрын
அவர்களுக்கு தொழில் உள்ள மூல பொருள் உற்பத்தி எல்லாமே வடக்கில் இருந்து தான் தயாரிப்பு ஆகின்றன இதுவும் அவர்களின் வளர்ச்சிக்கு இதுவும் ஒரு காரணம்
@VinothKumar-hv9hq
@VinothKumar-hv9hq 11 ай бұрын
Marwadi ragasiyangal nerayya sollunga sister pls fast as pottu vedunga thanks sister
@saleemkh42
@saleemkh42 3 жыл бұрын
100% correct, first thing unity, respect elders , family members, and worship their business, ie. "seyyum thozile deivam" , and their network worldwide connection for helping their people is amazing.
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 3 жыл бұрын
🙏🏻🙏🏻
@nadarajanvelayutham6941
@nadarajanvelayutham6941 3 жыл бұрын
வணக்கம் அம்மா .மிக்க நன்றி
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 3 жыл бұрын
🙏🏻🙏🏻
@gkarthik295
@gkarthik295 3 жыл бұрын
I hav search ing for this topic today your video suddenly poped up Good one
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 3 жыл бұрын
👍🏻👍🏻👍🏻
@SD-ml9jn
@SD-ml9jn 3 жыл бұрын
Thank you mam ,but in our culture we use green and red color cloth for gold jewelry and Currency, which one is best mam, could you please reply mam.
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 3 жыл бұрын
Green is better than red
@manisubramanian7683
@manisubramanian7683 3 жыл бұрын
VERY precise relevant points which may seem casual and insignificant but yet they are very pertinent ones!
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 3 жыл бұрын
🙏🏻🙏🏻
@prabhukumar2118
@prabhukumar2118 3 жыл бұрын
Thanks for video. Good information.
@manilic3531
@manilic3531 3 жыл бұрын
அருமையான பதிவு ஒற்றுமை என்றால் என்ன❓❓ என்று👉👉
@senuvasan3780
@senuvasan3780 3 жыл бұрын
Family prathal otrumaithan
@jayadevielectronics9352
@jayadevielectronics9352 3 жыл бұрын
Any one can become rich if u cheat , careful , money minded , selfish , dont care about others problems.
@kmarialouis2677
@kmarialouis2677 3 жыл бұрын
It is true
@abdurrazik4684
@abdurrazik4684 3 жыл бұрын
ஒன்றுமில்லை டெல்லி மும்பை இந்தி பேசும் பகுதியில் வீட்டுக்கு தேவையான மனிதனுக்கு தேவையான அனைத்து வகையான பொருட்கள் எல்லாம் இவர்கள் ஆர்டர் கொடுத்தால் அந்த பொருள் அனைத்தும் மற்ற மாநிலங்களுகு ஆர்டர் கொடுத்த பொருள் அப்படி யே இங்கு வந்து சேரும் இவர்கள் அங்கே உள்ள சேட்டுகிட்ட வாங்குவார்கள் அவர்களும் அத்தனை பொருட்களையும் இங்கே வந்து சேரும். ஆனால் நாம் டெல்லியில் அல்லது மும்பையில் வாங்கினால் ஆப்புதான் நான் டெல்லியில் ஐந்து லட்சத்திற்கு ரூபாய் 500000/= வாங்கினேன் ஆனால் இங்கு வந்து சேர்ந்தது வெரும் ஒன்று அரை லட்சத்திற்கு பொருள் வந்து சேர்ந்தது .இப்படி மோசடி செய்வார்கள் ஏனெனில் சேட்டு தவிர வேறு யாரும் முன்னேறக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பார்கள்.
@Amaldoss757
@Amaldoss757 2 жыл бұрын
You are correct
@vaithym7072
@vaithym7072 3 жыл бұрын
Very very useful information 👌 Hatts of you madam👍👍
@manivannang2059
@manivannang2059 3 жыл бұрын
They give an important to earn money but not spending it by borrow from others , that's why they live with great treasure or money. Thanks
@shajsalim3208
@shajsalim3208 3 жыл бұрын
மூட நம்பிக்கை பழகத்தய் மக்கள் மனதில் வித்தைகாதிர்கள் நீஙகள் தமிழர் தானா உங்களுக்கு புத்திபெதலித்து விட்டது போல்இருக்கு நல்ல Dr இடம் போங்க 😁😁
@senuvasan3780
@senuvasan3780 3 жыл бұрын
Super thala correct marvadis itemnga
@sethupathisethupathi874
@sethupathisethupathi874 3 жыл бұрын
லூசு
@MeditationMusicFort2611
@MeditationMusicFort2611 3 жыл бұрын
precious messages. it would be very useful to others.
@radhadevaraj7119
@radhadevaraj7119 3 жыл бұрын
🙏👍🔥😂😘super
@sanonowfi4977
@sanonowfi4977 3 жыл бұрын
வருமையில் வாழும் குடும்பங்கள் அவசர தேவைக்காக வய்க்கப்படும் நகைகள் திருப்பியதாக சரித்திரம் இல்லை தங்கம் விலை உயர்வால் பயணடைந்தவர்கள் அவர்களே
@dhinasviewzzz7095
@dhinasviewzzz7095 3 жыл бұрын
அசல் பொருட்களை விற்க மாட்டார்கள்!! Duplicate பொருட்களையே அதிக விலைக்கு விற்பனை செய்வார்கள்!!
@chandrasekarvenu617
@chandrasekarvenu617 3 жыл бұрын
அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய அருமையான பதிவு.
@muthulakshmiv7006
@muthulakshmiv7006 3 жыл бұрын
உண்மை sister.. super 💯
@priyankamahendran4102
@priyankamahendran4102 3 жыл бұрын
Thank you sis for sharing 🙏🙏🙏
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 3 жыл бұрын
🙏🏻🙏🏻
@gomathirajan2403
@gomathirajan2403 3 жыл бұрын
உழைத்தால் உயரலாம் இதுவே சுத்திரம் 👍👍
@madhumadhir8276
@madhumadhir8276 3 жыл бұрын
சுத்திரம் இல்லை சூத்திரம்
@k.sundararajan6886
@k.sundararajan6886 Жыл бұрын
Smart work!! Not hard work bro
@shivappamusundi
@shivappamusundi Жыл бұрын
Hi mam good morning nang pud edathle irko yaram awlo palak illa chinna pasangla kupdlam mam bethale pack manj kunko blouse piec 2banana kudaklam poo ok mam
@subramaniyenramaswamy979
@subramaniyenramaswamy979 3 жыл бұрын
💯 Good morning 🍎 very nice information
@advikarya369
@advikarya369 3 жыл бұрын
Super sister 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 Thank you so much sister
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 3 жыл бұрын
🙏🏻🙏🏻
@sethuvishvanathan8217
@sethuvishvanathan8217 3 жыл бұрын
Secrets r super sister( join family, obeying elders,pooja room tips...)
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 3 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@venkateshshanmugam3310
@venkateshshanmugam3310 3 жыл бұрын
Your tought and your initiative will give good health, good wealth, most happiness, peaceful to your son and daughter Mam. Thanks a lot Mam.
@MM-dh3wr
@MM-dh3wr 3 жыл бұрын
No BIll or receipt and therefore GST does not affect.
@rkumar4323
@rkumar4323 3 жыл бұрын
Super😊☺
@saratha2598
@saratha2598 3 жыл бұрын
First comment mam super thanks..
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 3 жыл бұрын
Heyyyyyyyy....sooooooper....thank you so much...keep SUPPORTING
@celangovan5967
@celangovan5967 3 жыл бұрын
Unity is STRENGTH.
@mrbeanfun3940
@mrbeanfun3940 3 жыл бұрын
தாங்கள் சொன்னது அவ்வளவும் முற்றிலும் உண்மை
@devarajsellamsellamgodisgo593
@devarajsellamsellamgodisgo593 3 жыл бұрын
500000lacks ரூபாய் பொருட்கள் வாங்கும் வரை டீ காபி தருவான் பணம் வாங்கியவுடன் அவன் வேலை முடிந்தது என்று தமிழ் நாட்டின் மக்களை நாயைப்போல நடத்துவான் இது தான் மார்வாடி கிராக் மார்பல் தந்து பாசை தெரியாதவர் களை வஞ்சித்து குடும்பமாக வாழும் வாழ்க்கை சரிதானா மக்களே அறிவுடன் செயல்படுங்கள் மார்வாடிகள் நன்றி கெட்டவர்கள் வாடகைக்கு வீ ட்டில் வந்து குடி இருந்து விட்டு அந்த வீட்டை பாதி விலை கொடுத்து வாங்கி விடுவான் இது தான் மார்வாடி
@VinothkumarVinothkumar-e7n
@VinothkumarVinothkumar-e7n 10 ай бұрын
Sister ennum entha mathiri marwadi ragasiyam nerayya pottu vedunga sister pls konjam help panunga pls pls pls
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 10 ай бұрын
Okay sister
@venkatvaradarajan00
@venkatvaradarajan00 3 жыл бұрын
மிக அருமை. நன்றி
@pavidinesh123
@pavidinesh123 3 жыл бұрын
Hi sis frt comment new subscriber ❤️ unga video elm super ❤️❤️ena bless panuga sis
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 3 жыл бұрын
Hello sister, welcome to our family...Thank you so much...keep SUPPORTING...VAAZGHA VALAMUDAN
@pavidinesh123
@pavidinesh123 3 жыл бұрын
Thank you so much sis ❤️
@indiradevi7773
@indiradevi7773 3 жыл бұрын
We need short and sweet videos.
@venkatvaradarajan00
@venkatvaradarajan00 3 жыл бұрын
பொறுமை கடலினும் பெரிது. 8 நிமிடங்கள் கூட பெரிதாக தெரிகிறது இன்றைய தலைமுறைக்கு. இன்னும் விளக்கமாக சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் 🚩
@sowndaryav4011
@sowndaryav4011 3 жыл бұрын
Surper mam அருமையான தகவல் mam thank you
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 3 жыл бұрын
🙏🏻🙏🏻
@vaithegis2534
@vaithegis2534 3 жыл бұрын
Hi
@ananthkumarmurugesan3621
@ananthkumarmurugesan3621 3 жыл бұрын
Kubera paanaiyel uppu,parupu,arisi vaithu poojai seithal veetil Selvam perugum. Amazon la Divine Clay Kubera Lakshmi Pot set kidaikuthu.
@swesath4785
@swesath4785 3 жыл бұрын
Thx for sharing sissy🙏🙏🙏
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 3 жыл бұрын
👍🏻👍🏻👍🏻
@pradeepkumarbothrapkb5098
@pradeepkumarbothrapkb5098 3 жыл бұрын
Thank U for ur kindness words .. But Someone hate us through some works . Specially South indian in Tamilnadu
@divakarvel4048
@divakarvel4048 3 жыл бұрын
No , not all sister.
@lokababuvenkatesan7372
@lokababuvenkatesan7372 3 жыл бұрын
When we are True and Honest we ignore someone's hate giving importance to that it is very very irrelevant
@s.kalaivanisubashchandrabo5209
@s.kalaivanisubashchandrabo5209 3 жыл бұрын
Kudi matrum bhodhai palakathil irunthu Kanavar meedu vara parigaram solunga madam
@user-rc4jx8qr1s
@user-rc4jx8qr1s 3 жыл бұрын
Mam u r from mam
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 3 жыл бұрын
Okay sister
@s.kalaivanisubashchandrabo5209
@s.kalaivanisubashchandrabo5209 3 жыл бұрын
@@ThamizharasiBalamurugan thanks mam
@durgathanigaitn6673
@durgathanigaitn6673 3 жыл бұрын
Sister, sivappu colour thunidhan use pannuvanganu kelvipatten,
@sandhiyaraman5476
@sandhiyaraman5476 3 жыл бұрын
Apadi la illa avugaluku kizha vela seiravaga mathika mataga oru silar aana avugalo nalla tha irukaga aasigama kuda pesuvaha
@ikshithasrijsri1124
@ikshithasrijsri1124 2 жыл бұрын
உங்கள் வீடியோ பிடிக்கும் ஆன நீங்க அதிகம் பேசுறனாள நான் உங்கள் வீடியோ பாக்குரதில்லை
@kk-ys2jd
@kk-ys2jd 3 жыл бұрын
Main reason is they r vegetarians, we people eat expensive non veg food and spend more for food and almost 70% Tamil men are alcoholic
@manisubramanian7683
@manisubramanian7683 3 жыл бұрын
YES this is also one main important point which many will not agree! FORGET the expensive point , vegetarian is Laxmi kataksham based!
@sornaj847
@sornaj847 3 жыл бұрын
crt
@tejavarshinir3104
@tejavarshinir3104 3 жыл бұрын
S, veg means v r in bad time also God support for us, non veg v only eat, God never accept human eat non veg
@radhahariharan7384
@radhahariharan7384 3 жыл бұрын
I fully agree
@celangovan5967
@celangovan5967 3 жыл бұрын
THANK YOU UNIVERSE "369"
@drsundaram4748
@drsundaram4748 3 жыл бұрын
Dark blue is the colour of our sri Krishna Shyam.
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 3 жыл бұрын
🙏🏻🙏🏻
@gajendranks7475
@gajendranks7475 3 жыл бұрын
Supper 👍👍👍👍👍
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 3 жыл бұрын
🙏🏻🙏🏻
@suchithragunasekaran3525
@suchithragunasekaran3525 3 жыл бұрын
Thank you sis🙏☺️
@nalinimanickavel7647
@nalinimanickavel7647 3 жыл бұрын
Thank you for your valuable information akka
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 3 жыл бұрын
🙏🏻🙏🏻
@sakthivelchidambaram5899
@sakthivelchidambaram5899 3 жыл бұрын
மக்களின் உழைப்பை வட்டியாக உருஞ்சுவதற்க்கு கடவுள் துனைநிற்க்கிரார்கள்
@thomasvia
@thomasvia 3 жыл бұрын
Opoookp000. Mml0
@sashikala8787
@sashikala8787 3 жыл бұрын
நம்ம ஆளுங்க Tasmac ....
@jayanthiaathithan3914
@jayanthiaathithan3914 3 жыл бұрын
Arumai sis🌹🌹🌹🌹🌹
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 3 жыл бұрын
🙏🏻🙏🏻
@indiraraghavan3632
@indiraraghavan3632 3 жыл бұрын
Arumaiyanapadhivusis
@nalinir6994
@nalinir6994 3 жыл бұрын
Isn't dark blue & black the color for Shani Baghwan? Why that color is used to attract money? Please explain maam
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 3 жыл бұрын
Will surely upload sister
@suyambulingam527
@suyambulingam527 3 жыл бұрын
Mam first comments all is super. Mam my wedding's day your blessing mam thankyou
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 3 жыл бұрын
HAPPY WEDDING ANNIVERSARY....VAAZGHA VALAMUDAN
@trueindian2693
@trueindian2693 3 жыл бұрын
Also Marwaris most are down to earth , how much ever money they have.Only weddings they spend on lavish spread of food & on gifts.They gift each of their relatives so well & they also help them at bad times so well.Thats why they are united.And even if they dont have an item u asked in their shop, they refer their relative or then others, but our thamilians dont care.
@malarkichen280
@malarkichen280 3 жыл бұрын
அக்கா அடகு நகை மீட்க பரிகாரம் சொல்லுங்க அக்கா 🙏
@harshanarmy6356
@harshanarmy6356 3 жыл бұрын
Amam ma aollunga
@MahaLakshmi-jq8sp
@MahaLakshmi-jq8sp 3 жыл бұрын
Yes mam
@indhukannadasan7994
@indhukannadasan7994 3 жыл бұрын
S ma poduga
@valarmathivalar6724
@valarmathivalar6724 3 жыл бұрын
@@harshanarmy6356 kkkkkkkkkkkk
@nishaanththoughts2459
@nishaanththoughts2459 3 жыл бұрын
ஆம் சொல்லுங்க அக்கா
@arivuselvidinesh5816
@arivuselvidinesh5816 3 жыл бұрын
unga video than edhirparthen sister tq
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 3 жыл бұрын
🙏🏻🙏🏻
@GalaxyGalaxy-dv2bd
@GalaxyGalaxy-dv2bd 3 жыл бұрын
Neenga solvathu mathiri tamil nattil seihiraargal but panam kottavillai naam vaervai sinthi ulaikkiroam But maarvaadaigal vattikku vatti yendru panaththai sambaathikkiraargal. Yentha maarbaadiyum viyarvai sinthuvathillai
@krithika6440
@krithika6440 3 жыл бұрын
Konjam direct ah msg sonneenga na nalla irukkum....general ah pesittu iruntha kekkura porumai poidum nga
@suthasiva6526
@suthasiva6526 3 жыл бұрын
Unkalai pola porumai illatha adkal intha thagavaal keddalum no use. Better not to listen.
@tamilbeautypedia4046
@tamilbeautypedia4046 3 жыл бұрын
நன்றி 🙏🙏🙏🙏🙏
@soundarajpcs7134
@soundarajpcs7134 3 жыл бұрын
Thanks
@manovenu288
@manovenu288 3 жыл бұрын
Very very nice and impotant message vedio to all .tk u mam
@sivaganesan2973
@sivaganesan2973 3 жыл бұрын
Thank you very useful
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 3 жыл бұрын
🙏🏻🙏🏻
@mpandi2864
@mpandi2864 3 жыл бұрын
Nallamariyathai tharuvangal
@rajur647
@rajur647 3 жыл бұрын
Very good info
@nalinir6994
@nalinir6994 3 жыл бұрын
Very useful info. Thanks for sharing
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 3 жыл бұрын
🙏🏻🙏🏻
@punithaa9491
@punithaa9491 3 жыл бұрын
Super ma
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 3 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@KrMurugaBarathiAMIE
@KrMurugaBarathiAMIE 3 жыл бұрын
OK. But who else do agriculture?
@sampatha2008
@sampatha2008 3 жыл бұрын
What you are talking true but they share everything with people who has money even among brothers
@dharshiniviji9909
@dharshiniviji9909 3 жыл бұрын
sister short and crisp'a explain pannunga innum nalla irukkum!
@kavitharamesh7923
@kavitharamesh7923 3 жыл бұрын
Thanks for sharing sissy
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 3 жыл бұрын
🙏🏻🙏🏻
@srinikumar5508
@srinikumar5508 3 жыл бұрын
ஒற்றுமையுடன் ஒன்றாக வாழ்வர் அதுவரை பாராட்டு. மற்ற படி அனைத்தும் மூட நம்பிக்கை. என்னது ஸ்விட் இருக்குற வீட்ல பணம் வந்து சேருமா. எறும்பு தான் வரும்
@shankariyer9839
@shankariyer9839 3 жыл бұрын
all business electrical, electronics, paper, gold, marwadis are dominating. Main vegetarin Unity Tax notpayers Food style simple Hawala
@சுற்றுப்புறம்
@சுற்றுப்புறம் 3 жыл бұрын
பெரும்பாலும் Tax கட்ட மாட்டார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது உண்மையா
@Amaldoss757
@Amaldoss757 2 жыл бұрын
Unmai
@tgramachandran5125
@tgramachandran5125 3 жыл бұрын
You have told or highlighted only the positives which is quite true.But what about the negative part?They do all sorts of nefarious activities,namely avoidance of tax to govt,money lending on high rates,havala transactions etc.
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 3 жыл бұрын
Take good things from all type of people around us...to have a better life...
@lokababuvenkatesan7372
@lokababuvenkatesan7372 3 жыл бұрын
They are not looted public money,Avoidance of tax is their inteligent planning,now a days banks looting higher rates of money and service providing,money lending their benefits,our people also invested few years back huge amount for huge interest in finance companies on Greedy This points we may ignore
@k.sundararajan6886
@k.sundararajan6886 Жыл бұрын
பணத்துடணான உறவு முறை, சிக்கனமான வாழ்க்கை முறை, பிள்ளை வளர்ப்பு இவைகளைப் பற்றி கூறாமல் விட்டது நிறைவைத் தரவில்லை.
@sivakumar1355
@sivakumar1355 3 жыл бұрын
Nice
@tamilvanans9547
@tamilvanans9547 3 жыл бұрын
Thanks.
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 3 жыл бұрын
🙏🏻🙏🏻
@muruganandamvra2719
@muruganandamvra2719 3 жыл бұрын
Thank you 🙏
@govindarajp248
@govindarajp248 3 жыл бұрын
Super mam.👌👌👌husband ku work relateda manager problem panranga mam.athuku enna pannalam mam.pls sollunga
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 3 жыл бұрын
Okay sister...will take some time sister
@avreja537
@avreja537 3 жыл бұрын
Business only doing joint family and experience in family business
@shalinisaravanan2679
@shalinisaravanan2679 3 жыл бұрын
Nandri sister thank you
@muruganandamvra2719
@muruganandamvra2719 3 жыл бұрын
Thanks 🙏
@bhuvaneshwarbhuvaneshwar6394
@bhuvaneshwarbhuvaneshwar6394 3 жыл бұрын
Rompa kaesta parrom panam thngka la ninga oru vali sollungka sister pls pls
@Veluvel-zt3lc
@Veluvel-zt3lc 3 жыл бұрын
பதிவு‌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН