படமாக்கப்பட்ட உண்மைச் சம்பவங்கள் | நந்தன் படம் பேசும் அரசியல் | சசிகுமார் | இரா.சரவணன் | சாட்டை

  Рет қаралды 15,532

Saattai

Saattai

Күн бұрын

நந்தன் திரைப்படம் பேசும் அரசியல்
#sasikumar #nandhan #samuthirakani

Пікірлер: 69
@Saravanavelu-k2g
@Saravanavelu-k2g 2 сағат бұрын
சசிகுமார் நடித்த அயோத்தி படத்துக்கு பிறகு நந்தன் அருமையான நடிப்பு அருமையான கதை வேற லெவல் சம்பவம் நெகட்டிவ் ரோல் பாலாஜி சக்திவேல் மிரட்டி டர்பா இயக்குனருக்கு என்னுடைய பாராட்டு💥💥💥💥💥💥✔️🦁🦁🦁✳️✳️✳️💠💠🔥💯💯
@SenthilKumar-dp7kr
@SenthilKumar-dp7kr Сағат бұрын
அண்ணன் தூரமுருணுக்கு வணக்கம் நான் ராமநாதபுரம் மாவட்டம் நான் 2011 to 2016 வரை prasitanda இருந்தேன் நான் தேவேந்திரகுல வேளாளர் எனக்கு ஆதிக்க சமுதாயத்தை சார்ந்தவர்கள் பஞ்சாயதுலே எந்த வேலையும் செய்யவிடாமல் என்னை தட்டுதர்கள் ஆனால் அதே ஆதிக்க சமுதாயதே சேர்ந்த இருவர் எனக்கு துணையாக இருந்தார்கள் என்னை அவங்கவீட்டு புள்ளே மகனை போல் நினைத்தார்கள் அவர்கள் ஓடக்கரை பெருமாள் என்ற ஜெகனதான் ஆறுமுகம் பெருமாள் விஸ்ணுவாகவும் ஆறுமுகம் திருச்சந்தூர் முருகனாகவும் துணையாக இருந்தார்கள்
@lovlybgm5537
@lovlybgm5537 Сағат бұрын
தாழ்த்தப்பட்ட மக்களின் வலி & உரிமைகள் இருந்தும் ஒதுக்கப்பட்ட , அனிதியை உங்களின் அசுர நடிப்பில் காட்டியுள்ளிர்கள் ...படம் வெற்றி பெற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் 💐 திரு.சசிகுமார் அவர்களுக்கு.
@kumarasivana
@kumarasivana 2 сағат бұрын
நந்தன். படம். வெற்றி பெற வாழ்த்துக்கள் உறவே மகிழ்ச்சி. நாம் தமிழர்
@sundarswamy7761
@sundarswamy7761 2 сағат бұрын
தமிழ் திரை துறை வளர்கிறது.....தமிழர்கள் வளர்வது பெருமையே
@ASJeyakumarKamaraj-dm8hs
@ASJeyakumarKamaraj-dm8hs 2 сағат бұрын
சாட்டையின் தரமான விமர்சனம்👌👍
@tnvlogs04
@tnvlogs04 Сағат бұрын
அண்ணன் சீமானின் உரையாடல்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிகழ்வுகள் நம்முடைய யூடியூப் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றோம். நாம் தமிழர் பிள்ளைகள் ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.🙏🙏🙏🙏
@CeciliaCroos
@CeciliaCroos 2 сағат бұрын
படத்தை பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வம்…!👍
@suseevinu
@suseevinu Сағат бұрын
அண்ணன் பாலாவின் பட்டறைக்கு சென்று வந்த அனைவரும் நல்ல நடிகர்களே.....
@kumarasivana
@kumarasivana 2 сағат бұрын
விமர்சனம் அருமை அருமை அருமை
@Vinoth-p7k
@Vinoth-p7k 2 сағат бұрын
இன்று முதல் காட்சி பார்த்தேன் சமூகம் மீதும் இந்த ஆட்சியாளர்கள் மீதும் கோவம் தான் வந்தது. சில புடுங்கிங்க சாதிய வேரோடு அறுதோம் சனாதனத்தை வேரோடு புடிங்கினோம் ல கேட்கும் போது கோபத்தை கட்டுப்படுத்த முடியல. இதற்கு என்னதான் தீர்வு?
@SugumarParamasumdaram
@SugumarParamasumdaram 2 сағат бұрын
அருமை தம்பி துரை 👌🏿👌🏿👌🏿 வாழ்த்துக்கள் தம்பி சசிகுமார் 👍🏿👍🏿👍🏿
@JayakkanrajS
@JayakkanrajS Сағат бұрын
இது தான் சாதிய அடக்குமுறை சாதியை தென் மாவட்டங்களில் தினமும் அனுபவித்து கொண்டு இருக்கிறோம் யாராலும் மாற்ற முடியாது நன்றி தம்பி
@SenthilKumar-dp7kr
@SenthilKumar-dp7kr Сағат бұрын
என்னையும் அடிமையக்க நினைத்தார்கள் ஆனால் என் பஞ்சாயத்து நிர்வாகத்தில் தலையிட்டால் மாவட்ட ஆட்சியரிடம் சென்று என் பிரசிடண்ட் பதவியே ரசினாமா செய்வேன் என்னை இவர்களெல்லாம் நிர்வாகம் செய்யவிட மாட்டேன்றாங்கனு நீதிமன்றத்தில் வழக்கு போட்டுவேன் என்று சொன்னேன் அதன் பின் எந்த பிரச்சனைக்கும் வரலை
@kalaiegamparam4418
@kalaiegamparam4418 26 минут бұрын
லண்டனில் இந்தப் படம் ஓடினால் நான் நிச்சயம் பார்ப்பேன்.
@mukuthiamman2114
@mukuthiamman2114 2 сағат бұрын
சிறப்படா தம்பி👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@entertainmentforever2156
@entertainmentforever2156 Сағат бұрын
இளைஞர்களின் நலனுக்காக பேசுங்க saatai sir ❤❤
@mr.sulfikar
@mr.sulfikar Сағат бұрын
இப்படி முழு படத்துக்கு கதையும் சொல்லி ஸ்பாய்லர் பண்றீங்களே இது நியாயம் தானா
@manip2643
@manip2643 Сағат бұрын
I likes Mr. Sasikumar
@Saravanavelu-k2g
@Saravanavelu-k2g 2 сағат бұрын
இந்த வாரத்தில் வெளிவந்த இன்னொரு படம் அட்டகத்தி தினேஷ் ஹரிஷ் கல்யாண் நடித்த லப்பர் பந்து நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளதுரீவ்ஸ் போடுங்க தலைவா
@SumathiSundar-io6nm
@SumathiSundar-io6nm Сағат бұрын
Mr sattai unga Mela enakku konjam santhegama irukku romba sombu thookkura mathiri irukku irunthalum enakku unga speech pidikkum like u annan❤❤
@rockvikir.k.o9167
@rockvikir.k.o9167 2 сағат бұрын
❤அண்ணா❤
@Balamurugan-ph9og
@Balamurugan-ph9og 2 сағат бұрын
லப்பர் பந்து படம் நல்லா இருக்கு
@kumarasivana
@kumarasivana 2 сағат бұрын
சாட்டை வந்தால் உண்மை உண்மை உண்மை
@ssylva9536
@ssylva9536 33 минут бұрын
மனமாறிய சாட்டை.. விமர்சனம் அருமை
@nagarajp9750
@nagarajp9750 2 сағат бұрын
Super bro.❤❤❤❤❤
@P.R.RAJ420
@P.R.RAJ420 Сағат бұрын
Sasi anna❤
@pavithrachinnaswamy2782
@pavithrachinnaswamy2782 Сағат бұрын
🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌✊✊✊✊✊👍👍👍👍👍 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
@maranmaran.s1025
@maranmaran.s1025 Сағат бұрын
இன்று நடந்த ஒரு சம்பவம் நாகபட்டினத்தில் சுனாமியில் இருந்து உயிர் தப்பித்து அரசாங்கத்தால் வீடு கட்டி அந்த வீடு மேற்கூரை மின்விசிறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை இறந்த சம்பவம் அரசாங்கம் கட்டிய வீடு எந்த நிலைமையில் இருக்கிறது இதைப் பற்றிய பதிவு போடவும்
@gangakarthik9851
@gangakarthik9851 2 сағат бұрын
நிர்வாணமாக நடித்த தேசிய விருத ஒழுங்காக title மாற்றி விடு
@PandiMuneeswari-j2m
@PandiMuneeswari-j2m 2 сағат бұрын
அம்மணமாகவே 😅😅🎉🎉🎉
@kajankajan4780
@kajankajan4780 2 сағат бұрын
ANNA 💯☝🏾🔥🙏🏾💪🏾💪🏾💪🏾💪🏾 💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💚💚
@sahayaraj9558
@sahayaraj9558 9 минут бұрын
ஒரு முறைக்கு மேல் யாரும் தேர்தலில் போட்டியிட கூடாது என்று சட்டம் நிறைவேற்றப்பட்ட வேண்டும் அப்போது தான் அனைவருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும். இவன் தலைவர் (நிறுவனர்) அகில இந்திய மக்கள் உண்மை முன்னேற்றக் கழகம் (அ.இ.ம.உ.மு.க)
@muthuselvamperumal185
@muthuselvamperumal185 Сағат бұрын
Fantastic Review in saatai🎉🎉
@rockvikir.k.o9167
@rockvikir.k.o9167 2 сағат бұрын
1 st like and first comment❤
@a.ilakkiya7009
@a.ilakkiya7009 Сағат бұрын
Nalaiku 11 am show porom anna. Ramnad
@abdullpudukkottai3428
@abdullpudukkottai3428 26 минут бұрын
Thalapathi Thalaivar rasigan sarpaga valthukkkal
@baranikandan628
@baranikandan628 2 сағат бұрын
தலைவரே விமர்சனம் என்ற பெயரில் முழு கதையும் சொல்லிட்டிங்க
@entertainmentforever2156
@entertainmentforever2156 Сағат бұрын
Ungala முழுமையாக nampurom pesuvinganu
@tamilarsan117
@tamilarsan117 2 сағат бұрын
கும்பகோணம் என் இந்த படம் வரவில்லை
@loganathanrangan1103
@loganathanrangan1103 37 минут бұрын
Daaaashhhhh😢😢😢
@r.muthukumar6727
@r.muthukumar6727 49 минут бұрын
Awesome movie
@entertainmentforever2156
@entertainmentforever2156 Сағат бұрын
Group 2 Tamil medium issue pathi pesunga saatai
@vigneshrv3793
@vigneshrv3793 Сағат бұрын
🎉
@entertainmentforever2156
@entertainmentforever2156 Сағат бұрын
English medium ku favour ah tnpsc irukkanga
@sivakumark8508
@sivakumark8508 50 минут бұрын
😅
@amudhanda8213
@amudhanda8213 Сағат бұрын
Thala movie yaaaa ellathaium soilitingala thala seen by seen aaaa😂😊
@Saravananc-sw7yq
@Saravananc-sw7yq 21 минут бұрын
Anaa supaer anaa
@saravansaravanan7836
@saravansaravanan7836 57 минут бұрын
சரிதான் இந்த கதை குருமாவுக்கு பொருந்தும் என நினைக்கிறேன் ஏனெனில் கொத்தடினம அவர்தானே
@sarathi.123
@sarathi.123 Сағат бұрын
எல்லா படத்துக்கும் தேசிய விருது கிடைச்சுடுமா..
@SelvaMani-kv7dx
@SelvaMani-kv7dx Сағат бұрын
🎉👍👍👍👍
@gopikabilesh6320
@gopikabilesh6320 Сағат бұрын
🎉❤
@vijayanviji1470
@vijayanviji1470 Сағат бұрын
மேலோட்டமாகத் தான் கதையை கூறியுள்ளீர்கள்.ஆனால்,தவறாகத் தான் தோன்றுகிறது.தேவையில்லாத ஒன்றாகத்தான் தோன்றுகின்றது.
@SelvaMani-kv7dx
@SelvaMani-kv7dx Сағат бұрын
🎉🎉🎉🎉
@SethupathiSelvarethinam
@SethupathiSelvarethinam 48 минут бұрын
Thirumavalanu ku plastic chair potadhu annaku niyabagam ilaya
@nandhinivenkadhsnandhinive7070
@nandhinivenkadhsnandhinive7070 2 сағат бұрын
உன்னையே சினிமாவில் எப்படிநம்பவைத்துநாங்கள்பாமரன்😮😮😮😢😢
@m.kaliyaperumal.m.kaliyape2640
@m.kaliyaperumal.m.kaliyape2640 56 минут бұрын
தனுஷ் விக்ரம் சசிகுமார் எல்லாம் நடிக்க இனி கதை தேவையில்லை.அம்மனமாக நடித்து பணம் சம்பாதிக்க வாழ்த்துக்கள். சினிமா இனி நாசமாக போகும்.
@SenthiVelmurugan-by8bo
@SenthiVelmurugan-by8bo 56 минут бұрын
❤ நாடு நலம்பெற ❤ அனைவரும் இணைவோம் ❤❤நம் நாட்டுக்காக ❤ BJP க்கே வாக்களிப்போம் ❤ தாமரை க்கே வாக்களிப்போம் ❤நாம் நினைத்தால் ❤ வெற்றி நிச்சயம் வல்லரசு நாடாக ஆக்குவோம் ❤ ஜெய் ஹிந்த் ❤ பாரத மாதாவுக்கு ஜே ❤ BJP ஆட்சி எங்கும் தொடர... நாமாக இருப்போம்.
@devsanjay7063
@devsanjay7063 2 сағат бұрын
😂😂😂மாமா பயலின் அடுத்த பெய்டு விமர்சனம் போல அது என்ன டா லப்பர் பந்து வரல ஹரிஷ் கல்யாண் பிறமொழியாளர்னா 😂😂😂
@sibichandruselvakumarsamy4583
@sibichandruselvakumarsamy4583 19 минут бұрын
சாதிக்கும் குடிகளுக்கும் வித்தியாசம் தெரியாமல் ஒரு தற்குரி கூட்டத்தை உருவாக்கிகிரீர்கள் இது தமிழ் தேசியத்திற்கு செய்யும் துரோகம்
@r.muthukumar6727
@r.muthukumar6727 46 минут бұрын
Don't tell full story
@Adhi-fr9ps
@Adhi-fr9ps Сағат бұрын
Vaazhga periyaarism ..💪👍👌Soothadikkapatta Seeman ,sattai,karikanji mattrum thombi thongacchikal...😂😁😀
@notension7060
@notension7060 Сағат бұрын
கருனநியா
@entertainmentforever2156
@entertainmentforever2156 Сағат бұрын
Group 2 Tamil medium issue pathi pesunga saatai
SCHOOLBOY. Мама флексит 🫣👩🏻
00:41
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 7 МЛН
Brawl Stars Edit😈📕
00:15
Kan Andrey
Рет қаралды 47 МЛН
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 199 МЛН
SCHOOLBOY. Мама флексит 🫣👩🏻
00:41
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 7 МЛН