திருப்பதி லட்டில் பன்றி&மாட்டுக் கொழுப்பு | நெய்யுக்கு பதிலாக மீன் எண்ணெய் | லட்டில் நடந்த ஊழல் |

  Рет қаралды 22,708

Saattai

Saattai

Күн бұрын

திருப்பதி லட்டில் நடந்த மாபெரும் ஊழல்
#tirumalahistory #lattu #tirumalaladdu

Пікірлер: 263
@spsampathkumar4294
@spsampathkumar4294 Сағат бұрын
யோவ் சாட்டை.... இதே பிரச்சினையை இன்று முழுதும் பல ஊடகங்களும் சேனல்களும் விவரித்துள்ளனர் ஆனால் உண்மையிலேயே நீ கொடுத்திருக்கும் விபரங்கள் வித்தியாசமானது மேலும் இதுவரை வெளிவராத தகவல்களும் தான். இதுலதாய்யா உன்னோட திறமை வெளிப்படுது... இந்த சாட்டைக்கு நீளமும் அகலமும் ஆழமும் அதிகம்யா❤❤❤❤
@ASJeyakumarKamaraj-dm8hs
@ASJeyakumarKamaraj-dm8hs 2 сағат бұрын
சாட்டையின் அறம் சார்ந்த ஊடகப் பணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🏽
@VelmuruganN-vu8ni
@VelmuruganN-vu8ni Сағат бұрын
என் சகோதர மக்கள் மலம் கலந்த நீரைப் பருகியதை அறிந்து எப்படி வேதனை அடைந்தார்களோ அதைப் போலவே உயிரினங்களை கொன்று அதன் கொழுப்பை இறைவன் பிரசாதத்தில் கலந்ததாக வரும் செய்திகள் மிகுந்த மனவலி தருகிறது 😢😢😢😢😢😢😢😢😢 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வையகம்
@Tarundinesh
@Tarundinesh 2 сағат бұрын
😒இதை அனைத்து மதம் மக்களும் "எதிர்பார்கள்" என்று நம்புகிறேன் 💁🏻‍♂️
@Karunanidhiagri2011
@Karunanidhiagri2011 Сағат бұрын
ஆய்வு முடிவின்படி, தவறு செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குங்கள். அந்த ஈன ஜென்மங்களுக்கு...!!👍🙏 ஜெய் ஹிந்த்...!🙏
@tnvlogs04
@tnvlogs04 2 сағат бұрын
அண்ணன் சீமானின் உரையாடல்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிகழ்வுகள் நம்முடைய யூடியூப் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றோம். நாம் தமிழர் பிள்ளைகள் ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.🙏🙏🙏🙏
@iyappanM-gd3cg
@iyappanM-gd3cg Сағат бұрын
👍💪💪💪
@suradell
@suradell 58 минут бұрын
வலை தள பெயர் சொல்லுங்க
@sivaganeshk123
@sivaganeshk123 Сағат бұрын
தெலுங்கன் தெலுங்கன் தான், தமிழ்நாட்டிலும் தான் ஒரு தெலுங்கன் முதலமைச்சராக இருக்கிறான் இன்னும் குடிநீரில் மலத்தை கலந்தவன் யார் என்று இன்னும் கண்டுபிடிக்கவில்லை 😅
@MurthysMurthys-ht9tt
@MurthysMurthys-ht9tt Сағат бұрын
Nadandhadhu thamizhyanuku martroru thamizhyanukum vaduganuku yenna akkarai?
@vijayaragavanvijayaragavan1319
@vijayaragavanvijayaragavan1319 Сағат бұрын
Thalaiva thappa nenaikatha naanum naiduthaan sudalaiku naangalaam support pandrathe illainga antha sambavathula engalukum avlo varutham iruku antha stalin naiya engaloda serthu pesatheenga bro ❤​@@MurthysMurthys-ht9tt
@muthukumakvj1552
@muthukumakvj1552 Сағат бұрын
Arumayana kelvi.
@kannan7500
@kannan7500 Сағат бұрын
Andha nei company dindigulkaran bro 😢
@robertgnanapragasam7872
@robertgnanapragasam7872 2 сағат бұрын
புனித பிரசாதத்தில் இப்படி மாமிச கொழுப்பைக் கலந்தது யாருக்கெல்லாம் பெரிய அதிர்ச்சி தருகிறது...😢😢😢
@bossraaja1267
@bossraaja1267 Сағат бұрын
Appo insulin taken from where???????
@bossraaja1267
@bossraaja1267 Сағат бұрын
Life saving vaccine taken from where teriuma???????
@By_Guru
@By_Guru Сағат бұрын
Ne patha...enda apo ivlo nal ah food inspection panama tha irunthangala....fssai nu oru association vettiya iruka...ivanuga soldranuga nu enda odane namburinga
@vinoth-vg3of
@vinoth-vg3of Сағат бұрын
​@@bossraaja1267 thalaiva ungaluku nambikkai illana follow pannatheenga Vegetarian ah hate pannatheenga... Apuram Beef sapdakoodathu nu BJP kaaran soldrathukum ungalukkum enna vithyasam?
@ahaaan6550
@ahaaan6550 Сағат бұрын
​@@bossraaja1267 for gut issues pee lendhu medicine edpanga, apdina nee saptrvengala bro😜
@Sivaram124
@Sivaram124 2 сағат бұрын
ஞானப் பழத்தை வைத்து திருவிளையாடல் பார்த்திருப்போம். இனி லட்டு திருவிளையாடல் ஆரம்பம்.
@bossraaja1267
@bossraaja1267 43 минут бұрын
@@Sivaram124 next அல்வா la enba என்ன வர போகுது?????? யார் யார் rukku அல்வா கொடுக்க porangalo தெரியாத சூழ்நிலை
@MathiP-u1s
@MathiP-u1s Сағат бұрын
அருமையான உண்மையை வீடியோ பதிவு செய்வதற்கு நன்றி திருப்பதி வெங்கடாஜலபதி அருள் கிடைக்க பெறுவாயாக
@sriharanindiran2252
@sriharanindiran2252 2 сағат бұрын
சணாதனத்தை அழிக்கத்துடிக்கும் சண்டாளனுக்கு பிறந்த சதிகாரக்கூட்டத்தின் வேலையாகத்தான் இருக்கும் 😂😂😂fr
@arimsamyable
@arimsamyable Сағат бұрын
சனாதனத்தை ஒழிக்கவே முடியாது. பைபிளின் பழைய ஏற்பாட்டில் இருப்பதே சைவ தத்துவத்தின் ஒரு பகுதி அல்லது ஆரம்பகால புரிதல். யூத மதத்தின் Sefirot என்ற பத்து அம்ச தத்துவம் மற்றும் ஆபிரகாம் சார்ந்த The Book Of Formation சாட்சி. புதிய ஏற்பாட்டில் இயேசு மற்றும் பல இறைத்தூதர்கள் போதித்தது வேதாந்தத்தின் ஆத்ம ஞானம் மற்றும் சமத்துவ பாவா என்ற தத்துவம். ஆனால் அங்கே கூறப்படும் விஷயங்கள் அனைத்துக்கும் விரிவான விளக்கம் இந்து மத நூல்களில் மட்டுமே உள்ளது. இந்துக்களுக்கு மத மாற்றமே பின்நோக்கி செல்வது போலாகும்.
@HariVignesh78
@HariVignesh78 2 сағат бұрын
நண்பரே... நான் சிறுவயது முதல் மாடு மற்றும் பன்றி இறைச்சி உண்டதில்லை... லட்டு எனக்கு மிகவும் பிடித்த பொருள்... எவனோ ஒரு கீழ்த்தரமான எண்ணம் கொண்டவன் மாட்டுக்கறி உண்ண "விருப்பமில்லாத" என்னை மாட்டுக்கறி உண்ண வைக்க வேண்டும் என்று இதை செய்துள்ளான்... இது விருப்பமில்லாத ஒரு பெண்ணை கற்பழிக்க முயற்சி செய்வது போல் இல்லையா ? நான் தர்மமாக நினைத்த என்னுடைய வழி பாழாகவில்லையா ? இது நியாயமா ? நீங்கள் சிரித்துகொண்டே பேசுவது மிகவும் காயபடுத்திவிட்டது... நன்றி நண்பரே... 🙏
@ganeshanchandramohan7828
@ganeshanchandramohan7828 Сағат бұрын
விரக்தியின் விளிம்பு சிரிப்பு......உச்சம் தற்கொலை.....என்ன செய்ய முடியும் தம்பி.......
@Moulik563
@Moulik563 2 сағат бұрын
திருப்பதி ஏழுமலையான் நிச்சயம் இதற்கு காரணமானவனுக்கு தண்டனை கொடுப்பான் 🙏🏼🙏🏼🙏🏼
@bharathisathya1417
@bharathisathya1417 Сағат бұрын
😂😂
@Moulik563
@Moulik563 29 минут бұрын
@@bharathisathya1417நீ barathisathiya இல்லை பாவாடை sathiya
@VijayaKumar-ol3gz
@VijayaKumar-ol3gz Сағат бұрын
சிபிஐ விசாரிக்க வேண்டும் சம்பந்தபட்டவர்கள் மீதுநடவடிக்கை எடுக்கவேண்டும்
@saikumarkhan
@saikumarkhan 2 сағат бұрын
ntk சென்னை திருமங்கலம் 👍👍🎙️🎙️
@mukuthiamman2114
@mukuthiamman2114 2 сағат бұрын
சிறப்படா தம்பி👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kumarasivana
@kumarasivana Сағат бұрын
சாட்டை யின். விளக்கம் மிக மிக. தெளிவானது. வாழ்க வாழ்க வாழ்க. நாம் தமிழர்
@deepan-dj14
@deepan-dj14 58 минут бұрын
தேர்தலில் வென்றால் மகிழ்ச்சி தோற்றால் பயிற்சி என்று 15 ஆண்டுகளுக்கும் மேலாக டெபாசிட் பெறுவதற்கு வக்கில்லாமல் பயிற்சி மட்டுமே எடுத்துக் கொண்டிருக்கும் பெருமதிப்பிற்குரிய அண்ணன் திரு பைத்தியக்காரன் அவனுக்கு வாழ்த்துக்கள்
@jan3794
@jan3794 40 минут бұрын
avaravathu pairchi edukurar ni kasu vangi vote potu dmk karanku oompitu thana iruka Rs200 oompi
@narayananraja8274
@narayananraja8274 2 сағат бұрын
இந்துக்கள்னா அவ்வளவு இளக்காரமா போச்சு என அவர்களுக்குள் ஒற்றுமை இல்லையே 😅😮😢
@sankaranarayanan5766
@sankaranarayanan5766 58 минут бұрын
சாட்டை துரைமுருகன் அவர்களுக்கு நன்றி❤ மிக அருமையாக தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறியதற்கு வாழ்த்துக்கள் உங்கள் பணி மேலும் சிறக்க நன்றி
@arunachalamsivakaminathan6467
@arunachalamsivakaminathan6467 2 сағат бұрын
சாந்தி அல்வா நியாயப்படுத்தி விட்டுட்டயண்ணா 😭😀😀👍
@kumarkrishnamurthy6498
@kumarkrishnamurthy6498 48 минут бұрын
கருப்பு சட்டை அணிந்து கண்டனம் தெரிவித்ததற்கு வாழ்த்துக்கள் !!
@rambeliever1010
@rambeliever1010 2 сағат бұрын
கோவிந்தா! கோவிந்தா......!
@muthukrishnanp1890
@muthukrishnanp1890 Сағат бұрын
இவைகள் அனைத்தும் தாண்டி மக்கள் மீது திணிக்க பட்ட நம்பிக்கை துரோகம்
@raghavangopinath2993
@raghavangopinath2993 2 сағат бұрын
Hi Saattaikku vaazhthukkal 👍💯🦾✌️👌💪🙏💟🤟
@ShanmugamShanmugam-xv3qe
@ShanmugamShanmugam-xv3qe Сағат бұрын
தாய் பாலுக்கு இனையா மாட்டு நெய் பயன்பாடு உன்டு 🎉🎉மணிதன் தாயை அழைப்பது அம்மா ❤❤ மாடு தன் தாயை அழைப்பது அம்மா 🎉🎉இந்த நிலைப்பாடு 🎉😮வெறு எந்த மிருகத்துக்கு இல்லை 😮😮தாய் பாலை சந்தேகிக்க கூடாது பசு தெய்வம்🎉❤✨️
@vinoth-vg3of
@vinoth-vg3of Сағат бұрын
இப்போ பாருங்களேன் மாட்டு கறி சாப்பிடுறது நல்லது... மாட்டுக்கறி சாப்ட்டா ஆண்மை வரும்னு ஒரு கூட்டம் வரும் பாருங்களேன்!
@jackyjacky7821
@jackyjacky7821 45 минут бұрын
சாப்பிடுவது நல்லது தான் ஆனால் அவர்கள் விரும்பி சாப்பிட வேண்டும் இது திணிக்கப்பட்டது
@SelvaRaj-nh8mz
@SelvaRaj-nh8mz Сағат бұрын
இந்த சதிகார செயலுக்கு பின்னால் திமுக இருக்கா என்ற எண்ணம் வருகிறது
@bossraaja1267
@bossraaja1267 42 минут бұрын
@@SelvaRaj-nh8mz Hallow summa இருக்கிற dmk இழுத்து,,,,,,,,,??????????
@bossraaja1267
@bossraaja1267 41 минут бұрын
@@SelvaRaj-nh8mz சாமி ikkum அவர்களுக்கு rooomba dooor am ???????
@parvathiseshadri9094
@parvathiseshadri9094 46 минут бұрын
1972 ஆம் ஆண்டு லட்டு மிகவும் சுவையாகவும், அளவில் பெரியதாகவும் இருந்தது. சமீபத்தில் லட்டுவை சுவைத்த போது முன்பு போல் இல்லை
@arunachalamsivakaminathan6467
@arunachalamsivakaminathan6467 2 сағат бұрын
முதல்வர் பேசி வேங்கை வயல் தண்ணிய சோதனை பண்ண சொல்ங்க உண்மை வெளிவரும்
@velusamysivan-dt2ul
@velusamysivan-dt2ul Сағат бұрын
உண்மை வெளிவந்து விட்டது. அதை வெளியிட முதல்வருக்கு தைரியம் இல்லை.
@yogumforlife
@yogumforlife 41 минут бұрын
திருப்பதி முருகனுக்கு அரோகரா
@srikanthc.srikanth7397
@srikanthc.srikanth7397 33 минут бұрын
சட்டை அண்ணா நான் உங்கள் பேச்சில் வன்மம் இருக்கும் என்று நினைத்தேன் ஆனால் உண்மையில் மக்களின் மனதில் நிங்காத இடம் பிடித்த லட்டு பிரசாதம் பற்றிய விளக்கம் மிக மிக பிரமாதம் ஒர சால்ட் அண்ணா உண்மை பேசி உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் எனக்கு மிக மிக பிடித்த தலைவர் சிமான் தான் அவர் தான் மண்ணை பற்றியும் விளக்குகள் மற்றும் மரங்கள் பற்றிய பேச கூடிய அற்புதமான ஒரே தலைவன்🎉🎉🎉🎉🎉🎉 மற்ற வர்கள் மதம் கலவரம் ஊழல் மற்றும் சாதி அரசியல் பற்றி பேசி அதில் ஆனந்தம் மகிழ்ச்சி அடைவார்கள் ஆனால் எங்கள் அண்ணா சிமான் ஐயா தான் அனைத்து உயிருக்கு நீர் என்பதை புரிய வைக்கும் தலைவன்🎉🎉🎉🎉🎉
@raghavendrannagarajan1651
@raghavendrannagarajan1651 Сағат бұрын
தாய்ப்பால் என்பது சில மாதங்களுக்கு மட்டுமே. அதன் பின்னர் வாழ்நாள் முழுவதும் பால் கொடுத்து நம்மைக் காப்பது பசுதான். எனவேதான் தாயாக வணங்குகிறோம். அத்தகு பாலில் இருந்து வரும் நெய்யும், அந்த பசுவை சாகடித்து எடுக்கப்படும் கொழுப்பும் ஒன்றெனக் கூறுகிறீரே? உங்களை என்னவென்று சொல்வது?
@arivalagank1747
@arivalagank1747 Сағат бұрын
இந்த நிறுவனம் கோயம்புத்தூர் அல்ல. மதுரை ரோடு, திண்டுக்கல்லில் உள்ளது.
@chandrasekarmuthu7759
@chandrasekarmuthu7759 2 сағат бұрын
அதுவும் கொழுப்புத்தான்... இதுவுங் கொழுப்பு தான். க்ரூடு ஆயில் மண்ணெண்ணை வேப்பெண்ணை மட்டுந்தான் கலக்கலை😅😂
@bossraaja1267
@bossraaja1267 39 минут бұрын
@@chandrasekarmuthu7759 ida sanja varukku kozhupu roooomba adigam
@radharaman4282
@radharaman4282 5 минут бұрын
பெட்ரோல் கூட கலக்கப்பட வில்லை அண்ணா. அது என்ன மட்டமானதா? சொல்லுங்க
@suryak8464
@suryak8464 2 сағат бұрын
Anna ❤❤❤❤❤❤
@Pagadi5
@Pagadi5 Сағат бұрын
🔩 வச்சானு நினைச்சையா, லட்டு வச்சான் பாரு.... 😅
@sundharamrv3699
@sundharamrv3699 Сағат бұрын
Super explanation.thanks
@skalirajanoyats9781
@skalirajanoyats9781 Сағат бұрын
இது தான் நம்பிக்கை துரோகம்
@sridharbalasubramanian8659
@sridharbalasubramanian8659 Сағат бұрын
Finishing touch was exactly like balaiyya😂 good
@trendinggamer497
@trendinggamer497 Сағат бұрын
Ntk
@MathavanRamu-i9x
@MathavanRamu-i9x Сағат бұрын
தமிழ்நாட்டில் உள்ள கம்பெனி தான் இந்த கேவலமான வேலையை செய்திருக்கும்
@kannan7500
@kannan7500 Сағат бұрын
Ama bro dindigul companydhan tender yeduthrukam
@suradell
@suradell 52 минут бұрын
திராவிடன் தான் இதை கண்டிப்பா செய்திருப்பான்
@prabhur4930
@prabhur4930 23 минут бұрын
ஐயா சாட்டை துரை முருகா சிறந்த பின்னூட்டதூக்கு heart ❤symbol கொடுப்பா
@Balan-ve8uu
@Balan-ve8uu 21 минут бұрын
லட்டில் இப்படி செய்தவர்களின் ஆணுறுப்பை அறுத்து எறிய வேண்டும்.
@VanimuthuVani
@VanimuthuVani 2 сағат бұрын
ஏழுமலை வாசா உனக்கு படைக்கும் லட்டில்
@parvathiseshadri9094
@parvathiseshadri9094 45 минут бұрын
இப்படி செய்பவர்களை கடவுள் பாலாஜி சும்மா விடமாட்டார்
@sundarapandian3329
@sundarapandian3329 2 сағат бұрын
லட்டு'ல மாட்டுக் கறி / கொழுப்பு இருக்குன்னு சொன்னதுக்காகவே அந்த லட்ட சாப்டே ஆகனும்'னு மனசு கடந்து துடிக்குது..🤩🤩🤩🤩😅😅😅😅😅🤤🤤🤤🤤🤤🤤🤤
@perumal1436
@perumal1436 2 сағат бұрын
Avana nee😂😂😂
@thousandnights1734
@thousandnights1734 Сағат бұрын
லட்டு சாப்பிட்ட யாரும் இனி வெஜ் இல்ல😂
@ShankarShankar-yq3fq
@ShankarShankar-yq3fq Сағат бұрын
Dai thruttu porampoku naye
@sivaganeshk123
@sivaganeshk123 Сағат бұрын
குடிநீர்ல் மலம் கலந்ததை கூட தெரியாமல் குடித்தவர் தானே நீங்கள் 😂😂
@sivaganeshk123
@sivaganeshk123 Сағат бұрын
​@@perumal1436பிதுக்கிட்டான் கும்பல் 😂
@prs2001
@prs2001 49 минут бұрын
இவனுங்க ரெண்டு பேரு லட்டுவை வைத்து அரசியல் பண்ண பாவம் பெருமாள் மாட்டிக்கிட்டு தவிக்கிறார் 😢 😢 😢
@KrishnaKrishna-zu6ni
@KrishnaKrishna-zu6ni Сағат бұрын
Mr. Chandrababu Naidu, what we're you doing when in opposition party?
@pishon8247
@pishon8247 Сағат бұрын
இனி எல்லா இடத்து லட்டுகளையும் சோதனை செய்ய வேண்டும்
@தமிழ்-ச2ந
@தமிழ்-ச2ந Сағат бұрын
இதில் ஏதோ அரசியல் சதி உள்ளது.
@AK-wt7jj
@AK-wt7jj 20 минут бұрын
Ithilum arasiyalo aaraainthu paarthu seithu podungal nandri.beef fat engoyo idikkirathu
@VelMurugan-vs6bj
@VelMurugan-vs6bj 59 минут бұрын
இதில் உண்மை என்பது எனது பகவான் ஶ்ரீ கோவிந்தனுக்கே தெரியும் விளம்பரம் பொய்யானால் இறைவன் விடமாட்டார் இது உண்மை
@kannanp3774
@kannanp3774 2 сағат бұрын
ரெண்டும் ஒண்ணு கிடையாது. பால் karappadhal maadu irappadillai.
@wilsonpaulraj9314
@wilsonpaulraj9314 38 минут бұрын
அவர் ஒரு கிருத்துவர் y.s.r அதனால் அவருக்கு இந்து சமயத்தை பற்றி அறிய வேண்டியது இல்லை
@Shri-n7x
@Shri-n7x 2 сағат бұрын
சந்திரமோகனரெட்டிஒருகிருஷ்டியன்அவருக்குஇந்துக்கள்நாசமபோவதைப்பற்றிகவளைபடவிள்ளைஇதைஅந்தஏழுமலையான்நகுந்ததண்டனைகொடுப்பார்பொருத்திருந்யுபார்ப்போம்
@vidhyabal4797
@vidhyabal4797 Сағат бұрын
Ethanai nal naidu yanka ponar?
@spsampathkumar4294
@spsampathkumar4294 Сағат бұрын
இனி எல்லோரும் நான் வெஜிடேரியன் என்று சொல்லிக்கொள்ளலாம்... இதனால் இதாவரை உயிர்பலி இல்லை அதனால் தண்டனை சிறிது குறைவாக கொடுக்கலாம்... இருந்தாலும் இந்த பிரச்சினையை சாதாரணமாக விடக்கூடாது....
@baskaranrajakrishnan1222
@baskaranrajakrishnan1222 38 минут бұрын
உனக்கு எல்லாமே ஒன்றுதானே 😅 நீ எல்லாம் இதை பேசலாமா 😅 உனது சொந்த பிச்சனையைவிட இது கேவலமா மாமா 😅
@manirajendran8390
@manirajendran8390 Сағат бұрын
அருமை சாட்டை சார் ❤❤
@karthikeyen.e.r.6601
@karthikeyen.e.r.6601 Сағат бұрын
Bro very happy inside 😂😂😂
@sivashankaran5458
@sivashankaran5458 15 минут бұрын
திருமலா திருப்பதி
@nammavideos123
@nammavideos123 Сағат бұрын
யார நம்புரதுனே தெரியல தாஸ் அண்ணா 😢😢
@bossraaja1267
@bossraaja1267 38 минут бұрын
@@nammavideos123 யாரை taan nambuvado pedai நஞ்சம்??????
@appuvigneshwaran48
@appuvigneshwaran48 2 сағат бұрын
Tvk 🆚 ntk ❤❤❤
@kalaiarasankalaiarasan2490
@kalaiarasankalaiarasan2490 Сағат бұрын
கவர்மெண்ட் அவங்க தேவைக்கு என்ன வேணாலும் மாத்துவாங்க கோழியில் இருந்து வந்த முட்டையை சைவம்னு சொன்னாங்க இனிமே மாட்ல இருந்து வர்ற பால் தயிர் வெண்ண நெய் எல்லாமே சைவம் தான் சொல்வான் அதையும் கேட்டு ஒரு கூட்டம் இருக்கு சால்ரா தட்ட ஆமானு 😂😂😂
@kannan7500
@kannan7500 37 минут бұрын
Saivathuku mudhala artham yenna theriyuma unaku? Oru uyirai kollamal kidaikum oru porul.. Paal neila maatai konda kidaikudhu? Ella muttayum kunju poripadhillai.. Rathamum sadhayum iladha ellame saivamdhan. Pira uyiragalukum indha boomi sondham
@RajendranLakshmi-si2wk
@RajendranLakshmi-si2wk 2 сағат бұрын
பால் தயிர் வெண்ணை நெய் எல்லாம் அறிவியல் பூர்வமாக சைவமா அசைவமா எனக்கு தெரியல 😂😂😂
@ShanmugamShanmugam-xv3qe
@ShanmugamShanmugam-xv3qe Сағат бұрын
பால் நெய் 😮😮 தாயின் பாலை சந்தேகிக் காதிர்கள் அம்மா என்று அழைக்கும் ஒரே ஜீவன் மாடு 🎉🎉
@mogansubramaniam4736
@mogansubramaniam4736 Сағат бұрын
Logically nee ungammave oppeya?
@arimsamyable
@arimsamyable 54 минут бұрын
சில இந்து பிரிவினர் பெளத்தர்கள் மற்றும் ஜைனர்கள் மலை கூட தவிர்ப்பது உண்டு. அவர்கள் பொருத்தவரை பால் குடிக்கும் உரிமை கன்றுகளுக்கு மட்டும் உள்ளது. சைவ உணவு என்று வரும்போது பறிக்கக்கூடிய காய்கறிகள் மட்டுமே உண்பார்கள்.
@mugamvelan4847
@mugamvelan4847 Сағат бұрын
இது ஊர்காய் மாமிக்கு தெரியுமா ஏன்னா 5% இருந்து 50%வரைக்கும் வரி ஏத்துமுள்ள
@velusamysivan-dt2ul
@velusamysivan-dt2ul Сағат бұрын
அட! உடனே அங்கே தாவி விட்டாய். ஊறுகாய் மாமி கனவிலும் உங்களையெல்லாம் மிரட்டுகிறார்; இல்லையா?
@mahavishnua5025
@mahavishnua5025 2 сағат бұрын
First marthi description potutinga
@UdayakumarUdaya-fo2zu
@UdayakumarUdaya-fo2zu 27 минут бұрын
👏👏👏👌👌👌
@KrishnaKrishna-zu6ni
@KrishnaKrishna-zu6ni Сағат бұрын
Mr. Chandrababu Naidu 🤭 don't spoil the image of Tirupati temple.
@AnbuAnbu-bm8fj
@AnbuAnbu-bm8fj 53 минут бұрын
சாட்டைவிரிவான தெளிவான சாட்டைஅடி
@karthiknarayanan7484
@karthiknarayanan7484 46 минут бұрын
Became your fan ❤
@user-bq6wq9on5y
@user-bq6wq9on5y 43 минут бұрын
வணக்கம் ஐயா
@Balamurugan-ph9og
@Balamurugan-ph9og 2 сағат бұрын
சைவ இலட்டு அசைவ இலட்டா மாறி போச்சு
@sundarapandian3329
@sundarapandian3329 2 сағат бұрын
1'st Like..🤩🔥💪
@prakashprakash-bx7eb
@prakashprakash-bx7eb 9 минут бұрын
My respect for u 📈
@AlbertRaja-p9e
@AlbertRaja-p9e 25 минут бұрын
Eanda ethu nambara mathiri eruka
@beaulah9097
@beaulah9097 59 минут бұрын
லட்டுல மட்டும் இல்ல கலப்படம்,எல்லா பயிறு வகைகளிலும்,பயிறு பூச்சி அரிக்காம இருக்கவும்,பார்ப்பதற்கு ,நன்றாக இருக்க வேண்டும் என்று,அதுமேல ஸ்பிரே அடிச்சி வைச்சிருக்கானுங்க.உளுந்து கழுவி எடுக்கும் போது கருப்பு கலர்ல தண்ணி,பச்சை பயிறு கழுவி எடுக்கும் போது பச்சை கலர் தண்ணி,இப்படி உணவுல நஞ்சை சேர்த்து ,நம்மள சாகடிக்கிறான்க.எதிலுமே நம்பகத் தன்மை இல்லை.நான் சொல்வதெல்லாம் உண்மை.....உண்மை....உண்மை.....மக்களே விழித்துக் கொள்ளுங்கள்....
@Jayaseelan10234
@Jayaseelan10234 Сағат бұрын
வா மாமா ஆளே காணோம்.
@perumalponnusamy3457
@perumalponnusamy3457 Сағат бұрын
இது இறைவன் செயல் நல்லது தான். இறைவனே உணர்த்திருக்கிறான்.
@mohanayyavu628
@mohanayyavu628 Сағат бұрын
எல்லா கொழுப்பும் நல்லதே....
@SumithraB-bl5gu
@SumithraB-bl5gu Сағат бұрын
பிராமண அவால் எல்லாம் இதைக் கேட்டவுடன் பிராணனை போயிருக்குமே இதைக் கேட்டவுடன் ஒரு பிராமணனாவது உயிர் துறந்து இருப்பானா எல்லாம் வேஷம் 😂😂😂
@Rex-h4x69
@Rex-h4x69 Сағат бұрын
😅😅😅அவாள் திவால் ஆயிட்டாள்னோ
@SridharBala-xl3hb
@SridharBala-xl3hb 2 сағат бұрын
take very very serious action to naidu garu
@velayuthann5559
@velayuthann5559 36 минут бұрын
Appa yenda mattudaya pala kudikiringa athu mattudaya ratham than pala varugirathu atha mattum yen kudikiringa
@paanaam
@paanaam 26 минут бұрын
ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லாம விட்டுட்டீங்க. ஏழுமலையான் கோயில் சுவர்களில் முழுவதும் தமிழ் எழுத்துக்களால் ஆன கல்வெட்டுக்கள் தான் உள்ளது.
@jrkarthi
@jrkarthi 2 сағат бұрын
வதந்தியை நம்பி பேசும் இவன் நாம் தமிழர் கட்சியின் அவமானம்... லட்டில் கலப்படம் செய்து என்ன லாபம் டா ... அவனுக்கு 😊
@velusamysivan-dt2ul
@velusamysivan-dt2ul Сағат бұрын
நெய்யை விட மேற்படி கலப்படப் பொருள்கள் விலை மிகவும் குறைவு. ஆகவே நெய் காண்டிராக்ட் எடுத்தவன் கொள்ளை லாபம் கருதி கலந்தால் அவனுக்கு லாபம் இல்லையா? இது கூட தெரியாமல் கமெண்ட் போட வந்து விட்டாய்.
@gokuls8983
@gokuls8983 2 сағат бұрын
Aama.. thaniya neerakuduchalum.. unoda rathathula irunthu thaniya thaniya piruchu kudikurathum onu maari.. Tharkurii daa neee
@balanr1729
@balanr1729 54 минут бұрын
மாடு இறந்த பிறகு அல்ல. 😊😊
@kaikumareshr5973
@kaikumareshr5973 Сағат бұрын
👏👏👏👏
@mohamedyousuf5931
@mohamedyousuf5931 Сағат бұрын
Sabashkanna
@IndumathiRamar
@IndumathiRamar Сағат бұрын
For cost cutting they have done this mixx
@tamilmaran6976
@tamilmaran6976 2 сағат бұрын
சாட்டை இதுல. அரசியல் இருக்கு... முழுவிபரம் தெரியாமல் பேச கூடாது...
@2468yu
@2468yu 33 минут бұрын
தோசைக்கு நெய் ஊற்றுவதை அவர்கள் சொல்லவில்லை..கடவுள் நம்பிக்கையில் படைக்கும் பொருளில் கலப்படம் செய்வது....எப்படி சாதாரணமாகும்...யார் எது செய்தாலும் அனைத்தும் கர்ம பலனில் தப்பாது...
@ganeshs4282
@ganeshs4282 Сағат бұрын
Hema comitee for vayanaadu issue, Thirupati laddu for karnataka flood issue🥱🥱🥱
@Sakthivel-lr2wr
@Sakthivel-lr2wr 2 сағат бұрын
டேய் எங்கேயும் ஊழல் தலை விரித்து அடுதாடா பாவிங்கா 😮😮😮😮
@kannans9736
@kannans9736 56 минут бұрын
A R DAIRY (RAJ MILK)FOODS DINDIGUL LA IRUKU,
@sbharathprathip8126
@sbharathprathip8126 Сағат бұрын
இதமாரி கலப்படம் பன்ரதுனாலதான் நாடு அழிஞ்சு போச்சி சில இடங்கள்
@IndumathiRamar
@IndumathiRamar Сағат бұрын
I thought so before itself,,,it's no longer the same as before
@vinayagamsudhagar8689
@vinayagamsudhagar8689 Сағат бұрын
Enna innaikku romba jam aguthu
@ompowertools8660
@ompowertools8660 2 сағат бұрын
👍
@respectshotz2826
@respectshotz2826 38 минут бұрын
உன்னுடைய இந்து வெறுப்பை சிரித்துக் கொண்டே பேசுவதிலே தெரிகிறது 😡😡😡
Шок. Никокадо Авокадо похудел на 110 кг
00:44
Girl, dig gently, or it will leak out soon.#funny #cute #comedy
00:17
Funny daughter's daily life
Рет қаралды 40 МЛН
Шок. Никокадо Авокадо похудел на 110 кг
00:44