'பணம் குவிந்தாலும், குணம் மாறவில்லை; எளிமை வாழ்க்கைதான் வாழ்ந்தோம்'.. மனம் திறந்த இந்திரா நூயி!

  Рет қаралды 96,714

Polimer News

Polimer News

Күн бұрын

Пікірлер: 106
@RathikaRathika3958
@RathikaRathika3958 3 жыл бұрын
நிலை உயரும் போது பணிவு கொள்ளுதல் பெரியோர்களின் மாண்பு .
@Afrozebujji
@Afrozebujji 3 жыл бұрын
எளிமையான வாழ்க்கைனா எங்கள் காமராசர் அய்யாவும் அப்துல்கலாம் அய்யாவும் வாழ்ந்ததுதான் எளிமையான வாழ்க்கை🤗🤗
@amway5652
@amway5652 3 жыл бұрын
Very True 👌
@duraikarkalakarkala7381
@duraikarkalakarkala7381 3 жыл бұрын
அவர்களையே குறை சொல்ல. ஒரு கயவர்கள் கூட்டம் இருக்கிறது.
@adupukarikolangalchannel4665
@adupukarikolangalchannel4665 3 жыл бұрын
Abdulkalam iya one & only
@sudharavichandran852
@sudharavichandran852 3 жыл бұрын
👌👌👌👌👏👏👏👏👏
@babus6774
@babus6774 3 жыл бұрын
அமேரிக்காவில் ஏழ்மையான வாழ்க்கை இதை நாங்க நம்பணும் மிஸ்ட்டர் வேல்ராஜ்
@asarerebird8480
@asarerebird8480 3 жыл бұрын
Why not
@murugadoss3567
@murugadoss3567 3 жыл бұрын
உலக வல்லரசு 💪😏 💪 அமெரிக்காவின் உள்ள முக்கியமான இடங்களான Microsoft, Google, Pepsi , வெள்ளை மாளிகை ...இப்படி எல்லா இடங்களிலும் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் யெல்லோருமே " தமிழர்கள் " என்பது பெருமைக்குரிய விஷ்யம் ❤️ ❤️ 💪 💪 👍
@Deepika_Vijay
@Deepika_Vijay 3 жыл бұрын
Nama oorla padichutu veli natula vela seirangna anga wrk ku thiramaiya parthu wrk tharanga nama oorla wrk ku lancham kudukurathuke thaniya wrk pananum
@rameshramaswamy3375
@rameshramaswamy3375 3 жыл бұрын
@@Deepika_Vijay இங்கு திறமையும், தகுதியும் இருந்தாலும் பிறந்த குலத்தின் அடிப்படையில் வாய்ப்பு மறுக்கப்படுகிறதே.
@sundaracholan2225
@sundaracholan2225 3 жыл бұрын
அவர்கள் தமிழர்கள் அல்ல, பார்பன்கள். பார்பன்கள் தமிழர்கள் அல்ல. திராவிடர்கள் பெரியவர்களாக மாறினால் அவர்கள் பாப்பான்களை நக்குவதை நான் வெறுக்கிறேன். ஆனால் தமிழ்நாட்டில் அவர்களை துஷ்பிரயோகம்.
@murugadoss3567
@murugadoss3567 3 жыл бұрын
@@sundaracholan2225 ம்ம்ம்......ஆமா உடனே இத ஒன்னு சொல்லிடுங்க அவன் தமிழன் இல்லை, இவன் தமிழன் இல்லைனு உருட்ட ஆரமிச்சுருங்க 😡 🙁 🔥 🔥.............. பார்ப்பானுக்கு திறமை இருக்கு அவன் படிச்சி முன்னேறி போயிட்டு இருக்கான்........உங்களுக்கு TASMAC இருக்கு அதனால் குடிச்சிட்டு அடுத்தவனை குறை சொல்லிட்டு இருக்கீங்க 🤔 🤔 😡 🙁...... படிக்கிறதுல தமிழன், பார்ப்பானு என்னய்யா இருக்கு.....முதல உங்க எண்ணத்தை மாத்திட்டு இருங்கய்யா
@Deepika_Vijay
@Deepika_Vijay 3 жыл бұрын
@@rameshramaswamy3375 crt tha but one day hard work 💪 win
@parthasarathy663
@parthasarathy663 3 жыл бұрын
உங்களிடத்தில் மற்றவர்கள் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் உங்கள் வளர்ச்சி யும் என்னமும் போற்றதங்கது
@murugadoss3567
@murugadoss3567 3 жыл бұрын
தமிழர்களின் அறிவு, கலாச்சாரம், நூல்கள் , சிற்பக்கலை, அறிவியல், கட்டிடக்கலை இப்படி எல்லாத்தையும் இந்தியாவை 🇮🇳 விட மற்ற நாடுகள் தான் நன்றாக பயன்படுத்தி முன்னேறுகிறது 💪 🤔 🙏.....
@windface7346
@windface7346 3 жыл бұрын
Correct.
@asarerebird8480
@asarerebird8480 3 жыл бұрын
Ondru sonnai adhum nandru sonnai 🙏🙏🙏
@muralidhinesh7293
@muralidhinesh7293 3 жыл бұрын
இங்க சம்பளத்தை நம்பி தான் ஒருவரின் குடும்பமே இருக்கே சம்பளம் உயர்வு இல்லாமல் வேலை செய்ய முடியாது..விலைவாசி உயர்வு அப்படி இருக்கு
@PrabaKaran-tu9gp
@PrabaKaran-tu9gp 3 жыл бұрын
😔😞
@muralidhinesh7293
@muralidhinesh7293 3 жыл бұрын
@@PrabaKaran-tu9gp 😟😟😥
@Ravichandran-2
@Ravichandran-2 3 жыл бұрын
பூச்சி கொல்லி மருந்து கம்பெனி தானே
@Mmm-dm4ww
@Mmm-dm4ww 3 жыл бұрын
Toilet cleaner
@suthadevi431
@suthadevi431 3 жыл бұрын
உங்க கம்பெனி தான தாமிரபரணி ஆத்து தண்ணீய உருஞ்து நீங்க ரொம்ப எளிமையான ஆள்தா
@muralidhinesh7293
@muralidhinesh7293 3 жыл бұрын
தேவைக்கு அதிகமான வருமானம் இல்லை என்றாலும் அன்றாட தேவைக்காவது சம்பள உயர்வு இருக்க வேண்டும்
@nijanthannijan4529
@nijanthannijan4529 3 жыл бұрын
athachu nama vanga salary um ,MRs.Indra nooye oda salary um onaa ? nala katha kudukuranga pa
@jaitours8
@jaitours8 3 жыл бұрын
நீங்களாம் ஆண்டுக்கு 1000 கோடிக்கு மேல் ஊதியம் வாங்கிட்டு இருக்கீங்க.... உங்களுக்கு விலைவாசி உயர்ந்தாலும் கவலையில்லை... நாங்கள் அப்படியில்லை வேலைக்கு போனால் தான் மூன்று வேளையும் சோறு...
@mahimahi8751
@mahimahi8751 3 жыл бұрын
வாழ்க்கையை உணர்வுப்பூர்வமுடன் அனுபவித்து வாழ்கிறார். தன்நிலை உயரும் பொழுது கஷ்டப்படும் பிறருக்கு உதவும் பண்பு இறைவன் கொடுத்த வரம். எளிமையை கடைபிடிப்பவர்களுக்கு எப்பொழுதும் மாற்றம் என்பது முன்னேற்றத்தை மட்டுமே கொடுக்கும்,,,,,, வணங்குகிறேன்.
@creativei3394
@creativei3394 3 жыл бұрын
எப்பா ரொம்ப எளிமையான வாழ்க்கை வாழ்ந்துந்துட்டாங்க 👌 பக்கத்துல இருக்கறவன் யாரும் பங்களா கட்ட கூடாது னு உயர்ந்த நோக்கத்தோட அந்த தெருவையே வாங்குன ஏழைங்க 👌 நம்மேல்லாம் விக்னேஷ் சிவனை பெருமையை பேசுறோம் ஆனா அதைல்லாம் இவங்க புருஷன் முறியய்டிச்சிட்டுட்டான் மனித தெய்வம் அவன் 🙏🙏
@ravichandransubramaniam6169
@ravichandransubramaniam6169 3 жыл бұрын
Kudos Madam. Kept India Flag high and TN proud being from Chennai.
@bulletbala3637
@bulletbala3637 3 жыл бұрын
Vera level mam.... நீங்கதான் roll model...
@deepandeepan7973
@deepandeepan7973 3 жыл бұрын
She is great example for me so thank u
@sema5395
@sema5395 3 жыл бұрын
இந்த நல்ல மனுஷி உங்களுக்கு ஏது போட்டி என்று கேட்டபோது இவள் தண்ணீர் கூறினால்
@Ammulifestyle960
@Ammulifestyle960 3 жыл бұрын
எளிமையான வாழ்க்கையில் கிடைக்கும் அன்பு, பாசம்,சந்தோஷம் ,அக்கறை இவையாவும் எவ்வளவு பணம் கொடுத்தாலும் வாங்க முடியாது😏😏😏
@kannakanna3895
@kannakanna3895 3 жыл бұрын
🙄🙄🙄🙄🙄🙄
@halodesignacademy
@halodesignacademy 3 жыл бұрын
சம்பள உயர்வு எதுக்கு, பீட்டா மற்றும் வேறு சங்கங்களில் இருந்து கிம்பளம் வருதுல்ல
@chithambaramgobi7541
@chithambaramgobi7541 3 жыл бұрын
தன் நிலையிலிருந்து மாறுபடாமல் அடங்கி ஒழுகுவொருடைய உயர்வு மலையின் உயர்வை விட மிகவும் பெரியதாகும்.
@amway5652
@amway5652 3 жыл бұрын
Superb Enthusiastic Woman 👍 👌
@dineshs3575
@dineshs3575 3 жыл бұрын
🙄இந்தியர்களின் அறிவை அனைத்து வெளிநாட்டு நிறுவனங்களும் பயன்படுத்திக் கொள்கிறது. ஆனால் இங்கு தான் முன்னேற வழி இல்லை. இவரைப் போன்ற ஒருவர் அரசியல் தலைவராக இருந்திருந்தால் நாடே மாறி இருக்கும்.
@ihsanahamed5129
@ihsanahamed5129 3 жыл бұрын
💯
@Rudraiya
@Rudraiya 3 жыл бұрын
H1b illana America onumeh Illa usa is a magnet sucking brain of the world 100% PhD's are foreign born now the brains are going back to their native land let's be proud of that
@loginfast4432
@loginfast4432 3 жыл бұрын
Athuku padichavangaluku vote podanum katchi pathu podama unga areala thanichaya nikuravngaluku vote podanum
@Deepika_Vijay
@Deepika_Vijay 3 жыл бұрын
Ama crt
@Deepika_Vijay
@Deepika_Vijay 3 жыл бұрын
@@loginfast4432 most of politics la padichavanga ella nu ninikura padichavanga lum money kaga change ayiranga
@gloriayoutubechannel3940
@gloriayoutubechannel3940 3 жыл бұрын
கொஞ்சம் பணத்த ஏழை எளியவர்களுக்கு கொடுக்கலாமே...!!
@yovanjohn5572
@yovanjohn5572 3 жыл бұрын
Valthukal
@muralidhinesh7293
@muralidhinesh7293 3 жыл бұрын
1 முதல் பதிவு பெருமையுடன் நான் 🙋‍♂️😁
@aquamen2038
@aquamen2038 3 жыл бұрын
Machi ge 🍫🍫🍫🍫🍫🙋
@muralidhinesh7293
@muralidhinesh7293 3 жыл бұрын
@@aquamen2038 குட்ஈவ்னிங் மச்சி 😁
@kannakanna3895
@kannakanna3895 3 жыл бұрын
உனக்கு 2 பிஸ்கட் 🍪🍪
@meenakshioriginalid1.70ksu9
@meenakshioriginalid1.70ksu9 3 жыл бұрын
தன்னம்பிக்கை காணொலி பதிவு👍
@satheesprathab5304
@satheesprathab5304 3 жыл бұрын
பார்பான் ஓழிகனு ஒரு கூட்டம் இங்க இருந்துச்சே எங்கடா 😆😆
@vasanthkgf
@vasanthkgf 3 жыл бұрын
யார் சொன்னது ???? அவங்களே சொன்னாங்க !!!!
@nijanthannijan4529
@nijanthannijan4529 3 жыл бұрын
advertisment ku evlo money ?
@tamilvazhga
@tamilvazhga 3 жыл бұрын
She gets more stock options. That's indirect hike..
@muralidhinesh7293
@muralidhinesh7293 3 жыл бұрын
இங்க பல பேருக்கு வேலை கிடைக்கிறதே பெரும் சவாலா வேற இருக்கு
@KarthikKumar-qf8xo
@KarthikKumar-qf8xo 3 жыл бұрын
Naama Anirudh oda sontha atha Indra nooye ❤️
@kumars9951
@kumars9951 3 жыл бұрын
நல்லவேளை திராவிட கும்பல் இல்லை
@iliashpiyada1102
@iliashpiyada1102 3 жыл бұрын
ஒரு மில்லியன் னா எத்தனை கோடி ஒரு பில்லியன் னா எத்தனை கோடி ஒரு ட்ரில்லியன் னா எத்தனை கோடி
@KarthikKumar-qf8xo
@KarthikKumar-qf8xo 3 жыл бұрын
1 million 10 lakhs in India. 1 million USD is 75 Lakhs
@kiruthika.r6144
@kiruthika.r6144 3 жыл бұрын
unmaiya sollanumna panum peru pukazhchi illathavana Inga yarum mathikirathu ila ana panakara orutha elimaiya irutha perumaiya pesa vendiyathu....enna porutha vara ethuvum illatha pothu elimaiya rasichi vazhkaiya happy ya vazhuravatha uyarthava nu neynaikira..
@gvbalajee
@gvbalajee 3 жыл бұрын
can you give PR indra
@AbdulRahim-cw2nf
@AbdulRahim-cw2nf 3 жыл бұрын
நம் மக்களின் அறிவை வெளிநாடுகள் பயன்படுத்துகிறது. எல்லாம் பணம் படுத்தும் பாடு 😥😪
@veerasekarveerasekar7437
@veerasekarveerasekar7437 3 жыл бұрын
ஜல்லிகட்டு பிரச்சினையின் போது யாரும் Pepsi குடுக்கலேனு பிரதமிரடம் முரையிட்டதாக ஒரு கேள்வி அம்மனி வnழ்க
@amway5652
@amway5652 3 жыл бұрын
Vaazhkaiyil Yendrum yelimaiye sirandhadhu .
@karan1193
@karan1193 3 жыл бұрын
Oru oru thara poruthathu
@creativei3394
@creativei3394 3 жыл бұрын
முதலாளி ஆயிட்டுட்டா கல்லா பெட்டிக்கெல்லாம் ஆசை வராது 👍
@gvbalajee
@gvbalajee 3 жыл бұрын
SUEPRB
@dhamotharanvenkat4754
@dhamotharanvenkat4754 3 жыл бұрын
Ippo Pepsi vaangi kudikanumnu soliringala ,
@muthuarasugopal
@muthuarasugopal 3 жыл бұрын
please Please somebody help me..after a major accident i got spinal cod injury and below neck 85% paralized...i am Struggling a lot for food and medical expance...if i could move little bit i will Defintly Commite sucide..please please help or please pray for me that god should take me away soon
@utubeboss4532
@utubeboss4532 3 жыл бұрын
Ola Ola Ola Ola olama😂
@SARATH819
@SARATH819 3 жыл бұрын
Oooo hhhooo
@pandiaraja9059
@pandiaraja9059 3 жыл бұрын
Wld porttum
@shanrocksify
@shanrocksify 3 жыл бұрын
She will get money in crores ..it does not matter for her... It is always important for the people who get peanuts🥜🥜🥜🥜
@greatindian1168
@greatindian1168 3 жыл бұрын
திராவிடத்தால் விரட்டப்பட்ட பெண்மணியா இருக்கும்🤔🤔🤔
@vasanthkgf
@vasanthkgf 3 жыл бұрын
வீட்டருகே யாரும் பெரிய வீடு கட்டிவிட கூடாது என்பற்காக அந்த நிலத்தையும் நாங்களே வாங்கிவிட்டோம்...🤣🤣🤣 எவ்ளோ பரந்த மனசு.. எவ்ளோ எளிமையா வாழ்ந்திருக்காங்க.. 🤣🤣🤣
@priyadharshinis1649
@priyadharshinis1649 3 жыл бұрын
Naga salary increment kela athu mari company enkita extra work sei sollama irukanum, we are not asking salary increment we asked only our rights in form of money, increment kekarathu onum kuram illa mam, abatham sonnathu worker elivu paduthramari iruku
@subaeditz6815
@subaeditz6815 3 жыл бұрын
3 rd 🥺
@aquamen2038
@aquamen2038 3 жыл бұрын
😏😏
@subaeditz6815
@subaeditz6815 3 жыл бұрын
@@aquamen2038 🤨🙄😒😏
@abishekappun8334
@abishekappun8334 3 жыл бұрын
Iyer ellarum nalla tha irukaga 🙄
@krishnakumaripalayil
@krishnakumaripalayil 3 жыл бұрын
Yaarum banglow kattida kkoodaathunnu pakkathhula Ulla nilangalayellaam vaangittom......pchhhhh......yenna oru bhudhhisaalithhanam......😁😁😆😀
@பேசும்தமிழ்
@பேசும்தமிழ் 3 жыл бұрын
Pala. Vivasayeegal. Sapam. Summa vidathu. Tamil makkalin. Sothai. Kollai. Adikka. Karanam. Nee thana. Tamilan ethiriyal. Alivathillai. Ungala mari. Thurogiyal. Thaan aligirargal
@94884dinesh
@94884dinesh 3 жыл бұрын
un product yevlo kevalamana product. yenamo agriculture la perusa saadhichamaari pesra? . naan kooda maasam 1 lakh salary vaanguna salary hike keka maten. thooo..
@pandiaraja9059
@pandiaraja9059 3 жыл бұрын
Ging lady
@amway5652
@amway5652 3 жыл бұрын
Yeppodhum Saappaadu..... Shopping yendru thiriyum jenmangal iniyaavadhu thirundhattum .
@joowills
@joowills 3 жыл бұрын
🤣🤣🤣🤣
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 10 МЛН
Não sabe esconder Comida
00:20
DUDU e CAROL
Рет қаралды 28 МЛН
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 35 МЛН
Can South Indians Understand Each Other?
40:12
Bahador Alast
Рет қаралды 2,1 МЛН
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 10 МЛН