Sir plz put this same diagram for North facing house- main door at North East where to keep pooja unit cupboard artificially facing east side... If no space at east side of wall
@v.venkateshvenkatesh27102 жыл бұрын
Very very thanks
@karthiajay9923 жыл бұрын
அருமை சார் நன்றி 🙏🙏🙏
@Lingam_Vasthu3 жыл бұрын
Thanks pl 🙏🙏🙏🙏
@ambikaambika52732 жыл бұрын
Suppar sir
@parameswaranchithamparam71728 ай бұрын
super
@muthukumarrna83723 жыл бұрын
Nice
@SenthilKumar-hi7gm3 жыл бұрын
நன்றி சார்
@Lingam_Vasthu3 жыл бұрын
Thanks pl 🙏🙏🙏
@sivakumars86803 жыл бұрын
Thank you for your information sir
@Lingam_Vasthu3 жыл бұрын
Thanks pl 🙏🙏🙏🙏
@ushav8789 Жыл бұрын
Can we keep almirah in the north east corner room anywhere other than eesanya moolai?
@Lingam_Vasthu Жыл бұрын
No
@SasiKumar-nq2gd2 жыл бұрын
அருமை அண்ணா
@MeenaM-sl6un Жыл бұрын
Super sir
@Namakkal_Naayagan3 жыл бұрын
Romba nanti sir
@Lingam_Vasthu3 жыл бұрын
Thanks pl 🙏🙏🙏
@harikrishnan13222 жыл бұрын
Unga video ipothan pakren iyya the liva solringa
@Taneshka23-r3q3 жыл бұрын
Thank u sir, helpful video so far seen ur video's correctly planned for our new house by following all golden tips rules.. But I don't have clear picture where will be best to keep pooja unit even after cing that pooja rooms idea. Please explain
@Lingam_Vasthu3 жыл бұрын
Ok pl
@K1119-t3s3 жыл бұрын
North facing home and we have kept almirah facing North but no use lot of money issue
@murugesank1766 Жыл бұрын
🙏🙏🙏
@b.devipriyab.kiruthika7082 Жыл бұрын
South to north direction la vaikalama sir
@muthamilselvan69323 жыл бұрын
Sir south facing road with east facing house plans poduga sir
@Lingam_Vasthu3 жыл бұрын
Ok pl 🙏🙏🙏🙏
@ramuranganathan37802 жыл бұрын
எங்க வீடு வரைபடம் அனுப்பினால் பிழை பார்ப்பீர்களா சாமி🙏🙏🙏
@Lingam_Vasthu2 жыл бұрын
9952166706 இல் whatsup அனுப்பவும்
@SemmalaiSemmalai-vf2mq Жыл бұрын
@@Lingam_Vasthu5
@kumaripaarvai3692 ай бұрын
Sir எனக்கு தெரிந்த ஒருவர் வீட்டில், மேற்கு பார்த்து வாசல் வைத்த வீட்டில் அவர்கள் பீரோவை அக்னி மூலையில் உள்ள பெட்ரூமில் கிழக்கு சுவற்றில் மேற்கு பார்த்து வைத்துள்ளார்கள். அவர்கள் மிகுந்த செல்வத்துடனும், வட்டிக்கு கடன் கொடுத்தும் வருகிறார்கள்.
@rameshpavirameshpavi36385 ай бұрын
Sir, நான் இருக்கும் வீடு வாடகை தான்.. கிழக்கு பார்த்த வாசல்.. நான் எந்த எடத்துல பீரோ வைக்கணும் சொல்லுங்கய்யா.. ரொம்ப கஷ்டம் படுறோம்..
@vasanthivasanthi17962 жыл бұрын
Vadamerkil bed room irukkalama?
@subbiyagomathi58616 ай бұрын
Katthi Pottu thodi Endha Desai Entha Malai kettle Pola
@manjunathaganeshnagarajan25412 жыл бұрын
சார் வீடு தலைகீழா இருக்கு கன்னிமூலையில் பாத்ரூமோ மேற்கு திசையை பார்த்து சமையல் கட்டும் கிழக்குல உள்ள நுழைஞ்ச உடனே வலது பக்கம் படுக்கையறையும் உள்ளே நுழைஞ்ச உடனே இடது பக்கம் ஹால் இந்த மாதிரி தலைகீழா இருக்கு இந்த அதுல பெட் ரூம்ல வடக்கு கிழக்கு பார்த்து பீரோவை வைக்கலாமா பதில் கூறுங்கள் தயவு கூர்ந்து
@rameshpavirameshpavi36385 ай бұрын
நான் குடி இருக்கும் வீட்டோட வரை படம் அனுப்புருக்கிறேன்.. பார்த்து சொல்லுவீங்கலா? அய்யா
@thirulaxmi70152 жыл бұрын
சார் வீட்டுக்கு முன்னாடி 5அடியில் திண்ணை போடப்பட்டு சிமெண்ட் சீட்டி போட்டு சுவர் கட்டப்பட்டுள்ளது.இதுவும் வாஸ்துவில் வருமா.மேலும் வீடு தெற்கு பார்த்த திசையில் அமைந்துள்ளது
@senthilrishee499793 ай бұрын
வடக்கு வாசல் பார்த்த வீடு இதில் பீரோ எவ்வாறு வைக்க வேண்டும்
@rajalakshmikarthik21 Жыл бұрын
பீரோவும் கன்னி மூலையிலும் கட்டிலும் கன்னி மூலையிலும் வைய்க்க சொல்லுரீங்க எப்படி 2 ஓரே இடத்தில் இருக்கும்