@@Gkbalakrishnan thirupattur la entha temple poganjm
@shankarkrishnan44112 жыл бұрын
@@susmithaajaishri7886 பிரம்மபுரிஸ்வரர் கோயில் உங்கள் ஜாதகத்தை கொண்டு செல்லுங்கள்
@sudhasusi43122 жыл бұрын
Oru thuniyila 3 mudichi podanuma, illa 3 thuniyila kattanuma Amma
@karthicks74952 жыл бұрын
Thank you madam
@sundharamoorthi45722 жыл бұрын
Thank you Amma 🙏🙏🙏
@saibalaammu62192 жыл бұрын
Romba nandri ga amma...🙏amma...if u don't mine ..amma...1 doubt unga voice diff ah iruku ga amma...y..ga.????
@tamilelakkiya83512 жыл бұрын
Thanks ma
@selvychandramalar24512 жыл бұрын
Amma naanri
@shreemanu90422 жыл бұрын
Madam..veetu Thalaivasalil iranthavanga photos vaikalama?? Plz reply mam
@Aadhiraskitchen2 жыл бұрын
கிரகலட்சுமி போட்டோவை வையுங்கள் மா
@shreemanu90422 жыл бұрын
Thank u soo much mam ..then monoorkal photos enka entha thisaiil vaikanum mam
@badboysgaming80412 жыл бұрын
Thank you ma.🙏naan veetla karuppu color dress podalama
@Aadhiraskitchen2 жыл бұрын
உங்களுக்கு ராசி இருந்தால் கருப்பு கலர் துணி உடுத்தலாம் சனிக்கிழமையில் உடுத்தினால் சனீஸ்வர தோஷம் விலகும்
@mysuvai97422 жыл бұрын
Fist comment amma gas adupu clean pathi sonniga amma naan epothumay kitchen veedu romba suthamana vachipa aanan vara vendiya panamkuda varamatenguthu nega soldra oru oru visayathayum naan seithu varugiren amma nandri💕🙏🏼
@Aadhiraskitchen2 жыл бұрын
இதை செய்யுங்கள் கண்டிப்பாக உங்களுக்கு பணம் கிடைத்துவிடும்
@mysuvai97422 жыл бұрын
Ok amma naan nabikayudan seigiren amma nandri,🙏🏼
@susmithaajaishri78862 жыл бұрын
Seekiram marriage aganum athukku pariharam sollunga
@Aadhiraskitchen2 жыл бұрын
சிவன் கோவிலுக்கு வில்வ இலைகள் வாங்கி போடவும் அபிஷேகத்துக்கு பால் வாங்கி கொடுக்கவும் எளிதில் திருமணம் கை கூடும் திங்கள் கிழமையை செய்ய வேண்டும்
@sundaramahalingamg21492 жыл бұрын
Mahalakshmi thayea potri potri
@BalaMurugan-ro4xr2 жыл бұрын
Amma indha madhiri seyum podhu kanavan manaivi onna( tampathiyam)irukalama
@Aadhiraskitchen2 жыл бұрын
இருக்கலாம் தவறொன்றுமில்லை
@naveenkumarm71162 жыл бұрын
Madam I have 20 lakhs credit.
@aandal52402 жыл бұрын
Hai amma nan ena panra seithalaum en veetla Po stive vibrations ila. Athu matum epothum enala sirika kuda mudiyala epothum veetla problems
@Aadhiraskitchen2 жыл бұрын
நீங்கள் வெண்கடுகு வாங்கி சாம்பிராணி தூபம் போடுங்கள் கண்டிப்பாக உங்கள் வீட்டில் ஒரு மாறுதல் கிடைக்கும்
@shalominaseleena18942 жыл бұрын
I'm chirstan entha photo kitta vikarathu..
@Aadhiraskitchen2 жыл бұрын
உங்கள் சுவாமி போட்டோ கிட்ட வைக்கவும்
@sivanandhamnachimuthu70022 жыл бұрын
இன்று ஆரம்பம் செய்யலாமா அம்மா.இரவு 8To9pm
@venkatachalapathys16232 жыл бұрын
அம்மா இந்த முடிச்ச பர்சில் வைத்து கொள்ளலாமா
@Aadhiraskitchen2 жыл бұрын
தாராளமாக வைத்துக் கொள்ளலாம்
@raasu77972 жыл бұрын
அம்மா ஒன்பது விளக்கு செவ்வாய் கிழமை இராகு காலத்தில் போட சொன்னிங்க இராகு காலம் முடிந்த பின்னர் காமாச்சி விளக்கு போடலாமா அம்மா please sollunga
@Aadhiraskitchen2 жыл бұрын
மாலை 6 மணிக்குள் காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றலாம்
@raasu77972 жыл бұрын
@@Aadhiraskitchen nandri amma
@mangalam47822 жыл бұрын
பர்சில் இதைவைக்கலாமா
@Aadhiraskitchen2 жыл бұрын
வைத்துக்கொள்ளலாம்
@santhanadhakashna54282 жыл бұрын
Amma nan morning 6'o clock officela erukkanum. Yappadi ma chukkara oraila Friday panna mudiyum
@Aadhiraskitchen2 жыл бұрын
நைட் சுக்கிரன் ஓரையில் செய்யலாம்
@hemasri31942 жыл бұрын
Hi Aunty ... yenga veedu kitta 10 days karupu vandu varudu . Compound veliya and compound ulla suthudu Yenna seiyalam pls sollunga
@Aadhiraskitchen2 жыл бұрын
வீட்டுக்குள்ள தான் வரக்கூடாது மா
@hemasri31942 жыл бұрын
@@Aadhiraskitchen ok aunty 🙏🙏
@Harleenasivagururadhakrishnan2 жыл бұрын
பித்தளைத் தாம்பாளத் தட்டில் விநாயகரின் அச்சு உள்ளது அதன்மேல் குபேர விக்ரகங்களை வைத்து வழிபடலாமா அம்மா
@Aadhiraskitchen2 жыл бұрын
தாராளமாக வணங்கலாம் தவறொன்றுமில்லை
@Harleenasivagururadhakrishnan2 жыл бұрын
மிக்க நன்றி அம்மா
@suganthirajakumar11552 жыл бұрын
Mam I'm Christian can I do this I don't no at what time I should do mam plzzzz tell me the time
@Aadhiraskitchen2 жыл бұрын
பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து செய்யுங்கள் மா கண்டிப்பாக நல்ல பலன் கிடைக்கும்
@nishcreations87842 жыл бұрын
வீட்டில் நுழையும் Gate ற்கு ஸ்கிரீன் போடலாமா
@Aadhiraskitchen2 жыл бұрын
கேட்டுக்கு போடலாம் ஆனால் வாசல்படியில் போடக்கூடாது
@revathysridhar87862 жыл бұрын
Thank you ma
@ldchannel66992 жыл бұрын
அதிர்ஷ்ட லட்சுமி படத்தின் கீழ் வைக்கலாமா அம்மா..
@Aadhiraskitchen2 жыл бұрын
தாராளமாக வைக்கலாம்
@ldchannel66992 жыл бұрын
@@Aadhiraskitchen நன்றி அம்மா
@rajaramramaswamy61732 жыл бұрын
🙏
@malarvizhi94662 жыл бұрын
Madam romba tq but nanga Christian enakum கடன் பிரச்சினை இருக்கிறது நாங்களும் இதை செய்யலாம் மா
@Aadhiraskitchen2 жыл бұрын
தாராளமாக செய்யலாம் நம்பிக்கையுடன் செய்யுங்கள் கண்டிப்பாக உங்கள் கடன் அடையும் ஒரு மூன்று பேருக்கு அன்னதானம் செய்யுங்கள் உங்களால் முடிந்த அளவு
@hammib60652 жыл бұрын
அம்மா 48 days தலையணையில் கீழ் வச்சா 48 days கணவன் மனைவி உறவுகளில் ஈடு pada லாமா இல்ல coodaathaa
@Aadhiraskitchen2 жыл бұрын
இருக்கலாம் தவறொன்றுமில்லை மா
@devikaviya5972 жыл бұрын
அம்மா என் கணவரின் பாட்டி death 2 month ma என் அண்ணன் ஒய்ஃப் 5 month pregnent ம eangal house கு வரல மா அம்மா ple டெல் மி அம்மா
@Aadhiraskitchen2 жыл бұрын
அவங்க இனிமேல் வரலாம் மா
@mugilankishanth74792 жыл бұрын
சாமியிடம் வைத்ததை எடுத்து தலகாணி அடியில் வைக்க வேண்டுமா அம்மா
நீங்களே தாம்பூலம் போட்டுக் கொள்ளலாம் நல்லது தான் வீட்டுக்கு லட்சுமி கடாட்சம் பெருகும் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் கால் படாத இடத்தில் போட்டு விடலாம்